06/09/2017

காவல்துறை எனும் ஏவல்துறையின் அராசகம் தொடங்கியது.. வழக்கறிஞர்கள் இதை மனித உரிமை ஆணையத்தில் உடனே பதியவும்...


மாணவிகளின் ஆடைகளை பிடித்து இழுத்து, மாணவனின் கீழாடையை உருவி மாணவனை மானபங்க படுத்தி இழுத்து சென்ற காவல்துறை...

நீட்டிற்கு எதிராக குரல் கொடுத்த மறைந்த முதலமைச்சர் ஜெ நினைவிடத்தில் முறையிட சென்ற மாணவர்களை காவல்  துறை குண்டு கட்டாக தர தர வென அடித்து ஆடைகளை கிழித்து இழுத்து சென்றனர்...

ஜெயலலிதா நினைவிடத்தில் போராடும் மாணவர்கள்...


இலுமினாட்டி - நீட்டிற்குப் பின்னால் கார்ப்பரேட்டுகளின் உள்ளீடு...


போட்டுடைத்த தமிழன் பாரிசாலன்...

பாஜக ஏன் Cbsc க்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.?


பள்ளி கல்வியை CBSE என்று சென்னையில் மிக அதிக விலைக்கு விற்பனை செய்வதில் மிகப் பெரிய பங்கு மலையாள /தெலுங்கு/கன்னட பிராமணர்கள் கையில் உள்ளது...

Ashram Matriculation School,   -  லதா ரஜனி காந்த் ( மலையாள பிராமின் ).

1) PSBB Millennium,
2) PSBB Padma Seshadri Bala Bhavan,
3) Pon Vidyashram.
 ராஜலட்சுமி பார்த்தசாரதி (மலையாள பிராமின்).

வித்தியா மந்திர் உயர் நிலை பள்ளி (CBSE- ராயப் பேட்டை)  -  சுப்புராய ஐயார், பத்மினி சாரி (தெலுங்கு பிராமின் ).

P.S Senior Secondary School - Pennathur Subramania Iyer (தெலுங்கு பிராமின்).

Bala Vidya Mandir - ABLUDU  Srinivasa Rao  & RAMANA PRASAD ( கர்னாடக/தெலுங்கு  பிராமின் ).

Vidya Mandir Senior Secondary School,- ( late R. S. Subbalakshmi , Late  M Subbaraya Aiyar  ) ( தஞ்சை பிராமணர்கள ).

DAV -  The Tamilnadu Arya Samaj Educational Society...

​​​மக்கள் திரள் போராட்டங்கள் தான் அரசை அசைக்கும்...


அமெரிக்காவின் தெற்காசிய பிராந்தியத்திற்கான அதிகாரி அவர். ​ராபர்ட் பிளேக், கிட்டத்தட்ட 10-15 நாடுகளின்  கொள்கையையே முடிவு செய்யும் அதிகாரம்.

பல லட்சம் ஈழ மக்களின் படுகொலையின் சூத்திரதாரி.

2013 மாணவர் போராட்டம்தான் அவரின் அதிகாரத்தை அசைத்து பார்த்தது.

ஈழ போரில் நாங்கள் நேரடியாக ஈடுபடவில்லை, இந்தியாவின் வழிகாட்டுதலின்படி சில உதவிகள்தான் செய்தோம் என்று அறிக்கை விட்டார்.    

அதுதான் மக்கள்திரள் போராட்டங்களின் சக்தி, இங்கு KFC யும் மெக்டொனால்டும் தாக்குதலுக்கு உள்ளானபின் அமேரிக்கா பின்வாங்கியது இது வரலாறு..

2012 ல் ப.சிதம்பரம் அரசு தூக்கு அறிவித்த போது யாரும் நம்பவில்லை, பேரறிவாளனும், முருகனும் சாந்தனும் இன்று உயிரோடு இருப்பார்கள் என்று,

10 ஆயிரம் இளைஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை முற்றுகையிட்டததும் வரலாறு,

கூட்டுமனசாட்சி என்று அப்சல் குருவை நீதிமன்றங்கள் கொன்றபோது கொண்டாடியவர்கள், மூவர் விடுதலையில் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு நீதிமன்றம் ஆட்பாட கூடாது என்று கதறியது வரலாறு..

ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி சொல்லவே தேவையில்லை, உச்சநீதிமன்ற தீர்ப்பை உடைத்து அரசியலமைப்பு உரிமையை வென்று காட்டியது வரலாறு..

இதெல்லாம் ஏனென்றால் பொதுமக்கள் பங்களிக்காத அரசியல் மாற்றத்தை தாராது என்பதை புரிந்து கொள்ளத்தான்.

எதிர்ப்பை வெளிப்படுத்தும் வடிவங்கள் பற்றி குழம்பிக்க வேண்டியதில்லை,  கூடும் இடங்களுக்கு கருப்பு சட்டையுடனோ, பட்டையுடனோ போகலாம், விளக்கம் கேட்பவரிடம், சக மனிதனிடம் நம்முடைய அரசியல் உரிமைகள் பற்றி பேசுவது கூச்சபட வேண்டியதில்லை.

எதிர்ப்பை பதிவு செய்து கொண்டே இருக்க வேண்டும், இன்றைக்கு சாத்தியமில்லாமல் கூட போகலாம், ஆனால் எதிர்காலம் கனியும். எத்தனை நாள் ஆனாலும் பேசிக்கொண்டே இருக்கலாம், பவ்திக மாற்றம் அடைவது அப்படித்தான்.

கோரிக்கையில் தெளிவாக இருக்கணும் வடிவ நேர்த்தி அனுபவத்தில் கிடைக்கும்.

காந்தியின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருக்கலாம், ஆனால் மக்கள் திரள் அரசியலின் வித்தகன் அவர், ராட்டினமும், உப்பும் இந்த துணைக்கண்டம் முழுதும் உள்ள மக்களோடு அவரை உரையாட வைத்தது என்பதை படிக்க வேண்டும்.

பிரிட்டிஷார் வருகைக்கு முன்புவரை விவசாயிகளுக்கு இணையான நெசவாளர்களை கொண்டிருந்த நாடு இது, அதுதான் ராட்டினத்தை சுதேசி ஆடைகளை மிகப்பெரிய மக்கள் இயக்கமாக மாற்றி காந்திக்கு கை கொடுக்கிறது..

ஆகையினாலே உள்ளடக்கத்தில் உறுதியாக இருங்கள் வடிவ நேர்த்தி அனுபவத்தில் அமையும்..

நீட் தமிழகத்திற்கு வேண்டாம்.  அதுவரை என் எதிர்ப்பு தொடரும்..

மக்கள் திரள் போராட்டங்கள்தான் அரசை அசைக்கும்...

தமிழர் ஆடற்கலைகள்...


தமிழர்களின் ஆடற்கலைகள் என்றாலே நம் மனதில் முதலில் தோன்றுவது பரதநாட்டியம் தான்.

அதைவிடுத்து வேறு ஆடல்கள் தமிழர்கள மத்தியில் இல்லையா? இருக்கிறது. பல ஆடற்கலைகள் காலம் காலமாக தமிழர்களால் ஆடப்பட்டு வருகிறது.

படம் : தமிழர் ஆடற்கலைகளில் சிறப்பு மிக்க சில ஆடற்கலைகள்.

௧) கரகாட்டம் - தலையில் கரகம் வைத்துக் கொண்டு ஆடும் நடனம்.

௨) கும்மியாட்டம் - கும்மி பலர் கூடி ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம்.

௩) கோலாட்டம் - கோலாட்டம் என்பது பல்வேறு நிறங்கள் தீட்டப்பட்ட கழிகளைக் கொண்டு தாளத்துக்கும், இசைக்கும் ஏற்ப ஒன்றுடன் ஒன்று தட்டிக்கொண்டே ஆடும் நடனம்.

௪) பொய்க்கால் குதிரை ஆட்டம் - குதிரைக் கூடு அணிந்து அதன் மேல் சவாரி செய்வது போல் பாங்கு செய்து ஆடப்படும் ஆட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம்.

௫) புலியாட்டம் - புலி வேடமிட்டு ஆடப்படும் ஆட்டம் புலி ஆட்டம்.

௬) மயிலாட்டம் - மயிலின் தோகையை உடையுடன் சேர்த்து, ஒடுக்கியும் விரித்தும் ஆடக்கூடியவாறு உடை செய்யப்பட்டிருக்கும். மயிலின் ஆட்டத்தை அல்லது அசைவுகளை ஒத்து இந்த ஆட்டம் அமையும்.

௭) ஒயிலாட்டம் - ஒரே நிறத் துணியைத் தலையில் கட்டிக்கொண்டு, கையில் ஒரே நிறத்திலான துண்டு ஒன்றை வைத்து இசைக்கேற்ப வீசி ஆடும் அழகான குழு ஆட்டம்.

௮) குறவன் குறத்தி ஆட்டம் - குறவர் சமூகத்தினைச் சார்ந்த ஆணான குறவனும், பெண்ணான குறத்தியும் இசைத்தபடி ஆடும் ஆட்டம்...

இல்லாத திராவிடம் வளர்பவர்கள் தமிழர்களாக ஒருபோதும் இருக்க வாய்ப்பில்லை...


நான் என்னை தமிழன் என்கிறேன் இல்லை இல்லை நீ திராவிடன் என்கிறது ஒரு கூட்டம்.

திராவிடம் என்றால் என்ன?, திராவிடம் என்னும் பெயர் எதனால் வந்தது ?  ஏன் வந்தது, யாரால் வைக்கப்பட்டது? திராவிடர் என்றால் யார்?, திராவிடத்துக்கும் தமிழுக்குமான, தமிழருக்குமான தொடர்பென்ன ? ஏன் திராவிட இனம் என்று தமிழினத்தை மட்டும் கூறவேண்டும்?

அனைத்தும் தமிழில் இருக்கும் போது நம்மை ஆளும் கட்சி பெயர்கள் தமிழிலும் , ஆள்பவர்களும் தமிழர்களாகவும் இல்லையே? ஏன் ?

திராவிடம் திராவிட கட்சிகள், திராவிட இயக்கங்கள் தமிழினத்துக்கு செய்த உச்சபச்ச நன்மைகள் எவை?

ஆயிரம் ஆண்டுகளாக ஆரியம் என்னும் மாயைக்குள் வழுந்து குழம்பி அழிந்து இருந்தோம், பின் திராவிடம் என்னும் மாயைக்குள் விழுந்து அழிந்து போய் கொண்டிருக்கிறோம்..

இன்று நாம் ஆரியரும் அல்ல, திராவிட வந்தேறிகளும் அல்ல நாம் அனைவரும் தமிழர் என்னும் தெளிவு ஏற்பட்டிருக்கிறது.

நாம் திராவிடர் அல்ல, நாம் அனைவரும் தமிழர் என்னும் போது வந்தேறிகளிற்கு நடுக்கம் தொற்றி விட்டது, அதனால் குழம்பி போய் உள்ளார்கள், அந்த மாயைக்குள் இருக்கும் தமிழர்கள் நீங்களும் குழம்பி போய் இருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது, இருந்தால் தெளிவு பெறுங்கள்.

ஆயிரம் ஆண்டுக்கும் முன் தெலுங்கர், மலையாளிகள், கன்னடர் தமிழ் பேசியிருந்தால், இன்று அவர்கள் தமிழர்கள் அல்ல தெலுங்கர், மலையாளிகள், கன்னடர் வர்களுடன் ஏதாவது உறவுநிலை தொடர்பிருப்பின் அதில் தவறேதும் இல்லை. ஆனால் அவர்கள் தமிழர்கள் ஆகிவிட முடியாது.

நாம் அனைவரும் தமிழர் ஏன்னும் நிலை தெளிவில்லாத நிலை எனில் , இல்லாத திராவிடத்தை விட நாம் அனைவரும்  தமிழர் என்னும் தெளிவில்லாத நிலையில் இருக்கவே நான் விரும்புகிறேன்.

உங்களிற்கு திராவிடத்தில் புரிதல் இருப்பின் மேல் உள்ள கேள்விகளிற்கு புரிய வைக்கவும்.

அப்படி நாம் அனைவரும் தமிழர் அல்ல நாம் திராவிடர் தான் என்று புரிய வைத்தால் நாம் அனைவரும் தமிழர் என்று கூவாமல் , உங்களுடன் நாமும் இணைந்து திராவிடர் என்றே கூவுகிறோம்...

இந்தி மொழியின் தாயகம் இந்தியா அல்ல; துருக்கி.. ஆய்வில் கண்டு பிடிப்பு...


சமீபத்தில் நடத்தப் பெற்ற மொழி ஆய்வின் படி, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளின் தாயகம் துருக்கி என அறியப்பட்டுள்ளது.

ஆங்கிலம் மற்றும் இந்தி பேசுபவர்கள் ஏறக்குறைய 4000 ஆண்டுகளுக்கு முன்பு கருங்கடல் பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பது தற்போது மொழி ஆராய்ச்சியாளர்கள் நம்பும் கருத்து ஆகும். அவர்கள், கருங்கடல் பகுதியில் உள்ள தங்கள் தாய் நாட்டில் இருந்து ஆசியா மற்றும் ஐரோப்பாவை வெற்றி கொண்டு, குடியேறி வந்தவர்கள் எனவும், அவர்களால் மேற்கூறிய மொழிகள் பரவியது என்றும் அறியப்பட்டு வருகிறது. கருங்கடலில் இருந்து வந்தவர்கள் தேர் ஒட்டுதல் மற்றும் மேய்த்தல் தொழில் செய்தவர்கள், போர் வீரர்கள் என ஒரு கருத்து நிலவுகிறது.

ஆனால், தற்போது இதற்கு முரணான கோட்பாடு ஒன்று ஆராய்ச்சியில் அறியப்பட்டுள்ளது. அதாவது, 9000 ஆண்டுகளுக்கு முன்பே 'அனடோலியா' என்ற பகுதியில் (தற்போதைய துருக்கி) இருந்து இடம்பயர்ந்து வந்தவர்களாலேயே இந்திய-ஐரோப்பிய மொழிகள் உருவாயின என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்த மொழிகளைப் பேசுபவர்கள் சாதாரண விவசாயிகள். மேலும், அவர்கள் அமைதியான முறையில் இடம்பெயர்ந்து வந்தவர்களே என்பதும், தற்போதுள்ள துருக்கியை போரினால் யாரும் கைப்பற்றவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆங்கிலம், டச்சு, ஸ்பெயின், கிரேக்கம், ரஷியன் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகள் ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத மாதிரி தோன்றினாலும், இந்த மொழிகளின் ஒலி பிறப்பிடம் மற்றும் சொல்லியல் ஆகியவைகளை ஆராயும்போது, மேற்கூறிய ஆறு மொழிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

இந்த மொழிகளில் உள்ள பல சொற்கள், ஒரே வேர்ச்சொல்லில் இருந்து வந்தவை என்பது, ஆராய்ச்சியாளர்களின் கருத்தான, 'ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளின் தாயகம் துருக்கி' என்பதற்கு வலு சேர்க்கிறது.

உதாரணமாக, ஆங்கிலத்தில் 'மதர்' (Mother) எனும் வார்த்தைக்கும் பிற இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும் உள்ள ஒற்றுமையைப் பார்க்கலாம். இதே சொல், ஜேர்மன் மொழியில் 'மட்டர்' (Mutter) எனவும், 'மட்' (Mat) என ரஷ்ய மொழியிலும், 'மடர்' (Madar) என பெர்சிய ( பெர்சியன் என்பது இரானிய மொழி) மொழியிலும், 'மா' (Ma) என ஹிந்தியிலும், லத்தின் மொழியில் 'மதேரி' (Materi) எனவும் அழைக்கப்படுவது, இந்திய-ஐரோப்பிய மொழிகளுக்குள் உள்ள ஒற்றுமையைக் காட்டுகிறது. மேற்கூறிய வார்த்தைகள் அனைத்தும், இந்திய-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் வேர்ச்சொல் 'மெஹ்தர்' (Mehter) என்பதிலிருந்து பிறந்தவை.

இந்திய-ஐரோப்பிய மொழிகள் (Indo-European languages) சுமார் 300 கோடி மக்களால் பேசப்படும் 150 மொழிகளை உள்ளடக்கியுள்ளது. இவற்றுள் ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவைச் சேர்ந்த பெரும்பாலான முக்கிய மொழிக்குடும்பங்கள் அடங்கும். இந்தப் பெருமொழிக்குடும்பத்தில் பிரபல மொழிகளான ஆங்கிலம், ஸ்பானிய மொழி,பிரெஞ்சு மொழி, போர்த்துக்கீசம், ஜெர்மன் மொழி, இத்தாலிய மொழி, ரஷ்ய மொழி, பார்சி, ஹிந்தி, உருது என்பனவும் அடங்குவன.

அதிலும், இந்தியாவின் ஆரிய மொழியான ஹிந்திக்கும், ஜேர்மன் மொழிக்கும் இன்னும் நெருங்கிய தொடர்பு உள்ளது. (இதனால் தான், 19 ஆம் நூற்றாண்டில் அறிஞர்கள் இந்தோ-ஐரோப்பிய மொழிகளை, 'இந்தோ-ஜெர்மானிய மொழிகள்' அல்லது 'ஆரியம்' என அழைத்து வந்தனர். பின்னர் மேற்படி தொடர்பு ஐரோப்பாவின் பெரும்பாலான மொழிகளுக்கும் பொருந்துவது அறியப்பட்டதும், இதன் பெயர் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் என விரிவாக்கப்பட்டது).

இதனாலேயே, ஹிந்தி மொழியில், மற்ற இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் தாக்கம் வெகுவாகவே காணப்படுகிறது. உதாரணம்: 'UPPER' எனும் ஆங்கில சொல், 'உப்பர்' (மேலே என பொருள்படும்) என ஹிந்தியில் அதே பொருளில் அழைக்கப்படுவதைக் காண்க.

மேலும், தமிழுடன் ஒப்பிடும்போது, ஹிந்தியில் வேர்ச்சொற்கள் மிகக்குறைவு தான். ஹிந்தி மொழி முழுக்க, முழுக்க இந்தோ-ஐரோப்பிய மொழிகள் மற்றும், இந்தோ-ஆரிய மொழியான சமஸ்க்ரிதத்தில் இருந்து கடன் வாங்கி உருவாகியிருக்கும்.

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும். திராவிட மொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் மேலும் கவனமாகப் பழைய அமைப்புகளைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது. ஆனால், தமிழ் மொழி அறிந்தவர்களுக்கு இப்போதும் இவை எளிதாக புரியும்.

இந்த கண்டு பிடிப்புகள் மொழி வரலாற்றையே மறு பார்வை செய்யத் தூண்ட வைப்பதாக ஆராய்ச்சி செய்த மொழியியல் அறிஞர் அட்கின்சன் தெரிவித்துள்ளார்...

திருட்டு திராவிடர்ஸ்...


30 வருடம் திராவிட இயக்கத்தில் இருந்து, துரோகத்தை உணர்ந்து வெளியேரிய வழக்கறிஞர் குப்பன் அவர்கள் எழுதிய இந்நூல் ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் இருக்க வேண்டும், வாசிக்க வேண்டும்....

மொத்தமாக வெங்காயத்தை உறித்துவிட்டார்...

யார் இந்த வந்தேறி திமுக தெலுங்கர் கருணாநிதி....


ஆந்திராவிலிருந்து குச்சிப்புடி நடனமாடிக் கொண்டு, பிழைப்புத் தேடி வந்த குடுகுடுப்பைக் கூட்டத்தைச் சார்ந்த தெலுங்கர்தான் இந்தக் கருணாநிதி...

இது குறித்து 1984 இல் அ.இ.அ.தி.மு.க. அமைச்சரான குழந்தை வேலு, ‘கருணாநிதி தெலுங்கர்’ என்பதைச் சட்டமன்றத்தில் பேசியது சட்டமன்றக் குறிப்பேடுகளில் பதிவாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதுவரை அது குறித்துக் கருணாநிதி மூச்சு விடவே இல்லை என்பது கூர்ந்து நோக்கத்தக்கதாகும்.

தெலுங்கர் மு.கருணாநிதியின் இயற்பெயர் “தட்ஷணாமூர்த்தி” என்பதாகும்.இது ஒரு சமற்கிருதப் பெயராகும்.

இவராக வைத்துக் கொண்ட “கருணாநிதி” என்பதும், சமற்கிருதப் பெயரே

‘கருணை’ என்றால், அருள் என்றும், ‘நிதி’ என்றால், ‘செல்வம்’ என்றும் தமிழில் பொருள்படும். ஆக ‘கருணாநிதி’ என்ற சமற்கிருதப் பெயருக்கு அருட் செல்வம் என்பதே தமிழ்ப் பெயர்ப்பாகும்.

கருணாநிதி சின்ன மேளம் என்ற தெலுங்குச் சாதியில் பிறந்தவராவார்.

திரைக்கதை எழுதுவதில் வல்லவரான தெலுங்கர் மு.கருணாநிதி தனது தாய்மொழியான தெலுங்கு மொழியின் பால் கொண்ட பற்றினாலும், வீரகங்கணம், ஆடஜென்மா, ஸ்ரீஜென்மா, அம்மாயுடு மொகுடு மாமகு யமுடு’ ஆகிய ஆறு தெலுங்குத் திரைப்படங்களுக்குத் தெலுங்கு மொழியில் திரைக்கதை, வசனம் எழுதிய ‘தெலுங்குக் காவியம்’.

தமிழ் நாட்டில் நடைபெற்ற பல தெலுங்கு சம்மேளனக் கூட்டங்களில் தனது மகன் மு.க. ஸ்டாலினையும் பேரன் தயாநிதியையும் கலந்து கொள்ளச் செய்து தனது தெலுங்கினத் தாகத்தைத் தணித்துக் கொண்டவர்.

தெலுங்கு வருடப்பிறப்பிற்குத் தமிழ் நாட்டில் விடுமுறை அறிவித்துக் கொண்டாடி மகிழ்கின்றவர்.

ஆந்திர முதல்வரின் மரணத்திற்குத் தமிழ்நாட்டில் விடுமுறை அறிவித்துத் தனது இனப்பற்றைத் தமிழர்களின் மீது திணித்தவர்.

ஈழத்தில் நடந்த இறுதிப்போரில் ஒரே நாளில் சுமார் 300000 தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு இரங்கல் செய்திகூட வெளியிடாத தமிழின விரோதி.

தமிழர்களை அழித்தொழிக்கும் செயலில் இராசபட்சேவுடனும், சோனியாவுடனும் கரம் கோர்த்த தமிழினத் துரோகி.

தி.மு.க அமைச்சரவையில் இருந்த கருணாநிதி, ஸ்டாலின், கே.என்.நேரு, ஏ.வே.வேலு, கே.கே. எஸ்.எஸ். இராமச்சந்திரன், ஆற்காடு வீரச்சாமி ஆகிய ஆறு பேர்களும் தெலுங்கர்களே.

சன் மியூசிக், சன் நியூஸ், கிரண் டி.வி., கரண் டி.வி., கலைஞர் டி.வி., என எல்லாக் கருமங்களிலும் முடிந்தவரை தமிழ் இல்லாதவாறு பார்த்துக் கொண்டவர் தான் இந்தத் ‘தமிழினப் பாதுகாவலர்’ தெலுங்கர் மு.கருணாநிதி.

தமிழக மீனவச் சொந்தங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப் பட்டதற்குத் துணையாக இருந்தவர்தான் இந்தத் தெலுங்கர் மு.கருணாநிதி.

தமிழ் நாட்டில் பிழைக்க வந்த இந்த தெலுங்கர் இதுவரை தமிழனாக நடித்து ஆண்டதுப்பத்தாமல் மேலும்  தமிழனை ஏமாற்றி தன் மகனை ஆள வைத்து தமிழனை ஏமாற்றி கொள்ளையடித்ததைக் காப்பாற்ற நினைப்பது தான் இந்த வந்தேறியின் குறிக்கோள்...

பி.சி, எம் பி சி, எஸ்.சி பிரிவினருக்கு தரும் இட ஒதுக்கீட்டால்தான் ஏதோ பொதுப் பிரிவில் (OC) இருப்பவர்கள் மருத்துவம் படிக்க முடியாமல் போவதாக பெரிய அளவில் விசமப் பிரச்சாரத்தை பரப்பி வருகிறார்கள்...



இந்த பிரச்சாரத்தை வைத்துக் கொண்டுதான் பலரும் எதோ பிசி, எம்பிசி, எஸ்சி மாணவர்கள் ஜஸ்ட் பாஸ் ஆனாலே டாக்டர் படிப்பு கிடைத்து விடுவதாக பொது புத்தியில் நம்பி வருகின்றனர்.

உண்மையில் இந்த பிரிவுகளுக்கு இடையே மருத்துவ படிப்பிற்கான கட் ஆப் மார்க்கை ஒரு முறையாவது ஒப்பிட்டு பாருங்கள் உண்மை எதுவென்று புரியும்.

உதாரணத்திற்கு, சென்ற வருடம் 2016 ஆம் ஆண்டு, அதாவது நீட் நுழைவுத் தேர்வு வரும் முன்பு, மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில்  எ ம் பி பி எஸ் மருத்துவ படிப்பு சேர்வதற்கான‌ கட் ஆப் மார்க் பட்டியல் இது.

பி.சி ‍ ‍‍       199.25
எம் பி சி     198.75
ஓ.சி         199.5
எஸ்.சி       196.75

அதாவது மகா ஜனங்களே இந்த ஓசி பிரிவிற்கும் பிசி பிரிவிற்கும் வெறும் 0.25 மதிப்பெண்தான் வித்தியாசம்.

இந்த 0.25 மதிப்பெண் அதிகம் வாங்க திற்மை இல்லாத கூட்டம்தான் ஏதோ இட ஒதுக்கீட்டினால் வாழ்க்கையே பறி போனதாக கதறுகிறது.

வெறும் மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்குகிறார்கள் என்று தமிழக அரசின் பாடத்திட்டத்தினை ஏளனம் செய்யும் இந்தக் கூட்டத்தால் ஏன் 0.25 மதிப்பெண் கூடுதலாக‌ வாங்க இயலதா.

அப்புறம் எஸ்.சி பட்டியல் இன மாணவர்களுக்கும், ஓ.சி பிரிவிற்கும் வித்தியாசம் 2.75. காலம் காலமாய் கல்வி பெற இயலாமல் ஒடுக்கி வைக்கப்பட்ட சமூகத்திற்கும் இவர்களுக்கும் இடையே உள்ள‌ உள்ள வித்தியாசம் வெறும் 2.75 மதிப்பெண்.

உண்மை இவ்வாறு இருக்க நீட் நுழைவுத் தேர்வு வந்தால் இட ஒதுக்கீடு இல்லாமல் எல்லோருக்கும் திறமை அடிப்படையில் சீட் வழங்கப்படும் என்ற பச்சைப் பொய்யை எப்படி நீங்கள் நம்ப வைக்கப்பட்டீர்கள் என யோசித்துப் பாருங்கள்.

மாநில அரசின் வாயிலாக ஏழை எளிய மாணவர்களுக்கு கிடைத்து வந்த மருத்துவப் படிப்பு இனி எட்டாக் கனி ஆனதற்கு நம் அறியாமையும் ஒரு காரணம்.

இனியாவது வாட்சப் சித்தர்கள் பரப்பும் விசமப் பரப்புரையினை அப்படியே நம்பி பார்வேர்டு செய்யாதீர்கள்.

Note:
இந்த புள்ளி விபரத்தோடு,  2016 ஆம் ஆண்டிற்கான‌ எஸ் சி பட்டியல் இனத்தில்   இருந்து எம் பி பி எஸ் படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான  கட் ஆப் ரேஞ்ச் பட்டியலையும் இணைத்துள்ளேன். ஆரம்பம்‍ முடிவு (start- end) எல்லையில் மதிப்பெண்களை பார்த்தால் 0.1 ல் இருந்து 3 மதிப்பெண்கள் மட்டுமே இருக்கும். அந்த அளவுக்கு கடுமையான போட்டி நிலவி உள்ளது. இதில் எங்கே தரம் குறைந்துள்ளது என்று நிரூபியுங்கள்...

http://www.whitehouseit.com/news/mbbs2016/mbbs_2016_admissions_overall.html

உலகத்திலேயே தான் கட்சித் தலைவரை எதிர்த்து.. தான் கட்சித் தலைவரின் புகைப்படத்தை எரித்த கட்சித் தொன்டர்கள் இருக்கும் கட்சி புதிய தமிழகம் கட்சிதான், அந்த அளவிற்கு தன் கட்சியை கொண்டு வந்து விட்டார் கிருஷ்ணசாமி...



புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி தமிழரா?


இல்லவே இல்லை... திமுக தெலுங்கர் கருணாநிதி எப்படி தமிழர் என்று சொல்லி தமிழனை ஏமாற்றினாரோ..

அது போலவே தான் கிருஷ்ணசாமி தெலுங்கரும் தமிழர் என்று சொல்லி ஏமாற்றி பிழைத்துக் கொண்டிருக்கிறான்..

தந்தை கொண்டா ரெட்டி..
தாய் அருந்ததியர்...

இருவருமே தெலுங்கர்.. இந்த தெலுங்கர்களுக்கு பிறந்த கிருஷ்ணசாமி எப்படி தமிழர் ஆவார்..

மேலும் இவரது மனைவி மலையாளியாம்..

திருவனந்தபுரத்தில் மருத்துவமனை கட்டி கொண்டிருக்கிறார்கள்..

அந்த மருத்துவமனைக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்று தற்போது பாஜக வுக்கு கூஜா தூக்கி கொண்டு திரிகிறான்...

குறிப்பு : கிருஷ்ணசாமி மகள் +2 தேர்வில் 676 மார்க் எடுத்ததால் மருத்துவச் சீட் கிடைக்கவில்லை.. உடனே அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் சீட் கேட்டு வாங்கி மகளை படிக்க வைத்தார்...

புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி ஜெயலலிதா அவர்களிடம் தனது மகளுக்கு மெடிக்கல் காலேஜ் சீட் கேட்டதை வெளிப்படுத்தும் சட்டப்பேரவை விவாதம்... ஆதாரம்...


அப்பாவி இஸ்லாமியர்களை ஏமாற்றி நன்றாக கல்லா கட்டும் மத வியாபாரி தமிமுன் அன்சாரி...


பாஜக நிர்மலா சீத்தாராமனுக்கு எப்படி பல கோடி சொத்து வந்தது.?


மியான்மர் மலைப்பகுதிகளில் 30 ஆயிரம் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் உணவின்றி தவிப்பு...


மியான்மரில் மலைப்பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் உணவின்றி தவிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இப்போது போராளிகளுக்கு எதிராக மியான்மர் பாதுகாப்பு படை தாக்குதலை தொடங்கி உள்ளது, இதனால் கடந்த சில நாட்களாக அங்கு வன்முறை காடாக காட்சியளிக்கிறது. வன்முறை சம்பவங்களில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக ‘தி அராக்கன் ரோஹிங்யா சால்வேசன் ஆர்மி’ என்ற பெயரில் ஒரு போராளி குழு இயங்கி வருகிறது. மியான்மரில் பவுத்தர்களால் ஒரு மில்லியன் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் என்று பார்க்கப்படுகிறது.

இஸ்லாமியர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டு வருகிறது. மியான்மரில் ஜனநாயக ஆட்சிக்காக போராடிய சூ கி ஆட்சிக்குவந்த பின்னரும் அவர்கள் மீதான தாக்குதலில் மாற்றம் ஏற்படவில்லை, மோசம்தான் ஏற்பட்டு உள்ளது. இஸ்லாமியர்கள் மீது நடைபெறும் இனப்படுகொலைக்கு உலக நாடுகள் முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவங்கள் நிகழும் இடத்திற்கு மீடியாக்கள் பிரவேசிக்க முடியாத நிலையே நீடிக்கிறது. சேட்டிலைட் புகைப்படங்கள் மக்கள் அங்கு என்ன நிலையில் உள்ளனர் என காட்டுகிறது. இப்போது இதுவரையிலும் 90,000 ரோஹிங்யா இஸ்லாமியர்கள் அகதிகளாக மியான்மர் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

இருதரப்பு இடையே நடைபெறும் மோதலில் இஸ்லாமியர்கள் வாழ்ந்த கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது, அங்கிருந்து இஸ்லாமியர்கள் தங்களுடைய உயிரை காப்பாற்றிக்கொள்ள வங்காளதேச எல்லையை நோக்கி வந்து உள்ளனர் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட சேட்டிலைட் புகைப்படங்கள் காட்டுகிறது.

எல்லையில் மலைப்பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் போதிய உணவு மற்றும் மருத்துவ வசதியின்றி தவித்து வருகிறார்கள் என மனித உரிமைகள் ஆர்வலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஒரு வருடங்களில் மியான்மர் ராணுவம் இரண்டாவது முறையாக இஸ்லாமியர்கள் மீதான வன்முறை தாக்குதலை நடத்தி வருகிறது. உயிர்தப்பிக்க விரும்பி கிராமங்களை விட்டு வெளியேறியவர்கள் அங்குள்ள காடுகளில் குழந்தைகளுடன் உள்ளனர்...

ஜல்லிக்கட்டு போராட்டம் எப்படி திசை திருப்பப்பட்டது என்பதை நினைவில் வைத்து மாணவர்களின் முடிவு...


தமிழ்நாட்டில் வாழும் அனைவருமே எங்கள் உறவுகள் தான்...



ஆனால், தகப்பனையும், தலைவனையும் யாரும் கடன் வாங்க முடியாது.

தகப்பன் என்னை பெற்றவராக இருக்க வேண்டும்..

தலைவன் என் ரத்தத்தை சேர்ந்தவனாக இருக்க வேண்டும்...

பக்கம் பக்கமாக எழுதி புரிய வைப்பதை விட சில படங்கள் நமக்கு பல விடயங்களை புரிய வைத்து விடுகிறது...


இந்துத்துவ கொலைகாரக் கும்பலால் ஊடகவியலாளர் கவுரி லங்கேஷ் படுகொலை...


தந்தை லங்கேஷ் அவர்களை போலவே சிறந்த முற்போக்களாராக, பெண்ணியவாதியாக செயல் பட்டு வந்த ஊடகவியலாளர் கவுரி லங்கேஷ் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூருவில் பல முறை இந்துத்துவ வெறியர்களால் மிரட்டலுக்குள்ளான கவுரி , அஞ்சாமல் தொடர்ந்து தலித்துகளுக்கு ஆதரவாகவும், ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக பேசியும் எழுதியும் வந்துள்ளார்.

இன்னிலையில் இந்துத்துவா வெறியர்களால் இன்று படுகொலை செய்யப்பட்டார்...

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் மருத்துவ கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு...


நாம் தமிழர் கட்சி சாதீ இல்லா கட்சி சொன்னால் நம்பனும்...


பாருங்க நாம் தமிழர் கட்சி நண்பரே சொல்றாப்பள.,

யார் கட்சியை விட்டு போனாலும் நாடார்கள் வாக்கு இவர்களுக்கு உண்டு என்று...

கால்டுவெல் முதல் திமுக கருணாநிதி வரை...


தமிழ்-திராவிடக் குழப்பங்களுக்குக் காரணம்.

1. இந்தியாவிற்கு வந்த மேற்கத்திய மொழியியல் அறிஞர்களில் சிலர், குறிப்பாக கால்டுவெல் போன்றோர் மொழிக் குடும்பங்களை வகைப்படுத்தும் போது ஒருசில வட இந்திய இலக்கியங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு முடிவெடுத்ததால் வந்த குழப்பமே இன்று வரை தொடர்கிறது.

2. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் குமரிளபட்டர் ‘ஆந்திர - திராவிட பாஷா’ என்று குறிப்பிடுகிறார் என்றும்,  தெலுங்கில் அடங்கும் கன்னட மொழி,  தமிழில் அடங்கும் மலையாளம் மேலும் சிறிய பேச்சு மொழிகளையும் உள்ளடக்கி, இவை உள்ளடங்கிய  தென்னிந்திய மொழிகளுக்கு ‘திராவிட
மொழிக்குடும்பம் என்று பெயரிடலாமென கால்டுவெல் குறிப்பிடுகிறார்.

(Robert Caldwell, A Comparative Grammar of Dravidian Languages (1856), 1875, Kavithasaran Pathipagam, Chennai, 2008, p.6)

3. கால்டுவெல் தென்னிந்திய மக்களைக் குறிக்க, மனுஸ்மிருதி, ஐத்திரேய பிராமணம், மகாபாரதம், பாகவத புராணம் ஆகியவற்றில் சொற்களைத் தேடுகிறார். ஆனால் மகாபாரதமோ தமிழர்களைத் தனியொரு பிரிவாகக் காட்டுகிறது.

மகாபாரதத்தில் யுதிஸ்திரன் (தர்மர்) இராஜசூய யாகம் நடத்தும் முன்பு அனைத்து மன்னர்களையும் வெல்ல விரும்பி தம்பி சகாதேவனைப் படையுடன் அனுப்புகிறான். சகாதேவன் தெற்கே ‘திக்விஜயம்’ மேற்கொண்டு
திராவிடர், சோழர், கேரளர் மற்றும் பாண்டியரை வென்றான் என்று மகாபாரதம் கூறுகிறது.

(Maha bharata, ii, 34, 1988).

இங்கே நாம் கவனிக்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான்:

தமிழரைக் குறிக்க கால்டுவெல் 'திராவிடர்’ என்ற சொல்லைத்  தவறாகத் தேர்வு செய்தார் என்பதே ஆகும்...

அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்...


ஈழத்தமிழரும், இயக்கரும் இன்றைய இலங்கையை ஆண்டு வரும் வேளையில், மற்றைய தமிழ் இராச்சியங்கள் பெரும் புகழோடும், கப்பல்கள், பெரும் துறைமுகங்கள் (பூம்பூகார்) என்று வாழ்ந்து வந்தார்கள். அந்த வேளையிலே தான் சுமார் 5500 ஆண்டுகள் முன் அளவில் மகாபாரத யுத்தம் நடந்ததாக நம்பப் படுகின்றது. இது துவாபர யுகத்தின் முடிவும் கலியுகத்தின் ஆரம்பமும் ஆகும்.

இக்கால கட்டத்தில் உலகில் பெரும் அழிவுகள் நடைபெற்றது. போர் மூலம் மட்டும் அல்லாது வேறும் பல வழிகளில், அதாவது இவ்யுத்தம் முடிந்த பின்பு கடல் அனர்த்தம் ஏற்பட்டு உலகில் இருந்த பெரும் வளர்ச்சி கண்ட பட்டினங்கள் யாவற்றையும் கடலில் இழுத்துக் கொண்டது. இவ் வேளையிலே துவாரக மாநகரமும் கடலில் மூழ்கியது என்பதை நாம் அறிவோம்.

தமிழர்களின் அரும் செல்வங்களான மாமதுரை, பூம்புகார், யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதி கூடஇவ்வாறு கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டது. அதன் பின் எஞ்சிய மக்கள் காடுகளாய் இருந்த நிலங்களைவெட்டி இன்றைய நகரங்களை அமைத்தனர். இதிலே தமிழரின் பெரும் கண்டுபிடிப்புக்கள், அரிய நூல்கள் என்று இன்னும் எவ்வளவோ சொத்துக்கள் அழிவுற்றன.

பல சதுர் யுகங்களிற்கு முன்பு இன்றைய இந்தியா முன்னாள் ஒரு தீவாக இருந்தது. அதாவது இந்த உலகத்தின் தனி ஒரு நிலக்கண்டம் பல ஓடுகள் கொண்டதாய் இருந்தவை . அந்த ஓடுகள் விலகி நகரத் தொடங்கவே இந்தியா, இலங்கை, போன்ற இத்தகைய நாடுகள் ஒரு கண்டமாகவும், மற்றைய கண்டங்கள் தனித்தனியாகவும் பிரிந்து சென்றன. இவ்வாறு பிரிந்து சென்ற கண்டங்களில் ஒன்றான ஆசிய நாட்டு ஓட்டுடன், இந்தியநாட்டு ஓடு மோதியது. அந்த மோதலில் இரு நிலங்களும் குவிந்து இமயம் உருவாகியது, அது உலகில் உயரமாகவும் மாறியது. இங்கே நான் குறிப்பிட்டது விஞ்ஞானரீதியானது.

ஏன் நான் இச் சம்பவத்தை குறிப்பிட்டேன் என்றால் இந்த இந்திய தீவே பல சதுர் யுகங்களின் முன் குமரிக்கண்டமாக விளங்கியது என்பதை குறித்துக்காட்டுவதற்கு. இன்னொரு கண்டம் இருந்ததாக புராணங்களிலோ அல்லது விஞ்ஞானரீதியாகவோ இல்லை. ஆகவே தீவாக இருந்த இந்திய நாட்டையே குமரிக்கண்டம் என்று அழைத்து இருக்கலாம் தவிர இன்றைய தமிழ் எழுத்தாளர்கள் பலர் கூறுவது போல் இன்னொரு கண்டம் இருந்திருக்க சந்தர்ப்பம் இல்லை.

அடுத்த காரணம் காவேரி, வைகை போன்ற ஆறுகள் முக்கிய நகரங்களின் வழியாகவே கடலில் கலந்தது. இன்றைய தமிழ் ஆய்வாலர்கள் சொல்லுகின்ற வரைபடத்தில், இவ்வாறு அங்கே அவ் ஆறுகள் ஓடுவதாக காட்டப்பட்டாலும் இன்றைய இந்திய நிலப்பரப்பில் ஓடுகின்ற இவ்விரு ஆறுகளும் எவ்வாறு பண்டைய தமிழ் நூல்களிலும், புராணங்களிலும் சொல்வது போன்று அதே இடத்திலிருந்திருக்க முடியும்? தமிழ் ஆய்வாலர்கள் சொல்லும் குமரிக்கண்டம் கடலில் மூழ்கியிருந்தால் எவ்வாறு ஆறுகள் இங்கிருக்க முடியும்?

ஆகவே விஞ்ஞானம், தமிழ் நூல்கள், புராணங்கள் ,நிலப்பரப்பு ,ஆறுகள் மற்றும் பழைய நகரத்தின் எச்சங்கள் என்று பார்ப்போமானால் இன்றைய இந்திய நாடே பழைய குமரிக்கண்டம் ஆகும்.

இராமேஸ்வரம் தொடக்கம் கோடிக்கரை வரை உள்ள நிலப்பரப்பு கடலால் அரிக்கப்பட்டு உள்வாங்கப்பட்டடிருக்கும். அங்கே தான் வைகை ஆறும் கடலில் வந்து கலக்கின்றது. அவ்வாறு அரிக்கப்பட்ட பகுதியே தமிழரின் பழம்பெரும் நகராகிய மதுரை ஆகும். அத்துடன் கடலில் மூழ்கிய நகரங்களின் பெயர்கள் இன்று அதே கரையோர கிராமங்களின் பெயர்களாக இருக்கின்றது (தமிழ் நாட்டு வரை படத்தை உற்றுப் பார்த்தால் கடலால் அரித்து செல்லப்பட்ட நிலம் இருந்த இடம் தெரியும்).

காவேரி ஆறு கடலில் கடக்கும் இடமே தமிழரின் மாபெரும் தலைநகர் பூம்புகார் இருந்து கடலில் மூழ்கிய இடமாகும்.

இவ்வாறு கடலுக்குள் இழுக்கப்பட்ட நகரங்களில் மகாபலிபுரமும் (மாமல்லபுரம்) ஒன்று.

காவேரி பாய்ந்து வரும் பகுதியிலுள்ள பிரமாபுரம் (சீர்காயி) ஆலயம் பல சதுர் யுகங்களின் முன்தோன்றிய வரலாறு உடையது. இன்றும் அவ் ஆலயம் அங்கேயே உள்ளது. அவ்விடம் கடல் நீர் சென்று திரும்பியதாக தோணியப்பர் ஆலய வரலாறு கூறுகின்றது. இவ்வாறே துவாபர யுகத்தின் முடிவில் அழிவுகள் ஏற்பட்டன...

இவர் கலவரத்தை தடுக்க செல்கிறாரா? அல்லது கலவரத்தை உருவாக்க செல்கிறாரா?


தரங்கம்பாடி...


தரங்கம்பாடி தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு பேரூராட்சி.

இங்கு 1620 ஆம் ஆண்டு டச்சுக்காரர்களால கட்டப்பட்ட கோட்டை. டச்சுக் கட்டடக் கலையின் அடையாளமாக இருக்கும் இந்தக் கோட்டை தமிழக ஆவணக் காப்பகத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வார நாட்களில் வெள்ளிக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு.

இந்திய அச்சுக் கலையின் வரலாற்றில் போர்த்துக்கீசியர்கள், பிரெஞ்சு மற்றும் டேனிஷ்காரர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.

ஹென்றி கே ஹென்றீக்ஸ் என்ற போர்த்துக்கீசிய பாதிரியார் அச்சிட்டு, கொல்லத்தில் 1577-ம் ஆண்டு வெளியிடப்பட்ட 'தம்பிரான் வணக்கம்’ என்ற புத்தகமும்... 1715-ல் தரங்கம்பாடியில் பர்த்தலோம்யூ சீகன்பால்கு அச்சிட்டு வெளியிடப்பட்ட பைபிளின் தமிழாக்கமான புதிய ஏற்பாடும் அச்சுக் கலை வரலாற்றில் மிக முக்கியமானவை.

இந்தய மொழிகளில் பைபிள் முதன் முதலில் தமிழில் தான் அச்சிடப்பட்டது...

அரிய புகைப்படம்....


தமிழனும் திராவிடனும்...


இந்தியமும் திராவிடமும்.. தமிழின அழிப்பும்...


இன்னும் சில ஆண்டுகளில் கோலிப் பண்டிகை, விநாயகர் சதுர்த்தி பண்டிகை, தமிழர் பண்டிகையாக மாற்றப்படும்...

பொங்கல்,  ஏறுதழுவுதல் தமிழர் வரலாற்றில் இருந்து மறைக்கப்படும். இது தான் இந்திய திராவிட அரசுகளின் திட்டம்..

ஆரிய கட்டமைப்பால் ஆன
இந்திய அரசைப் பொறுத்தவரை இந்தியா முழுமைக்கும் ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே மதம், ஒரே இனம் என்ற நிலையை உருவாக்க திட்டமிட்டு செயல்படுகிறது..

இதனால் இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் மொழி, கலை, பண்பாடு ஆகியவை வேகமாக அழிக்கப்பட்டு வருகிறது.

(வேற்றுமை இல்லை என்றால் இந்தியாவே இல்லை என்பதை இந்திய அரசு உணர மறுக்கிறது.)

அதிலும் குறிப்பாக தமிழ் மொழி, இனம், பண்பாடு, கலைகள் ஆகியவற்றை அழிப்பதை இனப்பகை இந்திய அரசு தனது முழுநேரப் பணியாக கருதி செயல்படுகிறது..

அதற்கு திராவிடமும் துணை நிற்கிறது...

இனப்பகை இந்திய அரசின் இந்த சூழ்ச்சியை உணர்ந்து இனிமேலாவது தமிழ் இனம்,  நம்மிடம் இருந்து பறிக்கப்பட்ட நமது பண்பாட்டு கலை, விளையாட்டுக்களை, வழிபாட்டை, விழாக்களை மீட்டெடுக்க வேண்டும்!

உலகில் உள்ள அனைத்து இனங்களும் தங்கள் மொழி, பண்பாடு, கலைகளை பாதுகாக்க, வளர்த்தெடுக்க போராடி வருகிறது..

ஆனால் தமிழினம் மட்டுமே தனது மொழி, இன, பண்பாட்டு அடையாளங்களை இழப்பதற்க்காக போராடி வருகிறது.

ஒரு இனத்தின் அடையாளமே மொழியும், பண்பாடும் தான் அந்த இரண்டும் அழிந்தால்  தானாகவே இனமும் அழியும்...

விழுத்தெழு என் தமிழினமே...

காந்தியின் மறுபக்கம் மகாத்மா எனும் அடைமொழி இவருக்கு ஏன்?



தனிப்பட்ட நபராகவும் அவரது வாழ்வு கடுமையாக விமர்சிக்கத்தக்கதே.

மெடலைன் சிலேட் மற்றும் சரளாதேவி சவுதாராணி (ரபீந்திரநாத் தாகூரின் உறவுக்கார பெண்) என்ற இரண்டு பெண்களுடன் அவருக்கு நெருக்கம் இருந்தது.

சரளாதேவியை அவர் மணம் செய்துகொள்ளும் முடிவில் இருந்தார். அந்த உறவு உடல் அளவிலானதல்ல, மன அளவிலானது என்றார் காந்தி.

இந்த முடிவு ராஜாஜி, காந்தியின் மகன் தேவதாஸ் ஆகியோரால் கடுமையாக கண்டிக்கப்பட்டது.

சரளாதேவியுடனான நெருக்கம் காந்தி அவரது பஞ்சாப் வீட்டில் தங்கியிருந்தபோது உருவானது.

அப்போது சரளாதேவியின் கணவர் ரவுலட் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். நம்புங்கள், தன் தந்தையின் சாவுக்குப்பிறகு பிரம்மச்சர்யத்தை போதித்த காந்தி மையல்கொண்டது ஒரு மணமான பெண் மீது.

ஒருநாள் தூக்கத்தில் அவருக்கு விந்து வெளியேறியதால் அவரது பிரம்மச்சர்யத்தைப் பரிசோதிக்க எடுத்த முடிவு அநாகரிகமானது.

பதினெட்டு வயதான அவரது பேத்தி மனுவுடன் ஓரிரவு ஆடையில்லாமல் படுக்கையில் இருப்பதன் வாயிலாக தனது பிரம்மச்சர்யத்தை அவர் பரிசோதித்தார்.

காந்தி தன்னுடன் ஆசிரமத்தில் இருந்த பெண்களை உடலுறவு இல்லாமல் வாழும்படி நேரடியாகவும் மறைமுகமாகவும் வலியுறுத்தினார். ஆசிரமப் பெண்கள் சிலருடன் அவர் நெருக்கமாக இருந்தது அவரது தொண்டர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

மோகன்தாஸ் காந்திக்கு ஒருவித நரம்பு நோய் இருந்தது. மிகவும் அழுத்தம் அதிகமான கட்டங்களில் காந்தியின் உடல் தாங்கமுடியாமல் நடுங்க ஆரம்பிக்கும். அப்போது அவர் யாரையாவது அணைத்தவாறு படுத்திருப்பார். இவ்வாறு அவர் அணைத்துக்கொண்டு படுத்தது ஆஸ்ரமத்தில் இருந்த பெண்களில் ஒரு சிலரை. ஆனால் இது வெளிப்படையாக அனைவரும் பார்க்கும் வண்ணம் இருக்கும்.

கஸ்தூர்பாவும் அதே ஆஸ்ரமத்தில்தான் அப்போது இருந்தார். (“I am taking service from the girls” என்று காந்தி பலமுறை இதைப்பற்றிக் கடிதங்களில் குறிப்பிடுகிறார்.) - “மோகன்தாஸ்” புத்தகத்தில் ராஜ்மோகன் காந்தி.


மேற்கூறிய செய்திகள் வாயிலாக நான் காந்தியைப் பெண் பித்தர் எனச் சொல்ல வருவதாக எண்ண வேண்டாம். அவரது திருமணத்து வெளியேயான உறவுகள் என்பது அவரது தனிப்பட்ட விடயம் என்பதில் எனக்கு விமர்சனம் இல்லை.

ஆனால் அவர் ஒட்டுமொத்தமாக, தன்னைப் பின்பற்றிய, தன்னுடனிருந்த பெண்களை, ஒரு கருவிபோல மட்டும் பயன்படுத்தியிருக்கிறார் என்பது நிச்சயம் விமர்சனம் செய்யப்படவேண்டியதே.

பிரம்மச்சர்யத்தை சோதித்துத் தன்னை நிரூபித்தார், சரி, அதில் பயன்படுத்தப்பட்ட மனுவின் கதி?

இத்தகைய முரண்பாடான அரசியல் மற்றும் சொந்த வாழ்வைக் கொண்டிருந்த காந்தி ஏன் இன்றளவும் அப்பழுக்கற்றவராகக் காட்டப்படுகிறார்?

இந்தக் கேள்வியை எழுப்பவே மேலேயுள்ள தகவல்களைத் தர வேண்டிய அவசியம் உருவாகிறது...

இலுமினாட்டி - மணிரத்னம் ஒரு A Elite கை கூலி...


இன்றைக்கு பல இளைஞர்களின் Role Model ஆக சித்தரிக்கப் படும் இவருக்கும் காஷ்மீரில் இன்று நடக்கும் இராணுவ அராஜகத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது...

எப்படி, வாருங்கள் பார்ப்போம்.

1991 பிப்ரவரி 11 - வடக்கு காஷ்மீரின் 'குப்வாரா ' மாவட்டம் போஷ்பாரா - Kunan கிராமங்கள்.

"Mob Militants " என்ற ஆபரேசனுக்காக மேற்கண்ட இரு ஊர்களை இராணுவம் சுற்றி வளைக்கிறது.

இரவு ஆனதும் ஆண்கள் அனைவரையும் ஓர் இடத்தில் சிறை வைக்கிறது இராணுவம்.

அதன் பின் ஒவ்வொரு வீடாக இருக்கும் பெண்களை இராணுவ முகாமுக்கு இழுத்து செல்கிறது இந்திய இராணுவம்.

கதறல், கூக்குரல் எதையும் பொருட்படுத்தவில்லை.

உட் பக்கம் தாழ் போட பட்ட வீட்டு கதவுகள் துப்பாக்கிகளின் பின் புறத்தால் உடைத்து திறக்கப் பட்டது.

கிடைத்த பெண்கள் அனைவரும் இந்திய இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப் பட்டனர்.

அங்கே இருக்கும் ஆண்களுக்கோ நடப்பதே புரியவில்லை.

மறுநாள் சீரழிக்கப் பட்ட பெண்கள் குப்பையை போல ஊருக்குள் வீசி விட்டு சென்றது இந்திய இராணுவம்.

மொத்தமாக பாதிக்கப்பட்டதாக வெளியில் தெரிந்தது 31 பேர் தெரியாது பலர்.


இச் சம்பவம் நாடு முழுதும் பரவவே சில நாட்கள் பிடித்தது.
இராணுவத்தின் உண்மை முகம் வெளிவரத் துவங்கியது.

அப்போது தான் பாதுகாப்பு துறையில் அந்நிய முதலீட்டை உள்ளே விட ஆரம்பித்திருந்தது இந்தியா.

இந் நிலையில் இச் சம்பவம் பெரிய சிக்கலை இராணுவத்திற்க்கு கொடுக்கும் என அஞ்சியது இந்தியம்.

கைய பிசைந்து நின்ற நிலையில்..

அடுத்து அடுத்து நடந்தது தான் Behind the Screen அயோக்கியத்தனங்கள்.

அதற்க்கு சரியாக கை கொடுத்தார் மணி ரத்னம்.

காஷ்மீர் போராளிகள் எல்லாம் தீவிரவாதிகளாகவே இருப்பார்கள் என்றும், ஈவு இரக்கம் அற்றவர்கள் என்ற ரேஞ்சில் தேச பற்றை ஊற்றி பிசைஞ்சி ஓர் தட்டு நிறைய நமக்கு கொடுக்கப் பட்ட அல்வா தான் 'ரோஜா'.

இதில் அந்த படத்தில்...

தமிழா தமிழா நாளை உன் நாடே ன்னு பாட்டு..

எரியும் இந்திய கொடியை உருண்டு பொரண்டு தன் உடலால் அணைப்பது

போன்ற எழுச்சி மிகு காட்சி எல்லாம் உண்டு.

இதில் தான் பலருக்கு இந்திய நாட்டு பற்று பீறிட்டு வெளிவந்தது. நான் உட்பட.

படம் வெளியான நான்கு மாதங்களில் மேலும் சில நான்கைந்து மொழிகளில் மொழி மாற்றம் செய்தது இந்திய அரசு.

அதே வருடம் ஆகஸ்ட்டு 15ல் வேக வேகமாக Door Dharshan ல் ஒளிபரப்பு செய்தனர்.

நான்கைந்து மொழிகளில் அடுத்து வந்த ஞாயிறு போதும் மாதம் இரு முறையாவது ஒளிபரப்பு ஆகியிருக்கும் படம்.

ம் ம் என்ன பாஸ், அந்த தமிழா தமிழா பாட்டா?

ஹ ஹா ஹ ஹா, அட போங்க பாஸ் அவிங்களே மொள்ள மாரித்தனம் பண்ணானுக இதுல Logic பாக்குறீங்களே..

இப்படி, மாதாமாதம் ஒளிபரப்பு ஆனதில் பத்தில் 7 பேருக்கு காஷ்மீர் மீதும், இஸ்லாமியர்கள் மீதும் தானாகவே ஓர் வெறுப்பையும், தீவிரவாதிகள் பிம்பத்தையும் விதைத்தது இந்திய அரசு.

இதற்க்கு பின்னர் - கிட்ட தட்ட 30% FDI ஐ பாதுகாப்பு துறையில் அன்னிய முதலீட்டை அழைத்து வந்தனர்.

அதற்க்கு சொல்லப் பட்ட காரணம் தீவிரவாதிகளிடமிருந்தும் பாக். கிடம் இருந்தும் நம்மை காக்க.

அப்பறம் என்ன.

புது புதுசா விமானம், ஜெட் எல்லாம் வந்தது.

அதன் பின் சிறு சிறு கலவரங்கள், மத சண்டைகள் இவை அனைத்தும் சர்வதேச சந்தையை மட்டும் மகிழ்வுறச் செய்தது.

மக்களுக்கோ பயத்தை மட்டுமே ஊட்டி வந்தனர்.

1992 - டிசம்பர் - பாபர் மசூதி இடிப்பு இதற்க்கு பெரிய அளவில் எதிர்ப்பு மாற்று சமூகத்திடம் இருந்து வராததே ரோஜா படத்தின் நோக்கத்தினை கிட்ட தட்ட நிறைவேற்றியிருந்தது.

இப்போது நடக்கும் விடுதலை போராட்டத்தை பற்றி "அல்லு சில்லு " எல்லாம் ஒரு புண்ணாக்கும் தெரியாமல் காஷ்மீரிகள் தீவிரவாதிகள் என்று முடிவுக்கு வர இப் படம் ஓர் வகையில் விதை.

மணிரத்னம் செய்த துரோகம் காஷ்மீகளுக்கு மட்டும் அல்ல நமக்கும் தான்...

2002 ம் ஆண்டு - சில நாட்களில் மிக வேகமாக எடுத்து வெளியிடப் பட்ட படம் கன்னத்தில் முத்தமிட்டால்..

அதில் 'விடுதலை புலிகள் ' இயக்கத்தினை தவறாக சித்தரித்து "குழந்தை போராளிகளை " பயன் படுத்துவதாக காட்டி இருப்பார் மணி ரத்னம்.

இதில் இருக்கும் அரசியலை புரிந்து கொள்ளுங்கள், 2000 - 01 தொடக்கத்தில் தான் குறிப்பிட்ட வயதுக்கு உட்பட்டோரை போர் களத்தில் நிறுத்துவது தவறு என ஐ.நா தீர்மானம் கொண்டு வருகிறது.

அடுத்த ஒரே வருடத்தில் இத் திரைப்படம் வெளி வருகிறது.

சில அறிவுஜீவி நொண்ணைகள் புலிகளின் ஆரம்ப கட்ட காலத்தில் 85, 90 களில் இளம் வயதினர் பயிற்சி மேற்கொண்ட படங்களை வைத்துக் கொண்டு ' குழந்தை போராளிகளை ' நீங்க பயன் படுத்திய ஆதாரத்தை பாருங்க ' என நம்மிடம் மணிக் கணக்கில் மூச்சை போட்டு பேசுபவருக்கு, 2001 க்கு பிறகு தான் இச் சட்ட விதிமுறை வந்தது தெரியாது.

ஒருமுறை பாரதி ராஜ தேசிய தலைவரை சந்திக்க சென்ற போது, இது குறித்து கடுமையா சொல்லி அனுப்பியிருந்தார் தலைவர்.

எங்கள் கட்டமைப்பு பற்றி அவருக்கு என்ன தெரியும்?
எங்கள் போராட்டத்தை எப்படி அவர் கொச்சை படுத்தலாம் என்று.

அதை பாரதி ராஜாவும் 2006 - ஜூலை மாத ஆனந்த விகடனில் வெளிப்படையாகவே சொல்லியிருந்தார்.

இப்போது வரை மணி ரத்னம் எனும் ஓர் 'உயர் தர கருத்து திணிப்பு கை கூலியிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் இதற்க்கு இல்லை.

இது மட்டுமா?

உயிரே படத்தில் இஸ்லாமியர்கள் கிட்ட தட்ட எல்லோருமே தீவிரவாதிகள் என்ற ரேஞ்சுக்கு தான் சித்தரிப்பு இருக்கும்.

உண்மையில் ஊரில் நடக்கும் பல மத கலவரத்துக்கும் இவரின் கீழ்த்தரமான சிந்தனைகள் மிக முக்கிய பங்கு வகிப்பதை பலர் கவனிக்க தவறி விட்டோம்...