20/03/2024

பால்டாயில் : அடேய் சன்டிவி நீயுமாடா 😁

 


திமுக தேர்தல் வாக்குறுதி...


 போன தேர்தல்ல ஆட்சிக்கு வர என்ன பண்ணுனோம்.. 

பொய் வாக்குறுதியா கொடுத்தோம்.

அதே தான் டா இந்த தேர்தலுக்கும் . போய் சொல்லு..

100 கோடி போதுமா ராஜா...😅

 


கடந்த 15 நிமிசமா இத பார்த்து தான் சிரிச்சிட்டு இருக்கேன்.....

 


என்னமோ போங்கடா 😌

 


இனிய இரவு வணக்கம்...

 


விசிக தெலுங்கன் திருமா எனும் சாதி அரசியல் வியாபாரி கலாட்டா...

 


ரோட்ல நடந்து வந்துட்டிருந்தேன், எதிர்ல வந்த பொண்ணு குங்கும டப்பாவ கீழ தவற விட்டுடுச்சு போல...

 


ரெண்டு கையிலயும் பை வச்சுட்டிருந்ததால அத எடுத்து தரச் சொல்லி என்கிட்ட கேட்டுச்சு...

மன்னிச்சுக்கம்மா. இந்த கை என் மனைவிய தவிர யாருக்கும் குங்குமம் எடுத்து கொடுக்காதுன்னு சொல்லிட்டேன். 

அந்த பொண்ணு உடனே இப்படி ஒரு கற்புக்கரசனான்னு என் கால்ல விழ வந்தது. 

இதுக்கும் மன்னிச்சுக்கம்மா வேறொரு பொண்ணோட கை என்னோட கால தொடறத விரும்பலன்னு சொன்னேன். 

அந்த பொண்ணு இப்படி ஒரு மனுஷன வாழ்க்கையில எப்படி மிஸ் பண்ணோம்னு நடுரோட்டிலயே உக்காந்து வாயிலயும் வயித்துலயும் அடிச்சுகிட்டு அழ ஆரம்பிச்சுடுச்சு...

உங்கள கட்டிக்கிட்ட அந்த அதிர்ஷ்டகார பொண்ண பார்க்கலாமானு கேட்டுச்சு...

மன்னிச்சுக்கம்மா.. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல.. அந்த அதிர்ஷ்டகார பொண்ணுக்காக தான் காத்திட்டிருக்கேன் சொல்லிட்டு...

ரொம்ப சங்கடமா அந்த இடத்தில் இருந்து கடந்து வந்தேன் நண்பர்களே...😒😔


அந்த அதிர்ஷ்டகார பொண்ணு யாரோ.. எங்க இருக்காளோ... 🚶

பக்கத்து வீட்டு மா மரத்துல உள்ள கிளையில மாங்காய் காய்ச்சி எங்க வீட்டுக்கு வந்துருக்கு.. பறிக்கலாமா? வேண்டாமா?

 


இந்த திட்டு திட்டுறா அந்த டோலி 🏃

 


லாட்டரி அதிபர் மார்ட்டினிடம் 509 கோடி நிதி பெற்ற மக்கள் விரோதி திமுக...

 


என்னாது, ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கணும்னு உருண்டு பொரண்டவனும், அதே ஆன்லைன் ரம்மிக்காரன்ட்ட 500 கோடி பாண்டு வாங்கினவனும் ஒரே ஆளா? 😲

என்னமோ போடா 🚶

 


திமுக எனும் 420...

 


இனிய இரவு வணக்கம்...

 


உண்மை 🤣🤣

 


பாஜக வின் வாரிசு அரசியல்...

 


திமுக 420 கலாட்டா...

 


அடி குந்தாணி 😌

 


இது என்னடா நம்ம அண்ணனுக்கு வந்த சோதனை 😂

 


வேட்புமனு கடைசிநாள் மார்ச் 27...

விவசாயி சின்னம் தொடர்பாக விசாரணை மார்ச் 26...