15/01/2021

கையிருக்கு... அதிகாரம் இருக்குனு... என் தலையெழுத்தை எப்படி வேணாலும் கண்டபடி எழுதுவீயா நீ 😡😡😡

 


இதயத் துடிப்பை சீராக்கும் கிவி பழம்...

 


இதயத்துடிப்பின் சீரற்ற நிலையைத் தடுக்க கிவி பழம் பெரிதும் துணைபுரிகின்றது. மட்டுமின்றி இதயத்தின் துடிப்பை சீராக கட்டுப்படுத்துகின்றது..

உடலில் பொட்டாசியத்தின் அளவானது குறைந்தால், இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். கிவி கனியில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இந்த சத்தானது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

மாரடைப்பிற்கு முன்னர் பல்வேறு வகையான நோயியல் நிகழ்வுகள் இதய தமணிகளில் நிகழ்வதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இவற்றில் மிகவும் முக்கியமானது இரத்தக் குழாய்களிலுள்ள இரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள், தட்டகங்கள் இவையாவும் ஒன்றாக சேர்ந்து, கட்டியாக அடைப்பாக மாறி, இதய தமணிகளில் ரத்தம் செல்ல இயலாமல் முழுமையாக அடைத்து மாரடைப்பிற்கு வழிவகுக்கின்றது.

இவ்வாறு இதய தமணிகளில் இரத்தக் கட்டி உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் கிவி பழத்திற்கு இயற்கையாக உள்ளது.

வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற கனியாகும் இந்த கிவி. கிவி பழத்தில் FOLATE என்ற சத்தும், ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமும் மற்ற கனிகளை விட மிகவும் அதிகமான அளவில் உள்ளது.

இத்தகைய சத்துக்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ள சத்துக்களில் சிறந்ததாக உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றார்கள். எனவே, வளரும் குழந்தைகளுக்கு இக்கனியை அளிப்பது மூளையின் வளர்ச்சிக்கு உதவும்.

கிவி கனியில் அளவிற்கு அதிகமாக நார்ப்பகுதிகள் இயற்கையான வடிவத்தில் இருப்பதால், கிவி கனிகளை உட்கொள்வதன் மூலம் இயற்கையான மலச்சிக்கலை மிகவும் எளிதாக அகற்ற முடியும்.

விட்டமின் ஈ-யானது பெண்களின் சருமத்தை இளமைப் பொலிவுடன் வைத்திருக்க துணை புரிவதோடு அல்லாமல், பெண்கள் மிகவும் எளிதாகக் கருவுறும் தன்மையை உருவாக்குகின்றது...

அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கலாட்டா...


 

விவசாயிகளை ஏமாற்றும் பாஜக பினாமி உச்ச நீதிமன்றம்...

 


மிகப்பெரிய மாஃபியா அரசியல் இல்லை. அதை விட பெரியது மருத்துவ துறை...

 


உலகில் நாளுக்குநாள் புதிது புதிதாக நோய்கள் கண்டு பிடிக்கப்படுகிறது. ஆனால் புற்றுநோய் பல வருடங்களாக மனிதர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. பல வகைகள் உள்ளன.

இதற்கு அதிகம் பயன்படுத்தும் முறை கீமோதெரபி. பல்வேறு வேதி பொருள் கலவை இதில் பயன்படுத்தப்படுகிறது.

நான் சொல்வதை நீங்கள் நம்ப வேண்டும் என கூறவில்லை. நம் அனைவருக்கும் பகுத்தறிவு உள்ளது. அதை பயன்படுத்துங்கள்...

ஆதாரம்...

https://www.google.com/patents/US20130059018

https://www.leafly.com/news/health/can-cannabis-cure-cancer

http://chemocare.com/chemotherapy/what-is-chemotherapy/types-of-chemotherapy.aspx

https://www.cancer.org/treatment/treatments-and-side-effects/treatment-types/chemotherapy/chemotherapy-side-effects.html

http://scienceblog.cancerresearchuk.org/2014/08/27/mustard-gas-from-the-great-war-to-frontline-chemotherapy/

செயற்கையான பிறப்பு முறை...

 


இந்த நேரத்தில் பிறந்து, இந்த ஜாதகத்தில் பிள்ளை வளர‌ வேண்டும் என டிசைன் செய்து பிள்ளைகளை அறுத்து எடுக்காதீர்கள்.. 

சிசேரியன் அறுவை சிகிச்சை முறை‌ பிரமலமடைய மேற்க்கூறியதும் ஓர் காரணம், மருத்துவர்களே சில ஜோசியக்கார்களிடம் தன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் பெண்ணுடைய உறவினரை குழந்தை பிறப்புக்கு நல்ல நேரம் குறித்து வர அனுப்பும் கேவலம் இப்பொழுது நடந்துகொண்டுள்ளது. 

சில மருத்துவமனையில் தன்னுடைய ரெகுலர் கஷ்டமர்க்கு மாத்திரைகளின் மூலம் கருவிலிருக்கும் குழந்தையை அதிகப்படியாக வளர செய்து, அந்த பெற்றோர்களிடம் குழந்தை நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது எனவே நார்மல் டெலிவரிக்கு வழியில்லை என ஏமாற்றி அறுவை சிகிச்சைக்கு வழிசெய்து மருத்துவமனைக்கு வருமானத்தை பெருக்குகின்றனர்..

இவ்வுலகில் அனைத்து உயிரினங்களும் இயற்கையின் விதிப்படியே தன் பிறப்பையும், இறப்பையும் அடைகிறது. தற்போதிருக்கும் மனிதனை தவிர..

திருந்த வேண்டியது நாம் தான்...

நிர்மலா தேவி பாலியல் வழக்கும்... ஐ.ஏ.எஸ் தரகர்களும்...

 


கொரோனா தடுப்பூசி... சீரம் நிறுவன ஊழியர்கள்...

 


பொங்கல்_சீர்...

 


தமிழனின் வாழ்வியல் முறை, பலமான குடும்ப கட்டமைப்பு, பாசம், பந்தம் என நமக்கான ஓர் அடையாளத்தையும் தனித்துவத்தையும் உலகிற்கு எடுத்துரைக்கும் ஓர் அற்புதமான வழக்கம் தான் பொங்கல் சீர். எப்படி என்பதை ஒரு உதாரணத்துடன் காண்போம் வாருங்கள். 

என் பெரியப்பா திரு. துரைராசு வயது 60க்கு மேல், அவர்களுடைய அக்கா திருமதி. சின்னப் பிள்ளை வயது 80 இருக்கும் (என் அம்மாயி, அதாவது அம்மாவை பெற்றவர்கள்), அவர்களுக்கு இன்று வரை பொங்கலுக்கு சீர் அனுப்பி வருகிறார். 

இது தான் தமிழனின் பண்பாடு, எந்த ஒரு சாத்திரமோ, சூத்திரமோ, மதமோ, கல்வியோ இதை நமக்கு கற்றுத்தரவில்லை, இது நம் வாழ்வியல் நெறி, நம் முன்னோர்களை பார்த்து நாம் கற்றுக் கொண்டு அடுத்த தலைமுறைக்கு கடத்துதல் அவசியம்.

மேற்கூறிய உதாரணத்தில் உள்ள என் பாட்டிக்கு, 13/15 வயதில் திருமணம் ஆனதாக கூறிய நியாபகம், எனில் சிந்தித்து பாருங்கள் 65 வருடங்களுக்கு மேலாக அவர்களுக்கு பிறந்த வீட்டில் இருந்து பொங்கல் சீர் வந்து கொண்டு இருக்கிறது. 

இதெல்லாம் சாதாரண விடயம் தானே என்று கிராமத்தில் உள்ளவர்களுக்கு தோன்றலாம் தவறில்லை. இதை நான் இங்கு சொல்ல காரணம் உண்டு. இன்றைய சூழலில், ஆங்கில புத்தாண்டு கொண்டாடும் போது happy new year என்று கூறும் போது வராத கூச்சமும் தயக்கமும் இன்று பொங்கலோ பொங்கல் சொல்லும் போது வந்து விடுகிறது (உதாரணம் நீங்களாகவே இருக்கலாம், இல்லை என்றால் நலம், உங்கள் அருகில் தேடுங்கள்). இது காலப் போக்கில், பொங்கல் கொண்டாடுவோர் எண்ணிக்கையிலும் குறைவு ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. ஆதலால் பண்டிகையின் நோக்கத்தை வயதில் பெரியவர்கள் உங்கள் வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு இன்றே கற்றுக் கொடுங்கள். 

(மீண்டும் சீருக்கு வருவோம்) 

சீர் கொடுப்பதனால் உறவுகள் பலப்படும், மேம்படும், எத்தனை சண்டைகள், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சரி செய்ய ஓர் வாய்ப்பு கிடைக்கும். 

ஆனால் இன்று பல இடங்களில், திருமணம் ஆன முதல் பொங்கலுக்கு (தலைப் பொங்கல்) மட்டும் தான் சீர் கொடுத்து வருகிறார்கள், இந்த நிலை மிகவும் ஆபத்தானது, இதிலிருந்து நம் சமுதாயத்தை மீட்க வேண்டியது நம் கடமை.  இந்த பதிவின் முக்கியத்துவம் புரிந்து இருக்கும் என்று கருதுகிறேன்...

அதே போல, மனைவி வீட்டாரிடம் பிச்சை எடுக்கும் கூட்டமே (வரதட்சணை), பொங்கல் சீர் என்பது, பெண் வீட்டார் அவரது வசதிக்கு ஏற்ப முழு மனதுடன் செய்யும் போது தான் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் என்பதை கருத்தில் கொண்டு, கொடுப்பதை கொண்டு மகிழ்ச்சி அடைந்து, உறவுகளை காத்து பழகுங்கள்... 

உலகிலேயே சிறந்த குடும்ப கட்டமைப்பை கொண்ட இனம் நம் தமிழ் இனம், அதை காக்க வேண்டியது நம் கடமை. 

பொங்கல் என்பது பத்தோடு பதினோன்றாக வரும் பண்டிகை இல்லை, பொங்கல் நம் இனத்தின் அடையாளம்... 

பொங்கலோ_பொங்கல்...

ஆழ்மனத்தின் சக்தியை அறிந்து கொள்ளுங்கள்...

 


அதைப் பயன் படுத்தி உங்களை ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்...

அண்டத்தில் இருப்பதே பிண்டத்திலும் என்பது சித்தர் பாடிய பாடல் வரி..

அண்டம் என்பது பிரபஞ்சம். பிண்டம் என்பது நம் ஒவ்வொருவரின் மனித உடல்..

இந்த பிரபஞ்சத்தில் ஏராளமான சக்திகள் உள்ளன. அவற்றில், ஒன்று காஸ்மிக் சக்தி.

இதைப் பயன்படுத்தி நமது நியாயமான ஆசைகளை நம் ஒவ்வொருவராலும் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

இந்த காஸ்மிக் சக்தியைப்பயன்படுத்திக் கொள்வதற்கு நாம் நமது ஆழ்மனத்தை நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்.

ஆழ்மனதை நமது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர நாம் தினமும் தியானம் இருமுறை செய்துவர வேண்டும்.

காலையில் எழுந்து குளித்துத் தயாரானதும், இரவில் தூங்கும் முன்பாகவும் 15 நிமிடம் வரை நாம் தியானம் செய்துவர வேண்டும்.

மனக்காட்சியின் மூலம் விரும்புவதை அடைவது எப்படி?

இதுதான் ஆழ்மனத்தைப்பயன்படுத்தும் சுலப வழிமுறை.

இதற்கு ஆங்கிலத்தில் கிரியேட்டிவ் விசுவலிசேசன் என்று பெயர்.

இதை தமிழில் படக்காட்சியாகக் கற்பனை செய்து பார்த்தல் எனக்கூறலாம்.

இதை அறிவியல் பூர்வமாக கண்டுபிடித்து நெறிப்படுத்தியவர் ஜோஸ் சில்வா என்ற ஆங்கிலேயர் ஆவார்.

இன்று இதை ஐரோப்பா. அமெரிக்கா கண்டங்களில் எப்படி கற்பனை செய்து பார்ப்பது? என்பதற்கு தனிப்பயிற்சி வகுப்புகள் (workshops) நடத்திக்கொண்டே இருக்கின்றனர்.

இதனால்தான் மேலை நாட்டினர் பலகோடி ரூபாய்கள் சம்பாதித்துக் கொண்டே இருக்கின்றனர்...

பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்...

 


படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை மருத்துவ திறவுகோல் என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.

கம்பளிப் படுக்கை - குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.

கோரைப்பாய் - உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.

பிரம்பு பாய் - சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.

ஈச்சம்பாய் - வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.

மூங்கில் பாய் - உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.

தாழம்பாய் - வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.

பேரீச்சம்பாய் - வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.

இலவம்பஞ்சு படுக்கை - உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.

மலர்ப்படுக்கை - ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.

இரத்தினக் கம்பளம் - நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.

இது தவிர இப்படியும் பயன்படுகிறது பாய்

பனைஓலை பாய் பலசரக்கு வெல்ல மண்டிகளில் சரக்குகள் கையாள பயன்படும்.

மூங்கில்நார் பாய் வீடு,அலுவலகங்களில் தடுப்புசுவர்,மற்றும் கோடை வெப்ப தடுப்பானாகவும் பயன்படும்.

நாணல்கோரை பாய் மக்கள் பயன்படுத்தும் எளிமையான படுக்கை விரிப்பாகும்...

தென் ஆப்ரிக்கா நாட்டிற்கு தெரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள் குட்கா அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களே...

 


வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக மாடு பிடி வீரர்கள் முழக்கம்...

 


தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன்?

 


எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்த பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும்.

ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை.

இது பிறவியற்ற நிலையை காட்டுகிறது.

மீண்டும் பிறவாமை வேண்டும் என்பதற்காகத் தான் சுவாமிக்கு வாழைப்பழம் படைக்கப்படுகிறது...

விவசாயிகளிடம் அடி வாங்க போகும் பாஜக ஹேமமாலினி...

 


திருட்டு திமுக தெலுங்கன் ஸ்டாலின் கலாட்டா....

 


சிறுநீரகக் கோளாறுக்கு அருமை மருந்து வாழைத்தண்டு...



சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.

சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.

சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.

வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு.

வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.

உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது.

உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்...

கன்னட ஜக்கியை விரட்டி அடிப்போம்...


 

உதயநிதியை வேறோடு பிடிங்கி எறிய ரெடியாகிய மூத்த திமுக நிர்வாகிகள்...

 


குண்டலினி யோகம்...

 


எளிய முறை குண்டலினி யோகத்தில் தேர்ந்த ஒரு வல்லவர் விரும்பினால் ஒருவருடைய குண்டலினி சக்தியை ஒரே நிமிடத்தில் புருவ மையத்திற்கு இடம் மாற்றி அமைத்து விடலாம்...

காந்தத்தைக் கொண்டு இரும்பை இழுப்பது போல தனது தவ ஆற்றலைக் கொண்டு மற்றொருவர் குண்டலினியை எழுப்பி மாற்றி அமைத்து விடலாம்...

புருவ மையம் வந்த உடனே குண்டலினி இயக்கம் நன்றாக உணரப் பெறும்..

ஆக்கினை சக்கரம் என்று கூறுவது வழக்கு.

அவ்விடத்திலேயே மனதைக் குண்டலினியில் பழக உயிருக்கும் மனதுக்கும் இடையே உள்ள தொடர்பு விளங்கும்..

மனம் வேறு உயிர் வேறு என்று தான் பொதுவாக மக்கள் கருதுகிறார்கள்.

அப்படியல்ல. உயிரே தான் படர்கை நிலையில் மனமாக இருக்கிறது.

உயிர் உடலில் இயங்கும் போது எக்காரணத்தாலும் உடலில் எந்தப் பகுதியிலேனும் அணு அடுக்கச் சீர் குலைந்து போனால் உயிருக்குத் துன்ப உணர்ச்சி ஏற்படுகிறது.

அவ்வுணர்ச்சியிலிருந்து மீள ஒரு பொருளோ, செயலோ, பிறர் உதவியோ தேவைப்படுகின்றது. அப்போது தேவை என்ற மனநிலையாக உயிர் ஆற்றல் ஓங்கி நிற்கின்றது.

பின் அதுவே முயற்சி, செயல், இன்ப துன்ப விளைவுகள், அனுபோகம், அனுபவம், தெளிவு, முடிவு என்ற நிலைகளாகப் படர்ந்து இயஙகுகின்றது.

இந்த உண்மை யோகத்தின் முதல் படியாகிய ஆக்கினை தவப்பயிற்சியால் தெளிவாக விளங்கும்.

ஆக்கினை சக்கரம் : உயிர் புலன்கள் மூலம் விரிந்து படர்கை நிலையில் மனமாக இருக்கிறது. புலன் மயக்கத்தில் குறுகி நிற்பதால் உயிரின் பெருமையும் பேராற்றலும் மறந்து பிற பொருட் கவர்ச்சியில் சிக்குண்டு இயங்குகின்றது. உயிரின் இத்தகைய மயக்க நிலைதான் மாயை எனப்படும். உயிர் அடையும் மனோ நிலைகளில் தனக்கும் பிறர்க்கும் துன்பம் விளைவிக்கும் தீமைகள் அறுவகைக் குணங்களாகும்.

அவையே பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்வேட்பு, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்பனவாகும். அறுகுண வயபட்டு மக்கள் செயலாற்றும் போது ஏற்படும் தீய விளைவுகளே எல்லாத் துன்பங்களும் ஆகும். மயக்க நிலையிலிருந்து தெளிவு பெற உயிருக்கு விழிப்பு நிலைப் பயிற்சி அவசியம்.

ஆக்கினைச் சக்கர யோகத்தால் உயிருக்கு இத்தகைய விழிப்பு நிலைபேறு கிட்டுகின்றது. மேலும் புலன்களைக் கடந்து நிற்கும் வல்லமையும் இப்பயிற்சியினால் ஆன்மாவுக்கு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது.

புலன்கள் மூலம் ஆன்மா செயலாற்றும் போது தனது ஆற்றலை அழுத்தம், ஒலி, ஒளி, சுவை மணம் இவையாக மாற்றி அதையே தனது இன்ப துன்ப உணர்ச்சிகளாக அனுபவிக்கின்றது.

தனது இயக்க விளைவுதான் இன்பமும் துன்பமும் எனும் உண்மையை உணராமல் மயங்கி நிற்கும் நிலையிலிருந்து தெளிவு பெற்றுத் தன் ஆற்றலைப் பொறுப்புணர்ந்து செலவிடும் பண்பு ஆன்மாவுக்கு இப்பயிற்சியினால் ஓங்கும்.

தேவையுணர்ந்து தனது ஆற்றலைச் செலவிடவும் தேவையில்லாத போது செலவிலிருந்து தன்னை மீட்டு சேமிப்பு நிலையில் இருக்கவும் ஆன்மாவுக்குத் திறமை பெருகும்.

மெய்ஞானம் என்ற அருட்கோயிலுக்குள் புகும் வாயில் ஆக்கினைச் சக்கர யோகமேயாகும்.

ஆசானால் எழுப்பப் பெற்ற குண்டலினி சக்தியின் இயக்க விரைவு நாளுக்கு நாள் கூடிக் கொண்டேயிருக்கும். உடல்நலம், மனநலம் ஓங்கும். முகம் அழகு பெறும்...

பொதுமக்கள் மத்தியில் அரசியல் தலைவர்களை அவதூறாக பேசிய திமுக உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு...

 


தகுதியில்லாத அதிமுக அமைச்சர்கள்...

 


நடிகர் கமல் கன்னட பிராமணர்...

 


ஆனால் அவர் திராவிடர் என்கிறாரே?

ஆமாம்பா கமல் மட்டும்தான் இந்த விசயத்தில் உண்மைய பேசறார்...

எப்படினா வட பிராமணன் நம்முடன் வாழ்ந்த தென் பிராமணன தாழ்த்திக்காட்ட "த்ராவிட" என்று தனித்து தென் பிராமணன அழைத்தான்... கமலும் கர்நாடக மாவட்டத்த பூர்விகமாக கொண்ட தென் பிராமணன் தான...

அப்ப அவர் தன்னை திராவிடர்னு சொல்றது என்ன தப்பு...

கிரிக்கெட் வீரர் ராகுல் "திராவிட்" தென் பிராமணர்தான... அவர் பெயருக்கு பின்ன வர திராவிட்டுக்கு என்ன அர்த்தம்?

அது அவரது குடும்ப பெயராய் தலைமுறை தலைமுறையா வருதே..

கமல் தன்னை திராவிடர்னு சொல்றது சரிதான்...

ஆரியமும் திராவிடமும் ஒன்னு இதை அறியாத தமிழன் வாழ்க்கையே மண்ணு...

இது தான் தெலுங்கு திமுக தமிழர்களுக்கும் தமிழ் பண்டிகைகளுக்கும் கொடுக்கும் மதிப்பு...

 


திருட்டு திமுக தெலுங்கர் ஸ்டாலின் பிராடுத்தனங்கள் 😂

 


இலுமினாட்டி இரகசியகம்...

 


தஜ்ஜால்... இவனுக்கு என்ன பெரிய முக்கியத்துவம்? ஏன் இவனைக் கண்டு நாம் அஞ்ச வேண்டும்? என்ற கேள்விகள் சிலருக்கு எதார்த்தமாக ஏற்படுவது தான்...

1.உங்களையும் எங்களையும் இந்த நவீன தஜ்ஜலிஸத்தை தெரிந்து தெளிவாக விளங்கி நம்மையும், நம் குடும்பத்தையும் அதிலிருந்து காப்பாற்ற பாக்கியம் அளித்த வல்ல இறைவனை புகழ்கிறோம்.

சில சிரமங்களுக்கு மத்தியில் நமக்கு கிடைத்த இந்த அளப்பெரிய தகவல்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்குவதில் நாம் பெருமிதம் அடைகிறோம்.

2:  அமெரிக்க டாலரில் பொறிக்கப்பட்டுள்ள ஒற்றைக் கண்ணுடன் கூடிய பிரமிடுகள் எதைக் குறிக்கின்றன?

3: தங்களின் வரவு செலவு திட்டங்களுக்குக் கூட உலக வங்கியில் கடன் வாங்கும் இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகள் விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் எதிரும் புதிருமாக நிற்பதற்கு யார் காரணம்?

4: அமெரிக்க வங்கிகளில் தீடீர் சரிவு ஏன் ஏற்பட்டது? எங்கேயோ இருந்த ஒபாமா என்பவர் அமெரிக்க அதிபராக குறுகிய காலத்தில் எப்படி ஆக முடிந்தது என்றெல்லாம் மனதிற்க்குள் கேள்விகள்?

ஆய்விற்காக மேற்கண்ட விஷயங்களோடு ஹார்ப் தொழில்நுட்பம், அந்நிய கிரக மனிதர்கள் சாத்தியமா,?        

பூமி வெப்பமடைதலின் மர்மம் என்ன?

போன்ற விஷயங்களை பற்றி நாமும் தேடிக்கொண்டிருந்தோம்.

முஸ்லிம்கள் ஆட்சிபுரியும் அரபு தீபகற்பத்திலும்கூட தஜ்ஜாலை வரவேற்கும் முகமாக யூதர்கள் திட்டமிட்டு செய்து கொண்டிருக்கும் பல சூழ்ச்சிகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்தோம்.

குறிப்பாக ஃபிர்அவ்ன் எவ்வாறு தஜ்ஜாலை வரவேற்று பிரமிடுகளுக்குள் சில அமைப்புகளை ஏற்படுத்தியிருந்தானோ அதை அப்படியே நகல் எடுத்ததைபோல துபை மாநகரின் அல்-வாஃபி மால் கட்டப்பட்டுள்ளதை அறிந்து உண்மையிலேயே வேதனையுற்றோம்.

1.  சைத்தானியத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய உலகம் அமைப்பதற்காக கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் மேற்கத்திய தலைவர்கள் யார் யார்? அவர்களோடு கைகோர்த்துள்ள முஸ்லிம் பெயர்தாங்கி தலைவர்கள் யார்? அதன் பின்னனி என்ன?

2.  இன்றைய நவீன ஃபிர்அவ்ன்கள் மற்றும் தஜ்ஜாலை வரவேற்கும் முகமாக எப்படியெல்லாம் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன போன்ற தகவல்கள்.?

3.  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒட்டுமொத்த மனிதர்களின் அறிவையும் கட்டுப்படுத்தும் மீடியாவின் விஷமத்தனம் எப்படியெல்லாம் நடைபெறுகிறது.?

4.  சைத்தானின் நேரடி ஏஜென்டுகளான பாப்இசைகள் மற்றும் பெண்களை அரைகுறையாக ஆடவிட்டு ஆட்டிப்படைக்கும் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட்களின்; பின்னனி என்ன? போன்ற பல தகவல்கள் பொதிந்துள்ளன.            

யூதர்களுடன் இலுமுனாட்டிகள் கைக்கோர்த்து, இறைவனால் சிறை பட்டு இருக்கும் தஜ்ஜால் யூதர்கள் மூலம் வெளி வருவான்  என்பது மட்டும் உண்மை.

இது உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் நாம் கூறிக்கொள்வது, தமிழ் மொழியில் மட்டும் அல்லாமல் ஆங்கிலத்திலும் இதேபோல் பகிற்வோம். காத்திருப்போம் முடிவிற்க்காக...

ஏற்கனவே சினிமாவால் கூட்டு குடும்பங்களை அழித்து, கணவன் மனைவியை பிரித்து, குடி மற்றும் புகை பிடிப்பதற்கு அடிமையாக்கி இளைஞர்களை கெடுத்தாச்சி...

 


இப்போது கலை என்ற பெயரில் குழந்தைகளை பாடல் பாட வைத்து, ஆட வைத்து, பின் நடிக்க வைப்பது என கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சை திணித்து வருகிறார்கள்..

விளைவு: குழந்தைகளிடம் குழந்தை தன்மை இல்லாமல் போய் கொண்டிருக்கிறது....

Hollywood படங்களில் ஆரம்பித்து bollywood தமிழ்படங்கள் வரை வந்து விட்டது... இப்படியே போனால்.?

மராட்டிய பிராடு ரஜினியை கலாய்த்த நடிகை கஸ்தூரி...

 


ஆரிய பிராமணர்களின் இன்னொரு அயோக்கியத்தனம், சாந்தி முகூர்த்தத்துக்கு நேரம் குறித்து கொடுப்பது...

 


தமிழர்கள் என்றால், திருமண முகூர்த்தம்  காலை 6  மணி, 8  மணி, 10  மணி... . சாந்தி முகூர்த்தம் இரவு 10  மணி, 11 மணி.இரண்டு முகூர்த்தத்துக்கும் இடைவெளி நேரம் 10 மணி நேரத்துக்கும் மேல் .

அவர்களுக்கு என்றால், தாலி முகூர்த்தம் இரவு 11 மணி, 12  மணி... சாந்தி முகூர்த்தம்  காலை 4  மணி, 4 30   மணி. 5  மணி. இடைவெளி நேரம் 2  அலலது 3  மணி நேரம் மட்டுமே.

இதில் அதிக இடைவெளி தமிழர்களின் வீச்சைக் குறைத்து விடும்.  பிரமணர்கள் முழு வீச்சோடு இருப்பார்கள்.

இரண்டாவது, காலை நேரம்தான் உடலுறவு கொள்ள நல்ல நேரம். முன்னிரவு தூக்க நேரம் . அந்த நேரத்தில் உடல் தூக்கத்துக்கு எங்கும். அந்த நேரத்தில் சரியாக இருக்காது. அந்த காலத்தில் உறவு கொண்டு பிறக்கும் குழந்தைகள் மந்தகதியாகவே இருக்கும்.

காலை நேரத்தில் உடல் முழு விழிப்புடன் இருக்கும். களைப்பு நீங்கி சுறுசுறுப்பில்  திளைக்கும். இதை நீங்களே உணரலாம். அதுவுமில்லாமல், காலை 4  மணி என்பது பிரம்மா முகூர்த்தம் என்று சொல்லப்படும் நேரம். அந்த நேரத்தில் உடலுறவு கொள்வதும், பிள்ளை பேற்றுக்கு விழைவதும்,   அம்சமான குழந்தைகள் பெறுவதற்கு உகந்ததாக இருக்கும்.

ஆகவே இனி தமிழர்கள் முன்னிரவு நேரத்தில் காதல் கொல்வதைத் தவிர்த்து,  காலை நேரத்தில் உடல் இணங்கி சேருங்கள். பிராமணர் நேரக்குறிப்பைத் தவிருங்கள்...

பாஜக சங்கிகளை பாக்கிஸ்தானுக்கு மக்களே அடித்து விரட்ட வைத்து விடுவார்கள் போல...

 


காங்கிரஸ் சோனியாகாந்தி - பாஜக சுப்பிரமணிய சுவாமி...