19/08/2020

மயிலாடுதுறையில் ஓசி ஊத்தப்பம் கேட்டு கடையை சூரையாடிய திமுக வினர்....



ஓசி ஊத்தப்பம் திமுக 😂

ரோட்ல நின்னு நாயேனு கத்தி பாருங்க எல்லாம் திரும்பி பாப்பாங்க ஆனா நாய் மட்டும் திரும்பவே திரும்பாது...



              அதான் தம்பி வாழ்க்கை 😆

ஆம்னி புகழ் சுந்தரவள்ளி.... தாக்கபட்டார்😂


யாருமா இது சத்தமா சொல்லாத 😂


இல்லாத திராவிடம் வளர்பவர்கள் தமிழர்களாக ஒருபோதும் இருக்க வாய்ப்பில்லை...



நான் என்னை தமிழன் என்கிறேன் இல்லை இல்லை நீ திராவிடன் என்கிறது ஒரு கூட்டம்.

திராவிடம் என்றால் என்ன?, திராவிடம் என்னும் பெயர் எதனால் வந்தது ?  ஏன் வந்தது, யாரால் வைக்கப்பட்டது? திராவிடர் என்றால் யார்?, திராவிடத்துக்கும் தமிழுக்குமான, தமிழருக்குமான தொடர்பென்ன ? ஏன் திராவிட இனம் என்று தமிழினத்தை மட்டும் கூறவேண்டும்?

அனைத்தும் தமிழில் இருக்கும் போது நம்மை ஆளும் கட்சி பெயர்கள் தமிழிலும் , ஆள்பவர்களும் தமிழர்களாகவும் இல்லையே? ஏன் ?

திராவிடம் திராவிட கட்சிகள், திராவிட இயக்கங்கள் தமிழினத்துக்கு செய்த உச்சபச்ச நன்மைகள் எவை?

ஆயிரம் ஆண்டுகளாக ஆரியம் என்னும் மாயைக்குள் வழுந்து குழம்பி அழிந்து இருந்தோம், பின் திராவிடம் என்னும் மாயைக்குள் விழுந்து அழிந்து போய் கொண்டிருக்கிறோம்..

இன்று நாம் ஆரியரும் அல்ல, திராவிட வந்தேறிகளும் அல்ல நாம் அனைவரும் தமிழர் என்னும் தெளிவு ஏற்பட்டிருக்கிறது.

நாம் திராவிடர் அல்ல, நாம் அனைவரும் தமிழர் என்னும் போது வந்தேறிகளிற்கு நடுக்கம் தொற்றி விட்டது, அதனால் குழம்பி போய் உள்ளார்கள், அந்த மாயைக்குள் இருக்கும் தமிழர்கள் நீங்களும் குழம்பி போய் இருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது, இருந்தால் தெளிவு பெறுங்கள்.

ஆயிரம் ஆண்டுக்கும் முன் தெலுங்கர், மலையாளிகள், கன்னடர் தமிழ் பேசியிருந்தால், இன்று அவர்கள் தமிழர்கள் அல்ல தெலுங்கர், மலையாளிகள், கன்னடர் வர்களுடன் ஏதாவது உறவுநிலை தொடர்பிருப்பின் அதில் தவறேதும் இல்லை. ஆனால் அவர்கள் தமிழர்கள் ஆகிவிட முடியாது.

நாம் அனைவரும் தமிழர் ஏன்னும் நிலை தெளிவில்லாத நிலை எனில் , இல்லாத திராவிடத்தை விட நாம் அனைவரும்  தமிழர் என்னும் தெளிவில்லாத நிலையில் இருக்கவே நான் விரும்புகிறேன்.

உங்களிற்கு திராவிடத்தில் புரிதல் இருப்பின் மேல் உள்ள கேள்விகளிற்கு புரிய வைக்கவும்.

அப்படி நாம் அனைவரும் தமிழர் அல்ல நாம் திராவிடர் தான் என்று புரிய வைத்தால் நாம் அனைவரும் தமிழர் என்று கூவாமல் , உங்களுடன் நாமும் இணைந்து திராவிடர் என்றே கூவுகிறோம்...

சிந்தித்து பார் தமிழினமே...


பாஜக காரனே பாஜக வை காரித் துப்புறான்...


எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா எவ்வளவு கேவலமானவர்கள் என்பதை இப்பக்கூட சொல்லலைனா கலைஞரின் மேன்மை உலகிற்கு தெரியாமல் போய்விடும் - ₹ 200 திமுக உபிகள்...



கலைஞரின் மேன்மையை
திரு மேதகு பிரபாகரன் சுட்டிக்காட்டிய மென்மையான தருணம்.

துரோகத்தின் மறு உருவம் கட்டுமரம்...

இந்தியமும் திராவிடமும்.. தமிழின அழிப்பும்...



இன்னும் சில ஆண்டுகளில் கோலிப் பண்டிகை, விநாயகர் சதுர்த்தி பண்டிகை, தமிழர் பண்டிகையாக மாற்றப்படும்...

பொங்கல்,  ஏறுதழுவுதல் தமிழர் வரலாற்றில் இருந்து மறைக்கப்படும். இது தான் இந்திய திராவிட அரசுகளின் திட்டம்..

ஆரிய கட்டமைப்பால் ஆன
இந்திய அரசைப் பொறுத்தவரை இந்தியா முழுமைக்கும் ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே மதம், ஒரே இனம் என்ற நிலையை உருவாக்க திட்டமிட்டு செயல்படுகிறது..

இதனால் இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் மொழி, கலை, பண்பாடு ஆகியவை வேகமாக அழிக்கப்பட்டு வருகிறது.

(வேற்றுமை இல்லை என்றால் இந்தியாவே இல்லை என்பதை இந்திய அரசு உணர மறுக்கிறது.)

அதிலும் குறிப்பாக தமிழ் மொழி, இனம், பண்பாடு, கலைகள் ஆகியவற்றை அழிப்பதை இனப்பகை இந்திய அரசு தனது முழுநேரப் பணியாக கருதி செயல்படுகிறது..

அதற்கு திராவிடமும் துணை நிற்கிறது...

இனப்பகை இந்திய அரசின் இந்த சூழ்ச்சியை உணர்ந்து இனிமேலாவது தமிழ் இனம்,  நம்மிடம் இருந்து பறிக்கப்பட்ட நமது பண்பாட்டு கலை, விளையாட்டுக்களை, வழிபாட்டை, விழாக்களை மீட்டெடுக்க வேண்டும்!

உலகில் உள்ள அனைத்து இனங்களும் தங்கள் மொழி, பண்பாடு, கலைகளை பாதுகாக்க, வளர்த்தெடுக்க போராடி வருகிறது..

ஆனால் தமிழினம் மட்டுமே தனது மொழி, இன, பண்பாட்டு அடையாளங்களை இழப்பதற்க்காக போராடி வருகிறது.

ஒரு இனத்தின் அடையாளமே மொழியும், பண்பாடும் தான் அந்த இரண்டும் அழிந்தால்  தானாகவே இனமும் அழியும்...

விழுத்தெழு என் தமிழினமே...

மக்களை ஏமாற்றி மோசடி செய்து சிக்கிய பாஜக பிரமுகர் எல்ஃபின் ராஜா...



https://www.vikatan.com/news/crime/madurai-police-arrests-elfin-raja-in-cheating-charges-near-trichy

திமுக கம்பெனி யின் லேபர்கள் திருமா திருமுருகன் காந்தி வேல்முருகன் போன்றோருக்கு கோபம் வராமல் என்ன செய்யும்?


கால்டுவெல் முதல் திமுக கருணாநிதி வரை...



தமிழ்-திராவிடக் குழப்பங்களுக்குக் காரணம்.

1. இந்தியாவிற்கு வந்த மேற்கத்திய மொழியியல் அறிஞர்களில் சிலர், குறிப்பாக கால்டுவெல் போன்றோர் மொழிக் குடும்பங்களை வகைப்படுத்தும் போது ஒருசில வட இந்திய இலக்கியங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு முடிவெடுத்ததால் வந்த குழப்பமே இன்று வரை தொடர்கிறது.

2. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் குமரிளபட்டர் ‘ஆந்திர - திராவிட பாஷா’ என்று குறிப்பிடுகிறார் என்றும்,  தெலுங்கில் அடங்கும் கன்னட மொழி,  தமிழில் அடங்கும் மலையாளம் மேலும் சிறிய பேச்சு மொழிகளையும் உள்ளடக்கி, இவை உள்ளடங்கிய  தென்னிந்திய மொழிகளுக்கு ‘திராவிட
மொழிக்குடும்பம் என்று பெயரிடலாமென கால்டுவெல் குறிப்பிடுகிறார்.

(Robert Caldwell, A Comparative Grammar of Dravidian Languages (1856), 1875, Kavithasaran Pathipagam, Chennai, 2008, p.6)

3. கால்டுவெல் தென்னிந்திய மக்களைக் குறிக்க, மனுஸ்மிருதி, ஐத்திரேய பிராமணம், மகாபாரதம், பாகவத புராணம் ஆகியவற்றில் சொற்களைத் தேடுகிறார். ஆனால் மகாபாரதமோ தமிழர்களைத் தனியொரு பிரிவாகக் காட்டுகிறது.

மகாபாரதத்தில் யுதிஸ்திரன் (தர்மர்) இராஜசூய யாகம் நடத்தும் முன்பு அனைத்து மன்னர்களையும் வெல்ல விரும்பி தம்பி சகாதேவனைப் படையுடன் அனுப்புகிறான். சகாதேவன் தெற்கே ‘திக்விஜயம்’ மேற்கொண்டு
திராவிடர், சோழர், கேரளர் மற்றும் பாண்டியரை வென்றான் என்று மகாபாரதம் கூறுகிறது.

(Maha bharata, ii, 34, 1988).

இங்கே நாம் கவனிக்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான்:

தமிழரைக் குறிக்க கால்டுவெல் 'திராவிடர்’ என்ற சொல்லைத்  தவறாகத் தேர்வு செய்தார் என்பதே ஆகும்...

பாஜக சங்கிகள் கலாட்டா...


ரொம்ப சோகமா இருந்தா செத்து போய்ரு 🤣😂😅


பிரசாந்த் பூஷன் வழக்கில் நீதியை சிதைக்காதீர்கள்: 1,500 வழக்கறிஞர்கள் கூட்டறிக்கை...



நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வழக்கில், நீதியை சிதைக்காதீர்கள் என 1,500 வழக்கறிஞர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

டில்லியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, முன்னாள் தலைமை நீதிபதிகளை கடுமையாக விமர்சித்து, சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுஇருந்தார். இதையடுத்து, அவருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், பிரசாந்த் பூஷன் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்கான தண்டனை விவரம் வரும் 20ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் மூத்த வழக்கறிஞர்கள் ஸ்ரீராம் பஞ்சு, அர்விந்த் தாதர், ஷியாம் திவான், மேனகா குருசுவாமி, ராஜூ ராமசந்திரன், பிஸ்வாஜித் பட்டாச்சார்யா. நவ்ரோஜ் சீர்வாய், ஜனக் துவாரகதாஸ், இக்பால் சக்லா, டாரியஸ்கம்படா, விரிந்தா குரோவர், மிகிர் தேசாய், காமினி ஜெயிஸ்வால் மற்றும் கருணா நந்தி உள்ளிட்ட 1,500 வழக்கறிஞர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

இந்திய பார் கவுன்சிலின் உறுப்பினர்களாகிய நாங்கள், பிரசாந்த் பூஷன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்பாராத அதிர்ச்சியுடன் பார்க்கிறோம்.

சுதந்திரமான நீதித்துறை என்பது, சுதந்திரமான நீதிபதிகளையும், வழக்கறிஞர்களையும் கொண்டது. அதுவே அரசியலமைப்புக்கு உட்பட்ட ஜனநாயகத்தின் அடிப்படையான சட்டத்தின் ஆட்சியென்பதாகும். பரஸ்பர மரியாதையும் அச்சுறுத்தலின்மையும் தான் நீதிமன்ற அமர்வுக்கும், வழக்கறிஞர்களுக்குமான சுமூக உறவுக்கு அடையாளமாக விளங்குவது. அந்த சமன்பாட்டில் இந்த பக்கமோ அந்த பக்கமோ ஒரு சிறு குலைவு ஏற்பட்டாலும், அது நீதிமன்றத்திற்கும் இந்த நாட்டிற்கும் கடுமையான தீங்கை விளைவித்துவிடும்.

ஒரு சுதந்திரமான நீதித்துறை என்பது நீதிபதிகள் கேள்விகளுக்கும் கருத்துகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் என்பதல்ல. நீதித்துறையின் பால் ஏதேனும் தவறுகள் இருப்பின், அதை நீதிபதிகளிடமும், நீதிமன்ற அமர்வுகளுக்கும், பொது மக்களுக்கும் இயல்பாக சுட்டி காட்டுவது வழக்கறிஞர்களின் கடமையாகும். பிரசாந்த் பூஷனின், இரு டுவிட்டர் கருத்துகளின் தன்மைக்குறித்து எங்களில் சிலருக்கு வேறுபட்ட கருத்துகளும் அறிவுறுத்தல்களும் இருக்கலாம். ஆனால், அவை நீதிமன்ற அவமதிப்பு இல்லை. அந்த நோக்கத்தில் பதிவிடப்படவில்லை என்பதில் ஒரு மித்த கருத்தில் இருக்கிறோம்.

பிரசாந்த் பூஷன், சிறந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர். அவர் ஒரு சாதாரண நபராக இல்லாமல் இருக்கலாம். அவரது டுவிட்டர் கருத்துகளும் அசாதாரணவொன்றை வலியுறுத்தவில்லை. அது சமீபகாலமாக நீதிமன்றத்தின் பணி குறித்து பல்வேறு நபர்களால் தொடர்ந்து பொது வெளியிலும், சமூக ஊடகங்களிலும் வலியுறுத்தப்பட்டு வரும் கருத்து தான். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் பலரும் இதேபோன்ற, கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த தீர்ப்பானது மக்களின் பார்வைக்கு நீதிமன்றத்தின் அதிகாரத்தினை நிலைநாட்டுவதாக இல்லை. மாறாக, அது வழக்கறிஞர்களின் வெளிப்படைத்தன்மையை முடக்குவதாக அமையும். நீதிபதிகளின் நியமனத்தில் பதவி மூப்பு மற்றும் அதற்கு பிந்தைய நிகழ்வுகளில் பார்கவுன்சிலின் வழக்கறிஞர்கள், நீதித்துறையின் சுதந்திரத்திற்கு துணை நின்றனர். நீதிமன்ற அவமதிப்பு என்பதன் மூலம் வழக்கறிஞர்கள் முடக்கப்படுவது நீதிமன்றத்தின் சுதந்திரத் தன்மையையும் கடைசியாக, நீதிமன்றத்தின் வலுவையும் பாதிக்கும். மவுனமாக்கப்படும் வழக்காடுதல், வலுவான நீதிமன்றத்தை உருவாக்காது.

மேலும், இந்திய அரசின் அட்டர்னி ஜெனரல் இருப்பை சிறிதும் சட்டை செய்யாத உச்சநீதிமன்றத்தின் செயல் கடுமையான ஏமாற்றத்தை தருகிறது. நீதிமன்ற அவமதிப்பு போன்ற விஷயங்களில் கண்டிப்பாக அவரது கருத்தினை கேட்க வேண்டும் என இருக்கும்போது அதனை செய்யாதது மிகுந்த வருத்தத்தை தருகிறது. இந்த தீர்ப்பை இப்படியே நடைமுறைபடுத்தி விடக்கூடாது என்பதில் நாங்கள் வலுவாக இருக்கிறோம்.

இந்த வழக்கை, இதைவிட பெரிய அமர்வாக திறந்தவெளி அமர்வாக, கொரோனா தொற்றுக்கு பிறகு மறுவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும். கடந்த 72 மணி நேரத்தில் இது குறித்த ஒலித்த மக்களின் குரலுக்கு உச்சநீதிமன்றம் செவி சாய்க்கும் என்றும், நீதி பிற பிறழாமல் இருக்கு நடவடிக்கை என்றும், உச்சநீதிமன்றத்தில் எப்போதும் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் , மரியாதையையும் மீட்டெடுக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்...

இந்தியாவில் மிக கேவலமாக ஆட்சி நடக்கும் மாநிலம் பாஜக ஆளும் உ.பி...


தமிழின துரோகி வேல்முருகன்...


தமிழர்களின் உண்மையான வழிபாடு : சிறுதெய்வ வழிபாடு...



சிறுதெய்வ வழிபாடு தமிழர்களின் வழிபாட்டில் சிறுதெய்வ வழிபாடு மிகவும் முக்கியமானது..

தங்களின் மூதாதயர்களை நினைவில் நிறுத்த இந்த வழிபாடு செய்யப்படுகிறது..

மாசி பெரியண்ணன் : பெரியசாமி ஒரு கிராம காவல் தெய்வம். சங்கிலி கருப்பு, முனி, பெரியசாமி, பெரியண்ணன் என பல பெயர்களில் இருக்கும் மாசி பெரியண்ணனை அழைக்கின்றனர்.

சோழிய வெள்ளாளர், கொங்கு வெள்ளாள கவுண்டர் ஆகிய சமூகங்களின் குலதெய்வமாக மாசி பெரியண்ணன் வணங்கப்படுகிறார்.

கொல்லிமலையின் உச்சியில் உள்ள மாசி குன்றில் இவரது கோவில் அமைந்துள்ளது. இவர் காசியிலிருந்து வந்த சிவரூபமாக எல்லோரும் வணங்குகின்றனர். மகாசிவராத்திரி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

சுடலை மாடன் : சுடலை மாடன் ஒரு கிராம காவல் தெய்வம்..

சுடலை மாடன் வழிபாடு தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருக்கும் கிராமங்களில் பரவலாக இருக்கின்றது.

கோனார், தேவர், பறையர், நாடார் ஆகிய சாதிச் சமூகக் குடும்பங்கள் சிலவற்றின் குலத் தெய்வமாக சுடலை மாடன் வணங்கப்படுகிறார்.

சுடலை மாடன் கிராமத்துக் கடவுளாக இருப்பதால் வழிபாடும் கிராமம் சார்ந்ததாகவே இருக்கிறது.

கறுப்புசாமி : கருப்பசாமி ஒரு கிராம காவல் தெய்வம்.

கருப்பசாமி சங்கிலி கறுப்பன் என்றும் அழைப்பதுண்டு.

கருப்பசாமி வழிபாடு தமிழ்நாட்டு கிராமங்களில் பரவலாக இருக்கின்றது. கருப்பசாமி வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்புடுவதுண்டு.

மதுரை வீரன் : மதுரை வீரன் ஒரு கிராம காவல் தெய்வம். மதுரை வீரன் வழிபாடு தமிழர் மத்தியில் சில கிராமங்களில் இருந்து வருகிறது.

மதுரை வீரன் வழிபாடு ரியூனியன் மற்றும் கரிபியன் தீவுகளில் வாழும் தமிழர் மத்தியிலும் பரவலாக இருக்கின்றது. மதுரை வீரன் வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்புடுவதுண்டு.

அய்யனார் : அய்யனார் ஒரு நாட்டுப்புறக் காவல் தெய்வம்.

பழங்காலம் தொட்டே அய்யனார் வழிபாடு தமிழர் இடையே இருந்து வருகிறது.

குறிப்பாக மதுரையிலும் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் இது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. அய்யனார் வழிபாட்டைச் சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.

இசக்கி அம்மன் : இசக்கி அம்மன் ஒரு நாட்டுப்புற காவல் தெய்வம்.

இசக்கி அம்மனை திருநெல்வேலி, கன்னியாகுமரி , சேலம் மாவட்டங்களில் சிறப்பாக வழிபடுகின்றனர். இசக்கி அம்மன்.

உண்மையில் தமிழர்கள் தன்மானதோடும், வீரத்தோடும், பண்பாடோடும் இயற்கையையும், தங்கள் குலத்தை காத்தவர்களையும் தெய்வமாய் வழிபட்டு வந்திருந்தினர்.

இன்னும் பல தெய்வங்கள் உள்ளன...

நம் வழிபாடு இயற்கையை சார்ந்ததே...

அனைத்து மாநிலமும்.. தம் மண்ணின் மைந்தர்களுக்கு மட்டுமே அரசு வேலைகள் கொடுக்கிறது...



ஆனால் தமிழகத்தில் திராவிடம் என்ற பெயரில் தமிழனை தவிர்த்து மற்றவர்களுக்கு வேலை கொடுத்து...

தமிழனை தமிழகத்தை விட்டு அகதியாக அடிமையாக வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புகிறது...

விழித்துக்கொள் எம் தமிழினமே...

திருட்டு தெலுங்கு திமுக வும்... ஸ்டெர்லைட் ஆதரவும்...


தமிழ் நாட்டை ஆள்வதற்கு இவனுங்க எப்படி வேணாலும் காட்டியும் கொடுப்பான் கூட்டியும்  கொடுப்பான்..

பொய் பிரச்சாரம் பண்றதில் இந்த திராவிட  திருட்டு பயலுங்களவிட வேற எவனும் கிடையாது...

புற்றுநோய் செல்களை அழிக்கும் இஞ்சி...



சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை சுப்ரமணிக்கு மிஞ்சிய தெய்வமில்லை என்பது பழமொழி.

உலர்ந்த இஞ்சியே சுக்கு எனப்படுகிறது.

இந்திய சமையலில் இஞ்சிக்கு தனி பங்கு உண்டு. உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்வதோடு பித்தம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதால் அனைத்து வகையான சமையலிலும் இஞ்சி இடம் பிடித்துள்ளது.

இஞ்சியின் பயன்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்..

ஆஸ்துமா, மாரடைப்பை குணமாக்கும்..

இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர்.

இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் ஒரு அவுன்ஸ் எடுத்து தேனில் கலந்து கொடுத்தால் ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் நீங்கும்.
இந்த முறையில் வெள்ளை வெங்காயத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக மாதுளை ஜுஸ் சேர்த்துக் கொடுத்து வர இருமல், மூச்சிரைப்பு (ஆஸ்துமா) சரியாகும்.

கர்பிணிப்பெண்களுக்கு வரும் குமட்டல்..

இஞ்சியை நீங்கள் டீயுடனோ, சூப்புடனோ, மாத்திரை வடிவிலோ 250 மில்லி கிராம் வீதம் ஒரு நாளைக்கு 4 முறை எடுத்துக் கொள்ளவும். இதனால் ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் நீங்கும்.

புற்றுநோய் செல்களை அழிக்கும்..

இஞ்சி திறம்பட மார்பக புற்று நோய், புரோஸ்டேட் புற்று நோய் மற்றும் பெருங்குடல் புற்று நோய் போன்றவற்றின் செல்களை ஒடுக்கும் தன்மை கொண்டது என ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய்க்கு மருந்து..

இஞ்சி கஷாயம் கால் டம்ளர் 20 கிராம் கற்கண்டு தூள் செய்து சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சம்பழம் ரசம் பிழிந்து அரைக்கால் படி பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வர பித்த ரோகங்கள், வாயு, பித்த சம்பந்தப்பட்ட கப நோய்கள் யாவும் விலகிப்போகும்.

அத்துடன் டயாபடீஸ் என்ற நீரிழிவு சர்க்கரை மூலம் கழிவதை தடுத்து நிறுத்தி, களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவதும் நிற்கும்...

கோவை சூலூர் திமுக ஊராட்சி மன்ற தலைவி கோமதியின் கணவர், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற தேசியக் கொடியேற்ற நிகழ்ச்சியில் கொடி யேற்றியுள்ளார்...



மேலும் அருகில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியிலும் ஆசிரியர்களை மிரட்டித் தானே கொடியேற்றியுள்ளார்.

இந்த சம்பவத்தின் மூலம் குடும்ப அரசியல் மற்றும் ஊழலைத் தவிர்த்து திமுகவினருக்கு வேறொன்றும் தெரியாது என்பதும் மீண்டும் ஒரு முறை கண்கூடாகியுள்ளது...

டேய் தமிழர் விரோதி மராட்டிய ரஜினி... மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்.. Sterlite...


குடியிருப்பு பகுதியில் குப்பைகளை கொட்டி சுகாதார சீர்கேடு - தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் சென்னை மாநகராட்சி...



பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் 2, 16வது வட்டத்தில், (பகுதி-2) phase -2 வில் ஆறாவது மற்றும் ஏழாவது பிளாக் ஆகிய இரண்டு பகுதியிலும் தனியார் நிறுவனங்கள் சில குப்பைகளை மலை மலையாக தினமும் கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதாகவும், மாநகராட்சி அதிகாரிகள் அதனை கண்டு கொள்வதில்லை எனவும் அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் " ஒருமுறை அல்ல இருமுறை அல்ல தொடர்ந்து இந்த இடத்தில் தனியார் நிறுவனங்கள் சில குப்பைகள் கொட்டுகின்றனர், இதனை மாநகராட்சி அதிகாரிகளிடம் நேரிலும் மற்றும் தொலைபேசியிலும் தெரிவித்துள்ளோம். அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறையிடம் புகார் மட்டுமே கொடுக்கின்றனர் அதற்கு மேல் அந்த புகாரின் மேல் வேறு எவ்வித நடவடிக்கைகளும்  எடுப்பதில்லை. தற்போது கூட இன்று காலையில்  இந்த இடத்தில் குப்பையை கொட்டி சுகாதார சீர்கேட்டை  உண்டாக்கி இருக்கின்றனர் " என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து மணலி புது நகர் குடியிருப்போர் சங்க தலைவர்  வழக்கறிஞர் கா.பாலமுருகன் கூறுகையில் " பல முறை புகார் செய்தும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர், இன்று காலை நான் நேரில் அந்த பகுதிக்கு நேரில் சென்று சென்று பார்த்ததில், 10 லாரிக்கும் மேற்பட்ட  குப்பைகளை கொண்டு வந்து கொட்டியுள்ளது தெள்ளத் தெளிவாகத் தெரிய வருகிறது. எனவே இந்தப் பகுதியில் குப்பைகளை கொட்டுவது தொடராமல் இருக்க மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறினார்,..

2 கோடி வேலைவாய்ப்பு என்ன ஆச்சு? 🙄


தமிழர் விரோத அதிமுக எடப்பாடியால் பறிக்கப்படும் தமிழர்களின் வேலை வாய்ப்புகள் 😡


ஸ்டெர்லைட் தீர்ப்பு : தூத்துக்குடி மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்...



ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை தொடரும் என சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள், மற்றும் சிபிஎம், மதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடியில் ராஜாஜி பூங்கா முன்பாக ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, வேல்முருகன் உள்ளிட்டோர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், இந்த தீர்ப்பு மகத்தான தீர்ப்பு. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். 13பேரின் உயிர்த்தியாகம் வீண்போகவில்லை. இந்த தீர்ப்பை முன்வைத்து ஸ்டெர்லைட் ஆலையின் அடிக்கல் உட்பட அனைத்தையும் அப்புறப்படுத்த வேண்டும். ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றம் சென்றால், தமிழக அரசு மக்கள் பக்கம் இருக்க வேண்டும் என்று தெரிவித்தனனர். 

இதுபோல் சிபிஎம் மாவட்ட செயலாளர் அர்ஜூணன், நகர செயலாளர் ராஜா, டிஒய்எப்ஐ முத்து, உள்ளிட்டோர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.மேலும் ஸ்டெர்லைட் தீர்ப்பை வரவேற்று மதிமுக மாநில மீனவர் அணி செயலாளர் நக்கீரன் தலைமையில் அக்கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். அப்போது அவர்கள் கூறுகையில் இந்த தீர்ப்பு வைகோவின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்தனர்.

ஸ்டெர்லைட் ஆலை வழக்கின் தீர்ப்பு எதிரொலியாக தூத்துக்குடி பாளை ரோட்டில் ராஜாஜி பூங்கா முன்பு எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் டிஎஸ்பி கணேஷ் முன்னிலையில் எராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.  ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, உயர்நீதிமன்ற தீர்ப்பை முன்னிட்டு தூத்துக்குடியில் 15 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கபட்டு வருகிறது. தூத்துக்குடியில் 1100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்...

இதென்னடா அமித்ஷா வுக்கு வந்த சோதனை 🤣😂😅


பாஜக நிர்மலா சீதாராமன் பரிதாபங்கள் 🤣😂


விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி இல்லை: நீதிபதி காட்டம்...



விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி வழங்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்துள்ளது.

ஒருநாளில் சுமார் 6000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவரும் இந்த சூழலில் எப்படி விநாயகர் சதுர்த்தி விழாவை அனுமதிக்க முடியும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

விநாயகர் சதுர்த்தி ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படும். கொரோனா பொது முடக்கம் காரணமாக அனைத்து மத வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுபோல் தமிழ்நாடு அரசு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கும் ஊர்வலங்கள் செல்வதற்கும் தடை விதித்துள்ளது.

பாஜக, இந்து முன்னணி போன்ற அமைப்புகள் இந்த தடையை நீக்கி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றன. இது தொடர்பாக பாஜக தலைவர் எல்.முருகன் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார்.

ராஜபாளையத்தைச் சேர்ந்த ராமராஜ் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்தார். ராஜபாளையம் அருகே 32 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாவும், ஊர்வலமும் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு விதித்துள்ள தடையால் இந்த ஆண்டு விநாயர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தமுடியாத சூழல் இருப்பதாக கூறினார்.

21, 22ஆம் தேதிகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலமும் 25 பேருக்கு இலவச திருமணமும் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும், பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தமிழ்நாட்டில் ஒருநாளில் சுமார் 6000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவரும் இந்த சூழலில் எப்படி விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி வழங்க முடியும்? இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து உயர் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க கூடாது என்று கூறினர். மேலும் மனுதாரர் மனுவை திரும்பப் பெறாவிட்டால் அதிகமான அபராதம் விதித்து தள்ளுபடி செய்வதாக எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி அன்று அரசின் உத்தரவை மீறி சிலைகளை அமைக்கும் இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை உத்தரவிடக்கோரி திருவண்ணாமலையைச் சேர்ந்த இளஞ்செழியன் என்பவர் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்...

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உயர் நீதிமன்றம் தீர்ப்பு...


ஜெயலலிதாவோட வேதா நிலையத்துக்கு அரசு 68 கோடியை டெபாசிட்டா மக்கள் காசுலருந்து கட்ன மாதிரி....



ஜெயலலிதாவோட வருமான வரி 40 கோடியை மக்கள் காசுலருந்து கட்ன மாதிரி...

இன்னும் என்னென்னவெல்லாம் கூட பண்ணுவோம்....

Blood Shot இந்த படம் பார்க்காதவர்கள்... பாருங்கள்...



இதில் நம் உடலில் சிப் வைத்தால் என்ன நடக்கும்...

நம் உடலை எப்படி பயன்படுத்தலாம்...

இறந்தவரை எப்படி செயற்கையாக மீண்டும் உயிரோடு வர வைப்பது போன்றவைகளை சொல்லி இருப்பார்கள்...

தமிழர் விரோத பாஜக கலாட்டா...


என்னடா வெட்டின குழி சும்மா இருக்க கூடாதேனு யோசிச்சேன்...


எதிர்காலத் தமிழகமும் : எனது கனவும் : வேளாண்மைத்துறை...


வேளாண்மைத்துறை...

1. தமிழகத்தில் உள்ள ஏழு பெரும் அணைகளான மேட்டூர், பவானிசாகர், வைகை, பாபநாசம்-காரையாறு-மணிமுத்தாறு, பேச்சிப்பாறை அணைகள் நிலத்திற்கடி பெரும் குழாய்கள் மூலம் இணைக்கப்பட வேண்டும். நீரில்லா அணைகள் நீருள்ள அணைகளிடமிருந்து நீர் பெரும்.

2. கல்லனைக்கருகில் கொள்ளிட ஆற்றில் பெரும் அணை கட்டப்பட்டு மழை காலத்தில் வீணாக கடலில் சேரும் வெள்ளம் தடுக்கப்பட வேண்டும்.

3. தமிழகத்திலுள்ள அணைகள், ஆறுகள், குளங்கள், கண்மாய்கள் அனைத்தும் இணைக்கப்பட வேண்டும்.

4. காவிரி, பவானி, வைகை, தாமிரபரணி ஆறுகளின் கரைகள் கட்டப்பட்டு மணல் கொள்ளை தடுக்கப்படுவதோடு நீர் வழிப் போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும்.

5. செந்நெல் போன்ற அரிசி ரகங்கள் ஆராய்ச்சி தொடங்கப்பட்டு மக்களுக்கு நீரிழிவு போன்ற நோய்களைத் தராத அரிசி ரகங்கள் மட்டுமே பயன்பாட்டிற்கு வர வேண்டும்.

6. அரிசி தவிர கம்பு, கேழ்வரகு, சாமை, போன்றவைகளால் ஆன உணவு, எல்லா உணவகங்களிலும் கொண்டுவரப்பட வேண்டும்.

7. தமிழகம் முழுவதும் பகுதி வாரியாக விவசாயமும் தொடங்கப்பட வேண்டும்.

உதாரணமாக,
தஞ்சை பகுதியில் அரிசி, மதுரைப்பகுதியில் சோளம், தானியங்கள், மலர்,
நெல்லையில், காய்கறிகள், பழங்கள் பண்ணைகள்,
கோவைப்பகுதியில் பருத்தி, கரும்பு போன்றவை.

8. விவசாயிகளின் நில அளவு, உற்பத்திக்கேற்ப, நாட்டிற்கான அவர்களின் பங்களிப்புக்கு ஏற்ப மாதச்சம்பளம், ஓய்வூதியம் போன்றவை வழங்கப்பட வேண்டும்.

9. விவசாயமும் ஒரு தொழிலாக்கப்பட்டு பலரும் ஈடுபடும் வகையில் லாபகரமாக்கப்பட வேண்டும்.

10. ஒரு எம்.எல்.ஏ வின் அடிப்படை சம்பளமும், ஒரு விவசாயியின் அடிப்படை சம்பளமும் சமமாக இருக்க வேண்டும்.

அது போன்றே அனைத்து துறைகளின் அடிப்படை சம்பளமும், திரைத்துறை நடிகர் சம்பளம் உட்பட இருக்க வேண்டும்...

சாதியை ஒளித்து விட்டான் ஹிப் ஆப் ஆதி எனும் ஏலியன்,😃😃😃😃



ரெட்டி என பதிவு செய்ததை எடுத்து விட்டான்...

சாதி மறைப்பு சங்குனிப் பயலுக😃😃

தமிழர் கடவுளா விநாயகர் ?



ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை என்று மிகத் தொன்மையான நூல்களிலும் தொடக்கபாடலாக திணிக்கபட்டு , மூல முதல்வன் , கணங்களின் அதிபதி ,என்றும் துதிக்கப்பட்டும் , இந்திய கடவுள்களிலேயே எல்லா ஆலயங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் விநாயகர் தமிழரின் கடவுளா?

தமிழ் நாட்டுக்கு எப்படி வந்தார் என்பதை அறிந்து கொள்ள வேண்டிய அவசியத்தில் நாம் இருக்கிறோம்...

ஆறுமுகம் பன்னிரு கரம் , என்று தமிழின் வடிவமாகவே உருவகிக்கப்படுகிற முருகனையும்  , தென்னாடுடைய சிவனே போற்றி என்று போற்றப்பட்ட தென்னிந்திய கடவுளான சிவனையும் இடம் பெயர்த்தி வந்த இந்த விநாயகர் தமிழரின் வாழ்வில் , பண்டிகையில் , கலாசார , பண்பாட்டில் நுழைந்த கதை சற்றே யோசிக்க வேண்டிய ஒன்றாகவே உள்ளது..

பொதுவாகவே இந்தியாவின் வரலாறு மத சண்டைகளின் வரலாறு , முகலாயர் , ஆங்கிலேயர் , பல்லவர்  களப்பிரர் என்று மாறி மாறி நம்மை பலரும் ஆண்டதால் , அவரவர் ஆட்சியின் போது அவர்கள் திணித்த பண்பாட்டு , கலாசார திரிபுகளை அப்படியே ஏற்று கடைபிடித்து வருகிறோம் சுயம் மறந்து..

இப்பொழுது ஜனநாயகம் வந்த பின் நமக்கான , நாம் தொலைத்த நமது பண்பாடு கலாசாரத்தை கண்டு பிடித்து கடைபிடிக்க வேண்டாமா ?

தமிழரின் பண்பாட்டின் மீது திணிக்கப்பட்ட இந்த கணபதி சாளுக்கிய மன்னர்களால் அறிமுகபடுத்தபட்டு மிக லாவகமாக சிவ பார்வதி குடும்பத்தில் திணிக்கப்பட்ட ஒருவர்..

விநாயகர் என்கிற குறியீடு இருக்கும் வரை சாளுக்கிய மன்னர்களின் பண்பாடு , கலாசாரம், அவர்களின் நினைவு பாதுகாக்கப்படும்..

போதி மரம் எனப்படுகிற அரச மரத்தடியில் புத்தர் ஞானம் பெற்றதின் அடையாளமாய் பிக்குகளால் அரசமர அடிதோறும் புத்தர் சிலைகள் இடம் பெற்றிருந்திருக்கின்றன. அவைகளை புத்தமத அழித்தொழிப்பின் போது இடம் பெயர்த்தி இவ்வினாயகரை அரசமரம் தோறும் இடம்பெற செய்திருக்கிறார்கள்.

எப்படி தமிழில் தெலுங்கு கலந்ததால் நாஸ்தா என்கிற வார்த்தை வந்தோ.

தமிழில் சமஸ்கிருதம் கலந்ததால் எப்படி மறைக்காடு வேதாரண்யம் ஆனதோ ?

முதுகுன்றம் , விருதாசலம் ஆனதோ அப்படி தமிழக கலாசார பண்பாட்டில் இடை செருகல் வருகிற போது நமது பண்பாடும் , கலாச்சாராமும் அழிந்து போகிறது.

கி. மு . மூன்றாம் நூற்றாண்டிலிருந்து , கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை வந்த சங்ககால தமிழ் இலக்கியம் , அகழ்வாராய்ச்சி , கல்வெட்டு இவைகள் எவற்றிலும் இந்த கணபதி தமிழகத்தில் வழிபாட்டில் இருந்ததாக குறிப்பிடப்படவில்லை.

சங்க காலத்தை அடுத்து வந்த மூன்று நூற்றாண்டுகளில் ( கி.பி.இருநூறு முதல் கி.பி ஐநூறு ) வரை தமிழகம் தமிழ் மன்னர்களின் கையிலிருந்து நழுவிய நேரத்தில் தான் இது நிகழ்ந்திருக்கிறது.

இந்திய பரப்பில் தமிழர்கள் ஒரு சிறுபான்மை இனமாக நடத்தபடுகிற இத்தருணத்தில் தமிழ் கடவுள்களின் நிலையோ பரிதாபத்திலும் பரிதாபம் , இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிற , பண்டிகைகளுக்கு உகந்தவராக , எல்லோராலும் வணங்கப்படுகிற  கணபதியை போல , தமிழகம் தாண்டி  முருகன் வணங்கப்படுகிறாரா ?

அல்லது பண்டிகைகளுக்கு  உகந்தவராகிறாரா ? இல்லையே ?

சிவனுக்கு பிறந்த இரண்டு பிள்ளைகளில் ஒருவர் தேசிய கடவுளாகவும் , ஒருவர் பிராந்திய கடவுளாகவும் பேதபடுத்தபடுவது ஏனென்று இன்னுமா புரியவில்லை உங்களுக்கு ?

தமிழனுக்கும் , தமிழ் கடவுளுக்கும் ஏனிந்த நிலை என்று தமிழர்களே சிந்திப்போம்...

விநாயகர் என்கிற குறி ஈட்டிற்கான பிறந்தநாளை வருடா வருடம் நினைவுபடுத்திக் கொண்டாட வைத்து தன் பண்பாட்டு , கலாசாரத்தை அணையாமல் பாதுகாத்து வருபவர்களுக்கு தமிழர்கள் தரப்போகும் பதில் தான் என்னோவோ ?

சர்க்கரை நோய்...



சீனி இல்லாத காலத்தில் சர்க்கரை நோய் வரவில்லை,

ஷாம்பு இல்லாத காலத்தில் தலை முடிகள் கொட்டவில்லை,

மினரல் வாட்டர் இல்லாத காலத்தில் சிறுநீரில் கல் வரவில்லை,

பாலிதீன் பைகள் இல்லாத காலத்தில் கேன்சர் வரவில்லை,

அயோடின் உப்பு இல்லாத காலத்தில் உடம்பில் உப்பு நீர் வரவில்லை,

சன்ப்ஃளவர் ஆயில் இல்லாத காலத்தில் ஹார்ட் அட்டாக் வரவில்லை,

மிக்ஸி, கிரைண்டர் இல்லாத காலத்தில் சிசேரியன் முலம் குழந்தை பிறக்கவில்லை,

டீவி, மொபைல் இல்லாத காலத்தில் எந்த குழந்தையிம் கண்ணாடி போட்டதில்லை,

பிராய்லர் கோழிகள் இல்லாத காலத்தில் பெண் குழந்தைகள் விரைவில் பருவம் அடையவில்லை,

இவை எல்லாம் கால ஒட்டங்களா ?
இல்லை இயற்கைக்கு மாற்றங்களா ?
ஒன்றும் சொல்வதற்கு இல்லை...

பிராடு அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ...


Positive energy - Negative energy...



எந்த இடத்திலும் ஆற்றல்
உருவாக வேண்டுமெனில்..

நேர்மறை +
எதிர்மறை -

இருந்தால் தான் நடக்கும்...
எதிர்மறை என்ற சொல்லுக்கு தீமை என்ற பொருள் இல்லை...

உலகம் முழுக்க வெளிச்சம் என நீங்கள்  சொல்லுவது இருளை வைத்து தான் அளவிடபடுகிறது.

அப்படியெனில் அடிப்படை எது வெளிச்சமா?  இருளா ?

அதாவது ஒன்றை அளவிட வேண்டுமெனில் அதை வேறு ஒன்றுடன் ஒப்பிட வேண்டும்.

நீங்கள் வெளிச்சம் என அளவிடுவது பிரபஞ்சம் முழுக்க நிறைந்து இருக்கும் இருளுடன்.

இருள் தனக்குள் மாபெரும் ரகசியங்களை வைத்துள்ளது. நீங்கள் ஆச்சரியபடும் விடயங்கள் அனைத்துமே இருளின் தன்மை.

வெளிச்சம் உங்களை உண்மையை உணரவிடாது.

உயிர்களின் இருப்பும் இருள் தான்...

வெளிச்சத்தின் நாகரீக வாரிசுகளை  விட பல்லாயிரம் ஆண்டுகாலமாக இருளில் வாழ்ந்துவரும் பழங்குடிகளின்  வாரிசுகளுக்கு  அதை நன்கு உபயோகப்படுத்த தெரியும்...

கட்டமைக்கப்பட்ட பொய்யை உடைப்பது அவ்வளவு சுலபமல்ல...



இருப்பினும் அனைவரும் ஒன்றிணைத்து சிந்தித்தால் சாத்தியமே...

கொரோனா தடுப்பூசி மருத்துவ வியாபாரமும்... பில்கேட்ஸ் சதிகளும்...



அவன் சொல்வதற்கேற்ப பெரு பார்மா தடுப்பூசி மாபியா நிபுணர் குழுவிடம் ஆலோசனை கேட்டு ஊரடங்கு எனும் கருவி மூலம் நம்மை சிறைபிடித்து இயங்க விடமால் தடுத்துவருகிறது கைப்பாவை அரசுகள்.

பில் கேட் ஜோசியன் போல கூறிவரும் கணிப்புகள் அனைத்திற்கு பின்னால் உள்ள அரசியலை உணருங்கள்..

தடுப்பூசியின் பேராபத்தை உணருங்கள்..

/Some 70 to 80 percent of the world’s population will have to take the vaccine before anyone can hope to live a normal life again “with people taking vacations,” travel, and sporting events, Gates explained, implying they had no choice./

https://www.moneycontrol.com/news/business/coronavirus-update-heres-what-bill-gates-thinks-may-happen-after-october-5461331.html

https://www.rt.com/usa/493068-gates-vaccine-consent-coronavirus/