23/01/2024

என்னமோ போங்கடா 😁

 


இனிய மாலை வணக்கம் 😁

 


பாஜக டூபாக்கூர் அண்ணாமலை...

 


அயோத்திய ஹிந்தி பேசும் ராமன் உங்களுக்கு சாமி என்றால் தமிழ் மண்ணில் பிறந்த தமிழ் பேசிய ராவணன் எங்களுக்கு குலசாமி...

நீ வேணா ராமனை கும்பிடு, நீ வேணா வடஹிந்தியனை " நாய்னும் போய் நக்கி பிழை" என்ற கிராமத்து சொல்லுக்கு உடன் பட்டவனாக இருக்கலாம்.... 

அதற்காக உன்னை மாதிரியே இருக்க அடுத்தவன கட்டாயப்படுத்துவது.. அதிகார திமிர்..

உண்மையில் உங்கள மாதிரியான மதவெறி பிடித்த கங்காணிகளின் செயல்பாட்டால் தான் அமைதியான ஆன்மீக நெறியை கொண்ட தமிழர்கள் எல்லாம் அறநெறி தவற வேண்டி வருகிறது...

திமுக 420 பித்தலாட்டங்கள்...

 


திமுக தெலுங்கர்களின் காம மாநாடு கலாட்டா...

 


அந்த மூணாவது கால் எந்த கால்?🤔

 


ராமன் வரலாறு...