20/09/2020

வேளாண் மசோதாவை திருத்துங்கள் - டிடிவி.தினகரன்...

 


மாநில அரசுகள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகளிடம் ஆலோசிக்காமல் மத்திய அரசு மக்களவையில் நிறைவேற்றியுள்ள மசோதாக்களில், விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களை திருத்தம் செய்யவேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “விவசாயத்தில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் சட்ட மசோதாக்களை மாநில அரசுகள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகளிடம் முழுமையாக ஆலோசிக்காமல் மத்திய அரசு நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றி இருப்பது சரியானதல்ல. இம்மசோதாக்களில் உள்ள விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களில் திருத்தம் செய்த பிறகே மாநிலங்களவையில் அவற்றை கொண்டுவர வேண்டும். நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் வேளாண்மையில் செயல்படுத்தப்படும் எத்தகைய மாற்றமும் விவசாயிகளுக்குப் பயன்தருவதாக மட்டுமே அமைய வேண்டும். அதைவிட்டு விட்டு ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை மேலும் வதைப்பதாக அமைந்துவிடக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்...

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஐயா தமிழ் முழக்கம் திரு.சாகுல் அமீது அவர்கள் காலமானார்...


 

நீங்க மக்கள் நலத்திட்டங்கள் பத்தி பேசுவிங்களோ , பேச மாட்டிங்களோ?

 


அதெல்லாம் தெரியாது. எங்களுக்கு வெளிநடப்பு செஞ்சே ஆகனும்...

முட்டாள் பாஜக சங்கீஸ்...


 

திமுக தெலுங்கர் கருணாநிதியும் தமிழின அழிப்பும் : மறைக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் உண்மைகள்...

 



(16.5.96)கர்நாடகா தேவ கௌடாவை தலைமையமைச்சராக்க எப்படி ஆதரிக்கலாம் என்ற பா.ம.க வின் கேள்விக்கு..

திமுக தலைவர் கருணாநிதி தேவ கௌடா தென்னாட்டுக்காரர் பின்தங்கிய குமூகத்தைச் சேர்ந்தவர் என பாமக’வுக்கு தெரியவில்லை போலும் என்று பதில் அளித்துள்ளார்,

அதாவது தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாதுனு பாலத்துல குத்தவச்சு உட்கார்ந்திருந்த, தேவ கௌடாவை தென்னாடு பின்தங்கிய குமூகம் என சப்பைக்கட்டு கட்டி ஆதரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை வாயடைத்துள்ளார் கருணாநிதி.

இவருடைய ஆட்சிக்காலத்தில் தான்(18.5.96) காவிரியிலிருந்து தண்ணீர் வாங்கித்தரனும் என்று விவசாயிகள் கோரிக்கை வைக்க..

காவிரி வறண்டு கிடக்கிறது மழைப்பெய்து நீர்மட்டம் ஏறியவுடன் தண்ணீர் வாங்கித் தருகிறேன் என்று மடையடைக்கும் சமயத்தில்,

காவிரியின் பிறப்பிடமான குடகில் நாளெல்லாம் மழைப்பெய்து அணை நிரம்பியிருந்தது..

இவ்வாறாக தான் அனைத்து விடயங்களிலும் திமுக கருணாநிதியின்  செயல்பாடு இருந்துள்ளது...

திருட்டு திமுக தெலுங்கன் ஸ்டாலின் கலாட்டா...


 

திருட்டு அய்யோக்கிய பய ஈ.வெ.ராமசாமி நாயக்கர்...


 

உலகத்திலேயே மூத்த மொழி தமிழ்.. மூத்த குடி தமிழன்.. அயல்கிரக வாசிகளின் ஆதாரம் இதோ…

 


பிலேடியன் (Pleaidians) என்னும் அயல்கிரக வாசிகள் உலகத்தோடு பல காலமாக தொடர்பில் உள்ளனர் என்று அமெரிக்கர்கள் சிலர் நம்புகின்றனர்.

இவர்கள் நேரடியாக இந்தப் பிலேடியன் என்னும் வேற்றுலக வாசிகளோடு தொடர்பில் உள்ளவர்கள் என்று அறிவித்துள்ளனர்.

உலகில் உள்ள பல விஞ்ஞான முன்னேற்றங்களுக்கு இந்த அயல் கிரக வாசிகள் தான் காரணம் என்று இந்தக் குழு நம்புகின்றது.

மொழி, வரலாறு ஆகியவற்றை உலகிற்கு அறியப்படுத்தியது இந்த பிலேடியன்கள் தான் என்று உறுதியாகக் கூறுகின்றனர் இந்த அமெரிக்கர்கள்.

மேலும் உலகில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களுக்கும் இந்த அயல் கிரக வாசிகள் தான் காரணம் என்று சொல்கின்றனர்.

உலகில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வும் இந்தப் பிலேடியன்கள் சொல்கிறார்கள் என்று இந்த அமெரிக்கக் குழு சொல்கிறது.

இந்த குழுவில் உள்ளவர்கள் நூல்கள் படிப்தில்லை. ஆனால் பிலேடியன்கள் உதவியுடன் பல தகவல்கள் அறியத் தந்துள்ளனர். பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு வழங்கி உள்ளனர்.

இவர்கள் அயல்கிரக வாசிகளோடு தொடர்பு கொண்டு ஏராளமான தகவல்களை உலகிற்குச் சொல்லி வருகின்றனர்.

அந்த வகையில் 1995 ஆம் ஆண்டு இந்த ப்லேடியன்களோடு தொடர்பு உள்ள பேராசிரியர் அலெக்சு காலியர் தனது குழுவிற்கு பாடம் நடத்துகையில் திடீரென்று உலகின் மொழிகளைப் பற்றி பாடம் நடத்துகிறார்..

அப்போது அவர் உலகின் முதலில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழி தான் எனக் கூறியுள்ளார்.

பின்பு தான் பிலேடியன்கள் உதவியுடன் பல மொழிகள் பல்வேறு நாடுகளுக்குப் பரப்பட்டது என்று பிலேடியன்கள் சொல்வதாக இவர் சொல்கிறார்.

தமிழே இந்தியாவின் மூத்த மொழி என்பதோடு மட்டுமல்லாமல், உலக மொழிகளுக்கே தாய்மொழி என்ற அளவுக்குத் தகுதிபடைத்திருக்கிறது என்பது பல அறிஞர் பெருமக்களின் நடுநிலையான முடிவாகும்.

உலக மொழிகளில் மூத்த முதல்மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும் என்று ஆகக் கடைசியாக மொழியியல் அறிஞர் நோவாம் சோம்சுகி (Noam Chomsky) அறிவித்துள்ளார்..

நோவாம் சோம்சுகியின் கருத்தை அவருக்கு முன்னாலேயே மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் உறுதிபட நிறுவியுள்ளார்..

அவருடைய அயராத மொழியியல் ஆய்வின் பயனாக அவர் கண்டுசொன்ன அரிய உண்மைகள் பற்பல..

அவற்றில் ஒன்றுதான் தமிழே உலகின் மூத்தமொழி என்பது..

இதனை நிறுவும் வகையில் அவர் கொடுத்திருக்கும் ஆய்வின் அடிப்படையிலான சில ஆதாரங்களின் பட்டியலை இதோ..

1.மாந்தன் பிறந்தகமாகிய குமரிக்கண்டத்தில் தமிழ் தோன்றி இருத்தல்..

2.இப்போது இருக்கும் மொழிகளுள் தமிழ் மிகப் பழைமையானதாக இருத்தல்..

3.தமிழ் எளிய ஒலிகளைக் கொண்டிருத்தல்..

4.தமிழில் சிறப்புப் பொருள்தரும் சொற்கள் பிறமொழிகளில் பொதுப்பொருள் தருதல் [எ.கா: செப்பு (தெலுங்கு), தா (இலத்தின்)].

5.தமிழ் இயற்கையான சொல்வளர்ச்சி கொண்டதாக இருத்தல் (செயற்கையான சொல்வளர்ச்சி இல்லை).

6.ஆரிய சேமியமொழிச் சொற்கள் பலவற்றின் வேரைத் தமிழ் தன்னகத்தே கொண்டிருத்தல்.

7.பல மொழிகளின் மூவிடப் பதிற்பெயர்கள் தமிழ்ப் பெயர்களைப் பெரிதும் சிறுதும் ஒத்திருத்தல்.

8.தாய் தந்தையரைக் குறிக்கும் தமிழ் முறைப்பெயர்கள், ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் திரிந்தும் திரியாதும் வழங்கி வருதல்.

9.தமிழ்ச்சொற்கள் வழங்காப் பெருமொழி உலகத்தில் இல்லாமை.

10.ஒரு தனிமொழிக்குரிய தோற்ற வளர்ச்சி முறைகளைத் தமிழே தெரிவித்தல்.

11.சில பல இலக்கண நெறிமுறைகள் தமிழுக்கும் பிற மொழிகளுக்கும் பொதுவாக இருத்தல்.

12.பல மொழிகள் தமிழிலுள்ள ஒருபொருட் பலசொற்களுள் ஒவ்வொன்றைத் தெரிந்து கொண்டிருத்தல். [எ.கா: இல் (தெலுங்கு)), மனை(கன்னடம்), அகம் (கிரேக்கம்), குடி (பின்னியம்)].

13.பிறமொழிகளுக்குச் சிறப்பாகக் கூறப்படும் இயல்களில் மூல நிலைகள் தமிழில் இருத்தல். [எ.கா: ஆரிய மொழிகளின் அசை அழுத்தமும் சிந்திய மொழிகளின் உயிரிசைவு மாற்றமும் அமெரிக்க மொழிகளின் பல்தொகை நிலையும் போன்றன].

இப்படியான, பல்வேறு உறுதியான காரனங்களின் அடிப்படையில் இந்தியா மட்டுமல்ல.. உலகத்திற்கே மூத்தமொழி.. முதல்மொழி தமிழாகத் தான் இருக்க முடியும் என்பது அறிஞர்களின் தெளிவும் முடிபும் ஆகும்...

தமிழகத்தில் மருத்துவர்களுக்கு சரியான பாதுகாப்பு வழங்கப்பட்டதா?


 

திருட்டு வந்தேறி தெலுங்கன் திமுக ஸ்டாலினே...


 

மரணமில்லா பெருவாழ்வு என்றால் என்ன?

 


ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் மீளுவதில்லை என்றே நாம் கேள்விப் பட்டிருக்கிறோம்.

மரணம் - இதுவரை மனிதனால் வெல்ல முடியாத ஒன்று. இந்த பௌதீக உடலோடு அதிகபட்சமாக இதுவரை 110 வயதுவரை வாழும் மனிதர்களையே பார்த்துள்ளோம்.

ஆனால் 1000 வருடம் 3000 வருடம் என சித்தர்கள் இதே உடலோடு வாழ்ந்ததாக கேள்வி மட்டுமே பட்டுள்ளோம்.

ஆம் நாம் கண்ணால் காண்பதையே நம்ம முடியாத போது கேள்விப்பட்டதை வைத்து மட்டும் எதையும் அவதானிப்பது சரியாக இருக்க வாய்ப்பில்லை.

ஒருவேளை இந்த பௌதீக உடலின் பஞ்சபூத அணுக்களை ஒளியாக மாற்றினால் நாம் மரணமில்லாமல் பல யுகங்கள் கூட வாழலாம்.

ஏனெனில் இந்த பிரபஞ்சத்தில் எதையும் சாராத ஒன்று உண்டெனில் அது ஒளி மட்டுமே. ஆம் ஒளி ஒரு தனிமுதற் பொருள். அது சார்பியல் விதிகளுக்கு அப்பாற்பட்டது.

உடல் வஸ்துவை ஆற்றலாக மாற்றி, அந்த ஆற்றலை ஒளியாக மாற்ற வேண்டும்.

வள்ளலார் என்ற அணு விஞ்ஞானி கூட தன் மனோ வலிமையால்  உடலை ஒளியாக மாற்றி மரணத்தை வென்றுள்ளான் என  கேள்விப் பட்டுள்ளேன். எனவே மரணத்தை வெல்வது சாத்தியமே.

முக்தி, மோட்சம் இவையெல்லாம் ஒன்றா?

ஆம் இரண்டும் ஒன்றே.

முக்தி அடைந்த பின் இருக்கும் உணர்வு நிலை என்ன?

அமைதியான இடத்தில் அமர்ந்து இரண்டு காதுகளையும் நன்றாக விரல்களால் அடைத்து பாருங்கள்.

அப்போது உங்களுக்குள் ஒரு நாதம் கேட்கும். அந்த நாதம் தான் உங்கள் உண்மையான நிலை.

ஆனால் இப்போது உங்கள் உடலின் உணர்வு இருக்கும். ஆனால் நிர்விகல்ப சமாதி நிலையில் எந்த உணர்வும் அற்ற ஒரு பேரானந்த அமைதியான நாதம் மட்டுமே இருக்கும்.

தூங்காமல் தூங்கி சுகம் பெறுவதென்பது இதுவே. ஆம் முக்தி நிலையில் நாம் ஒளியில் நாதமாக மட்டுமே இருப்போம்.

இந்த மொத்த பிரபஞ்சத்தின் உண்மை தன்மை ஒலி ஒளி மட்டுமே...

ஈ.வெ.ராமசாமி நாயக்கர் சாதி ஒழித்த போது...


 

அதிமுக எடப்பாடியின் கொரோனா கொள்ளை...


 

தியானத்திற்கு தடை மனமே...

 


நீங்கள் கண்களை மூடி தியானம் செய்ய ஆரம்பபத்தீர்கள் என்றால் சிறிது நேரத்தில் சோர்வு வரும் , சலிப்பு வரும் ,உடனே கண்ணை திறக்க வேண்டும் என்கிற ஆர்வம் வரும் . 

உங்களால் சிறிது நேரம் கூட கண்ணை மூடி உட்கார முடியாது..

காரணம் என்ன ,நீங்கள் தியானம் செய்ய ஆரம்பிக்கும் கணம் மனம் மரிக்கும் கணம் ஆரம்பமாகி விடுகிறது..

தான் மரிக்காமல் இருக்க அது பல வித்தைகளை , பல காரணங்களை எழுப்பி உங்களை தியானம் செய்ய விடாது.

நீங்களும் தியானம் செய்ய முடியவில்லை, தியானத்தில் உட்கார்ந்தால் தான் சோர்வு , சலிப்பு , வருகிறது என்று நினைத்து எழுந்து விடுவீர்கள். இவையெல்லாம் மனம் தான் மரிக்காமல் இருக்க செய்யும் அதன் தந்திரம் இந்த மனதின் தந்திரத்திலேயே பலர் வீழ்ந்து விடுகின்றனர் .இதிலேயே தான் பெரும்பாலனோர் தியானம் அமைகிறது. இந்த நிலையில் நான் தினமும் தியானம் செய்தும் எனக்கு நிம்மதி,மகிழ்ச்சி இல்லை என்று நினைக்கின்றனர்.

இந்த மனதை தாண்டாமல் நீங்கள் என்ன செய்தாலும் அது தியானமே ஆகாது. மனம் செய்யும் வித்தைகளை எல்லாம் நீங்கள் வெறுமனே கவனித்துக் கொண்டே இருந்தால் மனம் அடங்கி விடும்..

உங்களுக்கு ஒரு நல்ல சேவகனாக மனம் மாறிவிடும். இப்போது மனம் மூலம் செயல்படும் தியானத்திற்கு பிறகு நீங்கள் மனதை ஒரு கருவியாக செயல்படுத்துவீர்கள். அப்போது உங்களுக்குள் இது நாள் வரை இருந்த துயரம், துக்கம், மன அழுத்தம் , போர் தன்மை , சலிப்பு எல்லாம் ஆவியாக மறைந்து விடும். கொண்டாட்டம், ஆனந்தம் என்கிற வார்த்தையின் உண்மையான பொருள் அப்போது புரிய வரும்.

நீங்கள் தியானம் செய்பவராக இருந்தால் நீங்கள் எந்த சூழ்நிலையில் வாழ்ந்தாலும் , உங்களுக்கு வாழ்வே மகிழ்ச்சிகரமாக , ஆனந்தகரமாக கொண்டாட்டமாக இருக்கும் .

திருமூலர் தியானத்திற்கு பல பாடல்களை எழுதியுள்ளார். அவைகளில் சில எளிய விளக்கத்துடன் இங்கு பதிவிடுகின்றேன்.

நூறும் அறுபதும் ஆறும் வலம்வர

நூறும் அறுபதும் அறும் இடம்வர

நூறும் அறுபதும் ஆறும் எதிரிட

நூறும் அறுபதும் ஆறும் புகுவரே 

– திருமந்திரம் – 729

நூற்றறுபது வரை இடமூக்கு வழியாகவும். வல மூக்கு வழியாகவும் மூச்சை உள்ளே இழுக்க உடம்பில் ஆறு நிலைக்களிலும் ஊயிர்ப்பானது தங்கும். நடுநாடியில் உயிர்ப்பானது மேல்நேக்கி செல்லவதால் வரையறுக்கப்பட்ட நூற்றாண்டை கடந்து நீண்டகாலம் வாழலாம்.

 சத்தியார் கோயில் இடம்வலம் சாதித்தால் மத்தியா னத்திலே வாத்தியம் கேட்கலாம்

தித்தித்த கூத்தும் சிவனும் வெளிப்படும்

சத்தியம் சொன்னோம் சதாநந்தி ஆணையே – திருமந்திரம் – 730

கோயிலாகிய இந்த உடம்பில் இடம் வலம் செய்யும் மூச்சு பயிற்ச்சியில் சாதித்தால் நம்முள்ளே நாதமும் கேட்க்கலாம். புருவ நடுவில் செஞ்சுடர் ஒளியில் தித்தோம் என்று இனிய சிவ கூத்தையும் காணலாம். இது சத்தியம் ஆகும் இதுவே இறைவனின் ஆணையும் ஆகும்...

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு அளிப்போம்...


 

மோடி கடுமையாக தாக்கப்பட்டார்...

 


மாந்திரீகம்... நம் பகைபவரால் நம்மை வீழ்த்த மறைமுகமாக பயன்படுத்தபடுபவை...

 


பில்லி - ஒருவரை உடல் ரீதியிலும், உள்ள ரீதியிலும், செயல் ரீதியிலும், ஈர்த்து மந்திரவாதி தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து தனது விருப்பப்படி செயல்லாற்ற வைப்பது.

சூனியம் - சூனியம் என்றால் வெறுமை என்று அர்த்தம். அதாவது ஒருவனை உடல் ரீதியிலும், உள்ள ரீதியிலும், செயல்ப்பாட்டிலும்,  பொருளாதார  ரீதியிலும் ஒன்றும் இல்லாதவன் ஆக்குவது.

ஏவல் - எமது விருப்பத்துக்கு ஏற்ப மற்றவர்களை செயற்பட வைப்பது.

செய்வினை - தனது சொந்த வினைப்படி செயலாற்றும் ஒருவனை மாந்திரிக முறையில் பலவழிகளில் திசைதிருப்பி அவனை அழிந்து போக வைப்பது ஆகும்.

வசியம் - நம்மை பிடிக்காதவர்களையும் நம்மை விரும்ப செய்தல், நம்மை கண்டவர்கள் நம்பால் வசியமாதல், நம் சொல்படி கேட்டல். (அட நமக்கெல்லாம் இது ரொம்ப தேவைப்படுதே ).

மோகனம் - நம்மை கண்டவர்கள் நம் மீது மோகிக்க செய்தல், அதாவது மோகம் கொள்ள செய்தல். (அட இதுவும் தேவைப்படுதே ).

ஆக்ருஷனம் - எப்படிபட்டவர்களையும், காந்தம் எப்படி இரும்பை கவ்வுகின்றதோ, அது போல் நம்பால் கவர செய்வதாகும். ஓடிப்போனவர்களை திரும்ப வரவழைத்தல். (அட இதுவும் நல்லா இருக்கே காந்தம் மாதிரி கவருமாம் ).

ஸ்தம்பனம் - தன்னை கண்டதும் அனைத்தையும் ஸ்தம்பிக்க செய்வது அதாவது அசைவற்று இருக்க செய்வது.

பேதனம் - கணவன் மனைவியையோ, நண்பர்களையோ, தகாத உறவுகளையோ பிரிப்பது.

வித்வேஷனம் - ஒருவருக்கொருவர் கடும் பகையை உருவாக்கி அவர்களை அழிக்க செய்வது.

உச்சாடனம் - எவரையும் நிலைகுலைய செய்து அவ்விடத்தை விட்டு ஓட்டுவது .

மாரணம் - மேல் கண்ட அணைத்து செயல்களிலும் மிக கொடியது. மற்றவர்கள் உயிருக்கு கேடு விளைவிப்பது ( உயிரை எடுப்பது )...

மாணவர்களுக்கு அநீதி இழைக்கும் ஆன்லைன் கல்வி...


 

திருட்டு தெலுங்கு திமுக ஸ்டாலின் கலாட்டா...


 

தமிழ்ச் சித்தர்கள் கண்டு பிடித்த ஆமை அதிசயம்...

 


ஒருமையுள் மை போல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப் புடத்து - திருக்குறள் 126..

ஒரு பிறவியில் ஒருவன் ஆமை போல் ஐம்பொறிகளயும் அடக்கி வாழக் கற்றுக் கொண்டால் அந்த அடக்கம் அவன் எடுக்கும் ஏழு பிறவிகளுக்கும் பாதுகாவலாக அமையும் என்பது திருவள்ளுவரின் கூற்றாகும்..

ஆனால் திருமூலர் மட்டுமே ஆமையையும் ஆயுள் நீட்டிப்பையும் இணைத்துப் பேசுகிறார்.

இதை இன்றைய உயிரியல் விஞ்ஞானமும் கின்னஸ் சாதனை நூலும் உறுதிப்படுத்தி விட்டன.

ஆமை தன் உறுப்புகளை ஓட்டுக்குள் இழுத்துப் பாதுகாப்பது போல ஒருவன் ஐந்து புலன்களயும் உள்ளுக்குள் இழுத்து ஒடுக்கி விட்டால் ஆன்ம ஒளி பிறக்கும் என்று கூறி விடலாம்.

ஆனால் திருமந்திரம் இதற்கு மேலாக ஒரு படி செல்கிறது.

இன்றைய உயிரியல் (Biology) படித்தோருக்கு உலகிலேயே நீண்ட நாள் வாழும் பிராணி ஆமை தான் என்று தெரியும். இதை கின்னஸ் சாதனை நூலிலும் காணலாம்.

இதையே திருமூலரும் கூறுகிறார்..

ஊமைக் கிணற்றகத்துள்ளே உறைவதோர்

ஆமையின் உள்ளே யழுவைகள் ஐந்துள

வாய்மையினுள்ளே வழுவா தொடுங்குமேல்

ஆமையின் மேலுமோ ராயிரத் தாண்டே

-திருமந்திரம் 2264, 2304..

மரணம் இலாப் பெருவாழ்வு வாழ வேண்டுமானால் - ஆமையை விட ஆயிரம் ஆண்டு கூடுதலாக வாழ வேண்டுமானால் - என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறார்..

வாயில்லாக் கிணற்றுள் உறையும் பிரணவ வழிபாட்டாளரிடம் உறைப்புடன் தங்கும் நின்மல சாக்கிரம் முதலிய 5 நிலைகள் உண்டு. அந்நிலையில் ஆன்ம ஒளியில் நழுவா அறிவு ஒடுங்குமேல் அவர் பிரணவ உடலுடன் மேலும் ஒரு ஆயிரம் ஆண்டு உயிர் வாழலாம்.

இதிலுள்ள தத்துவ விஷயங்களை மறந்து விட்டு ஆமையை விட ஆயிரம் ஆண்டு உயிர் வாழ்வது எப்படி என்ற வரிகளை மட்டும் கவனிக்கவும்..

ஆமை தான் உலகில் நீண்ட காலம் வாழும் பிராணி என்பதைத் தமிழர்கள் அறிந்திருந்தனர்.

மனிதனைப் போல மூன்று மடங்கு ஆயுள் உடையது ஆமை. இதைக் கண்டுபிடித்து எழுதி வைக்கக் கூட ஒருவர் பல தலைமுறைகளுக்கு வாழ்ந்திருக்க வேண்டும்..

அல்லது சரியான தகவலைப் பரப்பும் உத்தி இருந்திருக்க வேண்டும்..

திருமூலர் 3000 ஆண்டு வாழ்ந்ததாக ஒரு நம்பிக்கையும் உண்டு...

செயற்கை கருவூட்டல் முறையை தடை செய்...


 

வெளி நடப்பு பத்தியெல்லாம் சட்டசபைல பேச மாட்டோம். எங்கள எதுவும் கேட்டிங்கனா, சட்டையை கிழிச்சிட்டு பேசாம வெளிநடப்பு செஞ்சிடுவோம்...


 

நான் படித்த உளவியலில் இருந்து மன அழுத்தத்தை குறைக்க சில வழிகள்...

 


வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஓர் அம்சம் தான் மனஅழுத்தம்..

மன அழுத்தத்தை வெற்றிகரமாகச் சந்திப்பது எப்படி என்ற ரகசியத்தைத் தெரிந்து வைத்திருப்பவர்களே நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும்.

மன அழுத்தத்தைக் குறைக்க சில எளிய வழிகள் இருக்கின்றன. அவை உளவியல் ரீதியானவை. காலம்காலமாக நிரூபிக்கப் பட்டு வந்திருக்கும் உண்மைகள்.

எதிர் காலத்தை நம்பிக்கையுடன் வரவேற்கும் எண்ணங்களை வளர்த்துக் கொள்வது, விரக்தியை அண்டவிடாமல் தடுப்பது, பகுத்தறிவுக்குப் பொருந்தி வரும் சில யுக்திகளைக் கடைப்பிடித்து மனதை உற்சாக நிலையில் வைத்திருப்பது போன்ற வழிகளே அவை..

எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் பயிற்சியளித்து நம் மீது முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டுவர வேண்டும் என்பது தான் மனஅழுத்த மேலாண்மையின் நோக்கம்.

நேர்மறையான மனப்பாங்கு, விடா முயற்சி, தன்னம்பிக்கை ஆகிய மூன்றும் மன அழுத்தத்தை வெற்றி கொள்வதற்கான முன்தேவைகள்..

அது மட்டுமின்றி ஒரு சமூக ஆதரவு தளம், பொருத்தமான நடை முறைகளைப் பயன்படுத்தி உடலையும் மனதையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளல், உடற்பயிற்சி, சரிவிகித உணவு, உறக்கம், நகைச்சுவையுணர்வு, பொழுது போக்கு விளையாட்டுகள் ஆகிய அனைத் துமே மன அழுத்தத்திலிருந்து நம்மை விடுவிக்கும் மாமருந்துகள்தாம்..

நேர்மறை மனப்பாங்கு..

தங்களுடைய திறமைகள் மீது நேர் மறை அணுகுமுறைகள் உள்ளவர்கள் எளிதில் விரக்தியடைவதில்லை ; எதிர் காலத்தின் மீது நம்பிக்கையுடன் இருப்பார்கள் ; எதையும் விடாமுயற்சியுடன் தொடர்வார்கள். இப்படிப்பட்டவர்களால் மன அழுத்தத்தை வெற்றிகொள்ள முடிகிறது.

மாறாக, தங்களைப் பற்றிய கீழான மதிப்பீட்டினையும் எதிர்காலம் பற்றிய நம் பிக்கையற்ற எதிர்மறை அணுகுமுறை யையும் கொண்டவர்கள், அவர்களுக்குச் சாதகமான சூழ்நிலைகள் நிலவும் போது கூட, மனச்சோர்வுக்கு ஆளாகி விடுவார்கள் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நாம் எதை நினைக்கிறோமோ அதாகவே ஆகிவிடுகிறோம் என்று உளவியல் நிபுணர்கள் கூறுவது இதைத் தான்..

சாத்தியமான இலக்குகள்..

நடைமுறை சாத்தியமற்ற சில இலக்குகளை நிர்ணயித்துக் கொள்வது தோல்வியில் முடியலாம்.

தொலைதூர இலக்குகள் எனில் அவற்றை அடைவது அவ்வளவு எளிதல்ல என்ற புரிதலும் இருக்க வேண்டும்.

பொதுவாக நமது பலம் - பலவீனங்கள், திறமைகள், நிதி வரவுகள் ஆகியவற்றைச் சரியாக மதிப்பிட்டு, பொருத்தமான இலக்குகளை நிர்ணயித்துக் கொள்வதே சாலச்சிறந்தது.

வேலைகளைப் படிப்படியாகச் செய்வதற்குத் திட்டமிட வேண்டும். இலக்கை முடிப்பதற்கான அனைத்து விவரங்களையும் சேகரிக்க வேண்டும். இலக்கை முடிக்க திட்டமிட்டதைவிடக் கூடுதலான நேரமும் நிதியும் செலவாகலாம் என்ற கணிப்பும் இருக்க வேண்டும்.

முன்னுரிமைகளை வரிசைப்படுத்திக் கொண்டு அவற்றில் முக்கியமானவை மீது முதலில் கவனம் செலுத்துவது அவசியம்.

மேலும் சில வேலைகளை ஏற்க வேண்டி வந்தால், அவற்றை முன்கூட்டியே ஏற்க மறுப்பது புத்திசாலித்தனம். சக்திக்கு மீறி ஏராளமான வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு எதையுமே முடிக்க முடியாமல் திணறுவது மன அழுத்தத்தை அதிகரிப்பதற்கான காரணமாகி விடும்.

எதிர்மறை எண்ணங்கள் தாக்கும் நேரங்களில் நன்கு ஆலோசித்து செயல் திட்டத்தில் சில தேவையான மாற்றங்களைக் கொண்டு வருவது மனஅழுத்தத்தைக் குறைக்க உதவும்.

கடினமான சூழ் நிலையை எதிர்கொள்ளப் பயந்து அப்படிப்பட்ட சூழ்நிலை எதுவும் இல்லாதது போல் கற்பனை செய்து கொள்வது ஒரு தப்பிக்கும் முயற்சியாக இருக்குமே தவிர, பிரச்சனைக்குத் தீர்வைத் தராது. கூட வேலை செய்பவர்கள் மீது கோபம் ஏற்பட்டால் அதை அப்படியே அமுக்கிவைப்பதை விட வெளிப்படுத்துவதே நல்லது- ஆனால் கவனமான வார்த்தைகளில்.

அவர்களுக்கு உங்கள் கருத்து என்ன வென்பதைத் தெரிவிக்கும் விதமாக அந்த வார்த்தைகள் அமைய வேண்டுமே தவிர அவர்களைச் சீண்டிவிடும் நோக்கில் இருக்கலாகாது.

சொல்லி முடித்த பிறகு அதை விரைவில் மறந்து விடுவதும் நீங்கள் அப்படி மறந்து விட்டீர்கள் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்கு புலப்படும் விதத்தில் இருப்பதும் முக்கியம்.

சமூக ஆதரவு தளம்..

நாம் அனைவருமே இந்த சமூகத்தின் அங்கங்கள். சமூக மனிதர்கள். நம்முடைய எண்ணங்களை மனம் விட்டுப் பகிர்ந்து கொள்ளும் விதத்தில் உற்ற நண்பர்கள் சிலரையாவது தேடிக் கொள்வது பாதுகாப்பானது. மற்றவரோடு பகிர்ந்து கொள்ளும் போது மனம் லேசாகி விடுகிறது. மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கு இதுவும் ஒரு மாமருந்து...

தமிழகத்தில் தொடர்ந்து இந்தி திணிப்பு...


 

எவன் பாத்த வேலைடா இது 😂


 

சாப்ளினின் மௌன சிரிப்பை தடை செய்த அமெரிக்கா... எத்தனை பேருக்கு தெரியும் இதன் காரணம்...

 


சிரிப்பு என்பது யாராலும் சீக்கிரம் அதை செய்து பிறரை மகிழ்விப்பது கடினம்.

சிலரின் வாய் ஜாலத்தாலும் நடிப்பினாலும் சிரிக்க வைக்கலாம்.

பேசாமல் இருந்து மற்றவரை மகிழ்ச்சியில் மூழ்கடிக்க ஒருவரால் தான் முடியும்..

அவர் வேறு யாரும் இல்லை பகைவரையும் தம் மௌனமும் ஆட்டுவிக்க முடியும் என நிரூபித்த மாபெரும் கலைஞர் சார்லி சாப்ளின் தான்..

தம்முடைய நடை முகபாவனை சுறுசுறுப்பு போன்றவற்றைக் கொண்டு பிறரை மகிழ்வித்தவர் சாப்ளின்.

அவர் தம் சிறு வயதிலிருந்தே அனைவரையும் சிரிக்க வைத்தவர்.

அந்தப் பெரும் கலைஞனை அமெரிக்கா தன் நாட்டுக்குள் நுழைய விடாமல் அனுமதி மறுத்த தினம் செப்டம்பர் 19.

அமெரிக்கா தடை செய்தது ஏன்?

தம் விளம்பர படம் ‘லைம்லைட்’ ற்க்காக ப்ரிட்டன் சென்று திரும்பிய அவரை அமெரிக்கா விசாரணையின்றி நுழையவிடாமல் தடுத்தது.

40 ஆண்டுகாலமாக அமெரிக்க குடியுரிமை பெறாமல் இருந்ததே அதன் காரணம்.

மேலும் தம் படத்தினால் கம்யூனிஸத்தை பரப்ப முயன்றாரும் கூறப்பட்டது.

ஆனால் அவரின் ரசிகர்கள் அதை மனிதநேயம், சமத்துவம் போன்றவற்றிற்க்கே குரல் கொடுத்தார் என்றனர்.

தி கிரேட் டிக்டேட்டர் என்கிற தன் படத்தின் வழியாக அதுவரை தான் ஏற்றிருந்த நகைச்சுவையாளர் என்கிற பிம்பத்தை உடைத்து மக்களைச் சிந்திக்கச் செய்யும் வகையில் வசனங்களை அந்தப் படத்தில் ஆங்காங்கே திணித்திருந்தார்.

அமெரிக்கா புறக்கணித்த சாப்ளினை பிரிட்டன் இருகரம் நீட்டி வரவேற்றுக் கொண்டது.

அதன் பிறகு, தனது இறுதிக்காலம் முடிய பிரிட்டனிலேயே கழித்தார் சாப்ளின்.

அவரை, எந்த வகையிலும் விசாரிக்காமல் புறந்தள்ளியது ஒருவேளை, அமெரிக்காவை சங்கடப்படுத்தியிருக்கலாம்.

தன் நாட்டுக் குடிமகன் இல்லை என்று தான் ஒதுக்கிய சாப்ளினை 20 வருடங்கள் கழித்து, அதாவது, 1972-ல் மீண்டும் அவரை அழைத்து, அவருக்கு வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கார் விருது வழங்கி கெளரவித்தது.

தன்னை வேண்டாம் என்று ஒதுக்கிய அமெரிக்காவிடம் அவருக்கு பேசுவதற்கு ஒன்றும் இருக்கவில்லை, கண்ணீரைத் தவிர.

ஆனால், அங்கே பார்வையாளர்களில் குழுமியிருந்த அனைவரும் சுமார் 12 நிமிடங்கள் அவருக்காக எழுந்து நின்று கெளரவித்தனர்.

அமெரிக்க ஆஸ்கார் வரலாற்றில் எந்த ஒரு கலைஞனுக்கும் கிடைத்த நீண்ட நிமிட கெளரவம் இன்றுவரை அதுவே...

விவசாயிகள் முதுகில் குத்திய தமிழர் விரோத அதிமுக எடப்பாடி...


 

அக்காவை எப்பிடி கற்பழிக்க வேண்டும் என்று சீரியலில் காட்சிகள் அமைத்ததற்கு 2.5 லட்சம் திமுக வின் சன்டிவிக்கு அபராதம்...

 


தெலுங்கு திமுக எனும் பொட்டுக்கட்டி குடும்பம்... தன் குடும்பத்தின் மாமா தொழிலை தமிழக மக்கள் மீது திணிக்க முயல்கிறது... 

விழித்துக் கொள்ளுங்கள் தமிழர்களே...

பிறப்பு - இறப்பு - மறுபிறப்பு... அறியப்படாத சூட்சுமங்கள்...

 


சித்தார்த்தன் ஒரு மரணத்தை முதன்முதலாகப் பார்த்த பின்னர்தான் ஆன்மீகத் தேடல் ஏற்பட்டு புத்தரானான். மரணத்தைப்பற்றி எப்போது ஒருவர் சிந்திக்க துவங்குகிறாரோ அப்போதுதான் ஆன்மீகத் தேடல் உண்டாகிறது. மரணம் குறித்து பல்வேறு தத்துவங்களும் தகவல்களும் இதுவரை நீங்கள் அறிந்திருந்தாலும் சத்குரு இங்கே மரணம் பற்றி பேசுவது மரணத்தை புதிய கோணத்தில் பார்க்க வைக்கிறது. தொடர்ந்து படியுங்கள்...

சத்குரு...

மரணம் என்பது என்ன?

உங்கள் அனுபவத்தில் இல்லாத எதையும் நீங்கள் நம்பவேண்டாம் என்று நான் உங்களை வலியுறுத்தி வந்திருக்கிறேன். நீங்கள் கேள்விப்பட்ட விஷயத்தில் நம்பிக்கை வைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. உங்களுக்கு அதுபற்றி ஒன்றும் தெரியாது, அவ்வளவுதான். யாரோ உங்களுக்கு ஒரு கதை சொன்னார்கள், அது உண்மையா உண்மையில்லையா என்று உங்களுக்குத் தெரியாது. எனவே நான் கூட ஏதாவது சொன்னாலும், அதை நீங்கள் நம்பவேண்டாம். அதேநேரத்தில் அதை நம்பாமலும் இருக்க வேண்டாம். யாரோ ஒருவர் இப்போது உங்கள் அனைவர் முன்னிலையிலும் உட்கார்ந்து மிகவும் முட்டாள்தனமாக ஒன்றைப் பேசுகிறார். சரி, இது என்னவென்று பார்ப்போம் என்னும் ஒரு திறந்த மனதுடன் இருந்தால் உங்கள் வாழ்க்கையில் உண்மைக்கான சாத்தியக்கூறு எப்போதும் உயிருடன் இருக்கும். உங்கள் அனுபவத்தில் இல்லாத ஒன்றை நம்பினாலும் அந்த சாத்தியத்தை அழித்து விடுவீர்கள் அல்லது நம்பாவிட்டாலும் அழித்து விடுவீர்கள்.

நீங்கள் எப்போதாவது இறந்திருக்கிறீர்களா? இல்லை, சரி, இறந்த மனிதனையாவது பார்த்திருக்கிறீர்களா?

நீங்கள் எப்போதாவது இறந்திருக்கிறீர்களா? இல்லை, சரி, இறந்த மனிதனையாவது பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் இறந்த உடலைப் பார்த்திருக்கலாம். ஆனால் இறந்த மனிதனைப் பார்த்திருக்கிறீர்களா? இல்லை. நீங்கள் இறந்த மனிதனைப் பார்த்ததில்லை. உங்கள் அனுபவத்திலும் அது இல்லை. நீங்கள் பார்க்கவும் இல்லை. அல்லது இறந்த ஒரு மனிதன் எழுந்து வந்து, ‘நான் இப்படி இறந்தேன். அப்படி இறந்தேன்’ என்று சொன்னதும் இல்லை. நீங்களும் இறக்கவில்லை, இறந்த மனிதனையும் பார்த்ததில்லை. எனவே இறக்கப் போகிறீர்கள் என்னும் கருத்தை எப்படி உருவாக்கிக் கொண்டீர்கள்? இறப்பு என்பது ஒரு கட்டுக்கதை. ஏராளமானவர்கள் இதைப்பற்றி பேசி உங்களை நம்ப வைத்து விட்டார்கள். இறப்பு என்று எதுவும் கிடையாது. உயிர், உயிர், உயிர் மட்டுமே இருக்கிறது. ஒரு பரிமாணத்திலிருந்து இன்னொரு பரிமாணத்திற்கும், இன்னொரு பரிமாணத்திலிருந்து மற்றோர் பரிமாணத்திற்கும் நகர்ந்து கொண்டிருக்கிறது.

எனவே, உடல் மிகவும் தளர்ந்து விட்டாலும் அல்லது ஏதாவது காரணத்தால் முறிந்துவிட்டாலும், அல்லது விபத்தில் சிக்கிக்கொண்டாலும், அல்லது குடித்துவிட்டு உங்கள் கல்லீரலை அழித்துக் கொண்டாலும், அல்லது காதல் தோல்வியால் இதயம் முறிந்து போனாலும் அல்லது மிகவும் வயதாகிவிட்டதால் உடல் தளர்ந்துவிட்டாலும் உயிரை தக்கவைத்துக் கொள்ள இந்த உடலால் முடியாது போனால், உயிர் வேறு ஒரு பரிமாணத்திற்கு நகர்ந்தாக வேண்டும். அதனால்தான் இன்னொரு பரிமாணத்திற்கு உயிர் நகர்ந்து போகிறது.

உயிருக்கு என்ன நடக்கிறது?

எனவே யாராவது இறந்துவிட்டால் அவர் இனி நம்முடன் இல்லை என்றுதான் நீங்கள் சொல்கிறீர்கள். அவர் இனி இல்லவே இல்லை, உண்மையாகவே அவர் இனி இல்லை என்று நீங்கள் சொல்லவில்லை. அவர், இனி உங்களுடன் நீங்கள் அவரை தெரிந்திருக்கும் விதமாக இருக்கப் போவதில்லை. ஒருவருடைய உடல் ஏதோ ஒரு காரணத்தால் மேற்கொண்டு வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போகும்போது, அவர் அந்த உடலைவிட்டுப் போக நேரிடுகிறது. இது நடக்கும்போது அந்த உயிருக்கு என்ன நேரிடுகிறது? பொருள்தன்மையிலான உடலும், விழிப்புணர்வான மனமும் போய்விடுகிறது. மனதின் பகுத்துப்பார்க்கக்கூடிய அம்சம் போய்விடுகிறது. ஆனால் மனதின் தன்மை போகவில்லை. அதாவது அவர் இன்னமும் மனதின் தன்மைகளைக் கொண்டிருக்கிறார், ஆனால் பகுத்துப்பார்க்க முடியாது.

உங்கள் தந்தை அல்லது உங்கள் தாயார், உங்கள் கணவன், மனைவி, குழந்தை, இனிய நண்பர் இப்படி யார் இறந்தாலும், அவர் உடலை விட்டு நீங்கிய வினாடியே அவருக்கும் உங்களுக்குமான தொடர்பு முடிந்துவிட்டது. ஏனெனில் அவர் உங்களைப்பற்றி அறிந்திருப்பதெல்லாம் பொருள்தன்மையிலானது, இல்லையா? பொருள்தன்மை என்னும்போது உடல்மட்டுமல்ல, மனம், உணர்ச்சி ஆகியவையும்தான். அவரைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பதும், உங்களைப் பற்றி அவர் அறிந்திருப்பதும், பொருள்தன்மையிலான உடல் அல்லது மனம் அல்லது உணர்ச்சி குறித்துத்தான். அவை பொருள்தன்மைக்குள் வருவதுதான். எனவே அவர் பொருள்தன்மையை விட்டுப் போகும்போது அனைத்தும் நீங்கிவிடுகிறது. அப்போது, நான், எனது இறந்த அப்பா என்றெல்லாம் கிடையாது. அவர் இறந்துவிட்டால், அவர் உங்கள் அப்பா கிடையாது. அவரின் கதை முடிந்துவிட்டது.

இறக்கும் தருவாயில்...

எனவே மனதின் பகுத்துப் பார்க்கும் தன்மை போனவுடன், அவர் தனது இயல்பின் படியே செயல்படுவார். அதனால்தான் இந்தியாவில், ஒரு மனிதர் எந்த சூழ்நிலையில் இறக்கிறார் என்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்படுகிறது, எந்த சூழ்நிலையில் அவர் இறக்கவேண்டும் என்பதை நிர்ணயித்து அந்த சூழ்நிலை உருவாக்கப்படுகிறது. அவர் எப்படி வாழ்ந்திருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. அவர் இறக்கும் தருணம் வந்தவுடன், ‘ராம், ராம்‘ என்றோ அல்லது வேறெதாவது உச்சரித்தோ மக்கள் தாங்கள் விரும்பும்வண்ணம் அந்த சூழ்நிலையை உருவாக்குகின்றனர். அடிப்படையாக அப்படிச் செய்வதன் பொருள் என்னவென்றால் அவர் இறக்கும்போது பயத்திலோ, பேராசையிலோ, அல்லது இப்படிப்பட்ட காரணங்களாலோ இறக்கக்கூடாது என்பதுதான். ஏனெனில் அவர் இறக்கும் அந்தக் கடைசி தருணத்தில் அவர் மனம் எப்படி இருக்கிறதோ அதுதான் அவருடைய இயல்பாக அவர் இறந்தபின் செயல்படும்.

விழிப்பிலிருந்து தூக்கத்திற்கு...

இன்றிரவு நீங்கள் தூங்கும்போது இதை முயற்சித்துப் பார்க்கலாம். நீங்கள் விழிப்பிலிருந்து தூக்கத்திற்குச் செல்லும் அந்த கடைசி வினாடியை வெறுமனே விழிப்புணர்வுடன் இருந்து பாருங்கள். முடிந்தால் அப்படி முயற்சித்துப் பாருங்கள். அப்போது நீங்கள் விழித்திருப்பீர்கள், உங்கள் விழிப்புணர்வை நழுவவிடும்போதுதான் தூக்கத்திற்குப் போவீர்கள். விழிப்புணர்வுடன் இருக்க முடிந்தால் சில அற்புதங்கள் நடக்கும். அப்படி முடியவில்லையென்றால் தூக்கத்தில் விழும்முன், அந்த கடைசி வினாடிகளில் ஒரு தன்மையுடனாவது இருக்க முயற்சியுங்கள். அந்த நேரங்களில் உங்களுக்குள் அன்பாக இருக்க முடிந்தால், அல்லது மகிழ்ச்சியாக இருக்க முடிந்தால், அதே தன்மை தூக்கத்திலும் தொடர்வதைக் காணமுடியும். விழிப்பிலிருந்து தூக்கத்திற்குச் செல்லும் அந்த கடைசி வினாடிகளில் என்ன தன்மை கொண்டு வருகிறீர்களோ, அந்த குணம் தொடர்ந்து இருக்கும். இதேதான் இறப்பிலும் நடக்கிறது. மரணத்தின் இறுதி தருணங்களில் ஒரு குறிப்பிட்ட குணத்தைக் கொண்டிருந்தால், பிறகு அந்த தன்மை தொடர்ந்து இருக்கும்.

காசியில் போய் இறப்பது ஏன்?

இந்த நம்பிக்கை இருப்பதால்தான், மக்கள் இறக்க விரும்பும்போது மும்பையில் இறக்க விரும்பாமல், காசிக்குச் சென்று இறக்க விரும்புகிறார்கள். இன்னமும் மக்கள் அங்கே செல்கிறார்கள். நிறைய ஞானோதயமடைந்த மனிதர்கள் அங்கிருப்பதால், பல நூற்றாண்டுகளாகவே இலட்சக்கணக்கான மக்கள் அங்கு வந்து காத்திருந்து இறக்கிறார்கள். இறந்துபோவதற்கான மையமாக காசி இருந்துவந்தது. எனவே அங்கு சென்று இறந்தால் தாங்கள் மோட்சம் அடைவதற்கான உதவி கிடைக்கும் என நினைத்தார்கள். சரியான சூழ்நிலையில் இறக்கமுடியும் என நினைத்தார்கள்.

ஏதாவது காரணத்தால் இந்த உடல் உரிய காலத்திற்கும் முன்னதாகவே உடைந்து விட்டாலும் உயிர்சக்தி மட்டும் இன்னமும் அதிர்வுடன் இருக்கும். விபத்தில் சிக்கி இறந்தாலோ அல்லது அதிகக் குடியின் காரணமாக இறந்தாலோ அல்லது தற்கொலையின் காரணமாக இறந்தாலோ உடல் போய்விடும். ஆனால் உயிர்சக்தி தளர்ந்துவிடாது, அது இன்னமும் அதிர்வுடன் இருக்கும். எனவே அந்த உயிர்சக்தியானது அடுத்த பரிமாணத்திற்குச் செல்ல அதிக காலம் எடுத்துக் கொள்ளும். ஏனெனில் சக்தியானது அதிர்வுநிலையிலிருந்து தளர்வான நிலைக்கு வரவேண்டியுள்ளது.

பிராரப்தா கர்மா...

‘பிராரப்தா’ பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 

பிராரப்தா என்பது ஒரு ஆயுள்காலத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட கர்மா. ஏனெனில் நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் அனைத்து கர்மாக்களையும் ஒரு ஆயுள்காலத்திற்கே ஒதுக்கிவிட்டால் உங்களால் தாங்கமுடியாது, உங்களால் வாழமுடியாது. 

உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கர்மா குடோன் இருக்கிறது. அதை ‘சஞ்சிதா’ என்று குறிப்பிடுகிறோம். அந்த கர்மா குடோனிலிருந்து இந்த ஆயுளுக்காக மட்டும் என்று குறிப்பிட்ட அளவு கர்மா ஒதுக்கப்படுகிறது. ஏனெனில் குடோனிலுள்ள அவ்வளவு கர்மாவையும் உங்களால் கையாள முடியாது. 

எனவே இந்த ஆயுளில் கையாள்வதெற்கென்று குறிப்பிட்ட அளவு கர்மா ஒதுக்கப்படுகிறது. ஆனால் பொதுவாக, ஒரு பிறவிக்கென ஒதுக்கப்பட்ட கர்மாவைக் கழிப்பதை விடவும் அந்தப் பிறவியில் புதிதாக சேர்த்துக் கொள்வது அதிகமாக இருக்கிறது. 

இப்படி கர்மா சேர்ந்து, சேர்ந்து, சேர்ந்து கொண்டே போகிறது. இதன் காரணமாக உயிர்சக்தியில் ஒருவித அதிர்வு இருக்கிறது. அந்த அதிர்வு தளர்ந்து போகாவிட்டால் அந்த உயிருக்கு அடுத்த உடம்பு கிடைக்காது. நீங்கள் இந்த உடலை விடவேண்டுமானால் உங்கள் உயிர்சக்தி தளர்வடைய வேண்டும். இன்னொரு உடலைப் பெற வேண்டுமானால் உங்கள் உயிர்சக்தி தளர்வடைய வேண்டும். 

இதைத்தான் நாம் சமாதி நிலை எனக் குறிப்பிடுகிறோம். இந்த நிலையில் நீங்கள் விழிப்புணர்வுடன் உயிர்சக்தியின் தீவிரத்தை குறைத்துக் கொள்கிறீர்கள். 

உங்கள் உயிர்சக்தி மிகவும் தளர்வடைந்து போகும்போது, விரும்பினால் நீங்கள் இந்த உடலை விட்டுப் போய்விட முடியும், மேலும் இன்னொரு உடலில் நுழைய முடியும்...

தமிழர் விரோத அதிமுக எடப்பாடியே பதில் சொல்...


 

தமிழர் விரோத அதிமுக எடப்பாடியின் சதி வேலை...

 


இன்று நாம் பேச வேண்டியது இதுவே...

தேவையற்ற கேலி கிண்டல் பதிவுகளில் மூழ்காமல்... 

நிதர்சனத்தை உணர்ந்து குரலை எழுப்புங்கள்..

எங்கள் நிலம்..

எங்கள் உரிமை..✊✊

ஒவ்வொரு சுயமும் அன்பின் பிரவாகமே...

 


அன்பு புறத்தை பொறுத்து வருவதல்ல..

அது அகத்தன்மையின் ஒளிவீச்சு..

ஆன்மாவின் ஒளி..

கடல் போன்றது அன்பு..

அதை குறுகிய இடத்தில் சிறைபடுத்த முடியாது..

தன் மேல் அன்பாய் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்..

என்னால் அன்பாயிருக்க முடியுமா....? என்றும்..

நாம் அன்பால் நிறைந்து இருக்கிறோமா என்றும்  சிந்தித்தாலே போதும்..

அன்பின் ஊற்று பெருக்கெடுக்கும்..

முகவரி வைத்து முத்திரை பதிப்பதல்ல அன்பு..

சுவாசிக்கும் காற்றாய்..

எங்கும் நிரம்பியதாய்..

பரவி இருப்பது அன்பு...

குறுக்கு வழியில் பொறுப்புக்கு வந்த திமுக ஸ்டாலின் மகன் உதய் தம்பிக்கு, வணக்கம்...

 


கட்சிப் பணிகளில் ‘தீவிரமா’ இருப்பீங்க. ஏன்னா, நீங்க பிறக்கும்போதே அரசியல்வாதியா பிறந்தவரு. அப்படி யார் சொன்னானு கேக்குறீங்களா? நீங்களேதான் சொல்லிக்கிறீங்க! ஆனாலும், இந்தக் கடிதத்தைக் கொஞ்சம் பொறுமையா உட்கார்ந்து படிச்சிருங்க. ஏன்னா, நான் உங்க தாத்தா காலத்து ஆளு. சொல்றதுல உண்மை இருக்கும். நிறைய பாத்தாச்சு தம்பி... ஆனாலும், நீங்க ரொம்ப பண்றீங்க!

ஆகஸ்ட் 7-ம் தேதி. உங்க தாத்தா சமாதிக்கு முன்னால, கால்கடுக்க உணர்ச்சிகரமா நின்னுக்கிட்டிருந்தோம். கட்சியோட மூத்த நிர்வாகிகள், கட்சிக்காகப் பலமுறை சிறைக்குப் போனவங்க, தொண்டர்கள்னு நிறைய பேர்... உங்க அப்பாவுக்காகக் காத்திருந்தோம். கார் கதவு திறந்தது, ஆர்வத்தோட பாத்தா... ஏதோ சினிமா ஷூட்டுங்குக்கு வர்றதப்போல பவுசா உங்க அப்பாகூட வந்து இறங்குனீங்க. வணக்கம் வைக்க எடுத்த கைய வளைச்சுப் பின்னால கொண்டுபோயிட்டேன்... கட்சிக்காக நாற்பது வருஷம் ரோடு ரோடா போஸ்டர் ஒட்டி கட்சி வளர்த்த நான், கருணாநிதிக்குப் பேரன்னு குறுக்கு வழியில வந்த உங்களை எப்படிக் கையெடுத்துக் கும்பிட முடியும்? சொல்லுங்க... 

கட்சிப் பொறுப்புக்கு வந்ததுதான் குறுக்குவழின்னு பார்த்தா, கட்சி நிகழ்ச்சிகளுக்கு வர்றதும் அப்படித்தான் இருக்கு. உங்க அப்பா ஸ்டாலின் இப்படி ஒருமுறைகூட, உங்க தாத்தாவோட வந்து இறங்கினது இல்ல. ஆனா, நீங்க நயன்தாரா, ஹன்சிகா கூடல்லாம் ஒண்ணா நடிச்சுட்டதால அந்தத் தகுதி வந்துட்டதா நினைச்சுக்கிட்டீங்க. குழந்தையா நீங்க கைய கால அசைச்சதெல்லாம் கட்சிப்பணிக் கணக்குல சேராது... குச்சி மிட்டாய்க்கும் குருவி ரொட்டிக்கும் நீங்க அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுனதெல்லாம் கட்சி ஆர்ப்பாட்டக் கணக்குல வராது!

ஆரம்பத்துல அரசியலுக்கே வரமாட்டேன்னு நீங்க சத்தியம் செய்யாத குறையாகச் சொன்னீங்க. பிறகு நைஸா வந்தீங்க... அதக்கூடக் காமெடினு பொறுத்துக்கிட்டோம். ஆனா, சேர்ந்த கொஞ்ச நாள்லயே, உங்க அடிப்பொடிகள் வெச்சு, ஒவ்வொரு மாவட்டச்செயலாளர்கிட்டயும் “உதயா இளைஞரணிச் செயலாளரா வர ஆசைப்படுறோம்’னு மிரட்டி எழுதி வாங்கினீங்க... பொறுப்புக்கு வந்ததும், ‘சின்னவர்கிட்ட பேசுங்க... சின்னவர்கிட்ட பேசுங்க’னு உங்க அடிபொடிகள வெச்சு மூத்த நிர்வாகிகளை டார்ச்சர் பண்ணீங்க... சினிமாவுல நீங்க பண்ணதுதான் காமெடி... கட்சிக்குள்ள வந்து நீங்க பண்ணதெல்லாம்...

- தொடரும்