03/12/2020

டெல்லி கோடி கணக்கான விவசாயிகள் போராட்டம், பெரு முதலாளிகளின் போலி கொரானா அச்சுறுத்தலையும், கட்டுப்பாடையும் அம்பலப்படுத்தி உள்ளது...

 


நம்மை பிடித்திருக்கும் ஆபத்தான கிருமி நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் என்பதை விவசாயிகள் புரிந்து கொண்டார்கள். 

இவர்கள் தான் உண்மையில் விழிப்படைந்தவர்கள்‌. 

கொரோனா கிருமி என்றதும் அனைத்து போராட்டங்களையும் சப்தமில்லாமல் வாரிச்சுருட்டி ஓடி ஒளிந்த முற்போக்கு போராளிகளே, நீங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். 

ஏனெனில், கொரோனா அலைகளை இந்த விவசாயிகளின் அலைகள் வென்று விட்டனர். 

ஆம்.. விவசாயிகளின் அலைகள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.