21/05/2017

புதிய நதிநீர் தீர்ப்பாயத்திற்கு எதிர்ப்பு, தஞ்சையில் ரயில் மறியல் செய்த விவசாயிகள் கைது...


தஞ்சாவூரை யடுத்த ரெட்டிபாளையத்தில் சோழன் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசின் புதிய நதிநீர் பிரச்சனைகளுக்கான ஒற்றை தீர்ப்பாயத்திற்கு காவிரி வழக்கை அனுப்பக் கூடாது என்று வலியுறுத்தி தஞ்சாவூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக் குழுவினர் கைது செய்யப்பட்டனர்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை முடக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒற்றைத் தீர்ப்பாயத்திற்கான புதிய சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரி உரிமை மீட்புக் குழுவினர் கடந்த 15ம் தேதி முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஒற்றைத் தீர்ப்பாயம் குறித்து மக்களிடமும் அரசியல் கட்சிகளிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதை ஒரு போராட்டக் கோரிக்கையாக முன்வைத்து டெல்டா மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தின் 7வது நாளான இன்று தஞ்சாவூரை அடுத்த ரெட்டிபாளையத்தில் விவசாயிகள் சோழன் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கமான ரயில் மறியல் போராட்டங்களைப் போல் அல்லாமல், ரயில் வண்டி செல்லும் பாதைகளில் உள்ள ஊர்களில் உள்ள கிராம மக்களை, உழவர்களை, இளைஞர்களைத் திரட்டி பெருந்திரளாக மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ஒற்றைத் தீர்ப்பாயத்தை நிறைவேற்றக் கூடாது, காவிரி தீர்ப்பாயத்தை ரத்து செய்யக் கூடாது என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். காவிரி பிரச்சனையில் மத்திய அரசின் வஞ்சகத்தைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

காவிரிப் பாசனப் பகுதிகளை பாசனப் பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்திற்கு இழப்பீடு, மேகதாது பகுதியில் அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறத்தி தொடர் முழக்கமிட்டனர்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தால் ரயில் தண்டவாளத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து போராட்டக் குழுத் தலைவர் மணியரசனை போலீசார் குண்டகட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்ட விவசாயிகளையும் போலீசார் கைது செய்தனர்.

போலீசார் கைது செய்தாலும் தங்களின் கோரிக்கைகளை நிறைவேறும் வரை தொடர் போராட்டங்கள் நடைபெறும் என்று காவிரி மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அடுத்த கட்ட போராட்டம் குறித்து காவிரி மீட்புக் குழுவினர் அறிவிக்கவும் உள்ளனர்...

அழிந்து கொண்டு இருக்கும் நம் முன்னோர்கள்...


மலைகளில் வேட்டையாடி  மலையடி வாரத்தில் குருத்துக்களை பயிரிட்டு  உண்டு வாழ்ந்த மக்கள் தான் குறிஞ்சி நில மக்கள்.. இவர்கள் தான் குறவர்கள் என்று நாம் இன்று அழைக்கிறோம்..

இவர்களின் பாரம்பரியத்தில் ஒன்று தான் தேன்..

இன்றும் கூட தேன் தேவையெனில் இவர்களால் மட்டுமே சுத்தமான தேனை கண்டு பிடித்து எடுத்து தர முடியும்..

மட்டுமின்றி நீண்ட கம்புகளுடன் எவ்வித ஆயுதம் இன்றி கொக்கு மடையான் கீரிப்பிள்ளை போன்ற விலங்கினங்களை இலகுவாக வேட்டையாடி விடுவார்கள் ...

ஆனால் இவர்களின் இன்றைய நிலை ஊசி மணி பாசி மணி விற்கும் நிலை பேருந்து நிலையத்தில் தமது பிள்ளைகளுடன் ஈ மொய்க்கும் இடத்தில் உறங்குவதும் வாழ்விடங்கள் இன்றி அலைந்து திரிவதுமாக இருக்கிறது இதற்க்கு  நாம் வெட்கப்பட வேண்டும்..

இன்றைய நவீனத்துவம் என்று போட்டி பொறாமை காலை  வாறிவிடுதல் போன்று இல்லாமல் கிடைக்கும் இடத்தில உறங்குவதும்..

எந்த விதமான அரசாங்கதையும் நம்பாமலும் ஒரு சமூகம் வாழ்கிறது என்றால் அது இவர்கள் மட்டுமே படிப்பு என்பது இன்று வந்தது பாரம்பர்யம் என்பது என்றோ வந்தது..

குறவன் குறத்தி ஆட்டம் என்பதும் அவர்களின் ஆடை ஆபாசமாக ஆகியதும் நவீன உலகத்தின் தாக்கம் தான்..

குறவர்கள் இனம் மிகவும் மரியாதையான இனம்..

காட்டுப்பகுதியில் வாழக்கூடிய இவர்களுக்கு காட்டு விலங்குகளின் தன்மைகள் பற்றிய அறிவு அன்றைய காலத்தில் இருந்தது..

காட்டையும் விலங்கையும் நாம் அழித்து விட்டதால், அவர்கள் காட்டைவிட்டு வெளியேறி நவீன உலகில் வரும் பொழுது அவர்களின் நடத்தை அவர்களின் மொழிகள் நம்மவர்களுக்கு ஒரு இளக்காரம் ஆகியது, தமது வயிற்று பசிக்கு வேறு வழியின்றி குறவன் குறத்தி ஆட்டத்தை ஆரம்பித்து அதிலும் ஆபாசமாக ஆட வேண்டும் என்ற கட்டளையின் படி உருவாக்கப்பட்டதே இந்த ஆட்டம்.

காமப்பசிக்கும் வயிற்று பசிக்கும் ஆளாக்கப்பட்ட இம்மக்கள் இன்று அழிந்து கொண்டு வருகிறார்கள் என்பதே நிதர்சன உண்மை..

இதில் கவனிக்கப்பட வேண்டிய இனம் நரிக்குறவர்கள் நரியை போன்று தந்திரம் வைத்து காட்டு விலங்குகளையும் நரிகளையும் வேட்டையாடுவதில் மிகவும் சிறந்து விளங்கினர்.

இவர்களது பூர்வீகம் மராட்டியம் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் இவர்களது மொழி வாக்ரிபோலி என்றோரு மொழியை பேசுகின்றனர்..

இந்த இனத்தில் சில அழகான தனமைகள் உண்டு அதாவது திருமணம் ஆன பெண் இரவு அந்தி சாய்ந்ததும் எங்கிருந்தாலும் தினமும் தனது கணவனை சந்திக்க வேண்டும், அதாவது கணவன் அல்லாமல் வெளியே எங்கேயும் ஓர் இரவு தங்க கூடாது என்று அர்த்தம்..

கணவன் மனைவி பிரசனையாயின் பெரியோர்கள் முன்னிலையில் இருவரும் விவகாரத்து முடித்த பின் சில மாதங்களில் மறுமணம் செய்து கொள்ள வேண்டும்.

முக்கியமாக இவர்களிடம் திருட்டு விபசாரம் அறவே கிடையாது..

இன்றைய நவீனயுகத்தில் பணம் இல்லாமல் அவதிப்பட்டாலும் மானத்தை இழந்து வாழாத ஒரு இனம் இவர்கள் மட்டுமே..

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் இவர்கள் நாடோடிகளாக இருப்பதற்கு சீதா தேவியின் சாபம் என்று இராமாயணத்தில் கட்டவிழ்த்து
விடப்பட்டுள்ளது..

சீதா தேவியின் அழகை இவர்கள் கிண்டல் செய்தார்களாம் அதனால் சீதா இந்த மக்களுக்கு சாபம் விட்டால் என்று கிறுக்கி வைத்துள்ளார்கள்..

உண்மை என்னவெனில் இவர்கள் நாளையை பற்றி கவலை இல்லாதவர்கள் அதனால் எதையும் சேமித்தது வைக்கும் பழக்கம் இல்லாதவர்கள்..

இதற்க்கு மறைமுகமான காரணம் ஒன்றும் உள்ளது..

இவர்களை பொறுத்தவரையில் அன்றைய காலத்தில் இந்து மதத்தை நம்பாதவர்கள் ஏறக்குறைய எந்த இன்றைய இந்து மத கடவுளையும் அவர்கள் கும்பிடாதவர்கள்..

அதனால் தான் இவர்கள் கோவில் கூட கட்டுவதில்லை, என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் என்று எந்த குருக்களிடமும் சென்று காத்திருக்க மாட்டார்கள்..

அதே போன்று இன்னும் சில..

மலையடிவாரத்தில் தங்களது தோட்டம் தங்கள் மக்கள் சகிதம் குடிசை அமைத்து இவர்கள் வாழ்ந்து கொண்டு தான் உள்ளார்கள்..

இவர்கள் சம்பந்தமாக நிறைய இட்டுக்கட்டப்பட்ட வரலாற்று கதைகள் உண்டு, அதற்க்கு எல்லாவற்றுக்கும் போதுமான ஆதாரங்கள் இல்லாதவைகள்..

அதில் ஒன்று நரிக்குறவர்கள் மராட்டிய மன்னன் சிவாஜியின் படையில் இருந்தார்கள் என்றும் அவர்களுக்கு இவர்களே உதவினார்கள் என்றெல்லாம் இவர்களது வரலாற்றை சிதைத்துள்ளார்கள்..

எல்லாவற்றையும் அழித்து கெடுத்தது நவீன யுக படிப்பு..

பாரம்பரியத்தை அழித்து தான் படிப்பை காக்க வேண்டுமெனில் அந்த படிப்பு தேவையில்லை என்பதே சிறப்பு ..

இனி எங்கேனும் குறிஞ்சி இனமக்களை [குறவர்கள்] கண்டால் அன்போடு பேசி அவர்கள் வைத்து இருக்கும் பொருட்களில் ஏதேனும் ஒன்றை வாங்கி அவர்களை ஊக்கப்படுத்துங்கள்..

நம் முன்னோர்களில் ஒரு பிரிவினர்
என்று நினையுங்கள்...

பூமியின் (அ)பூர்வ கதை - 1...


மனிதனுக்கு எப்போதுமே வரலாற்றின் மீது மோகம் உண்டு. முன்னாலுக்கு முன்னால் என்ன என்பதில் எப்போதும் ஒரு ஈர்ப்பு கலந்த ஆர்வம் உண்டு அவனுக்கு.

யோசித்து பாருங்கள் நம் தாத்தாவுக்கு தாத்தா எப்படி இருந்திருப்பார் எப்படி வாழ்ந்து இருப்பார் ? அவருக்கு தாத்தா ? அவர் தாத்தாவுக்கு தாத்தா?

நம்முடைய ஆரம்பம் என்னவாக எதுவாக இருந்து இருக்கும் ஆதி மனிதன் வாழ்ந்த வாழ்க்கை எப்படி பட்டது   .?

என்ன தான் கழுத்து வலிக்க திரும்பி பார்த்தாலும் அவனது (அதாவது மொத்த மனித குலத்தின் ) பார்க்க முடிய கூடிய பெருமை மிகு வரலாறு சில லட்சம் ஆண்டுகள் தான்.

ஆனால் தன்னை சுற்றி உள்ள பாறைகளையும் படிவங்களையும் ஆராய்ந்த மனிதன் தனது இனம் தோன்றுவதற்கு முன்பே இந்த பூமி பந்து சந்தித்த வரலாறுகளையும்  நிகழ்வுகளையும் வாழ்ந்த விலங்குகளையும் அதன் வாழ்வையும் புரிந்து கொண்டான்.

அதை அறிந்து கொண்ட போது தான் பூமியின் வரலாறு எனும் கடற்கரை பக்கங்களில் தான் ஒரு நாலு அடி கால் தடம் மட்டுமே பதித்து இருப்பதையும் ஆனால் தனக்கு முன்னால் பூமியின் வரலாறு மொத்தம் கடல் போல பரந்து விரிந்து கிடப்பதையும் அதில் பல வகை உயிரிகள் தங்கள் தடங்களை பதித்து பல கோடி ஆண்டுகள் இப்பூமியை ஆட்சி செய்து விட்டு சென்றிருப்பதையும் அறிந்து கொண்டான்.

உதாரணத்திற்கு இந்த பூமி பந்தில் நகரும் மலைகளாக நடை போட்ட டைனோசர் இனம் இன்றிலிருந்து 15 கோடி ஆண்டுகளுக்கு முன் தொடங்கி இன்றிலிருந்து 6 கோடி ஆண்டுகளுக்கு முன்புவரையிலான கிட்ட தட்ட 10 கோடி ஆண்டுகளுக்கு மேலாக இந்த பூமியில் வலம் வந்தவைகள்.

அவை வாழ்ந்த கோடி கணக்கான ஆண்டுகளுக்கு பூமிக்கு அவைகள் தான் அரசர்கள்.

ஆனால் மனிதனின் மிக முன்னோடிகள் இரண்டு காலால் நிற்க தொடங்கிய அந்த மூதாதை உயிரினம் உருவான அந்த காலகட்டம் இன்றைலிருந்து  வெறும் 20 லட்சம் வருடங்களுக்கு முன்பு தான்.

அதிலும் குறிப்பாக முன்னேறிய மனிதன்  நாகரிக மனிதன் வெறும் 2 லட்சம் ஆண்டுகளுக்கு மட்டுமே சொந்த காரன்.

சொல்ல போனால் பூமிக்கு கடைசியாக வந்து சேர்ந்த மிக இளையவன் மனிதன்.

நம்முடன் வீட்டில் அன்றாடம்  இயல்பாக காண கிடைக்கக்கூடிய சாதாரண கரப்பான் பூச்சி கூட கோடி கணக்கான ஆண்டுகளாக இந்த பூமியில் இருந்து வருகிறது.

நம்முடன் நம் வீட்டில் வசிக்கும் எலி இனம் இன்று உங்களுடன் சேர்ந்து நடக்கும் முன்பே டைனோசர்களுடன் இனைந்து இந்த பூமியில் நடை போட்டவை.

ஒரு சாதாரண கொசு இன்று நம்மை கடிப்பதை போல அந்த கொசுவின் மூதாதையர்கள் டைனோசர்கள் ரத்தத்தை குடித்து வாழ்ந்தவைகள்.

(இன்று மனிதன் எவ்வளவு முயன்றாலும் எலி, கரப்பான், கொசு இம்மூன்றையும் மொத்தமாக அழிக்க முடியாமல் தோற்று போவதை கவனித்தீர்களா).

ஒரு முதலை கூட 10 கோடி ஆண்டுகள் முன்பிருந்தே இருக்கிறது.

தட்டான் பூச்சி அல்லது தும்பி சொல்கிறோமே அந்த பூச்சிக்கு டைனோசருக்கும் முன்பு இருந்தே வரலாறு இருக்கின்றது.

டைனோசர்கள் வருவதற்கு முன்பே இந்த உலகை சுற்றி பார்த்தவைகள் தான் அந்த தட்டான் பூச்சிகள்.

ஆக்டொபஸ் கூட டைனோசர் காலத்திய ஒரு உயிரினம் தான்.

ஆனால், இந்த பூமியின் மொத்த வரலாறை ஒப்பிட்டு பார்க்கும் போது இவைகள் எல்லாம் கூட வெறும் கண்ணிமைக்கும் காலம் தான்.

காரணம் பூமி மொத்தம் 450 கோடி ஆண்டுகள் நீண்ட நெடிய வரலாறை கொண்டது.

அதில் முதல் 100 கோடி ஆண்டுகளுக்கு மட்டும் எந்த உயிரினமும் இல்லாமல் பேச்சு துணைக்கு ஆள் இல்லாமல் தனியாகவே சுற்றி கொண்டு இருந்தவள் பூமி தாய்.

வேக வேக மாக ஓட்டி பார்த்தாலும் கூட 450 கோடி ஆண்டுகள் வரலாற்றை... பூமி கடந்து வந்த பாதையை.. அதன் நிகழ்வுகளை  சுருக்கமாக பார்ப்பது கொஞ்சம் கடினம் தான் என்றாலும் இனி நாம் பார்க்க போவது அதை தான்.

பண்டைய மனிதன் தனது வரலாறை குகைகளில் வரைந்தும் செதுக்கியும் சென்றது போல இந்த பூமி தனது வரலாற்றை ஃபாசில் களிலும் பாறை படிவங்களிலும் எழுதி வைத்து விட்டு சென்றுள்ளது.

நாம் பெரும்பாலும் பூமியின் வரலாற்றை தெரிந்து கொண்டது பூமியின் அந்த குறிப்பேடுகளின் வாயிலாக தான்.

மேலும் விஞ்ஞானம் வளர்ந்து முன்னுக்கு செல்ல செல்ல வரலாற்றை உற்று நோக்க நாம் பின்னுக்கு செல்லுதல் எளிதாகி கொண்டே வருகிறது.

பூமியின் அந்த 450 கோடி ஆண்டு கால கதை... அந்த பூர்வ கதை.. அபூர்வ கதை இனி பார்க்கலாம்.

- பூமி இன்னும் சுழலும்....

தேனி கம்பம் அருகே சூறாவளி காற்றில் ஏராளமான வாழை மரங்கள் சாய்ந்து சேதம்...


இதன் மதிப்பு 3 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது...

பொய்களை நம்ப வேண்டாம்...


தமிழகத்தில் ஓ என் ஜி சி சார்பில்
ஷேல் கேஸ், மீத்தேன் எடுப்பதற்கான
திட்டம் இல்லை என்று மீண்டும் சொல்லி இருக்கிறார்கள்.

இது உண்மைக்கு மாறானது.


தமிழ்நாட்டில் குத்தாலம் உள்ளிட்ட ,
இந்தியா முழுவதிலும் 11 இடங்களில்
ஷேல் கேஸ் ஆய்வுக் கிணறுகள் அமைக்க, அனுமதி வேண்டி இந்திய அரசிடம் 2016ம் ஆண்டிலேயே ஓ என் ஜி சி விண்ணப்பித்துள்ளது.


ஷேல் கேஸ் எடுக்கும் திட்டம் இல்லை என்றால் குத்தாலத்தில் ஆய்வு நடத்த விண்ணப்பித்தது ஏன்?

வேற்று கிரகவாசிகள் பூமியில் இருப்பது உண்மை தான்...


ஏலியன்கள் எனப்படும், வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு.

வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் ஆம என்றே பதில் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் வேற்று கிரகவாசிகள் இந்த உலகத்தில் உள்ளனர் என்று ஆய்வாளர் ஜெய்ம் மவுசன் போட்டோ ஆதாரத்துடன் கூறியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

1947ம் ஆண்டு மெக்சிகோவின், ரோஸ்வெல் பகுதியில், பறக்கும் தட்டு மோதியதில், விமானம் நொறுங்கி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்களில், ஏலியன் உருவம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அது உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில், மெக்சிகோவில், 10 ஆயிரம் பேர் கூடியிருந்த அரங்கத்தில், தொலைக்காட்சி வர்ணனையாளர் ஜெய்ம் மவுசன் ஏலியன் புகைப்படங்களை வெளியிட்டு  அதிர்ச்சிப்படுத்தியுள்ளார்.

இவர் பறக்கும் தட்டு பற்றிய ஆய்வில் ஈடுபட்டுவருவரும் கூட, என்பதால், இந்த தகவல் அதிர்ச்சியை அதிகப்படுத்தியுள்ளது. அவர் கூறுகையில்,

1947ம் ஆண்டு விமான விபத்து தொடர்பான புகைப்படங்களில் ஏலியன் இறந்து படுத்து கிடப்பதை போன்ற தோற்றம் உள்ளது. அதை சுமார் ஐந்தாண்டு கால ஆய்வு நடத்தி உறுதி செய்துள்ளோம் என்றார்.

ஆனால், ஏலியன்கள் நடமாட்டம் பற்றி, நாசாவோ அல்லது வேறு எந்த ஆய்வு மையமோ உறுதி செய்யவில்லை.

தாமஸ் ஹேர் என்ற விஞ்ஞானி வேற்று கிரக வாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு கூட்டம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறும் இருக்கிறது.

ஆனால், அவர்கள் உணவு சாப்பிட்டு, தண்ணீர் குடித்து நம்மை போலவே இருப்பார்களா என்பது சந்தேகம்.

அவர்கள் வேறு மாதிரியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

ஒருவேளை, அப்படி யாராவது எங்காவது இருந்தால் நம்மை கண்டு பிடிப்பதும் சிரமம் அல்ல. அவர்களது இடத்தில் இருந்து பயணிக்க தொடங்கியிருந்தால் 500 ஆண்டுகளிலேயே நம்மை அடைந்திருக்கலாம். அதுபோன்ற சம்பவம் இதுவரை நடக்கவில்லை.

அதனால், அனேகமாக அதுபோல யாரும் இல்லாமல் இருக்கலாம். அல்லது, நம்மை கவனிக்காமல் அவர்கள் கடந்து போயிருக்கலாம். அல்லது, எங்கும் பயணப்படாமல் அவர்கள் தங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பவர்களாகக்கூட இருக்கலாம்.

மேலும், வேற்று கிரக வாசிகள் இருந்தால் அவர்களை பார்த்து பயப்படவும் அவசியம் இல்லை. அவர்கள் எல்லா வளங்களும் நிறைந்தவர்களாகத் தான் இருப்பார்கள்.

பூமியில் இருந்து தண்ணீரோ, வேறு எதுவுமோ அவர்கள் எதிர்பார்க்கப் போவதும் இல்லை. இவ்வாறு  கூறியுள்ளார்...

பாஜக எச்ச. ராஜா கலாட்டா...


ரஜினியின் ரசிகர் சந்திப்பில் நேற்று ஒரு சம்பவம் நடந்திருக்கிறது...


ரஜினியிடம் ஒரு நிமிடம் பேச வேண்டுமென ரசிகர் ஒருவர் கேட்டிருக்கிறார். தற்போது பேசுவதெல்லாம் கடினம் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை விட்டால் தன்னால் இனி தலைவரைப் பார்த்து பேச இயலாது, ஒரே நிமிடம் முடித்து விடுகிறேன் எனக் கூறி பேச ஆரம்பித்திருக்கிறார்.

தன்னுடைய நண்பர்கள் பலரும் ரஜினியின் ரசிகர்கள் என்றும், அவர்கள் பலரும் பல கட்சிகளில் இருக்கிறார்கள் என்றும், கழுகு திரைப்படத்திலிருந்தே தான் ரஜினியின் ரசிகர் என்றும், அதிமுகவில் முக்கிய பொறுப்புகளில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்ததையும் சொல்லியிருக்கிறார்.

பாட்ஷா வெற்றிக்கு பிறகு, ரஜினி அரசியலுக்கு வருவாரென நம்பி ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார். போஸ்டர் ஒட்டிய பிரச்னையில் கட்சியிலிருந்து இவரை நீக்கியிருக்கிறார்கள். அதிமுகவில் மாவட்டச் செயலாளராகும் வாய்ப்பிலிருந்தவர்.

பாபா படத்திற்கு பிறகு எப்படியும் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்பதால் வேறு எந்த கட்சியிலும் இணையாமல் இருந்திருக்கிறார்.

இப்படி ஒவ்வொரு படம் வரும் போதும் ஏதாவது நடந்துவிடும் என்ற நம்பிக்கையில் காத்திருந்திருக்கிறார்.

நேற்றைய சந்திப்பில் எல்லா ஆதங்கத்தையும் ரஜினியிடம் கொட்டியிருக்கிறார்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த ரஜினி பதிலேதும் தெரிவிக்கவில்லையாம்.

புலம்பியபடியே வெளியே வந்திருக்கிறார்.

அந்த ரஜினி ரசிகரின் வயது 59..

தட் இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புது மொமன்ட்...

நண்டிறவிய வெஞ்சோறு...


இந்த வார்த்தை தமிழ் இலக்கியத்தில் சில இடத்தில் உண்டு..

முதலில் எனக்கு இந்த வார்த்தைக்கான அரத்தம் புரியவில்லை பிற்பாடு இது ஒரு உணவு வகை என்று தெரிந்தது..

பழங்கால தமிழர்களின் உணவு வகைகளில் வெறுமனே கேப்பங்கூல்
கஞ்சி என்று வாழவில்லை..

இன்றைய வேலுர் பகுதி மக்கள் அந்தக்காலத்தில் உண்டு வந்த உணவு தான் நான் மேலே சொன்ன
நண்டிறவிய வெஞ்சோறு..

நண்டு வருவலை சோறில் போட்டு வதக்கி கிளறி ஊற வைத்து உணவாக
உட்கொண்டார்களாம்....

அதே போன்று ஒரு வார்த்தை புளிமான் கறி...

இதை பற்றிய விளக்கம் தேடும் போது
புளிசோறு தொட்டுக்க மான் கறி என்று தெரிகிறது..

சும்மா கம்பு கஞ்சி கேப்பங்கலி என்று வாழவில்லை.. அழகாக தேர்தெடுத்தும் உண்டுள்ளார்கள்...

லஞ்சம் கொடுக்க கூட நல்ல நாள் பாத்து இருக்கியேடா...


ஈழமும் தமிழகமும் ஒன்று சேர்ந்தால் இந்த உலகத்தின் உயரம் அவர்களே...


இதை பலர் புரிந்ததனால் சேர விடாமல் தடுக்கின்றார்கள், பிரிக்கின்றாகள், சேர்ந்தவர்களையும் சேருபவர்களையும் அடைக்கின்றார்கள்.

முன்பு ஒன்றாய் இருந்த தமிழினம் வருங்காலத்தில் ஒன்றுபட்டே தீரும்.

புலிக்கூட்டம் புலியோடு தான் சேரும் என்பதில் சந்தேகமில்லை.

அன்று தமிழகமும் புலிக்கொடி கொண்டு தான் வாழ்ந்தார்கள் என்று வரலாறு சொல்கிறது.

இனி உருவாகும் வரலாறும் அதையே சொல்லும்...

பாஜக தமிழிசை கலாட்டா...


திமுக கருணாநிதி யும் தெலுங்கர்... இராஜபச்சே வும் ஒரு தெலுங்கர்...


ஆகையால் தான் தமிழர்களை இனப் படுகொலை செய்யும் போது இரண்டு மணி நேரம் உண்ணாவிரதம் நாடகம் போட்டு போர் முடிந்து விட்டது என்று பொய் சொல்லி தமிழக தமிழர்களை திசைச் திருப்பினான்...

தமிழர்களின் உண்மையான எதிரி இந்த வடுகர்கலே (தெலுங்கர்கள்).....

தஞ்சை, சிவகங்கை, ராம்நாடு, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகை, திருவாரூர் , கடலூர் போன்ற தமிழக ஊர்களில் இருந்து 17 ஆம் நூற்றாண்டு நாயக்கர் படைகள் பெருவாரியாக இலங்கைக்கு செல்கின்றது.

இவர்கள் யாவரும் நாயக்கர் பிரிவில் கவரை, சில்லவார் ராசகம்பளம் மக்களாகவும், சில கம்மவார் பிரிவினரும் சென்றுள்ளனர்.

மதுரை, தஞ்சாவூர் நாயக்கர் படைகள் கண்டி என்ற இலங்கையின் ஒரு பகுதிக்கு சென்று நாயக்கர் ஆட்சியை நிறுவினர்.

இதில் கடைசி மன்னர் விக்ரம ராச சிங்க நாயக் என்பவர் மட்டும் ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார் என்பதால் அவரை ஆங்கிலேயர்கள் பிடித்து தமிழகத்தின் வேலூர் கோட்டையில் தூக்கிட்டு கொன்றனர்.

பெரும்பாலும் அடிமைகளாக இருந்த நாயக்கர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடவில்லை., விக்ரம் சிங்கே நாயக் என்பவர் மட்டும் தமிழினக்கலப்பாக இருந்ததால் போராடினார். இவரின் மனைவி சில்லவார் ராசகம்பளம் பிரிவாகவும், அவர் கவரை பிரிவாகவும் இருந்தார்.

போர்த்துகீசியர்கள் இலங்கையை பிடிக்க நினைக்கையில் அன்று மதுரை, தஞ்சை, இலங்கை நாயக்கர்கள் அனைவரும் தமிழர்களின் குடையின் கீழ் ஒரே அணியில் நின்று அவர்களை தாக்கி வெற்றி கொண்டனர்.

இந்து வெறியர்களாக இருந்த நாயக்கர்கள் பிற்காலத்தில் சிங்கள பௌத்த பேரினவாதத்தை தூண்டுவதற்காக புத்த மதத்தின் மீது பற்று கொண்டவர்களைப் போல் நடித்து சிங்களவர்களையும் ஏமாற்றி தெலுங்கு வந்தேறிகள் ஆட்சி ஆதிகாரத்தை இலங்கையில் கைப்பற்றினர்.

இருந்த குமார கிருசிணப்பா நாயக்கர் என்பவர் போர் செய்து சிங்கள குறு நில மன்னனை வெற்றி கொள்ள செல்கிறார். ஆனால் சென்ற இடத்தில் பயத்தால் இறந்ததை பாம்பு கொத்தி இறக்கின்றார் என்று தெலுங்கு வந்தேறிகள் மாற்றுகின்றனர். இதனால் அவரின் மச்சுனன் விசய கோபால நாயக்கர் என்ற கவரை இனத்தவர் இங்குள்ள கவரை, ராமநாதபுரம் சில்லவார்கள் பலரை அழைத்துக் கொண்டு அனுராதபுரா என்ற இலங்கையின் மேற்கு பகுதியில் குடியேறி (தமிழகத்தில் தற்போதுள்ள தெலுங்கன் குடியேறி தமிழர்களை ஆட்சி செய்வதைப்போல) சிங்கள குறுநில மன்னனை சூழ்ச்சியால் ஏமாற்றி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினான்.

இதனால் மனமகிழ்ந்த விசயநகர அரசு விசய கோபால நாயக்கருக்கு இலங்கை முழுவதுமே தெலுங்கர்களை குடியேற்றி சிங்கள பேரினவாதத்தை தூண்டி அங்குள்ள பூர்வீக குடிகளான தமிழர்களை அழிக்க முடிவெடுத்தனர். மதுரை, தஞ்சை வந்தேறி நாயக்கர்கள் உறவினர்கள் என்பதால் தொடர்ந்து படைபலம் முதலான அனைத்தும் இலங்கைக்கு கிடைத்தன.

இலங்கையில் உள்ள தமிழ் முதலியார்கள் நாயக்கர்கள் ஆட்சியை விரும்பவில்லை. எனவே இவர்களை எதிர்க்க முடியாமல் பலர் கிறித்துவ மதத்துக்கு மாறி ஆங்கிலேயரிடம் அடைக்கலம் நாடி, நாயக்கர் படைகளுக்கு எதிராக ஆங்கிலேய மிசினரிகளை துண்டிவிட்டுக்கொண்டு இருந்தனர்.

இதனை அறிந்த விசய கோபால நாயக்கர் தஞ்சை மன்னர் ரகுநாத நாயக்கரிடம் தெரிவிக்க அவர் 5000 படைவீரர்களை இலங்கைக்கு கொடுத்தார் அனைவருமே நாயக்க இனத்தவர்களாக இருந்தனர்.

5000 படைவீரர்களோடு சென்று முதலியார் குடியிருப்பு பகுதிகளை விரட்டிவிட்டார், நாலாபக்கமும் சிதறி தமிழினத்தை சார்ந்த முதலியார், சானார் இனத்தவர்கள் சென்றனர். அங்கெல்லாம் தெலுங்கு வந்தேறி நாயக்கர் மக்கள் குடியேறினர். மிகுந்த இயற்கை வளமும், நல்ல இடங்களில் மட்டுமே நாயக்கர்கள் குடியேறினர்.

நாயக்கர்களுக்கு ஆதரவாக தமிழ் மறவர் படைகளை சிலரை சேதுபதி தந்தார். தமிழர்கள் தமிழ்நாட்டை ஆளும்போது மட்டுமே இலங்கையில் ஈழத் தமிழர்களால் வலிமையான ஆட்சி ஆதிகாரத்தை அமைக்க முடிந்தது.

விர நரந்திர சிங்கா நாயக் :

இலங்கையின் கடைசி நாயக்க மன்னர், இவரின் இழிவான ஆட்சி இன்றும் இலங்கையில் கேவலமாகப் பேசப்படுகிறது. 1707 முதல் 1739 வரை இலங்கையை சூழ்ச்சியால் ஆட்சி செய்தார். இவர் 1708 இல் பரமக்குடி பாளையக்காரரும் மதுரை நாயக்கர் மன்னரின் சொந்தக்காரரும் ஆன தும்பிச்சி நாயக்கரின் மகள் பொம்மியை திருமணம் செய்துள்ளார் , 1710 இல் இரண்டாவதாக தொட்டப்ப நாயக்கனூர் பாளையக்காரி ஒருவரை திருமணம் செய்துள்ளார். இவருக்கு 32 பிள்ளைகள் இருந்ததாக அவரே எழுதிவைத்து சென்றுள்ளார். அதைத்தவிற வேறு எதுவும் மக்களுக்கு செய்ததில்லை.

இவரின் காலத்துக்கு பிறகே நாயக்க மன்னர்கள் பெருவாரியாக புத்த மதத்தை தழுவினர்; சிங்கள பௌத்த பேரினவாதத்தை தூண்டினர். போர்த்துகீசிய, டட்ச்சு வந்தேறி தீவிரவாதிகளுடன் நெருக்கமாக பழகி பல சர்ச்களை கட்டி தமிழின அழிப்பை ஏதேனும் ஒரு வகையில் செய்துமுடிக்க வேண்டும் என்ற துடித்தனர். இந்து மத கோவில்களை இடித்தனர், காரணம் இவர்கள் இந்து மதத்தில் இருந்து மாறியதாலும் சிங்கள மதத்தை தழுவி அவர்கள் அடையாளத்தை மறைக்க வேண்டும் என்பதாலும்.

சிரி விசய ராசசிங்கா நாயக் : 1739 – 1747

தந்தைக்கு பிறகு மகன் சிரி விசய ராசசிங்கா நாயக் பொறுப்பேற்றார் .இவர் சிவகங்கை பகுதியில் இருந்த திருப்பாசீச்வரம் சமீன் பெண்ணை திருமணம் செய்தார் இவர் கவரை இனத்து பெண்ணை திருமணம் செய்தார். பிறகு கண்டமனூர் பாளயத்தார் பெண் ஒருவரையும் திருமணம் செய்தார், இவர்களும் இவர்கள் உறவினர்கள் பெருமளவில் இலங்கையில் குடியேறினர்.

கீர்த்தி சிரி ராச சிங்கா நாயக் என்பர் பிறகு ஆட்சி செய்துள்ளார். இவரும் திருமணம் மதுரை நாயக்க பெண்களையே திருமணம் செய்தார். இலங்கையில் உள்ள எல்லா மன்னர்களும் கடைசி வரையிலும் பாளையக்கார் நாயக்க பெண்களையே திருமணம் செய்துள்ளனர்.

இன்று இலங்கையில் மக்கள் தொகையில் முதலாவதாக இருக்கும் தெலுங்கு நாயக்க மக்கள் அனைவரும் மதுரை, தஞ்சை நாயக்கர் மரபினரான நாயக்கர்களின் கொடி வழி உறவினர்கள். இலங்கை நாயக்க மன்னர்களை பற்றி இன்னும் பல வரலாற்று தகவல்கள் உங்களுக்கு வந்துக்கொண்டே இருக்கும்.

இலங்கையின் எல்லா பிரதமர், முக்கிய பொறுப்புகள் யாவும் தெலுங்கு நாயக்கர்களே இன்று வரை இருந்துவருகின்றனர். நாயக்க மக்களின் தனி நாடாகவும், புத்த மதத்தை சிங்கள பேரினவாதமாக மாற்றிய சமூகமாகவும், குடும்பத்திலுள்ள பெண்களை கூட்டிகொடுத்த அடிமை குடியாகவும், அனைவரையும் அழித்து தான் மட்டுமே வாழ வேண்டும் என்ற ஈனப்பிறவிகளாகவும் நாயக்க மக்கள் இன்றும் உள்ளனர்.

இலங்கையை தற்போது ஆண்டு கொண்டு இருப்பதும் இதே தெலுங்கு நாயக்க மன்னர்களின் வழித்தோன்றர்கள் தான். ஏன் தமிழ் இனத்தை தயவு தாட்சனை இன்றி கொன்ற மகிந்த ராசபக்சே கூட இதே நாயக்க மரபை சார்ந்தவன்தான்.

தமிழர்களை ஈழத்தில் கொள்வதற்கு துணையாக நின்றவர்கள் இந்த நாயக்கர்கள். தமிழகத்தை தற்போது ஆண்டு கொண்டு இருப்பவர்களும் இதே தெலுங்கு நாயக்கர்கள் தான்.

இலங்கையில் கோவிக்கம்மா, தெலுங்கு முதலியார் போன்ற சாதிய பிரிவுகளில் தற்போது இவர்கள் உள்ளார்கள், ராசபக்சே கோவிக்கம்மா சாதியை சார்ந்தவன் அவன் ஒரு தெலுங்கன்.

தமிழர்களின் உண்மையான எதிரி இந்த வடுகர்கலே (தெலுங்கர்கள்)…..

சாதி வெறியர், கன்னட பலிஜா வெங்காய ஈ.வெ. ராமசாமியின் தமிழின விரோத செயல்களின் தொகுப்புகள்..


இவரா தந்தை பெரியார் ?

1. கள்ளுண்ணாமை என்று காந்தியார் சொன்ன போது, ஐனூரு தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்து சமூக சீர் திருத்தம் என்ற பெயரில் தமிழகத்தின் இயற்க்கை வளங்களை அழித்த வந்தேறி திராவிட (தெலுங்கர், கன்னடர், மலையாளி)…

2. 72 அகவையில் இருபத்திரண்டு வயதுடைய பெண்ணைத் கட்டாய பால்ய விவாகம் செய்து பெண்ணீயம் பேசிய பித்தன்….

3. பெண், விடுதலை பெற வேண்டுமானால் கருப்பையை கழட்டி எறிந்துவிட்டு வந்தால் தான் முடியும் என்று, இயற்கை குறித்த எந்த சிந்தனையும் இல்லாத தற்குறி….

4. மேற்படியாரை இரவலாகத் தந்தை என்று கூறுபவர்கள் தங்களை ஈன்றெடுத்த தாய்க்கு களங்கம் விளைவிக்கும் அற்பர்கள்...

திராவிட ர்களின் வாயில் இருந்து அதிகமாக வரும் வசனங்கள்...


கைபர் போலன் வழியாக வந்த ஆரியர்கள்..

பார்ப்பான் உங்களை வேசிமகன், சூத்திரன் என்றுச் சொல்கிறான் என்பதே..

இல்லாத ஒன்றை இருக்கும் என்றும், இருப்பதை இல்லவே இல்லை என்றும் சாதிப்பதில் வல்லவர்கள்.

மூவேந்தர்கள் ஆண்ட போது வடக்கிலிருந்து எந்த ஆரியன் தமிழ் மண்ணின் மீது படையெடுத்தான்?

முதன் முதலில் தெற்கில் புகுந்து வள்ளுவர்களை இகழ்ந்தும், தாழ்த்தியது எந்த ஆரியன்?

மெல்ல மெல்ல தமிழ் நான்மறையை ஆட்டயப் போட்டு, அதில் புராணக் கதைகளை இட்டுக்கட்டி தன் வயப்படுத்தியது எந்த ஆரியன்?

இந்துக்களை இசுலாமியர்களிடம் இருந்து காப்பாற்றவே வந்தவன் என்றவன் எந்த ஆரியன்?

தமிழ் மண் மீது பலமுறை படையெடுத்து கொள்ளையடித்துச் சென்றது எந்த ஆரியன்?

இதெற்கெல்லாம் பதில் சொல்வார்களா திருட்டு திராவிடர்கள் ?

திராவிட பிராமணியம் தான் ஆரியர்கள் என்ற உண்மையை உரக்கச் சொல்வார்களா திராவிடர்கள்?

திமுக கலைஞர் ஆட்சியில்....


ஈழத்தமிழ் மக்களை கொன்றொழிக்கும் சிங்கள பாசிச அரசுடன் கைகோர்த்து நிற்கும் இந்திய அரசின் நம்பகமான ஒரே காவலர் & ஒரே கூட்டாளி...

கல்லூரிகளை காலவரையின்றி மூடி மாணவர்கள் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்த ஒரே தமிழனத் தலைவர்..

சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் மீது காக்கிசட்டை ரவுடிகள் கொலைவெறித் தாக்குதல்..

ஈழ மக்களின் எதிரி, பார்ப்பனத் திமிர் பிடித்த சு.சாமியை தாஜா செய்ய தி.மு.க அரசின் அடியாள் வேலை..

ஒரு நாளைக்கு ஒரு பன்னாட்டு கம்பெனியுடன் அடிமை சாசனத்தில் (புரிந்துணர்வு ஒப்பந்தம்) கையெழுத்து போட்டு விரைவாக நாட்டை விற்கும் ஒரே ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதி...

123 அடிமை சாசனத்தின் நிரந்தர அடிமை..

காலை 4 மணி எழுந்து அயராது உழைத்து, இதுவரை இந்தியா கண்டிராத பிரம்மாண்டமான கொள்ளை ஸ்பெக்ட்ரம் சுவாகா ரூ 1,76,000,00,00,000 கோடி...

இந்தியாவிலேயே அதிக மக்களை வாழ வழியற்று தற்கொலைக்கு தள்ளி தமிழகம் தொடர்ந்து முதலிடம்...

முரசொலி, எதிரொலி, சிரிப்பொலி, இசையருவி, கலைஞர் செய்திகள் என சில வினாடிகளில் தங்களது சுவிஸ் வங்கி பணத்தை ஆடம்பரமாக செலவிடும் ஏழை திரைக்கதை ஆசிரியர்.

கால்ஸ் சாராய ஆலைகள் போல பல ஆலைகளுடன் கைகோர்த்து கொண்டு இந்தியாவிலேயே சாராய விற்பனையில் தமிழக அரசு கடைகள் தொடர்ந்து முதலிடம்..

குஜராத் இனப்படு கொலையினை ஆதரித்து மெளனம் காத்தவர்.

பாசிச காங்கிரசோடும், இந்துவெறி பார்ப்பன பாசிச பாஜக வோடும் மாறி மாறி கூட்டணி கட்டிக் கொண்டும், முற்போக்கு & மதச்சாற்பற்றவர் என தம்மை காட்டிக்கொண்டும் தாழ்த்தபட்ட மக்கள் ஆதிக்கசாதி வெறியர்களால் தாக்கப்படுவதில் இந்தியாவிலேயே தமிழகத்தை தொடர்ந்து முதலிடத்தில் வைத்திருப்பவர்..

அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி, கலாநிதி, கயல்விழி, உதயநிதி ஆகிய தமிழக மக்களின் நலன்களுக்காக தள்ளாத வயதிலும் பாடுபடும் ஒரே தாத்தா...

உலகத்தில் மொத்தம் 193 நாடுகளுக்கு மேல் உள்ளதாம்....


அதில் தனியாக தமிழர் தேசம் (தமிழீழம் + தமிழகம்)  என்ற நாடு புதிதாக சேர்ந்தால் உலகம் அழிந்து விடாது...

ஆனால் தமிழர் தேசம் என்ற நாடு புதிதாக சேரவில்லை என்றால்....

வரும் காலத்தில் மூத்த குடியான தமிழ் இனம் அழிந்து விடும் ....

எனவே தமிழினமே ஒன்று சேர்ந்து தமிழர் தேசம் அமைய போராடு....

இப்போது நாம் தமிழர் தேசம் பெற முடியவில்லை என்றால் அடுத்த தலைமுறைக்கு பெரும் சுமையை எற்றுகின்றோம்..... என்பதை புரிந்து கொள்ளுங்கள்...

நாம் கஷ்ட பட்டாவது வருங்கால தலைமுறை நிம்மதியாக.. வாழ வழி செய்வோம்.....

உலகம் முழுவதும் உள்ள தமிழினமே அனைவரும் ஒன்றுபடுவோம்....

நமக்கான தனி நாட்டை நம் உயிர் கொடுத்தாவது போராடி பெற்றுடுவோம்.....

வாழ்ந்தால் சுகந்திரமாக வாழ்வோம் இல்லையேல் களமாடி சாவோம்...

பாஜக அமைத்த திரைக்கதைப்படி சரியாக செல்கிறார் உத்தமர்...


அரசு நிர்ணயம் செய்த கட்டண விபரம்...



LKG கட்டணம்                    -  3750
UKG கட்டணம்                    -  3750
1-ம் வகுப்பு கட்டணம்       -  4550
2-ம் வகுப்பு கட்டணம்       -  4550
3-ம் வகுப்பு கட்டணம்       -  4550
4-ம் வகுப்பு கட்டணம்       -  4550
5-ம் வகுப்பு கட்டணம்       -  4550
6-ம் வகுப்பு கட்டணம்       -  5050
7-ம் வகுப்பு கட்டணம்       -  5050
8-ம் வகுப்பு கட்டணம்       -  5050
9-ம் வகுப்பு கட்டணம்       -  6300
10-ம் வகுப்பு கட்டணம்      -  6300

10-ம் வகுப்பு வரை மேற்படி கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது.

மேற்படி கல்வி கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் கேட்கும் பள்ளி நிர்வாகத்தின் மீது கீழ்க்கண்ட அதிகாரிகளிடம் புகார் அளியுங்கள்...

மாவட்ட ஆட்சியர்,
பள்ளிகல்வி இயக்குனர்,
மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர்,
மெட்ரிகுலேசன் பள்ளிகள் இணை இயக்குனர்,
மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர்,
முதன்மை கல்வி அலுவலர்,
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்,
மாவட்ட கல்வி அலுவலர்,
உதவி தொடக்கக் கல்வி அலுவலர்

மேற்படி அதிகாரிகளுக்கு புகார் அனுப்புங்கள். புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யுங்கள்.

மேலும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009, சட்டப் பிரிவு 12(1)(சி) -ன் கீழ் 2017-2018 ம் கல்வியாண்டில் 25% இட ஒதுக்கீடடின் கீழ் மேற்படி பள்ளியில் 30 மாணவர்களை LKG  யில் சேர்த்துகொள்ள மேற்படி பள்ளியில் அரசு இடம் ஒதுக்கியுள்ளது...

கன்னட ரஜினி vs தெலுங்கர் வைகோ கலாட்டா...


தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேள்… கன்னட ரஜினிக்கு வலுக்கும் எதிர்ப்பு…


சென்னையில் கடந்த 15ம் தேதி முதல் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

நேற்று தனது ரசிகர்களிடையே பேசிய ரஜினி,  அரசியலில் எதிர்ப்பு தான் மூலதனம், சமூக வலைதளங்களில் சிலர் என்னை பற்றி கீழ்த்தரமாக பதிவு செய்து வருகின்றனர். ஏன் தமிழர்கள் இவ்வளவு கீழ்த்தரமாக போய் விட்டார்கள்? என ரஜினி பேசினார்.

நடிகர் ரஜினிகாந்த் பேசியதை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் ரஜினியின் உருவ பொம்மையை எரித்தனர்.

மேலும் ரஜினிகாந்த் உடனடியாக தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீடு முற்றுகையிடப்படும் எனவும் கோஷமிட்டனர்.

இதனையடுத்து அம்பத்தூர் போலீசார் அவர்களிடம் சமசரம் செய்து அனுப்பி வைத்தனர்.. இதனால் அங்கு சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது…

குறிப்பு : தமிழன் போட்ட பிச்சையில் உருவான கர்நாடகம்.. தமிழன் போடும் பிச்சையில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் கன்னடர்கள்...

அதில் இருந்து  அண்டி பிழைக்க வந்த கன்னட சிவாஜி ராவ் என்கிற ரஜினியே...

கேடுகெட்ட கன்னட நாய்களுக்கு நன்றி உணர்வு  என்ற ஒன்று இல்லவே இல்லை என்று உன் மூலமாக.. ஒவ்வொரு தடவையும் கர்நாடக - தமிழகம் பிரச்சனையில் நேரடியாக பார்த்துக் கொண்டுத் தான் இருக்கிறோம்...

ஆகையால் உன் நடிப்பையும் பேச்சையும் நிறுத்திட்டு மூடிட்டு கிளம்பு..

மாட்டு இறைச்சி உண்பவர்களை மதிக்கப்பட வேண்டும் என்கிறது வேதம்...


இந்த மாட்டுக்கறி அரசியலை எத்தனை முறை நாம் புரிய வைத்தாலும் சிலர் விடாப்பிடியாக மாடுகளை அறுத்து உண்பது.. இந்து மத நம்பிக்கையின் படி பெருங்குற்றம் என்ற ரீதியில் விடாப்பிடியாக உள்ளனர்..

இவர்களை போன்றோருக்கு ஆரிய வரலாற்றில் புலால் உணவு இல்லாமல் ஆரியர்கள் இல்லை என்பதை அடுக்கடுக்கான ஆதாரத்துடன் பழைய பதிவுகளில் எழுதி இருந்தேன்..

அதையெல்லாம் ஏற்க மாட்டோம் என்று உள்ள சிலருக்கு இப்பதிவு கடுப்பை தான் ஏற்படுத்தும். ஆகவே அவர்கள் இதை படிக்க வேண்டிய அவசியமில்லை..

ஆனால் சில நடுநிலையான வேதாந்தி மதத்தில் வேத அறிவு உள்ள சிலருக்காகவே இப்பதிவு..

பசுவை தின்பது பாவமான செயலாக ஜோடிக்கப்டுகிறது.. காரணம் மத அரசியல் .

பண்டைய வரலாற்றை நாம் சொல்லிக் கொடுக்காததன் விளைவு தான் இது, பண்டைய வரலாற்றில் பசுவை உண்ட மாவீரர்கள் உண்டு..

பசு இறைச்சியை தானமாக தருபவர் மிகவும் செழிப்பானவர் என்ற வரலாறுகள் உண்டு..

பசுவை வெட்டக்கூடிய கத்தியை கோபிகர்த்தன் என்றும்..

சுரபி பக்வம் மாம்ஸ் சமைக்கப்பட்ட மணங்கமழும் பசு  இறைச்சி என்றும் வேதங்கள் கூறுகிறது..

தீர்க்கதமா என்னும் ரிஷிகள் என்று வேதம் குறிப்பிடும் பெயரை ஆய்வு செய்தால்..

பசுவை லாவகமாக பிடித்து  அருத்து சதையையும் தோலையும் தனியாக பிரித்து தருபவர்களையே அன்றைய அறிஞர்கள் சொன்னது தீர்க்கதமா ரிஷிகள்..

அவர்களுக்கான கண்ணியமும் பரிசுகளும் கொடுக்கப்பட்டதாதக கூறுகிறது. இதையெல்லாம் மிகப் பழமையான நூலான புத்த மதத்தின் மஜ்ஜிம் நிகாய் நூல் தெரிவிக்கிறது..

சரி எதனால் பசு சாப்பிடுவதை ஆரியர்கள் நிருத்தினார்கள் என்ற வரலாற்றையும் கூறுகிறது மஜ்ஜிம் நிஹாய்..

அதாவது அரசவையில் பசு இறைச்சியையே உண்டு சலித்து போன ஆரியர்கள் இனிமேல் கொழுத்த செம்மறியாட்டு இறைச்சியும் கொளு கொளுத்த குதிரை இறைச்சியையும் தான் உண்ண வேண்டும் என்று முடிவெடுத்து.

தமக்கு வேண்டுமானால் அரசவையில் உள்ள அனைவரும் இதை புறக்கணிக்க வேண்டும். அப்போது தான் அரசன் நமக்காக செம்மறியாட்டு கறியையும் குதிரை கறியையும் சமைக்க ஆணையிடுவான் என்று யோசித்த ஆரியர்கள்..

உருவாக்கிய நடைமுறை தான் பசு புனிதமானது என்ற கோட்பாடு...

இதை வைத்து பார்க்கும் பொழுது பசு இறைச்சியை உண்டு சலித்து போன ஆரியர்கள்.. வேறொரு இறைச்சிக்காக நாம் உண்ணவில்லையென்றால் எவரும் உன்ன கூடாது என்ற முடிவெடுத்து உருவாக்கிய தத்துவம் தான் பசு புனிதம் என்பது...

அடுத்த விஷயத்தை பாருங்கள்...

அப்பரடிகள் திருநாவுக்கரசர்..யார் இவர்?

சைவ சாங்கியதில் இவரை தவிர்த்து விட்டு சைவ மதத்தை அறிந்து விட முடியாது..

கோட்பாடுகளையும் கொள்கைகளையும் நிறையபேர் விளக்கி இருந்தாலும் அதில் முதன்மையானவர் இவர்..

திருநாவுக்கரரசர் தேவாரம் என்பது புகழ்பெற்ற பாடல்கள் அடங்கியவை..

அவ்வளவு பிரசித்தி பெற்ற இவர் சொல்லுகிறார்...

பாடல் எண் 10 இல் முதலில் அந்த பாடலை படியுங்கள் கீழே விளக்கம் தந்துள்ளேன்...

சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து வானாள தருவரேனும்
மங்குவார் அவர் செல்வம் மதிப்போர்அல்லோம்..

கங்கை வார் சடை கறந்தார் அங்கம் குறைந்து அழுகி தொழுநோயராய்
ஆவுரித்து தின்றும் புலையரே அவர் கண்டீர் யாம் வணங்கும் கடவுளாவார்....

இதன் பொருள் என்ன தெரியுமா ?

சங்கநிதி பதுமநிதி ஆகிய நிதிகள் இரண்டையும் தந்து, ஆட்சி செய்யப் பூமியொடு வானுலகையும், தருவாராயினும்..

[செல்வங்கள் பல தந்து பூமியையும் வானத்தையும் தந்து ஆட்சி செய்யுங்கள் என்று சொன்னால் கூட ].

ஒரு தலையாய அன்பில்லாராய் நிலையின்றி அழிவாராகிய அவரது செல்வத்தை யாம் ஒருபொருளாக மதிக்க மாட்டோம்.

அவரையும் அந்த செல்வத்தையும் நாங்கள் மதிக்கமாட்டோம்.

யாரை தெரியுமா மதிப்போம் கீழே தொடர்ந்து படியுங்கள்...

உறுப்புக்கள் எல்லாம் அழுகிக் குறையுந் தொழுநோயராய்ப் பசுவை உரித்துத் தின்று திரியும் புலையராயினும்  நீண்ட சடையில் அன்பராயின் அவரே நாம் வணங்கும் கடவுள் ஆவார்.

குஷ்ட நோயாளியாய் இருந்தாலும் அவர் பசுவை உரித்து திண்பாராயின் அவரை தான் நாங்கள் போற்றுவோம் வணங்குவோம் என்பதே இப்பாடலின் நோக்கம்...

இப்பொழுது என்ன செய்வது ?

ஒன்று மாட்டுக்கறியை தின்பவர்களை [முஸ்லீம் கிருத்துவர் உட்பட] மரியாதை செய்ய வேண்டும்.. இல்லையேல் அப்பரடிகள் திருநாவுக்கரசரை இந்து மத்தில் இருந்து தூக்க வேண்டும்..

எது வசதி ?

தமிழக அரசை பாஜக மறைமுகமாக இயக்கவில்லை.. இனி நேரடியாகவே இயக்கும் - எச்ச. ராஜா சர்மா...


தண்ணீரில் தோல் சுருங்குவது ஏன்?


நாம் தண்ணீரில் (குறிப்பாக குழந்தைகள்) அதிக நேரம் விளையாடும் போது அவர்களின் தோல் சுருக்கங்களுடன் காணப்படும்.

அதற்குக் காரணம் நமது தோலும் தண்ணீரை உறிஞ்சுகிறது என்று நினைத்திருப்போம், ஆனால் அது தவறு..

நமது அடுத்த செயலுக்கான முன்னேற்பாடாகச் செயல்படுவதால் இவ்வாறு சுருக்கங்கள் ஏற்படுகிறது.

அதாவது ஈரமான சூழலில் நம்மால் முடிந்தவரை தாக்குப்பிடிக்க இந்த சுருக்கங்கள் உண்டாக்கப்படுகின்றன.

அதனால் தான் முடிந்தவரை கைகள், கால்கள் என உடலின் அனைத்து ஈரமான பகுதிகளையும் சுருக்கங்கள் ஏற்படுத்தப்படுகிறது.

நரம்புகளில் பிரச்சினையுள்ள ஒரு சில நோயாளிகளுக்கு இத்தகைய சுருக்கங்கள் நீண்ட நேரம் நீரில் நின்றாலும் ஏற்படுவதில்லை என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நீண்ட நேரம் தண்ணீரில் நிற்கும் பொழுது தோன்றும் சுருக்கங்கள் முதலில் நீரின் மூலமே ஆரம்பித்து வைக்கப்படுகின்றன.

பின்பு தோலுக்கு அடியில் உள்ள இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளின் இணைப்பு வரை முன்னேறிச் சென்று தோலுக்கு அடியில் உள்ள நீரின் அளவினைக் குறைக்கிறது.

இத்தகைய உடல் செயல்பாடுகள் தான், சுருக்கங்கள் மேலும் பரவுவதற்குக் காரணமாக அமைகின்றன...

தமிழச்சி தானுவுக்கு வீர வணக்கம்...


சீமானின் நாம் தமிழர் கட்சியின் பச்சைத் துரோகம் அம்பலம்...


2009 ஈழப்படுகொலைக்கு பின்னர் இது தொடர்பாக பல்வேறு நாடுகளில் இந்த இனப்படுகொலை சம்மந்தமான விசாரணைகள் நடைபெற்றது..

அப்படி நடந்த விசாரணையில், டப்லின் தீர்பாயத்தில் நடந்த விசாரணை மிக முக்கியமானது..

அதில் தன்னிச்சையாக முனைவர் என்ற போர்வையில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் அனைத்துலக நாடுகள் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் பால் நியூமன் பங்கேற்றார்.

அதில் தமிழர் தரப்பு நபராக பங்குபெற்ற அவர் 41 பக்க அறிக்கையை சமர்பித்தார்.

அதில் விடுதலைப் புலிகளுக்கும்,ஈழ விடுதலைக்கும் பச்சை துரோகம் செய்யும் விதமாக ,அறிக்கையில் 40 ஆவது பக்கத்தில்..

விடுதலைப் புலிகள் ஆண், பெண், குழந்தைகள் என்ற பேதமின்றி அனைவரையும் போரில் ஈடுபடுத்தியதாகவும்..

குழந்தைகளை விடுதலைப் புலிகள் பெற்றோரிடம் இருந்து பிடிங்கி, ராணுவத்தில் இணைத்துக் கொள்வதால்,அதற்கு பயந்து பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுவதாகவும், அதையும் மீறி புலிகள் , குழந்தைகளை தூக்கிக் கொண்டு போய் கட்டாயமாக சேர்த்தாகவும்..

அவ்வாறு திருமணமான பெண்களுக்கு , கட்டாய கருக் கலைப்பை விடுதலைப் புலிகள் செய்ததாகவும்..

மேலும் போரின் இறுதிக் கட்டத்தில் , விடுதலைப் புலிகள் அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்தியதாகவும்..

ஒரு பச்சை துரோக அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்..

சிங்களன் நேரடியாக விடுதலைப் புலிகள் தான் போர் குற்றவாளிகள் எனக் கூறுவதை..

மிகவும் விளக்கமாக கொடுத்து விட்டு வந்துள்ளார் நாம் தமிழர் என்ற இனத் துரோக கும்பலின் அனைத்துலக ஒருங்கிணைப்பாளர்...

ஏன் இப்படி அறிக்கை தாக்கல் செய்தீர்கள் என சில தினங்களுக்கு முன் "கனடிய தமிழ் வானொலி" க்கு அளித்த பேட்டியின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு...

விடுதலைப் புலிகள் மீது அந்த குற்றச்சாட்டுகள் உள்ளது உண்மை தானே.. அதனால் கூறினேன் என பதிலளித்துள்ளார் பால் நியூமன்..

மேலும் நேற்று ஏகலைவன் எழுதிய "முள்ளிவாய்க்கால் முடிவல்ல" என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பால் நியூமனை அழைத்திருந்ததால், அய்யா காசி ஆனந்தன், இயக்குனர் வ.கெளதமன் ஆகியோர் அந்த நிகழ்ச்சியை புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..

இப்படிப்பட்ட ஒரு அறிக்கை வெளியானது அந்தக் கட்சியின் தலைவரான சீமானுக்கே தெரியாது என நம்பினாலோ, இல்லை இதை ஒரு பொருட்டாக நினைக்காமல் சீமானின் கோர்வையான மேடைப் பேச்சை மட்டுமே நம்பி சீமானை ஏதோ ஈழ விடுதலையின் ரச்சகர் போல நம்பினாலோ, இழப்பு யாருக்கென்று யோசிப்போம்...

இந்தக் கூட்டம் ஒரு பச்சை இந்தியக் கைக்கூலிகள் என்பதற்கு இதை விட எதாவது சான்று வேண்டுமா?