18/05/2021

சங்கம் வைத்து இந்தி வளர்த்த தெலுங்கர் ஈ.வெ.ரா...

 


ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தான் தென்னாட்டில் முதன்முதலில் ஹிந்திக்கு வித்திட்டவர்..

இவர் 1922-ல் ஈரோட்டில் ஹிந்திப் பள்ளி ஒன்றை ஆரம்பிக்கஇலவசமாக இடம் கொடுத்தார்.

திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகள் என்ற நூலில் பக்கம் 436ல்..

இராமசாமி நாயக்கர் காங்கிரசில் தொண்டாற்றிய காலத்தில் அவர் முயற்சியால்ஈரோட்டில்ஹிந்தி வகுப்பொன்று நடைபெற்றது.திறப்பு விழாவுக்கு யானுஞ்சென்றிருந்தேன்.

தென்னாட்டில்ஹிந்திக்கு விதை இட்டவர் நாயக்கரே என்று திரு.வி.க. அவர்கள்எழுதியுள்ளார்.

1917-ஆம் ஆண்டிலிருந்து 1925-ஆம் ஆண்டு வரை பிராமணர்களின் தாசனாக விளங்கி வந்தார் (ஏமாற்றுவதில்) பெரியார்...

எம் இனம் இன்று அழுவதற்கு காரணமாக இருந்த 2 கருணாக்கள் 😡



மறக்கவும் மாட்டோம்.. மன்னிக்கவும் மாட்டோம்..

என்ன உருட்டு உருட்டுறான் பாருங்க 😂

 


மரணத்திற்கு பின்...

 


மனிதன் மரணத்தை கண்டு பல கோடி ஆண்டுகளாக அஞ்சி வந்ததன் காரணம், இறந்தபின் இருக்கும் நிலையை அறியாததே.

ஆம் மரணத்திற்கு பின் வாழ்க்கை உண்டு என்பதை அறியாமலேயே இருப்பதால்தான் அந்த பயம்.

மரணம் மனிதனின் ஆட்டத்தை முடிப்பதாக கருதப்படும் ஒன்று.

ஆண்டாண்டு தோரும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவதில்லை என்ற கோட்பாடே அவர்களை குழப்பம் அடைய செய்தது.

ஆனால் உண்மை அதுவல்ல, உறங்குவது போலாம் சாக்காடு உறங்கி விழிப்பது போலாம் பிறப்பு.

மரணம் என்பது ஆன்மா எடுத்துக் கொள்ளும் தற்காலிக ஓய்வே.

நாம் ஒவ்வொரு பிறவியிலும் பலவித சிக்கலான அனுபவங்களை பெறுகிறோம்.

மரணத்திற்கு பின் நாம், செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப இனிமையான மற்றும் துக்கமான எண்ணங்களால் அலைக்கழிக்கபடுகிறோம்.

ஆவி நிலையில் நாம் பெற்ற அனுபவங்களை நினைத்து நினைத்து சுகதுக்கங்களை அடைகிறோம்.

ஆம் அதிகம் பாவம் செய்த ஆன்மா கேட்பாரற்று ஆதரவற்று நிர்கதியாக தனிமையில் சொல்ல முடியாத துயரத்தில் சிக்கி தவிக்கிறது.

புண்ணியம் அதிகம் செய்த ஆன்மாவோ சொர்கம் எனும் பரிமாணத்தில் நிறைய ஆன்மாக்களோடு கூடி மகிழ்கிறது.

வாழ்க்கை ஒரே முறை தான். தயவு செய்து வாழ்க்கையை வாழுங்கள்...

பாஜக ஆளும் பீகார் லட்சணம்...

 


பிராடு பாஜக கலாட்டா...

 


ஞாபக சக்தி விருத்திக்கு சூரணம்...


ஞாபக சக்தி என்பது நினைவாற்றல் ஆகும். இதன் வலிமைக்கு ஏற்பவே மக்களின் அறிவுத்திறனும் அதன் மூலம் வாழ்க்கை முன்னேற்றம் அடைகின்றனர் என்பது உண்மை. ஆகவே சித்தமருத்துவ முறையில் கூறும் ஒரு சூர்ணம் செய்து உண்டு ஞாபக மறதியை நீக்கி அறிவாளராய் வாழ்வில் வளம் பெறலாம்.

செய்முறை :

1 - வல்லாரை இலை - 70 -கிராம்

2 - துளசி இலை - 70 -கிராம்

3 - சுக்கு - 35 -கிராம்

4 - வசம்பு - 35 -கிராம்

5 - கரி மஞ்சள் -35 -கிராம்

6 - அதிமதுரம் -35 -கிராம்

7 - கோஷ்டம் - 35 -கிராம்

8 - ஓமம் - 35 -கிராம்

9 - திப்பிலி - 35 -கிராம்

10 - மர மஞ்சள் - 35 -கிராம்

11 - சீரகம் - 35 -கிராம்

12 - இந்துப்பு - 35 -கிராம்

இவைகள் அனைத்தும் தமிழ் நாட்டில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இதன் எடை அளவு அனைத்தும் வாங்கி வந்து வெயிலில் உலர்த்தி உரலில் இட்டு இடித்து தூள் செய்து சல்லடையில் சலித்து பதனம் செய்யவும்.

உண்ணும் முறை :

காலையில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து பசு நெய்யில் குழைத்து உண்ணவும். இரவில் அதே அளவு எடுத்து பசும் பாலில் கலந்து உண்ணவும். இதே போல் தினமும் உண்டு வர வேண்டும்.

ஒன்றிரண்டு மாதங்களில் மறதி, மந்தபுத்தி நீங்கி அபார ஞாபக சக்தி பெருகும். மேலும் உடலில் சுறுசுறுப்பு உண்டாகும், மூளையில் நோய்களே வராமல் காப்பாற்றும்...

நேர்மை அவசியம் - நீதிமன்றம்...

 


சமூக விரோதிகள் கூடாரம் திமுக தன் ரவுடி வேலையை தொடங்கியது...

 


திமுக கருணாநிதியின் மாண்பு...

 


திமுகவுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகம் என்று காங்கிரசிடம் மண்டியிட்ட கருணாநிதி கூறியது கேட்டு மெய் சிலிர்த்து விட்டது...

கர்நாடக மாநிலத்துக்கு ஒக்கேனக்கலையும் காவேரியையும் விட்டுக்கொடுத்த அருமையுள்ள கட்சியல்லவா திமுக..

கேரளத்துக்கு முல்லைப் பெரியாறை வாரிவழங்கிய மாண்பு கொண்ட கட்சியல்லவா திமுக..

கச்சதீவை இலங்கைக்கு கொடுத்த கொடையாளியல்லவா திமுக..

மீனவர்களின் உயிர்களை தாரைவார்த்த பெருந்தன்மைக் கட்சியல்லவா திமுக..

ஈழத்தில் தமிழர் வாடியபோது அவர்கள் உயிர்களை எமனுக்கு கொடையாக வழங்கிய உத்தமரல்லவா திமுக..

திமுகவின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மைக்கு ஒரு அளவே இல்லையப்பா..

விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்வார்கள் பாருங்கள்...

அய்யோக்கிய பிராடு பய பாஜக உ.பி. யோகி...

 


ஆன்லைன் பரிதாபங்கள் 😆

 


மங்கள ஆரத்தி - விஞ்ஞான நலன்...

 


தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை.

ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை.

சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம்.

ஆனால் இதில் ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது.

இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது.

தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும்.

மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது.

இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம்.

ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா (aura ) என்ற சூட்சுமப் பகுதி இருக்கிறது.

மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச் சேரும் தீய கிருமிகள் ஆகியவை அந்த சூட்சும பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள் புகுகின்றன.

திருமணம், குழந்தை பெறுதல், வெற்றியடைதல் ஆகியவற்றால் பலருடைய திருஷ்டி- மணமக்கள், தாய் - சேய், வெற்றியாளர் மீது அதிகம் விழவாய்ப்பு கூடுதலாக உள்ளது.

மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம்..

அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம்.

ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேனுவதோடு பிறருக்கும் அந்த விஷகிருமிகள் பரவாது தடுக்கிறது.

வீட்டினுள் நுழையும் முன்பே 'ஆரா' சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் வழக்கம் உள்ளது.

எனவே அது போல் ஆரத்தி எடுக்கும் போது பொருள் அறிந்து சரியான பாவனையுடன் செய்வது முக்கியம். அப்போது தான் அதன் பலனும் முழுமையாக இருக்கும்...

மூட்டாள்களின் கூடாரம் பிராடு பாஜக...

 


இந்திய மக்களின் எதிரி பாசிச பாஜக மோடி...

 


திமுக கருணாநிதி வரலாறு...

தமிழ்நாட்டை  நாசமாக்கிய பொது பிணித்துறையமைச்சர் திமுக தெலுங்கர் கருணாநிதி...

கனிமொழிக்கு நான் தகப்பன், ஆனால்.. ராசாத்தி எனக்கு மனைவி அல்ல என்ற ஒரு மாபெரும் சமூக தத்துவத்தை உலகுக்கு அளித்தவர் உத்தமர் கருணாநிதி..

கர்ப்பம் ஆக்கிவிட்டு கழட்டி விட நினைத்த கருணாநிதியை மிரட்டி தாலி கட்டிக்கொண்ட  'காகிதப் பூ'   நாடக நடிகை ராசாத்தி இவரது இயற்பெயர் தர்மாம்பாள். கிராமணி நாடார் என்கிற சாதி பிரிவைச்  சேர்ந்தவர். அரியாங்குப்பத்தில் சாராயம் காய்ச்சி  விற்ற குடும்பம்.

நடிகர் பாண்டியராஜன் இவருக்கு சொந்தம். ராசாத்தி நடிகர் செந்தாமரையின் முதல் மனைவி என்பது கொசுறு தகவல். கருணாநிதி ராசாத்தியின் மூன்றாவது கணவர். கொசுறுக்கு கொசுறு தகவல்.

பிள்ளைப்பேற்றின் போது ராசாத்தி சென்னை கோஷா அரசு மருத்துவமனையில்  வந்து சேர்கிறார். அங்கே  கனிமொழி பிறக்கிறாள். . குழந்தை பிறந்ததும் பிறப்பு சான்றிதழ் பதியும் பொருட்டு, குழந்தையின் தகப்பனார் பெயரை மருத்துவ நிர்வாகம் கேட்டதும் ராசாத்தி  சொல்கிறார்  பொதுப்பணி துறை அமைச்சர் கருணாநிதி என்று.

தூக்கி வாரி போட்டது அப்போதைய மருத்துவமனை டீன் கோவிந்தராஜுலு நாயுடுவிற்கு, நாயுடுவும் முதல்வர் அண்ணாவும் வாடா போடா என்று பேசிக்கொள்ளும் அளவுக்கு நெருங்கிய நட்பை கொண்டவர்கள். விசயம் அண்ணாவிற்கு போகிறது. அண்ணா , முரசொலி மாறனையும் தயாளுவையும் அழைக்கிறார். விஷயம்  சொல்கிறார். நாடு பரப்பரக்கிறது.

ராசாத்தி உங்கள் மனைவியா ?  என்று பத்திரிக்கையாளர்கள்  கருணாநிதியை  கேட்டதற்கு அவர் சொல்கிறார்,  ராசாத்தி என் மகளின் தாய்  என்று சொல்கிறார். இந்த பதிலுக்கு மண்டையைச் சொரிந்துக் கொண்டார்கள் பத்திரிக்கைக்காரர்கள்.

அமைச்சர்  பதவியை ராஜினாமா செய்யச் சொன்ன முதலமைச்சர் அண்ணாவின் காலில் விழுந்து அழுகிறார் கருணாநிதி. அமைச்சர் பதவி இல்லாவிட்டால்  நான் தூக்கில் தொங்கி உயிரை விட்டு விடுவேன் என்று அவரை மிரட்டும் பொழுது, அண்ணா சொன்ன வார்த்தை, கயிறை நான் வாங்கி கொடுக்கிறேன், அதை செய் என்பதுவே.

தனது முடிவில் உறுதியாக இருந்த அண்ணாவை, தினமும் சென்று காலில் விழுந்து அழுது புரண்டு அவரை கரைத்து , கனிமொழிக்கு தந்தையாகவும் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் சாதுர்யமாக தொடர்ந்தவர் கருணாநிதி.

நடிகை மனோரமாவுக்கு சொந்தமான  தி நகர், சாரங்கபாணி தெரு வீட்டில் வாடகை கொடுத்து ராசாத்தியோடு குடித்தனம் நடத்தியவர் கருணாநிதி.

பின்னர் தயாளு அம்மாள் உள்ளிட்ட அனைவரையும் சமாதானம் செய்து  ராசாத்தியை கருணாநிதி பதிவு திருமணம் செய்யும் பொழுது அத்திருமணத்துக்கு  சாட்சி கையெழுத்து போட்டவர் நடிகை  மனோரமா.

வாடகை வீட்டில் குடி இருந்த கருணாநிதியின் குடும்பம் இன்று உலக பணக்காரர்கள் பட்டியலில் ஒன்று..

கேட்டால் சினிமாவில் சம்பாதித்தேன் என்பார்கள். சினிமாவின் இவர்கள் சம்பாதித்தது மனோரமாவின் சம்பாத்தியத்தைவிட நூறு  மடங்கு குறைவு.

அந்த நேரத்தில் நடிகை மனோரமாவையும் ஒரு வழி செய்தார். அது இன்னொரு கிளைக்கதை...

யாருகிட்ட 😁

 


இந்திய மக்கள் எதிரி பாஜக மோடி...

 


இதுக்கு தான் நான் புவுடர் கூட போடுறது இல்ல...

 


அம்மை வடு மாற மருந்து...

 


அம்மை வந்த பின் முகத்தில் பள்ளம் பள்ளமாக  வடு தோன்றும்...

இதைப் போக்க கறிவேப்பிலை 30 கிராம்,கசகசா 150 கிராம், கஸ்தூரி மஞ்சள் 8 கிராம் இவைகளை மை போல அரைத்து முகத்தில் கனமாகத் தடவி அரை மணிக்குப்பின் கழுவி விடவும். 7 நாட்கள் செய்தால் வடு மாறும்...

நமது மாவீரர்களின் கனவை நெஞ்சில் ஏந்தி.. வீட்டிலிருந்தே சுடர் ஏற்றுவோம்.. உறுதி ஏற்போம்...