03/12/2020

தமிழ்நாடு தமிழருக்கே...

 


(1) ஈ.வெ.இராமசாமி நாயுடு - கன்னட தெலுங்கர்.

(2) அண்ணாதுரை-அப்பா தமிழர், அம்மா தெலுங்கர்-தூய தமிழர் இல்லை.

(3) மு.கருணாநிதி என்ற தட்சிணாமூர்த்தி தெலுங்கு சின்னமேளம்-தெலுங்கர்.

(4) எம்.ஜி.இராமசந்திரன் மேனன்-மலையாளி.

(5) ஜெ.ஜெயலலிதா என்ற கோமளவள்ளி ஐயங்கார்-கன்னடர்.

(6) ஜானகி-மலையாளி.

(7) கி.வீரமணி நாயுடு-தெலுங்கர்.

(8) வை.கோபால்சாமி நாயுடு-தெலுங்கர்.

(9) விஜயகாந்த் என்ற விஜயராஜ பிரபாகர் நாயுடு-தெலுங்கர்.

இவர்கள் எல்லாம் தமிழர் அல்லாதவர்கள்.

ஆனால் தமிழ்நாட்டில் தன்னை காப்பாற்றிக் கொள்ள திராவிடர் என்ற முகமுடியே அணிந்துக் கொண்டு இருந்தார்கள்..

திராவிட நாடு அமைந்தால் இவர்களை போன்ற பிறமொழியாளர்களூக்கே கொண்டாட்டம்.

தமிழர்களூக்கு பயன் இல்லை.

திராவிடக்கட்சிகளில் இருந்து தமிழர்கள் விலகவும்.

திராவிட நாடு கோரிக்கை என்பது பித்தலாட்டம் ஆகும்.

தமிழ்நாடு தமிழருக்கே...

இந்திய மக்களை அடிமைகளாக மாற்றிக் கொண்டிருக்கிறது பாஜக மோடி அரசு...

 


TISA ஒப்பந்தத்தை பற்றி எந்த வேசி ஊடகமும் பேசாது...

 


எடப்பாடி பழனிசாமி என்று சொல்லி ஊர் பெயரை கெடுக்க விரும்பவில்லை - திமுக தெலுங்கர் கனிமொழி...


ஊருக்கொரு மனைவி, வீதிக்கொரு துணைவி, வீட்டுக்கொரு இணைவி என புணர்ந்து மக்களை பெற்றெடுத்து 'திருவாரூர்' மண்ணுக்கு புகழ் சேர்த்த புரட்டின் புதல்வியே..

வயிற்றுப் பிழைப்புக்கு உடலை விற்கும் விலை மகளின் முந்தானையில் முடிந்து வைத்திருந்த காசையே திருடி வடை வாங்கி தின்று பசியாறிய கோமனத்தின் வித்தே.. 

மு.க. கனிமொழியா அ.போ.கனிமொழியா ஆ.இரா.கனிமொழியா என எந்த இனிஷியலை வைத்துக் கொள்வது என தெரியாது விழி பிதுங்கி நிற்கும் கலைஞரின் கண்றாவியே.. 

ஊர் பெருமை இருக்கட்டும்.. கொஞ்சம் உங்க பெருமையை சொல்றது? 

அதெல்லாம் கேட்டா செத்துருவடா நீயி😁

சீதாப்பழம்... சின்ன பழம்... பெரிய சத்துக்கள்...

 


சீதாப்பழத்தை, கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமையாவதுடன், பிறக்கும் குழந்தையின் வளர்ச்சியும் நல்ல நிலையில் இருக்கும். சருமத்தை அழகாக்கும். தோலுக்கும் முகத்துக்கும் பளபளப்பைக் கொடுக்கும்.

இதில் உள்ள மெக்னீசியம், உடலில் நீர்ச் சத்தை தக்கவைக்கும்.

பக்கவாதம், மாரடைப்பு, புற்றுநோய் எதிர்ப்புச்செயல்களில் இந்தப் பழத்தின் பங்கு அதிகம்.

சீதாப்பழத்தைச் சாப்பிட்ட பிறகு தோல், விதைகளைத் தூக்கி எறியாதீர்கள். விதையை அரைத்து, பாசிப்பருப்பு மாவில் கலந்து தலையில் தேய்த்து வந்தால், பேன், பொடுகு நீங்கும். கூந்தல் மிருதுவாகும்.

பழத்தின் தோல் பற்சிதைவு, ஈறுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிகளுக்கு நிவாரணி. மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும். இந்த மரத்தின் பட்டைகள், நீரிழிவு நோய்க்கும் இதன் இலைகள் நோய்த்தடுப்புக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

சீதாப்பழம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதால், இரவு நேரங்களில் சாப்பிடும்போது, வெந்நீரில் சிறிது நேரம் ஊறவைத்து அதன் வெப்பநிலை சற்று உயர்ந்தவுடன் சாப்பிடலாம்.

எல்லா வயதினரும் உண்ணக்கூடியது. குறைந்த விலையில் கிடைக்கக் கூடியது...

பாஜக மோடியின் துணையோடு மக்கள் பணத்தை கொள்ளையடித்து வாழும் அம்பானி...

 


எகிப்த்தை ஆண்ட தமிழன்...

 


எகிப்திய அரசுகளில் பதினெட்டாம் அரசாட்சியின் பத்தாவது அரசர் ஆக்கியநாதன் (Akyyanatan) (1352 BC).

இவர் தன்னை சூரிய வம்சத்தை சார்ந்தவர் எனக்கூறிக் கொண்டார் .

அதுவரையில் பல்வேறு குழப்பத்துடன் இருந்த எகிப்த்திய சமயத்தை இவர் ஆட்ச்சிக்காலத்தில் முற்றிலுமாக மாற்றினார். அதாவது சூரியனையே ஒரே கடவுளாக இவர் அரிவித்துள்ளார்.

இவர்காலத்தில் தான் ஆதன் (Athen) அதாவது சூரியனையே முழுமையான கடவளாக எகிப்த்தியர்கள் வளிபட்டார்கள்.

ஆனால் இவர் ஒரு எகிப்த்தியர் இல்லை.. மற்றும் இவர் கடவுள்கள் வாழும் இடத்தில் இருந்து வந்தார் என்று எகிப்திய மக்களால் நம்பப்படுகிறது.

இவர் தான் அமோர்னா என்ற நகரத்தை தோற்றி வைத்தவர். இவரின் மகன் தான் தொட்டகாமன் (tutunhaman) ..

இவர்கள் தமிழர்களாக இருப்பதற்கு பல்வேறு காரனங்கள் உள்ளது..

எடுத்துக்காட்டாக சோழர்கள் தங்களை சூரிய வம்சத்தவர்கள் என்றும் பாண்டியர்கள் சந்திரன் வம்சத்தவர்கள் என்றும் கூறிக்கொண்டார்..

உண்மையான தமிழர் வரலாறு மீட்க்கப்படும் வறையில்… ஆக்கியநாதன் ஒரு என்சியன்ட் ஏலியன்...

மீண்டும் சிலிண்டர் விலை ஏற்றம்...

 


விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிப்போம்...

 


கிளியோபட்ரா.....

வரலாற்று பேரழகிகளின்  பட்டியலில் தன் பெயரை என்றும் நிலைத்திருக்க செய்தவள்....

பாலில் குளிப்பால்...பல வண்ணங்களில் மை தீட்டி கண்களாலே பலரை வசியம் செய்யும் கொள்ளை அழகுக்காரி....

முத்துக்களை வினிகரில் கரைத்து அருந்துபவள் என்றெல்லாம் வரலாறு அவளை வர்ணிக்கிறது....

எந்த அளவு வரலாற்றில் வர்ணிக்கபட்டாலோ  அதே அளவிற்கு தூற்றவும் பட்டால் ....

அவளது வாழ்வு மர்மங்களும் சூழ்ச்சிகளும் நிறைந்தது......

அவளின் அழகால் எகிப்து.. ரோம்... கிரேக்கம் வரலாரே மாறி போனது....

எகிப்து பேரரசியாக இருந்தாலும் கிரேக்க பேரரசர் அலெக்ஸ்சாண்டரின் தளபதி தாலமியின் வம்சாவழியை சார்ந்தவள்...

தன்னை கிரேக்கர் என்று சொல்வதையே விரும்பியவள்......

எகிப்து தேவதை இசிஸின் மறுபிறவி என பிரகனபடுத்தி கொண்டவள்.....

11 மொழிகளை சரளமாக பேசக் கூடியவள்..... அவள் பேச்சுக்கு மறு பேச்சில்லை.....

தனது 14 ஆம் வயதில் இருந்தே தந்தையுடன் ஆட்சியை பகிர்ந்து கொண்டாள்..

தனது 18 ஆம் வயதில் தந்தை இறந்து விட எகிப்தின் அரசியானாள்...

எகிப்து நாட்டு  வழக்கப்படி அரசி மட்டுமே ராஜ்ஜியத்தை ஆள முடியாது.. அரச வழக்கப்படி தனது தம்பி 13 ஆம் தாலுமியை திருமணம் செய்து கொண்டாள்....

எகிப்து நாட்டில் பெரும் போர் படைகள் கிடையாது.. எகிப்தில் தன்னகத்தே கொண்ட நைல் நதியின் செழிப்பு எகிப்தில் செல்வத்துக்கு பஞ்சமில்லை...

அதனால் எதிரிகளுக்கு எப்போதுமே எகிப்து மீது ஒரு கண் உண்டு...

எகிப்தையும் தனது ஆட்சியையும் பாதுகாக்க எண்ணிய கிளியோபட்டரா அப்போது பெரும் படை பலமுடன் திகழ்ந்த ரோம் பேரரசர் ஜுலியட் சீசரை காதலிப்பது என முடிவெடுத்தால்... முதல் பார்வையிலே அதில் வெற்றியும் பெற்றாள்... அப்போது கிளயோபட்ராவுக்கு வயது 21... சீசருக்கு வயது  54... இவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான்...

இதற்கிடைய தன் முன்னால் கணவன் 13 ஆம் தாலு மி மர்மமரணம் அடைய  சந்தேகம் கிளியோபட்ராவின் மீது விழ்ந்தது... கிளியோபட்ராவே கொலை செய்து விட்டதாகவும் வரலாறு சொல்கிறது....

அதன்பின் தன் காதலியை சீசர் எகிப்திலிருந்து ரோமிற்கு அழைத்து வந்து விட ... ரோமானியர்களுக்கு இது பிடிக்கவில்லை... அதிகார போட்டியில் சீசர் கொல்லபட (ஆட்சியை பிடிப்பது யார் என்ற போட்டியில் சீசரின் வாரிசுகளுக்கும் தளபதிகளுக்கும் இடைய ஆன சண்டையில் இனியும் ரோமில் இருந்தால் ஆபத்து என உணர்ந்து எகிப்திற்கு தப்பினாள்...

இந்நிலையில் ரோமில் ஆட்சியை கைப்பற்றிய ரோமானிய தளபதி மார்க்  ஆண்டனியை தனது தந்திரத்தால் காதல் வலையில் வீழ்த்தி மணந்து கொண்டால்... இந்த திருமணத்தில் அவர்களுக்கு 3 குழந்தைகள்... இந்த இடைபட்ட காலகட்டத்தில் தனது 2 சகோதரிகள் மற்றும் சகோதர்களை கொன்று எகிப்தில்  தன்னை தவிர  ஆட்சியில் வாரிசுகளே இல்லாமல் பார்த்துக் கொண்டால்...

இந்நிலையில் ஆட்சியை பறிகொடுத்த சீசரின் வாரிசுகளால் எகிப்துக்கு ஆபத்து வந்தது...

சீசரின் வாரிசான அகஸ்டஸ் எகிப்து மீது போரிட்டு கிளியோபட்ராவையும் அவளின் வாரிசுகளையும் சிறைபடுத்தினான்... போரில் தோற்ற ஆண்டனி விரக்தியில் தற்கொலை செய்து கொண்டான்..

சிறை வாழ்க்கையை விரும்பாத கிளியோ பட்ரா பாலைவனங்களில் இருந்த பாம்பை தீண்ட செய்து மரணித்தாகவும்... சிலர் அழகே உருவான அவள் பாம்பு திண்டினால் உடனே மரணம் நிகழ்வதில்லை மாராக அது ஒரு மரண போராட்டத்தை உருவாக்கி தனது அழகு அலங்கோலமாகி விடும் என்பதால் எகிப்தில் உள்ள ஓபி யும் எனும் கடுமையா விழத்தை உண்டு மரணித்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள்  கூறுகிறார்கள்.....

அப்படி மரணிக்கும் போது கிளியோபட்ராவுக்கு  வயது 39...

அழகே உருவான அவளின் கல்லரை வாசகம் இது தான்......

உலகத்திலே அழகான பிணம் இங்கே உறங்குகிறது...நல்லவேளை அவள் பிணமாகிவிட்டாள். இல்லையென்றால் ரோமாபுரி ராஜ்ஜியமே இந்த கல்லரையில் உறங்கியிருக்கும்...

மராட்டிய ரஜினி எனும் பிராடு...

 


இந்த போராட்டம் முழுமையாக வெற்றி பெறும் என்று நம்பிக்கை வளருது ♥

 


கீழடியில் நானோ தொழில் நுட்பம்...

 


காலத்தால் அழியாத உயர்தொழில்நுட்பம் - நானோ தொழில்நுட்பம்.

2600 ஆண்டுகட்கு முன்பே அதை விட சிறிதாக மெலிதாக செய்ய முடியாத வண்ணப்பூச்சு - கருப்பு - சிகப்பு பானை ஓட்டின் வண்ணம் இன்றும் நின்று நிலைத்தன்...

இந்த புத்தகத்தை வாங்கி படியுங்கள்...

 


விபச்சார தொலைக்காட்சிகளின் முகத்திரை கிழிக்கும் விவசாயிகள்...

 


நீ எல்லாம் பாரம் தான் 😁

 


கீழடியில் நானோ தொழில் நுட்பம்...

 


காலத்தால் அழியாத உயர்தொழில்நுட்பம் - நானோ தொழில்நுட்பம்.

2600 ஆண்டுகட்கு முன்பே அதை விட சிறிதாக மெலிதாக செய்ய முடியாத வண்ணப்பூச்சு - கருப்பு - சிகப்பு பானை ஓட்டின் வண்ணம் இன்றும் நின்று நிலைத்தன்...

மாண்டியாவும் தமிழும் மாலியமும்...

 


தற்போதைய கர்நாடகாவில் உள்ள மாண்டியாவுக்கும் தமிழுக்கும் தொடர்பில்லை என்பார்..

அங்கே பாண்டவபுரம் வட்டத்தில் மேல்கோட்டை எனும் ஊரில் உள்ள செல்லப்பிள்ளை கோவிலில் இராமானுசரால் ஏற்படுத்தப்பட்டு தாழ்த்தப்பட்டிருந்த மக்களை (தமிழரை) சிறப்பு செய்யும் வகையில் இன்று வரைக்கும் கூட நடைபெறும்  'திருக்குலத்தார்' விழாவைப் பற்றி அறிந்து கொண்டு பிறகு சிந்திக்கவும்.

(இன்று கன்னடத்தில் மேல்கோட்டை மேலுகோட்டே ஆகி,செல்லப்பிள்ளை செலுவநாராயணா ஆகி, சமஸ்கிருதத்தை வளர்க்கும் நிறுவனங்கள் வந்துவிட்டன)..

அதே போல தெலுங்கனான குலோத்துங்கன் சோழநாட்டு அரியணையில் ஏறிய பிறகு தில்லை நடவரசர் (நடராஜர்) கோயிலில் இருந்த கோவிந்த பெருமாள் சிலையை கடலில் தூக்கிப்போட்டு (தசாவதாரம் திரைப்படத்தில் கூட வரும்) வைணவ பூசாரிகளை விரட்டியடித்த போது அந்த தமிழ்ப் பார்ப்பனர்கள் இராமானுசரின் செல்வாக்கு நிறைந்திருந்த தமிழ் மண்ணின் வடமேற்கு பகுதிகளுக்கு (தற்போதைய தென்கன்னட பகுதிகளுக்கு) குடிபுகுந்தனர்.

அவர்கள் இன்றும் தமிழராகத் தான் வாழ்கின்றனர்.

பிறகு நாயக்கராட்சி வைணவத்தைக் கையிலெடுத்தபடி விந்தியம் முதல் குமரிவரை பரவியது.

இதனால் வடதமிழகத்தின் வைணவ தலங்கள் தெலுங்கர் கைக்குப் போயின.

ஆனால் தமிழ் வழிபாட்டு  முறைகள் இன்றும் எஞ்சியுள்ளன.

ஆனால் தமிழகத்தில் நாயக்கராட்சியை கடுமையாக கடைசிவரை எதிர்த்தவர்கள் சைவர்கள் என்று நினைக்க வேண்டாம்.

தெலுங்கு நாயக்கர்களை எதிர்த்து இறுதிவரை தமிழ் வழிபாட்டிற்காகப் போராடியவர்கள் தமிழினத்தின் பூர்வகுடிகளான முன்குடுமி பார்ப்பனர்கள்.

அதாவது வைணவ பார்ப்பனர்கள்.

அதிலும் குறிப்பாக தென்கலை வைணவர்கள்.

ஆக சிவனியம் (சைவம்), மாலியம் (வைணவம்) ஆகியனவும் தமிழர் மதங்களே.

ஒரு காலத்தில் சிவனியம் தமிழுக்காகப் போராடியது.

பிரிதொரு காலத்தில் மாலியம் தமிழைக் காக்கப் போராடியது.

மதம் எதுவாயிருந்தாலும் ஆளும் இனம் எது என்பதுதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது...

ஏசு கிருஸ்துவம் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டுமா.?

 


இந்த நூலை எழுதியவர் தமிழர் கிடையாது. இவருக்கு இந்த பெயர் மாற்றத்தை சொல்லிக் கொடுத்தது யார்?

இளமையில் இயேசு என்ன செய்தார் என்று பைபிளில் கூட இல்லை. புத்தகத்தை வாங்கி படியுங்கள்...

தமிழகத்தில் திராவிடர்கள் என்று வேடமிட்ட வடுகர்கள் நம்மை அடக்கி, நயவஞ்சகத்தால் நம்மீது ஆளுமையை செலுத்துகிறது...

 


இதை உணராமல் நாம் இருக்கும் வரை அவர்களுக்கு அடிமை, உணர்ந்து ஓரிருவர் எதிர்க்கும் போது, நம் கைவிரல்களை வைத்தே நம் கண்ணில் குத்தும் வேலைகளை முடக்கி விடுகிறது.

இதை தமிழர்கள் அனைவரும் உணர்ந்து விழித்தெழ வேண்டும், இல்லையென்றால் விரைவில் நமக்கு விடைக்கொடுக்கப் படும் இப்பூமியிலிருந்து...

திராவிடத்தின் ஆணிவேர்...

 


பார்ப்பனர்களை தமிழர் என்று நிறுவுவதில் ஏன் இவ்வளவு அக்கறை காட்டவேண்டும்?

பார்ப்பன வெறுப்பு தான் திராவிடத்தின் ஆணிவேர்.

முன்னேறிய தமிழ்ச் சமூகமான பார்ப்பனர் மீதான பிறரது பொறாமையை மூலதனமாக வைத்து தான் திராவிடம் இங்கே நுழைந்து.. வந்தேறிகள் அந்த இடத்தைப் பிடிக்க உதவியது.

பார்ப்பனர் தமிழர் என்பதே உண்மை.

அதை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.

திராவிடம் எதிர்ப்பது பார்ப்பனரையே..

பிராமணரை அல்ல...

பாஜக மோடி எனும் இலுமினாட்டி கைகூலி...

 


ரகசியக் குழுவினரால் கொல்லப்பட்ட தலைவர்களில் ராஜீவ் காந்தி ஒருவர்...

 


ஆனால் இதனை தற்செயலாக விசாரிக்க ஆரம்பித்த தமிழக அதிகாரிகள் பல திடுக்கிடும் உண்மைகளை கண்டறிந்தனர்.

ஆனால் சுதனை அவர்களின் மேலதிகாரிகளே மறைத்து விட்டனர்.

உண்மையான கொலைகாரர்கள் யார்? எய்த அம்பு எங்கே?

சித்தர்கள் இரகசியம்...

 


விசிக வும் துரோகி தெலுங்கன் திருமாவும்...

விடுதலைச் சிறுத்தை கட்சி நிறுவனர் மலைச்சாமி தேவேந்திரர் வரலாற்றை கட்சி மேடைகளில் பேசாத துரோகி திருமா வை உன்மை விடுதலை சிறுத்தைகள் புறக்கணிக்க வேண்டும்...

ராசபக்சே கையால் பரிசு வாங்கியதற்க்கு வருத்தப்படாத போராளி தலைவர் திருமாவளவன்...

உடலில் குரோமியம் உப்பு குறைந்தால்....

 


நமது உடம்பில் மூளையை தலைமை செயலகம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் இதயமே நமது உடம்பின் தலைமை செயலகம் என்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள். இன்றைக்கு நாம் சாப்பிடும் துரித உணவின் தாக்கத்தால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுகிறது.

இதயத்தை பாதுகாக்க, தினமும் பாதாம் பருப்பு, இஞ்சி, முந்திரிப் பருப்பு, வெந்தயம், பருப்பு வகைகள் ஆகியவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும். இதில் இஞ்சியும், பாதாம் பருப்பும் மிக முக்கியமானவை. நம் உடலில் குரோமியம் என்ற தாது உப்பின் அளவு குறைந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிர்ணயிக்கும் பணி தாறுமாறாகி விடுகிறது. இதனால் சர்க்கரை எரிக்கப்படுவது குறைந்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

இதயத் தசைகளுக்கு ஆக்ஸிஜனும், சத்துணவும் எடுத்துச் செல்ல உதவும் கரனரி நாளங்களிலும் தடைகளை ஏற்படுத்தி இதயநோய்களை உண்டாக்குகிறது. இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகரித்தால் குரோமியம் உப்பு குறைந்துவிட்டது என்பதே அர்த்தம்.

1999-ல் பிரிட்டீஷ் ஆராய்ச்சியாளர்கள், ஒரு வயது முதல் 75 வயது வரை உள்ள 41 ஆயிரம் பேர்களின் இரத்தம், முடி, வியர்வை முதலியவற்றில் குரோமியம் அளவு எப்படி இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்தார்கள்.

வயது ஆக, ஆக குரோமியம் உப்பின் அளவு பாதியாகக் குறைந்துகொண்டே வந்தது. இதற்கு நன்கு சுத்திகரிக்கப்பட்ட (ரீபைன்ட்) உணவுப் பொருட்களையே அதிகம் சாப்பிடுவதே முக்கிய காரணம். நன்கு சுத்திகரிக்கப்பட்ட மாவுப்பொருள்களில் குரோமியம் உப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.

இதைத் தவிர்க்க விரும்பினால், கேழ்வரகு அல்லது பார்லி அரிசியை காலையில் சாப்பிடுங்கள். பகலில் காரட், முருங்கைக்கீரை, கொண்டைக்கடலை, பீட்ரூட், வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்வது நல்லது.

சீத்தாப்பழம், மாதுளம்பழம், பழுத்தத் தக்காளி, அன்னாசிப்பழம் முதலியவைகளில் இந்த உப்பு போதுமான அளவு உள்ளது. இஞ்சியும், பாதாம் பருப்பும், தினமும் தவறாமல் சேர்க்க வேண்டும். இதயக்கோளாறு மற்றும் நீரிழிவு நோயாளிகள் இந்தப் பட்டியல்படி சாப்பிட்டு வந்தால், குரோமியம் அளவு சரியாக இருக்கும்.

விருந்தின்போது கேக், மட்டன் மூலம் சேரும் கொழுப்பு, படியாமல் இருக்க வெற்றிலை போட்டுக் கொள்ள வேண்டும். இதில் இந்தக் குரோமியம் உப்பு நன்கு கிடைப்பதால், கொழுப்பால் இரத்தத்தை நிர்வகிப்பது தடைபடாமல் இருக்கும்.

பல நோய்களுக்கு இந்தத் தாது உப்பு குறைவே காரணமாக இருக்கிறது. எனவே, எல்லா வயதுக்காரர்களும் கொண்டைக்கடலை, முருங்கைக்கீரை, வெங்காயம் முதலியவற்றை அவ்வப்போது தவறாமல் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினசரி அளவான 50 மைக்ரோ கிராம் முதல் 20 மைக்ரோ கிராம் வரை இந்த தாது உப்பு எளிதில் கிடைத்துவிடும். தினசரி பாதாம் பருப்பு சாப்பிடுவது மிகவும் நல்லது...

பி.எம். கேர்ஸ் நிதியை கொள்ளையடித்த பாஜக மோடி...

 


சங்கிகளின் பார்வையில் இதை கேட்ட அந்த அம்மாவும் சமூகவிரோதி...

நானும் சமூகவிரோதி😁

மருத்துவருக்கே விபூதி அடிக்க பார்க்குறீங்களா எடப்பாடியாரே...

 


அரசியல் சாணக்கியர்கிட்டயே அரசியல்வாதி வேலையை காட்டுறீங்களா...

டெல்லி கோடி கணக்கான விவசாயிகள் போராட்டம், பெரு முதலாளிகளின் போலி கொரானா அச்சுறுத்தலையும், கட்டுப்பாடையும் அம்பலப்படுத்தி உள்ளது...

 


நம்மை பிடித்திருக்கும் ஆபத்தான கிருமி நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் என்பதை விவசாயிகள் புரிந்து கொண்டார்கள். 

இவர்கள் தான் உண்மையில் விழிப்படைந்தவர்கள்‌. 

கொரோனா கிருமி என்றதும் அனைத்து போராட்டங்களையும் சப்தமில்லாமல் வாரிச்சுருட்டி ஓடி ஒளிந்த முற்போக்கு போராளிகளே, நீங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். 

ஏனெனில், கொரோனா அலைகளை இந்த விவசாயிகளின் அலைகள் வென்று விட்டனர். 

ஆம்.. விவசாயிகளின் அலைகள்...

சீக்கியர்களிடம் இந்தியம் பம்முகிறது...

 


பழைய காங்கிரஸ் வரலாறெல்லாம் கண் முன்னாடி வந்து போகுமா இல்லையா...

உலகை அச்சுறுத்திய வயிற்றுப் போக்கு...


1664ம் ஆண்டுகளில் 400,000 மக்கள் தொகையில் 70,000 பேரைப் பலிகொண்ட மாபெரும் தொற்று வியாதிக்குப் பேர் வாந்தி வயிற்றுப்போக்கு...

இதன் தாக்கம் மேற்குலகை அன்றைய காலகட்டத்தில் செய்வதறியாது நின்றது, ஏறக்குறைய பல பேரை பலியிட்டு இதற்கு காரணத்தை கண்டு பிடித்தனர்..

அதில் முக்கியமானது சுகாதாரமற்ற குடிநீர் மற்றும் உணவு..

இதை இரண்டை சரி செய்தாலே மக்களை காப்பாற்றிவிடலாம் என்று யோசனை சொன்னார்கள்.

இதற்கிடையில் கிருஸ்துவ சபை இதை நிராகரித்தது இது ஆண்டவனின் சாபம், இதில் கைவைக்க நாங்கள் அனுமதி தரமாட்டோம் என்றது..

பின்னர் தான் மதகுருமார்கள் பலர் இந்த வாந்தி பேதியின் தாக்கத்தால் இறக்கும் நிலையில் அவர்கள் தங்கள் கூற்றை மாற்றிக் கொண்டனர்.

பின்னர் சுகாதாரமான குடிநீர் உணவு மூலம் இதை கட்டுப்படுத்தினார்கள்..

மட்டுமின்றி பிரமாண்ட போர்கள் கூட இந்த வயிற்றுப்போக்கு மூலம் நிரந்தரமாக தடை செய்யப்பட்ட வரலாறுகளும் உண்டு..

ஆனால் இந்த நோயை மேற்கத்திய பணக்கார நாடுகள் ஆயுதமாக அந்நிய ஏழை நாட்டின் மீது செலுத்தி வந்தனர் என்ற கொடூர வரலாற்றையும் நாம் மறந்து விடக்கூடாது..

2004ஆம் ஆண்டில் உலகளவில் ஏறத்தாழ 2.5 பில்லியன் வயிற்றுப்போக்கு நோயாளிகள் ஆதாரப்பூர்வாமாக பதியப்பட்டுளார்கள்..

அதில் ஐந்து வயதிற்கும் குறைவான 1.5 மில்லியன் குழந்தைகள் இறந்துள்ளனர்.

இவற்றில் பாதிக்கும் மேலானவர்கள் ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள்...

வளமான ஆப்பிரிக்காவை வளமிழக்க செய்த மிகப்பெரிய துரோக நடவடிக்கையில் இதுவும் ஒன்று..

இன்றைய மேற்கத்திய பணக்கார நாடுகள் ஏறக்குறைய அனைத்தும் ஏழைகளின் வயிற்றில் அடித்து அவர்களை கொன்று குவித்து உருவாக்கப்பட்டது தான்..

அதில் மிகவும் முக்கியமான இரண்டு கேடுகெட்ட நாடுகள் அமெரிக்க இத்தாலி...

வேலூர், சாயிநாதபுரத்தைச் சேர்ந்த தாஹிரா பேகம் என்ற பெண்ணின் கைப்பையைத் திருடி மாட்டிக்கொண்ட ஆம்பூர் நரியம்பேட்டை திமுக முன்னாள் யூனியன் கவுன்சிலரை கைது செய்த போலீசார்...