13/09/2020

தமிழக மாணவர்களின் கல்விக்கு எதிரான சதி நீட் தேர்வு...


வட மாநிலங்களில் நீட் தேர்வு...

வடநாட்டில் நீட் தேர்வு சிறப்பாக நடத்துகிறார்கள் - ஆட்டு புழுக்கை பாஜக அண்ணாமலை...


வடமாநிலங்களில் நீட் தேர்வு தொடங்கியது...

வடமாநிலத்தில் நீட் தேர்வில் மாணவர்களை வெற்றி பெற வைப்பது இப்படி தான்...

இந்த லட்சணத்துல சங்கி மொண்ணைகள் தமிழ்நாட்டைப் பத்தி பேசுறானுக...

தொங்கிருங்கடே
கயிறு வாங்கி தாறோம்...

நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றால் மருத்தவராகி விடலாம் என்று ஆதரிக்கும் முட்டாள்களுக்கு...



மூன்று முறை நீட் தேர்வு எழுதி தேர்வில் வெற்றி பெற்று மருத்துவராகி லட்சம் லட்சமாக பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் மாணவி தன் கருத்தை பகிர்ந்து கொள்கிறார் தவறாமல் கேளுங்கள்...

முக்கியமா நீட் ஆதரவு முண்டங்கள் கேக்க வேண்டும்....

நான் நீட் பாஸ் ஆனது விளம்பரத்துக்கு தான் பயன்பட்டது, என்னால் மருத்துவராக முடியவில்லை - மாணவி...

இதையெல்லாம் ஷேர் செய்ய தயங்கினால் தமிழ்நாட்டுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் அது...

நீட் தேர்வு என்பது முழுக்க முழுக்க தமிழர்களை புறக்கணிக்க உருவாக்கப்பட்டதே...

உரோம விருட்சம்...



உரோம விருட்சம் என்று ஒருவகை மரம் உண்டு. இம்மரம் சதுரகிரியில் உள்ள இராமதேவரின் ஆசிரத்தின் கிழக்கு திசையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இது சாம்பல் நிறத்தில் மருதமரம் போல் உயர்ந்து விசாலமாய் வளர்ந்து இருக்கும், இதன் இலை தாமரை இலை போல் வட்டமாய் ஒருவகை சுளை உள்ளதாய் இருக்கும்.

அடிமரத்தின் தூறிலிருந்து மேல் நுனிவரை பட்டையின் மேல் ரோமம் நிறைந்து மஞ்சள் வர்ணமான பூ பூக்கும்.

இதைக் கண்டு பிடித்து முறைப்படி காப்புக்கட்டி சாபநிவர்த்தி செய்து அடிமரத்தில் ஒரு துளை போட்டு அதில் ஒரு பலம் (35-கிராம்) பாதரசத்தை விட்டு அதன் குச்சியால் ஆப்பு அடித்து இரண்டு மாதம் சென்று அதை எடுத்தால் ரசம் கட்டி மணியாக இருக்கும்.

அதை எடுத்து அதன் பட்டையை அரைத்து அதற்கு கவசமிடு10 எருவில் புடம் போட்டு பத்திரம் செய்யவும்.

இதை வாயில் போட்டுக் கொண்டு வெட்டினால் உடலில் வெட்டு ஏறாது. குண்டு பாயாது. புலி, யானை போன்ற மிருகங்களாலும் பாம்பு, தேள் போன்றவைகளாலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.

இது ஒரு கற்பம் இதனால் நரை, திரை, முப்பு, பிணி நிங்கி காயசித்தி உண்டாகும்.

இதை இடையில் கட்டிக் கொண்டு நூறு பெண்களை புண்ர்ந்தாலும் விந்து விழாது.

இதை துடையில் கிழித்து வைத்து தைத்து விட்டால் பத்துயானை பலமுண்டாகும். சரீரம் வஜ்ஜிர சரீரமாகும். ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சாவு கிடையாது.

சரீரம் ஜோதி மயமாய் பிரகாசிக்கும் இம்முறையால் தான் கருவூரார், காலங்கிநாதர் சித்தி அடைந்ததாக சித்தர் நூல்கள் சொல்லுகின்றன.

மேலும் இதன் பட்டையை இரும்பு படாமல் எடுத்து சூரணித்து அரை தேக்கரண்டி வீதம் தேனில் கலந்து ஒரு மண்டலம் உண்டாலும் காயசித்தி உண்டாகும்.

தேகத்தில் காந்தி (தேஜஸ்) கூடும் என்று சித்தர்களின் நூல்கள் குறிப்பிடுகின்றன...

ஸ்ரீவைகுண்டம் அதிமுக எம்எல்ஏ சண்முகநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி...


ஸ்ரீவைகுண்டம் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ். பி. சண்முகநாதனுக்கு கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது...

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மூன்று மாணவர்கள் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை...



திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக விற்கு வாக்களிக்கும் மனநிலையில் உள்ள மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்...

ஈர்ப்பு விதி - 5...



உங்களது மனக்கண்ணில் ஒன்றை உங்களால் பார்க்க முடிந்தால் , அது கண்டிப்பாக உங்களது கைகளில் தவழும்...

உங்களது தேவை என்னவோ அதை பற்றி நீங்கள் சிந்திக்க ஆரம்பித்தால் , உங்களது அந்த எண்ணத்தை ஆதிக்க எண்ணமாக மாற்ற முடியும் என்றால் , கண்டிப்பாக நீங்கள் நினைத்ததை உங்களால் வாழ்வில் கொண்டு வரபோவது உறுதி..

ஆற்றல் மிக்க இந்த விதியின் மூலம் எண்ணங்கள் பௌதீக பொருட்களாக பரிணமிக்க போகின்றன.

எண்ணங்கள் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் பயணிக்கும் என்று பெரும்பாலான மக்கள் புரிந்து கொள்வதில்லை , நாம்மால் எண்ணத்தை அளவிட முடியும் , நாம் நமக்கு தேவையான விசயத்தை பற்றி திரும்ப திரும்ப எண்ணிகொண்டே இருக்க வேண்டும்...

நான் அதிக மதிப்பெண்கள் வாங்க வேண்டும் , பெரிய வீடு வாங்க வேண்டும் , கார் வாங்க வேண்டும் , நீங்கள் இது போல தொடர்ந்து எண்ணிகொண்டே இருக்கும் போது , நீங்கள் தொடந்து அதன் எண்ணங்களை ஒரு குறிபிட்ட அலைவரிசையில் வெளிப்படுத்தி கொண்டு இருக்கறீர்கள்..

எண்ணங்கள் அந்த காந்த சமிகைகளை வெளியே அனுப்பி அவற்றிற்கு இனையானவற்றை உங்களிடம் ஈர்க்கின்றன.

எண்ணங்கள் காந்த சக்தி உடையவை , நீங்கள் சிந்திக்கும் போது எண்ணங்கள் குறிபிட்ட அலைவரிசையில் பிரபஞ்சதினுள் அனுப்பபடுகின்றன , அவை அதே அலைவரிசையில் உள்ள அணைத்து விசயங்களையும் ஈர்க்கின்றன , பிரபஞ்சத்திற்கு அனுப்பப்படும் ஒவ்வொன்றும் திரும்ப அதன் மூலத்துக்கே அனுப்பப்படும் , அந்த மூலம் தான் நீங்கள்..

உதரணமாக நாம் தொலைகாட்சி நிகழ்சிகளை நாம் பார்க்கிறோம், அது எப்படி நம் டிவியை வந்து சேர்கிறது, அதன் ஒளிபரப்பு நிலையத்தில் இருந்து , ஒளிபரப்பபடுகிறது , நாம் வீட்டில் நமக்கு எந்த சேனல் தேவையோ அதற்கு ஏற்ற சேனல் மாற்றும் போது அது சம்பந்தமான அலைகளை உள்வாங்கி நமக்கு படமாக காண்பிக்கிறது டிவி..

இதே போல மனிதனும் ஒரு ஒளிபரப்பு கோபுரம் தான் , அதாவது சிக்னல்களை வெளியே அனுபிகொண்டு இருக்கும் ஒரு உயிர் உள்ள ஒளிபரப்பு கோபுரம் தான் , நாம் எந்த மாதிரி அலைகளை வெளியே அனுப்புகிறோமோ அதற்கு ஏற்றார் போல நமது வாழ்க்கை அமைகிறது..

ஏன் என்றால் நாமிடம் இருந்து எந்த மாதிரி அலைவரிசை வெளியே போகிறதோ, அதே மாதிரி தான் நமக்கு எல்லாமும் வந்து சேரும்..

உங்களது வாழ்வில் இப்போது நடைபெற்று கொண்டிருக்கும் காட்சிகள் அனைத்தும், உங்களிடம் இருந்து வெளியே போன எண்ணங்கள் கவர்ந்து இழுத்தவையே , உங்கள் வாழ்கையில் நீங்கள் எதாவது மாற்ற விரும்பினால் , முதலில் நீங்கள் வெளிப்படுத்தி கொண்டிருக்கும் எண்ணங்களின் அலைவரிசையை மாற்ற வேண்டும்..

எப்போதும் நல்ல எண்ணங்களையே சிந்தியுங்கள்..

நம் எல்லோருக்கும் பிரச்சினை இங்குதான் உள்ளது, பெரும்பாலான மக்கள் எல்லோரும் தனக்கு என்ன வேண்டாமோ அதை பற்றி மட்டும்தான் சிந்தித்து கொண்டு இருக்கிறோம் , பிறகு எனக்கு மட்டும் ஏன் வாழ்கையில் எனக்கு பிடிக்காத அல்லது விரும்ப தகாத நிகழ்சிகளாக நடக்கிறது என்று புலம்புகிறோம்...

இதை பற்றி இன்னும் விரிவாக அடுத்த தொடரில் பார்க்கலாம்...

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம் என்பது அரசியல் நாடகமே...


இந்தியா வின் உளவுத்துறை புரோகர்கள் (தரகர்கள்) ...


இயற்கை பேரழிவை நோக்கி செல்கிறது, வன உயிரினங்களும் பாதிக்கப்பட்டு வருகிறது...



இது வெளிநாடுகளில் மட்டுமல்ல ,
ஊரடங்கு காலத்தில் தமிழகத்திலும் 10 க்கும் மேற்பட்ட காட்டு தீ ஏற்பட்டு உள்ளது (திட்டமிடலா கூட இருக்கலாம்)..

இயற்கையோடு சேர்ந்து வாழவில்லை என்றால் மனித இனம் விரைவில் அழிவது உறுதி...

திமுக - காங்கிரஸ் - நீட் தேர்வும் தமிழன அழிப்பும்...



இந்தியாவில் நீட் தேர்வை கொண்டு வர திட்டம் கொண்டு வந்தது காங்கிரசு...

முதன் முதலில் தமிழகத்தில் நீட் தேர்வு முறைக்கு அனுமதி கொடுத்தது திமுக..

எல்லாம் காலக்கொடுமை, இந்த உலகத்திலியே தான் கொண்டு வந்த திட்டத்திற்கு தானே ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம் இருப்பது நம்ம திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தான்.

நீதிமன்றத்திலும் தமிழக மாணவர்களுக்கு எதிராக வாதாடி சதி செய்ததும்.. இதே திமுக காங்கிரசு வழக்கறிஞர்கள் தான்..

இந்த தகவலை  விபச்சார ஊடகங்கள் கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு மறைக்கின்றது.

இளைய சமுதாயமே விழித்தெழுங்கள்...

திமுக தெலுங்கர்கள் தமிழ் வளர்க்கும் லட்சணம்...


மருத்துவ மாப்பியா வும்- தொப்புள் கொடி உண்மைகளும்...



சமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால் உங்கள் குழந்தையின் ஸ்டெம்செல்லை அதாவது தொப்புள் கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்றொரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன் வைக்கப்படுகிறது...

அப்படி தொப்புள் கொடியை சேமிக்க அவர்கள் வசூலிக்கும் தொகை சில லட்சங்கள் வரை தொடுகிறது.

தொப்புள் கொடியை எதற்காக இவ்வளவு செலவு செய்து சேமிக்க வேண்டும் என்றால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு அவர்களுக்கு கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால் இந்த தொப்புள் கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயை வேண்டுமானாலும் குணப்படுத்தி விடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பைசா செலவில்லாமல் நம் முன்னோர்கள் ஒரு சின்ன தாயத்து மூலமாக இந்த ஸ்டெம்செல் வைத்தியத்தை செய்து வந்தனர் என்றால் நம்புவீர்களா?

அந்த காலத்தில் குழந்தை பிறந்த சில நாட்களில் தொப்புள் கொடி காய்ந்து விழுந்தவுடன் அதை பத்திரமாக எடுத்து அதை ஒரு தாயத்தில் அடைத்து குழந்தையின் கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டி விடுவார்கள்.

அல்லது குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியை அறுத்து அதை நன்கு பிழிந்து சில நாட்கள் நன்றாக காய வைத்து அதை நன்கு அரைத்து பொடியாக்கி பின்பு அந்த பொடியை ஒரு தாயத்தில் அடைத்து அதை இடுப்பிலோ அல்லது கழுத்திலோ கட்டி விடுவார்கள்.

பிற்காலத்தில் அந்த குழந்தை வளர்ந்து பெரியவரானதும் ஏதேனும் கொடிய நோய் தாக்கினால் வைத்தியர்கள் அந்த தாயத்தில் உள்ள தொப்புள்கொடி பவுடரை எடுத்து அதை நீரிலோ அல்லது பாலிலோ கலந்து கொடுப்பார்கள். சில நாட்களில் நோயும் பறந்து போகும்.

இன்றளவும் இந்த தொப்புள்கொடி தாயத்து பழக்கும் சில வீடுகளில் உண்டு. ஆனால் பெரும்பாலான வீடுகளில் இந்த பழக்கம் தற்போது இல்லை என்பதுதான் வருத்தம்.

இவ்வளவு தெளிவான நம் முன்னோர்களின் அறிவியலை மூடநம்பிக்கை என்று நம் மனதில் பதிய வைத்து தாயத்து எல்லாம் அசிங்கம் அதையெல்லாம் கட்டுவது வீண் என்று சொல்லி நம்மை முட்டாளாக்கி இன்று சில வெளிநாட்டு நிறுவனங்கள் நமது முன்னோர்களின் கண்டுபிடிப்பிற்கு ஸ்டெம்செல் தெரபி என்று அதற்கு பெயர் வைத்து அதை நமக்கே விற்கின்றனர்.

உண்மையில் இன்று நாம் முட்டாளா இல்லை நம் முன்னோர்கள் முட்டாளா என்று சிந்தித்து பார் தமிழா...

இனியாவது விழிப்போம். நமது முன்னோர்களின் அறிவியலை மீண்டும் தோண்டி எடுப்போம்...

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக வின் நீட் தேர்வால் மீண்டும் ஒரு மாணவர் தற்கொலை...


உங்க ராசி பற்றி முன்னோர்களின் கருத்து என்ன தெரியுமா...



மேஷம் - தகடோடு எகரேல்...

மேஷ ராசிக்காரர்களோடு மோதுதல் கூடாது. இவர்களுக்கு கோபம் வந்தால் விலகி போக மாட்டார்கள்... ஜெயிக்கும் வரை அடங்கிப்போக மாட்டார்கள் ரெண்டுல ஒண்ணு பார்க்காம என் சொத்தை வித்தாவது இந்த கேஸை ஒரு கை பார்த்துடுறான் ரகம்.. பயமுறுத்தலாம்னு நினைச்சீங்கன்னா உங்களை நடுங்க வெச்சிடுவாங்க..

ரிஷபத்தானோடு தோரேல்...

ரிஷப ராசிக்காரர்களோடு பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும். வாங்க போங்கன்னு மரியாதையாக பேசுவார்கள் மற்றவர்களும் நாகரீகமாக நடந்துக்கனும் என விரும்புவார்கள் அவமதித்தால் அவர்களை பிறகு திரும்பி கூட பார்க்க மாட்டார்கள்.. இவங்க பேசுவதே குழந்தை மாதிரி அதிராம இருக்கும்.. அதனால இவங்க கிட்ட யார் பேசினாலும் பொறுமையா பேசும்படி இருக்கும்..

மிதுனம் - தண்டு கொண்டு இல் புகேல்...

இவர்கள் புத்திசாலிகள் என்பதால் இவர்களிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். இவங்க வீட்டுக்கு போனாலும் இவன் எதுக்கு வந்திருக்கான் காரியம் இல்லாம வர மாட்டேனேன்னு சிந்திச்சுட்டே இருப்பாங்க.. வந்தவங்க போகும் வரை பதட்டத்தோட இருப்பாங்க.. பேசும் போதும் வார்த்தைகளை சரியா பயன்படுத்தனும்.. சொல்லும் வார்த்தையை வைத்து நம்மை எடை போடுவார்கள்.. பத்து வருசத்துக்கு முன்னாடி நீ இப்படி சொன்ன அதுல இருந்துதான் உன் கிட்ட நான் பேசுறதில்லைன்னு சொல்லும் ரகம்..

கடகம் - நண்டானுக்கு இடம் கொடேல்...

எவ்வித பிரச்சினைகளையும் சாதுர்யமாக சமாளிப்பர். ஒரு பிரச்சினைன்னு இவர் கிட்ட போனா.. அப்புறம் இவரை சமாலிக்குறது பெரும் பாடாகிடும்.. ஆனா நல்ல மனுசன்.. அப்புறம் இவர் இல்லாம நீங்க எதையுமே செய்ய முடியாது அண்ணன் கிட்ட எதுக்கும் ஒரு வார்த்தை கேட்டு செய்வோம் எனும் நிலைக்கு கொண்டு வந்துடுவார் அந்தளவு நியாயஸ்தன்.. அதே சமயம் நண்டுக்கு இடம் கொடுக்க கூடாதுன்னு ஏன் சொல்றாங்கன்னு கேட்டா குரங்கு அப்பம் பிரிச்சு கொடுத்த கதையை நினைக்கவும்.. அப்புறம் இடத்தை கொடுத்தா மடத்தை பிடிச்சான் பழமொழியையையும் நினைச்சுக்குங்க.. ஏன்னா இவர் ரொம்ப நல்லவர்.. இவர் எலிமை பழகும் விதம் பார்த்து எல்லோரும் இவர் அன்புக்கு கட்டுப்பட்டுக்குவாங்க.

சிம்மம்- சிம்மத்தோன் சிம்மாசனத்தில் அமருவான்...

பெரும்பாலான சிம்ம ராசிக்காரர்கள் அரசு பணியிலோ அல்லது அதிகார வட்டத்திலோ இருப்பார்கள்.. அதிகாரம் எங்கு இருக்கோ அங்கு இவர்களை காணலாம்...

எல்லாம் நான் பார்த்துக்கிறேன் போ என்ற வார்த்தைகளை இவர்களிடம் அடிக்கடி கேட்கலாம். எங்கு இருந்தாலும் எப்படி இருந்தாலும் அங்கு இவர் ராஜாவாகவே இருக்க விரும்புவார்கள் எடுபிடியாக இந்த ராசிக்காரர்கள் இருக்க மாட்டார்கள் காரணம் ராசி அதிபதி நவகிரகங்களின் ராஜா சூரியன்.

கன்னி - கன்னி மகனை கைவிடேல்...

கன்னி ராசி ஆண் மகன் எனத் தெரிந்தால் நட்புக்கும் உறவுக்கும் அவசியம் தேவைப்படுபவர்கள். எனவே இவர்களின் நட்பை உதாசீன படுத்தவே கூடாது. கன்னி ராசி எளிமை இனிமை குதூகலம்.. இவங்க இருக்குற இடத்துல மகிழ்ச்சிக்கு அளவு இருக்காது. நண்பர்கள் மீது அதிக பாசம் கொண்டவர்கள் நண்பர்கள் சொன்னா சரி எந்த பிரதிபலனும் வேண்டாம் உனக்காக செய்றேன் என்பவர்கள்.. ஏமாளிகள் என்று நினைக்க வேண்டாம்.. நம்மை ஏமாத்துறான் என தெரிஞ்சாலும் போய் தொலையறான் என நண்பனுக்காக சிரமபடுபவர்கள் கன்னி ராசிகாரர்கள்...

துலாம் - துலாத்தான் எவ்விடத்திலும் தோளான்...

துலாம் ராசிக்காரர்கள் எதிலும் துவள்வது கிடையாது. காலையில் இருந்து அலைஞ்சிட்டு வந்தாலும் உற்சாகம் குறையாது இன்னிக்கு ஒரு பார்ட்டி இருக்குன்னு சொல்லிட்டா போதும்.. அந்த பார்ட்டியை கொண்டாட்டமா மாத்த துலாம் ராசிக்காரர்களால் தான் முடியும்.. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்.. எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் உற்சாகம் குறையாமல் செய்வார்கள் மற்றவர்களையும் உற்சாக படுத்திக் கொண்டே இருப்பார்கள் இவர்கள் இருக்கும் இடத்தில் எல்லோருக்கும் எனர்ஜி வந்துவிடும்...

விருச்சிகம் - தேளானை பேணிக்கொள்...

விருச்சிக ராசிக்காரர்களை பொன் போல் பாதுகாக்க வேண்டும். தேள் சின்னம் கொடுத்திருப்பாங்க.. இவங்க சொல் தேள் விசம் போல் இருக்கும் என்பது மட்டும் காரணமல்ல... தேள் தன் குஞ்சுகளை முதுகில் சுமந்தபடி இரை தேடும்... யாரையும் நம்ப மாட்டார்கள் தன் குழந்தைகளின் மீது அளவு கடந்த பாசம் கொண்டவர்கள் குழந்தைகளுக்காக வாழ்கிறேன் என்ற வார்த்தை இவர்களின் வாயில் அடிக்கடி வெளிப்படும்.. அதீத பாசம் கொண்ட இவர்கள் மனது நோகும்படி பேசி விட்டால் அதை எண்ணி எண்ணி அதிக துக்கம் அடைவார்கள்.. எப்போ எதை நினைச்சு கவலைப்படுவாங்கன்னு தெரியாது. எனவே இவர்களை பாதுகாப்பா பார்த்துக்கனும்.. நீங்களும் இவங்ககிட்ட பாதுகாப்பா இருக்கனும் தவறு செய்தால் தேள் சும்மா விடாது..

தனுசு - வில்லானை சொல்லால் வளை...

தனுசு ராசிக்காரர்களை அன்பு சொற்களால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.. பக்தி பிரசங்கம் , கார்ப்பரேட் சாமியார்களின் அழகான பேச்சுக்கு அடிமையாகும் ராசிகளில் முதலிடத்தில் இருப்பது நம்மாளுதான். இவங்களும் அழகா பேசுவாங்க.. அழகா யாராவது பேசினா அசத்தலா பேசினா நெஞ்சுருகி மனம் மயங்கிடுவாங்க.. அவங்க சொல்வதை எல்லாம் கேட்பாங்க.. இவங்களை பாராட்டி பேசினா அவ்வளவு ஆனந்தம். பாராட்டை அதிகம் விரும்புவாங்க.. மத்தவங்களை மனசு விட்டு பாராட்டுறதுல இவங்களை அடிச்சிக்க ஆளே இல்லை..

மகரம் - மகரத்தோன் முதலைக் கண்ணீர் வடிப்போன்...

இந்த பழமொழிக்குதான் என் மகர ராசி நண்பர்களை எப்படி சமாளிக்குறதுன்னு தெரியல...ம்ம்.... மகரத்துக்குல குரு நீசம் ஆகுறாதால செவ்வாய் அங்கு உச்சம் ஆகுறதால மகரத்தை சுயநல ராசி என்ற பார்வை இருக்கு.. குரு நல்ல நிலையில் இருந்தா கவலை இல்லை..

இருப்பினும் பெரும்பாலான மகரம் பொய் அதிகம் பேசுவதாலும் விண் புலம்பல்கள் அதிகம் இருப்பதாலும் இப்படி சொல்லி இருக்கலாம்.. உதாரணத்துக்கு காசு பணம் நிறைய வெச்சிருப்பார்... காசில்லாத நண்பனை பார்த்தா அவன் காசு கேட்ருவானான்னு பயந்து பையனுக்கு காலேஜ் பீஸ் கட்டனும் பொண்ணுக்கு கல்யாணம் செய்யனும்.. பணத்துக்கு என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியல.. என தேவையில்லாம புலம்பி கேட்குறவங்களை எரிச்சல் படுத்திடுவார்..

சொத்து இவ்வளவு வெச்சிட்டு இப்படி புலம்பறானே என கேட்பவர் கடுப்பாகிடுவார் இது போன்ற தேவையற்ற புலம்பல்.. அடுத்தவர்களை குறை சொல்லிக்கொண்டே இருப்பது தான் கொஞ்சம் மைனஸ்.. அதே சமயம் உழைப்பால் உயர்ந்தவர்கள் நிறைய பேர் மகர ராசிதான்.... இவருடைய ஜால வார்த்தைகளுக்கு மயங்கவே கூடாது. அதை செய்வேன் இதை செய்வேன்... என மற்றவரை நம்ப வைப்பதில் இவர் கில்லாடி.. நான் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு இதை செய்தேன் தெரியுமா.. கண்ணீர் அடிக்கடி விடுவார்கள்...

கும்பம் - கும்பத்தோன் குன்நின்று வெல்வோன்...

வெற்றியின் உச்சம் அடைய பாடுபடுவர். கும்பம் இரண்டாம் ராசி குரு என்பதால் இவர்கள் செல்வாக்கான நிலையை எட்டி பிடிக்க அதிகம் பாடுபடுவார்கள் மூன்றாம் வீடு செவ்வாய் என்பதால் இவர்கள் அதற்காக கடுமையாக உழைப்பார்கள்.. ஊர்ல ஒரு கோயில் கட்டனும் பழைய கோயிலை புதுப்பிக்கனும் குலதெய்வ கோயிலை சீரமைக்கனும் ஊர்ல ஒரு பள்ளிக்கூடம் வரனும் காலேஜ் வரனும் என பொது காரியத்துக்காக பாடுபடுவர்களில் இவர்கள் முக்கியமானவர்களாக இருப்பார்கள்..

மீன மகனை விடேல்...

பொது நிகழ்ச்சிகளில் மீன ராசிக்காரர்கள் இருந்தால் நியாயமான தீர்வுகளுக்கு வழிவகுக்கும்.  வெளியூருக்கு செல்லுவது அதிக நாட்டம் கொள்வார்கள். அன்னதானம் முதல் ரத்ததானம் வரை செய்யும் மனப்பான்மை பெற்ற இவர்கள் நிதானம் மட்டும் பெற்றிருப்பார்கள். பிறருக்கு நல்ல ஆலோசனைகளை கூறுவார்கள்.

பிறருடைய சொத்துக்காகவோ, பொருளுக்காகவோ ஆசைப்பட மாட்டார்கள். மனதில் தோன்றும் எண்ணங்களைத் தயங்காமல் எடுத்துரைப்பார்கள். மனதிற்கு எது சரியென்று தோன்றுகிறதோ அதை உடனடியாக செய்து முடிப்பார்கள். வெளிநாடு சென்று செட்டில் ஆக விரும்புவார்கள். மீனைப் போன்று துள்ளித் திரியும் சுறுசுறுப்பும் கண் தூங்காமல் உழைத்திடும் ஆற்றலும் கொண்டவர். கொஞ்சம் பயந்த கலந்த தைரியம் சுபாவமும் பெற்றிருப்பார்கள்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா திவால்...


3000 கோடி யை கொள்ளையடித்த பாஜக மோடி அரசு...



3000 கோடி ரூபாய் கோவிந்தா கோவிந்தா... ஆரிய பாஜக  மத்திய  அரசு என்பது கொள்ளைக்கார அரசு...

துத்திச்செடி...



துத்திச்செடியில் உள்ள பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை பெற்றுள்ளது. இவை இரத்தம் தொடர்புடைய நோய்களை குணமாக்கி நெஞ்சுக்கு இதம் தரும்..

மருத்துவக் குணங்கள்...

துத்திப்பூக்களை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து உணவுடன் சாப்பிட்டு வந்தால் ரத்தவாந்தி, ரத்தபேதி, சளியில் இரத்தம், சிறுநீரில் இரத்தம் ஆகியவற்றை குணமாக்கும். மேலும் ஆண்மையை பெருக்கும்..

ஆஸ்துமாநோய் குணமாக:

துத்திப்பூக்களை காம்பு நீக்கி நிழலில் உலர்த்தி சூரணம் தயார் செய்து கொள்ள வேண்டும்.

பின் அதனுடன் சமஅளவு சர்க்கரை சேர்த்து அரைதேக்கரண்டி அளவு சூரணத்தை காலை, மாலை பாலில் கலந்து பருகினால் ஆஸ்துமா நோய் குணமாகும். மேலும் காசம் என்ற எலும்புருக்கி நோய் குணமாகும்..

மூலநோய் குணமாக:

ஒரு கைப்பிடியளவு துத்திப்பூவை பசும்பாலில் போட்டு சிறிதளவு சர்க்கரை சேர்த்து ஒரு வாரம் பருகி வந்தால் மூலநோய் குணமாகும்.

ரத்தவாந்தி குணமாக:

அரைக் கைப்பிடியளவு துத்திப்பூக்களை ஒரு சட்டியில் எடுத்துக்கொண்டு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

பின் அதனை இறக்கி வடிகட்டி நான்கு மணிக்கு ஒருமுறை அரை டம்ளர் வீதம் பருகி வந்தால் ரத்த வாந்தி நிற்கும்.

இத்தகைய நன்மைகள் வாய்ந்த இந்தப்பூக்களை நாம் நம் அன்றாட உணவுடன் ‌கலந்து உண்போம்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம்...

நாம் பற்றவைத்த நெருப்பொன்று...


ஆர்.பி.ஐ அனுமதி வாங்கமல் சிங்கப்பூரை சேர்ந்த சில்வர் பார்க் இண்டர்நேசனல் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது...



தமிழகமெங்கும் உள்ள விவசாய நிலங்கள், வீடு, வீட்டு மனை மற்றும் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன...

பிராணயாமம் - நாடி சுத்தி...



பிராணயாமங்களின் அடிப்படை என்பது நாடி சுத்தி என்றழைக்கப்படும் சுவாச சுத்தியே. சுவாச சுத்தி என்பது, இடதுபுற நாசித்துவாரத்தில் காற்றை உள்ளிலுத்து பின்பு காற்றை அடக்காமல் வலப்புற நாசியின் வழியே காற்றை வெளியேற்ற வேண்டும்.

அதன்பின்பு வலப்புற நாசியினால் காற்றை உள்ளிழுத்து காற்றை அடக்காமல் இடப்புற நாசி வழியே காற்றை வெளியிட வேண்டும். இவ்வாறாக மாறிமாறி செய்வதால் சுவாசம் சுத்தமடையும். இச்செயலின் காலத்தில் அதிகமாக கோபப்படுதல், வேகமடைதல் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாக கூடாது.

நிதானமும், அமைதியும் வேண்டும். காலை வேளையே இந்த பயிற்சிக்கு சரியானதாகும். குளிர்ந்த நீரைப்பருகி வெறும் வயிற்றுடன் இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இந்த பயிற்சியை பழகிய பின்பு தினமும் காலை, உச்சி வேளை, மாலை வேளை என்று மூன்று நேரங்களிலும் இந்த பயிற்சியை நிதானமாக செய்ய வேண்டும்.

இப்படியே தொடர்ந்து ஒரு மாதம் செய்தால் நாடி சுத்தமடையும். இதை இன்னும் சுருக்கமாக சொல்லலாம். காற்றில் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் கலந்திருக்கின்றன. இவை நாம் சுவாசிக்கும் போது சுவாசத்தின் வழியாக உடலுக்குள் சென்று உடலை நோய்வாய்ப்படுத்துகின்றன.

இந்த நோய்க்கிருமிகளை தான் ஆலகால விஷம் என்று புராணங்கள் சொல்கின்றன. இந்த விஷத்தை முறியடிக்க வாசுகி என்னும் வாசிக்கலை முக்கியமானதாகிறது.

மூச்சுக்கலையால் உடலுக்குள் செல்லும் விஷங்கள் எல்லாம் முறிக்கப்பட்டு உடலுக்குள் தூய பிராணன் மட்டுமே நிறைகிறது. இப்படி தூயகாற்றால் உடலின் நுண்உறுப்புகள் எப்போதும் பரிசுத்த தன்மையுடன் விளங்குவனவாக அமைகின்றன.

மூச்சுப் பயிற்சி...

எல்லோருக்குமே இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கான வழிகள் தெரியாது. இளமையாக இருக்க ஆசனங்கள் உதவும். ஆசனங்களை முறையாக செய்வது நன்மை தரும்.

நம்முடைய சுவாசம் சரியாக இருக்கும் பட்சத்தில் உடலும், மனமும் புத்துணர்ச்சியை பெறும். சுவாசத்தை சரியாக செய்யாதபோது, நம் செயல்களில் கவனம் செலுத்த முடியாது. தியானமும் இதன் அடிப்படையில் உருவானது தான். மூச்சுப் பயிற்சியை முறையாக செய்தால் சிறந்த பலன்கள் பெற முடியும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு மூச்சு விடுதல் ஒரு கலையாக இருந்தது. அதை கற்றதால் உடலில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் சாதிக்க முடிந்தது. ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சு விடுகிறான். அதை பத்து முறையாக்கும்போது புத்துணர்ச்சி கிடைக்கும்.

இதனை தியானத்தின் மூலம் பெறலாம். தினமும் பத்து நிமிடம் ஒதுக்கி மூச்சுப் பயிற்சி செய்தால் பலன் கிடைக்கும். முதுகை நேராக வைத்தபடி, அமர்ந்து, கண்களை மூடி நிதானமாக மூச்சு விட்டால் புதிய அனுபவத்தை உணரலாம்.

மூச்சுப்பயிற்சி செய்பவர்கள் காலையில் 5 நிமிடம் மாலையில் 5 நிமிடம் மூச்சை மெதுவாக இழுத்து வெளியே விட்டால் நல்ல மாற்றம் தெரியும்...

வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸின் ஆதரவு வேண்டுமென்றால் துணை முதல்வர் பதவி தரவேண்டுமென்று, சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் திமுகவினர் உச்சகட்ட பதட்டத்தில் உள்ளனர்...


பாஜக நாய்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும்போது செருப்பாலயே அடியுங்கள் மக்களே...


இரத்தத்தில் உள்ள அதிகமான சர்க்கரை அளவைக் குறைக்கும் அற்புத மருந்து...


தற்போது உலகில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டியிருக்கும்.

ஒருவரது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாவதற்கு மோசமான உணவுப் பழக்கங்கள், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, குறிப்பிட்ட மருந்துகள் மற்றும் சில உடல்நல பிரச்சனைகள் தான் காரணம். இப்போது இரத்த சர்க்கரை அளவு அதிகம் இருந்தால் தென்படும் அறிகுறிகள் மற்றும் அதற்கான ஓர் இயற்கை மருந்து குறித்து காண்போம்.

அறிகுறிகள்...

இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், வாய் வறட்சி, வயிற்று பிரச்சனைகள், எப்போதும் தாகம், சருமத்தில் வறட்சி மற்றும் அரிப்பு, பாலியல் உறவில் நாட்டமின்மை, கவனச் சிதறல், நரம்பு பிரச்சனைகள், எந்நேரமும் பசியுணர்வுடன் இருப்பது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, இரவில் சிறுநீர் கழிப்பது, நாள்பட்ட சோர்வு, மங்கலான பார்வை, அடிவயிற்றில் கொழுப்புக்களின் தேக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும்.

மருந்து தயாரிக்க தேவையான பொருட்கள்:

தண்ணீர் - 1 லிட்டர்

கிராம்பு - 60 கிராம்

பட்டை - 4 துண்டுகள்

தயாரிக்கும் முறை:

நீரில் கிராம்பையும், பட்டையையும் போட்டு கலந்து, ஃப்ரிட்ஜில் 5 நாட்கள் ஊற வைக்க வேண்டும். 5 நாட்கள் கழித்த பின் மருந்து தயாராகிவிட்டது என்று அர்த்தம்.

எப்போது பருக வேண்டும்?

இந்த பானத்தை தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன் 100 மிலி குடிக்க வேண்டும்.

இப்படி தினமும் குடித்து வர, உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்பட்டிருப்பதுடன், இரத்த சர்க்கரை அளவு குறைந்திருப்பதையும் காணலாம்...

இந்திய மக்கள் சாபத்தில் வாழும் பாஜக மோடி...


கன்னட தெலுங்கர் ஈ.வெ. ராமசாமி நாயுடு வும்.. இந்தி எதிர்ப்பும்...



காந்தி இந்தியா முழுவதும் பொது  மொழியாக இந்தியை பயன்படுத்த வேண்டி.. நாடு முழுவதும் இந்தியை பயற்றுவிக்க இந்தி பிரச்சார சபாவினை தொடங்க வேண்டும் என்று காங்கிரசு கட்சியினருக்கு ஆணையிட..

அதையேற்று ஈரோட்டில் இந்தி பிரச்சார சாபிவினை தொடங்கி நடத்தியவர் தான் கன்னட ஈ.வெ.ராமாசாமி..

அங்கு பயின்றவர்கள் தான் பின்னாளில் தமிழகமெங்கும் இந்தியை பயிற்றுவிக்கும் பண்டிதர்களாக உருவெடுத்தனர்...

பதில் சொல்லுங்கடா பாஜக சங்கிகளா...


நவபாஷாணம் என்றால் என்னவென்று தெரியுமா?


நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்த்ர்கள் முறைப்படி கட்டுவதாகும்.

பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன. இதில் நீலி என்றொரு வகையும் உண்டு. நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும்.

ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல், இயற்பியல் பண்புண்டு. அதை சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள். ஒன்பது பஷாணங்கள் என்னவென்றால்..

1.சாதிலிங்கம்.
2.மனோசிலை
3.காந்தம்
4.காரம்
5.கந்தகம்
6.பூரம்
7.வெள்ளை பாஷாணம்
8.கௌரி பாஷாணம்
9.தொட்டி பாஷாணம்

இந்த நவ பாஷாணத்தின் தனமையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன. நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே ச்த்தியமான விஷயமாகும். நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள், நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும்.

தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன.பழனி மலைக்கோவில், கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை, குழந்தை வேலப்பர் கோயில். மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது, இதில் இரண்டு போகர் உருவாக்கியவை. தேவிப்பட்டிணத்தில் உள்ளவை யார் உருவாக்கியவை என தெரியவில்லை.

நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவ த்தை உடையது; நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழி படுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும்.

பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம்.

இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாண முருகர் சிலையை உருவாக்கினார்.

இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் / சாப்பிட்டால் தீராத நோய் எதுவாக இருந்தாலும் தீர்ந்து விடும்...

வழுக்கை கடுமையாக தாக்கப்பட்டான்...


திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக கட்சிகளின் நீட் படுகொலைகள் 😡


ஆங்கில வந்தேறி ஜான் கில்கிரிஸ் டால் பிறந்த இந்தி...



அரேபிய மொழியை சற்று எளிமையாக்கி உருது உருவானது. எனவே தான் உருது பேசுபவர்களுக்கு அரபு மொழி புரிகிறது.

உருது சமஸ்கிருதத்தில் கலந்து இந்தி பிறந்தது. எனவே தான் இந்திக்கும் உருதுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

தேவநாகரீ எழுத்துரு கொண்டது இந்தி, அரேபியா எழுத்துரு கொண்டது உருது.

மற்றபடி இந்தி சமஸ்கிருதத்தில் இருந்து மட்டுமே பிறந்ததது என்பது தவறான பிரச்சாரம்.

இதைத் தாண்டி இந்தியின் பூர்விகம் அரபு மொழியாகும். இதன் தாயகம் பாரசீகம் எனப்படும் ஈரான்,

மெசபடோமியா எனப்படும் ஈராக், சிரியா துருக்கி போன்ற நாடுகளாகும்.

தனக்கென்று ஒரு கலாச்சார பண்பாட்டு  பெருமை மற்றும் தனி தாய் நாடு இல்லாத பல மொழிகளின் கூட்டு  கலவை கழிசடை மொழியான பிறந்து 600 வருடமே  ஆன  இந்தியை..

என்ன மயிருக்கு...

இந்திய ஒன்றியத்தின் பல சுதேசி இன மக்கள் மீது திணிக்கிறீர்கள் பாசிச வெறி பிடித்த வந்தேறி ஆரிய இந்துத்துவ பாஜக அரச பயங்கரவாதிகள்...

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக வின் நீட் தேர்வால் மதுரை மாணவி தற்கொலை 😡


ரஜினியின் அரசியல் வாழ்க்கை 🤣


ஈர்ப்பு விதி - 4...



ஈர்ப்பு விதியின் இயக்க நிதிக்கு ஒரு உதாரணம்...

மிகபெரும் பணக்காரர்கள் எல்லோரும் தங்களது செல்வங்களை இழந்தவுடன் , மிக குறுகிய காலத்திலேயே அவைகளை திரும்ப பெற்று விடுகிறார்கள்..

இவர்களை போன்றவர்களை பற்றி நீங்கள் கேள்வி பட்டு இருப்பீர்கள் , இப்படிப்பட்டவர்கள் உணர்ந்து இருந்தார்களோ இல்லையா தெரியாது...

அவர்களுடைய எண்ணங்கள் முழுவதையும் செல்வங்கள் மட்டும் ஆக்கிரமித்து இருக்கும்..

அதாவது உங்களது எண்ணங்கள் எதுவாக இருந்தாலும் இவ்விதி அதற்கு ஏற்றவாறே இயங்கும்..

ஒத்தவை ஒத்வைற்றையே ஈர்க்கும் ஈர்ப்பு விதி என்பது என்னை பொறுத்தவரை , நான் என்னை ஒரு காந்தமாக எண்ணி கொள்வதற்கு ஒப்பானது..

உங்களுடைய நண்பர்களை எல்லோரையும் பாருங்கள் நீங்கள் எல்லோரும் ஒத்த எண்ணங்கள் உள்ளவர்களாக இருப்பீர்கள் , அதே உங்களுடைய எண்ணத்திற்கு எதிரான எண்ணங்கள் உள்ளவர்களுடன் நீங்கள் நெருங்கி பழக மாட்டீர்கள் ..

அன்னாஹசாரே ஊழலுக்கு எதிராக போராட ஆரம்பித்தவுடன் எப்படி இந்தியாவில் உள்ள லட்சகணக்கான மக்கள் ஒன்று திரண்டு அவருக்கு கை கொடுத்தார்கள்..

இங்கே பாருங்கள் அன்னா ஹசாரே -வின் எண்ணமும் மக்களின் எண்ணமும் ஒன்றாக இருந்த காரணத்தால் சுலபமாக அவர்களை அவரால் ஈர்க்க முடிந்தது..

உங்களது வாழ்கையிலும் இந்த ஈர்ப்பு விதியின் தாக்கத்தை உணர்ந்து இருக்க கூடும்...

உங்கள் நடந்த சோகமான நிகழ்வுகளை பற்றி நீங்கள் எண்ண ஆரம்பித்தவுடன் , அது தொடர்பாக மேலும் சோகமான நினைவுகள் உங்களுக்கு வர ஆரம்பித்திருக்கும்  ,நீங்கள் நீடித்து இருக்கும் ஒரு எண்ணங்களை பற்றி எண்ணும்போது, ஈர்ர்பு விதி உடனடியாக அதனுடன் ஒத்த எண்ணங்களை உணக்ளுக்கு கொண்டு வந்து சேர்க்கும்..

அதனால் நீங்கள் மேலும் சோகமாக மாறுகிறீர்கள்.

எந்திரன் படத்தில் உள்ள கிளிமஞ்சாரோ பாடலை நீங்கள் கேட்கும்போது உடனே உங்களது மன திரையில் ரஜினியும் , ஐஸ்வர்யாராயும் ஆடுவதும் , இந்த பாடல் படம் ஆக்கப்பட்ட விதம் குறித்து டைரக்டர் ஷங்கர் அளித்த பேட்டி உங்களுக்கு எப்படி நினைவுக்கு வருகிறது ?

நீங்கள் எதன் மீது கவனத்தை செலுத்துகிறீர்களோ அது சம்பந்தமாக விசயங்களை ஈர்ப்பு விதி உங்களிடம் கொண்டு வந்து சேர்த்து விடும்..

நாம் செய்ய வேண்டியது எல்லாம் நமக்கு என்ன தேவையோ அது குறித்த எண்ணங்களை நம் மனதில் விடாபிடியாக பிடித்து கொண்டிருப்பதோடு , அவை குறித்த முழுமையான தெளிவையும் நம் மனதில் இறுதி கொள்ள வேண்டும்..

அப்பொழுது நீங்கள் எதை குறித்து அதிகமாக சிந்தித்து கொண்டு இருக்கிறீர்களோ அதுவாகவே நீங்கள் ஆகி விடுவீர்கள்.

நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுவாய் - சுவாமி விவேகனந்தர்..

இன்றைய உங்களது வாழ்க்கை உங்களது கடந்த கால எண்ணங்களின் பிரதிபலிப்பே , அதில் நல்லவையும் அடங்கும் கெட்டவையும் அடங்கும்..

நீங்கள் அதிகமாக யோசிக்கும் விசயங்களை உங்களின் பக்கம் ஈர்ப்பதால் , உங்களின் வாழ்வில் ஒவ்வொரு அம்சத்திலும் அந்த எண்ணத்தின் ஆக்கிரமிப்பு அடங்கியுள்ளது என்பதை நீங்களே உணரலாம்..

உங்களது மனக்கண்ணில் ஒன்றை உங்களால் பார்க்க முடிந்தால் ,அது கண்டிப்பாக உங்களது கைகளில் தவழும்...

திராவிடன் யார்.?



1944 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சியின் மாநாட்டில் நீதிக்கட்சியின் பெயரை,  கன்னட ஈ.வெ.ரா திராவிடர் கழகம் என்று மாற்ற முயன்ற போது அதன் பெயரை "தமிழர் கழகம்" என்று மாற்றச்சொல்லி கி.ஆ.பெ விசுவநாதன் உள்ளிட்ட தலைவர்கள் முயன்றனர்.

ஆனால் ஈ.வ.ரா விடாப்படியாக மறுத்து
திராவிடர் கழகம் என்றே பெயர் மாற்றினார்.

அதற்கு அவர் சொன்ன காரணம் தமிழர் கழகம் என்று சொன்னால் இங்கே உள்ள பார்ப்பனரும்..

நாங்களும் இங்கேயே பிறந்து வளர்ந்து தமிழ்தான் பேசி  வாழ்ந்து வருகிறோம்..

அதனால் நாங்களும் தமிழர்கள்தான் என்று வந்துவிடுவார்கள்.

(இதற்கு பெயர் என்ன வெறி)

ஆனால் திராவிடன் என்று சொன்னால் எந்த பார்ப்பனரும் நான் திராவிடன் என்று உள்ளே வரமாட்டார் என்று காரணம் சொன்னார்.

( அதாவது இங்கேயே பிறந்த வளர்ந்த தமிழ் பேசும் பார்ப்பான் உள்ளே வரக்கூடாது..  ஆனால் இங்கே பிறந்து வளர்ந்து பிறமொழி பேசும் தெலுங்கரோ , கன்னடரோ, மலையாளியோ ஆண்டால் பரவாயில்லை.. அவர்களிடம் தமிழன் அடிமையானாலும் பரவாயில்லை )

ஆனால் உண்மையில் திராவிடர் என்ற சொல் பார்ப்பனர் அல்லாதவரை குறிக்கும் சொல் அல்ல.

வட இந்தியாவில் வாழும் பார்ப்பனர்கள் தென்னிந்தியாவில் ஐந்து நிலப்பகுதியில்  வாழும் பார்ப்பனர்களை  குறிக்கவே திராவிடர் என்ற சொல்லை பயன்படுத்தினர்.

தென்னிந்தியாவில் வாழும் சில பார்ப்பனர்களின் குடும்ப பெயரிலேயே திராவிடன் என்று பெயர் வழங்கப்பட்டது.

கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் விடம்  உங்கள் பெயரின் பின்னால் திராவிட் என்று வருகிறதே என்று கேட்டதற்கு நாங்கள். கும்பகோணத்தை சேர்ந்த பிரமாணர் குடும்பம் என்று பதிலளித்தார்.

சனாதான தர்மத்தை மறுபரிபாலனம் செய்த ஆதிசங்கரர் தனது சௌந்தர்ய லகரி என்ற நூலில் திருஞான சம்பந்தரை திராவிட சிசு என்று குறிப்பிடுகிறார்.

ஆதிசங்கரர் கேரளாவில் பிறந்த பிராமணர்.

திராவிடம் என்ற பெயரை பயன்படுத்திய கால்டுவெல்லும் தான் திராவிடம் என்ற சொல்லை சம்ஸருத நூலான ஆரியர்களின் மனுஸ்மிருதியிலிருந்து எடுத்தேன் என்று கூறியுள்ளார்.

ஆரியத்தையையும., மனுதர்மத்தையும் கடுமையாக எதிர்க்கும் அவையெல்லாம் பொய் புரட்டு கட்டுக்கதைகள் என்று சொல்லும் திராவிட அறிவு ஜீவிகள் தங்களது இயக்கத்திற்கு பெயரை அதே மனுஸ்மிருதியிருந்து எடுத்து பயன்படுத்துகிறார்கள்.

ஒரே ஒரு சங்கத்தமிழ் இலக்கியத்தில் கூட திராவிடம் என்ற சொல் பயன்படுத்தியதில்லை.

மனுஸ்மிருதி நம்மையெல்லாம் திராவிடன் என்று இழிவாக சொல்கிறது. அதையே நமது பெருமைக்குரிய அடையாளமாக மாற்றவே நாம் திராவிடம், திராவிடன் என்று பெருமையாக சொல்லிக் கொள்கிறோம் என்கிறார் சுப.வீ..

அதே மனுஸ்மிருதி தான் நம்மையெல்லாம் சூத்திரன் என்கிறது. அதை தூக்கி போடுங்கள் என்று சொல்வதும் இதே திராவிட அறிவு ஜீவிகள் தான்.

இரண்டும்  ஒன்றுக்கொன்று முரண்.

மனுஸ்மிருதியில் அவன் கொடுத்த சூத்திரப்பட்டம் எவ்வுளவு இழிவானதோ..

அதை விட இழிவானது அவன் சொன்ன திராவிடன் என்ற சொல்லை பயன்படுத்தி இன்னும் தமிழர்கள் தங்களை தாங்களே திராவிடன் என்று சொல்லிக் கொள்வது..

ஆக திராவிடர் என்றால் அதில் பார்ப்பானர்கள் வரமாட்டார்கள் என்று சொல்லி..

தமிழர்களுடைய உண்மையான இனப்பெயரை அழித்து நீ திராவிடன் என்று ஒரு பொய்யான மாயையை திணித்து தமிழர்களின் தொன் பெருமையை அழித்த ஒரு வரலாற்று மோசடியை செய்தவர் ஈ.வெ.ராமசாமி...

பழங்குடி தமிழர் தாய் நாட்டில் இந்தி மொழியை ஆதரிக்கும் சில மானங்கெட்ட தன்மானம் இல்லாத தமிழின சுயநலவாத ஆரிய பாஜக அடிமை தமிழர்களே... இது உங்களுக்கு தான்...


கன்னட ஈ.வே. ராமசாமி மூவர்ணக் கொடியைக் கொளுத்தினாரா?



சில வந்தேறி திராவிட பயல்கள்
அவர்களது நைனா ஈ.வே.ரா தேசியக் கொடியைக் கொளுத்தினார் என்றும்.. இந்திய வரைபடத்தில் தமிழகத்தை தவிர பிற பகுதிகளை கொளுத்தினார் என்றும் இரண்டு பொய்களைக் கூறுவார்கள்...

ஈ.வே.ரா இந்தியாவின் தேசியக்கொடி அல்லது வரைபடத்தைக் கொளுத்தியதற்கு எந்த சான்றுமே கிடையாது.

அவர் தேசியக்கொடி மீது மதிப்பு வைத்திருந்தார் என்பதற்கு ஒரு சான்று உண்டு.

1965ல் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்திய மாணவர்களை கடுமையாக விமர்சித்தும், அவர்களை சுட்டுத்தள்ள வேண்டுமென கொலை வெறியுடனும் ஈ.வே.ராமசாமி தொடர்ந்து எழுதிய காலத்தில்...

திருவல்லிக்கேணி பெரிய தெரு,
வாலாஜா ரோடு சாலை ஓரங்களில் குடியரசு தினத்திற்காக கட்டப்பட்ட தேசியக் கொடி தோரணங்களை
மாணவர்கள் அறுத்து சொக்கப்பனை போல் கொளுத்தி அவமதித்திருக்கின்றனர்.

(7 கல்லூரிகள் மாணவர்கள் கோட்டைக்கு ஊர்வலம் சென்று அமைச்சர் வெங்கட்ராமனை சந்தித்து மகஜர் கொடுக்க புறப்பட்ட வழியில்) என்று எழுதியுள்ளார். (விடுதலை, 13.02.1965).

இதிலிருந்து அவர் தேசியக்கொடியை எரித்தவரில்லை என்பது தெளிவாகிறது...

எல்லோரும் சமம்னு சமூக நீதி பேசுவோம். ஆனா, பதவினு ஒன்னு வரும் போது பவர் இல்லாத பதவி கொடுத்து சதி பண்ணிடுவோம் - திருட்டு திமுக...


காந்தியும் பகத்சிங்கும் - மறைக்கப்பட்ட உண்மைகள்...



காந்தி நினைத்திருந்தால் பகத்சிங்கை காப்பாற்றியிருக்கலாம்...

ஆனால்...

அன்றைக்கும் இன்றைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு காந்தி மட்டுமே முகமூடியாக தேவைப்பட்டார். காந்திக்கு இணையாக வேறு ஒரு தலைவரை ஏற்றுக் கொள்ளவில்லை.. இதையே காந்தியும் விரும்பினார்.

சுதந்திரப்போராட்ட காலத்தில், தனக்கு நிகராகவோ அல்லது தன்னை விட அதிகமாகவோ வேறு ஒரு தலைவர் வளர்வதை காந்தி விரும்பமாட்டார் .

அதனால் தான் பகத்சிங், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர்.அம்பேத்கர் போன்ற தேசத்தலைவர்களை விலக்கியே வைத்திருந்தார். இவர்களெல்லாம் வன்முறையாளர்கள் போலவும், அகிம்சைக்கு எதிரானவர்கள் போலவும் சித்தரித்துக்காட்டுவார்.

இப்படித்தான் இந்த தேசத்தின் விடுதலையை போராட்டத்தின் மூலமாகவும், புரட்சியின் மூலமாகவும் தான் பெறமுடியும் என்று பிரிட்டிஷாருடன்  சினங்கொண்டு போராடிய பகத்சிங் என்ற மாவீரனை இந்தியம் அப்போது இழந்தது...

காந்தி நினைத்திருந்தால் அன்றைக்கிருந்த பிரிட்டிஷ் அரசுடன் பேசி பகத்சிங்கை தூக்கு மேடையிலிருந்து காப்பாற்றியிருக்க முடியும். அதைத்தான் அன்றைக்கு நாட்டில் பலரும்  எதிர்ப்பார்த்தார்கள். இன்னும் சொல்லப்போனால்  காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பல தலைவர்களும் தொண்டர்களுமே எதிர்ப்பார்த்தார்கள்.

இதை புரிந்துகொண்ட காந்தி, 1931 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கராச்சியில் நடைபெறவிருக்கும் காங்கிரஸ் மாநாட்டிலும் இந்த பிரச்சனை எதிரொலிக்கும் என்று எதிர்ப்பார்த்தார். மாநாட்டில் கலந்துகொள்பவர்கள் பகத்சிங்கை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்றுங்கள் என்று தன்னை நிர்பந்தம் செய்வார்கள் என்று முன் கூட்டியே அறிந்து கொண்டார் .

அப்படி நடக்கும் பட்சத்தில் அவர்கள் கட்டளைப்படி, தான் பிரிட்டிஷ் அரசிடம் பேசி பகத்சிங்கை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்ற வேண்டி வரும் என்பதை உணர்ந்தார். அப்படியெல்லாம் ஒன்றும் நடந்து விடக்கூடாது என்பதில் காந்தி தீவிரம் காட்டினார்.

அதனால் அன்றைய பிரிட்டிஷ் வைஸ்ராய் இர்வினை ( Irwin) சந்தித்து, கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு முன் பகத்சிங்கை தூக்கில் போடும்படி கேட்டுக்கொண்டவர் தான் ''மகாத்மா'' என்று சொல்லக்கூடிய காந்தி என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. அதனால் தான் பிரிட்டிஷ் அரசாங்கம் கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பே பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றவர்களை தூக்கிலிட முடிவு செய்து, 1931 மார்ச் மாதம் 24 - ஆம் தேதியை தூக்கிடும் தேதியாக அறிவித்தது.

ஆனால் அந்த 24 - ஆம் தேதிவரை கூட காத்திருக்க முடியாமல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அவர்களை தூக்கிலிடுவதற்கு துடித்தார்கள்..

அதனால் 23 - ஆம் தேதியே இரவு 7.04 மணிக்கே வழக்கத்திற்கு மாறாக - மரபுக்கு மாறாக மூவரையும் தூக்கிலிட்டார்கள்.

வழக்கமாக தூக்கு தண்டனை என்பது விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே நிறைவேற்றுவது தான் மரபு.

ஆனால் அந்த மரபைக்கூட அன்றைய ஆட்சியாளர்கள் மீறினார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது. 24 - ஆம் தேதி விடியற்காலை தூக்கிலிட  வேண்டியவர்களை 23 - ஆம் தேதி இரவே அவசர அவசரமாக  தூக்கிலிட்டனர்.

பகத்சிங்கை கொல்வதில் காந்தியை விட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இன்னும்
ஒரு மடங்கு வேகம் காட்டினர்..

லாகூர் சிறையிலிருந்த பகத்சிங்கை தூக்கிலிடுவதற்கு தயார் படுத்துவதற்காக சிறைக்காவலர்கள் முன் கூட்டியே 23 - ஆம் தேதி மாலையே அழைத்தார்கள். மறுநாள் தான் தூக்கு தண்டனை என்று அறிந்திருந்த பகத்சிங், முன்கூட்டியே முதல் நாளே தூக்கிலிடப் போகிறார்கள் என்பதை அறிந்திருக்கவில்லை..

அதனால் காவலர்கள் அழைத்த போது, ''நான் இங்கே ஒரு போராளியுடன்  உரையாடிக்கொண்டிருக்கிறேன். அதனால் தொந்தரவு செய்யாதீர்கள்'' என்று சிறைக்குள்ளிருந்து குரல் கொடுக்கிறார்.

வேறு யாரோ போராளி சிறைக்குள்ளே புகுந்து இருவரும் ஏதோ திட்டம்  தீட்டுகிறார்களோ என்று காவலர்கள் பயந்துவிட்டனர். சிறிது நேரம் கழித்து அவரே வெளியே வருகிறார். உள்ளே பார்த்தால் அவரோடு வேறு யாரும் இல்லை.

ஆனால் அவர் கையில் ஒரு புத்தகம் இருந்தது. மாமேதை லெனின் எழுதிய '' அரசும் புரட்சியும் '' ( STATE AND REVOLUTION ) என்ற புத்தகம் தான்அது. அதுவரையில் அந்த புத்தகத்தை படித்துக் கொண்டிருந்ததால், நான் ஒரு  போராளியுடன் உரையாடிக் கொண்டி ருக்கிறேன் என்று சொன்னார்.

அந்த புத்தகத்தை காவலர்கள் வாங்கிப்பார்த்த போது, அந்த புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் ''இந்த புத்தகத்தை இந்திய மக்கள் அனைவரும் படிக்கவேண்டும் '' என்று எழுதி கையெழுத்திட்டிருந்தார்.

இது தான் இந்திய மக்களுக்கு அவர் கடைசியாக விடுத்த வேண்டுகோள்...

சொல்வது ஒன்று.. செய்வது ஒன்று.. பாஜக பித்தலாட்டகாரன் மோடி...


குழந்தைகளை கடத்தும் சமூக விரோத திமுக...


திருப்பத்தூர், திமுக ஐ.டி.விங் அமைப்பாளர் அஜீத் மைனர் பெண் குழந்தைகளைக் கடத்தி, பாலியல் இச்சைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளான்...

இணங்க மறுக்கும் குழந்தைகளின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து கொலை மிரட்டலும் விடுத்ததையடுத்து போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்...