17/06/2018

ஒரு சூழ்நிலையில் நீங்கள் செய்ய வேண்டியது...


உங்களுக்குப் பிடித்தமானதாக இருந்தால் யோசனையே தேவையில்லை.

ஆனால் உங்களுக்குப் பிடித்தது ஒன்றும் செய்ய வேண்டியது வேறொன்றுமாக இருந்தால் யோசனையும் விவாதமும் அவசியமாகிறது.

உங்களுக்கு விருப்பம் இல்லாத ஒன்றை செய்யும் போது வருத்தம் இருந்தாலும், அது தர்மத்தை ஒட்டி அமையும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது.

இந்த அனுசரிப்பு தான் பக்குவப்பட்ட வாழ்க்கை. அதுதான் மனப்பக்குவம்.

உலகம் உங்களைக் காயப்படுத்த நீங்கள் தான் அனுமதிக்கிறீர்கள்.

நீங்கள் அனுமதிக்கும் அளவுதான் ஒருவர் உங்களைக் காயப்படுத்த முடியும்.

பக்குவப்பட்ட மனிதரிடம் எந்த விதக் குற்ற உணர்வும் இருப்பதில்லை.

அவர் காயப்படுத்துவதும் இல்லை. தன்னைப் பிறர் காயப்படுத்த எந்த சூழ்நிலையிலும் அனுமதிப்பதில்லை.

காரணம், அடுத்தவர்கள் தன்னிடம் இப்படித்தான் பழக வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் மட்டும் தான் காயப்படுகிறார்கள்.

மற்றவர்களின் பலவீனங்களையும், பாதுகாப்பின்மையையும், பயத்தையும் பொருட்படுத்தாது அவர்களை ஏற்றுக் கொண்டால் உங்களிடம் மனித நேயம் தானாக வளரும்...

பல்லாவரம் மற்றும் கீழ்கட்டளை ஏரியில் 14 கோடி ரூபாயில் தூர் வாரும் பணியை எடுக்கிறார்...


அந்த ஏரியில் இருக்கும் குப்பைகள் அந்த ஏரியில் கொட்டும் சாக்கடைகளை பற்றியெல்லாம் கவலைப்படாமல் மண்ணை அள்ளுகிறார். அதை கொண்டு போய் பல்லாவரம் சாலை விரிவாக்க பணிகளுக்காக கொட்டுகிறார். அந்த பணிக்கும் அவர் தான் சப் கான்டராக்ட் எடுத்துள்ளார்.

இந்த விவரங்கள் அனைத்தும் தாசில்தார் பார்வைக்கு அறப்போர் இயக்கம் கொண்டு செல்கிறது. மேலும் பத்திரிக்கைகளுக்கு தகவல் அளித்து செய்தி வெளியாகிறது. இதையடுத்து களத்தில் இறங்கிய கனிமவளத்துறை முறைகேடாக ஏரியில் மண் திருடிய கான்டராக்டரின் வண்டிகள் அனைத்தையும் பறிமுதல் செய்கிறது.

இப்படி மணல் திருடி ஏரிகளை சீரழிப்பதற்கு கான்டராக்ட் கொடுப்பதற்கு பதிலாக ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற, சாக்கடை நீர் ஏரிக்குள் வருவதை நிறுத்த, ஏரிக்குள் இருக்கும் குப்பைகளை அகற்ற முயற்சி எடுத்தால் ஏரி பிழைக்கும். ஏரி பிழைத்தால் தான் அதை சுற்றி குடியிருக்கும் மக்களும் பிழைப்பார்கள்.

செய்தி - http://www.newindianexpress.com/cities/chennai/2018/jun/10/chennai-lake-restoration-or-soil-diversion-1826036.html

https://www.dtnext.in/News/City/2018/06/15000102/1076111/Contractor-smuggles-sand-from-Pallavaram-Lake-vehicles-.vpf?TId=112132

ராஜிவ் காந்தி கொலையின் முதல் குற்றவாளி பாஜக சுப்ரமணிய சுவாமி தான்...


புதுயுக மனிதர்களான “மாடர்ன் ஹியூமன்ஸ்” எங்கிருந்து வந்தார்கள்?


சுமார் ஒரு லட்சம் வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த ஆதிமனிதனிலிருந்து தோன்றிய புதுயுக மனிதன் மெல்ல உலகின் பிற இடங்களுக்கு இடம்பெயர்ந்ததாக அறிவியல் வல்லுனர்கள் கூறினாலும் பல பரிணாம வல்லுனர்கள் இதை ஆட்சேபிக்கிறார்கள்.

ஏனென்றால் அவர்களின் கூற்றுப்படி, புதுயுக மனிதன் ஆப்பிரிக்கா மட்டுமின்றி ஆதிமனிதன் (Archaic humans) வாழ்ந்த இன்ன பிற கண்டங்களிலிருந்தும் ஒரே சமயத்தில் பரிணமித்து உலகின்  எல்லா இடங்களுக்கும் புலம் பெயர்ந்தான் என்பதே.

இது இன்னும் ஒரு கார சாரமான விவாதமாதான் இருக்குதே தவிர ஒரு திட்டவட்டமான பதிலக் காணோம் விஞ்ஞானிகளிடமிருந்து...

எடப்பாடி வீட்டு முன்பு தீக்குளிப்போம்...


தனியார் மருத்துவக் கல்லூரிகளை விட்டு விலகினால் ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பதா? - பாமக அறிக்கை...

                 
தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து, வகுப்புகள் தொடங்கிய பிறகு ஏதேனும் காரணங்களுக்காக விலகும் மாணவர்கள் ரூ.10 லட்சம் அபராதம் கட்ட வேண்டும் என்று தமிழக அறிவித்துள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு ஆதரவான சமூகநீதிக்கு எதிரான தமிழக அரசின் இந்த புதிய நிலைப்பாடு அதிர்ச்சியளிக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தேர்வுக்குழு இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுகள் ஜூலை மாதத்திற்குள் நிறைவு செய்யப்பட்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் கல்லூரிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 18-ஆம் தேதி நிறைவடையும். மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து ஆகஸ்ட் 2 முதல் 19 வரையிலான காலக்கட்டத்தில் படிப்பிலிருந்து விலகுபவர்கள் ரூ. 1 லட்சமும், அதற்குப் பிறகு விலகுபவர்கள் ரூ.10 லட்சமும் அபராதம் செலுத்த  வேண்டும் என்றும் தேர்வுக்குழு அறிவித்துள்ளது. இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ. 4 லட்சம் வரையிலும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.12.50 லட்சமும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த அளவுக்கு பணம் கட்டி சேர்ந்த மாணவர்கள், திடீரென விலகி விட்டால் அவர்கள் மூலம் அடுத்தடுத்த ஆண்டுகளில் கிடைக்க வேண்டிய கட்டண வருவாய் பாதிக்கப்படும் என்பதால், அதைத் தடுக்கும் நோக்கத்துடன்  இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் வருமானம் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை தேர்வுக்குழு உறுதி செய்திருக்கிறது. தனியார் கல்லூரிகளின் வருமானம் குறையாமல் பார்த்துக் கொள்வதில் தமிழக அரசு காட்டும் ஆர்வம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

தேசிய அளவில் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த இந்திய மருத்துவக் குழு அனுமதி வழங்கியுள்ளது. அதனால், ஏற்கனவே தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள், அதைவிட சிறந்த கல்லூரிகளில் இடம் கிடைக்கும் போது அதில் சேருவதற்கு வாய்ப்பு உள்ளது. இதில் எந்தத் தவறும் இல்லை. ஒரு கல்லூரியை விட சிறந்த இன்னொரு கல்லூரியில் இடம் கிடைக்கும் போது அதில் சேருவதற்கான மாணவர்களின் உரிமையை யாரும் தடுக்க முடியாது. அதுமட்டுமின்றி சில மாணவர்கள் தொடக்கத்தில் கடன் வாங்கி ஒரு பருவத்திற்கான கட்டணத்தை மட்டும் கட்டியிருப்பார்கள். அதன்பின் தொடர்ந்து படிக்க வசதியில்லாததால் மருத்துவம் அல்லாத வேறு கல்லூரிகளில் சேர்ந்து படிக்க முயலுவார்கள். அத்தகைய மாணவர்களும் ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்பது அட்டூழியமானது. இதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது.

இதில் கொடுமை என்னவென்றால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் இடையில் விலகினால் அவர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படுவதில்லை. அரசுக்கு இழப்பு ஏற்பட்டால் பரவாயில்லை... தனியார் மருத்துவக் கல்லூரிகளின் வருமானம் பாதிக்கப்படக்கூடாது என்று நினைக்கும் அரசு மக்கள் நலன் காக்கும் அரசாக இருக்க முடியாது. மாறாக தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணக் கொள்ளைக்கு சட்டப்பாதுகாப்பு வழங்கும் தரகர் அரசாகத் தான் இருக்க முடியும்.

தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் வேறு பள்ளிகளில் இடம் கிடைத்து அங்கு சேரும்போது, ஏற்கனவே படித்தப் பள்ளியில் நடப்புப் பருவத்திற்கான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது என்று தமிழக அரசே அறிவுறுத்தியுள்ளது. அதே விதி தான் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் பொருந்த வேண்டும். அதற்கு மாறாக ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பது மிகப்பெரிய சமூக அநீதி.

தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிவடைந்த பின்னர் ஒரு மாணவர் விலகினால், அந்த இடத்தில் இன்னொரு மாணவரை சேர்க்க முடியாது என்பது உண்மை தான். இதனால் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பது சரி தான். ஆனால், இதற்கான தீர்வு மாணவர்களிடம் அபராதம் வசூலிப்பது அல்ல. மாறாக, இந்திய மருத்துவக் குழுவுடன் பேசி ஏதேனும் மாணவர்கள் விலகினால் அவர்களுக்கு பதில் வேறு மாணவர்களை அரசுத் தேர்வுக்குழு மூலமாக  சேர்க்க வகை செய்வது தான் சரியானதாக இருக்கும். கடந்த ஆண்டு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சுமார் 70 விழுக்காட்டு இடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததை அறிந்த இந்திய மருத்துவக் குழு அவற்றை நிரப்பிக்கொள்ள கூடுதல் அவகாசம் வழங்கியது. அதேபோல், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் காலியாகும் இடங்களை நிரப்பிக்கொள்ளவும் இந்திய மருத்துவக் குழு அனுமதிக்கலாம். இதன்மூலம் மருத்துவ இடங்கள் வீணாகாமல் தடுக்கப்படுவதுடன், கூடுதல் மாணவர்களுக்கும் வாய்ப்புக் கிடைக்கும்.

எனவே, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களுக்கு அபராதம் விதிக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, மாணவர்கள் விலகுவதால் காலியாகும் இடங்களை அடுத்த நிலையிலுள்ள மாணவர்களைக் கொண்டு நிரப்புவதற்கு வகை செய்ய வேண்டும்...

வணிகப் போர் ஆரம்பம்...


என் உள் மனமே...


இறைவன் மனிதனைப் படைக்கும் போதே அவனிடம் சகலவிதமான சக்திகளையும் வைத்தே படைத்திருக்கிறான்.

ஆனால் நாம்தான் நம்மிடமுள்ள சக்திகளைப் பற்றி தெரியாமலும், அதன் ஆற்றல்களை எப்படி வெளிக் கொணர்ந்து இயக்குவது என தெரிந்து கொள்ளாமலும் வாழ்க்கையில் பலவித ஏமாற்றங்களுக்கும், கஷ்ட நஷ்டங்களுக்கும் ஆளாகி அல்லல்ப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இறைவன் உள்மனம் மூலமாக இயங்கி நாம் பிறந்தது முதல் இறப்புவரை நம்மைக் காப்பாற்றி நம் உடம்பை இயக்கிக் கொண்டே இருக்கிறார்.

இந்த உண்மையை உணர்ந்துகொண்டு நம்மிட முள்ள சக்திகளை எப்படி உபயோகிப்பது எனவும் தெரிந்து கொண்டால் நாம் வாழ்க்கை யில் நமது கஷ்டங்களை எல்லாம் நிவர்த்தி செய்துகொண்டு ஆனந்தமாக வாழலாம்.

நம்மிடம் தேங்கிக் கிடக்கும் மகா சக்திகளை கண்டுபிடித்து அவைகளை நாம் உபயோகப்படுத்தி நமக்கு வேண்டிய செல்வங் கள், தொழில்கள், படிப்பு ஆகிய வசதிகளை மேம்படுத்திக்கொண்டு இன்பமாக வாழலாம்.

இதற்குத் தேவை திட நம்பிக்கையும், தைரியமுமே. இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும். நம்மேல் நமக்கே ஒரு நம்பிக்கை ஏற்படுத்தும் ஆத்ம சக்தியை (will power) வளர்த்துக்கொள்ள வேண்டும்.

ஆத்ம சக்தி என்பது நம்மிடம் உள்ளது தான். அதன் ஆற்றல் அளப்பரியது. கண்ணுக்குத் தெரியாதது. உருவம் அற்றது தான். ஆனால் அதன் சக்தியை, மகிமையை உணர்ந்தவர்கள், அடைந்தவர்கள் மட்டுமே அற்புதங்கள் நிகழ்த்த முடியும்.

முதலில் நமக்கு மனோ திடத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான ஒரு சுய நம்பிக்கை மந்திரத்தை முதலில் மனப்பாடம் செய்து மனதில் பதிய வைத்துக் கொள்வோம்.

“சகல அறிவுகளுக்கும் ஊற்றாகிய என் உள்மனமே..

நான் நினைப்பதை முடிக்கும் வல்லமை என் உள்மனதுக்கு உண்டு. என்னால் முடியாதது ஒன்றுமே இல்லை.
நான் செய்வேன்; நான் செய்வேன்; என்னால் எதுவும் செய்ய முடியும்.

என் சக்தி அபாரமானது.. அந்த அபார சக்தியால் என்னால் செய்து முடிக்க முடியும்; நான் செய்வேன்.”

இனி நாம் எந்த காரியத்தையும் செயல்படத் துவங்கும் முன் இந்த சுய நம்பிக்கை மந்திரத்தை ஒரு முறை சொல்லிவிட்டு மற்ற வேலைகளை ஆரம்பித்தால் எல்லாமே வெற்றிகரமாக முடியும்.

நம்மிடமுள்ள அளப்பரிய சக்தியை நமக்கு நாமே உணர்வதில் மனதை ஒருநிலைப் படுத்துதல் (Concentration) மற்றும் தன்னை அறிதல் (Know thyself) ஆகிய இரண்டு செயல்கள் முக்கியமானவை.

மனதை ஒருநிலைப்படுத்துதல் என்பது ஒன்றிலேயே சூழ்ந்து சிந்தனையை சிதறவிடாமல் நிறுத்துவது ஆகும்.

ஒன்றை அடைய வேண்டும் என்ற விருப்பமானது உறுதியுடனும், திடமுடனும் யாரிடத்தில் வேரூன்றி இருக்கிறதோ அவரே அந்த விருப்பத்தில் திட சித்தத்தை செலுத்தி தான் விரும்பியவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும்...

ஊடகங்கள் மறைக்கும் செய்தி...


நான் உங்களை நேற்று நடந்த போட்டியில் பாண்டியா எத்தனை ரன்கள் அடித்தார் என கேட்கபோவதில்லை...


புதிதாக பொழுதுபோக்கு உலக கோப்பை விளையாட்டில் நேற்று ரொனால்டோ எத்தனை கோல் அடித்தார் என கேட்கபோவதில்லை..

ஏனெனில், நீங்கள் அந்த அப்டேட்டில் புலிதான்..

நான் சொல்லபோவது என் கையில் உள்ள மினரல் வாட்டர் 6 மாதமாக திறக்காமல் உள்ளது, அதில் எந்த உயிர்களும் வாழ தகுதியற்ற சத்துகளற்ற நீராக உள்ளது, அவற்றை குடிப்பதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் பல,..

மற்றும் எனது மற்றொரு கையில் மண்பானையில் இரும்புச்சத்துகளுடன் சேகரிக்கபட்ட நிலத்தடி நீர் பற்றிதான் நான் #குரல் கொடுத்துகொண்டு இருப்பது.

ஏனெனில் இன்று கதிரமங்களம், தூத்துகுடி, திருநெல்வேலி மற்றும் பெருந்துறை சிப்காட் போன்ற பல இடங்களில் நீங்கள் கோடி கணக்கில் சம்பாதித்தாலும் சுத்தமான கனிமச்சத்து நிறைந்த நிலத்தடி நீர் குடிக்க முடியாது.. ஏனெனில் அங்குள்ள தொழிற்சாலை கழிவுநீர்கள் நிலத்தடி நீரை பாழ் படுத்திவிட்டது.

2வது படத்தில் நான் பல மாதங்களாக விழிப்புணர்வு செய்து வரும் நமது வளமிக்க ஆற்று நீரில் நேற்றும் திருப்பூர் முதலாளிகள் அபாயமான சாயக்கழிவுகளை கலந்துவிட்டுள்ளனர்.

இந்த கழிவுநீர்தான் நமக்கு உணவளிக்கும் டெல்டா பாசனத்திற்கு வருகிறது!! எப்போதெல்லாம் ஆற்றில் வெள்ளம் வருகிறதோ அப்போதெல்லாம் வளர்ந்த முதலாளிகள் கழிவுநீர் திறப்பதை அரசு லஞ்சதொகை வாங்கி கண்டுகொள்வதில்லை..

கடந்த மாதம் தேனி கும்பகரை அருவியில் 15 நாட்களாக குளிக்கதடை விதிக்குமளவு கனமழை பெய்தது, அந்த நீரில் ஆபத்தான கொடைக்கானல் பாதரச கழிவுநீர் கலக்கபட்டதை யாரும் கண்டுகொள்ளவில்லை,..

தற்போது கோவைகுற்றாலத்தில் 10வது நாளாக குளிக்க தடை, இந்த வெள்ள நீர் திருப்பூர் வழியாக காவிரி ஆற்றில் கலந்து திருச்சி வருகிறது!!

உங்கள் அக்கறையின்மை காரணமாக எங்கள் தலைமுறை வீடுகள் கட்ட தரமான மணலை இழந்தது, இனி கழிவுநீர் கலப்பால் சுத்தமான நிலத்தடிநீரும் கிடைக்காமல் குழந்தையின்மை ஏற்படும்,

இது போதாதென  பருவமழையை தரும் மேற்கு தொடர்ச்சி மழையையும் வெட்ட உள்ளனர்.. தற்போது குமரி முனையில் துவங்கிவிட்டனர்..

சிலரின் லஞ்ச ஊழல், சிலரின் அலட்சிய பேராசை, பலரின்  ஆடம்பர பண தேடல் ஓட்டத்தால் நாங்கள் எதிர்காலத்தில் ஆரக்கியமான நீர் உணவு காற்று இல்லாமல் உங்கள் கண் முன்னே பலர் நோய்களால் சாக உள்ளனர்..

பக்கதுமாநிலங்களெல்லாம் சிறு ஓடைகளை கூட தாய்பாலுக்கு நிகறாக பராமரிக்க நாமோ பாரதியார் புகழ்ந்து பாடிய காவிரி, தென்பெண்ணை, பாலாறு ஆகிய பெரும் தாய்பால் ஆறுகள் நம் முன்னே கொடூரமாக கற்பழிக்கபடுவதை வேடிக்கை மட்டுமே பார்த்துவருகிறோம்..

கடைசியாக... கடல் உயிரினங்கள் 90% 2020குள் மடியப்போவதாக ஆய்வுகள் சொல்கின்றன!  காரணம் தெரியுமா???

நாம் பிளாஸ்டிக் கழிவுகளை ஆற்றில்கொட்டி கடலில் கலந்து, அதை கடல்வாழ் உயிரினங்கள் உண்டதால்தான்..  இதற்கு யார் பொறுப்பேற்பது,,  மேலும் மேலும் 6அறிவு பெருகியும் தவறு செய்கிறீர்கள்..

அதன் பாவங்கள் எங்களை நோக்கிதான் வந்துகொண்டிருக்கிறது...

கல்வி வியாபார உண்மைகள்...


தமிழர்களின் பாரம்பரிய கலை மல்லர் கம்பம்...


பயிற்சியின் போதும் பயிற்சிக்கு பின்னும் பல விளைவுகளை உருவாக்க கூடிய கிரேக்கர்கள் உருவாக்கிய உடற்பயிற்சி அல்லது மல்யுத்தம் (Gymnastics) பார்த்து வியக்கும் நாம் அதைவிட உடலுக்கும் மனதிற்கும் மிக வலிமை சேர்க்கின்ற மல்லர் கம்பம் என்ற தமிழர் பாரம்பரிய விளையாட்டை மறந்து போனது மிக துயரமான விசயம் தான்.

சிலம்பம், களரி , மல்யுத்தம், பிடிவரிசை , வர்மக்கலை போன்ற தற்காப்புக் கலை போல் மனிதன் உடலையும் மனதையும் கட்டுபடுத்தி வைக்க உதவும் யோகாசனம் தியானம் போல் மல்லர் கம்பமும் மிக சிறந்த விளையாட்டாகும். இது நம் முன்னோர்களால் போற்றி வளர்க்க பட்டது.

தமிழகத்தின் பாரம்பரியமான விளையாட்டு மல்லர் கம்பம் ஆகும். தரையில் ஊன்றிய கம்பத்தின் மீதும், கயிற்றில் தொங்கும் கம்பத்தின் மீதும், அந்தரத்தில் தொங்கும் கயிற்றின் மீதும் தாவி ஏறி ஆசனங்கள் செய்யும் மல்லர் கம்பம் வித்தையும் மிக அருகி வரும் கலைகளில் ஒன்றாகும்.

வீரம் செறிந்த விளையாட்டான மல்யுத்தம், சிலம்பம், களாரி, போன்று மல்லர் விளையாட்டிலும் நம் முன்னோர்கள் சிறப்பு பெற்ற கலைகள் ஆங்கிலேயர்களாலும் அன்னிய ஊடுருவலாலும் அழிக்கபட்டது போல் மல்லர் கம்பம் விளையாட்டும் நம்மில் இருந்து அழிக்கபட்டது.

மல்லர் கம்பம் யோகாசனம், தியானம் போன்று மனதையும் உடலையும் கட்டுபடுத்தி செய்யும் உடல் பயிற்சி ஆகும்.

சிலம்பத்துக்கும் மல்லர் விளையாட்டுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. சிலம்பத்தில் வீரன் நிலையாக நின்றிருப்பான் கம்புதான் சுற்று சுழலும். ஆனால் மல்லர் விளையாட்டில் கம்பம் நிலையாக இருக்க வீரன் அதன் மேல் சுற்றி சாகசம் புரிவான்.

மகாராசி(ஷ்)டிரா, உத்திரபிரதேசம், குச(ஜ)ராத் போன்ற வட மாநிலங்களில் இந்த மல்லர் விளையாட்டு இன்றளவும் பிரபலமாக உள்ளது.

பத்துக்கும் மேற்பட்ட மாநில அரசுகள் இந்த மல்லர் விளையாட்டை அரசு விளையாட்டாக அங்கீகரித்துள்ளன. மகாராசிடிராவில் எந்த விழா தொடங்கப்பட்டாலும் இறைவணக்கத்துக்குப் பிறகு 5 நிமிடங்கள் மல்லர் பயிற்சி நடைபெறும்.

இதுபோல் பிரேசில், யேர்மனி, யப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் மல்லர் விளையாட்டு பிரபலமடைய தொடங்கியுள்ளன.

திராவிட, பார்பண ஆட்சிகளில் தமிழர் கலைகளும் தமிழர்களும் மதிக்கபடுவதில்லை . மனிதர்களுக்குப் பயன்படும் தமிழர் சொல்லிய நல்ல விசயங்களுக்கு எப்பொழுதும் அங்கீகாரம் கொடுப்பதும் இல்லை. இன்றும் இவ் அங்கிகாரம் நிலுவையில் இருக்கின்றது.

ஆங்கிலய ஆட்சியில் தமிழர்கள் தற்காப்புக் கலைகள் அழிக்கபட்டன. தற்காப்புக் கலை பயின்ற தமிழர்கள் சிந்தனைவாதிகளாகவும் அடிமைப்பட விரும்பாமல் இருந்ததே இதற்குக் காரணம்.

பிற்காலத்தில் திராவிட பிராமண ஆட்சியிலும் தமிழர் கலைகள் தமிழர் வரலாறு, தமிழர் வரலாற்று சின்னங்கள் என்பன அழிக்க பட்டன. இதற்கு இந்து எதிர்ப்பு என்று காரணம் சொல்ல பட்டது.

தமிழ் சித்தர்கள் சொல்லிகொடுத்த யோகாசனம், தியானம் என்ற மக்களுக்கு பயன் படக்கூடிய உன்னத கலைகள் கூட இந்துமத முத்திரை குத்தி ஒதிக்கிவைக்க பட்டன திராவிட ஆட்சியில். , திராவிட பிராமண ஆட்சியில் தமிழர் அங்கிகாரங்கள் இழந்தனர்.

இப்படியான கலைகள் அழியாது இருக்க வேண்டுமானால் தமிழர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது...

பசுமை விரைவுச் சாலை இரகசியம்...


தமிழர்களின் உண்மையான எதிரி இந்த வடுகர்களே (தெலுங்கர்கள்).....


தஞ்சை, சிவகங்கை, ராம்நாடு, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகை, திருவாரூர் , கடலூர் போன்ற தமிழக ஊர்களில் இருந்து 17 ஆம் நூற்றாண்டு நாயக்கர் படைகள் பெருவாரியாக இலங்கைக்கு செல்கின்றது. இவர்கள் யாவரும் நாயக்கர் பிரிவில் கவரை, சில்லவார் ராசகம்பளம் மக்களாகவும், சில கம்மவார் பிரிவினரும் சென்றுள்ளனர்.

மதுரை, தஞ்சாவூர் நாயக்கர் படைகள் கண்டி என்ற இலங்கையின் ஒரு பகுதிக்கு சென்று நாயக்கர் ஆட்சியை நிறுவினர்.

இதில் கடைசி மன்னர் விக்ரம ராச சிங்க நாயக் என்பவர் மட்டும் ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார் என்பதால் அவரை ஆங்கிலேயர்கள் பிடித்து தமிழகத்தின் வேலூர் கோட்டையில் தூக்கிட்டு கொன்றனர்.

பெரும்பாலும் அடிமைகளாக இருந்த நாயக்கர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடவில்லை., விக்ரம் சிங்கே நாயக் என்பவர் மட்டும் தமிழினக்கலப்பாக இருந்ததால் போராடினார். இவரின் மனைவி சில்லவார் ராசகம்பளம் பிரிவாகவும், அவர் கவரை பிரிவாகவும் இருந்தார்.

போர்த்துகீசியர்கள் இலங்கையை பிடிக்க நினைக்கையில் அன்று மதுரை, தஞ்சை, இலங்கை நாயக்கர்கள் அனைவரும் தமிழர்களின் குடையின் கீழ் ஒரே அணியில் நின்று அவர்களை தாக்கி வெற்றி கொண்டனர். இந்து வெறியர்களாக இருந்த நாயக்கர்கள் பிற்காலத்தில் சிங்கள பௌத்த பேரினவாதத்தை தூண்டுவதற்காக புத்த மதத்தின் மீது பற்றுகொண்டவர்களைப்போல் நடித்து சிங்களவர்களையும் ஏமாற்றி தெலுங்கு வந்தேறிகள் ஆட்சி ஆதிகாரத்தை இலங்கையில் கைப்பற்றினர்.

இருந்த குமார கிருசிணப்பா நாயக்கர் என்பவர் போர் செய்து சிங்கள குறு நில மன்னனை வெற்றி கொள்ள செல்கிறார். ஆனால் சென்ற இடத்தில் பயத்தால் இறந்ததை பாம்பு கொத்தி இறக்கின்றார் என்று தெலுங்கு வந்தேறிகள் மாற்றுகின்றனர். இதனால் அவரின் மச்சுனன் விசய கோபால நாயக்கர் என்ற கவரை இனத்தவர் இங்குள்ள கவரை, ராமநாதபுரம் சில்லவார்கள் பலரை அழைத்துக்கொண்டு அனுராதபுரா என்ற இலங்கையின் மேற்கு பகுதியில் குடியேறி (தமிழகத்தில் தற்போதுள்ள தெலுங்கன் குடியேறி தமிழர்களை ஆட்சி செய்வதைப்போல) சிங்கள குறுநில மன்னனை சூழ்ச்சியால் ஏமாற்றி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினான்.

இதனால் மனமகிழ்ந்த விசயநகர அரசு விசய கோபால நாயக்கருக்கு இலங்கை முழுவதுமே தெலுங்கர்களை குடியேற்றி சிங்கள பேரினவாதத்தை தூண்டி அங்குள்ள பூர்வீக குடிகளான தமிழர்களை அழிக்க முடிவெடுத்தனர். மதுரை, தஞ்சை வந்தேறி நாயக்கர்கள் உறவினர்கள் என்பதால் தொடர்ந்து படைபலம் முதலான அனைத்தும் இலங்கைக்கு கிடைத்தன.

இலங்கையில் உள்ள தமிழ் முதலியார்கள் நாயக்கர்கள் ஆட்சியை விரும்பவில்லை. எனவே இவர்களை எதிர்க்க முடியாமல் பலர் கிறித்துவ மதத்துக்கு மாறி ஆங்கிலேயரிடம் அடைக்கலம் நாடி, நாயக்கர் படைகளுக்கு எதிராக ஆங்கிலேய மிசினரிகளை துண்டிவிட்டுக்கொண்டு இருந்தனர்.

இதனை அறிந்த விசய கோபால நாயக்கர் தஞ்சை மன்னர் ரகுநாத நாயக்கரிடம் தெரிவிக்க அவர் 5000 படைவீரர்களை இலங்கைக்கு கொடுத்தார் அனைவருமே நாயக்க இனத்தவர்களாக இருந்தனர்.

5000 படைவீரர்களோடு சென்று முதலியார் குடியிருப்பு பகுதிகளை விரட்டிவிட்டார், நாலாபக்கமும் சிதறி தமிழினத்தை சார்ந்த முதலியார், சானார் இனத்தவர்கள் சென்றனர். அங்கெல்லாம் தெலுங்கு வந்தேறி நாயக்கர் மக்கள் குடியேறினர். மிகுந்த இயற்கை வளமும், நல்ல இடங்களில் மட்டுமே நாயக்கர்கள் குடியேறினர்.

நாயக்கர்களுக்கு ஆதரவாக தமிழ் மறவர் படைகளை சிலரை சேதுபதி தந்தார். தமிழர்கள் தமிழ்நாட்டை ஆளும்போது மட்டுமே இலங்கையில் ஈழத் தமிழர்களால் வலிமையான ஆட்சி ஆதிகாரத்தை அமைக்க முடிந்தது.

விர நரந்திர சிங்கா நாயக் :

இலங்கையின் கடைசி நாயக்க மன்னர், இவரின் இழிவான ஆட்சி இன்றும் இலங்கையில் கேவலமாகப் பேசப்படுகிறது. 1707 முதல் 1739 வரை இலங்கையை சூழ்ச்சியால் ஆட்சி செய்தார். இவர் 1708 இல் பரமக்குடி பாளையக்காரரும் மதுரை நாயக்கர் மன்னரின் சொந்தக்காரரும் ஆன தும்பிச்சி நாயக்கரின் மகள் பொம்மியை திருமணம் செய்துள்ளார் , 1710 இல் இரண்டாவதாக தொட்டப்ப நாயக்கனூர் பாளையக்காரி ஒருவரை திருமணம் செய்துள்ளார். இவருக்கு 32 பிள்ளைகள் இருந்ததாக அவரே எழுதிவைத்து சென்றுள்ளார். அதைத்தவிற வேறு எதுவும் மக்களுக்கு செய்ததில்லை.

இவரின் காலத்துக்கு பிறகே நாயக்க மன்னர்கள் பெருவாரியாக புத்த மதத்தை தழுவினர்; சிங்கள பௌத்த பேரினவாதத்தை தூண்டினர். போர்த்துகீசிய, டட்ச்சு வந்தேறி தீவிரவாதிகளுடன் நெருக்கமாக பழகி பல சர்ச்களை கட்டி தமிழின அழிப்பை ஏதேனும் ஒரு வகையில் செய்துமுடிக்க வேண்டும் என்ற துடித்தனர். இந்து மத கோவில்களை இடித்தனர், காரணம் இவர்கள் இந்து மதத்தில் இருந்து மாறியதாலும் சிங்கள மதத்தை தழுவி அவர்கள் அடையாளத்தை மறைக்க வேண்டும் என்பதாலும்.

சிரி விசய ராசசிங்கா நாயக் : 1739 – 1747

தந்தைக்கு பிறகு மகன் சிரி விசய ராசசிங்கா நாயக் பொறுப்பேற்றார் .இவர் சிவகங்கை பகுதியில் இருந்த திருப்பாசீச்வரம் சமீன் பெண்ணை திருமணம் செய்தார் இவர் கவரை இனத்து பெண்ணை திருமணம் செய்தார். பிறகு கண்டமனூர் பாளயத்தார் பெண் ஒருவரையும் திருமணம் செய்தார், இவர்களும் இவர்கள் உறவினர்கள் பெருமளவில் இலங்கையில் குடியேறினர்.

கீர்த்தி சிரி ராச சிங்கா நாயக் என்பர் பிறகு ஆட்சி செய்துள்ளார். இவரும் திருமணம் மதுரை நாயக்க பெண்களையே திருமணம் செய்தார். இலங்கையில் உள்ள எல்லா மன்னர்களும் கடைசி வரையிலும் பாளையக்கார் நாயக்க பெண்களையே திருமணம் செய்துள்ளனர்.

இன்று இலங்கையில் மக்கள் தொகையில் முதலாவதாக இருக்கும் தெலுங்கு நாயக்க மக்கள் அனைவரும் மதுரை, தஞ்சை நாயக்கர் மரபினரான நாயக்கர்களின் கொடி வழி உறவினர்கள். இலங்கை நாயக்க மன்னர்களை பற்றி இன்னும் பல வரலாற்று தகவல்கள் உங்களுக்கு வந்துக்கொண்டே இருக்கும்.

இலங்கையின் எல்லா பிரதமர், முக்கிய பொறுப்புகள் யாவும் தெலுங்கு நாயக்கர்களே இன்று வரை இருந்துவருகின்றனர். நாயக்க மக்களின் தனி நாடாகவும், புத்த மதத்தை சிங்கள பேரினவாதமாக மாற்றிய சமூகமாகவும், குடும்பத்திலுள்ள பெண்களை கூட்டிகொடுத்த அடிமை குடியாகவும், அனைவரையும் அழித்து தான் மட்டுமே வாழ வேண்டும் என்ற ஈனப்பிறவிகளாகவும் நாயக்க மக்கள் இன்றும் உள்ளனர்.

இலங்கையை தற்போது ஆண்டு கொண்டு இருப்பதும் இதே தெலுங்கு நாயக்க மன்னர்களின் வழித்தோன்றர்கள் தான். ஏன் தமிழ் இனத்தை தயவு தாட்சனை இன்றி கொன்ற மகிந்த ராசபக்சே கூட இதே நாயக்க மரபை சார்ந்தவன்தான்.

தமிழர்களை ஈழத்தில் கொள்வதற்கு துணையாக நின்றவர்கள் இந்த நாயக்கர்கள். தமிழகத்தை தற்போது ஆண்டு கொண்டு இருப்பவர்களும் இதே தெலுங்கு நாயக்கர்கள் தான். இலங்கையில் கோவிக்கம்மா,தெலுங்கு முதலியார் போன்ற சாதிய பிரிவுகளில் தற்போது இவர்கள் உள்ளார்கள், ராசபக்சே கோவிக்கம்மா சாதியை சார்ந்தவன் அவன் ஒரு தெலுங்கன்...

தமிழர்களின் உண்மையான எதிரி இந்த வடுகர்களே (தெலுங்கர்கள்)…

ஒசூர் காவல் நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் மீது சமூக ஆர்வலர் சிலம்பரசன் கொடுத்த புகாரின் பேரில் CSR பதிவு செய்து தீவிர விசாரனை...


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போரடிய போராட்டகாரர்களை சமூக விரோதிகள் என்றும், போராடினால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும் என்றும் போராட்ட களத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி விட்டனர்,  கொச்சைபடுத்தி மறைமுகமாக தமிழக மக்களுக்கு ஊடகங்களின் வாயிலாக கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்ய கோரி கடந்த 31.05.2018 அன்று கொடுத்த புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி  வழக்கு பதிவு செய்ய உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது வழக்கை விசாரித்த நீதிமன்றம் கீழமை நீதிமன்றத்தை அணுகி பரிகாரம் தேடிக் கொள்ளுமாறு உத்தரவிட்டதையடுத்து ஓசூர் நகர போலீசார் 10 நாட்கள் கடந்த நிலையில்  15.06.2018 இன்று ரஜினி மீதான புகாரின் மீது CSR வழங்கபட்டுள்ளது.

குறிப்பு : தமிழகத்தில் ரஜினி மீதான புகாருக்கு ஓசூர் காவல் நிலையத்தில் முதல் CSR என தகவல்...

வேற்று உலக வாசிகளும் இனச் சேர்க்கையும்...



1971-ல் கடலுக்குள் இருந்து கிளம்பிய யூஎப்ஓக்கள்...


1952-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி அமெரிக்காவின் அட்லாண்டிக் கடலோர பகுதியில் இருக்கும் நியூ ஜெர்சியில் அடையாளம் கண்டுபிடிக்கப்பட முடியாத பறக்கும் பொருள் (Unidentified flying object - UFO) ஒன்றின் தெளிவான புகைப்படம் சிக்கியது.

1940 மற்றும் 1950-களில் விசித்திரமான இந்த பறக்கும் பொருள்கள் - பறக்கும் சாசர் (Flying Saucer) அல்லது பறக்கும் டிஸ்க் (Fluying Disc) என்ற பொது பெயரில் உலா வந்தது. அவைகளை "அங்கு பார்த்தேன்", "இங்கு பார்த்தேன்" என்று கூறப்பட்டு வந்த நிலையில் தெளிவாக புகைப்படத்தில் சிக்கிய அடுத்த ஆண்டே, அதாவது 1953-ஆம் ஆண்டு அந்த விசித்திரமான பறக்கும் பொருளுக்கு யூஎப்ஓ (UFO) என்று அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டு பின் அவைகள் பூமி கிரகத்தை சேர்ந்த பொருள் அல்ல என்ற நம்பிக்கை பரவியது..

விண்ணில் தோன்றும் யூஎப்ஓக்கள் வழக்கத்திற்கு மாறாக 1971-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கடலில் இருந்து கிளம்பின, மேலும் அவைகள் தெளிவான முறையில் புகைப்படங்களிலும் சிக்கின.

உலகை உலுக்கிய அந்த புகைப்படங்களை அமெரிக்காவின் தாக்குதல் நீர்மூழ்கி கப்பலான யூஎஸ்எஸ் ட்ரேபாங்க் எஸ்எஸ்என்-674 (USS Trepang SSN-674) பதிவு செய்தது.

வெளியான புகைப்படங்கள் அமெரிக்க கடற்படை படைகளுக்கும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு "நெருக்கமான சந்திப்பு" ஆர்க்டிக் பெருங்கடலின் நிகழ்ந்துள்ளது என்பதை உறுதி படுத்துகின்றன.

இந்த புகைப்படங்கள் 'டாப் சீக்ரெட் மேகசின்' (Top Secret Magazine) என்னும் இதழின் பக்கங்களில் இருந்து ஸ்கேன் செய்து பெறப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு ஏவுகணையை உருவம் கொண்ட அந்த மர்ம பொருள் ஆனது கடலுக்குள் இருந்து வெளியே வருவதை உணர்த்துகிறது

இது பறக்கும் பொருளா..?? கடலுக்குள் நுழைகிறதா அல்லது கடலுக்குள் இருந்து வெளியேறுகிறதா என்பதை பற்றிய ஆய்வு இதன் ஒரிஜினல் புகைப்படங்களை கொண்டு அமெரிக்க ராணுவ ஆய்வகத்தில் ஆராயப்பட்டுக் கொண்டு வருகிறதாம்.

முக்கோண வடிவ யுஎப்ஒ ஒன்று பதிவானது அது கடலில் மூழ்குவதற்கு முன்னதாக பக்கவாட்டாக செல்வது போல பதிவாகியுள்ளது.

மற்றொரு யூஎப்ஓ ஆனது பாதிப்புக்கு உள்ளானது போலவும் அதில் இருந்து புகை வெளியேறுவது போலவும் பதிவாகியுள்ளது

இவை அனைத்துமே தாக்குதல் நீர்மூழ்கியின் அனலாக் கேமிராவின் (analog camera) மூலம் பதிவாக்கப்பட்டுள்ளது.

இது சார்ந்த அதிகாரப்பூர்வமான தகவலோ அல்லது பதிவாக்கபட்ட யூஏப்ஓ-க்களின் ஒரிஜினல் புகைப்படங்களோ இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது...

2025 ரிப்போர்ட்...


திராவிடனும் சிங்களவனும் ஒன்னு இதை அறியாத தமிழன் வாழ்க்கையே மண்ணு...


இலங்கையில் சிங்களவனோடு இரண்டறக் கலந்த வடுகர்கள், தங்கள் மீது கட்டவிழ்ந்த அடக்குமுறையை எதிர்த்து போராடிய நம் இனத்தைக் கொன்று குவித்தது தெலுங்கு வந்தேறிகளே...

அதுபோல தமிழகத்தில் திராவிடர்கள் என்று வேடமிட்ட வடுகர்கள் நம்மை அடக்கி, நயவஞ்சகத்தால் நம்மீது ஆளுமையை செலுத்துகிறது..

இதை உணராமல் நாம் இருக்கும் வரை அவர்களுக்கு அடிமை, உணர்ந்து ஓரிருவர் எதிர்க்கும் போது, நம் கைவிரல்களை வைத்தே நம் கண்ணில் குத்தும் வேலைகளை முடக்கி விடுகிறது.

இதை தமிழர்கள் அனைவரும் உணர்ந்து விழித்தெழ வேண்டும், இல்லை என்றால் விரைவில் நமக்கு விடைக்கொடுக்கப் படும் இப்பூமியிலிருந்து...

நம்ப முடியாத உண்மைகள்...


இன்னொரு தடவ கேட்ட... டிக்கெட் எடுக்க சொன்ன ஆத்திரத்தில் பெண் போலீஸ் செய்த வேலை...


ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தைச் சேர்ந்த கிருபாராணி திருவாடானை காவல்நிலையத்தில் பெண் போலீசாக பணிபுரிகிறார். நேற்று இரவு திருப்பத்தூரில் இருந்து மானாமதுரை சென்ற அரசு பேருந்தில் சிவகங்கையில் இரவு 10 மணிக்கு ஏறியுள்ளார். சீருடையில் இல்லாமல் இருந்ததால் கண்டக்டர் முருகானந்தம் டிக்கெட் எடுக்க சொல்லியுள்ளார். கிருபாராணி டிக்கெட் எடுக்காமல் தகராறு செய்துள்ளார். பின் நீண்ட விவாதத்திற்கு பின் டிக்கெட் எடுத்துள்ளார்.

இந்நிலையில், கிருபாராணி டிக்கெட் விவகாரம் குறித்து மானாமதுரை எஸ்ஐ வாசிவத்திடம் போனில் புகார் செய்துள்ளார். இரவு 11 மணிக்கு பயணிகளை இறக்கி விட்டு பணி முடிந்து பேருந்தை மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள பணிமனையில நிறுத்தி விட்டு அங்கு உள்ள ஒய்வு அறையில் நடத்துனர் முருகானந்தம், ஒட்டுனர் செந்தில் குமார் ஆகியோர் தூங்கினர். தூங்கிக் கொண்டு இருக்கும் போது மானாமதுரை எஸ்ஐ வாசிவம் தலைமையிலான போலீஸார் பணிமனைக்குள் சென்று இரண்டு பேர்களையும் பிடித்து அடித்து மானாமதுரை காவல்நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கும் இருவரையும் போலீசார் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

தகவலறிந்து போக்குவரத்து வரத்துத்துறை அதிகாரிகள் காவல்நிலையத்திற்க்கு சென்று போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு பேரையும் கூட்டி சென்று மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் போக்குவரத்து ஊழியர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...

படிப்பு உனக்கு சோறு போடாது...


தூத்துக்குடியில் காவல்துறையைக் கண்டித்து வருகிற 21ம் தேதி உ்ண்ணா விரத போராட்டம் நடத்தப்படும் என வழக்கறிஞர்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது...


தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இடைக்காலத் தலைவர் ஏ.டபிள்யூ.டி. திலக் தலைமை வகித்தார். கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியான 13பேருக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், தூத்துக்குடியில் வீடுவீடாக சோதனை நடத்தி பொதுமக்களை கைது செய்து வரும் காவல்துறையின் நடவடிக்கைகளை கண்டித்து வருகிற 21ம் தேதி நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் முருகன், இக்னேஷியஸ், பொன்ராஜ், ராமசந்திரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்...

யார் ? எதனால்? ஏன்? மர்மம் விலகும் விரைவில்...


விரைவில் இவர்களால் பல உண்மைகள் வெளிவரும் எனக் கருதுகிறோம்...


கான்ஸ்பைரஸியின் நம்பகத்தன்மை தெரிய வரும். மர்மம் விலகும்.

Support  Wearechange.org...

தடுப்பூசி உண்மைகள்...


ஒதுக்கப்படும் பாரம்பரிய உணவுகள்...


நோய் என்று மருத்துவரிடம் சென்றால் முதலில் சொல்வது அரிசி சோறு சாப்பிடாதீர்கள் என்பதுதான்....

அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?

ஒதுக்கப்படும் பாரம்பரிய உணவுகள்...

நிலத்திலே மனிதர்களால் விளைவிக்கின்ற நன்செய், புன்செய் பயிர்களின் நன்மைகளை எளிதில் சொல்லிவிட முடியாது. இதில் அரிசியானது சுவையும் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாகவும் விளங்கி வருகிறது.

இதில் பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டு வகையும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தியா, பர்மா, சீனா, யப்பான் உட்பட பல்வேறு நாடுகளில் விளைவிக்கப்படும் அரிசி உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் உண்ணும் உணவாகவும் விளங்கிவருகிறது.

ஆனால் இன்று நோய் என்று மருத்துவரிடம் சென்றால் முதலில் சொல்வது அரிசி சோறு சாப்பிடாதீர்கள் என்பதுதான்.

பிறந்தது முதல் அரிசி உணவு சாப்பிட்டு பழகியவர்கள் இதைக்கேட்டதும் வாடி வதங்கி, தங்களுக்கு பெரும் நோய் ஏற்பட்டுவிட்டது என்பதுபோல் முடங்கி விடுகிறார்கள்.

உண்மையில் மற்ற தானியங்களைப் போலவே அரிசியும் பல்வேறு நன்மைகளை தந்து நம்மை காத்து வருகிறது.

உண்மையில் அரிசியை பட்டை தீட்டியும், குக்கரில் வைத்து சாப்பிடுவதால்தான் நமக்கு நோய் உண்டாகிறது என்பது பலருக்கு தெரிவதில்லை. உடலை வளர்த்தால்தான் உயிரை வளர்க்க முடியும் என்பதில் தெளிவாக இருந்தார்கள் நமது முன்னோர்கள்.

எனவே உடலுக்கு எது தேவையோ அதை மட்டுமே உண்டு நலமாக வாழ்ந்தார்கள்.

இதில் தமிழர்களின் முக்கிய உணவான சோறு சமைப்பது என்பதே தனிக்கலையாக விளங்கியது எனலாம்.

இதில் தமிழர்கள் தனித்தன்மை பெற்று விளங்கினார்கள்.

சோறு வடிப்பது என்பது பழைய அரிசியைத் தவிடு, நொய் நீக்கி நன்றாக தீட்டி, முழு அரிசியாய் ஆய்ந்து எடுத்து இளவெந்நீரால் கழுவி சற்று ஆற விட்டுவைத்து கொள்ள வேண்டும்.

அரிசிக்கு மூன்றுபங்கு நீர்விட்டு அடுப்பிலேற்றி அது நுரைவிட்டு கொதிக்கும் பொழுது அரிசியை அதில் போட்டு முக்காற்பங்கு வெந்தவுடன், கரண்டியால் துழாவி வடித்து கொள்ள வேண்டும். கஞ்சி வடிந்தவுடன், அந்த அடுப்பு தணலில் சோற்று பானையை வைத்து விட வேண்டும். அதன் பிறகு நீர் முற்றிலும் வற்றி பக்குவமாய் இருக்கும் சமயத்தில் எடுத்து கொள்வதே சோறு. இந்த சோறே உணவுக்கு ஏற்றது. வாதம் பித்தம் கபம் ஆகிய முக்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் ஏற்றது. பத்தியத்திற்கும் உகந்தது. ஒவ்வொரு அரிசிக்கும் ஒவ்வொரு பண்பு உள்ளது என்பதையும் சொல்லிவைத்தார்கள்.

முழு அரிசிசோற்றை மிதமான சூட்டுடன் சாப்பிட்டால் முப்பிணிகளையும் நீக்கி உடலுக்கு வன்மை தந்து நலத்துடன் வாழவைக்கும். நன்றாக சமையாத சோற்றை உண்பதால் மலம் கட்டும். மறுநாளும் செரிக்காமல் இருக்கும். இதனால் உடலில் இதன் சத்துக்கள் ஊறாது. குழைந்த சோற்றை உண்டால் இருமல், மந்தம், பீளை, மேகம் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படும். மிகுந்த சூட்டுடன் உள்ள சாப்பாட்டை சாப்பிட்டால் ரத்தம் சூடாகும், நீர்வேட்கை அதிகரிக்கும், பெருத்த வயிறு ஏற்படும். எனவே முழு அரிசிசோற்றை மிதசூட்டில் சாப்பிடுவதே நன்மை தரும்.

இதில் கார் அரிசியை கொண்டு வடிக்கப்படும் சோறு உடலில் உள்ள சிறு நஞ்சுகளை நீக்கி புண்களை ஆற்றும். ஈர்க்கச்சம்பா அரிசிசோறு கடவுளுக்கு படைக்கும் உணவிற்கு பயன்படுத்தப்படும் அரிசியாகும். இது பார்த்தவுடன் விருப்பத்தையும் நாவிற்கு சுவையை தரும். புழுகுசம்பா அரிசி சற்று அளவில் நீண்டு இருந்தாலும் இந்த அரிசியை சமைத்து உண்பதால் உடலில் வனப்பு ஏற்படும். நல்ல பசி எடுக்கும். தீராத தாகம் நீங்கும்.

கோரைச்சம்பா அரிசியை உண்பதால் வெப்பத்தால் ஏற்படும் வெறி, பெண்களுக்கான வெள்ளைபடுதல், உடலில் உண்டாகும் நமைச்சல் நீங்கி, உடல் குளிர்ச்சி உண்டாகும். குறுஞ்சம்பா அரிசிசோறு ஆண்மையை பெருக்கி உடலில் குத்துகின்ற வலியை போக்கும். ஆனால் உடல் சூட்டை உண்டாக்கும். மிளகுசம்பா அரிசிசோறு பல நன்மைகளை வாரி வழங்கக் கூடியது. பசியை உண்டாக்கும். பெருவளி என்கின்ற கடுமையான வாத நோய்களை நீக்கும்.சீரகச்சம்பா அரிசி சோற்றை மன்னர்களும், செல்வந்தர்களும் மட்டுமே உண்ணும் பழக்கம் நமது நாட்டில் இருந்து வந்தது.

இனிப்பு சுவையுள்ள இதை உண்பதால் உடலில் ஏற்படும் அனைத்து வளி நோய்களையும் நீக்கும். சாப்பிட்டு முடிப்பதற்குள்ளாக செரித்து மீண்டும் பசியை ஏற்படுத்தும் அளவிற்கு எளிமையானது. கல்லுடைச்சம்பா என்ற அரிசி சோறு அதிகமான ஆற்றலை தரக்கூடியது. மிகுந்த பலசாலியை கூட எதிர்க்கும் உடல் திறனையும் மனத்தெம்பும் ஏற்படுத்தும். நல்லசுவை கொண்ட இதை உண்டுவந்தால் பேசும் திறன் அதிகரிக்கும். குன்றிமணிச்சம்பா சோறு உண்டுவந்தால் உடல் வலித்து ஆண்மை உண்டாகும். வளி நோய்கள் அனைத்தும் போகும்.

அழகும் சுவையும் நிரம்பிய அன்னமழகி என்ற அரிசியை சமைத்து உண்பதால் உடல் வெப்பமாறுபாட்டால் ஏற்படும் சுரங்களை நீக்கி உடலுக்கு நன்மை தரும். மோர்ச்சோறு உண்டால் சிறுநீர் கழிப்பதால் ஏற்படும் எரிச்சல், தண்ணீர் தாகம், வயிற்றுப்போக்கு இவைகளை போக்கும். இரவில் நீரூற்றிய சோற்றை பழையது என்பார்கள். விடியற் காலையில் சோற்றில் உள்ள நீரோடு பழையதை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும். உடலில் ஒளி உண்டாகும். வெறிநோய் முற்றிலும் நீங்கும். நன்றாக பசியெடுக்கும்.

பழைய சோற்றில் மோர் கலந்து சாப்பிட்டால் உடல் எரிச்சல், பித்தம், மனப்பிரமை முதலியவை நீங்கும். இரவில் நன்றாக தூக்கம் வரும். மிகுதியாக உண்டுவிட்டால், அப்பொழுதே உறக்கம் கண்களை தழுவும். பொதுவாக எந்த உணவாக இருந்தாலும் அளவாக தேவைக்கு ஏற்ப சாப்பிடுவதால் கெடுதல் என்பதே உண்டாகாது. அதுவும் உணவே மருந்து. மருந்தே உணவு என்று வாழ்க்கை முறையை வகுத்து கொண்டு வாழும் தமிழர்களின் உணவே, இன்று உலகம் முழுவதும் உள்ள மக்களால், பெரிதும் விரும்பும் உணவாகவும் மாறி வருகிறது. எனவே அரிசிசோறு உண்டு நலமுடன் வாழ்வோம்.

பித்தத்தை போக்கும் கஞ்சி...

சோறு கொதிக்கும் போது இருக்கும் நீரை கொதிநீர் என்பார்கள். வீட்டில் சமையல் செய்யும் பெண்கள், பசியுடன் இருக்கும் சிறுவர்களுக்கு இதை குடிக்க கொடுப்பார்கள். தாங்களும் குடிப்பார்கள். இதுவும் மருத்துவ குணம் கொண்டதுதான். கொதிநீரை குடிப்பதால் நீர்சுருக்கு என்னும் சிறுநீர்நோய் போகும். சோறு வடித்தவுடன் கிடைக்கும் கஞ்சியை சூட்டுடன் தண்ணீர் கலந்து உப்பிட்டு குடிப்பதால் உடல் பருக்கும். உடலில் ஒளி உண்டாகும். உடலில் உண்டாகும் பித்தம், வெப்பம் நீங்கும். சோறு வடித்த கஞ்சியை எந்த வகையில் குடித்தாலும் சிறு மந்தத்தை உண்டாக்கும் என்றாலும், விழிகளுக்கு குளிர்ச்சியும் கொடுக்கும். உடல் சூட்டால் தோன்றிய பல்வேறு நோய்களை குணமாக்கும்...

இந்தியா மிக கடுமையான தண்ணீர் பஞ்சத்தினை எதிர் கொண்டுள்ளது - நிதி ஆயோக்...