23/07/2021

இல்லாத திராவிடம் வளர்பவர்கள் தமிழர்களாக ஒருபோதும் இருக்க வாய்ப்பில்லை...

 


நான் என்னை தமிழன் என்கிறேன் இல்லை இல்லை நீ திராவிடன் என்கிறது ஒரு கூட்டம்.

திராவிடம் என்றால் என்ன?, திராவிடம் என்னும் பெயர் எதனால் வந்தது ?  ஏன் வந்தது, யாரால் வைக்கப்பட்டது? திராவிடர் என்றால் யார்?, திராவிடத்துக்கும் தமிழுக்குமான, தமிழருக்குமான தொடர்பென்ன ? ஏன் திராவிட இனம் என்று தமிழினத்தை மட்டும் கூறவேண்டும்?

அனைத்தும் தமிழில் இருக்கும் போது நம்மை ஆளும் கட்சி பெயர்கள் தமிழிலும் , ஆள்பவர்களும் தமிழர்களாகவும் இல்லையே? ஏன் ?

திராவிடம் திராவிட கட்சிகள், திராவிட இயக்கங்கள் தமிழினத்துக்கு செய்த உச்சபச்ச நன்மைகள் எவை?

ஆயிரம் ஆண்டுகளாக ஆரியம் என்னும் மாயைக்குள் வழுந்து குழம்பி அழிந்து இருந்தோம், பின் திராவிடம் என்னும் மாயைக்குள் விழுந்து அழிந்து போய் கொண்டிருக்கிறோம்..

இன்று நாம் ஆரியரும் அல்ல, திராவிட வந்தேறிகளும் அல்ல நாம் அனைவரும் தமிழர் என்னும் தெளிவு ஏற்பட்டிருக்கிறது.

நாம் திராவிடர் அல்ல, நாம் அனைவரும் தமிழர் என்னும் போது வந்தேறிகளிற்கு நடுக்கம் தொற்றி விட்டது, அதனால் குழம்பி போய் உள்ளார்கள், அந்த மாயைக்குள் இருக்கும் தமிழர்கள் நீங்களும் குழம்பி போய் இருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது, இருந்தால் தெளிவு பெறுங்கள்.

ஆயிரம் ஆண்டுக்கும் முன் தெலுங்கர், மலையாளிகள், கன்னடர் தமிழ் பேசியிருந்தால், இன்று அவர்கள் தமிழர்கள் அல்ல தெலுங்கர், மலையாளிகள், கன்னடர் வர்களுடன் ஏதாவது உறவுநிலை தொடர்பிருப்பின் அதில் தவறேதும் இல்லை. ஆனால் அவர்கள் தமிழர்கள் ஆகிவிட முடியாது.

நாம் அனைவரும் தமிழர் ஏன்னும் நிலை தெளிவில்லாத நிலை எனில் , இல்லாத திராவிடத்தை விட நாம் அனைவரும்  தமிழர் என்னும் தெளிவில்லாத நிலையில் இருக்கவே நான் விரும்புகிறேன்.

உங்களிற்கு திராவிடத்தில் புரிதல் இருப்பின் மேல் உள்ள கேள்விகளிற்கு புரிய வைக்கவும்.

அப்படி நாம் அனைவரும் தமிழர் அல்ல நாம் திராவிடர் தான் என்று புரிய வைத்தால் நாம் அனைவரும் தமிழர் என்று கூவாமல் , உங்களுடன் நாமும் இணைந்து திராவிடர் என்றே கூவுகிறோம்...

என் உலகத்தை விட்டு வர மாட்டேன்...

 




எனகென்று ஒரு உலகம்
அதில் ஒரு அழகிய தேவதை....

நீ என்று நினைத்து வாழ்ந்து
வந்த எனக்கு....

நான் இருக்கும் உலகம் வேறு...
நீ இருக்கும் உலகம் வேறு...

என்று உணர்த்திவிட்டாய்......

இன்று நீ 
வேறொருவனின் மனைவி....

நான் இன்னும் என் உலகத்திலே......
வெளிவர தெரியாமல்...

செத்து போ நாயே...

 


திருட்டு திமுக Vs திருட்டு அதிமுக கலாட்டா...

 


மக்கள் திரள் போராட்டங்கள் தான் அரசை அசைக்கும்...

 


அமெரிக்காவின் தெற்காசிய பிராந்தியத்திற்கான அதிகாரி அவர். ​ராபர்ட் பிளேக், கிட்டத்தட்ட 10-15 நாடுகளின்  கொள்கையையே முடிவு செய்யும் அதிகாரம்.

பல லட்சம் ஈழ மக்களின் படுகொலையின் சூத்திரதாரி.

2013 மாணவர் போராட்டம்தான் அவரின் அதிகாரத்தை அசைத்து பார்த்தது.

ஈழ போரில் நாங்கள் நேரடியாக ஈடுபடவில்லை, இந்தியாவின் வழிகாட்டுதலின்படி சில உதவிகள்தான் செய்தோம் என்று அறிக்கை விட்டார்.    

அதுதான் மக்கள்திரள் போராட்டங்களின் சக்தி, இங்கு KFC யும் மெக்டொனால்டும் தாக்குதலுக்கு உள்ளானபின் அமேரிக்கா பின்வாங்கியது இது வரலாறு..

2012 ல் ப.சிதம்பரம் அரசு தூக்கு அறிவித்த போது யாரும் நம்பவில்லை, பேரறிவாளனும், முருகனும் சாந்தனும் இன்று உயிரோடு இருப்பார்கள் என்று,

10 ஆயிரம் இளைஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை முற்றுகையிட்டததும் வரலாறு,

கூட்டுமனசாட்சி என்று அப்சல் குருவை நீதிமன்றங்கள் கொன்றபோது கொண்டாடியவர்கள், மூவர் விடுதலையில் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு நீதிமன்றம் ஆட்பாட கூடாது என்று கதறியது வரலாறு..

ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி சொல்லவே தேவையில்லை, உச்சநீதிமன்ற தீர்ப்பை உடைத்து அரசியலமைப்பு உரிமையை வென்று காட்டியது வரலாறு..

இதெல்லாம் ஏனென்றால் பொதுமக்கள் பங்களிக்காத அரசியல் மாற்றத்தை தாராது என்பதை புரிந்து கொள்ளத்தான்.

எதிர்ப்பை வெளிப்படுத்தும் வடிவங்கள் பற்றி குழம்பிக்க வேண்டியதில்லை,  கூடும் இடங்களுக்கு கருப்பு சட்டையுடனோ, பட்டையுடனோ போகலாம், விளக்கம் கேட்பவரிடம், சக மனிதனிடம் நம்முடைய அரசியல் உரிமைகள் பற்றி பேசுவது கூச்சபட வேண்டியதில்லை.

எதிர்ப்பை பதிவு செய்து கொண்டே இருக்க வேண்டும், இன்றைக்கு சாத்தியமில்லாமல் கூட போகலாம், ஆனால் எதிர்காலம் கனியும். எத்தனை நாள் ஆனாலும் பேசிக்கொண்டே இருக்கலாம், பவ்திக மாற்றம் அடைவது அப்படித்தான்.

கோரிக்கையில் தெளிவாக இருக்கணும் வடிவ நேர்த்தி அனுபவத்தில் கிடைக்கும்.

காந்தியின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருக்கலாம், ஆனால் மக்கள் திரள் அரசியலின் வித்தகன் அவர், ராட்டினமும், உப்பும் இந்த துணைக்கண்டம் முழுதும் உள்ள மக்களோடு அவரை உரையாட வைத்தது என்பதை படிக்க வேண்டும்.

பிரிட்டிஷார் வருகைக்கு முன்புவரை விவசாயிகளுக்கு இணையான நெசவாளர்களை கொண்டிருந்த நாடு இது, அதுதான் ராட்டினத்தை சுதேசி ஆடைகளை மிகப்பெரிய மக்கள் இயக்கமாக மாற்றி காந்திக்கு கை கொடுக்கிறது..

ஆகையினாலே உள்ளடக்கத்தில் உறுதியாக இருங்கள் வடிவ நேர்த்தி அனுபவத்தில் அமையும்..

நீட் தமிழகத்திற்கு வேண்டாம்.  அதுவரை என் எதிர்ப்பு தொடரும்..

மக்கள் திரள் போராட்டங்கள்தான் அரசை அசைக்கும்...

கடவுள் Vs மீ...

 



நான் கடவுளிடம்...

நல்ல அன்பான, அறிவான, கியூட்டான தோழர் - தோழிகளை கொடு எனக் கேட்டேன்...

கடவுள்...
உங்களை எல்லாம்  தந்தார்..

அன்றிலிருந்து... எனக்கு...
கடவுள் நம்பிக்கையே போச்சு...

😃😃😃😃

எச்ச. சோறு பாஜக எஸ். வி. சேகர் கலாட்டா...

 


பிராடு பாஜக உ.பி. யோகி கலாட்டா...

 


கார்ப்பரேட் கார்ப்பரேட் கார்ப்பரேட் என சும்மா சும்மா கத்திட்டு இருக்காங்கனு நினைப்போர்க்கு...

 


இங்க எல்லாமே ஏதோ ஒரு திட்டத்துடன் தொடர்ச்சியாக இலாப நோக்கில் நிறைவேறிக்கொண்டே தான் உள்ளது..இப்படியெல்லாமா நடக்கும் என நீங்க நம்பாத பல செயல்களை செய்வதில் தான் பொருளாதார அடியாட்களின் திறமைகள் அடங்கியுள்ளது...

பல நாடுகளின் பொருளாதார கொள்ளைகள் கூட தனியார் நிறுவனங்களினால் தான் தீர்மானிக்கப்படுகிறது என்பது நீங்கள் அறியாதது. மேல் வர்க்கத்தினரின் இலாபமும், கீழ்வர்க்கத்தினரின் சுரண்டல்களும் இங்கு ஒரே தட்டில் வைக்கப்படுகிறது...

கடன்களுக்குகாக தன் நாட்டு இயற்கை வளங்களையும் இல்லையெனில் தன் நாட்டின் சில அதிகார உரிமைகளையும் விட்டுக்கொடுத்த நாடுகள் பல...

சாப்பாட்டு முறை மாற்றத்திலிருந்து , சிசேரியன் வரை நாம் நம்ப முடியாத பல அறிந்திராத சதிகள் நம்முடன் உள்ளவர்களாலே அரங்கேற்றப்படுகிறது என்பதும், அச்சதிகளுக்காக அவர்களுக்கு கையூட்டும், விருதுகளும் கொடுக்கப்படுவதும் வாடிக்கை...

மேலும் புரிந்து கொள்ள ஒரு_பொருளாதார_அடியாளின்_ஒப்புதல்_வாக்குமூலம் படியுங்கள்...

LKG ரவுடி...

 



Boy 1 - தல உங்க ஆளு கிட்ட
எவனோ ரப்பர் வாங்குறான்...

Boy 2 - எந்த கிளாஸ் டா அவன்?

Boy 1- UKG "B" section தல..

Boy 2 - டேய் "B" section ல 'காம்ப்ளான் சேகர், செரலாக் ரவி, பென்சில் பாண்டி,
ஹக்கீஸ் ஹரி' கிட்ட சொல்லி அவனோட
ஸ்லேட், பீடிங் பாட்டில தூக்க சொல்றா
அவன் நல்லா அலட்டும்...

🤣🤣🤣

திமுக ஊபிஸ் now: - no...no... நாங்க இப்ப பால்டாயில் எல்லாம் குடிக்கிறதில்ல only மாட்டு மூத்திரம் மட்டும் தான்...

 


தோழியே மன்னித்து விடு...

 



நீ வெளிபடுத்திய உனது
காதலை நான் ஏற்கவில்லை.....

உன்னிடம் நான் எதிர்பார்த்தது
காதலை அல்ல.....

உன்னுடைய நட்பை...

நட்பு கூட காலபோக்கில்
காதலாக மாறக்கூடும்....

காதல் நட்பாக 
மாறிவிட கூடாது...

ஆகையால்...
உன் நட்பை மட்டுமே 
விரும்புகிறேன்...

சிங்கிள்ஸ் டா 😁

 


கிரிக்கெட் பைத்தியங்களுக்கு...

 


உன் நினைவுகளே என் வாழ்க்கை...

 




நான் எதிர்பார்க்காத நேரத்தில்
உன் காதலை என்னிடம் சொன்னாய் .....

நான் எதிர்பார்க்காத நேரத்தில்
என் கன்னத்தில் முத்தம் பதித்தாய்....

எதிர்பார்க்காத நேரத்தில் கட்டியனைதாய்.....

எதிர்பார்க்காத நேரத்தில் உன் குடும்பத்திற்கு அறிமுகப்படுத்தினாய்....

எத்திர்பார்க்காத வினாடியில் நீ
மரணத்தை தழுவினாய்...

என் கண் முன்னே... 
என் மடியில்...

உன்னால் என் வாழ்க்கையில்
இவையெல்லாம் எதிர்பார்க்காமல்
நடந்தது...

நீ இல்லாத என் வாழ்க்கை
எப்படி அமையும் ?

கால்டுவெல் முதல் திமுக கருணாநிதி வரை...

 


தமிழ்-திராவிடக் குழப்பங்களுக்குக் காரணம்...

1. இந்தியாவிற்கு வந்த மேற்கத்திய மொழியியல் அறிஞர்களில் சிலர், குறிப்பாக கால்டுவெல் போன்றோர் மொழிக் குடும்பங்களை வகைப்படுத்தும் போது ஒருசில வட இந்திய இலக்கியங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு முடிவெடுத்ததால் வந்த குழப்பமே இன்று வரை தொடர்கிறது.

2. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் குமரிளபட்டர் ‘ஆந்திர - திராவிட பாஷா’ என்று குறிப்பிடுகிறார் என்றும்,  தெலுங்கில் அடங்கும் கன்னட மொழி,  தமிழில் அடங்கும் மலையாளம் மேலும் சிறிய பேச்சு மொழிகளையும் உள்ளடக்கி, இவை உள்ளடங்கிய  தென்னிந்திய மொழிகளுக்கு ‘திராவிட மொழிக் குடும்பம் என்று பெயரிடலாமென கால்டுவெல் குறிப்பிடுகிறார்.

(Robert Caldwell, A Comparative Grammar of Dravidian Languages (1856), 1875, Kavithasaran Pathipagam, Chennai, 2008, p.6)

3. கால்டுவெல் தென்னிந்திய மக்களைக் குறிக்க, மனுஸ்மிருதி, ஐத்திரேய பிராமணம், மகாபாரதம், பாகவத புராணம் ஆகியவற்றில் சொற்களைத் தேடுகிறார். ஆனால் மகாபாரதமோ தமிழர்களைத் தனியொரு பிரிவாகக் காட்டுகிறது.

மகாபாரதத்தில் யுதிஸ்திரன் (தர்மர்) இராஜசூய யாகம் நடத்தும் முன்பு அனைத்து மன்னர்களையும் வெல்ல விரும்பி தம்பி சகாதேவனைப் படையுடன் அனுப்புகிறான். சகாதேவன் தெற்கே ‘திக்விஜயம்’ மேற்கொண்டு திராவிடர், சோழர், கேரளர் மற்றும் பாண்டியரை வென்றான் என்று மகாபாரதம் கூறுகிறது.

(Maha bharata, ii, 34, 1988).

இங்கே நாம் கவனிக்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான்:

தமிழரைக் குறிக்க கால்டுவெல் 'திராவிடர்’ என்ற சொல்லைத்  தவறாகத் தேர்வு செய்தார் என்பதே ஆகும்...

தமிழகமும் இணையம் வியாபாரமும்...

 


உன்னால் ஏமாற்றப்பட்டவன்...

 




எனக்குள் உன் நினைவும்
உனக்குள் என் நினைவும்
இருந்தும் தனித்தே வாழ்ந்தோம்...

இருவரும் காதலுடன்...

உன் நண்பன் வந்து சொன்னது 
உனக்கு திருமணம் என்று....

கண்களில் கண்ணீர் பெருக்க....

அன்று முதல் உன்னை நானும்
என்னை நீயும் காணாத நாம்...

இன்று உன்னை சந்தித்தேன்
கையில் ஒரு மழலையுடன்....

உன் மழலைக்கு என் பெயரின்
சாயலில் பெயர் வைத்துள்ளாய் ....

ஏனடி பெண்ணே....

நீ மறந்த காதலை எண்ணி
போலி கண்ணீர் விடாதே...

அமைந்த உன் வாழ்கையை
வசந்தமாக வாழ்ந்துக் கொண்டு...

என் முன்னால் நடிக்காதே...
அதுவே போதும்...

உன் நலம் விரும்பும் 
உன்னால் ஏமாற்றப்பட்டவன்.....

தெலுங்கனின் இன வெறி... திராவிட போர்வையிலுள்ள தெலுங்கர்களை காணவல்லை...

 


தமிழர்களின் முதல் எதிரியே தெலுங்கர்கள் தான்...

4வது புருஷனாக பவர் ஸ்டார் சீனிவாசனை திருமணம் செய்த வனிதா...

 


புற்றுநோய் செல்களை அழிக்கும் இஞ்சி...

 


சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை சுப்ரமணிக்கு மிஞ்சிய தெய்வமில்லை என்பது பழமொழி.

உலர்ந்த இஞ்சியே சுக்கு எனப்படுகிறது.

இந்திய சமையலில் இஞ்சிக்கு தனி பங்கு உண்டு. உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்வதோடு பித்தம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதால் அனைத்து வகையான சமையலிலும் இஞ்சி இடம் பிடித்துள்ளது.

இஞ்சியின் பயன்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்..

ஆஸ்துமா, மாரடைப்பை குணமாக்கும்..

இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர்.

இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் ஒரு அவுன்ஸ் எடுத்து தேனில் கலந்து கொடுத்தால் ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் நீங்கும்.

இந்த முறையில் வெள்ளை வெங்காயத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக மாதுளை ஜுஸ் சேர்த்துக் கொடுத்து வர இருமல், மூச்சிரைப்பு (ஆஸ்துமா) சரியாகும்.

கர்பிணிப்பெண்களுக்கு வரும் குமட்டல்..

இஞ்சியை நீங்கள் டீயுடனோ, சூப்புடனோ, மாத்திரை வடிவிலோ 250 மில்லி கிராம் வீதம் ஒரு நாளைக்கு 4 முறை எடுத்துக் கொள்ளவும். இதனால் ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் நீங்கும்.

புற்றுநோய் செல்களை அழிக்கும்..

இஞ்சி திறம்பட மார்பக புற்று நோய், புரோஸ்டேட் புற்று நோய் மற்றும் பெருங்குடல் புற்று நோய் போன்றவற்றின் செல்களை ஒடுக்கும் தன்மை கொண்டது என ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய்க்கு மருந்து..

இஞ்சி கஷாயம் கால் டம்ளர் 20 கிராம் கற்கண்டு தூள் செய்து சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சம்பழம் ரசம் பிழிந்து அரைக்கால் படி பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வர பித்த ரோகங்கள், வாயு, பித்த சம்பந்தப்பட்ட கப நோய்கள் யாவும் விலகிப்போகும்.

அத்துடன் டயாபடீஸ் என்ற நீரிழிவு சர்க்கரை மூலம் கழிவதை தடுத்து நிறுத்தி, களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவதும் நிற்கும்...

அல்வா_ரெடி...

 



                          
ஸ்வீட் சாப்பிட ஆசையா இருக்குன்னு ஒரு பிரபல ஸ்வீட் கடைக்கு ஆன்லைன் ஆர்டர் கொடுக்கலாம்னு போன்ன் பண்ணேன்...

எனக்கு ஸ்வீட் வேணும். உங்களிடம் என்னென்ன ஸ்வீட் இருக்குனு கேட்டேன்..

பதில் வந்துச்சு...

லட்டுக்கு எண் 1 ஐ அழுத்தவும்..

பூந்திக்கு எண் 2 ஐ அழுத்தவும்..

அல்வாவுக்கு எண் 3 ஐ அழுத்தவும்..

கேசரிக்கு எண் 4 ஐ அழுத்தவும்..

குலோப்ஜாமூன் வாங்க எண் 5 ஐ  அழுத்தவும்..

ஜிலேபிக்கு எண் 6 ஐ அழுத்தவும்..

இவன் எண் 3-ஐ அழுத்தினான்..

பதில் வந்தது...

கோதுமை அல்வாவுக்கு எண் 1 ஐ அழுத்தவும்..

பாதாம் அல்வாவுக்கு எண் 2 ஐ அழுத்தவும்..

பால் அல்வாவுக்கு எண் 3 ஐ அழுத்தவும்..

ரவா அல்வாவுக்கு எண் 4 ஐ அழுத்தவும்..

இவன் எண் 1-ஐ அழுத்தினான்..

பதில் வந்தது...

பசு நெய்யால் செய்த அல்வாவுக்கு எண் 1 ஐ அழுத்தவும்..

டால்டாவில் செய்த அல்வாவிற்கு எண் 2 ஐ அழுத்தவும்..

பாமாயிலில் செய்த அல்வாவுக்கு எண் 3 ஐ அழுத்தவும்..

இவன் எண் 1-ஐ அழுத்தினான்..

பதில் வந்தது ...

கால் கிலோ வேண்டுமென்றால் எண் 1ஐ  அழுத்தவும்..

அரை கிலோ வேண்டுமென்றால் எண் 2ஐ அழுத்தவும்..

முக்கால் கிலோ வேண்டுமென்றால் எண் 3ஐ  அழுத்தவும்..

ஒரு கிலோ வேண்டுமென்றால் எண் 4ஐ அழுத்தவும்..

நூறு கிலோ வேண்டுமென்றால் எண் 9ஐ  அழுத்தவும்..

நான் தவறுதலாக எண் 9 ஐ அழுத்திட்டு போனை ஆஃப்  பண்ணிட்டேன்.

ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் போனை ஆன் செய்தப்போ அங்கிருந்து அழைப்பு வந்தது...

நீங்க தானே அல்வா ஆர்டர் பண்ணீங்க?

இல்லையே...

இந்த நம்பர்லேர்ந்து 100 கிலோ அல்வா வேணும்னு ஆர்டர் வந்துச்சே..

சார் போன் என்னோடது தான்... ஆனா ஆர்டர் செய்தது நான் இல்ல... என்  இருந்தவர்கள்  யாராவது  செய்திருப்பார்கள்.... எனவே நீங்கள்... 

என் பெரிய அண்ணனைத் தொடர்பு கொள்ள எண் 1 ஐ அழுத்தவும்..

என் சின்ன அண்ணனை தொடர்பு கொள்ள எண் 2 ஐ அழுத்தவும்..

என் தம்பியை தொடர்பு கொள்ள எண் 3 ஐ அழுத்தவும்..

என் சின்ன தம்பியை தொடர்பு கொள்ள எண் 4 ஐ அழுத்தவும்..

என் அப்பாவை தொடர்பு கொள்ள எண் 5ஐ அழுத்தவும்..

அதுக்குள்ள லைன் கட்...

நாங்களும்_அல்வா_குடுப்போம்ல. 😂

யாருகிட்ட 😁😁😁

மகிழ்ச்சி...

 


Match Found 😂