23/12/2020

போங்கடா நீங்களும் உங்க மானங்கெட்ட அரசியலும்...

 


இந்திரா காந்தி இறந்த போது 25 தமிழர்கள் தற்கொலை...

எம்.ஜி.ஆர். இறந்த போது 26 தமிழர்கள் தற்கொலை..

கருணாநிதி கைது செய்யப்பட்ட போது.. 48 தமிழர்கள் தற்கொலை..

ஜெயா கைது செய்யப்பட்ட போது.. 100 மேற்ப்பட்ட தமிழர்கள் தற்கொலை..

இப்படி அந்நியனுக்கு எல்லாம் தமிழன் தற்கொலை செய்த போதெல்லாம் எழாத விமர்சனங்கள்..

ஒரு தமிழன் தமிழின உரிமைக்காக இறந்ததால் எழுகின்றன...

நீங்கள் உணர்வை தூண்டி விடுவதால் தான் அந்த இளைஞன் தற்கொலை செய்தான் என்று...

இங்கு அனைத்தும் சரியாக நடக்குது.. ஆனால் நாம் நினைத்தது இல்லை என்பது தான் வேதனை...

 


EVM மோசடி பற்றி வாய் திறக்காத அரசியல் தலைவர்கள் நமக்கானவர்களா? என்பதை நீங்களே யோசித்து முடிவு செய்து கொள்ளுங்கள்...

 


முருகு என்னும் நுட்பத்தை குறிக்ககூடியது...

மனித நினைவுகளை (சிந்தனைகளை) கட்டுபடுத்தகூடியதும் நினைவுகளாகவே மாறுதலும் இதுவே இந்த நுட்பத்தின் மறைப்பொருள்.

சிந்தனை அல்லது நினைவுகளின் பிறப்பிடமான 6 புலன்களையும் கட்டுபடுத்துவது.

உங்கள் சிந்தனை இப்போது எதை நோக்கியுள்ளது?

நீங்கள் எதற்காக எதை நோக்கி பயணித்து கொண்டுள்ளீர்கள்?

உங்கள் வாழ்நாள் முழுவதையும் எதற்காக செலவிட தயாராக இருக்கிறீர்கள்?

பணமா?அறிவியலா? வளர்ச்சியா?மதமா?அரசியலா?

இவற்றையெல்லாம் உங்களுக்கு அறிமுகபடுத்தியது யார் ?

இயற்க்கையா?

நீங்கள் எதற்காக பிறந்தீர்கள் எதற்காக இருக்கீறீர்கள் என்பதை நினைக்க வைக்காமல் உங்கள் சிந்தனையை உங்கள் இயக்கத்தை கடிவாளம் கட்டிய குதிரையாய் ஓடவைப்பதே இந்த முருகு வின் நுட்பம்.

அது எப்படி எதையுமே சிந்திகாமல் நம்புகிறோம் ? நன்கு சிந்தித்தே செயல்படுகிறோம் என்கி்ற்களா ?

உங்கள் சிந்தனையை நினைவை கட்டுபடுத்தும் யாவும் எதிர்ச்சியாக உருவாக்கப்பட்டது அல்ல அனைத்தும் கணித முறை இப்படியும் சொல்லலாம் கணித வலை.

பணம், அறிவியல், கட்டிடகலை, அரசியல், மதம், etc..

இப்படி எந்த துறையில் கவனம் செலுத்திகீற்களோ அனைத்துமே கணிதமுறை (கணிதவலை) தான்.

உங்கள் வாழ்நாள் முழுவதையும் கரைக்கும் கணிதமுறை.

அந்த கணிதமுறையின் (கணிதவலையின்) உச்சம்  9 (ஒன்பது).....

சிந்தனை தூண்டல் தொடரும்.....

விரைவில் பொங்கல் பரிசு வழங்கப்படும்🤣🤣 உறுப்பினர்கள் அனைவரும் வரிசையில் வரவும்...

 


அய்யோ... இவங்கள வைச்சுக்கிட்டு... விஷயமறியா வாரிசு...

 


புரட்சி தோற்றதாக வரலாறே இல்லை...

 


இருபதாம் நூற்றாண்டு பல இணையற்ற புரட்சிகளை பதிவு செய்தது, இவ்வுலகிற்கு பல வீர தீரம் மிக்க போராளிகளை அடையாளம் காட்டியது.

பாரெங்கும் பண்ணையர்கள் கூட்டம் திண்ணை நிலத்தையும் விடாது அபகரித்த காலம், செங்கொடி ஏந்தி செருப்படி கொடுத்து அவர்கள் செருக்கை அடக்கினார்கள்; சமவுடமை பிறந்தது.

செங்குருதிகள் ஆறாக உடலங்கள் சிதறி வேறாக உலகையே உலுக்கியது இனப்படுகொலைகள், புரட்சிகள் பூத்தன, இப்பூக்கள் காயாகின, கனியாகின, கனிகள் விதையாகின, விதைகள் பல மரங்களாகின‌, புதிதாய் பல தேசங்கள் மலர்ந்தன.

கொள்ளையிட வந்த கூட்டம் கோட்டையை நிறுவி கொடியினை ஏற்றையிலும், வெள்ளையனை வெளியேற்று அன்றேல் வீரமரணம் எய்து என்ற வெறியே; விடுதலை எனும் வெற்றிக்கனி.

அறிவுப்புரட்சிகள், தொழிலாளர்களின் புரட்சிகள், இன, மொழிப் புரட்சிகள் என ஏராளம் மக்கள் புரட்சிகள் வெற்றி கண்டன.

எகிப்திலும் லிபியாவிலும் ஏற்பட்ட மக்கள் புரட்சிகள்  இன்று எம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றன.

உலக புரட்சிகளை எல்லாம் புரட்டி புரட்டி படிக்கிறோம், புரட்சியாளர்களை எல்லாம் பூப்போட்டு வணங்குகிறோம்..

ஆனால் எம் இனத்தின் இழிவை தீர்க்க எந்த புரட்சியையும் நாம் செய்யத் தயாராக இல்லை என்பதுதான் வெட்கமான செய்தி.

எகிப்திலும் லிபியாவிலும் எதற்காக புரட்சிகள் நடைபெற்றன?

வறுமை, பட்டினி, வேலைவாய்ப்பின்மை, அடக்குமுறைகள், ஊழல் அரசாங்கம், முற்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட குடும்ப ஆட்சி போன்ற காரணங்களுக்காகவே மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். இவை எதுமே தமிழ்நாட்டில் இல்லையா?

குடும்ப ஆட்சியும் ஊழல் நிறைந்த அரசும் தமிழ்நாட்டை அறுபது ஆண்டுக்கு மேலாக சீரழித்து வருகிறதே அதற்கெதிராக எப்பொழுதாவது மக்கள் புரட்சி வெடித்ததா?

அரசியல் கட்சிகள் தான் இவற்றுக்காக குரல் கொடுக்கின்றன‌. விலைவாசி ஏற்றம், வேலைவாய்ப்பின்மை, மின்வெட்டு போன்ற காரணங்களுக்காக அரசியல் கட்சிகள் தான் கண்டன போராட்டங்களில் ஈடுபடுகின்றன அதிலும் அரசியல் உள்நோக்கங்கள் கலந்திருப்பதால், இதை ஒரு அரசியல் பழிவாங்கல்கள் அல்லது எதிர்க்கட்சிகளின் யதார்த்த எதிர்ப்பியல் என்றே பொதுவாகப் பார்க்கப்படுகின்றது.

காவிரியில் தண்ணீர் தரவில்லை, முல்லை பெரியாரில் தண்ணீர் தரவில்லை, ஒக்கனேக்கல்லில் தண்ணீர் இல்லை என்றால் எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவிப்பார்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவார்கள். மக்கள் பேசாமல் வேடிக்கை பார்ப்பார்கள்.

வெறும் ஐந்து நாட்கள் எகிப்திலே ஏற்பட்ட மக்கள் போராட்டத்தினால், முற்பது ஆண்டுகால குடுப்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர முடியுமானால்; அறுபது ஆண்டுகால குடும்ப, ஊழல், அடக்குமுறை அரசியலை தமிழகத்தில் முடிவுக்கு கொண்டுவர முடியாதா?

மெளனத்தின் வலியோடு வாழுகின்ற எம் மக்கள் எவ்வித புரட்சிகளும் செய்யாதது ஏன்?

மக்களை நொந்து என்ன பயன். இலவசங்களோடு எம்மை வாழப்பழக்கி விட்டார்கள் எம் அரசியல் தலைவர்கள், இலவச தொலைக்காட்சி, இலவச வீடு, இலவச சோறு, இலவச மனைவி...

உழைத்து வாழ்ந்து உயர்ந்து நின்ற ஒரு இனத்தையே உறங்கி வாழுங்கள் என சோப்பேறியாக்கி விட்டார்கள் இந்த அரசியல்வாதிகள்.

எல்லாம் நிச்சயமாக ஒருநாள் மாறும் மாறாது என்ற சொல்லைத்தவிர மற்றெல்லாம் மாறிவிடும் என்று சொல்லுகிறான் மார்க்ஸ்.

மாற்றம் நிகழும் ஆனால் அதுவரை நாம் பொறுத்திருக்க வேண்டுமா தமிழா?

மாற்றம் வேண்டும் அதை நாம் தானே மாற்றவும் வேண்டும்.

மக்கள் புரட்சி என்றைக்குமே தோற்றதில்லை. வன்முறை வேண்டாம் அறிவாயுதம் ஒன்றே போதும்.

புரட்சி செய்யும் மனதோடு பூத்திரு, காலம் நம் கைகளுக்கு சந்தர்ப்பங்களை வழங்க காத்திருக்கிறது...

அமெரிக்காவுக்கு போய் விடலாம் போல...

 


பெட்ரோல், டீசல் விலை, சிலிண்டர் விலை உயர்வால் மக்களுக்கு பாதிப்பு இல்லை- பாஜக...

 


பெட்ரோல், டீசல், சிலிண்டர், யார் பயன்படுத்துகிறார்கள்...

பிஜேபிக்கு தைரியம் இருந்தால் இதை சொல்லி மக்கள் கிட்ட ஒட்டு கேளு பார்ப்போம்...

தமிழகத்தில் எந்த கருத்தியல் உருவானாலும் அது உடனடியாக மண்ணைக் கவ்வுவது ஏன்?

அந்த கருத்தியல் பொருளாதாரம் சார்ந்ததோ,

சாதி சார்ந்ததோ,

மதம் சார்ந்ததோ,

மொழி சார்ந்ததோ,

இனம் சார்ந்ததோ,

மாந்தநேயம் சார்ந்ததோ,

வணிகம் சார்ந்ததோ,

இறையியல் சார்ந்ததோ

எந்தவித கருத்தியலாக இருந்தாலும் குறுகிய காலத்தில் தோல்வியைத் தழுவுவதற்கு காரணம்..

நாம் இனத்திற்கு வெளியே ஹிந்தியாவில் ஆதரவு தேடுவது தான்.

நாம் தற்போது கையிலெடுத்துள்ள தமிழ்தேசியம் பிற இனங்களின் தேசியவாத சக்திகளை சேர்த்துக் கொள்ளும் என்றால் நாம் மீண்டும் மண்ணைக் கவ்வுவது உறுதி.

நாம் ஹிந்தியாவில் வேறு எந்த இனத்திலும் ஆதரவு தேட வேண்டிய அவசியமில்லை.

ஆனால் உலகம் முழுவதும் ஆஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரை வாழும் தமிழர்களிடம் ஆதரவு திரட்ட வேண்டும்.

அதுவும் தாய்நிலத் தமிழர்கள் ஓரணியில் திரண்ட பிறகே செய்யப்பட வேண்டும்.

தமிழினத்தைக் காப்பாற்றும் முதல் பொறுப்பு தாய்நிலத் தமிழர்களுக்கே உண்டு.

அதை ஓரளவு அவர்கள் நிறைவேற்றியும் வருகிறார்கள்...

அப்புறம் 100 பொண்ணுக்கு ஒரே புருஷன் திட்டம் தானே...

 


அப்புறம் என்ன நம்ம ஜீ-க்கும் போட்டு வுடுங்க...

 


விசிக திருமா வும் திமிழின துரோக வியாபாரமும்...

 


ஒன்று தெலுங்கர் கருணாநிதியை சமூகநீதி காவலர் என்கிறார்..

இல்லை என்றால் இந்த தெலுங்கர் வைகோ வை சமூகநீதி காவலர் என்கிறார்..

ஆக நம்ம திருமா விற்கு தெலுங்கர்கள் மட்டும் தான் காவலர்கள்...

எப்படி இருக்க வேண்டிய இந்தக் குடும்பத்தை இப்படி உலக மகா பணக்காரனுகளா மாத்தி வச்சிருக்காங்க நம்ம மானத் தமிழர்கள்...

 


தமிழரின் தலையாயக் கடமை --  வந்தாரையெல்லாம் வாழ  வைப்பது...

தமிழரின் அறம் - தமிழையும் தமிழரையும் கேவலமாய் நினைப்பது...

தமிழர்களின் மாண்பு -- சுய சாதி வெளியில் சக தமிழர் குடியை ஏளனம் செய்வது...

தமிழரின் மிகப்பெரிய பண்பு -- ஓட்டுக்கு 500, 1000 ரூபாய்கள் பிச்சையெடுப்பது...

பிராடு பாஜக Vs கொரோனா...

 


கொரோனா நாடகம் மீண்டும் தொடக்கம்...

 


தமிழனுக்கு ஏன் சாதி அடையாளம் வேண்டும்?

 


மேனன் இந்த சாதியானது கேளராவில் மட்டுமே உள்ளது.

ராஜகோபல மேனன் என்று ஒருவன் தன்னை அறிமுகம் செய்யும் போது அவனுடைய அடையாளத்தினை கண்டு கொள்ள முடியும்.

இது தமிழ்நாட்டிலும் வழக்கமாக இருந்தது. அதை அழிக்கவே திராவிடர்கள் சாதியை பின்னால் சேர்க்க கூடாது என்று கூறினார்கள்.

இப்போது பாருங்கள் தமிழனை ஆளும் பெருங்கட்சிகளின் தலைவர்கள் யாரும் தமிழர்களே இல்லை.

தமிழ் கட்சிகள் என்பதே இல்லை என்ற நிலைக்கு வழி வகுத்த குள்ள நரிகள் இப்போது மீண்டும் அதையே காரணமாக சொல்லுகின்றன.

சிங்கத்தினைப் பார்த்து நீ ஆடு என்று சொல்லும் திராவிடர்களே, சிங்கம் எப்போதும் சிங்கமாகவே இருக்கும்.

சில சிங்கங்கள் திராவிடர்கள் சொல் கேட்டு தன்னை ஆடு என நினைத்துக் கொள்ளலாம்.

ஆனால் அந்த சிங்கத்திற்கு தான் யார் என்பது தெரிய வரும் போது திராவிட ஓநாய்கள் நாட்டை விட்டு ஓடித்தான் ஆக வேண்டும்.

உங்கள் சாதியை பெருமையாக நினையுங்கள்.

யாரோ சொல்லுவதற்காக நீங்கள் ஆடுகளாக ஆவதில்லை.

சிந்தனை செய்யுங்கள்...

தமிழர்களள் ஆந்திராவில் 1 கவுன்சிலர் கூட போட்டியிட முடியாது... 1% அரசு பணி தமிழர்களுக்கு கிடையாது...

 


ஆனால் தமிழகத்தில்.. திராவிடம், தலீத்தியம், கம்யூனிசம், காங்கிரஸ், பாஜக, என அனைத்திலும் தெலுங்கர்களே...

சிந்தித்துப் பார் தமிழினமே...

திருட்டு திராவிடர்ஸ்...

 


ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஒரு தமிழர், தமிழ்மொழிக்காக அரும்பாடுபட்டவர் என்றெல்லாம் இன்று ஈ.வே. ராமசாமி நாயக்கரின் அடிவருடிகள் சொல்லிக் கொண்டு தமிழருக்காகவே வாழ்ந்தவர் அவர் என்ற பொய்த் தோற்றத்தைத் தமிழகத்திலே உருவாக்கி வந்தனர்.

இன்னும் உருவாக்கி வருகின்றனர்...

ஆனால் ‘தமிழர் தலைவர்’ என்றெல்லாம் ஈ.வே. ராமசாமி நாயக்கரை சொல்கின்றார்களே – அந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டது எப்படித் தெரியுமா?

கண்ணப்பர் தெலுங்கர், நான், கன்னடியன், தோழர் அண்ணாத்துரை தமிழர் (ஆனால் அண்ணாத்துரை ஒரு தெலுங்கர்)  (பெரியார் ஈ.வே. ரா. சிந்தனைகள் – முதல் தொகுதி).

என்றும்,

நான் கர்நாடக பலிஜவார் வகுப்பைச் சேர்ந்தவன் (குடியரசு 22.08.1926).

என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

‘நான் கன்னடியன்’ என்று தம்மைப் பெருமையோடு சொல்லிக் கொண்டவரைத்தான் ‘தமிழர்’ என்றும், ‘தமிழர் தலைவர்’ என்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்...

குச்சிக்காரி ஷோபா_நாயுடு மரணம்.. - நாயுடு ஊடகம்...

 


ஏன்டா பொட்டுக்கட்டி சாதி ஒழிப்பு தக்காளிகளா இதி ஏம்ரா நாயுடு ஆக்ஸ்போர்டுல வாங்கின பட்டம்லூ வா?

ஊட்டச்சத்து நிறைந்த துரியன் பழம்...

 


துரியன் பழம் நிறைய மக்களிடம் மிகவும் பிரபலமான பலமாக உள்ளது. நறுமண வாசனையுடன் கூடிய துரியன் பழம் இனிப்பு சுவையை கொண்டுள்ளது. ஆரோக்கியம் தரும் துரியன் பழம் பல உடல் சுகாதார நலன்களை கொண்டுள்ளது. பழங்கள் மட்டும் மருத்துவ பலன்களை கொண்டுள்ளாமல் இலைகளும் மருத்துவ பலன்களை கொண்டு செயல் படுகிறது. சில துரியன் பழம் நோய் ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது என கருத்தும் வெளியாகிறது..

உண்மையில் அவ்வாறு சொல்வதில் தவறு ஏதும் இல்லை துரியன் பழம் சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் மற்றும் உயர்நிலை கொழுப்பை அதிகரிக்கும் என்பதால் கூறுகின்றனர். போதுமான அளவு துரியன் பழம் எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான உடல் நிலைக்கு மிகவும் நல்லது. துரியன் பழத்தில் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்பு, ரிபோப்லாவின், கார்போஹைட்ரேட், தாமிரம், போலிக் அமிலம், வைட்டமின் சி, நார்ச்சத்து , துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் உள்பட பல சத்துகளை கொண்டுள்ளது.

வாழை பழத்தை விட 10 மடங்கு இரும்பு, பாஸ்பரஸ் அதிகம் கொண்டுள்ளது. ஒரு 100 கிராம் துரியன் பழத்தில் 520 கிராம் உற்பத்தி திறன், 1 கிராம் நார்ச்சத்து, கொழுப்பு 2.5 கிராம், புரதம் 28 கிராம், கார்போஹைட்ரேட் மற்றும் நீர் 66 கிராம் கொண்டுள்ளது. துரியன் பழத்தின் சதை மஞ்சள் காமாலை நோயால் அவதி படுபவர்களுக்கு சிறந்த தீர்வாக உள்ளது. துரியன் பழத்தின் வேர்கள் நகம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மருந்தாவும் பயன்படுகிறது-. துரியன் பழத்தில் உள்ள மாங்கனீசு நிலையான இரத்த அளவை பராமரிக்க உதவுகிறது.

துரியன் மரத்தின வேர், இலை, போன்றவற்றை தண்ணீருடன் சேர்த்து பருகுவதால் சுரவெதிரியில் இருந்து குணம் பெறலாம். துரியன் பழம் கொண்டுள்ள பி வைட்டமின், பொட்டாசியம், கால்சியம், மூட்டுகள் மற்றும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது. துரியன் பழத்தின் தோல் கொசுக்கடியை தடுக்க உதவுகிறது. துரியன் பழம் இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் அதிகளவு கொண்டுள்ளதால் இரத்த சோகையை சரிசெய்கிறது. கருப்பை பலவீனமாக இருந்தால் கருத்தரிக்காது. அப்படி கருத்தரித்தாலும் சில வாரங்களில் கலைந்துவிடும்.

இத்தகைய பிரச்சனை உடைய பெண்கள் துரியன் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். கருப்பை பலம் பெறும். மேலும் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவால் குழந்தையின்மை குறை இருக்கும். துரியன் பழம் அணுக்களின் எண்ணிக்கயை அதிகரிக்க வல்லது. எனவே துரியன் பழம் சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும்.இந்த பழத்தில் கொண்டுள்ள பாஸ்பரஸ் பல் சுகாதாரத்திற்கு உதவுகிறது. துரியன் பழத்தில் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருளான வைட்டமின் சி உள்ளதால் முதிர்ச்சியை தடுத்து இளமையை தக்க வைத்துக்கொள்கிறது.

துரியன் பழம் பைரிடாக்சின் உள்ளடக்கத்தை கொண்டுள்ளதால் தளர்ச்சி மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.. உடலில் ஏற்படும் கட்டிகளை தடுக்கிறது. காப்பர் மற்றும் ரிபோப்லாவின் கொண்டுள்ளதால் தைராய்டை பராமரித்து ஒற்றை தலைவலிக்கு நிவாரணம் அளித்து ஆரோக்கிய வாழ்விற்கு வழிவகுக்கிறது. துரியன் பழத்தின் இலை மலச்சிக்கலுக்கு தீர்வு வழங்குகிறது. தயாமின் மற்றும் நியாமின் கொண்டுள்ளதால் பசியை தூண்டுகிறது. படை சொறி சிரங்கு ஆகியவற்றிற்கு துரியன் பழத் தோல் மருந்தாக பயன்படுகிறது...

இந்திய பொருளாதாரம் படு வீழ்ச்சி...

வரலாறுகாணா Sensex 1400புள்ளிகள் வீழ்ச்சி; ரூ659000 கோடிகள் ஒரே நாளில் டாமல்; அதிர்ச்சியில் பாஜக...

விவசாயிகள் கண்ணீர் எதிரொலியா...

ஆரியம் - திராவிடம் - தலித்தியம் அரசியல் என்பது இதுதான்...

 


கொள்கை - நியாயம் - தர்மம்

ராஜதந்திரம் - சமயோசிதம் சேர்ந்ததே அரசியல்...

ஆனால் இவர்கள் அரசியலில்...

கொள்கை என்பது தேவையான போது தைத்துக் கொள்ளும் சட்டை...

நியாயம் என்பது தேவையில்லாத போது கிழித்துப் போடும் சட்டை...

தர்மம் என்பது பிரமாண்டமாய்க் கட்டப்படும் தக்கைக் கோபுரம்...

ராஜதந்திரம் என்பது அதிகாரத்தில் இருப்பவரின் அராஜகத்திற்கு மறுப்பெயர்...

சமயோசிதம் என்பது செய்தக் கொலையை அடுத்தவன் மீது போடுவது...

அம்புட்டுத் தான்...

ஈ.வெ.ரா தமிழரின் இனப்பகையே...

 


தமிழனைத் திராவிடன் என்று திரித்துப் பேசிய ஈ.வெ.ரா. தெ.பொ.மீனாட்சி சுந்தரம் கூறியதை செவிமடுத்தாரா?

தலையினை மீட்டுத்தான் தலைநரைக் காக்கவேண்டும் என்ற தலைப்பிட்டுப் பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் 1.5.47 தேதியிட்ட “தமிழ்முரசு” இதழில் எழுதினார்.

வேண்டுவது திராவிட நாடோ, இந்திய நாடோ அல்ல; தமிழ்நாடே என்று கூறி ஈ.வெ.ரா.வின் திராவிட நாடு என்ற திரிபுவாதத்தை மறுத்து அவர் கட்டுரை எழுதினார்.

அதன் முகமையான பகுதி இதோ..

”மொழிவழி நாடு என்ற உண்மையை ஆந்திரரும் கேரளரும் கன்னடரும் உணர்ந்திருப்பது போலத் தமிழன் உணரவில்லை.

தமிழ்நாட்டில் பல இடங்களில் என்ன காண்கிறோம்? என்ன கேட்கின்றோம்? “தமிழ்நாடு என்றால் “தமிழ்ஸ்தான்-பாகிஸ்தான்” என்று கூறி விடுவதிலேயே அறிவின் அறுதியான எல்லை உண்டு என அகமகிழ்வோர் ஒருபுறம்;

திராவிடநாடு”, “இந்தியநாடு” எனப் பேசுவதே அரசியல் அறிவொளி வீசுவதாம் எனச் செருக்கித் திரிவோர் மறுபுறம். ஆந்திரநாடு, கன்னடநாடு, கேரளநாடு எனப் பேசுவது போலத் தமிழர், “தமிழ்நாடு” என ஒருமுகமாகப் பேசக் காணோமே!

“தமிழா எழுந்திரு! எதிர்காலத் தமிழ்நாட்டினைப்பற்றி எண்ணத் தொடங்கு! தலையை அடகு வைத்தது போதும்! தலையை மீட்டுத் தலைநகரைக் காப்பாற்று!” (புதிய தமிழகம் படைத்த வரலாறு, பக்கம் 94.)

என்று தெளிவுபடத் தமிழ்நாடு மொழிவழியே அமைய வேண்டுமென தெ.பொ.மீ.அவர்கள் பதிவுசெய்துள்ளார்.

ஆனால், ஈ.வெ.ரா, “தமிழ்-தமிழர்-தமிழ்நாடு” என்பதைச் செவிமடுத்தாரா? இல்லையே! காரணம் அவர் தமிழர் அல்லர் என்பதே..

ஆகையால், ஈ.வெ.ரா. தமிழரின் இனப்பகையே...

தமிழர் விரோத அதிமுகவில் இணைகிறார் கல்யாண சுந்தரம்...

 


கொரோனா வைத்து பல சதி திட்டங்களை நிறைவேற்றி கொண்டார்கள்...

 


அதை தொடர்ந்து மேலும் புது புது நோய்கள் வருகிறது என்ற பொய்யை சொல்லி மக்களை முட்டாளாக்கி கொண்டு இருக்கிறாது இந்த அதிகார வர்க்கம்...

தலித்தியம் என்ற சாத்தான்...

 


தலித்தியம் என்பது 90 களில் இந்திய அரசால் திட்டமிடப்பட்டே உருவாக்கப்பட்டு போற்றி வளர்க்கப்பட்ட ஒரு கருத்தியல் ஆகும்.

ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலையே இதன் அடிப்படை நோக்கம் என்று சொல்லப்படுகிறது.

ஆனால், இதை நன்கு உள்வாங்கியவர்கள் 'SC / BC ' என்ற வகுப்பு வாத அடிப்படையில் மக்கள் பிரிவினைகளை ஊக்குவித்த பிராமணியம், மேற்ப்படி வகுப்ப்வாத மக்களிடையே அடுத்தக்கட்டமாக குழப்பத்தையும், பதட்டத்தையும், ஒற்றுமை இன்மையையும் உருவாக்கவே தயாரிக்கப்பட்டது என்றும் எளிதில் விளங்கும்.

சுருக்கமாக, தலித்தியம் என்பது பிராமணியத்தின் இன்னொரு குழந்தை.

அம்பேத்காரை ஏற்காத பிராமணியம், திட்டமிட்டே அம்பேத்கார் தான் ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதி என்று பரப்புரை செய்யும் நோக்கம், அந்த அந்த தேசிய இனங்களில் உள்ள ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளை ஓரம் கட்டி விட்டு, அம்பேத்காரை அவர்களின் அடையாளமாக மாற்றுவதே ஆகும்.

இதன் மூலம் தலித்தியம், அதன் அடையாளம் என அனைத்தையும் தனது பிடியில் வைத்திருந்து ஆட்டுவிப்பதே பிராமணியத்தின் நோக்கம்.

தமிழர்கள் நாம் செய்ய வேண்டியது என்ன..?

தலித்தியம் முதலில் தமிழ் நாட்டில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும்.

திராவிடம் தமிழர்களுக்கு ஒரு துரோகி என்பதை உணர வேண்டும்.

அது முழுக்க முழுக்க பிராமண அடிமை கருத்தியல் என்பதை உள்வாங்க வேண்டும்.

திராவிட அரசியலை வேரோடும் மண்ணோடும் பிடுங்கி ஏறிய வேண்டும்.

பிராமணர்களுக்கு உதவ ஆரியம், தெலுங்கருக்கு உதவ திராவிடம் என்பது போல, தமிழருக்கு என்று ஒரு கருத்தியல் உருவாக்கப்பட வேண்டும்.

தமிழ் நாட்டில் தமிழ் ஆட்சி அமைய தமிழர்கள் ஒருங்கிணைய வேண்டும். இதுவே தமிழன் என்ற தேசிய இனத்துக்கான விடுதலை.

மேற்ப்படி இந்தியா முழுவதும் இருக்கும் அனைத்து தேசிய இனங்களின் விடுதலைக்கும்,

ஆரிய கதையின் பிடியில் இருந்து அவர்களை விடுவிக்க எதிர்காலத்தில், பாடுபட வேண்டும்.

இதன் மூலம் ஆதிக்கம் என்பது அந்த அந்த தேசிய இனத்தின் பிடியில் வருவதால், தனித்து ஆதிக்கம் செய்யும் பிராமணர்கள் அந்த அந்த தேசிய இனத்துடன் கலக்கவோ, பிரியவோ வர்புருத்தப்படுவார்கள்.

இது பிராமணியம் என்ற கருத்தியல் அழியவும், அவர்களுக்கு இடையே உள்ள ஒருங்கிணைப்பை உடைக்கவும் வழி செய்யும்...

அதிமுக எடப்பாடி ஆட்சியில் தலைவிரித்தாடும் லஞ்சம் ஊழல்...

 


அதிமுக எடப்பாடி ஆட்சியில் எதில் தான் மோசடிகள் இல்லை...

 


ஆர்கிமிடீஸ் தத்துவம் -பல அறிவியல் கண்டு பிடிப்புகளை அனாயசமாய்க் கண்டவன் தமிழன்...


கோச்சடையானுக்கு ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் என்கின்ற பெயரும் உண்டு. ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் பாண்டிய நாட்டை சேர்ந்தவர்.

சோழர்கள், சேரர்கள், மற்றும் ஆந்திரர்கள் இவர்களை எல்லோரையும் போரில் வென்று தமிழகத்தை விரிவாக்கி பாண்டிய நாட்டு ஆட்சிக்குள் கொண்டு வந்தார்.

சோழர்களை போரில் வென்றதன் விளைவாக நானூறு நாட்டுகளாக அவர்கள் சேர்த்து வைத்திருந்த விலை மதிப்பில்லா செல்வங்கள் அனைத்தும் ஜடாவர்மனுக்குக் கிடைத்தது.

ஆனால் ஜடாவர்மனோ கிடைத்த செல்வங்களை தானே எடுத்துக் கொள்ளாமல் அனைத்தையும் தென்னகத்தில் இருந்த பல கோவில்களுக்கு நன்கொடையாக தந்து விட்டார்.

குறிப்பாக தொண்டை நாட்டிலுள்ள கோவில்களுக்கு நிறைய திருப்பணிகள் செய்தார். இந்த திருப்பணிகளால் அதிகம் பயன்பெற்ற கோவில்கள் என்றுப் பார்த்தால் சிதம்பரத்தில் இருக்கின்ற நடராசன் பெருமான் கோவிலும் திருவரங்கத்தில் இருக்கக்கூடிய இரங்கநாதர் கோவிலும் தான்.

திருவரங்கத்தில் இருக்கின்ற இரங்கநாதர் கோவிலுக்கு சுந்தரப் பாண்டியன் ''துலாபார தானம்'' செய்தார்.

துலாபார தானம் என்றால் தராசு கட்டியில் ஒருவரை அமர செய்து அவரின் எடைக்கு சமமான தங்கத்தை நன்கொடையாக கொடுப்பதாகும்.

ஆனால் சுந்தரப் பாண்டியன் செய்த ''துலாபார தானம்'' சற்று புதுமையானது. ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் தனது பட்டத்து யானையை நன்கு அலங்கரித்து அந்த யானைக்கு மேல் கனமான அம்பாரி, அந்த அம்பாரிக்கு மேல் பூரண கவசத்துடன் தன் பட்டத்தரசியுடன் தானும் அமர்ந்துக் கொண்டார். முன்புறம் யானையின் பாகன் அமர்ந்துக் கொண்டான். யானை, அம்பாரி, அரச தம்பதியர் மற்றும் யானைப் பாகன் இவர்களின் எடைக்கு சமமான தங்க ஆபரனங்களை திருவரங்கக் கோவிலுக்கு நன்கொடையாக தந்தான்.

இப்பொழுது கேள்வி என்னவென்றால் எப்படி ஜடாவர்மன் பாண்டியன் இவர்களின் எடை சரியாக அளந்து அதை சமமான தங்க ஆபரணங்களை தானமாக கொடுத்தான் ?

ஒரு வேளை யானை அளவிற்கு ஒரு தாராசுக் கட்டியை செய்து அளந்திருப்பானோ ? அதுதான் இல்லை.

முதலில் ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் காவிரிக் கரையாரில் ஒரு நீராழி (குளம்) மண்டபத்தை காட்டினான். அந்த மண்டபத்திருக்குப் பக்கத்தில் ஒரு தெப்பத்தை (நீரில் மெதக்கும் ஒரு பெரிய பலகைப் போன்றது) கட்டினான். அந்த தெப்பதற்கு மேல் அம்பாறிப் பூட்டப்பட்ட பட்டத்து யானையின் மீது பாண்டியனும் அரசியும் மற்றும் பாகனும் அமர்ந்தவாறு ஏறினார்கள்.யானை தெப்பத்தின் மீது ஏறியவுடன் அந்த தெப்பம் சிறிதளவு தண்ணீரில் அமிழ்ந்தது. பிறகு அதிலிருந்து யானையை இறக்கி விட்டு தங்க ஆபரங்களை வைக்க ஆரம்பித்தார்கள். யானை நின்ற பொழுது எவ்வளவு தூரம் தெப்பம் அமிழ்ந்ததோ அந்த அளவு வரும் வரை தங்க ஆபரணங்களை வைத்துக்கொண்டே இருந்தார்கள். கடைசியாக யானை நின்ற பொழுது அமிழ்ந்த அளவும் வந்தது. பிறகு செல்வங்களை எடுத்து கோவிலுக்கு கொடுத்தார்கள்.

ஆர்கிமிடீஸ் தத்துவத்தை தமிழன் என்றோ தெரிந்து வைத்திருக்கின்றான் என்று நினைக்கும் பொழுது நமக்கு வியப்பாக இருக்கும்...

அவர்களுக்கு பெயர் வைக்கலையா சகாயம் சார்...

 


பாவம் அவரே கன்பீஸ் ஆயிட்டாரூ... விஷயமறிய வாரிசு...