01/09/2020

வணக்கம் சார் என் பெயர் சவித்ரா திமுக தலைவர் M.k.stalin officeல இருந்து பேசுறேன் சார்...

திருட்டு தெலுங்கு திமுக வின் அரசியல்...

தமிழர்கள் கட்சிகளை உடைத்து பிரிப்பதே திருட்டு தெலுங்கு திமுக வின் வேலை...


நேற்று பாமக கட்சிகாரர்களை தொடர்பு கொண்டு திமுகவிற்கு அழைத்தது...


இன்று நாம் தமிழர் கட்சிகாரர்களை தொடர்பு கொண்டு அழைக்கிறது...

தமிழர்களே... திருட்டு தெலுங்கு கூடாரம் திமுக விற்கு செல்லாதீர்கள்...

இனம் இனத்தோடு தான் சேர வேண்டும்...

துரோகியாகி விடாதே...

6 சம்பவம் செய்த பிரபல ரவுடியுடன் பாஜக தலைவர் எல்.முருகன் - வீடியோ ஆதாரத்தை கைப்பற்றிய போலீஸ்...


குற்றவாளிக்கு உதவி செய்து காப்பாற்றிய பாஜக தலைவர் மற்றும் கேடி. ராகவன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா அல்லது மன்னிப்பு கேட்க தேதி வழங்குமா...?

மெய்தீண்டா கால வர்மம்- அபூர்வ ரகசிய கலை...


மெய்தீண்டாகால வர்மம் என்பது ஒருவரை தொடாமலே பிராண சக்தி வசிய மூலிகைகள் கொண்டு தாந்திரீக அடிப்படையில் அந்த மூலிகைகளை வாயில் அடக்கி கொண்டு பிறரின்  நெற்றி பொட்டில் உற்று பார்த்து அவரது உடலில் இருந்து பிராணனையே உறிஞ்சி எடுத்து விடுவர். எதிரி உடலில் இருந்து பிராணன் தானாக குறைய ஆரம்பிக்கும். அவன் மயக்கம் அடைந்து மாண்டு போவான்.

இது போன்ற மிக பயங்கரமான தாந்திரீக வர்ம முறைகளும் இதில் அடங்கி இருக்கிறது.

நாடிகள் உண்மையிலேயே சக்தி வாய்ந்தவை தான். நாடிகள் மிக சிறப்பான வேலைகள் எல்லாம் செய்யக் கூடியது. இப்படிப்பட்ட சக்திவாய்ந்த நாடிகள் வழியேதான் நாம் உண்ட உணவின் சக்தியானது செல்கிறது. உணவின் சக்தியானது இந்த நரம்புகள் , நாடிகள் மூலம் உடல் முழுக்க பரவும்போது உடல் வளர்சிதை மாற்றம் உண்டாகிறது.

உணவின் சக்தியானது புத்திக்கு போகும் போது உணவின் சக்தியை பெற்ற புத்தி அதற்கு ஏற்ற எண்ணங்களை கொடுக்கிறது. அந்த எண்ணத்தின் மூலம் உடலை இயக்கி வைக்கிறது.

உதாரணமாக...

செக்ஸ் உணர்வை தூண்டும் உணவை சாப்பிட்டால் அந்த சக்தி உடலில் ரத்தத்தின் மூலம் நரம்புகள் வழியே பாய்ந்து அதற்க்கு என்று உள்ள இனப்பெருக்க உறுப்புகளை தாக்கி ஹார்மோன்களை தூண்டி உடலில் செக்ஸ் க்கான ஆயத்தங்களை செய்து விடுகிறது.

மேலும் உணவின் சக்தி +ஹார்மோனின் சக்தியானது நாடிகள் மூலம் புத்திக்கு செல்கிறது. இந்த சக்திகளால் தூண்டப்படும் புத்தி செக்ஸ் சம்பந்தமான என்ண அலைகளை பெறுகிறது. அதனால் புத்தியும் அது சம்பந்தமாக உடலை இயக்குகிறது.

மேலும் உணவின் சக்தி +ஹார்மோனின் சக்தியானது மிக மெல்லிய நாடிகள் மூலம் சூட்சும பிராண உடலுக்கு சென்று அங்கு பரவிய பின் மனோ உடலுக்கு சென்று மனதிலும் இந்த சக்தி குணம் செயல்படுகிறது.

இந்த சக்தியை மிக குறைவாக மனம் பெற்று இருந்தால் அது பிராண உடலுடன் இணைந்து உள்முகமாக இயங்கும். அதாவது தூக்கத்தின் பொழுது கனவு காணும்.

அதுவே உணவின் சக்தி மிகவும் அதிகமாக இருந்தால் அது மனதை அதிகமாக தூண்டி மனமே நேரடியாக உடலை இயக்கும்படி செய்யும். அப்படி செயல்படுபவர்கள் தான் குற்றவாளி ஆகிறார்கள்.

எனவே எந்த உணவு எந்த உணர்வை தூண்டி விடுகிறது என்பதை அறிந்து வைத்திருப்பது அவசியம்.

அவ்வாறு செயல்படாமல் கண்டதை சாப்பிட்டு வாழ்ந்தால் நாம் நம்மையே அறியாமல் குற்றவாளியாக மாறுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது...

திருப்பதி: சைவ, வைணவ மோதலால் தமிழன் இழந்த மண்...


திருப்பதி முருகன் கோவில் இல்லை அது திருமாலின் உறைவிடம் என்போர் காட்டும் ஒரு வலுவான சான்று..

சிலப்பதிகாரத்தில் காடுகாண் காதையில் வரும்,

ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்
பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த
விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித்
திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்
வீங்குநீ ரருவி வேங்கட மென்னும்
ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து
மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப் பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் *கையி னேந்தி*
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்

என்ற பாடலைத்தான்,
அதாவது காவிரிக்கரையில் (திருவரங்கம்) கிடந்த வண்ணம் இருக்கும் இறைவன் வேங்கடத்தில் சக்கரமும் சங்கும் கையில் ஏந்தி வேங்கடத்தில் நிற்கிறான் என்று இதிலிருந்து அறியமுடிகிறது.

இதுதான் முறியடிக்கவியலாத வலுவான சான்று.

ஆனால் இதை வலுவிழக்கச் செய்ய முடியும்.

திருப்பதி சிலையில் சங்கும் சக்கரமும் கையிலா ஏந்தப்பட்டுள்ளது?

இல்லை. தோளில்தான் ஒட்டப்பட்டுள்ளது!

வேங்கடத்தைக் குறிக்கும் போது மறக்காமல் குறிப்பிடப்படும் பெரிய அருவி இன்று இல்லை.

அதேபோல ஆயிரம் தலையுடைய பாம்பின்மேல் அரங்கன் படுத்திருக்கவும் இல்லை.

சரி, சங்கும் சக்கரமும் திருமாலுக்கு மட்டுமே உரியதா?

இதே சிலப்பதிகாரத்தின் காடுகாண் காதைக்கு அடுத்துவருவது வேட்டுவ வரி அதில்,

சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்திச்
செங்கண் அரிமால் சினவிடைமேல் நின்றாயால்
கங்கை முடிக்கணிந்த
கண்ணுதலோன் பாகத்து
மங்கை உருவாய் மறையேத்த வேநிற்பாய்

தனது சடைமுடியில் கங்கையை அணிந்துள்ள, நெற்றியில் கண்ணை உடையவனின் (சிவன்) திருமேனியிலே மறைகள் போற்றும் பாதி பெண்ணுருவமான நீ,
உன் தாமரை போன்ற கைகளில் சங்கும் சக்கரமும் ஏந்தி சினத்தால் சிவந்த கண்ணுடைய சிங்கத்தின் மேலேறி நிற்பது என்ன மாயமோ?

என்று இதற்குப் பொருள்.

கொற்றவை கூட சங்கு சக்கரம் ஏந்தியுள்ளாள்!

பால்வெண் சங்கம் என்று வந்துள்ளது. திருமாலுக்கு பிடித்தது சாளக்கிராமம் என்ற கருப்பு சங்கு.

சிவனுக்கு பிடித்தது அதிவெண்மையான வலம்புரி சங்கு.

அழகாபுத்தூர் சிவன் ஆலயத்தில் முருகன் சங்கும் சக்கரமும் ஏந்தியுள்ளான்.

சரி நெடியோன் என்பது திருமாலுக்கு மட்டுமே உரிய பெயரா?

சிலப்பதிகாரம் மற்றொரு இடத்திலும் 'நீலமேனி நெடியோன் கோயிலைப்' பற்றிக் கூறுகிறது.

அகநானூறு (149) நெடியோன் என்று விளிப்பது திருப்பரங்குன்றத்து தலைவனை அதாவது முருகனை!!!

"வச்சிரத் தடக்கை நெடியோன் கோவில்" என்று புறநானூறு (241) கூறுகிறது. வச்சிரம் வைத்திருப்பவன் இந்திரன்.

மதுரைக் காஞ்சி தேவர்தலைவனை (இந்திரனை) 'மழுவாள் நெடியோன்' (453 - 467) என்கிறது.

பெரும்பாணாற்றுப்படை (402) கூறும் நெடியோன் கரிய நிறத்திலும் தொப்புள்கொடியில் நான்முகனைக் கொண்டவனாகவும் திருமாலுடன் ஒத்துபோகும் உருவத்துடன் உள்ளான்.

குமரிக்கண்டத்தில் ஆட்சி செலுத்திய பாண்டியமன்னன் பெயர் நெடியோன்தான் (மதுரைக்காஞ்சி 764).

சிலப்பதிகாரமே அழற்படுகாதையில் (56-61) பல அரசர்களை தோற்கடித்து நான்குவகை நிலங்களை கைப்பற்றிய மன்னனை 'உரைசால் சிறப்பின் நெடியோன் அன்ன' என்று உவமை கூறுகிறது.

நடுகற்காதையில் பகைவரை வென்ற சேரனான செங்குட்டுவனை 'நிலந்தரு திருவின் நெடியோன்' என்று குறித்தலைக் காணலாம்.

நெடியோன் என்பது பொதுப்பெயர்.
உயர்ந்தவன் அல்லது உயரமானவன் என்று பொருள்படும்.

இது மன்னருக்கும் கடவுளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சரி கிடந்தநிலை திருமாலுக்கு மட்டுமே உரியதா?

திருப்பதிக்கு அருகே சுட்டபள்ளியில் உள்ள சிவனும் குலசேகரப்பட்டிணத்தில் உள்ள முருகனும் கூட கிடந்த நிலையில்தான் உள்ளனர்.

சிறுதெய்வங்களிலும் சில தெய்வங்கள் கிடந்தநிலையில் உண்டு.

சிறந்த எடுத்துக்காட்டு வண்டிமறிச்சம்மன்.

சிலப்பதிகாரத்தில் வரும் தெய்வங்களின் அடையாளங்கள் இன்றைய சிவன், திருமால், முருகன், துருக்கை ஆகிய தெய்வங்களுடன் ஒத்துப் போனாலும் அப்போது சைவமோ வைணவமோ இந்துமதமோ இருந்திருக்கவில்லை.

மாயோனை திருமாலாக்கி வைணவம் எடுத்துக்கொண்டது.

சேயோனை முருகனாக்கி சைவம் எடுத்துக்கொண்டது.

மாயோன்தான் திருமால் என்று பழந்தமிழ் இலக்கியம் எங்கும் கூறவில்லை.

மாயோன் அன்ன மால் என்கிறதுதான் நற்றினை (37:1) கூறுகிறது.

மால் மாயோன் ஆகியோர் கடவுளரா?

கலித்தொகையில் தலைவன் மாலுக்கும் (104:35) மாயோனுக்கும் (109:17) ஒப்பானவனாக புகழப்படுகிறான்.

புறநானூறு பாண்டிய மன்னின் புகழ் மாயோனின் புகழுக்கு ஒப்பானது என்கிறது (57:1)

ஆக மால், மாயோன் ஆகியோர் ஏற்கனவே புகழ்பெற்றிருந்த *மனிதர்கள்* என்று கருதமுடியும்.

சங்க நூல்களிலே வேங்கடமும், அதனைச் சூழ்ந்த நாட்டிற்கும் தலைவரென விளங்கிய
புல்லி (அகம் 61, 83, 209, 393-புறம் 385),
திரையன் (அகம் 85),
ஆதன் உங்கன் (புறம் 389) என்போரும் புகழ்பெற்ற மன்னர்கள்.

மலைபடுகடாம் பாடும் நன்னன் வேண்மான், வேல் உடையவனாகவும் திருவார் மார்பன் என்றும் புகழப்படுகிறான்.
வேல் முருகனுடன் தொடர்புடையது, திருவாழமார்பன் என்பது மார்பில் திருமகளைக் கொண்ட திருமாலைக்குறிப்பது.
மதுரைக்காஞ்சி (611) முருகனை நன்னன் என்றே அழைக்கிறது.

மேலும் ஒரு சான்று தரவா?

தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டருவி பாயும்  திருமலை மேல் எந்தைக்கு,
இரண்டுருவும்  ஒன்றாய் இணைந்து
- பேயாழ்வர், (மூன்றாம் திருவந்தாதி 63)

அதாவது சடை, மழு, சூழரவு இவை சிவனின் அடையாளங்கள்,
நீள்முடி, சக்கரம், பொன்னாண் இவை திருமாலின் அடையாளங்கள்,

இரண்டும் கலந்த உருவம்தான் திருப்பதியில் உள்ளது என்று பொருள்.

திருப்பதியில் நடக்கும் வில்வ அர்ச்சனை, பாலாஜி என்பதில் பாலா என்ற  வேலைக் குறிக்கும் வடசொல் என பல சான்றுகள் சைவத்தின் தொடர்புக்கு வலுசேர்க்கின்றன.

என்றால் திருமால் என்ற சொல் அப்போது இருந்ததில்லையா?
இருந்துள்ளது.
காடுகாண் காதையிலேயே
திருமால் குன்றத்துச் செல்குவி ராயின்
பெருமால் கெடுக்கும் பிலமுண் டாங்கு
விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபிற்
புண்ணிய சரவணம் பவகா ரணியோடு
இட்ட சித்தி யெனும்பெயர் போகி விட்டு நீங்கா விளங்கிய பொய்கை
முட்டாச் சிறப்பின் மூன்றுள வாங்குப்
புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின்

திருமால் குன்றம் மலையின் மேலே
புண்ணிய சரவணம் என்ற  பொய்கை இருந்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளார் இளங்கோவடிகள்.

அதுதான் இன்றைய அழகர் மலை.
பழைய பெயர் 'திருமாலிருஞ்சோலை'.
மலைக்கு மேலே சுனையும் உண்டு.
இதனை சிலம்பாறு (சிலம்பு!) என்றும் கூறுவர்.

ஆனால் இவ்விரண்டிற்கும் நடுவில் இருக்கும் பழமுதிர்சோலை பற்றி எந்த குறிப்பும் இல்லை.

அழகர்தான் முருகரோ என்ற ஐயம் தோன்றுகிறது.

காரணம் முருகனைத்தான் அழகன் என்று கூறுவர்.

இளங்கோவடிகள் திருமால் என்று முருகனைக் குறிப்பிட்டுள்ளார் என்றுகூடச் சொல்லலாம்.

சரவண என்பது முருகருடன் தொடர்புடையதா?

ஆம். குன்றக்குரவையில்
'சரவணப் பூம் பள்ளியறைத் தாய்மார் அறுவர்
திரு முலைப் பால் உண்டான்
திருக் கை வேல்' என்று வருகிறது.

அதாவது ஆறுகுழந்தையாகப் பிறந்து சரவணப் பொய்கையில் ஆறு (கார்த்திகைப்) பெண்களிடம் தாய்ப்பால் குடித்த முருகன் கையில் இருக்கும் வேல் என்பதிலிருந்து இதை அறியலாம்.

அழகர் ஆற்றிலிறங்குவது நாயக்கர்கள் காலத்தில்தான் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.

காலங்காலமாக அழகர் மலையில் இருந்து அலங்காநல்லூர் வழியாக தேனூரில் வைகையாற்றிலிறங்கிய அழகரை, நாயக்கர்கள் இறங்கவிடாது தடுத்து முறையை மாற்றி மதுரையிலேயே இறக்குகின்றனர்.

மேலேயிருந்த சிலம்பாற்றில் 'ராக்காயி' அம்மனை உட்காரவைத்தனர்.

கள்ளழகர் நகைகள் தெலுங்கு குடும்பத்தின் பொறுப்பில்தான் உள்ளது.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் நாயக்கர்களால் முருகனின் படைவீடான பழமுதிர்சோலையே மறைக்கப்பட்டது.

அதை வெளிக்கொணர்ந்து இப்போது தற்காலக் கோவிலான சோலைமுருகன் கோவிலை 1950களில் நிறுவியவர் அண்ணல் கி.பழனியப்பனார்.

அப்பதிவு தமிழர் மண்மீட்பை அடிப்படையாகக் கொண்டது.

அதாவது நாயக்கர்காலத்தில் வைணவ ஆதரவும் தெலுங்கு ஆதரவும் தமிழர் பகுதியான திருப்பதியை பறித்து தெலுங்கு வைணவரிடம் கொடுத்துவிட்டன.

திருமால் பக்தரோ முருக பக்தரோ தமிழர்கள் தங்களுக்குள் அடித்துக் கொள்ளாமல் திருப்பதியை மீட்டுவந்தால் போதும்...

கோழையே சுடு... சே...



1967 அக்டோபர் 8, மாலை மூன்றரை மணிக்கு பொலிவிய சேனையால் சே தமது 22 தோழர்களுடன் சுற்றி வளைக்கப்படுகிறார்..

சே காலில் குண்டு பாய்ந்திருந்தது சகதோழர் தூக்கிக்கொண்டு ஓடமுயன்றார் ஆனால் முடியவில்லை.

துப்பாக்கியை எடுக்க முயன்ற சேவின் கை சுடப்பட்டது.

குவப்ராடா டெல் யூரோ என்ற ஆற்றின்கரையில் இது நடந்தது
(இப்போது அது நினைவிடம்)..

கை கால்கள் கட்டப்பட்டு தூக்கிச் செல்லப்படுகிறார் சே.

ஒரு பள்ளிக்கூடத்தின் தனி அறையில் அவர் கிடத்தப்பட்டார்.

சேவை என்ன செய்வது விசாரணைக்கு உட்படுத்தினால் உலகம் உற்றுப்பார்க்கும்.

பேசாமல் கொன்றுவிடலாம் மோதலில் இறந்ததாக அறிவித்துவிடலாம் கூடியிருந்த சி.ஐ.ஏ உளவாளிகளான கியூப நாட்டு இனத்துரோகிகள், பொலிவிய சேனைத் தளபதிகள், அமெரிக்க-பொலிவிய அரசை கலந்தாலோசித்து முடிவுக்கு வந்தனர்.

1967 செப்டம்பர் 9, காலை பத்துமணி சார்ஜண்ட்.டெர்ரன் என்பவரிடம் சேவை கொல்லும் பணி கொடுக்கப்படுகிறது.

அந்த அழுக்கான அறையில் அவர் நுழைந்தார்.

கிழிந்த அழுக்கான ஆடைகள், பல நாள் பட்டினியால் எலும்பும் தோலுமாக, காலில் பிய்ந்துபோன சப்பாத்துகளை அணிந்த எழக்கூட முடியாமல் கிடக்கிறாரே இவரா உலக வல்லரசுகள் நடுங்கும் சே?

இவரா அர்ஜண்டினாவில் மருத்துவர் பட்டம் பெற்ற செல்வச்சீமான்?

இவரா வெறும் 300போராளிகளை வைத்துக் கொண்டு விமானம் மற்றும் தாங்கி (tank)களுடன் நின்ற 7,000 படையினரைத் தோற்கடித்து ஹவானாவைக் கைப்பற்றிய மாவீரர்?

இவரா க்யூபாவின் ரூபாய் நோட்டுகளில் கையெழுத்துப் போட்ட நிதித்தலைவர்?

இவரா ஐ.நா சபையில் உரையாற்றிய மனிதர்?

இவர்தானா சொற்பமான போராளிகளுடன் பதினோரு மாதங்கள் பொலிவியாவைக் கதறவைத்த கரந்தடிப் போராளி?

நம்பமுடியவில்லை..

சே அந்தநிலையிலும் எழ முயன்றார்.

டெர்ரன் நடுங்கிப்போய் திரும்பிவிட்டார்.

பிறகு மேலாளர்களின் கண்டிப்பான உத்தரவுக்கு பணிந்து நிலைமறக்கும் அளவு குடித்துவிட்டு மறுபடி போனார்.

துப்பாக்கியை நீட்டினார்.

"கோழையே சுடு, நீ சுடுவது
தனி மனிதனைத் தான்"

சேவின் குரல் ஒலித்த மறுநொடி கண்களை இறுக்க மூடி முகத்தை வேறுபக்கம் திருப்பியவாறு படபடவென்று சுட்டுவிட்டான்.

ஆம் சே மரணத்தை வென்றுவிட்டார்.

மாந்த உடலில் அடைபட்டிருந்த சே உலகம் முழுவதும் நிறைந்துவிட்டார்...

திருட்டு திமுக வுக்கு வேலை செய்ய ஆள் இல்லையாம்...


தமிழின அழிப்பின் ஆணிவேர் கன்னட தெலுங்கர், சாதி வெறியர், பலிசா நாய்டு ஈ.வே. ரா எனும் பெரியார்...



இல்லாத திராவிட இனத்திற்கு பாடுபடுவதாகச் சொல்லிக் கொண்டே தமிழையும் தமிழரையும் அழித்து ஒழிப்பதிலேயே குறியாக இருந்தார்.

அதனால் தான் கன்னடன், தெலுங்கன், மலையாளி போன்ற வந்தேறிகள் எல்லாம் தமிழர்களை எறிமிதித்து அழிக்கத் துடிக்கிறார்கள்.

பிழைக்க வந்த நாய்கள் இல்லை அவர்கள் தமிழகளை வேட்டையாடிய வேட்டை நாய்கள்..

இந்த சனநாயக காலத்திலிலும் பெரும்பான்மை தமிழர்களை திராவிடன் என்ற முகமூடியை மாட்டி தமிழர்களை ஏய்த்துப் பிழைக்கும் எத்தர்கள்.

அதனால் தான் தமிழ் தமிழ்நாட்டின் ஆட்சி மொழி இல்லை.
தமிழ் வழிபாட்டு மொழி இல்லை.
தமிழ் வழக்காடு மொழில்லை.
தமிழ்வழிக் கல்வியும் இந்த வந்தேறி திராவிடக் கூட்டத்தால் (தெலுங்கு கன்னட மலையாள வந்தேறிகள்) ஒழிக்கப்பட்டுவிட்டது.

ஆனால் இந்த வந்தேறிகள் மட்டும் தங்கள் தாய்மொழியில் கல்வி கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதைதான் தெலுங்கர் அண்ணாதுரை தமிழ்நாட்டில் தமிழ்வழிக்கல்வி என்பதை அழித்து தாய்மொழி வழியில் கல்வி என்று கொண்டு வந்தார்; “hindi never, english ever” என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழர்களை அழித்ததும் இத்தெலுங்கரின் ராசதந்திரம்.

ஆனால் தமிழர்கள் தங்களது தாய்மொழிக் கல்வியை தமது சொந்த மண்ணிலேயே இழந்துவிட்டார்கள்.

இவை அனைத்திற்கும் காரணம் பெரியார் வழிவந்த திராவிடக் கும்பலே.

இதற்கெல்லாம் அவர்கள் தமிழ் மக்களிடம் பதில் சொல்ல வேண்டிய காலம் வந்து கொண்டிருக்கிறது..

அப்போது அவர்கள் தமிழக அரசியலில் இருந்த்து ஒடஒட விரட்டி அடிக்கப்படுவார்கள் என்பது நிச்சயம்...

60 தொகுதில நிறுத்த வேட்பாளர் இருக்கா டா முதல்ல 😂


பாஜக Vs அதிமுக கலாட்டா...


தானாக சுற்றும் மர்மத் தீவு...



அர்ஜெண்டினாவின் வடகிழக்கு முனையில் அமைந்திருக்கிறது பரானா டெல்டா.

இது மிதக்கக்கூடிய சின்னஞ் சிறுதீவு. ’ஐ’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பகுதியை 6 மாதங்களுக்கு முன்பு அர்ஜெண்டினாவின் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான செர்கியோ நெஸ்பில்லர் கண்டுபிடித்தார்.

வட்டமாக அமைந்துள்ள நிலப்பகுதியைச் சுற்றிலும் 130 அடி அகலத்துக்குத் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

தண்ணீர்ப் பகுதியும் நிலப்பகுதியும் சுற்றி வருவதாகச் சொல்கிறார்கள்.

இயற்கையாக உருவாகியுள்ள இந்த வட்டமான நிலமும் அதைச் சுற்றியுள்ள நீரும் தானாகவே சுற்றி வருகின்றன.

வட்டப் பகுதியில் இருக்கும் மரங்கள் ஒரே இடத்தில் இருப்பதில்லை.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்துக்கு நகர்ந்துவிடுகின்றன.

இந்த இடம் அற்புதமானதாகவும் ஆச்சரியமானதாகவும் இருக்கிறது.

இந்தத் தண்ணீர் பளிங்கு போலவும் குளிர்ச்சியாகவும் இருக்கிறது.

அடிப்பகுதி சதுப்பு நிலமாக இருக்கிறது.

மேற்பகுதி நிலம் சுழல்கிறது.

நீர், நிலம், மண், தாவரம் ஒவ்வொன்றையும் ஆய்வு செய்ய வேண்டும்.

சிலர் இது வேற்றுக்கிரக வாசிகளின் வேலையாக இருக்கும் என்கிறார்கள்...

தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனைக்கு திராவிடமே காரணம்...


பாஜக எனும் மக்கள் விரோதிகள்...


இந்தியா நாடு என்று சட்டமே சொல்லவில்லை...



1950ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த சட்ட வரைவு இந்தியர் என்றோ இந்தியா என்றோ எங்குமே குறிப்பிடவேயில்லை.

இந்தியர் (indians) என்று எங்கும் வரவில்லை.

இந்தியாவில் வாழும் குடிமக்கள் (citizens of india) என்று தான் குறிப்பிடுகிறது..

பழனி பாபா (அகமது அலி) என்ன சொல்கிறார் கேளுங்கள்.

இந்தியா என்பது ஒரு நாடே இல்லை சகோதரர்களே..

இந்திய சாசன சட்ட புத்தகத்தில் (indian constitution) இந்தியா நாடு (nation) என்ற வார்த்தையை யாராவது காண்பித்தால் 10லட்சம் ரூபாய் தருகிறேன் சகோதரர்களே..

இந்திய சாசன சட்டம் என்பது இந்தியாவிற்கு வேதம் போல, எப்படி முஸ்லிம்களுக்கு குரானோ கிருஸ்துவர்களுக்கு பைபிலோ,
அப்படியே இந்தியாவிற்கு இந்திய சாசன சட்டம்..

அதில் எங்குமே 'இந்திய நாடு' என்று குறிப்பிடவில்லை.

'Indian union territory' (இந்திய ஒன்றிணைவு பிரதேசம்) என்று தான் சொல்கிறது...

ரவுடிகளின் கூடாரமாகும் பாஜக 🤣


முதல்ல நோட்டாவை தாண்டுற வழிய பாருங்கடா 😂


கடவுளின் பெயர் ஏக்-[ சுவா] / சிவா...



மாயன் இன  மக்கள் வழிபட்ட தெய்வம் முதல் தமிழ் சங்கத் தலைவன்  சிவன் முப்பாட்டன் ஆவான்.

இங்கே அதற்கான ஒற்றுமைகள்..

கடவுளின் பெயர்  ஏக்-[சுவா] / சிவா.

மாயன் நிறம் செவ் நிறம் ஆனால் வழிபட்ட கடவுளின் நிறம் கருப்பு.

சிவனை கருமை நிறம் கொண்டே குறிப்பார்கள்.

மாயன் இனத்தவர்களின் நிலப்பரப்பில் ஜாகுவார் இருந்தது புலிகள் இல்லை.

நம் தமிழர்களின் நிலப்பரப்பில் ஜாகுவார் அதிகம் இல்லை, புலிகள் அதிகம் இருந்தன.

புலித்தோல் இடுப்பில் / ஜாகுவார்தோல் தோளில். சூலம் /வேல், கழுத்தில் பாம்பு /கயிறு..

குறிப்பு : மெல்கிப்சன் இயக்கிய அபோகாலிப்டோ என்ற படத்தில் மாயன் இனத்தவர்கள் உரையாடலில் பல இடங்களில் தெளிவான  தமிழ் சொல் எச்சங்கள் இருந்தது என்பது சொல்லியல் ஆய்வாளர்களின் கூற்று. விரைவில் அதனின் விளக்க ஆவணங்கள் வெளிவர இருக்கிறது..

கொய்யால எவனை போய் நோண்டி நொங்கு எடுத்தாலும் ஆதி தமிழாகத் தான் இருக்கிறது...

இருந்தும் என்ன பயன்..?

அப்பாடா சனியன் சங்கு ஊதிடுச்சு...


செருப்படி கமென்ட் 😂


நான் ஒரு இனவெறியனாம்...


என்னால் அதை முழுதும் மறுக்க முடியவில்லை..

அழிவுக்குத் தள்ளப்படும் ஓர் இனத்தின் முடிவை..
அந்த இனத்திற்கான உரிமை மறுப்பை..
அந்த இனத்தின் உயிரிழப்பை..
அந்த இனத்தின் கற்பழிப்பை..

தடுத்து நிறுத்தத் தேவை ஓர் இனவெறியன்தான் என்றால்..

நான் இனவெறியனாகவே இருந்து விட்டுப் போகிறேன்..

இன்றைய தமிழினத்தின் நிலையிலிருந்து அதை மீட்டெடுக்கும் இனவெறியர்களை மேலும் மேலும் உருவாக்கவே செய்வேன்...

நான்கே வரியில் கூறுகிறேன்.
இவ்வுலகத் தமிழர்களே...

நல்லவனாக இருக்கிறாயோ இல்லையோ வல்லவனாக இரு..
தமிழன் வாழவேண்டும் இல்லையேல்
எவனும் வாழக்கூடாது...

பாஜக அடிமை அதிமுக எடப்பாடி...


பாஜக அடிமை அதிமுக எடப்பாடியின் விளையாட்டு செய்திகள்...


தமிழினத்தை அழிக்க ஆயுதங்களை சப்ளை செய்த தெலுங்கர் தெலுங்கர் வைகோ & கோ...



நான் பெறாத மகன் வைகோ -- வைகோவுக்கு வாஜ்பாய் புகழாரம்...

வைகோ பாஜக கூட்டணி வாஜ்பாயின் தலைமையிலான இந்திய அரசாங்கம் இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கிய பொது அந்த கூட்டணியில் அமுக்கமாக எந்த எதிர்ப்பும் காட்டாமல் இருந்த வைகோ இன்று ஐநா சென்று இருப்பது பாவங்களை தொடைக்கவா. இல்லை தமிழர்களை மீண்டும் ஏமாற்றி, இழந்த தன் அரசியல் செல்வாக்கை மீட்டு எடுக்கவா.

வைகோ கூட்டணி வாஜ்பாய் அரசு பல்வேறு ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கியது.

INS SARAYU என்னும் கப்பலை வாஜ்பாய் அரசாங்கம் இலங்கைக்கு கொடுத்தது. இந்தக் கப்பலை பயன்படுத்தி 10/03/2003 விடுதலைப் புலிகளின் கப்பலை இலங்கை கடற்படை அழித்தது. அதற்குப் பிறகு விடுதலைப் புலிகளின் கப்பல்களில் 8 கப்பல்களை அழிப்பதற்கு இந்தக் கப்பல்தான் முழுமையாக பயன்படுத்தப்பட்டது.

தரையிலிருந்து வானில் தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் (SURFACE TO AIR MISSILES) (IGLA LAUNCHERS) மொத்தம் 36 வாஜ்பாய் அரசால் கொடுக்கப்பட்டன.

உலகிலேயே அதிக உயரத்திற்கு பறக்கும் தன்மை படைத்த CHEETAH ஹெலிகாப்டர்கள் 3 வாஜ்பாய் அரசால், இலங்கைக்கு வழங்கப்பட்டன .

போபர்ஸ் நிறுவனத்தின் விமான எதிர்ப்பு தானியங்கி துப்பாக்கிகள் (40 MM AUTOMATIC ANTI AIRCRAFT GUN) மொத்தம் 24 வாஜ்பாய் அரசால் கொடுக்கப்பட்டன

கண்ணிவெடிகளில் இருந்து பாதுகாக்கும் வாகனங்கள் (MINE PROTECTED VEHICLES) 10 வாகனங்களை வாஜ்பாய் அரசாங்கம் கொடுத்தது.

இலங்கை ராணுவ திற்கு சிறப்பு பயிற்சி கொடுத்தது இந்திய அரசாங்கம்.

இது தவிர, வாஜ்பாய் அரசாங்கம் ராடார்களையும் இலங்கை அரசிற்கு கொடுத்தது.

இங்கே நான் அளித்திருக்கும் பட்டியல் முழுமையானது அல்ல சில மட்டுமே.

வைகோவை பற்றி இன்னும் தெளிவாக புரிந்துகொள்வதற்கு 2008 இல் ஒரு சம்பவம் நடைபெற்றது. அதாவது 2007 செப்டம்பரில் இந்தியா மேலும் இரண்டு கப்பல்களை இலங்கை அரசிற்கு கொடுக்கின்றது. VARAHA என்ற கப்பலையும் VIGRAHA என்ற கப்பலையும் இலங்கை அரசாங்கத்திற்கு ஒருவருட கால லீஸ்க்கு கொடுக்கிறது, அது ஒவ்வொரு வருடம் நீடிக்கப்படும் என்ற ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்படுகின்றது[80]. அந்த கப்பல் சென்னையில் நிலைநிறுத்தபட்ட கப்பல். இதனை சென்னையில் வைத்து கொடுத்தால் இங்கே எதிர்ப்புகள் எழக்கூடும் என்பதற்காக அந்த கப்பலை விசாகபட்டினத்திற்கு கொண்டு சென்று, அங்கே வைத்து கோத்தபய ராஜபக்சேவிடம் கொடுத்தார்கள்.

அந்த கப்பல் தான் விடுதலைபுலிகள் அமைப்பின் கடைசி இரண்டு கப்பல்களை அழிப்பதற்கு மிக பெரும் பங்காற்றியது. அதிலும் குறிப்பாக விடுதலைபுலிகள் அமைப்பின் ஆயுத கிடங்கு கப்பலை இலங்கை, ஈழ கடற்பரப்பில் இருந்து 1860 மைல்கள் தொலைவிற்கு விரட்டிச்சென்று அங்கு வைத்து அழித்தது.

எதிரியை விட துரோகி ஆபத்தானவன்..

சிந்தியுங்கள் தோழர்களே..

- தமிழர்.திரு.உமர்

நான் ஏன் மே பதினேழு இயக்க உறுப்பினரில்லை?

– உமரின் ஆவணத்தில் உள்ள சில குறிப்புகள்...

அம்பானி கைகூலி பாஜக மோடி ஏன் பொம்மைகளை பற்றி பேசினார் என்று புரிகிறதா..?



இவர்கள் நகர்வு அனைத்தும் பெரு முதலாளிகளுக்காக தான் இருக்கும் போல...

நாட்டு நாய் பற்றி பேசியது எதற்கு என்று பார்க்க வேண்டும்..🥴🥴

உங்க ஆட்சியே தண்டனை தான்டா 🙊


தமிழர்களே சிந்தியுங்கள்...



தமிழன் சாகனும் திராவிடன் ஆட்சி அதிகாரம் ஏறனும்...

1. இந்தி எதிர்ப்பில் உயிர் நீத்தவன் தமிழன் ஆனால் புகழ் திராவிட. கன்னட ராமசாமி நாயக்கருக்கு..

2. தமிழ்நாடு பெயருக்கு உயிர் நீத்தவர் தமிழர் சங்கரனார் ஆனால் புகழ் திராவிட அண்ணாத்துரைக்கு..

3. MBC இடஒதுக்கீட்டுக்கு உயிர் நீத்தவர்கள் வன்னிய தமிழர்கள் ஆனால் புகழ் திராவிட கருணாநிதிக்கு..

4. வரலாறு தமிழர் வரலாறு ஆனால் புகழ் திராவிடனுக்கு..

சாகத்தெரிந்த தமிழர்களுக்கு உயிர்தீயாக புகழை மட்டும் அல்ல, நீர், நில, வள ஆட்சி அதிகாரம் அனைத்தையும் மாற்றானுக்கு கொடுத்து விட்டு... அரசியல் தெரியாமல் திராவிடனிடம் அடிமையாக நிற்க்கும் தமிழன் என்று முழுவிழிப்படைவான் ?

அடிமைகளின் பொன்மொழிகள் 😅🤣


1 ரூபாய் அபராதம் 🤣🤣🤣





சாமானிய மக்களாக இருந்தால் 1 லட்சம்... அம்பூட்டு தான் சட்டம்...

உலகின் முதல் அறிவியல் மொழி தமிழ்...



தமிழில் பேசுவதைப் பார்த்துப் பகடி செய்யும் பகடியாளர்களுக்குத் தமிழைப் பற்றி முழுமையாகத் தெரியாதது மட்டுமல்ல, அவர்களுக்குப் பொதுவாக மொழியைப் பற்றிய புரிதலும் சரியாக இல்லை ; அதனால் தான் அவர்கள் அவ்வாறு பகடி செய்கிறார்கள்.

மொழிஞாயிறு பாவாணர் ஐயாவின் கருத்துப்படி, மொழி, உலகிலிருந்து பெற்ற தரவுகளின் வழி அறிவைக் கட்டி வளர்க்கிறது ; அது உலகிற்கு அறிவைக் காட்டி நிற்கிறது ; மொழி, அதைப்  பேசுவோருடைய இனத்தைக் காட்டி நிற்கிறது; இனத்தைக் காட்டிக் காட்டியே இனத்தவர்களை ஒன்றாகக் கட்டி நிற்கிறது ; அறிவுக் கருவியாய் இலங்கும் மொழி, மாந்த மரபணுவின் கூறாய் அமைந்து, அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடந்து செல்கிறது ; அறிவையும் இனத்தையும் ஆள்கின்ற மொழி, உலகத்தை ஆள்கின்ற பொருள் உருவாக்கத்தைத் தீர்மானிக்கிறது ; மொத்தத்தில் மாந்த வாழ்வின் அடிப்படையே மொழி தான்.

மேற்கண்ட கருத்தின் அடிப்படையில் எண்ணிப் பார்த்தால், “ மாந்த வாழ்வு அழியக்கூடாது என்றால், அந்த மாந்தர்களின் மொழி அழியக் கூடாது ; அந்த மொழி அழியக்கூடாது என்றால், அந்த மாந்தர்களின் மொழிப் பயன்பாட்டிலிருந்து அவர்களுடைய மொழிச் சொற்கள் தவிர்க்கப்படக் கூடாது ” என்பது புரிய வரும்.

இனி, தமிழுக்கு வருவோம் : மீண்டும் பாவாணர் கருத்துப்படி, உலகில் தோன்றிய மாந்தகுலம் முதன்முதலாகப் பேசிய மொழி ‘தமிழ்’ ; அது, இயற்கையிலிருந்து பிறந்த ஓர் இயற்கை மொழி ; அது சற்றொப்ப ஐம்பதாயிரம் ஆண்டு பழமையான மொழி. பாவாணர் தமிழின்  சிறப்புக்களை வரிசைப் படுத்துங்கால் கீழ்க்காணும் பதினாறு சிறப்புக்களைப் பட்டியலிடுவார் : “தொன்மை, முன்மை, இயன்மை, வியன்மை, தாய்மை, தூய்மை, இளமை, வளமை, இறைமை, மறைமை, இனிமை, தனிமை, எண்மை, ஒண்மை, அம்மை, செம்மை” ஆகியன தமிழின் சிறப்புக் கூறுகளாம்.

 ‘கா -கா ’  என்று கரைவதை ‘காக்கை ’ என்றதும் ‘கீ - கீ ’ என்று கிளத்தியதை அதாவது பேசியதைக் ‘கிளி ’ என்றும் ‘மா - மே ’ என்று  ஒலியெழுப்பியவற்றைப் பொதுப் பிரிவாக ‘மா ’ என்றதும் அவற்றுள் கருப்பாய் இருந்ததை ‘கரிமா’ என்றும் பெருவலிவும் பேரொலிப்பாடும் (கர்ச்சனை)  கொண்டதை ‘அரிமா ’ என்றும் உடம்பில் வரி தாங்கியதை ‘வரிமா ’ என்றும் பகர்ந்ததும் தமிழே என்றால் தமிழ் ஓர் இயற்கை மொழியன்றோ.

தாய் சுமந்து பிறந்த பிள்ளை வாய் திறந்து பேசும்போது அங்காந்தால் (வாய் பிளந்தால்) அகரம், ஆகாரம் (அ, ஆ) , வாய் இளித்தால் (பக்கவாட்டில் இழுத்தால்) இகரம், ஈகாரம் (இ, ஈ),  வாய் குவித்தால் உகரம், ஊகாரம் (உ,ஊ) என்றவாறு அடிப்படை ஒலிகள் பிறக்குமானால், தமிழ் ஓர் இயற்கையான முதன்மை மொழியல்லவா?

குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த உலக முதன் மாந்தர்களாம் தமிழர்கள், கல்லொடு கல் தேய்த்துத் தேய்த்து பிறந்த நெருப்பை ‘தீ’ என்றனர் ; தீ தந்த ஒளியை ‘தெய் ’ என்றனர்; குமுகத்தில் அறிவொளி பாய்ச்சும் அறிவர்களைத் ‘தெய்வம்’ என்றனர். மேற்கண்ட செய்தியில்  மாந்தகுலத்தின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பான ‘நெருப்பு’ தமிழர் தம் உழைப்பில் பிறந்தது என்ற உண்மையை அறிகிறோம். ‘ஒல்’ என்று ஒலி எழுப்பியதை ‘ஓலை’ என்றும் ‘அர் ’ என்று ஒலி எழுப்பியதை ‘ அருவி ’ என்றும் அதிரொலி எழுப்பிய விலங்கினை ‘அரிமா ’ என்றும் எதிர்க்க முடியா ஒலியை எழுப்பும் தலைவனை அரசன் என்றும் நம் தமிழ் பகர்வதை எண்ணிப் பார்த்தால் எத்துணையளவிற்குத் தமிழ் கரணியம் - காரியம் சார்ந்ததும் அறிவுத் தேடல் சார்ந்ததுமான  மொழி என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்த வகையில் தமிழில் உள்ள சொற்கள் அனைத்தும் ஒவ்வொரு அறிவுத் தேடலில் பிறந்தவை என்பதால், தமிழ் ஓர் அறிவுப் பேழை; அறிவுச் சொத்து. அப்பெரும் சொத்தை இழக்கத் துணியும் ஓர் இனம் அறிவற்ற இனமாகிவிடுமல்லவா?

எனவே, ஒவ்வொரு தமிழ்ச் சொல்லும் ஓர் அறிவுப் பேழையே என்ற அடிப்படையில் தமிழ் ஓர் அறிவுக் களஞ்சியம். இந்தத் தமிழே ஒரு காலத்தில் கரும்பொன் (இரும்பொன் - இரும்பு), செம்பொன் (செம்பு), வெண்பொன் (வெள்ளி), மஞ்சட்பொன் (பொன் - தங்கம்), ஐம்பொன்  போன்ற பல பொன்களை (மாழைகளை - உலோகங்களை) உருக்கிப் பெருக்கியது ; இந்தத் தமிழே ஞாயிறு (தலைக் கோள்)  திங்கள் (துணைக் கோள்), செவ்வாய் (செந்நிறம் கொண்ட கோள்), அறிவன், வியாழன் (பெருங்கோள்), வெள்ளி (வெண்கோள்), காரி (கருங்கோள்) என்றவாறு கோள்களை அறிந்து வான் வெளியை அளந்தது ; இந்தத் தமிழே தென்கிழக்காசியக் கடல்கள் அனைத்தையும் அளந்து, 25-நாடுகளுக்கும் மேலானவற்றை ஆண்டது ; இந்தத் தமிழே அனைத்துலகக் கடல்கள் அனைத்தின் மீதும் மிதந்து, ஒருகாலத்தில் உலக வணிகத்தை நடத்தியது ; இந்தத் தமிழே, ஐவகை நிலம் அமைத்து ஆயிரம் வகைப் பயிர் வளர்த்து உலகிற்கு உணவீந்து உயிரூட்டியது ; இந்தத் தமிழே, ‘கற்றது கைமண் அளவு ; கல்லாதது உலகளவு ’ என்றும் ‘கற்றோருக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு ’ என்றும் ‘யாதும் ஊரே ;யாவரும் கேளிர் ’ என்றும் ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் தலை ’ என்றும் ‘துய்ப்போம் எனினே தப்புந பலவே ’(மிகை நுகர்வு, உலக வளங்களை  ஒழித்துவிடும்) என்றும் உலக உறவை வளர்த்தது.இப்படிப்பட்ட அருந்தமிழை இழந்துவிடுவது என்பது, தமிழர்க்கு மட்டும் இழப்பல்ல ; இந்த முழு உலகத்திற்கும் பேரிழப்பாகவே முடியும்.

எனவே, தமிழர்கள் தமிழில் பேசும் போது தமிழ்ச் சொற்களையே பயன் படுத்துகிற முயற்சியும் பயிற்சியும் வெறுமென தமிழ் மொழியை அழிவிலிருந்து காக்கின்ற முயற்சி மட்டுமல்ல; அது ஓர் இன மீட்சி நோக்கிய முயற்சி ; ஐம்பதாயிரம் (50,000) ஆண்டுகாலமாக நம் முன்னோர்கள் உழைத்துத் தொகுத்துச் சேர்த்த  அறிவுச் சொத்தை கட்டிக் காத்திடும் முயற்சி; நம் தமிழரின மக்களின் மான வாழ்வின்  காப்பு முயற்சி; முழு உலகத்தையும் ஓர் உறவுக் குடும்பமாக ஆக்கிடும் ஓர் உயர்ந்த முயற்சி.

- அருள்நிலா.

உலகின் முதல் அறிவியல் மொழி தமிழ்.. அந்த தமிழின் மரபில் வந்தவர்கள் நாம்...

சீனா மீண்டும் அத்துமீறல்.. 🤤


பிரசாந்த் பூஷண் Vs எச். ராஜா 🤗


படம் பார்த்து புரிந்துக்கொள்...


பறையர்களை எவ்வாறு அழைப்பது? தலித் என்று அழைக்கலாமா?


ஓ அழைக்கலாமே...

சிறைக்கம்பிகளை எண்ண வேண்டும் என்ற ஆசை இருந்தால் தாராளமாக அழைக்கலாம்.

1. அரசாணை நிலை எண். 198,
சமூக நலத்துறை, நாள் 21-03-1981

2. அரசு கடிதம் எண். 24024/ஆதிந-2/1998-2 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நாள் 15-03-1999

3. அரசாணை (ப) எண் 69இ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நாள் 05-04-1999

ஆகிய ஆவணங்களின் படி
"தாழ்த்தப்பட்டோர்"
"தாழ்த்தப்பட்ட மக்கள்"
"தலித்"
"தலித்துகள்"
"தலித் மக்கள்"
"தலித் சாதி"
"தலித் சமுதாயம்"

போன்ற இழிவுப் பெயர்களால்  அழைக்கவோ, உச்சரிக்கவோ, எழுத்தால் எழுதவோ, ஆவணங்களில் பதிவு செய்யவோ கூடாது என்று அரசே ஆணை பிறப்பித்துள்ளது.

ஆக தலித், தாழ்த்தப்பட்டோர் போன்ற சொற்களை பயன்படுத்துதல் சட்டப்படி குற்றம் ஆகும்.

ஆதி திராவிடர் என்று அழைக்கலாமா?

1918 ல் திராவிட மகாஜன சபை ஆவணங்களில் பறையர், பஞ்சமர் போன்ற பெயர்களை நீக்கி 'ஆதி திராவிடர்' என்று குறிக்கவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தது.

மூன்றாண்டுகள் பரப்புரையிலும் ஈடுபட்டது.

1921ம் ஆண்டுக்குரிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது தமிழ்நாட்டளவில் பரவலாக சுமார் 15,025 பேர் தங்களை 'ஆதி திராவிடர்கள்' என்று சொல்லிக்கொண்டு,
குடி மதிப்பீட்டுக் கணக்கேட்டில் அதை ஏறும்படி செய்தனர்.

ஆனால் 1921ம் ஆண்டு குடிமதிப்புக் கணக்கெடுப்பின்படி, சென்னை மாகாணத்தில் SC/ST பிரிவினரின் எண்ணிக்கை 63,72,074 ஆகும்.

இவர்களில் சுமார் 15,000 பேர்தான் ஆதிதிராவிடர் என்று பதிவு செய்து கொள்ள முன்வந்தனர்.

அதாவது ஆயிரத்தில் ஒருவர் கூற 'ஆதி திராவிடர்' என்று பதியவில்லை.

இது, தமிழ்நாட்டு பட்டியல் சாதியாரும் பிறமாநிலத்தாரைப் போல ‘திராவிடர்’ என்னும் பெயரை விரும்பவில்லை என்பதையே புலப்படுத்தியது.

ஆக ஆதிதிராவிடர் எனும் பெயர் அவர்கள் விரும்பிய ஒன்று அல்ல.
திணிக்கப்பட்ட ஒன்று.

பறையர்களை பலமுறை சாதிவெறியுடன் கேவலமாகப் பேசியுள்ள ஈ.வே.ரா இதுபற்றி என்ன கூறியுள்ளார்.

( விடுதலை- ஞாயிறு மலர் 21.8.1994
ஆசிரியர் கேள்வி- பதில் பகுதி)

கேள்வி: திராவிடநாடு திராவிடருக்கானால் ஆதி திராவிடர்களுக்கு என்ன லாபம்?

பெரியார்: லாபம் இல்லை. நட்டம் தான். ஆதி என்ற இரண்டு எழுத்துகளை வெட்டியெறிந்து விடுவோம்.

அதாவது அவர்கள் திராவிடர்களாக இருந்தால் போதுமாம். ஆதிகுடிகளாக இருக்கக்கூடாதாம்.

ஆகவே பறையர் பெருமக்களை அவர்களின் சமூகத்தைக் கொண்டு குறிக்க பறைய'ர்' என்று மரியாதையாக அழைப்பதே முறை.

அனைத்துப் பிரிவினரையும் சமூகத்தால் குறிப்பிட இங்ஙனம் அழைப்பதே சரி.

அவமானப்படுத்தும் வகையில் சாதிப் பெயரைக் குறிப்பிடுவதும் தண்டனைக்குரிய குற்றமே ஆகும்...

திமுக வின் முதன்மை செயலாளர். பிறர் நிலங்களை கட்டப் பஞ்சாயத்து, ரௌடிசம் மூலம் மிரட்டி வளைத்து போடுவதில் முதன்மையாக செயல்படுபவர்...



இவர் கண்ணில் படும் நிலங்களை பட்டா போடுவதில் கண்கட்டி வித்தைகாரர்...

மைக்க 🎤 பாண்டே கிட்ட குடுங்க 😅


குளியல்...



உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.

அழுக்கு போகவா? நிச்சயம் கிடையாது.

மாத மளிகை பட்டியலில் சோப்பு டப்பாவை வாங்கி அடுக்கி வைத்து கொள்கிறோம்.

சோப்பு எதற்காக கண்டு பிடிக்கப்பட்டது தெரியுமா?

கப்பலில் இயந்திரத்தோடு இயந்திரமாக வேலை செய்வோருக்கு உடலில் திட்டு திட்டாக ஆயில் படிந்துவிடும்.

இந்த கடின எண்ணெய்யை நீக்குவதற்காக சோப்பு பயண்படுத்தினார்கள். கப்பலில் மட்டும் அல்ல எண்ணெய் புழங்கும் மற்ற இடங்களிலும் கூட இது பயன்பட்டது.

சோப்பு போடுவதற்கு நாம் எந்த கப்பலில் வேலை பார்த்தோம். எந்த சேறு, சகதி எண்ணெய்க்குள் புரண்டு எழுந்து வந்தோம்.

வணிக பெருமுதலை கும்பல் சும்மா இருப்பார்களா, ஆயிலில் புரண்டெழுந்து வேலை செய்வோர் மட்டுமே பயண்படுத்தி வந்த இந்த சோப்பை, எல்லோரும் பயண்படுத்தும் படி பல திட்டம் தீட்டி. கிருமி உருவாக்கி, அதன் மேல் பயம் உருவாக்கி. நடிகர்களை நடிக்க விட்டு. நம் தலையில் கட்டிவிட்டார்கள்.

இதன் மூலம் என்ன ஆனது?

சோப்பு போட்டு நம் தோல்களின் மேல் இயற்கையாக உருவாகும் மெல்லிய பாதுகாப்பு கொழுப்பு படலத்தை நீக்கி விட்டேம், இப்பொழுது பாதுகாப்பற்ற நிலை உருவாகிறது. இதை திரும்ப சீர் செய்யவே உடல் பெரும்பாடுபடுகிறது.

நமக்கு வாய் முகத்தில் மட்டும் அல்ல தோலின் மேல் இருக்கும் ஒவ்வொறு வியர்வை துவாரங்களும் வாயே.

சோப்பை போடுவதன் மூலம் வியர்வை துவாரம் வழியே இரசாயண நச்சு இரத்தத்தில் கலந்து கல்லீரலை பாதிக்கிறது.

சோப்பு போடுவதன் மூலம் தோல் மூலமாக நம் உடல் கிரகிக்கும் பிரபஞ்ச சக்தி தடுக்கப்படுகிறது.

இன்னும் இதன் தீமைகள் பல உண்டு. சொல்லி மாளாது.

நாம் சோப்பு போடுவதற்கு எந்த சேறு, சகதி, எண்ணெய் இயந்திரங்களுக்குள் புரண்டு வருவதில்லை.

சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா?

குளியல் = குளிர்வித்தல்

குளிர்வித்தலோ மருவி குளியல் ஆனது.

மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.

இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் நேங்கியிருக்கும்.

காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.

வெந்நீரில் குளிக்க கூடாது. எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.

குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.

நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.

எதற்கு இப்படி. காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி, விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.

நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.

இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருங்கள்.

குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி நினையும். வெப்பம் கீழ் இருந்து மேல் எழுப்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.

இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா. உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.

இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும்.

எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது.

வியக்கவைக்கிறதா... நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.

குளித்துவிட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.

அதே ஈரத்துணியோடு நாம் அரச மரத்தை சுற்றி வந்தால் 100% சத்தமான பிராணவாயுவை நமது உடல் தோல் மூலமாக கிரகித்துக்கொள்ளும்.

பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.

புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.

குளியலில் இத்தனை விடையங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஸ்சேம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.

குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்

குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சை தண்ணீர்.

குளித்தல் = குளிர்வித்தல்

குளியல் அழுக்கை நீக்க அல்ல.. உடலை குளிர்விக்க..

இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள்.

நலம் நம் கையில்...

நீ "பாலியல் ஜல்சா கட்சியை", ஆதரிக்குறதுக்கு புத்தகம் ஒரு கேடா..? 🤣


அரசு நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் பாஜக தரகர் மோடியே...


அமெரிக்க விடுதலைப் போரும், அதைத் தூண்டிய வரிவிதிப்பும்...



அமெரிக்கா என்ற நாடு உருவான வரலாறு தெரியுமா?

அமெரிக்க கண்டத்தை ஆக்கிரமித்து அதன் பூர்வகுடிகளை கொன்றுவிட்டு (ஸ்பானியர்களுக்கு அடுத்ததாக) ஆங்கிலேயர் குடியேறிக்கொண்டனர்.

மிகப்பெரிய நிலம், குறைவான மக்கட்தொகை, கொழிக்கும் வளம் என ஆங்கிலேயர் நல்ல வசதியாக வாழத் தொடங்கினர்.

இவர்கள் தமது தாய்நாட்டையே எதிர்த்து போராடி தனிநாடு ஆனது ஏன் தெரியுமா?

இங்கிலாந்து அவர்கள் மீது விதித்த வரியும், தன்னிடம் தான் வணிகம் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடும் தான்.

அதாவது ஒரே தேசம்.. ஒரே வரி.. ஒரே வணிக வழி..

இதனால் அமெரிக்க மாநிலங்கள் தானே சுயமாக எந்த அரசுடனும் வணிகம் செய்ய முடியாத நிலை.

உற்பத்தி அனைத்தும் இங்கிலாந்துக்கே போனது.

இறக்குமதியும் அங்கிருந்தே வந்தது.

வரிச்சுமையும் அழுத்தியது.

இறுதியில் 13 ஆங்கிலேய மாநிலங்கள் ஒன்று சேர்ந்து 'ஒருங்கிணைந்த அமெரிக்க மாநிலங்கள்' அதாவது 'United States of America' ஆகி தம்மை குடிவைத்து பெரிய நிலம் கொடுத்து வாழ்வளித்த தமது தாய்நாடான ஆங்கிலேய பேரரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கின.

அது வாஷிங்டன் தலைமையில் விடுதலைப் போராட்டமாக வெடித்தது.

இராணுவத் தோல்வியையே காணாத நாடாக அன்று உலகின் கால்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த மாபெரும் ஆங்கில பேரரசு, தனது சொந்த இனத்தாலேயே மிகமோசமாகத் தோற்கடிக்கப்பட்டது.

அமெரிக்கா என்ற அறியப்படும் U.S.A உருவானது.

அதன்பிறகு மிக வேகமாக வளர்ந்த அமெரிக்கா நெப்போலியனிடம் லூசியானா பகுதியை விலைக்கு வாங்கி இரு மடங்காக பெருத்தது.

பிறகு அருகே குடியிருந்த ஸ்பானிய பகுதிகளையும் ஆக்கிரமித்து விடுதலைப் போரைத் தொடங்கிய வெறும் 100 ஆண்டுகளுக்குள் 6 மடங்கு பெருத்து வீங்கி..

பிறகு ரஷ்யாவிடம் அலாஸ்காவை விலைக்கு வாங்கி..

இரண்டாம் உலகப்போருக்கு பிறகு மிகப்பெரிய வல்லரசாக உருவெடுத்தது.

(ஸ்பானியரை ஆங்கிலேயருக்கு அறவே பிடிக்காது. இதுதான் ஸ்பானிய குடிவழி நாடான மெக்சிகோ மீதான வெறுப்புக்கு காரணம்)

இன்று அமெரிக்காவில் கால்வாசி மக்கள் ஆங்கில குடிவழிகள். ஆனால் எங்கும் எதிலும் இவர்கள் ஆதிக்கமே..

(கனடாவிலும் இதே நிலைதான், பிரெஞ்சு குடியேற்றப்பகுதியான கியூபெக் மட்டும் அங்கே விதிவிலக்கு)

ஆங்கில பேரரசைத் தோற்கடித்தாலும் ஆங்கில தாய்நாட்டுக்கு ஒன்றென்றால் பதறி ஓடி வந்து உயிரைக் கொடுத்து காப்பாற்றும் அமெரிக்கா..

அமெரிக்கர் மத்தியில் தாய்நிலத்திலிருந்து யாராவது வந்தால் அத்தனை மரியாதை..

தாய்நில ஆங்கில உச்சரிப்புக்கு அதாவது british english accent க்கு அத்தனை மதிப்பு..

அதாவது இனப்பற்றில் உலகில் ஈடு இணையே சொல்ல முடியாத ஆங்கில இனமே கூட தனது இனப்பற்றையும் மீறி தனிநாடு கேட்க காரணம் அவர்கள் மீது விதிக்கப்பட்ட வரியும் சுரண்டலும் தான்..

இங்கே நடப்பதும் கிட்டத்தட்ட அதேதான்..

வேறுபாடு என்னவென்றால் நாம் தாய்நாட்டால் சுரண்டப்படவில்லை..

வேற்றின ஹிந்தியரால் சுரண்டப் படுகிறோம்..

ஆங்கில அரசு அதன் குடியேற்ற மாநிலங்களைக் கொள்ளை தான் அடித்தது..

ஆனால் இந்தியா அதன் மாநிலங்களை கொள்ளையடிப்பது மட்டுமன்றி முற்றாக அழித்து விடவும் துடிக்கிறது...

சக்கரை நோய்க்கு குறிஞ்சா கீரை...


மக்கள் விரோத கொள்ளைகார பாஜக மோடி...


டிஜிட்டல் ஹெல்த் கார்டு.. சந்திக்க போகும் பிரச்சினைகள்...



1.தடுப்பூசி கட்டாயம் ஆக்கப்படும்...

2.இந்த கார்டு கட்டாயம் ஆக்கப்படுகிறது. உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நவின மருத்துவம் மட்டுமே பரிந்துரைக்கபடும். நீங்கள் விரும்பும் சிகிச்சை எடுக்க முடியாது.

3.அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தால் கார்டு முடக்கபடும் E pass ரத்தாகும்.. எந்தவித உரிமை போராட்டமும் செய்ய முடியாது..

4.நீங்கள் செல்லும் இடங்களை GPS மூலம் பதிவு செய்யபடும்.

5.வரி செலுத்தும் இயந்திரமாக மனிதன் பரிணாமம் அடைய போகிறான்.

எந்த அளவு அவர்களின் எதிர்பார்ப்புக்கு அடிமையாக இருக்கோமோ அந்த அளவு சுதந்திரம் கிடைக்கும்...