07/02/2021

பழைய வண்டியை தடை செய்து புதிய வண்டியை வாங்க வைத்தால் GST,அந்த Tax இந்த TAX ண்ணு கஜானாவிற்கு வருமானம் வரும்ணு பேராசை கொள்ளும் பாஜக மோடி அரசே...

 


அதை வாங்குவதற்கு சாமானியனுக்கும் காசு வேண்டுமே அதற்கான வழியை செய்து கொடுப்போம்ணு எப்பவுமே யோசிக்க மாட்டீங்களா மங்குணிகளே.

எல்லா காசும் ஒரே இடத்தில் போய் பதுங்கினால் அது எதற்கும் உதாவாத குப்பை என்ற அடிப்படை அறிவு கூடவா இல்லை.

இந்த பழைய வாகனங்களை மட்டுமே நம்பி சிறுதொழிலாக நடத்திவரும் மெக்கானிக்குகள், Workshop தொழிலாளர்கள் இவர்களின் நிலை.

10 வருசமா EMI கட்டி ஒரு வாகனத்தை கடன் தீர்ந்தது என பெருமூச்சூ விடும் சாமானியனை ஏதோ ஒரு கார் முதலாளியை கொழுக்க வைக்க மீண்டும் கடன் வாங்கி வாயையும் வயிற்றையும் கட்டிக்கொண்டு திரிய வேண்டடும்.

ஏதோ ஒரு கார் முதலாளி செழிப்படைய ஒட்டுமொத்த சாமானியனியர்களின் வயிற்றிலடிக்கும் என்ன ஒரு கொடூர குணம்...

தகுதியே இல்லாத தன் மகனுக்காக பாஜக வை ஆதரித்த வியாபாரி சச்சின் டெண்டுல்கர்...


 

மாந்திரீகம்... நம் பகைபவரால் நம்மை வீழ்த்த மறைமுகமாக பயன்படுத்தபடுபவை...

பில்லி - ஒருவரை உடல் ரீதியிலும், உள்ள ரீதியிலும், செயல் ரீதியிலும், ஈர்த்து மந்திரவாதி தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து தனது விருப்பப்படி செயல்லாற்ற வைப்பது.

சூனியம் - சூனியம் என்றால் வெறுமை என்று அர்த்தம். அதாவது ஒருவனை உடல் ரீதியிலும், உள்ள ரீதியிலும், செயல்ப்பாட்டிலும்,  பொருளாதார  ரீதியிலும் ஒன்றும் இல்லாதவன் ஆக்குவது.

ஏவல் - எமது விருப்பத்துக்கு ஏற்ப மற்றவர்களை செயற்பட வைப்பது.

செய்வினை - தனது சொந்த வினைப்படி செயலாற்றும் ஒருவனை மாந்திரிக முறையில் பலவழிகளில் திசைதிருப்பி அவனை அழிந்து போக வைப்பது ஆகும்.

வசியம் - நம்மை பிடிக்காதவர்களையும் நம்மை விரும்ப செய்தல், நம்மை கண்டவர்கள் நம்பால் வசியமாதல், நம் சொல்படி கேட்டல். (அட நமக்கெல்லாம் இது ரொம்ப தேவைப்படுதே ).

மோகனம் - நம்மை கண்டவர்கள் நம் மீது மோகிக்க செய்தல், அதாவது மோகம் கொள்ள செய்தல். (அட இதுவும் தேவைப்படுதே ).

ஆக்ருஷனம் - எப்படிபட்டவர்களையும், காந்தம் எப்படி இரும்பை கவ்வுகின்றதோ, அது போல் நம்பால் கவர செய்வதாகும். ஓடிப்போனவர்களை திரும்ப வரவழைத்தல். (அட இதுவும் நல்லா இருக்கே காந்தம் மாதிரி கவருமாம் ).

ஸ்தம்பனம் - தன்னை கண்டதும் அனைத்தையும் ஸ்தம்பிக்க செய்வது அதாவது அசைவற்று இருக்க செய்வது.

பேதனம் - கணவன் மனைவியையோ, நண்பர்களையோ, தகாத உறவுகளையோ பிரிப்பது.

வித்வேஷனம் - ஒருவருக்கொருவர் கடும் பகையை உருவாக்கி அவர்களை அழிக்க செய்வது.

உச்சாடனம் - எவரையும் நிலைகுலைய செய்து அவ்விடத்தை விட்டு ஓட்டுவது .

மாரணம் - மேல் கண்ட அணைத்து செயல்களிலும் மிக கொடியது. மற்றவர்கள் உயிருக்கு கேடு விளைவிப்பது ( உயிரை எடுப்பது )...

யாருக்கெல்லாம் புற்று நோய் வரும்...

 


கேசரிக்கு கலர் கொடுப்பதற்காக உபயோகப்படுத்தப்படும் ரசாயன பொருட்களால், உணவு பாதையில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, கலர் எதும் உபயோகப்படுத்தாத கேசரியை உண்பது நல்லது.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஒன்றரை லட்சம், புதிய புற்று நோயாளிகள் உருவாகின்றனர். 15 லட்சம் பேர் புற்றுநோயால், அவதிப்படுகின்றனர். இன்னும் எட்டு ஆண்டுகளில், உலகை அச்சுறுத்தும் மிகப்பெரும் நோயாக இதய நோயும், புற்றுநோயும் மாறப்போகிறது. புற்றுநோய் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பகுதி. மதுரையை சேர்ந்த பிரபல புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மோகன் பிரசாத், வாசகர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார்.

1. நான், 21 வயது நிரம்பிய திருமணமாகாத பெண். எனது வலது மார்பகத்தில் வலி ஏற்பட்டு, பரிசோதனை செய்த போது புற்று நோய் என கூறுகின்றனர். இந்த வயதில் புற்றுநோய் வருமா?

இந்த வயதில் பெண்களுக்கு புற்றுநோய் வருவது அரிது. உங்களுக்கு வந்திருப்பது புற்றுநோயா, இல்லையா என்பதை அறிய, நுண்ணூசி மூலம் திசு பரிசோதனை செய்ய வேண்டும். அப்படியே புற்றுநோயாக இருந்தாலும், நவீன சிகிச்சையின் மூலம் மார்பகத்தை எடுக்காமலேயே குணப்படுத்தி விடலாம்.

2. நான், 20 வயது பெண். எனக்கு சினைப்பையில் கேன்சர் ஏற்பட்டு, அதற்காக அறுவை சிகிச்சை செய்துள்ளேன். நான் திருமணம் செய்து கொள்ளலாமா? அப்படி திருமணம் செய்து கொண்டால், எனக்கு குழந்தை பிறக்குமா?

சினைப் பை புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், திருமணம் செய்து கொள்ளலாம். திருமண வாழ்க்கையில் அவர்களுக்கு எவ்விதமான பிரச்னையும் இருக்காது. ஒரு சினைப் பையை மட்டும் எடுத்திருந்தால், கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். இரண்டு சினைப் பையையும் எடுத்திருந்தால், குழந்தை பாக்கியம் கிடைக்காது.

3. நான் ஒரு கேசரி பிரியன். அதிலும் மஞ்சள் கேசரி, பச்சை கேசரி, சிகப்பு கேசரி என, கலர் கலராக கேசரி சாப்பிடுவதை விரும்புகிறேன். இதனால் ஏதேனும் பாதிப்பு வருமா?

கேசரி சாப்பிடுவதால் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் கேசரிக்கு கலர் கொடுப்பதற்காக உபயோகப்படுத்தப்படும் ரசாயன பொருட்களால், உணவு பாதையில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, கலர் எதும் உபயோகப்படுத்தாத கேசரியை உண்பது நல்லது.

4. எனக்கு, 20 வயது ஆகிறது. தினமும், "ஷேவ்' செய்து தான், வேலைக்கு போக வேண்டும். என் கன்னத்தில், "பிளேடு' படும் இடத்தில், ஒரு மச்சம் உள்ளது. அந்த மச்சத்தில் தினமும், "பிளேடு' படுவதால், அது புற்று நோயாக மாறும் வாய்ப்புகள் உள்ளதா?

முகத்தில் உள்ள மச்சத்தில், தினமும், "பிளேடு' பட்டு உறுத்தல் ஏற்பட்டால், புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆகவே, நீங்கள், "பிளேடு' உபயோகிப்பதை தவிர்த்து, "எலக்ட்ரிக் ஷேவர்' மூலம், "ஷேவ்' செய்து கொள்வது நல்லது.

5. எனக்கு அடிக்கடி வாயிலும், நாக்கிலும் புண்கள் ஏற்படுகின்றன. அவை புற்று நோயாக இருக்குமா?

"டென்ஷன்' காரணமாக, உங்கள் வாயிலும், நாக்கிலும் புண்கள் ஏற்படுகின்றன. அவை தானாகவே ஆறிவிடும். மற்றபடி, அதற்கும், புற்றுநோய்க்கும் சம்பந்தம் இல்லை.

6. புற்றுநோய், குறிப்பாக கருப்பை வாய் புற்றுநோயை மின்சாரத்தால் குணப்படுத்த முடியும் என்கின்றனரே... அது உண்மையா?

புற்றுநோயை குணப்படுத்துவதற்கு, பல வைத்திய முறைகள் உள்ளன. அவற்றில், கதிரியக்க சிகிச்சையும் ஒன்று. கதிரியக்க சிகிச்சை என்பது, மின்காந்த அலைகளால் கொடுக்கப்படும் ஒரு சிகிச்சை. அதை வழக்கமாக தமிழில், "கரன்ட்' என்று அழைப்பதுண்டு. மற்றபடி மின்சாரத்திற்கும், புற்றுநோய் வைத்தியத்திற்கும் சம்பந்தம் இல்லை.

7. நான், 50 வயது நிரம்பிய ஒரு நிர்வாக அதிகாரி. எனக்கு தலையில் முடி அதிகமாக நரைத்துள்ளது. அதற்காக நான் டை உபயோகித்து வருகிறேன். டை உபயோகித்தால் கேன்சர் வருமா?

தலைமுடிக்கு உபயோகப்படுத்தப்படும் பெரும்பாலான சாயங்கள், ரசாயன பொருட்களால் ஆனவை. அவற்றை உபயோகித்த பின், கை விரல்களையும், நகத்தையும் சுத்தமாக கழுவி விட வேண்டும். அவ்வாறு கழுவாவிட்டால், அவை உணவுக் குழாய் வழியாக, குடலுக்குள் சென்று, மார்பகம், இரைப்பை, கணையம் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களை உண்டாக்குவதற்கு, வாய்ப்புகள் உள்ளன...

தகுதியே இல்லாத தன் மகனுக்காக பாஜக வை ஆதரித்த வியாபாரி சச்சின் டெண்டுல்கர்...

ஃபெராரி காருக்கு இறக்குமதி வரி கட்டுவதில் இருந்து விலக்கு கேட்டது‌.

BMW காருக்கு வரி கட்டாதது.

மும்பை கார்பரேஷன் விதிமுறைகளை மீறி வீடு கட்டியது.

விளம்பர வருவாய்க்கான வரி தொடர்பான வழக்கில் "நான் தொழில்முறையில் நடிகர்; நான் தொழில்முறை கிரிக்கெட் வீரர் அல்ல( non professional cricketer) "

(In other words, acting is my profession, cricket is hobby 😜)

இதெல்லாம் தேச அபிமானி சச்சின் டெண்டுல்கர் மீதான சர்ச்சைகளுள் சில.

வரி கட்டுவது தேசபக்தியில் வராதா ?

வெறும் பொய் அறிக்கைகளை மட்டுமே சொல்லி மக்களை ஏமாற்றி வரும் தன் அண்ணனுக்கு துதிபாடும் கனிமொழி...

 


இலுமினாட்டி - இப்படிக்கு ரோஸ்...

 


எல்லாருக்கும் ஸ்டார் விஜய் தொலைக் காட்சியில் பணியாற்றிய இப்படிக்கு ரோஸ் தெரியும் என நம்புகிறேன்..

இவங்க ஓர் திருநங்கை. விஜய் டிவியால் வெளியேற்றப்பட்ட ரோஸ் விஜய் டிவியின் உண்மையை தோல் உரிக்கிறார்..

மேலும் இதைப்பற்றி ஆராய்ந்த அவர்கள் ஸ்டார் குரூப்ஸ் பற்றி பேச ஆரம்பிக்கிறார்..

நமக்கு தெரியும் ஸ்டார் பல தொலைக் காட்சிகளை தருகிறது.

விஜய் டீவி எவ்வாறு தமிழகத்தில் இளைஞர்களின் மனநிலை சீரழித்ததில் முதல் பங்கு வகிக்கிறது என்பதை கூறுகிறார்.

பின்பு இலுமிணாட்டி விஜய் டீவி தொடர்பு பற்றி பின்வருமாறு கூறுகிறார்..

ஸ்டார் குரூப்ஸ் அமைப்பானது ஃபாக்ஸ் நெட்வொர்க்கின் கீழ் இயங்குகிறது..

இதன் தலைவர் ரூபர்ட் முர்டாக்..

இவனுக்கு கீழ் மேலும் பல தொலைக்காட்சிகள் இயங்குகின்றன.

இது அமெரிக்காவில் அமைந்துள்ளது.

இதன் பிறகு ரூபர்ட் முர்டாக் உலக ராயல் குடும்பங்களுடன் தொடர்பு கொண்டவன்.

பின் உலக நிறுவனங்களின் தந்திரங்களையும் வெளிப்படுத்துகிறார்.

உயர் மட்டத்தில் உள்ள பார்ப்பனர்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறுகிறார்.

மேலும் இயேசு சபை குருக்கள் பற்றியும் கூறுகிறார்..

(குறிப்பு: ரோஸ் முகப்பூச்சி செய்ய வில்லை)

https://www.youtube.com/watch?v=2Br74oTjVGA

சின்ன வீடியோ தான் பாருங்க. விழித்தெழுங்கள்..

நாம் விருப்பபட்டு எதையும் தேர்ந்தெடுப்பதில்லை. எப்படி அடுத்த பதிவில் பார்ப்போம்...

பாஜக மோடிக்கு செருப்படி கொடுக்கும் விவசாயிகள்...

 


பாஜக சங்கி சச்சின் கலாட்டா...

 


சாப்ளினின் மௌன சிரிப்பை தடை செய்த அமெரிக்கா... எத்தனை பேருக்கு தெரியும் இதன் காரணம்...


சிரிப்பு என்பது யாராலும் சீக்கிரம் அதை செய்து பிறரை மகிழ்விப்பது கடினம்.

சிலரின் வாய் ஜாலத்தாலும் நடிப்பினாலும் சிரிக்க வைக்கலாம்.

பேசாமல் இருந்து மற்றவரை மகிழ்ச்சியில் மூழ்கடிக்க ஒருவரால் தான் முடியும்..

அவர் வேறு யாரும் இல்லை பகைவரையும் தம் மௌனமும் ஆட்டுவிக்க முடியும் என நிரூபித்த மாபெரும் கலைஞர் சார்லி சாப்ளின் தான்..

தம்முடைய நடை முகபாவனை சுறுசுறுப்பு போன்றவற்றைக் கொண்டு பிறரை மகிழ்வித்தவர் சாப்ளின்.

அவர் தம் சிறு வயதிலிருந்தே அனைவரையும் சிரிக்க வைத்தவர்.

அந்தப் பெரும் கலைஞனை அமெரிக்கா தன் நாட்டுக்குள் நுழைய விடாமல் அனுமதி மறுத்த தினம் செப்டம்பர் 19.

அமெரிக்கா தடை செய்தது ஏன்?

தம் விளம்பர படம் ‘லைம்லைட்’ ற்க்காக ப்ரிட்டன் சென்று திரும்பிய அவரை அமெரிக்கா விசாரணையின்றி நுழையவிடாமல் தடுத்தது.

40 ஆண்டுகாலமாக அமெரிக்க குடியுரிமை பெறாமல் இருந்ததே அதன் காரணம்.

மேலும் தம் படத்தினால் கம்யூனிஸத்தை பரப்ப முயன்றாரும் கூறப்பட்டது.

ஆனால் அவரின் ரசிகர்கள் அதை மனிதநேயம், சமத்துவம் போன்றவற்றிற்க்கே குரல் கொடுத்தார் என்றனர்.

தி கிரேட் டிக்டேட்டர் என்கிற தன் படத்தின் வழியாக அதுவரை தான் ஏற்றிருந்த நகைச்சுவையாளர் என்கிற பிம்பத்தை உடைத்து மக்களைச் சிந்திக்கச் செய்யும் வகையில் வசனங்களை அந்தப் படத்தில் ஆங்காங்கே திணித்திருந்தார்.

அமெரிக்கா புறக்கணித்த சாப்ளினை பிரிட்டன் இருகரம் நீட்டி வரவேற்றுக் கொண்டது.

அதன் பிறகு, தனது இறுதிக்காலம் முடிய பிரிட்டனிலேயே கழித்தார் சாப்ளின்.

அவரை, எந்த வகையிலும் விசாரிக்காமல் புறந்தள்ளியது ஒருவேளை, அமெரிக்காவை சங்கடப்படுத்தியிருக்கலாம்.

தன் நாட்டுக் குடிமகன் இல்லை என்று தான் ஒதுக்கிய சாப்ளினை 20 வருடங்கள் கழித்து, அதாவது, 1972-ல் மீண்டும் அவரை அழைத்து, அவருக்கு வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கார் விருது வழங்கி கெளரவித்தது.

தன்னை வேண்டாம் என்று ஒதுக்கிய அமெரிக்காவிடம் அவருக்கு பேசுவதற்கு ஒன்றும் இருக்கவில்லை, கண்ணீரைத் தவிர.

ஆனால், அங்கே பார்வையாளர்களில் குழுமியிருந்த அனைவரும் சுமார் 12 நிமிடங்கள் அவருக்காக எழுந்து நின்று கெளரவித்தனர்.

அமெரிக்க ஆஸ்கார் வரலாற்றில் எந்த ஒரு கலைஞனுக்கும் கிடைத்த நீண்ட நிமிட கெளரவம் இன்றுவரை அதுவே...

செருப்படி வாங்கிக் கொண்டே இருக்கும் சச்சின்...

 


தகுதியே இல்லாத தன் மகனுக்காக பாஜக வை ஆதரித்த வியாபாரி சச்சின் டெண்டுல்கர்...

 


அரிசி கழுவிய தண்ணீரில் இத்தனை பயன்களா..?

சாதரணமாக அனைவரின் வீட்டிலும் உணவு சமைக்கும் போது, அரிசியை கழுவி தான் சமைப்பார்கள்..

ஆனால் அரிசி கழுவிய நீரை பொருட்படுத்தாமல் கீழே ஊற்றி விடுவார்கள்..

அதன் பயன் தெரிந்தால் இனி யாரும் கிழே ஊற்ற மாட்டார்கள்..

அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு சுண்டைக்காய் கார குழம்பு செய்யலாம்.

சமையலில் இதனை பயன்படுத்துவதால் சுவை கூடுதலாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும்.

அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு அதை சுட வைத்து அந்த தண்ணீரை கொண்டு குழந்தைகளின் கால்களை பிடித்து ஊற்றவும்.

உடல் முழுவதும் குளிக்க வைப்பதால் உடலுக்கு தேவையான பலம் கிடைக்கும்.

இதனால் விரைவாக கால்களுக்கு பலம் கிடைத்து குழந்தைகள் நடக்கும்.

அவை இன்றும் கிராம புறங்களில் பின்பற்றி வருகின்றனர்.

அரிசியை சுத்தமான நீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, அரிசியை நன்றாக 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்..

பின்னர் அந்த நீரை வடிகட்டவேண்டும்.

வடிகட்டிய நீரால் முகத்தையும், கூந்தலையும் அலச வேண்டும்.

இவ்வாறு செய்தால் அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சரும செல்களுக்கு கிடைத்து, சருமம் முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு, சருமமும் பொழிவு பெரும்.

ஆரோக்கியமாகவும் பொலிவோடும் இருக்கும்.

தினமும் ஒவ்வொரு முறையும் முகத்தைக் கழுவும் போதும், அரிசி கழுவிய நீரினால் கழுவ வேண்டும்.

கூந்தல் அதிக வறட்சியுடன் மென்மையின்றி இருந்தால், அப்போது அரிசி கழுவிய நீரைக் கொண்டு கூந்தலை அலசி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் சுத்தமான குளிர்ந்த நீரில் கூந்தலை அலச வேண்டும்.

இதனால் கூந்தலின் மென்மைத்தன்மை அதிகரிக்கும்.

மேலும் முடியின் இயற்கை நிறமும் பாதுகாக்கப்படும்.

இதனை அப்படியே குடிக்காமல், அரிசியை வேகவைத்து வடித்த தண்ணீரோடு உப்பு கலந்து குடிக்கும் போது சத்துக்கள் வீணாகமல் முழுமையாக கிடைக்கும்...

கார்ப்பரேட் கைகூலி பாஜக மோடியின் அடுத்த திட்டம்...

 


இந்திய தேச துரோக பாஜக மோடி அரசும்... ஏவல்துறையான காவல்துறையும்...

 


நீண்ட காலம் தூங்கும் நத்தை...

 


நத்தை, முதுகெலும்பற்ற ஓர் உயிரினமாகும்..

நிலம், நன்னீர் நிலைகள் மற்றும் கடலில் இவை வாழ்கின்றன.

ஏறத்தாழ 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நத்தை இனங்கள் பூமியில் வாழ்கின்றன.

ஈரப்பதம் கொண்ட உடலின் மூலம் மிகக்கடினமான இடங்களிலும் எளிதில் செல்லும் திறன் கொண்டது.

ஆபத்துக் காலங்களில் உடலினை, முதுகில் இருக்கும் ஓட்டினுள் இழுத்துக் கொண்டு தங்களை பாதுகாத்துக் கொள்ளும் திறன் கொண்டவை.

சில நத்தையினங்கள் நீண்டகாலம் தூங்கும் ஆற்றல் கொண்டது.

கோடை காலங்களில் வெப்பத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள இவை நீண்ட காலம் தூங்குகின்றன.

உலகிலேயே மிகவும் மெதுவாக செல்லக் கூடிய வகையில் படைக்கப்பட்டுள்ள நத்தைகள், சராசரியாக வினாடிக்கு ஒரு மில்லி மீட்டர் வேகத்தில் மட்டுமே நகர்ந்து செல்லும்.

இந்த இனங்களில், இரு பாலினமும் இனப்பெருக்க உறுப்புகளை கொண்டிருக்கின்றன.

நத்தை இனங்கள் அவைகளின் வாழ்விடத்திற்கேற்ப 5 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை ஆயுட்காலத்தை கொண்டிருக்கின்றன.

இரவில் சுறுசுறுப்புடன் இருக்கும் நத்தைக்கு கேட்கும் திறன் கிடையாது.

சில சென்டி மீட்டர் முதல் 12 இன்ச் வரை வளரும் திறன் கொண்ட நத்தை, தன்னுடைய உடல் எடையை விட 10 மடங்கு பெரிய பொருட்களைத் தூக்கிச் செல்லும் ஆற்றல் கொண்டது...

திமுக 2G ஊழல் புகழ் கனிமொழிக்கு அதிமுக கொடுத்த செருப்படி...

 


சில்மிச வழக்கில் உள்ளே போனது தியாக வாழ்க்கையா 😁

 


குடிநோய் (Alcoholism) பற்றி தெரியுமா?

 


குடிநோய் என்பது தீவிரமான தொடர்ந்த உடல் மற்றும் மன பாதிப்பை ஏற்படுத்தி, இறுதியில் மரணத்திற்கு வழிவகுக்கும் நோயாகும்...

அதன் முக்கிய அடையாளங்கள்..

1. குடிப்பதற்கான அடக்க முடியாத தீவிர வேட்கை எப்போதும் இருப்பது.

2. கட்டுப்பாடின்மை, குடிக்க ஆரம்பித்த உடன் நிறுத்த முடியாமல் மேலும் மேலும் குடிப்பது.

3. உடல் பாதிப்புகள், குமட்டல், வியர்வைப் பெருக்கம், நடுக்கம், தேவையற்ற பரபரப்பு போன்ற விலகல் அடையாளங்கள், குடிப்பதை நிறுத்தினால் ஏற்படுவது.

4. மேலும் மேலும் அதிகமாகக் குடித்தால் மட்டுமே போதை ஏற்படுவது.

குடிநோய் எந்தளவுக்கு அபாயமானது...?

இந்தியாவில் மரணத்தை விளைவிக்கும் முக்கிய காரணங்களில் குடிநோயும் ஒன்று.

நம் நாட்டில் உள்ள மனநல சிகிச்சை மையங்களில் சேர்க்கப்படும் குடிதொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவதைப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

இளம் பருவத்தினரிடையே, முக்கியமாக மாணவர்களிடையே குடிப்பழக்கம் பெருகிவருவது கவலையளிப்பதாக உள்ளது.

போதை காரணமாக ஏற்படும் பல்வேறு உடல் பாதிப்புக்கள், படிப்பில் ஆர்வமின்மை போன்றவை இதன் உடனடி விளைவுகள்.

இது இளைஞர்களின் முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாக அமைந்து விடுவதால் பல குடும்பங்களும் சமுதாயமும் வெகுவாகப் பாதிப்படைகின்றன..

மக்கள் ஏன் குடிக்கிறார்கள்...?

சிறிதளவு மதுவை உட்கொள்ளும் போது ஏற்படும் பின்வரும் குறுகியகால விளைவுகள் மக்களை வெகுவாக ஈர்த்து விடுவதால் குடிப்பதை விரும்புகின்றனர்.

1. மன இறுக்கம் அகன்று ஒருவித தசைத்தளர்ச்சி ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

2. சுணக்கத்தை அகற்றி சுதந்திரமாக இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது.

3. பசி உண்டாகிறது.

4. வேதனை தரும் விஷயங்களை மறக்க உதவுகிறது.

இவையனைத்தும் அப்போதைக்கு மட்டுமே என்பதை அறியத் தவறிவிடுகின்றனர்..

குடிப்பது தொடர்பாக மக்களிடையே பரவலாக இருந்துவரும் தவறான கருத்துக்கள் எவை?

1. தினசரி சிறிதளவு மது அருந்துவது நல்லதும் பாதுகாப்பானதும் ஆகும். இந்த சிறிதளவு என்பது வரையறுக்கப்படாத ஒரு அளவு.

2. ஆல்கஹாலை அருந்தியவர் மாமிச உணவை உட்கொண்டு விட்டால் எந்த வித உடல் பாதிப்பும் ஏற்படாது.

3. பீர் மற்றும் திராட்சை மது உடலுக்குத் தீங்கு விளைவிக்காது.

4. சிறிதளவு ஆல்கஹால் உடலுக்கு நல்லது.

5. ஆல்கஹால் பாலியல் உறவை மேலும் இன்பகரமானதாக ஆக்கும்...

பாஜக பினாமி நீதிமன்ற தீர்ப்பு...

 


ஒரு வாரம் மக்கள் யாரும் வண்டி ஓட்டாமல்.. பெட்ரோல் பங்க் பக்கம் போகாமல் இருங்கள்... தீர்வு கிடைக்கும்...

உயிரிழப்பு, பக்கவிளைவு என்பதே முற்றிலும் இல்லாத கபாசுர குடிநீரில் கொரோனாவை குணப்படுத்தலாமே?

விழித்துக் கொண்டால் பிழைத்து கொள்ளலாம்...

https://www.news7tamil.live/health-minister-harsh-vardhan-says-side-effects-surfacing-are-common-any-vaccine.html?fbclid=IwAR113TLWTjjYV3Vlpq9Ga3PutoxP9XephBjJXEt4j5hBt12myChWtnuTswE

கண்களை ஏன் சிமிட்டுகிறோம்...

 


கண்களை சிமிட்டுதல் என்பது கண் இமைகள் மூடித் திறக்கும் ஒரு வேகமான செயல்பாடாகும்.

இச்செய்கை சுமார் 400  மில்லி செகண்டில் (milliseconds) நடைபெறுகிறது.

இவ்வேகம் சூழ்நிலை மற்றும் உடல் ஆரோக்கியம் போன்ற காரணிகளால் மாறுபடும்..

கண் விழிகளில் படிந்திருக்கும் தூசு, துகள்களையும் அகற்றவும், விழிகளின் ஈரத்தன்மை உலராமல் பாதுகாக்கவும் நாம் கண்களை சிமிட்டுகிறோம்..

சராசரியாக ஒரு நாளைக்கு நாம்  15,000 தடவை கண் சிமிட்டுகிறோம் அதாவது ஒரு நிமிடத்து சுமார் பத்து முறை..

ஆண்களை விட பெண்கள் அதிகம் கண் சிமிட்டுகிறார்கள்..

விலங்குகளும் கண் சிமிட்டுகின்றன. மீனுக்கும், பூச்சி இனங்களுக்கும் கண் இமைகள் கிடையாது எனவே அவற்றிற்கு கண் சிமிட்டும் வேலை இல்லை...

தவளை தன் வாயால் கெடும் விஷயமறியா வாரிசு...

 


அதிமுக எடப்பாடியின் தேர்தல் நாடகம்...

 


பித்தப்பை கற்களை நாமாகவே இயற்கை முறையில் அகற்ற எளிய வழி...

 


புற்றுநோய்க்கு அடிகோலும் பித்தப்பை கற்களை, நாமே இயற்கை வழியில் அகற்றலாம்..

மேலும் இந்த வழிமுறை, வலுவிழந்த நமது கல்லீரலை, புத்துணர்வு பெறவும் உதவுகிறது..

ஐந்து நாட்களுக்கு, தொடர்ந்து 4 கிளாஸ் ஆப்பிள் ஜூசையோ அல்லது தினமும் 4 அல்லது 5 ஆப்பிள்களை உண்டுவரவும்..

பித்தப்பையில் உள்ள கற்களை மிருதுவாக்க, ஆப்பிள் ஜூஸ் உதவும்..

ஆறாம் நாளில், மாலை 6 மணி மற்றும் இரவு 8 மணிக்கு சுடுநீரில் எப்சம் உப்பை (மெக்னீசியம் சல்பேட்) கலந்து குடிக்கவும்.

எப்சம் உப்பு, பித்தப்பை குழாய் திறப்பை எளிதாக்கும்..

இரவு 10 மணிக்கு, அரை கோப்பை ஆலிவ் எண்ணெய் அல்லது எள்ளு எண்ணெயை, அதே சம அளவுள்ள எலுமிச்சை சாறுடன் நன்கு கலக்கி குடிக்கவும்..

இது பித்தப்பை குழாய் வழியே, கற்கள் வெளியேற வழிவகுக்கும்..

அன்றைய தினத்தில், இரவு நேர உணவை தவிர்க்க வேண்டும்..

மறுநாள் காலை, இயற்கை உபாதையில், பச்சை நிற பித்தப்பை கற்கள் வெளியேறி இருப்பதை காணலாம்...

மோடிக்கும் விவசாயிகளுக்கும் இடையே உள்ள பலமான பார்டர்...

 


TISA திட்டத்தை பற்றி தேடுங்கள்...

 


தொல்காப்பியமும் திருக்குறளும்...

 


5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகில் உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது..

தமிழ் நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறியுள்ளது.

ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது.

பன்னெடுங் காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது..

2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.

ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர்.

தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர்.

இது போன்ற சொற் செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா ?

எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமா?

தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ?

பாஜக சச்சின் டெண்டுல்கர் நாயெல்லாம் இறையாண்மை பற்றி பேசுறான்...

 


இந்தியா வின் விற்பனை தரகர் பாஜக மோடி கலாட்டா...