10/06/2021

தமிழனின் அறிவியல்...

 


தாமிரபரணியில் நமது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வெள்ள அபாயங்களை அறிவியல் பூர்வமாக அறிந்துக் கொண்டார்கள்.

அதுதான் வெள்ள அபாயத்தை முன்னரே அறிவிக்கும் சங்கு கல் மண்டபம்.

தாமிரபரணி ஆற்றின் மையத்தில் சங்கு கல்மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. மூன்று பக்கம் திறந்தவெளியுடனும் தண்ணீர் வரும் எதிர் பக்கம் மட்டும் கல்சுவரால் அடைக்கப்பட்ட மண்டபம் அது.

அதன் உச்சியில் சங்கு போன்ற அமைப்பு உள்ளது.

ஆற்றில் வெள்ளம் வரும்போது அந்த மண்டபத்துக்குள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீர் மட்டம் உயர்ந்தால், வெள்ளத்தின் இரைச்சலால் காற்று உந்தப்பட்டு அந்த சங்கு மிக சத்தமாக ஊதப்படும்.

இதுதான் வெள்ளம் வரப்போகிறது என்பதற்கான அபாய அறிவிப்பு.

இதன் மூலம் மக்கள் வெள்ள அபாயத்தை உணர்ந்து பாதுகாப்பாக இடம் பெயர்வார்கள்.

சங்கு இருக்கும் உயரத்துக்கு நீர்மட்டம் உயர உயர சங்கின் சத்தமும் அதிகமாகிக் கொண்டே போகும்.

ஒரு கட்டத்தில் சங்கின் ஒலி திடீரென்று நின்றுவிடும். அப்படி நின்றுவிட்டால் சங்கு மட்டத்திற்கு நீர் வந்துவிட்டது. ஆற்றின் கரையைக் கடந்து ஊருக்குள் வெள்ளம் நுழைந்து விட்டது என்று அர்த்தம்.

பாதுகாப்பாக மண்டபத்தில் தங்கியிருக்கும் மக்கள் இதை அறிந்து கொள்வார்கள்.

நீர்மட்டம் குறையும் போது மீண்டும் சங்கு ஒலிக்கத் துவங்கும். அப்போது மக்கள் அபாயக் கட்டத்தில் இருந்து மீண்டு விட்டோம். வெள்ளம் வடியத் தொடங்குகிறது என்று தெரிந்து கொள்வார்கள்.

சங்கின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அடங்கிவிடும். இது வெள்ள அபாயம் நீங்கியது என்பதற்கான அறிகுறி. மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள்..

பல கிராமங்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய சங்கு கல்மண்டபங்கள் இன்று அழிந்து போய்விட்டன.

ஒரு சில இடங்களில் மட்டும் இந்த மண்டபங்கள் இருக்கின்றன.

ஆனால், ஆற்றில் வெள்ளம் வரும்போது அபாய ஒலி எழுப்பும் அளவிற்கு வேலை செய்கிறதா என்று தெரியவில்லை...

விலைய ஏத்துனதே திமுக தான்யா...

 


1.இந்தியாவிலேயே.. தமிழகத்தில் தான் சிமெண்ட் விலை மிகமிக ௮திகம்...

2.௮டக்கவிலை 200 ரூபாய் கூட இல்லாதபோது, மற்ற மாநிலங்கள் இல்லாத வகையில் இங்கே மட்டும் 500 விற்கும் மர்மம் ௭ன்ன.?

விடியல் யாருக்கு மக்களுக்கா.? கார்பரேட் சிமெண்ட் ஓனர்க்கா.? 

விடியலுக்கு முன்பு - 380.. 

விடியலுக்கு பின்பு - 500..

திமுக துரைமுருகன் மணல் கொள்ளை...

 


முதல் செய்தி: ஒரு மாதத்தில் 300கோடி, மணல் கொள்ளை..

இரண்டாம் செய்தி: ஒரு யூனிட் மணல் விலை ₹5200 ஆக ௮திகரிப்பு...

சேப்பாக்கம் தொகுதியும் திமுக நாடக கோஷ்டியும்...

 


1977_89 - திமுக - ரஹ்மான்கான்

1989_91 - திமுக - ஜெகன்மோகன்ரெட்டி

1991_96 - காங்கிரஸ் - சீனத் 

1996_01 - திமுக - கருணாநிதி

2001_06 - திமுக - கருணாநிதி

2006_11 - திமுக - கருணாநிதி 

2011_16 - திமுக - ஜெ. அன்பழகன்

2016_21 - திமுக - ஜெ. ௮ன்பழகன் 

2021 - உதயநிதி..

திருட்டு திராவிடம்...

திருட்டு திராவிடம்...

 


ஆங்கிலேயரின் கொற்றம் 1947ல் இத் துணைக் கண்டத்திலிருந்து அகன்ற போது, பிராமண மேலாதிக்கம் கோலோச்சியது..

ஆங்கிலேயருக்கு எப்படி இத் துணைக் கண்டத்தில் மண்ணுரிமை இல்லை என்பதே நெருடலற்ற உண்மை.

கன்னடருக்கும், துளுவருக்கும், தெலுங்கருக்கும், கசுமீரியருக்கும், பஞ்சாபியருக்கும், அசாமியருக்கும், மலையாளிகளுக்கும், தமிழர்களுக்கும் இதுபோன்ற இன்னபிற இனங்களுக்கும் இத்துனைக்கண்டத்தில் மண் உண்டு. மன்னுரிமையுண்டு.

பிராமணருக்கு ஏது மண்? தேசம்? நாடு? மண்ணுரிமை?

எனவே, இந்திய ஒன்றியம் உருவாக்கப்பட்டது...

தேசிய மாயை திணிக்கப்பட்டது..

ஒற்றைத் தேசியம் என்கிற கோட்பாடு சட்டப் பாதுகாப்புப் பெற்றது. ஆக, இந்த இந்தியச் சேற்றுக்குள் பல்வேறு தேசிய இனங்கள் சிக்கிச் சின்னா பின்னமாயின.

ஆனால், எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

மராத்தியரும், பீகாரியரும், காசுமீரியரும், பஞ்சாபியரும், அசாமியரும் கிளர்ந்தெழுந்து போராடுகின்றனர்.

மலையாளிகளும் தெலுங்கரும் கன்னடரும் கமுக்கமான வேறுபல வழிகளில் தங்களது ஆளுமையைத் திணிக்கின்றனர்..

முட்டாள் தமிழா நீ மட்டும் தான் திராவிடப் போர்வையில் அடிமையாய் வாழ்கிறாய்...

திமுக உபி க்கள் தன் திருட்டு தொழிலை தொடங்கினார்கள்...

 


திமுக வும் சட்டமும்...

 


ஜெர்மனியின் சாதனை...

 


தன்னுடைய மின்சார தேவையில் வெறும் 15 சதவீதம் மட்டுமே அனல் மற்றும் அணு மின் நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்துவிட்டு மீதமிருக்கும் அனைத்து தேவையையும் புதிப்பிக்கக்கூடிய ஆற்றலலிருந்து உற்பத்தி செய்து உலக சாதனை படைத்துள்ளது ஜெர்மனி நாடு.

2011 ஆம் புகுஷிமா விபத்து ஏற்பட்டவுடன் 2022 ஆம் ஆண்டுக்குள் அனைத்து அணு மின் நிலையங்களையும் மூடிவிடுவோம் என்று தைரியமாக அறிவித்து, உடனடியாக சூரிய சக்தி, காற்றாலை மின்சார உற்பத்தியில் தனி கவனம் செலுத்தியதன் விளைவு இன்று இந்த நிலையை எட்டியுள்ளது.

தேவையை விட அதிகமாக மின்னுற்பத்தி நடந்து மின் கட்டணங்கள் நெகடிவிற்க்கு (மின்சாரத்தை பயன்படுத்த நிறுவனங்கள் பணம் கொடுக்கும் நிலை) சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனர்ஜிவெய்ண்டே என்ற திட்டத்தை ஜெர்மனி அறிவித்து, 2050 ஆம் ஆண்டுக்குள் அனல் மின் நிலையங்கள் இல்லாத புதுப்பிக்க கூடிய ஆற்றல் மட்டுமே கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்து அன்றைக்கு தேவைப்படும் அளவைவிட அதிக உற்பத்தி செய்யும் திட்டத்தில் உள்ளது.

நாள் ஒன்றுக்கு சில மணி நேரங்கள் மட்டுமே சூரிய ஒளி இருக்கும் ஜெர்மனியில் இதை சாதிக்க முடிகிறதென்றால் அதிக நேரம் சூரிய ஒளி இருக்கும் நம் நாட்டில் நிச்சயம் இதை செய்ய முடியும்.

அணுசக்தி நிறுவனங்களின் லாபத்தை நோக்கத்தில் அரசுகள் செயல்படாமல், மக்களின் தேவைகளை மனதில் வைத்து செயல்படும் அரசுகள் மட்டுமே இதை சாத்தியமாக்க முடியும்...

எல்லாரும் ஓடியாங்க ஓடியாங்க...

 


உங்களுக்கு ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும் சொல்லப்போறேன்..

நல்ல செய்தி என்னன்னா..?

என்கிட்ட எந்த ஒரு கெட்ட செய்தியும் இல்ல... 🤣🤣🤣

கெட்ட செய்தி என்னன்னா..?

எங்கிட்ட எந்த ஒரு நல்ல செய்தியும் இல்ல.. 😄😄😄

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் உண்மையான நிலை...

 


கட்டுமான பொருட்களின் விலை பலமடங்கு உயர்வு...

 


சேலைக்குள் வாள்...

 


சங்ககாலத்தில் போர்களம் வரை சென்ற பெண்கள் நேரடியாகக் களத்திற்கு செல்லாவிடினும் போர்ப் பாசறையில் பாவை விளக்கு ஏற்றிவைத்து அது அணையாமல் பார்த்துக்கொண்டு காத்திருப்பார்கள்.

இப்பெண்கள் தங்கள் மேலாடையில் (கச்சு), பளபளப்பான வாளினைச் சேர்த்துக் கட்டியிருந்தனர்.

திண்பிடி ஒள்வாள் விரவுவரிக் கச்சின் பூண்ட மங்கையர் (முல்லைப்பாட்டு 46-45)..

படம்: ஓலைச் சுவடி எழுதும் பெண்...

கார்ப்பரேட் கார்ப்பரேட் கார்ப்பரேட் என சும்மா சும்மா கத்திட்டு இருக்காங்கனு நினைப்போர்க்கு...

 


இங்க எல்லாமே ஏதோ ஒரு திட்டத்துடன் தொடர்ச்சியாக இலாப நோக்கில் நிறைவேறிக்கொண்டே தான் உள்ளது..இப்படியெல்லாமா நடக்கும் என நீங்க நம்பாத பல செயல்களை செய்வதில் தான் பொருளாதார அடியாட்களின் திறமைகள் அடங்கியுள்ளது...

பல நாடுகளின் பொருளாதார கொள்ளைகள் கூட தனியார் நிறுவனங்களினால் தான் தீர்மானிக்கப்படுகிறது என்பது நீங்கள் அறியாதது. மேல் வர்க்கத்தினரின் இலாபமும், கீழ்வர்க்கத்தினரின் சுரண்டல்களும் இங்கு ஒரே தட்டில் வைக்கப்படுகிறது...

கடன்களுக்குகாக தன் நாட்டு இயற்கை வளங்களையும் இல்லையெனில் தன் நாட்டின் சில அதிகார உரிமைகளையும் விட்டுக்கொடுத்த நாடுகள் பல...

சாப்பாட்டு முறை மாற்றத்திலிருந்து , சிசேரியன் வரை நாம் நம்ப முடியாத பல அறிந்திராத சதிகள் நம்முடன் உள்ளவர்களாலே அரங்கேற்றப்படுகிறது என்பதும், அச்சதிகளுக்காக அவர்களுக்கு கையூட்டும், விருதுகளும் கொடுக்கப்படுவதும் வாடிக்கை...

மேலும் புரிந்து கொள்ள... ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் படியுங்கள்...

பாஜக மோடியின் தடுப்பூசி பித்தலாட்டம்... இங்கயே ஒன்னும் இல்ல.. இது உலகத்தையே காப்பாத்தறாங்கலாம்😂

 


30 நாளில் 65 தரமான சம்பங்களை செய்த திமுக உ.பிஸ்...

 





கேரட் வைத்தியம்...

 


தங்கத்தை அணிவதால் மேனிக்கு மெருகு கிடைப்பது போல, கேரட்டை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால், தங்கம் போன்று மேனி பளபளக்கும் என்பதாலேயே அதற்கு தாவரத் தங்கம் என்று பெயர் வந்தது.

மேலும், புற்றுநோய் வராமல் தடுப்பதில் கேரட் முக்கியப் பங்காற்றுகிறது.

கேரட்டில் உள்ள கரோட்டின் எனும் சத்தானது, புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. பீட்டா கரோட்டின் எனும் நோய் எதிர்ப்பு சக்தியை, கேரட் அளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தவிர, வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிற ஆற்றலும் கேரட்டுக்கு உண்டு.

உதாரணமாக, அல்சர் நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டு வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள், கேரட் சாறை வாரத்தில் மூன்று தடவை வீதம் 2 மாதம் சாப்பிட்டு வந்தால் குணமாகும்...

திமுக ஆட்சியல மின்சாரம் இருக்கிறதே பெரிய விசயம்...

 


திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 5 குறைக்கபடும் சொன்ன வாக்குறுதி ௭ன்ன ஆயிற்று.?