20/10/2020
சபரிமாலா எனும் திமுக கைகூலி தெலுங்கு மாலா வின் பித்தலாட்டம்...
சபரிமாலா திமுகவின் கைகூலி சபையை சேர்ந்தவர். காலம் காலமாக எப்படி எல்லாவற்றிற்கும் திராவிடம் லேபிள் ஒட்டுகிறதோ அதே வேலையைத்தானே அவரும் செய்வார்.
நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்காக ஜீவித்குமாரை தத்தெடுத்து வளர்த்ததாக அவிழ்த்துவிட்டு செய்த கேவலப் பிழைப்புக்கு அந்த மாணவரே முகத்தில் அடித்தார் போல பதில் சொல்லியுள்ளார் கடைந்தெடுத்த பொய் என்று..
சபரிமாலா என்பவர் தன் முகநூல் பக்கத்தில் என்னை அரசியல் கட்சியினர் மிரட்டியதாகவும் நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்கு என்னை என் பெற்றோர் தத்து கொடுத்ததாகவும் வீடியோ பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். என் தாய் தந்தை என்னை யாருக்கும் தத்து கொடுக்கவில்லை. எந்த அரசியல்வாதிகளும் மிரட்டவில்லை. படிப்பு சம்பந்தமாக எனக்குப் பலரும் எனக்கு உதவி செய்துள்ளார். அதனால், நான் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். சபரிமாலா என்பவர் அவரது முகநூலில் பதிவிட்ட பதிவுகள் அனைத்தும் தவறானவை...
- ஜீவித்குமார்...
தமிழர்கள் அனைவரும் ஆய்வறிஞர் குணா அவர்களின் புத்தகங்களை படித்துத் தெளிய வேண்டும்...
ஆய்வறிஞர் குணாவின் புத்தகங்களான திராவிடத்தால் வீழ்ந்தோம், வள்ளுவத்தின் வீழ்ச்சி, மண்ணுரிமை, வள்ளுவப் பார்ப்பாரியம், முன்தோன்றி மூத்தகுடி, தொல்காப்பியத்தின் காலம், நாற்றாங்கால், போன்றவற்றை ஒவ்வொரு தமிழரும் படித்துத் தெளிய வேண்டும்.
பாவாணருக்குப் பின் தமிழின விடுதலைக் கருத்துக்களை தெளிவாக விளக்கியவர் குணா மட்டுமே..
இந்த மண்னாலும் மொழியாலும் தான் நமக்கு பெருமை..
மிகப்பெரும் ஆய்வாளரான ஆய்வறிஞர் குணா ஒரு சாதாரன எழுத்தாளராகக்கூட..
பலருக்கும் அறிமுகம் ஆகாதவராக இருப்பது நமக்கு அவமானம்..
பாவாணரை இழந்து வாடுவது போதும். இவரையும் நாம் இழந்து விட வேண்டாம்.
தமிழினம் விழித்தெழ வேண்டும்.
தமிழறிஞர்களை நாம் கொண்டாட வேண்டும்..
அவரின் கருத்துக்களை பின்பற்றி தமிழர் தேசியம் அமைய களம்காண வேண்டும்...
Clover field paradox அறிவியல் விரும்பிகளுக்கான மற்றுமொரு படம்...
கதை படி ஒரு ஸ்பேஸ் ஷிப் குழு ஒன்று space இல் ஆய்வு ஒன்று செய்கிறது.
அதாவது பூமியில் energy sorce தீர்ந்து வரும் நிலையில் free energy பெற துகள் முடக்கி (particle accelator ) கொண்டு ஆற்றலை பெற முயற்சிக்கிறது.
பூமியில் நாம் வைத்துள்ள மிக பெரிய ஆய்வு கூடம் அல்லது ஆய்வு கருவி எது என்றால் அது hadron collieder எனும் துகள் முடக்கி தான்.
கிட்ட தட்ட 20 கிமி சுற்றளவு கொண்ட பிரமாண்ட ஆய்வு கருவி அது (படத்தில் அல்ல நிஜத்தில்) அந்த collider இன் மினி வடிவம் ஒன்றை அந்த ஸ்பேஸ் ஷிப் இல் வைத்து இருக்கிறார்கள் அதை வைத்து தான் இந்த ஆய்வு செய்கிறார்கள்.
பல முறை தோல்விக்கு பின் வெற்றிகரமாக அது ஆற்றலை உமிழ்கிறது...
அப்படினு.. நினைத்து சந்தோஷ படுவதற்குள் அந்த கருவி over load ஆகி துகள் களை ஆற்றல்களை வெடித்து சித்தறடிக்கிறது.
அந்த கருவி மிக ஆற்றல் வாய்ந்த ஒன்று எந்தளவு என்றால் அது space time யை யே கிழித்து ரியாலிட்டி யை மாற்றி வேற வேற டைம் லைன்களை இணைத்து மல்டி வெர்ஸ என்று சொல்ல கூடிய பல பரிமாணம் கொண்ட வெவ்வேறு இணை பிரபஞ்சம் அல்லது இணை உலகங்களை ஒன்றாக்கி குழப்பம் விளைவித்து விடுகிறது.
விளைவு ? இங்கே செத்தவன் அங்கே உயிரோடு இருக்கான் அங்கே இருந்து ஒருத்தி இங்க வரா... இன்னோரு டைம் லைன்ல உலக போர் அரம்பிக்குது..
இன்னோரு டைம் லைன்ல மான்ஸ்டர் விலங்குகள் எல்லாம் கிளம்புது...
ஏற்கனவே வந்த clover field படங்களின் தொடர்ச்சியாகவும் அதில் நடந்த நிகழ்வுகளுக்கு லாஜிக் சொல்லும் படியாகவும் இருக்கிறது இந்த பார்ட்.
ஆனாலும் பல பரிமாண கலப்பு ..வேற வேற டைம் லைன் இணைப்பு..
மல்டி வெர்ஸ்... ஸ்பேஸ் டைம் ல ஓட்டை னு செம விஷயங்களை கையில் எடுத்து உள்ள இந்த படம் இன்னும் நிறைய விதமாக அதை அறிவியல் கற்பனை காட்சிகள் கொண்டு பிரமாண்டமாக கொடுத்து இருக்கலாமோ என்று படுகிறது.
சாதாரணமான ஆக்ஸன் சண்டைகள் காட்சி அமைப்புகளுக்கு இவ்வளவு அறிவியல் பின்புலம் கொண்ட கதை எதற்கு என்ற கேள்வி வருகிறதே..
சரி இனி வரும் clover field பாகங்கள் அதை பூர்த்தி செய்கிறதா என்று பார்ப்போம்...
அரசே மக்களை முழுவதுமாக சமூகத்தில் இயங்க விடு..✊
கொரோனா என்று சொல்லி மண்ணுக்கும், மக்களுக்கும் எதிரான அழிவு திட்டங்களையும், சட்டங்களையும் கொண்டு வருவதற்கே இந்த ஊரடங்கை பயன்படுத்தினார்கள்...
அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது அதிமுக எம்.எல்.ஏ.ராஜவர்மன் பரபரப்புக் குற்றச்சாட்டு...
கூலிப்படையை ஏவி கொன்று விடுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மிரட்டுகிறார்” - என அ.தி.மு.க MLA ராஜவர்மன் குற்றச்சாட்டு..
கட்சியினர் மத்தியில் தன்னைப் பற்றி ராஜேந்திரபாலாஜி தரக்குறைவாக பேசுவதாக ராஜவர்மன் வேதனை..
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதி ஆலோசனைக் கூட்டம் நேற்று இரவு அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் தலைமையில் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில், விருதுநகர் மாவட்ட கழகப் பொறுப்பாளரும் பால்வளத்துறை அமைச்சருமான ராஜேந்திர பாலாஜியின் பெயர் மற்றும் புகைப்படம் புறக்கணிப்பட்டதால், அ.தி.மு.க தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.
இதனிடையே, அந்தக் கூட்டத்தில் பேசிய சாத்தூர் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன், தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூலிப்படையை ஏவி தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் வருகிறது என்று குற்றம்சாட்டினார்.
அதைத் தொடர்ந்து இன்று சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் மீது கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவரே அமைச்சர் மீது குற்றஞ்சாட்டியிருப்பது அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது...
தனிநபர் ஆக்கிரமிப்பில் குளம், குளத்து நீரை நம்பி இருக்கும் விவசாயிகள் பாதிப்பு - மீட்டுத் தர வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு...
தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன் மடம் அருகே உள்ள சிவஞானபுரத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பில் குளம் இருப்பதால் குளத்து நீரை நம்பி இருக்கும் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுவதாக கூறி , தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள குளத்தை மீட்டுத் தர வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில்:-
சிவஞானபுரம் பகுதியில் மருதாணி குட்டம் என்ற குளம் உள்ளது. இந்த குளத்து நீரை எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விவசாயத்திற்காகவும், இதர வீட்டு தேவைகளுக்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் என கடந்த காலங்களில் நடந்த கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் இயற்றியிருந்தோம். ஆனால் தற்போது தனியார் ஒருவரின் நலனுக்காக இந்த குளத்தில் இருந்து பம்பு செட்டுகள் மூலம் நீர் உறிஞ்சி வியாபார ரீதியாக வெளியே எடுத்து செல்லப்படுகிறது. இதனை தடுக்க வலியுறுத்தி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்த குளத்து நீரை நம்பி மஞ்சள் விவசாயிகள் மற்றும் ஏனைய சிறு குறு விவசாயிகளும் தங்களது வாழ்வாதாரத்தை அமைத்துள்ளதால், மாவட்ட ஆட்சியர் எங்கள் மனுவின் கீழ் நடவடிக்கை எடுத்து தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து குளத்தினை மீட்டுத்தர வேண்டும் என கூறினர்...
இந்தியா ஜனநாயக நாடா ?
68 ஆயிரம் காஷ்மீரிகளைக் கொன்ற ஒரு இந்திய ஒன்றியத்தை ஜனநாயக நாடு என்று கூற உரிமையில்லை..
குசராத்தில் 2500 இசுலாமியர்களை இனப்படுகொலைச் செய்த ஒரு நாட்டிற்கு மதசார்பற்ற நாடு என்றும் கூற தகுதியில்லை..
இலங்கையுடன் கூட்டு சேர்ந்து 2 இலட்சத் தமிழர்களை கொன்று குவித்த இந்தியம் அமைதிக்கான தேசமும் அல்ல...
இந்தியன் என்பது அவமானம்..
தமிழன் என்பதே அடையாளம்...
பாஜக - அதிமுக எனும் பிராடு கூட்டணி...
பிரதமர் மன்மோகன் சிங் சுரங்கப்பாதைக்கு நாட்டியஅடிக்கலை தூக்கிப்போட்டுவிட்டு இந்நாள் மோசடி மன்னர் பெயர் தாங்கிய கல்லை மட்டும் வைத்திருக்கிறார்கள்.
சென்னை மத்திய வங்கி சுரங்கப்பாதையை திறந்த காமராசர் பெயரை நீக்கிவிட்டு, வெள்ளையடித்த நடுத்தெரு ஜெயக்குமார் பெயரை வைத்துள்ளார்கள்.
இரண்டு திருடர்களும் கூட்டணியில் இருப்பது பொருத்தமானது தான் போல.
சென்னை விவகாரத்தில் ஏதாவது முன்னேற்றம் உண்டா?
போங்கடா திருட்டு வியாபாரி கம்யூனிஸ்ட்களா...
தோழர் லீலாவதியைக் கொன்றவர்களிடமே விலைபோன ஈனர்களே 😖
தேர்தலில் திருட்டு திமுகவிடம் பொட்டி வாங்கிய பஞ்ச பரதேசிகள்...
பகலில் உண்டியல் குலுக்கி பணம் வாங்குவது போல் அந்த வீட்டை நோட்டம் விட்டு... இரவில் கொள்ளையடிக்கும் கொள்ளைக்கார கூட்டங்களா...
இதுவரை ஒரு தாழ்த்தப்பட்டவனை கூட தலைமை பொறுப்பில் நியமிக்காத தெலுங்கு சாதி வெறி வந்தேறிகளா...
கள்ள. கம்யூனிஸ்ட் & போலி. கம்யூனிஸ்ட் கபோதிகள்...
மனம் தான் மனித வாழ்வின் விளைநிலம்...
அதை செம்மையாக வைத்துக் கொண்டால் வாழ்வு வளம் பெறும்.
மனதை அடக்க நினைத்தால் அலையும்.
அதை அறிய நினைத்தால் அடங்கும்.
தவறு செய்வதும் மனம் தான்.
இனி தவறு செய்யக் கூடாது என்று தீர்மானிப்பதும் மனம் தான்.
அன்றாடம் மனம் பலவிதமான விஷயங்களில் அலையவிட்டு தடுமாற்றம் பெறுகிறது.
குறிப்பிட்ட நேரம் தியானம் செய்து மனதை தூய்மைப்படுத்தினால் மனநலம் மேம்பாடு அடையும்.
வாழ்வில் இடையிடையே சிக்கல்கள் ஏற்படுவது இயற்கையே.
அதைக் கண்டு மிரள்வது அறிவுடைமை ஆகாது.
அவற்றை எப்படி எதிர்கொள்வது என்று சிந்தித்து தீர்வு காண்பதே சிறந்தது.
கவலைப்படுவதால் மட்டுமே சிக்கலில் இருந்து மீளமுடியாது.
இன்னும் சொல்லப் போனால் கவலையின் போது பிரச்சனை மேலும் பெரிதாகிவிடும்.
தீர்க்க முடியாத துன்பம் என்ற ஒன்று வாழ்வில் கிடையவே கிடையாது.
தீர்க்கும் வழிவகைகளை அறியாமல் தான் நாம் துன்பத்தைக் கண்டு அஞ்சுகிறோம்.
திறக்க முடியாத பூட்டு எதுவுமில்லை அதற்கான சரியான சாவியைத் தேடிப் பிடித்தால் போதும்...
பறிபோன செங்கோட்டை காடு...
மொழிவாரி மாநிலங்கள் மாற்றியமைக்கப்பட்ட போது இரு மாநிலங்களுக்கு இடையே இயற்கையான எல்லையாக அமைந்துள்ள காடுகளைப் பங்கிடுவதில் சிக்கல் வந்தது.
அப்போது வகுத்த விதிப்படி ஒரு மாநிலத்தின் நிலப்பரப்பில் 30% காடுகளாக இருக்க வேண்டும்.
ஆனால் இதிலும் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது.
தமிழகத்தின் மேற்கும் வடக்கும் மலைகளாலும் காடுகளாலும் சூழப்பட்டு இருக்கிறது.
ஆனால் இந்த இயற்கையான எல்லையைத் தாண்டி மறுபக்கமும் தமிழர் வாழ்ந்தனர்.
அவை பறிபோனதுடன் காடுகளையும் கூட தமிழகத்துக்கு தராமல் ஆக்கிரமித்துக் கொண்டனர்.
இதில் கேரளா அளவுக்கதிகமான காடுகளை எடுத்துக் கொண்டது.
(அப்போது கேரளாவில் பாதிக்கு மேல் காடாக இருக்க, தமிழகத்தில் கால்பங்குகூட காடு இல்லை).
பறிகொடுத்த வரலாற்றில் சிறந்த எடுத்துக்காட்டு செங்கோட்டை தாலுகாவில் இருந்த (ஆரியங்காவு மற்றும் குளத்துப்புழா இருக்கும்) செங்குறிஞ்சி, பொன்முடி காடுகள் பறிபோனது ஆகும்.
1931 மக்கட்தொகை கணக்கெடுப்பு செங்கோட்டை தாலுகா 100% தமிழர் வாழ்ந்த பகுதி்.
அன்றைய மலையாள இனவெறி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த தமிழர் பகுதிகளை மீட்க நேசமணி அவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக அவர் கேட்டதில் பாதி கிடைத்தது.
இதில் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் செங்கோட்டை அடங்கும்.
மீட்ட பகுதிகளை ஒரே மாவட்டமாக்கும் போது நேசமணியார் செங்கோட்டையை கன்னியாகுமரியின் ஒரு பகுதியாக வைத்திருப்பது மக்களுக்கு இடைஞ்சல் என்று அதை திருநெல்வேலிக்கே கொடுத்தார்.
இழந்த செங்கோட்டை வனப்பகுதி 1950களிலேயே ஆண்டுக்கு 5கோடி வருமானம் கொடுத்த வளமான பகுதியாகும்.
இதை நாம் இழந்தோம்.
வரைபடம்: அன்றைய செங்கோட்டை தாலுகா மீது இன்றைய எல்லை வரையப்பட்டுள்ளது...
அலைகழிப்பு...
நீங்க ஒரு செயலுக்காக பல முறை அலைகழிக்கபட்டால் உங்கள் மனம் வெறுத்து போய் " சே என்னப்பா ஒரு சின்ன விஷயத்திற்கு இத்தனை அலைகழிப்பு என்று மனம் வேதனையோடு எதிர்மறையான சொற்களை பயன்படுத்துவது வழக்கம்.
அதனால் உங்கள் மனதில் தேவையற்ற எதிர்மறை அதிர்வுகள் உருவாகும் அது இதோடு நில்லாமல் உங்கள் பிற விஷயங்களிலும் தடை, ஏற்படுத்தும்.
மனம் எப்போதும் அந்த ஒரு விஷயத்தில் முன்னிருத்தும்.
அதனால் இன்று ஒரு காரியமாக சென்றோம் நாளை வர சொன்னார்களா , சரி ஐயா மகிழ்ச்சி நன்றி என்று சொல்லி வாருங்கள்.
முதலில் உங்கள் மனம் சாந்தமாகும்,
இரண்டாவது உங்களை மறு தினம் வர சொன்ன நபரின் எண்ணம் உங்கள் மகிழ்ச்சி நன்றி என்ற வார்த்தையை பற்றி யோசிக்கும்.
மூன்றாவது உங்களை நாளைக்கு வாருங்கள் என்று சொன்ன அந்த நபரே ஐயா தாங்க இப்போதே முடித்து தருகிறேன் என செயல் பட தொடங்கி விடுவார்.
நல்ல நேர்மறை எண்ண அலைகள் நம்மை சுற்றி இருப்பவர்களை நம்மோடு ஒன்றினக்க செய்யும்.
முயன்று பாருங்கள் வெற்றி நம்ம பக்கம் தான்...
இந்த அரசாங்கம் மக்களைக் காப்பாற்ற போராடுகிறது என்று நினைத்தால் நாம் தான் ஆக சிறந்த முட்டாள்...
ஏற்கனவே பாதி மரபணு மாற்றம் செய்யப்பட்ட நஞ்சான உணவை தான் சாப்பிட்டு வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது..
உங்கள் விருப்பம் என்ன??
இயற்கை உணவு முறையா??
அல்லது
மரபணு மாற்றப்பட்டவையா??
பொய்களின் மடம் காஞ்சி மடம்...
காஞ்சி காமகோட்டி மடம் ஆதிசங்கரர் நிறுவியது என்பது முழுப் பொய்...
அதன் தலைமை மடாதிபதிகள் சங்கராச்சாரியார் என்ற பட்டத்தைப் பயன்படுத்த தகுதி இல்லாதவர்கள்...
அந்த மடம் உருவானது 1780களில்...
ஆதிசங்கரருக்கும் காஞ்சி மடத்திற்கும் தொடர்பே கிடையாது...
காஞ்சி சங்கராச்சாரிகள் அத்தனை பேரும் முழுப் பொய்யர்கள் என்பதையும் அவர்கள் கூறும் வரலாறு அனைத்துமே கட்டுக்கதை என்பதையும்..
ஆதிசங்கரர் நிறுவிய சிருங்கேரி, பூரி, துவாரகா, பதரி ஆகிய நான்கு மடங்களினுடைய உண்மையான சங்கராச்சாரிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர்...
இதற்கெல்லாம் சான்று காஞ்சி சங்கராச்சாரிகள் பத்திரிக்கைகளில் எழுதிய தொடருக்கு வரிக்கு வரி பதிலடி கொடுத்து 'வாரணாசி ராஜ்கோபால் சர்மா' (பிராமணர்) எழுதிய "Kanchi Kamakoti Math - A Myth" என்ற புத்தகம்.
அந்த கொலகாரனுக மொதல்ல சங்கராச்சாரியே கெடையாது ஓய்...