சிந்து ஹரப்பா நாகரிகங்களுக்கு முன் சந்திரனை மையமாக வைத்து ஆண்டுக்கு 13 மாதங்கள் என காலக்கணிதம் இருந்துள்ளது,
இதற்கு பெயர் லூனார் காலண்டர்,
நாம் வேளாண்மைக்கு காலக்கணிதம் பார்ப்பது 6000 வருடங்களுக்கு மேலான வரலாற்றை சொல்கிறது..
சூரியனை மையமாக வைத்து, 12 மாதங்களை கொண்ட தமிழ்காலண்டரோ 5123 வருடம் என சொல்கிறது..
திராவிடத்தக்காளிகள் ஏசு பிறந்த நாளை வைத்து கணக்கிட்டு வள்ளுவராண்டு என தமிழனின் 4000 வருட. வானியல் வரலாறை அழிக்க முயற்சிக்கிறார்கள்..
கீழே உள்ள படம் அகல்வராய்ச்சியில் கிடைத்த காலண்டர் சம்பந்தமான. பழங் கால சிலை களாகும்,..