02/06/2024
இஸ்ரேயலை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்! - மானங்கெட்ட இந்திய கம்யூனிஸ்ட், தமிழ்நாடு...
பக்கத்துல இருக்க கேரளா, முல்லை பெரியாறு அணையை இடிப்போம்னு சொன்னப்போ சேலை கட்டி உட்கார்ந்திருந்த..
இஸ்ரேல்ன்ன உடனே வேட்டியை முட்டிக்கு மேல தூக்கி கட்டிட்டு போய் புடிங்கிடுவியோ... அடத்தூ...
என் முதுகில் குத்தப்பட்ட 3 கத்திகள்...
முதுகில் குத்தப்பட்ட
முதல் கத்தியை
பிடுங்கி பார்த்தேன்
'நட்பு'என்ற பெயரில் நாடகமாடியவர்களின்
பெயர் எழுதி இருந்தது...
இரண்டாம் கத்தியை
பிடுங்கி பார்த்தேன்
ஆபத்திலும் அவசரத்திலும்
யாருக்கெல்லாம் விழுந்தடித்து
ஓடினேனோ அவர்களின்
பெயர் அழகாய் எழுதி இருந்தது...
மூன்றாம் கத்தியை
பிடுங்கி பார்த்தேன்
யாரையெல்லாம்
உயரத்திற்கு உயர்த்தி
அழகு பார்த்தேனோ
அவர்களின் முகத்திரை கிழிந்து
அப்படியே தொங்கியது...🤔
Subscribe to:
Posts (Atom)