நண்பன் : நீ ஏன் காதலிக்கவும் மாட்ற... கல்யாணமும் பண்ண மாட்ற...
நான் : போடா...
விடுதலைச் சிறுத்தை கட்சி நிறுவனர் மலைச்சாமி தேவேந்திரர் வரலாற்றை கட்சி மேடைகளில் பேசாத துரோகி திருமா வை உன்மை விடுதலை சிறுத்தைகள் புறக்கணிக்க வேண்டும்...
ராசபக்சே கையால் பரிசு வாங்கியதற்க்கும் 2 லட்சம் தமிழர்களை கொன்று குவித்த திமுக - காங்கிரஸ் கட்சியிடம் மண்டியிட்டு அரசியல் வியாபாரம் செய்யும் தெலுங்கன் திருமாவளவன்...
உங்க பொண்ணுக்கு
30 லட்ச ரூபாய் செலவு பண்ணி
கல்யாணம் பண்ணீங்களே….
பொண்ணு எப்படி இருக்கா?
அவ நல்லாத்தான் இருக்கா…
மாப்பிள்ளை தான்,
50 லட்ச ரூபாய் தர்றேன்…
உங்க பொண்ண
நீங்களே கூப்பிட்டு போய்...
என்னைக் காப்பாத்துங்க மாமான்னு
கெஞ்சறான்...
நமது உடம்பில் மூளையை தலைமை செயலகம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் இதயமே நமது உடம்பின் தலைமை செயலகம் என்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள். இன்றைக்கு நாம் சாப்பிடும் துரித உணவின் தாக்கத்தால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுகிறது.
இதயத்தை பாதுகாக்க, தினமும் பாதாம் பருப்பு, இஞ்சி, முந்திரிப் பருப்பு, வெந்தயம், பருப்பு வகைகள் ஆகியவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும். இதில் இஞ்சியும், பாதாம் பருப்பும் மிக முக்கியமானவை. நம் உடலில் குரோமியம் என்ற தாது உப்பின் அளவு குறைந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிர்ணயிக்கும் பணி தாறுமாறாகி விடுகிறது. இதனால் சர்க்கரை எரிக்கப்படுவது குறைந்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
இதயத் தசைகளுக்கு ஆக்ஸிஜனும், சத்துணவும் எடுத்துச் செல்ல உதவும் கரனரி நாளங்களிலும் தடைகளை ஏற்படுத்தி இதயநோய்களை உண்டாக்குகிறது. இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகரித்தால் குரோமியம் உப்பு குறைந்துவிட்டது என்பதே அர்த்தம்.
1999-ல் பிரிட்டீஷ் ஆராய்ச்சியாளர்கள், ஒரு வயது முதல் 75 வயது வரை உள்ள 41 ஆயிரம் பேர்களின் இரத்தம், முடி, வியர்வை முதலியவற்றில் குரோமியம் அளவு எப்படி இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்தார்கள்.
வயது ஆக, ஆக குரோமியம் உப்பின் அளவு பாதியாகக் குறைந்துகொண்டே வந்தது. இதற்கு நன்கு சுத்திகரிக்கப்பட்ட (ரீபைன்ட்) உணவுப் பொருட்களையே அதிகம் சாப்பிடுவதே முக்கிய காரணம். நன்கு சுத்திகரிக்கப்பட்ட மாவுப்பொருள்களில் குரோமியம் உப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.
இதைத் தவிர்க்க விரும்பினால், கேழ்வரகு அல்லது பார்லி அரிசியை காலையில் சாப்பிடுங்கள். பகலில் காரட், முருங்கைக்கீரை, கொண்டைக்கடலை, பீட்ரூட், வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்வது நல்லது.
சீத்தாப்பழம், மாதுளம்பழம், பழுத்தத் தக்காளி, அன்னாசிப்பழம் முதலியவைகளில் இந்த உப்பு போதுமான அளவு உள்ளது. இஞ்சியும், பாதாம் பருப்பும், தினமும் தவறாமல் சேர்க்க வேண்டும். இதயக்கோளாறு மற்றும் நீரிழிவு நோயாளிகள் இந்தப் பட்டியல்படி சாப்பிட்டு வந்தால், குரோமியம் அளவு சரியாக இருக்கும்.
விருந்தின்போது கேக், மட்டன் மூலம் சேரும் கொழுப்பு, படியாமல் இருக்க வெற்றிலை போட்டுக் கொள்ள வேண்டும். இதில் இந்தக் குரோமியம் உப்பு நன்கு கிடைப்பதால், கொழுப்பால் இரத்தத்தை நிர்வகிப்பது தடைபடாமல் இருக்கும்.
பல நோய்களுக்கு இந்தத் தாது உப்பு குறைவே காரணமாக இருக்கிறது. எனவே, எல்லா வயதுக்காரர்களும் கொண்டைக்கடலை, முருங்கைக்கீரை, வெங்காயம் முதலியவற்றை அவ்வப்போது தவறாமல் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினசரி அளவான 50 மைக்ரோ கிராம் முதல் 20 மைக்ரோ கிராம் வரை இந்த தாது உப்பு எளிதில் கிடைத்துவிடும். தினசரி பாதாம் பருப்பு சாப்பிடுவது மிகவும் நல்லது...
புலால் (Non-Veg) தமிழர் வாழ்வின் பிரிக்க முடியாத அங்கம்...
உடலின் ஏழு சுவைகளையும் வளர்க்க ஆறு சுவையில் காய் கனிகள் மட்டுமல்லாது, ஏராளமாய் புலால் உணவும் அன்றைய ஐந்து திணையிலும் இருந்தது.
ஆட்டிறைச்சி, மாட்டியிறைச்சியில் இருந்து ஆமை, மூஞ்சூறு, முதலை வரை அனைவற்றிலும் நம் அப்பத்தாக்கள் லெக் பீஸ், ஹெட் பீஸ் என போட்டு வெளுத்து வாங்கிய வரலாறு சங்க இலக்கியம் முதல் தொட்டே உள்ளது. கோழி, காடை, கவுதாரி என அன்றைய தமிழர் புசிக்காத புலாலில்லை.
பச்சை ஊனைப் புசித்து புறங்கையில் வழியும் குருதியையும், புலால் நெய்யையும் பூட்டிய வில்லில் தடவி நின்ற போர் வீரன் குறித்து சங்க இலக்கியம் பல இடங்களில் பேசும்.
(உடனே வீரமாய் பச்சை ஊன் பிரியாணி ஒரு பிளேட் எனக் கேட்டுக் கிளம்பிவிட வேண்டாம். சரியாய் சமைக்காத கறியில் உள்ள பூச்சி முட்டைகள் மூளை இரத்த நாளங்களின் முடிவில் சென்று அடைத்து ஏற்படும் Cysticircosis நோய் வந்துவிடும்)
சில 100 ஆண்டுகள் சமணமும், பவுத்தமும் தமிழகத்தை ஆண்டதில்தான் நம் சாமியும்கூட சுத்த வெஜிடேரியன் ஆகிவிட்டது. புலால் உண்ணாமையும், கள் உண்ணாமையும் வள்ளுவனால் கற்பிக்கப்பட்டவுடன், புலால் மெல்ல உழைக்கும் வர்க்கத்தில் மட்டும் ஒட்டிக் கொண்டது.
நான் வெஜ் சாப்பிட்டால் உடம்பு வளரும், மூளை வளராது என்ற பொய்ப் புராணங்கள் கற்பிக்கப்பட்டதில், புலாலைப் பார்த்தவுடன் ஐய்யே உவ்வே என்பது அதிகமாகிவிட்டது.
100 க்கு 100 வாங்கி என் பையன் புரபஷனல் காலேஜில் ஐக்கியமாகிவிடவேண்டும் என முக்கி முனகும் பெற்றோருக்கு ஒரு விஷயம். 90 சதவீதம் நோபெல் பரிசு வாங்கியவர்களும், உலகை உலுக்கி மாற்றிய மைக்ரோசாஃப்;ட், ஆப்பிள் முதலாளிகளும் மூணு வேளையும் நான் வெஜ்ஜர்கள்தான்.
புலாலில் உள்ள புரதமும், சில நுண் சத்துக்களும் பொதுவாய் காய்கறிகளில் குறைவு. உதாரணத்திற்கு 100 கிராம் ஈரலில் 6000 மைக்ரோகிராம் இரும்பு உண்டு. 100 கிராம் கேரட்டில் 3000 மைக்ரோகிராம்தான் இரும்பு.
எதை, எப்போது, எவ்வளவு சாப்பிடனும் என்பதை மட்டும் மாற்றிக்கொள்ள வேண்டும்.
அன்று போருக்குப் போன வீரன் சாப்பிட்டதைப்போல இன்று காரில் போகும் சுகவாசி உண்டால் சரிப்படாது. நெடுஞ்சாணாய் நின்று கடலை ஆளும் மீனவர் சாப்பிட்ட அளவு, நோஞ்சானாய் லைட் டின்னரில் ஃபிஷ் பிரை ஆர்டர் செய்யும் நபருக்கு சரிவராது.
உழைக்கும் அளவும், வாழும் நிலமும்தான் உண்ணும் அளவை இனி தீர்மானிக்க வேண்டும்.
- மருத்துவர். கு.சிவராமன் (நல்லுணவும், நலவாழ்வும் என்ற புத்தகத்தில்)...
நீங்கள் படங்களில் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த இடம் என்ன தெரியுமா?
கடலின் நட்ட நடுவில் உள்ள பழைய கட்டிடம் என்று தானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. இது ஒரு நாடு. உலகின் மிகவும் குட்டி நாடு.
இதன் பெயர் சீலேண்ட். ஆச்சரியமாக இருக்கிறதா?
இந்தக் குட்டி நாட்டைப் பற்றிப் படிக்கப் படிக்க இன்னும் விந்தையாக இருக்கும்.
இங்கிலாந்து நாட்டின் வட பகுதியில் எஸக்ஸ் என்ற இடத்திலிருந்து கடலில் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த நாடு.
இரண்டாம் உலகப் போர் பற்றிப் பாடப் புத்தகங்களில் படித்திருக்கிறீர்கள் அல்லவா?
அப்படி அந்தப் போர் தொடங்கிய போது 1942-ம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசு கடலில் குட்டித் துறைமுகத்தைக் கட்டியது.
கடலில் இரும்பு மற்றும் வலுவான கான்கிரீட்டைப் பயன்படுத்தி இந்த துறைமுகத்தைக் கட்டியிருக்கிறார்கள்.
போரில் பயன்படுத்தப்பட்ட கப்பல்களுக்கு எரிபொருள் போடுவதற்காக இதைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
போர் முடிவடைந்த பிறகும் 1956-ம் ஆண்டு வரை ரப் டவர் எனப் பெயரிட்டு இந்தத் துறைமுகத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
பின்னர் இந்த இடத்தை அப்படியே விட்டு விட்டார்கள் ஆங்கிலேயர்கள்.
1967-ம் ஆண்டில் இந்த இடத்துக்கு பேட்டி ராய் பேட்ஸ் என்பவர் தனது குடும்பத்துடன் இந்தத் துறைமுகத்துக்குப் போய்த் தங்கிவிட்டார்.
இவர் முன்னாள் ராணுவ அதிகாரியாக இருந்தவர். இங்கு வந்த பேட்ஸ், ‘பிரின்ஸிபாலிட்டி ஆஃப் சீலேண்ட்’ என்று அந்த இடத்துக்குப் பெயரை வைத்தார்.
அங்கிருந்து ராய் பேட்ஸை அனுப்பப் பிரிட்டிஷ் அதிகாரிகள் நிறைய முயற்சி செய்தார்கள். ஆனால், அவரை அங்கிருந்து அனுப்ப முடியவில்லை.
இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குப் போனது. ஆனால், இந்தத் துறைமுகம் இங்கிலாந்து நாட்டு கடல் எல்லைக்கு வெளியே இருப்பதால், வழக்கை நடத்த முடியாது என்று நீதிமன்றம் கூறியது.
இதன்பிறகு ராய் பேட்ஸ் 1975-ம் ஆண்டில் சீலேண்டை தனி நாடாக அறிவித்தார்.
இந்த நாட்டுக்கென்று தனியாகக் கொடி, தேசியக் கீதம், பணம், பாஸ்போர்ட் என்று ஒரு நாட்டில் என்னவெல்லாம் இருக்குமோ எல்லாவற்றையும் பேட்ஸ் அறிமுகப்படுத்தினார்.
கடலுக்குள்ள ஒரு குட்டி கட்டிடத்தில்தான் இந்த நாடே இருக்கிறது. ஒரு முறை பேட்ஸூம் அவரது குடும்பத்தினரும் இங்கிலாந்துக்குப் போன போது, ஜெர்மனி, போர்ச்சுகல் கொள்ளையர்கள் இந்த நாட்டை ஆக்கிரமிப்பு செய்து விட்டார்கள். பேட்ஸூம், அவரது மகன் மைக்கேலும் ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொள்ளையர்களை விரட்டினார்கள்.
1987-ம் வருடத்தில் பிரிட்டிஷ் அரசு கடல் எல்லைப் பரப்பை 22 கிலோ மீட்டராக அதிகரித்து, சீலேண்டை அவர்களுடைய கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தார்கள். ஆனாலும் முடியவில்லை.
சீலேண்டின் இளவரசராக ராய் பேட்ஸ் செயல்பட்டு நிர்வாகமும் செய்து வந்தார்.
மூன்று வருடங்களுக்கு முன்பு பேட்ஸ் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார்.
அப்போது முதல் சீலேண்ட் நாட்டின் இளவரசராகப் பேட்ஸின் மகன் மைக்கேல் இருந்து வருகிறார்.
தற்போது இவர்களது குடும்பத்தினர் உட்பட 50 பேர் இங்கு வாழ்ந்து வருகிறார்கள். இந்தக் குட்டிக் கட்டிடத்தில் 30 அறைகள் உள்ளன. கடலுக்குள் இருப்பதால் தேவையான நீரை அவர்களே உற்பத்தி செய்து கொள்கிறார்கள்.
ஞாபகச் சின்னங்கள் போன்றவற்றை இணையதளத்தில் விற்பனை செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். இந்த நாட்டுக்கு வெளி நாட்டுக்காரர்கள் யாராவது வர வேண்டுமென்றால் பாஸ்போர்ட், விசா எடுத்துக் கொண்டு தான் வர வேண்டும்.
ஒரு கட்டிடமே தனி நாடாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறதல்லவா?
மகனே,
உன் அப்பா, அம்மா, டீச்சர்
எல்லாருமே ரொம்ப கடுமையாகவும், காரணமின்றி உன்னை டார்ச்சர் செய்பவர்களாகவுமே இருக்கிறார்கள் என உனக்கு தோன்றுமானால்....
.
.
.
.
உன் மனைவியின் வரவுக்காக காத்திரு...
டூத் ப்ரஷுக்கு எப்போ ரிடையர்மெண்டு குடுக்கணும் ..?
சீனாக்காரன் : ஒரு வாரம்..
இங்கிலீஷ்காரன் : ரெண்டு வாரம்..
அமெக்ககாரன் : ஒரு மாசம்..
தமிழன் : டூத் ப்ரஷுக்கா ..? ரிட்டையர்மெண்டா ..?
கிடையவே கிடையாது...
டாக்டர் : அது ஏன்..?
எங்கூர்ல டூத் ப்ரஷ் முதல்ல பல் தேய்க்கிறதுக்கு...
அதோட முடியெல்லாம் விரிஞ்ச பிறகு தலையில டை அடிக்கிறதுக்கு..
அப்புறம் பாத்திரம் தேய்க்கிறதுக்கு...
அதுக்கப்புறம்.. வாஷ் பேசின் கழுவுறதுக்கு..
இல்லாட்டி கேஸ் அடுப்பு கிளீன் பண்ணுறதுக்கு..
கால் கொலுசு தேய்ச்சு க்ளீன் பண்ணுறதுக்கு..
அதோட முடியெல்லாம் தேஞ்சு கொட்டிப் போன பிறகு பாவாடை நாடா கோர்க்குறதுக்கு...
இதெல்லாம் முடிஞ்ச அப்புறம் தான் ரிடையர்மெண்டு ?
டாக்டர் பதிலை கேட்டு பொத்துன்னு மயங்கி விழுந்துட்டாரு ?
எங்கவந்து_யாருகிட்ட 😁
தமிழன் டா 😁😁😁
இறந்த உடலை திருடிய வரலாறு...
உலகில் திருட்டு சம்பவம் என்பது தவிர்க்க முடியாதது..
இந்த நவீனயுகத்தில் இந்த திருட்டால் நாம் பெரிதும் பாதிப்பு அடையவில்லை என்றாலும் கூட நம் முன்னோர் சமூகம் இந்த பிரச்சனையில் சிக்கி தவித்த வரலாறுகள் உண்டு..
இப்பதிவில் இரண்டு வித்யாசமான திருட்டும் ஒன்று அதற்கான முயற்சி எடுத்ததை பற்றியும் பார்க்க இருக்கிறோம்..
மோனலிசா மர்ம ஓவியம்...
உலகையே திரும்பி பார்க்க வைத்த திருட்டில் ஒன்று தான் டாவின்சியால் வரையப்பட்ட உலகப் புகழ் பெற்ற மோனலிசா ஓவியம்..
மர்மப்புன்னகை ஓவியம் என்றும் அழைக்கப்படும் இவ்வோவியம் சில வருடம் திருடர்கள் கைகளில் இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை...
அதே போன்று உலகை மிரளச் செய்த திருட்டுகளில் ஒன்று தான் பிரேத திருட்டு...
அதாவது உலகப்புகழ் பெற்ற நபர்களின் உடல்களை கல்லறையில் இருந்து அகற்றி கடத்திக் கொண்டு போய் அந்த நபரின் குடும்பத்தாருடன் பேரம் பேசுவது..
இந்த திருட்டு [வியாபாரம்] சில வருடங்களுக்கு முன்பு மிகவும் ஜரூராக நடந்து கொண்டு இருந்தது என்பது தான் கொடுமை..
அதில் பாதிக்கப்பட்டது முக்கியமான இரு நபர்கள்...
முதலாமவர் சார்லி சாப்ளின்...
பிரபல நகைச்சுவை நடிகரான சார்லி சாப்ளின் 1977இல் இறந்தார். அவரது உடலை அடுத்த ஆண்டே கல்லறையை தோண்டி திருடியுள்ளனர்..
ஸ்விட்சர்லாந்தில் இருந்த இவரது உடலை கடத்திய பின்பு உலகமே அல்லோலகல்லோலப் பட்டது..
உடலைத் திருப்பித் தர பெரும் தொகையை சவத் திருடர்கள் கேட்ட போது சார்லி சாப்ளினின் மனைவி பணம் தர மறுத்து விட்டார்.
செத்த உடலுக்கு என்ன மதிப்பு இருக்கிறது என்ற அவரது பதிலைக் கேட்டத் திருடர்கள் அதிர்ந்து போனார்கள்....
ஆனால் இவர்களது உரையாடலை பதிவு செய்து கிழக்கு ஐரோப்பாவில் பதுங்கி இருந்த இரண்டு பிரேதத் திருடர்களைப் பிடித்தனர் காவல்துறை அதிகாரிகள்..
கல்லறையிலிருந்து சற்று தூரத்தில் வேறொரு இடத்தில சார்லி சாப்ளினை மாற்றி புதைத்து விட்டு இவர்கள் நாடகம் ஆடியது அம்பலத்திற்கு வந்தது..
2014இல் இண்டிபெண்டண்ட் என்ற பத்திரிகைக்குப் பேட்டி அளித்த அவரது மகன் உலகின் மோசமான சம்பவம் இது என்று விமரிசித்தார்..
இரண்டாமவர் ஆப்ரஹாம் லிங்கன்...
ஆப்ரஹாம் லிங்கனின் உடலை கடத்த போவதாக அரசால் புரசலாக செய்திகள் வந்து கொண்டு இருக்கும் போதே அத்திட்டத்தை தடுத்து விட்டனர் காவல் அதிகாரிகள்..
1876இல் அவரது உடலுக்கு பெரும் தொகை பிணையாகக் கேட்கப்பட இருந்த ஒரு முயற்சியை ஆரம்பத்திலேயே ரகசிய காவல் அதிகாரிகள் தகர்த்தனர்.
இல்லையெனில் இவரும் கடத்தப்பட்டு இருப்பார்..
இதன் பின்னர் அவரது மகன் ராபர்ட் தன் தந்தையின் உடல் வைத்துள்ள சவப்பெட்டியை கெட்டியான எளிதில் தகர்க்க முடியாத கான்க்ரீட் சுவர் ஒன்றை அமைத்து அதன் கீழ் புதைத்து விட்டார்..
அதனால் அதை யாராலும் தோண்டி எடுக்க முடியாது, இப்போது வரைக்கும் அந்த கான்கிரீட் சுவருக்கு கீழ் பகுதியில் தான் லிங்கனின் உடல் வைக்கப்பட்டுள்ளது..
எது எப்படியோ 1800 களில் பிரேத திருட்டு மிகவும் ஜரூராக நடந்துள்ளது என்பதை வரலாறு அழுத்தமாக பதிவு செய்துள்ளது...
மறைந்து வரும் பராம்பரியங்களில் பனைரமும் ஒன்றாக உள்ளது.
தமிழ்நாட்டின் மாநில மரமாக இருக்கும் இம்மரத்தை இத்தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அறியாமல் இருந்தாலும் அதில் இருந்து கிடைக்கும் நுங்கு ஆரோக்கியத்திற்கு ஏராளமான பலன்களை தருகிறது.
வெயில் கால சூட்டில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நமக்கு இயற்கை தந்த வரம்தான் பனைமரம்...
கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியை நாடுவோம். நம் உடலுக்கு தேவையான நீர்சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு.
பனைவெல்லம், பனக்கற்கண்டு, பனங்கிழங்கு, பனம்பழம், என அனைத்துமே மருத்துவகுணம் நிறைந்தவை.
நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.
நுங்குக்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் நிறைந்தது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நுங்கு சாப்பிடலாம்.
நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டுவதோடு மலச்சிக்கல், வயிற்றுபோக்கு இரண்டுக்குமே நுங்கு மருந்தாகப் பயன்படுவது அதிசயமே.
மேலும் நுங்கை சாப்பிட்டவுடன் உடனடி நிவாரணம் கிடைக்கும். உடல் உஷ்ணத்தால் அவதி படுபவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கை சாப்பிட்டால் தாகம் அடங்கும். ரத்த சோகை உள்ளவாகளுக்கு நுங்கு சிறந்த மருந்து.
நுங்கில் ஆந்த்யூசைன் எனும் இராசயனம் இருப்பதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும்.
வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக்கும்.
இப்படி பல நன்மைகளை நமக்கு அள்ளித்தருகிறது நுங்கு...
நண்பன் : அண்ணே...
இதுக்கு ஏன் குண்டு பல்புனு பேர் வந்துச்சு?
நான் : டேய்.. அது நிறைய கரண்ட்ட சாப்பிடும் டா...
அதான் அதுக்கு குண்டு பல்புனு பேர்...
நண்பன் : அண்ணே நீங்க மிகப்பெரிய அறிவாளினே...
நான் : இது உனக்கு தெரியுது... இந்த உலகத்துக்கு தெரியலயே டா...
😁😁😁
அருகம்புல், துளசி, அரசு, கல்யாண முருங்கை, வாழைத்தண்டு, கொத்தமல்லி, கருவேப்பிலை, வில்வம், கற்பூரவல்லி, புதினா, வல்லாரை, தூதுவளை, மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை, செம்பருத்தி, முருங்கை இலை, மணத்தக்காளி, வெந்தயகீரை இவற்றை தினமும் நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது வயிற்று புண்ணுக்கு நல்லது.
இளநீரை தினமும் காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
அதே போல் முற்றிய தேங்காய் பருப்புகளை நன்கு காயவைத்து, செக்காடப்பட்டு எதுவும் கலக்காமல் இருக்கும் தேங்காய் எண்ணெயை வயிறு எரிச்சலின் போது குடிக்கலாம். இப்படி குடித்தால் சிறிது நேரத்தில் எரிச்சல் குறைந்து விடும்.
அத்துடன் இளநீர் நம் உடலில் சிறு குடலில் உண்டாகும் புழுக்களை அழிக்கிறது. இவற்றில் உள்ள உப்புத்தன்மை மற்றும் வழுவழுப்பு தன்மை குடலில் உள்ள புண்களை குணப்படுத்துகிறது. இவை சிவப்பு ரத்த அணுக்கள் அழியாமல், ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருட்களை அகற்றுகிறது...
தமிழரின் உணவுமுறை தானியங்களை பெரும்பாலும் நம்பியிருந்தது...
கூழ் காய்ச்சி உண்பதே நமது வழக்கம்..
நெல்லுச்சோறு ஒரு பண்டிகை உணவாக எப்போதாவது உண்ணும் வழக்கம் தான் 50 ஆண்டுகள் முன்புவரை இருந்தது.
நெல் நமது முக்கிய உணவு இல்லை..
நித்தம் நித்தம் நெல்லுச்சோறு என்ற பாடல் நினைவு வரலாம். இது தினம் தினம் பண்டிகை என்று மகிழ்வாகப் பாடுவதாகும்.
ஆகவே, நமது பழைய தானிய உணவுமுறை மீட்கப்பட வேண்டும்.
தண்ணீர் குறைவாக எடுக்கும் உணவு வகையைப் பின்பற்ற வேண்டும்...
திருமாவளவன் எம்.பியாக உள்ள தொகுதியிலேயே கூட்டணி கட்சித் தலைவர்கள் பெயரில் அவர் பெயரை புறக்கணிக்கின்றனர்... உபிஸ்.
அட திருட்டு திமுக.....
இதுதான் தீண்டாமை...
வேலு நாச்சியாருக்கு ஹைதர் அலி சும்மா உதவவில்லை..
வேலுநாச்சியாரிடம் ராக்கெட் தொழில்நுட்பத்தை வாங்கிக் கொண்டு தான் படை உதவி செய்தான்.
வளரி தொழில் நுட்பத்தையும் வாங்கியதாகத் தெரிகிறது.
மீ.மனோகரனின் மருது பாண்டியர்கள் நூலில் இது பற்றி உள்ளது..
திப்புவுக்கு மருது பாண்டியர் வேலு நாச்சியார் தலைமையில் தூத்துக்குடியை சேர்ந்த ஜாதி தலைவர் இலான் காபெரியல் உதவியுடன் ராக்கெட் பயன்படுத்தியதற்கு இப்பொழுது சான்றுகள் அதிகம் வந்து கொண்டு இருக்கின்றன.
வேலு நாச்சியார் ஹைதர் திப்புவை திண்டுகல்லில் சந்தித்த பின்பே இந்த தொழில் நுட்பம் திப்பு சுல்தானால் பயன் படுத்த பட்டது.
(மருதுபாண்டியருடனான திருப்பத்தூர் போரில் ஆங்கிலேயர் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்,
அதில் கர்னல் இன்னிங்ஸ் உயிர்தப்பியதாகவும் குறிப்பு உள்ளது.
military consulations 285 (18-6-1801) pp. 4559-61
military consulations 286 (4-8-1801) pp. 5348-49
நூல்: மாவீரர் மருதுபாண்டியர்
ஆசிரியர்: எஸ்.எம்.கமால்)...
ஆந்திராவிலிருந்து குச்சிப்புடி நடனமாடிக் கொண்டு, பிழைப்புத் தேடி வந்த குடுகுடுப்பைக் கூட்டத்தைச் சார்ந்த தெலுங்கர் தான் இந்தக் கருணாநிதி…
இது குறித்து 1984 இல் அ.இ.அ.தி.மு.க. அமைச்சரான குழந்தை வேலு, ‘கருணாநிதி தெலுங்கர்’ என்பதைச் சட்டமன்றத்தில் பேசியது சட்டமன்றக் குறிப்பேடுகளில் பதிவாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதுவரை அது குறித்துக் கருணாநிதி மூச்சு விடவே இல்லை என்பது கூர்ந்து நோக்கத்தக்கதாகும்.
தெலுங்கர் மு.கருணாநிதியின் இயற்பெயர் தட்ஷணாமூர்த்தி என்பதாகும்.
இது ஒரு சமற்கிருதப் பெயராகும்.
இவராக வைத்துக் கொண்ட கருணாநிதி என்பதும், சமற்கிருதப் பெயரே..
‘கருணை’ என்றால், அருள் என்றும், ‘நிதி’ என்றால், ‘செல்வம்’ என்றும் தமிழில் பொருள்படும்.
ஆக ‘கருணாநிதி’ என்ற சமற்கிருதப் பெயருக்கு அருட் செல்வம் என்பதே தமிழ்ப் பெயர்ப்பாகும்.
கருணாநிதி சின்ன மேளம் என்ற தெலுங்குச் சாதியில் பிறந்தவராவார்.
திரைக்கதை எழுதுவதில் வல்லவரான தெலுங்கர் மு.கருணாநிதி தனது தாய்மொழியான தெலுங்கு மொழியின் பால் கொண்ட பற்றினாலும், வீரகங்கணம், ஆடஜென்மா, ஸ்ரீஜென்மா, அம்மாயுடு மொகுடு மாமகு யமுடு’ ஆகிய ஆறு தெலுங்குத் திரைப்படங்களுக்குத் தெலுங்கு மொழியில் திரைக்கதை, வசனம் எழுதிய ‘தெலுங்குக் காவியம்’.
தமிழ் நாட்டில் நடைபெற்ற பல தெலுங்கு சம்மேளனக் கூட்டங்களில் தனது மகன் மு.க. ஸ்டாலினைக் கலந்து கொள்ளச் செய்து தனது தெலுங்கினத் தாகத்தைத் தணித்துக் கொண்டவர்.
தெலுங்கு வருடப்பிறப்பிற்குத் தமிழ் நாட்டில் விடுமுறை அறிவித்துக் கொண்டாடி மகிழ்கின்றவர்.
ஆந்திர முதல்வரின் மரணத்திற்குத் தமிழ்நாட்டில் விடுமுறை அறிவித்துத் தனது இனப்பற்றைத் தமிழர்களின் மீது திணித்தவர்.
ஈழத்தில் நடந்த இறுதிப்போரில் ஒரே நாளில் சுமார் 300000 தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு இரங்கல் செய்திகூட வெளியிடாத தமிழின விரோதி.
தமிழர்களை அழித்தொழிக்கும் செயலில் இராசபட்சேவுடனும், சோனியாவுடனும் கரம் கோர்த்த தமிழினத் துரோகி.
தி.மு.க அமைச்சரவையில் இருந்த கருணாநிதி, ஸ்டாலின், கே.என்.நேரு, ஏ.வே.வேலு, கே.கே. எஸ்.எஸ். இராமச்சந்திரன், ஆற்காடு வீரச்சாமி ஆகிய ஆறு பேர்களும் தெலுங்கர்களே..
சன் மியூசிக், சன் நியூஸ், கிரண் டி.வி., கரண் டி.வி., கலைஞர் டி.வி., என எல்லாக் கருமங்களிலும் முடிந்தவரை தமிழ் இல்லாதவாறு பார்த்துக் கொண்டவர் தான் இந்தத் ‘தமிழினப் பாதுகாவலர்’ தெலுங்கர் மு.கருணாநிதி.
தமிழக மீனவச் சொந்தங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப் பட்டதற்குத் துணையாக இருந்தவர்தான் இந்தத் தெலுங்கர் மு.கருணாநிதி.
தமிழ் நாட்டில் பிழைக்க வந்த இந்த தெலுங்கனை இனி தமிழனை ஆள வைப்பது தவறு…
நண்பன் : எனக்கு ஆன்மீகம் பயிற்சி கொடு...
நான் : முடியாது... அதற்கு குரு... சீடனாக இருக்க வேண்டும்...
நண்பன் : அப்போ இன்றிலிருந்து உன்னை குரு வாக ஏற்று கொள்கிறேன்...
நான் : ஏன் நான் கொஞ்சம் நிம்மதியா இருக்கிறது பிடிக்கலையா... சரி என்ன தெரிஞ்சுக்கனும் கேளு...
சீடன்: குருவே ஞானம் பெற என்ன செய்யணும்?
குரு: தினசரி கொஞ்சம் மந்திரம் சொல்லி கொஞ்சம் திராட்சைப்பழம் சாப்பிடு...
சீடன்: எத்தனை திராட்சைப்பழம் சாப்பிடணும்?
குரு: எத்தனை மந்திரம் சொல்லணும்னு கேட்டிருந்தால் உனக்கு ஞானம் வந்திருக்கும்..
உன்னை எல்லாம் வச்சுகிட்டு நான் என்ன பாடு படப் போறேனோ...
😒😒😒