22/01/2025

உங்கள் குடும்பம் மட்டும் ஆக்கிரமித்து கொண்டு நடத்தும் மன்னராட்சியால் ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா ஆபிசர்...

 


தமிழ் நாட்டுக்கு பிழைப்பு தேடி வந்தவன் எல்லாம் தமிழனாக போலி முகத்திரையில்...

 


தமிழ் நாட்டில் பிழைபதற்கு தன்னை தமிழன் என்று அறிமுகம் செய்துக் கொண்டான்..

இதனை நம்பி ஏமாந்த தமிழன்..

வந்தவன் பிழைத்து கொண்டான்...

இதில் யாரை குற்றம் சொல்லுவது ?

பிழைப்பு தேடி வந்தவனா?

வந்தவனை பிழைப்பதற்கு வழி விட்ட தமிழனையா ?

அந்த வகையில் தமிழனை இளித்த வாயனாக மாற்றி பிழைத்தவர்கள் பிழைத்து கொண்டு இருபவார்கள்..

தமிழா சிந்தித்து செயற்பட முன் வா..

பிழைப்புக்கு வந்தவனை புறக்கணிக்க வேண்டாமா ?

தமிழன் அழிந்து கொண்டு இருப்பது வந்தவனால் மட்டுமே..

இதனை புரிந்து கொண்டு தமிழன் செயற்பட வேண்டும்..

தமிழர்கள் நாம் தமிழர்களையே ஆதரிக்க வேண்டும்...

72 வயதில 25 வயசு பிள்ளைக்கு கட்டாயமாக திருமணம் செய்து பிள்ளை கொடுக்க பார்த்த காம கொடுறன் எல்லாம்...


பெண் விடுதலையை பற்றி பேசுவது ஆச்சரியமாக இருக்கு.... 🤣🤣

கடையேழு வள்ளல்களின் வாரிசு அவள்..

 


பேகன் மயிலுக்குப் போர்வை அளித்தானாம்...

பாரி முல்லைக்குத் தேர் தந்தானாம்...

அதிகன் ஔவைக்கு நெல்லிக்கனி அளித்தானாம்...

அடிப்போடி..

அப்படியொன்றும் பெரிய வள்ளல்களில்லை அவர்கள்...

ஆமாம்...

உன்னை விடவா உலகில் உயரந்த வள்ளல்கள் இருக்கப் போகிறார்கள்?

ஆயுளுக்கும் அழுவதற்கு தந்துள்ளாயே...

தானமாக உன் நினைவுகளை...


🚶🚶🚶

வேங்கைவயல் செல்லும் விஜய்...

 


தெலுங்கன் பெரியார் பிம்பம் கட்டமைத்து..

 


தமிழர்களை ஏமாற்றி உணவருந்தி உயிர் வாழும் அற்ப மணவாடுகள்.. 

அனைவரையும் அடையாளம் காண உதவி செய்த தெலுங்கன் திருமுருகன் காந்தி...

"தமிழ்நாடு தமிழர்க்கே" என்ற முழக்கத்தை முதன்முதலில் வைத்தவர் ஐயன் மறைமலையடிகள்...


தமிழ்நாடு தமிழர்க்கே என்கிற முழக்கத்தை தெலுங்கன் ஈவேரா எனும் பெரியார் தான் முதலில் வைத்தார் என்கிற பரப்புரை ஏமாற்று வேலை....

இனிய மாலை வணக்கம்...

 


திமுக வின் 20 அமைச்சர்களை வைத்து தமிழ்நாட்டுக்கு எத்தனை திட்டங்கள் வந்தன?

 


20 அமைச்சர்கள் இருந்த போது தமிழகத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் கட்டப்பட்டது. 

20 அமைச்சர்கள் இருந்த போது தான் இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். 

20 அமைச்சர்கள் இருந்த போது தான் நீட்தேர்வு கொண்டு வரப்பட்டது. 

20 அமைச்சர்கள் இருந்தபோது தான் மீத்தேன் திட்டம் தமிழகத்திற்கு வந்தது. 

20 அமைச்சர்களை வைத்துக் கொண்டு கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றவில்லை...

20 அமைச்சர்களைக் கொண்டு கச்சத்தீவை மீட்கவில்லை..

20 அமைச்சர்களை கொண்டு காவிரிப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவில்லை..

20 அமைச்சர்களை கொண்டு முல்லைப் பெரியாறு பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவில்லை..

20 அமைச்சர்கள் இருந்த போதும் தமிழகத்துக்கு அதிகமான நிதி கிடைக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரவில்லை..

20 அமைச்சர்களை வைத்துக் கொண்டு மாநில சுயாட்சி கொண்டு வரவில்லை..

இந்த 20 பேரின் மீதும் ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது. அத்தனை பேரும் ஊழலில் திளைத்தவர்கள

இவர்களால் தமிழகத்துக்கு எந்தப் பயனும் இல்லை. 

ஆனால் 20 தமிழர்கள் என்று போலி பெருமை பேசி வீணாய்ப் போகிறோம்...

ஆட்சி, அதிகாரத்தில் இருந்த போது எதுவுமே செய்யாமல், இன்று எதிர்கட்சியாய் இருக்கும் போது, திமுகவின் கொள்கைகளை பாஜக நிறைவேற்ற வேண்டும் என்று வெட்டிப்பேச்சு பேசுகிறார்கள்..

திமுகவும் & காங்கிரஸும் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் கட்சிகள் என்பதற்கு இந்த புகைப்படமே சாட்சி...

அவர் ஜீ ஸ்கொயர்னு சொல்லவே இல்லையே.. என் அப்பன் புதருக்குள் இல்லனு சொல்ற மாதிரில்லா இருக்கு😂

 


திராவிட மாடல் காவல் துறையில் என்ன தான் நடக்கிறது..

 


இனிய மாலை வணக்கம்...

 


பரந்தூர் பக்கத்திலுள்ள ஊளுந்தை கிராமத்தில் விமான நிலையம் கட்டலாமே... 250 ஏக்கரில் ஸ்டாலின் பண்ணை வீட்டை கொடுக்கலாமே...

 


பெரியார் எனும் திருட்டு பய...

 


பெர்ட்ரான்ட் ரஸ்ஸல் எழுதிய 'Marriage and morals' புத்தகத்தை வரிக்கு வரி காப்பி அடித்து எழுதிய உருட்டு தான் ஈ வெ ரா எழுதியதாக உலா வரும் 'பெண் ஏன் அடிமையானாள்? " புத்தகம்...