17/06/2018

புதுயுக மனிதர்களான “மாடர்ன் ஹியூமன்ஸ்” எங்கிருந்து வந்தார்கள்?


சுமார் ஒரு லட்சம் வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த ஆதிமனிதனிலிருந்து தோன்றிய புதுயுக மனிதன் மெல்ல உலகின் பிற இடங்களுக்கு இடம்பெயர்ந்ததாக அறிவியல் வல்லுனர்கள் கூறினாலும் பல பரிணாம வல்லுனர்கள் இதை ஆட்சேபிக்கிறார்கள்.

ஏனென்றால் அவர்களின் கூற்றுப்படி, புதுயுக மனிதன் ஆப்பிரிக்கா மட்டுமின்றி ஆதிமனிதன் (Archaic humans) வாழ்ந்த இன்ன பிற கண்டங்களிலிருந்தும் ஒரே சமயத்தில் பரிணமித்து உலகின்  எல்லா இடங்களுக்கும் புலம் பெயர்ந்தான் என்பதே.

இது இன்னும் ஒரு கார சாரமான விவாதமாதான் இருக்குதே தவிர ஒரு திட்டவட்டமான பதிலக் காணோம் விஞ்ஞானிகளிடமிருந்து...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.