திராவிடமும் ஆரியமும் ஒன்றே...
புருஷனோட contact லிஸ்ட் ல...
Super women
Sweet heart
Dream girl
Princess
Lovely lady
இந்த பேர் எல்லாம் பார்த்து வெறி ஆகிட்டா...
இன்னைக்கு இவனை உண்டு இல்லைனு பண்ணிடலாம்ன்னு...
ஒவ்வொரு நம்பருக்கா கால் பண்ண ஆரம்பிச்சா...
முதல் நம்பருக்கு கால் பண்ணா அவனோட அம்மா அட்டெண்ட் பண்ணாங்க...
ரெண்டாவது நம்பருக்கு கால் பண்ணா அவன் தங்கச்சி அட்டெண்ட் பண்ணிச்சு...
மூணாவது நம்பருக்கு கால் பண்ணா அது (மனைவி) அவளோட நம்பரு...
நாலாவது நம்பருக்கு கால் பண்ணா அது மகளோட நம்பரு...
கடைசி நம்பருக்கு கால் பண்ணா மாமியார் நம்பரு....
மனம் நெகிழ்ந்து போன பொண்டாட்டி
அப்பாவி புருஷனை சந்தேகப்பட்டுடோமேன்னு ரொம்ப வருத்தப்பட்டு புருஷனை கூப்பிட்டு மன்னிப்பு கேட்டு 5000 டாலர் பணத்தையும் கொடுத்து போன மாசம் பிரெண்ட்ஸ் கூட அவுட்டிங் போறேன்னு சொன்னீங்க நான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்...
இந்த வாரம் போய்ட்டு வாங்கன்னு வழி அனுப்பி வச்சா...
வெளிய வந்த நம்மாளு Mechanic ன்னு save பண்ணி வச்சிருந்த அவன் ஆளுக்கு கால் பண்ணி அவுட்டிங் போய்ட்டு வந்தான்...🙄
அதிமுக வில் இருந்து விரட்டல்...
தற்போது சொந்த மாவட்டத்தில் தேனியில் இருந்து விரட்டல்...
கடவுள் தான் உங்களுக்கு நல்ல வழியை காட்டனும்...