04/04/2021

திராவிடம் Vs தமிழர்கள்...


திராவிடர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையேயான பகையானது அவர்களின் முன்னோர்களான வந்தேறி வடுகர்கள் காலத்தில் தொடங்கி இன்றளவும்  வடுகர்களின் வாரிசுகளான திராவிடர்கள் (தமிழர்கள் அல்லாதவர்கள் ஆனால் உலக தமிழர்களின் ஒரே தலைவர்கள் என்று பறை சாற்றிகொள்பவர்கள்) மூலம் தொடர்கிறது.

தமிழர்கள் மீதான திராவிட அடக்குமுறையானது தாமிரபரணி படுகொலைகள், பரமக்குடி துப்பாக்கி சூடு என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு அரசாலும் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளது.

ஒவ்வொரு நிகழ்வுகளின் போதும் நிறைய உயிர் இழப்புகளும், அதை தொடர்ந்து அந்நிகழ்வுகளை நிகழ்த்திய அரசாங்கங்களே, அவர்களுக்கு எதிராக ஒரு விசாரணை ஆணையம் அமைப்பதும், அவர்கள் பலபக்கங்களில் விசாரணை அறிக்கை வெளியிடுவதும் வாடிக்கை ஆகிவிட்டது..

சிந்தித்துப் பார் தமிழா..

பிழைக்க வந்த வந்தேறிக் கூட்டம் உன்னை அடிமைப்படுத்த அடித்துக் கொள்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.