04/04/2021

திருட்டு திமுக வின் வாக்குறுதிகளும்.. சாதனைகளும்...






நான் படித்த உளவியலில் இருந்து... ஆணின் மூளைக்கும் பெண்ணின் மூளைக்கும் என்ன வித்தியாசம்?

 


குழந்தைகள் அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருக்கும். இதற்கு மூளையின் அமைப்பே காரணம். பகுத்துணரும் திறன்.

ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகள் பகுத்தாய்வு செய்து தீர்மானத்திற்குரிய படிகளை தீர்மானிப்பதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாலான இடம் ஒதுக்கப்படுகிறது. அதனால் எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆண்களின் மூளையால் இலகுவாக ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

வாகனம் ஓட்டுதல்:

வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் போது தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, வாகனத்தின் போக்கில் ஏற்பட இருக்கும் மாற்றங்களை விரைவாக கணித்து அதற்கு ஏற்றாற்போல் நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளையால் முடியும். ஆனால் பெண்களின் மூளை தாமதமாகவே இந்த கணிப்புகளை மேற்கொள்ளும்.

இதற்கு காரணம் பண்களின் பல பணிகளை செய்யும் மூளைத் திறன் ஆகும். உதாரணமாக வாகனம் செலுத்தும் போது இசையை கேட்டுக் கொண்டிருந்தாலும் ஆண்களின் கவனம் வாகனம் செலுத்துவதில்தான் இருக்கும்.

ஆனால் பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால்தான் வாகனங்களை செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர் கொள்கிறார்கள்.

பேச்சு:

ஆண்கள், பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும்போது பெண்கள் இலகுவாக பொய் என்பதை அறிந்து கொள்வார்கள். ஆனால் பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணர முடிவதில்லை.

காரணம் பெண்கள் பேசும் போது 70 சதவீத மொழியையும், 20 சதவீத உடல் மொழியையும், 10 சதவீத வாய்மொழியையும் உணர்த்துகின்றனர். ஆண்கள் மூளையால் அவ்வாறு உணர முடியாது.

தீர்வுகள்:

பல பிரச்சனைகள் இருக்க ஒரு ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக பிரிந்து ஒவ்வொன்றிற்க்கும் தனித்தனி தீர்வை படிப்படியாக இனங்காணும் இதனால் பிரச்சனையுள்ள ஆண்கள் தனிமையில் தமது தீர்வுகளை கண்டு கொள்வார்கள்.

ஆனால் பெண்களின் மூளை தனித்தனியே பிரித்தறியாது... யாராவது ஒருவரிடம் தமது மொத்த பிரச்சனைகளையும் சொல்லி விட்டால், பிரச்சனை தீர்ந்தாலும் தீராவிட்டாலும் அவர்கள் நிம்மதியாக தூங்கி விடுவார்கள். ஆண்களின் மூளையின் வேகம் பதிப்பு, வெற்றி செயலாக்கம் என்ற வகையில் அமைந்திருக்கும். பெண்களின் மூளை குடும்பம், உறவுகள், நட்பு ரீதியாக அமைந்திருக்கும்.

மனம்:

வீட்டில் பிரச்சனை என்றால் பெண்களின் மனம் வேலையில் கவனம் செலுத்தாது. வேலையில் பிரச்சனை என்றால் ஆண்கள் மனம் உறவுகளில் கவனம் செலுத்தாது.

பெண்கள் உரையாடும் பொழுது மறைமுக மொழிகளை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால், ஆண்கள் நேரடி மொழியையே பயன்படுத்துவார்கள்.

ஞாபக சக்தி:

ஆண்களால் எதையும் அதிகம், நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. அதனால் தான் வீட்டில் உள்ளவர்களின் பிறந்தநாள், திருமணநாள் இவற்றை அவர்கள் அறிந்திருப்பதில்லை.

ஆனால் பெண்களால் வீட்டில் உள்ளவர்கள் மட்டும் அல்ல வெளியில் உள்ள ஊறவினர்களின் முக்கிய தினங்களை கூட ஞாபகம் வைத்திருக்க முடியும்.

பெண்கள் சிந்திக்காமல் அதிகம் பேசுவார்கள். ஆனால், ஆண்கள் சிந்திக்காமல் அதிகம் செய்வார்கள்.

ஆண், பெண் உறவுகளில் ஏற்படும் பிரச்சனைக்கான உண்மையான அறிவியல் காரணங்களை தெரிந்து நடந்தால் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளை எளிதாக சமாக்கலாம். வாழ்வும் இன்பமயமாகும்...

சாதிவெறியன் கோவைமாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற திமுக வேட்பாளர்... தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்குதா.?

 


எதிரில் நடந்து வந்த பெரிய கருப்பனை பார்த்து ஓட்டம் பிடித்தனர்...

 


திராவிடம் Vs தமிழர்கள்...


திராவிடர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையேயான பகையானது அவர்களின் முன்னோர்களான வந்தேறி வடுகர்கள் காலத்தில் தொடங்கி இன்றளவும்  வடுகர்களின் வாரிசுகளான திராவிடர்கள் (தமிழர்கள் அல்லாதவர்கள் ஆனால் உலக தமிழர்களின் ஒரே தலைவர்கள் என்று பறை சாற்றிகொள்பவர்கள்) மூலம் தொடர்கிறது.

தமிழர்கள் மீதான திராவிட அடக்குமுறையானது தாமிரபரணி படுகொலைகள், பரமக்குடி துப்பாக்கி சூடு என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு அரசாலும் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளது.

ஒவ்வொரு நிகழ்வுகளின் போதும் நிறைய உயிர் இழப்புகளும், அதை தொடர்ந்து அந்நிகழ்வுகளை நிகழ்த்திய அரசாங்கங்களே, அவர்களுக்கு எதிராக ஒரு விசாரணை ஆணையம் அமைப்பதும், அவர்கள் பலபக்கங்களில் விசாரணை அறிக்கை வெளியிடுவதும் வாடிக்கை ஆகிவிட்டது..

சிந்தித்துப் பார் தமிழா..

பிழைக்க வந்த வந்தேறிக் கூட்டம் உன்னை அடிமைப்படுத்த அடித்துக் கொள்கிறது...

குற்றவாளிகளின் கூடரமான திமுகவை நிராகரிப்போம்...

 


தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் பிரச்சாரம் செய்த திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணாவை பொது மக்கள் ஊருக்குள் விடாமல் விரட்டியடித்தனர்...

 


சுண்ணாம்பு மருத்துவம்...


சுண்ணாம்பில் இரண்டு வகை உண்டு. ஒன்று கல் சுண்ணாம்பு. மற்றொன்று கிளிஞ்சல் சுண்ணாம்பு. இவை இரண்டும் பயனுள்ளதே. விஷ ஜந்துக்கள் நம்மைக் கடித்து விட்டால் கடித்த இடத்தில் சுண்ணாம்பு, மஞ்சள், உப்பு இம்மூன்றையும் சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து தடவினால் விஷம் நீங்கும்.

கடுமையான தொண்டை கட்டா? இரவில் படுக்கும் முன் தேனும், சுண்ணாம்பும் சம அளவு எடுத்து கலக்கவும். சூடாகும் இந்தப் பசையை தொண்டையில் பூசினால் நன்கு பிடித்துக்கொள்ளும். காலையில் தொண்டை வலி குறைந்துவிடும்.

மஞ்சள் காமாலைக்கு தயிருடன் சிறிதளவு சுண்ணாம்பைச் சேர்த்து காலையில் மட்டும் சாப்பிட்டால் விரைவில் குணமடையலாம்.

கட்டிகள் பழுத்து உடைய சுண்ணாம்பு, மாவிலங்கம் பட்டை இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து நல்லெண்ணெயில் குழைத்துப் போட்டால் கட்டி பழுத்து உடைந்து விடும்...

கணக்கு புலி திமுக ஸ்டாலினுக்கு பிறகு பிராடு பாஜக மதுவந்தி பூர்த்தி செய்வார்...

 


இந்த சமூக விரோத திமுக விற்கா உங்கள் ஓட்டு..?

 


திராவிடம் என்பது மாயையான ஒன்று...

 


ஓர் இனம் என்று சொன்னால் அது மரபினமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் மொழிதேசிய இனமாக இருக்க வேண்டும்.

திராவிட இனம் என்பது மொழிதேசிய குடும்ப இனம். இது எதற்குள்ளும் வராது.

திராவிடம் என்கிற சொல், தமிழர்களை மூன்றாம் முறை அடிமைப்படுத்துவதற்காக, அவர்களின் அடையாளத்தை மறுப்பதற்காக வந்த சொல்லே ஆகும்.

1400களில் தெலுங்கர்களாக இருக்கக்கூடிய கிருஷ்ண தேவராயர் போன்றவர்கள் இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்கு எதிராக, இந்து என்ற பொது அடையாளத்தை முன்வைத்தார்கள்.

தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆட்சியாளர்களும் அதற்கு உதவி செய்தார்கள். இதனால் இஸ்லாமியர்களைத் துரத்திவிட்டு தெலுங்கர்கள் ஆட்சிக்கு வந்து விட்டார்கள். அதுதான் செஞ்சியில் நடந்தது. அதுதான் மதுரை வரைக்கும் நடந்திருக்கிறது.

தமிழர்கள் தங்கள் அடையாளத்தை முன்வைத்து நடத்தாததன் காரணமாக இப்படியாக முதல் முறையாக தங்கள் ஆட்சியுரிமையை, அதிகாரத்தை இழந்தார்கள்.

இரண்டாவது முறையாக ஆங்கிலேயர்கள் இந்தியா முழுவதும் தங்கள் ஆட்சியை நிறுவியபோது, அன்றைய சென்னை மாகாணத்தில் ஆட்சிப்பொறுப்பில், அதிகாரத்தில் பெரும்பான்மையாக இருந்தவர்கள் தெலுங்கு  மொழி பேசுபவர்கள் தான்.  அப்போது அன்னிபெசண்ட் வருகையால் காங்கிரசில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருந்தது.

சுயாட்சிக்கான கோரிக்கையை அன்னிபெசன்ட் முன் வைத்தார். அது இந்தியாவில் எங்கும் எடுபடவில்லை.

அந்த அம்மையார்  தமிழ்நாட்டில்  இருந்ததால் அந்த கோரிக்கைக்கு மிகப்பெரிய ஆதரவு எழுந்தது.

ஆங்கிலேயர்களைப் பொருத்தவரையில் அன்னிபெசன்டின் கோரிக்கையை நீர்க்கச் செய்ய வேண்டும்.

இச்சூழ்நிலையில் அவருக்கு எதிராக ஆங்கிலேயரின் தூண்டுதலால் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே பார்ப்பனரால்லாதோர் இயக்கம்...

பிராடு பாஜக மோடி கலாட்டா...

 


பிராடு தேர்தல் ஆணையம் கலாட்டா...

 


திமுக வும் தமிழின அழிப்பும்...

திமுக தெலுங்கர் அண்ணா துரையின் அரசு தான் லாட்டரி சீட்டுகளை அரசு செலவில் விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு என்று பிரச்சாரம் செய்து விற்றது...

உழைக்காமல் அதிருஷ்டத்தை நம்பச் சொல்லி தமிழர்களை முடக்கிய பகுத்தறிவு சிகரமான அந்த அரசின் அடியொற்றி இன்றும் கழக அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை அறிவித்து தமிழர்களின் எதிர்காலத்தை காற்றில் பறக்க விடுகின்றன.

அண்ணா காலத்தில் திமுகவில் கருணாநிதி வளருவது கோஷ்டிப் பூசலை ஏற்படுத்தியது.

ஈ.வி.கே.சம்பத் தாக்கப் பட்டு கோஷ்டிப் பூசல் தெருவுக்கு வந்தது.  ஈ.வி.கே.சம்பத் பிரிந்து ப.ழ.நெடுமாறனுடன் தனிக் கட்சி துவங்கினார்.  கோஷ்டி மோதலும், தமக்கு பிடிக்காதவர்களை ரவுடிகளை விட்டு அடிப்பதும், எதிர்ப்பவர்கள் வீட்டுக்கு ஆட்டோ அனுப்புவதுமான இன்றைய வளர்ச்சிக்கும் அண்ணாவின் அரசியலே ஆரம்பமாக இருக்கிறது.

சாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு என்று எதையெல்லாம் எதிர்த்து கொள்கை முழக்கம் செய்தார்களோ, அதெல்லாம் நேர்மாறாக மிக அதிக வளர்ச்சி கண்டுள்ளது. சிறிய அரசாங்க பதவியிலிருந்து, மந்திரி பதவி வரை சாதி என்ன என்று தெரிந்த பிறகே பதவி ஒதுக்கப் படுகிறது. இட ஒதுக்கீடு, அதற்குள் இட ஒதுக்கீடு, அதனுள் உள் இட ஒதுக்கீடு என்று போய்க கொண்டிருக்கிறது.

அண்ணாவிடம் மயங்கி, அறிவு மழுங்கடிக்கப் பட்டு காமராஜரை தோற்கடித்து, கழக ஆட்சியில் சிக்கிய மக்கள் அதிலிருந்து மீளவே முடியவில்லை. இன்னமும் அண்ணா துவங்கி வைத்த கூத்து தொடர்கிறது.

அண்ணா காலத்தில் கும்பலாக அடித்த கொள்ளை, இப்போது ஆங்காங்கே சிறிதும் பெரிதுமான குடும்பக் கொள்ளையாக திறம்பட முன்னேறி இருக்கிறது.

பேசிப் பேசியே மக்களின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு திராவிட அரசியல் செய்யும் அண்ணாவின் முறைதான் இன்று வளர்ந்து “என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாய் தாங்குவேன். கவிழ்த்துவிட மாட்டேன்” என்று உளறுவதாக வளர்ந்திருக்கிறது...

சபரீசன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம்னு ஒரு போட்டோவ சுத்தல்ல விட்டா....

 


அதுல கமென்ட்ல வந்து இது 2019 தேர்தலில் துரைமுருகன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என வாக்குமூலம் கொடுக்குறானுங்க உபிஸ்.

தத்தி முண்டங்கள் 😜😅😂😀😀

தேச துரோகிகள் ஆட்சி உ.பி. பாஜக ஆட்சி...

 


மாரடைப்பு பற்றி ஒரு குறிப்பு...

 


மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கையில் ஏற்படும் கடுமையான வலி ஆகும்.

தாடையில் தீவிர வலி ஏற்பட்டாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மாரடைப்பு வரும்போது பொதுவாக நெஞ்சு வலி ஏற்படாது. குமட்டல் மற்றும் கடுமையான வியர்வையே மாரடைப்பு ஏற்பட பொதுவான அறிகுறிகள் ஆகும்.

60% சதவீத மக்கள் தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படும்போது அவர்களால் எழுந்துகொள்ள முடியாது. உறக்கத்திலேயே இறந்துவிடுவர்.

தாடை வலி ஏற்பட்டவர்கள் மட்டுமே அயர்ந்த தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள முடியும்.

ஆகவே எப்பொழுதும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்...

விடியற்காலை 3 மணி...



மழை வேறு பெய்து கொண்டிருந்தது...

ஒரு வீட்டில் கணவன் மனைவி தூங்கிக் கொண்டிருந்தனர்..

அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது..

கணவன் மட்டும் எழுந்து போனான்..

கதவை திறந்தால் அங்கே ஒரு குடிகாரர் நின்று கொண்டிருந்தார்..

சார் ஒரு உதவி.. கொஞ்ச அங்க வந்து தள்ளி விட முடியுமா? என்று அந்த குடிகாரர் கேட்டார்.

கணவனோ முடியவே முடியாது, ஏம்பா விடியகாலை 3 மணிக்கு தொந்தரவு செய்யறே ன்னு சொல்லிட்டு கதவை சாத்திட்டு படுக்கப் போய் விட்டான்..

யாரது என்று மனைவி கேட்டாள்..

எவனோ ஒரு குடிகாரன், வந்து காரோ எதையோ தள்ளி விட முடியுமான்னு கேட்கிறான்..

நீங்க உதவி செஞ்சீங்களா?

இல்லை, காலைல 3 மணி, மழை வேற பெய்யுது எவன் போவான்?

3 மாசம் முன்னாடி நம்ம கார் ரிப்பேராகி நடு ரோட்ல நின்னப்ப இரண்டு பேர் நமக்கு உதவி செஞ்சாங்களே? இப்ப நீங்க அது மாதிரி உதவி செய்யலன்னா எப்படி?

கடவுள் குடிகாரர்களையும் நேசிப்பார் என்றாள் மனைவி..

கணவன் எந்திரிச்சான், ட்ரஸ் பண்ணிக்கிட்டு மழையில் நனைஞ்சுகிட்டே வெளியே போனான்.

இருட்டுல, மழையில் சரியா தெரியாதாதால சத்தமா கேட்டான்.

ஹலோ, நீங்க இன்னும் இருக்கீங்களா?

ஆமா சார்.

ஏதோ தள்ளி விடணும்னு சொன்னீங்களே, இப்ப செய்யலாமா?

ஆமா சார்..  வந்து கொஞ்சம் தள்ளிவிட்டீங்கன்னா நல்லா இருக்கும்..

எங்கே இருக்கீங்க?

இங்கதான் ஊஞ்சல் மேல உட்கார்ந்திருக்கேன் வாங்க வந்து தள்ளிவிடுங்க...

அட லூசுப் பயலே....

எனக்குனே கிளம்பி வந்தியாடா 😥

😡😡😡

ஏண்டா சாமானிய மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துறீங்க கேடுகெட்ட அரசியல்வாதிகளா 😠

 


இதைத்தான் 4 நாளுக்கு முன்னாடி செய்தியா போட்டாங்களா...

 


தேர்தல் முடியும் வரை நீ வாயே திறக்க கூடாது என்று பிரசன்னாவை கண்டித்த துரைமுருகன் என்று 😆😆

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உண்மையில் நடந்தது என்ன..?

திக, திமுக கட்சியினரின் வாய் ஜாலத்தினால் மக்கள் தூண்டப் பட்டு, இந்த போராட்டத்தில் முதலில் கல்லூரி மாணவர்களும், பிறகு பொதுமக்களும் பெரும் அளவில் கலந்து கொண்டார்கள்.

இவர்கள் வாய் வார்த்தையை நம்பி பலர் மொழிக்காக போர் என்றே முடிவு செய்து தீக்குளித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார்கள்.

பொது சொத்துக்கள் தீக்கிரையாகின.

அண்ணாவும் பல தலைவர்களும் சிறை சென்றனர்.

ஆனால், இறுதியில் நடந்தது என்ன தெரியுமா..?

போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே..

இந்தப் போராட்டத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது..

1965 ஜனவரி 26ஆம் நாளை துக்கநாளாகக் கடைபிடித்ததோடு எங்கள் போராட்டம் முடிந்து விட்டது..

என்று அண்ணா அறிவித்து விட்டார்...

சிறை சென்ற பல தலைவர்கள் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து வெளி வந்தனர்.

இந்தி திணிக்கப் படமாட்டாது என்பதை மத்திய அரசின் அரசாணையாக வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தவர்கள் வெறும்  வாக்குறுதியை மட்டும் சாக்காக வைத்து போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

பாவம், இவர்களை நம்பி தீக்குளித்த தமிழர்கள்  தான் முட்டாள்கள் ஆனார்கள்...

காவல் துறையினருக்கே இந்த நிலைமை என்றால் பொதுமக்களே சிந்தியுங்கள்...

 


பிராடு பாஜக வும்... அடிமை அதிமுக வும் இணைந்து செய்யும் பித்தலாட்டம்...