18/12/2023

மாநகரத்தின் தந்தை என்பவர் முதல் ஆளாக ஓடி வரவேண்டும்...

 


இரண்டு நாளாக திருநெல்வேலி மிதந்து கொண்டு இருந்தும் , இளவரசர் மகுடம் சூட்டி கொள்ளும் மாநாட்டில் மும்முரமாக இருந்து உள்ளார்...

தமிழக விரோதி திமுக...

 


தென் தமிழகமே வெள்ளத்தில் முழுகி கொண்டு இருக்கிறது , டெல்லி கூட்டணி கட்சி கூட்டத்திற்கு போய் விட்டார் விடியல், ரோம் நகர் பற்றி எறிந்த பொழுது அந்த நாட்டு மன்னன் பீடில் வாசித்தானாம் , அதனை மிஞ்சி விட்டார் விடியல்...

டெல்லி வந்தடைந்த விடியலை உற்சாகமாக வரவேற்ற திமுக எம்பிக்கள்...

இது தான் உண்மை...

 


திமுக வும்.. ஓங்கோலும்...

 


6000 ரூபாய்க்கே எல்லாம் மறந்துட்டாங்க....


நீங்கள் திருந்தும் வரை அவர்கள் திருந்த மாட்டார்கள்...

இனிய இரவு வணக்கம்...

 


திமுக ஸ்டாலின் கலாட்டா...

 


தூத்துக்குடியில் அணைத்து சாலைகள் மற்றும் வாய்க்கால்களில் தண்ணீர் கரை புரண்டு ஓடி கொண்டு இருக்கிறது...

தண்ணீர் ஓடி கொண்டு இருக்கும் ஊருக்கு தண்ணீரை திருப்பி  விடும் ஒரே அரசு விடியல் மட்டும் தான்...

அங்கேயும் ஒரு நாலாயிரம் கோடி பிளான் செஞ்சு இருக்கலாமே...

 


பெரியாரும் பன்றியும்...

 


முதன்முதலில் பெரியாரியர்கள் பன்றியை ஒரு இழிவான விலங்காக உருவகம் செய்து.. பூணூல் அணிவிக்கும் போராட்டத்தை அறிவித்தார்கள்..

அதை வழிமொழிந்து இந்துத்துவ வன்னெறிக்கும்பல் இப்போது பெரியாரின் தோற்றரவை பன்றி வடிவத்தில் அவரின் குறியீடுகளான கைத்தடி தாடி போன்றவற்றை கொண்டு கேலிச்சித்திரம் உருவாக்கி இருக்கிறார்கள்.


நாம் உலகில் எந்த மாந்தரையோ அல்லது விலங்கினங்களையோ உருவக்கேலியோ அல்லது உண்ணும் உணவைக்கொண்டு மாந்தர்,அல்லது விலங்குகளை இழிவானதாக கருதுவதில்லை.

பெரியாரியர்கள் பன்றியை உண்ணும் உணவை கொண்டு இழிவுபடுத்துவதும்...

இந்துத்துவ வன்னெறியர் மாட்டிறைச்சி உண்பதை கொண்டு இழிவு படுத்துவதையும் ஒருசேரக் கண்டிக்கிறோம்

திராவிட இயக்க தோற்றப்போலி கருத்தியல்களை நாம் அறிவுத்தளத்தில் எதிர்கொண்டே வீழ்த்துகிறோம்..

அதில் யாரையும் எப்போதும் உருவக்கேலி செய்வதையும் விலங்குகளை இழிவானதாக கருதும் மேற் கட்டுமாண பிரமாண கருத்தியலையும் ஒருசேரக் கண்டிப்போம்...

திருட்டு திமுக தெலுங்கன் கருணாநிதி கலாட்டா...

 


என்ன வாழ்க்கை டா இது 🚶