11/12/2021
வைகோ நாயூடு வும் சாதி வெறியும்...
வைகோ நாயுடு தனது சாதியை சேர்ந்தவரான விசயகாந்த்க்கு ஒரு பிரச்சனை என்றவுடன் கருணாநிதி மேல் சாதி வெறியோட பாய்ந்தார் 2016 தேர்தலில்...
வைகோவின் உண்மை முகத்தையும் திராவிடத்தின் சாதிய அரசியலையும் 2016 தேர்தலில் மக்கள் உணர்ந்தார்கள்..
தனது இனத்தவராய் கருணாநிதி இருந்த போதும் அவர் மீது சாதிய நஞ்சை கக்கிய வைகோ நாயுடு. தமிழர்கள் மீது எவ்வளவு வன்மம் கொண்டு இருப்பார் என்பதை உணர்த்திய 2016 தேர்தல் களம்...
திருநீறு அணிவது ஏன் ?
நாம் வெளியில் செல்லும் போது, அங்கு இருக்கும் அதிர்வுகளை பலவழிகளில் நம் உடல் ஏற்றுக் கொள்கிறது.
இது நம் உடலின் ஏழு சக்கரங்கள் வழியாக நிகழ்கிறது. அதனால் தான், நல்ல அதிர்வுகளை நம் உடல் ஏற்றுக் கொள்ளும் விதமாக திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் நம் கலாசாரத்தில் இருந்து வருகிறது.
பசுவின் சாணம் மற்றும் சில பிரத்யேகப் பொருட்கள் கலந்த கலவையின் சாம்பல் தான் விபூதி அல்லது திருநீறு. இதற்கு அதிர்வுகளை உள்வாங்கும் திறன் உண்டு.
விபூதி இட்டுக் கொள்ளும் போது, வாழ்வின் உயர்ந்த அம்சங்களை ஈர்த்துக் கொள்ளலாம். நம்மைச் சுற்றிலும் தெய்வீகத் தன்மை உண்டாகும். இதனால், தீயவற்றைத் தவிர்க்க முடியும்.
விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்...
1. புருவ மத்தியில் (ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.
2. தொண்டைக்குழி (விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.
3. நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம்.
மேலும், விபூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது.
ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது...
உயிர் பலியும்... அரச குடும்பமும்...
பொதுவாக உயிர் பலி இடுவது அரச குடும்பத்தின் நம்பிக்கைகளில் ஒன்று..
அதிலும் மனித பலிகள் என்பது அவர்களுக்கு ஆகச் சிறந்த பலத்தை தரும் என்பது அவர்களது நம்பிக்கை..
இதிலும் இரண்டு வகை உண்டு...
1. ஆதியில் அடிமைகளை பிடித்து வற்புறுத்தி பலியிடுவது ( அதாவது இந்தியாவில் பழங்குடிகளை இந்திய இராணுவம் சுட்டு கொன்றதே அதுபோல்)..
2. தானாக முன் வந்து தனது உயிரையும் பலி தந்து இன்னும் பிற உயிர்களையும் சேர்த்து பலி கொடுத்து அச்சடங்கை முடிப்பது.. ( உதாரணத்திற்கு பிபன் ராவத் அவர்களின் பலி)..
இந்த இரண்டாவது ரகம் அளப்பறியா வெற்றியை குவிக்கும் என்பது அரச குடும்ப நம்பிக்கை..
இப்படியான பலிகளை கொடுக்க தேர்ந்தெடுக்கும் இடங்கள் எதிர்காலத்தில் நிறைய உயிர்பலிவாங்கும் இடமாக இருக்கும்..
அரச குடும்பங்கள் தங்களுக்குள் ஏற்படும் அதிகார போட்டிக்கு தேர்ந்தெடுக்கும் தலைமை தான் உலகப்போர்..
அதாவது உலகப்போரில் எந்த அரச குடும்பம் வெற்றி பெறுகிறதோ அது அவர்களுக்குள் தலைமையாகவும் உலகை ஆளும் அரசாகவும் விளங்கும்..
போருக்கு முன்னர் இப்படி பலி கொடுத்து முரசு கொட்டுவது வழக்கம்..
அதாவது போருக்கான ஆயத்த பணிகளை எல்லா அரச குடும்பங்களும் தொடங்க வேண்டும்..
ஆதியில் இருந்து இன்று வரை அவர்கள் இதை செய்துதான் வருகிறார்கள்..
மனிதர்கள் கண்ணிருந்தும் குருடர்களாய் இருப்பது அரச குடும்பத்திற்கு கூடுதல் பலமாகிறது...
தவம்...
விழிப்பு நிலையிலேயே இருக்க பழகி கொண்டால்...
மற்றவைகளுடைய எண்ண அலைகள் நமக்கு தீமை விளைவிப்பனவாக இருந்தாலும்..
உணர்ச்சிக்கு ஊக்கம் கொடுப்பனவாக இருந்தாலும்..
அவை நம்மை பாதிக்காது..
உதாரணமாக ரேடியோவில் எத்தனையோ அலைவரிசைகள் உண்டு என்றாலும் எதை நாம் தேர்ந்து எடுக்கின்றோமோ அவை மட்டுமே நமக்கு கேட்கும்.
மற்ற அலைவரிசைகள் வந்து மோதும் , ஆனால் நமக்கு கேட்காது அது போல நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே நினைப்போம்.
நாம் எங்கு போனாலும் நமக்காக மற்றவர் தானாக அந்த அலைவரிசையில் கட்டுப் பட்டு நம் மதிப்பை உணர்ந்து அவர்கள் செயல்படுவார்கள்.
எங்கே போனாலும் நமக்கு வெற்றியாகவே இருக்கும்.
அப்படி எங்கேயாவது தடை ஏற்பட்டாலும் அது நமக்கு கெடுதல் இல்லை நம்மை திருப்பி விடுவதனால் தேவையில்லாதவற்றை தள்ளி விடுகிறது.
எந்த நேரத்தில், எந்த காலத்தில், எந்த சூழ்நிலையில் நடக்க வேண்டுமோ அது தானாகவே நடந்து விடும்.
உலகில் எந்த இடத்திலாவது நம் எண்ணிய எண்ணத்திற்குரிய காலமும் நேரமும் வரும் அது தானாக நடந்து விடும்.
எனவே நல்ல சிந்தனைகளையே மனதில் வளர்த்துக் கொள்வோம். நல்லதே நடக்கும். நாம் நினைப்பது தான் நடக்கும்...