08/09/2017

நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பாம் - உச்சநீதிமன்றம்...


ஆமா,. இதுக்கு முன்னாடி நீங்க அவமானப்பட்டதே இல்ல..  காவிரிப் பிரச்சினையில காரித்துப்புனாங்களே கர்நாடகக்காரனுங்க,. மறந்துட்டீங்களா?.

காவேரிமேலாண்மை அமைக்கச்சொல்லி மத்திய அரசுக்கு உத்தரவு போட்ட்டீர்கள்.. உத்தரவுபோட உங்களுக்கு அதிகாரம் இல்லை என்றது மத்திய அரசு.அப்போது என்ன ஆனது உங்கள் அதிகாரம்?

ஆதாரைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று சொன்னீர்கள். இன்னமும் வேகமாக ஆதாரைக் கேட்கிறார்கள். எங்கே போனது உங்கள் அதிகாரம்?

சாமான்யமக்களின் உரிமைப்போரை நசுக்குவதற்கு மட்டும்தான் உங்களுக்கு அதிகாரம் இருக்கிறதா? எல்லா கன்றாவியும் நமக்கு மட்டும்தான் பொருந்தும் போல. மற்றவர்களிடம் எடுபடுவதில்லை.

ஜனநாயக நாட்டில் மக்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் அடிப்படை உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டம் கொடுத்திருக்கிறது.. ஒரு ஜனநாயக நாட்டில் உரிமையை வெளிப்படுத்த அடிப்படை உரிமை இருக்கும் போது அந்த உரிமையை நடைமுறைப்படுத்தாதே என்று சொல்வது எந்த வகையில் நியாயம் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு தவறாக இருப்பின் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. நீதிபதிகளும் தவறு செய்வார்கள் என்றுதான் அப்பீல் என்ற ஒன்றே இருக்கிறது. ஆனால் அப்பீல் முடிவு மாறினால் முதலில் தீர்ப்பு கொடுத்த நீதிபதிக்கு தண்டனை கிடையாது. தவறான தீர்ப்பில் தண்டனை அனுபவித்தவன் அனுபவித்ததுதான்.

இப்படிப் பல வழக்குகளிலும் அப்பீல் செய்யப்பட்டு நீதிபதிகளின் முகத்திரையைக் கிழித்துத் தொங்கவிட்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் மறந்துவிடக்கூடாது.

உங்களது அதிகாரத்தை எங்கள் மீது பாய்ச்சுவதற்கு முன்பாக, உண்மையிலேயே உங்களுக்கு என்னதான் அதிகாரம் இருக்கிறது என்பதையும், உங்கள் அவமானத்தின் அளவீடு எதுவரை என்பதையும் மீண்டும் ஒருமுறை நீங்கள் பரிசீலித்துக் கொள்வது நல்லது.

போராட்டத்தினால் பிறந்ததுதான் இன்றைய சுதந்திர இந்தியா. போராட்டத்திற்கு தடை என்பது அப்பட்டமான மனித உரிமை மீறல். மூளையைக் கழற்றிவிட்டு யோசிப்பதால் வந்த விளைவு இது. விடாதீர்கள், இன்னும் நிறைய அடியுங்கள். அப்போது தான் அடுத்த தேர்தல் வரை அந்த வலிகள் மறக்காமல் இருக்கும்.

நீட்டை எதிர்த்துப் போராடுவதற்கு மட்டும்தானே தடை. அனிதாவுக்கு அஞ்சலி என்ற பெயரில் கூடினால்?

சட்டம் உங்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் தெரியும்...

வணக்கம் நண்பர்களே நான் ஈரோடு பூர்விகா மொபைல் ஷோரூமில் மைக்ரோமேக்ஸ் மொபைல் வாங்கினேன்...


வாங்கிய சில நாட்களுக்குள் பழுதடைந்ததால் நான் கடைக்குச் சென்று மாற்றித்தருமாறு கூறினேன்.

ஆனால் அவர்கள் மாற்றித் தராமல் மன உளைச்சளுக்கு ஆளாக்கினார்கள்.

ஆகவே நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.

இன்று தர்மம் வென்றது.

எனது கைப்பேசித்தொகை 14,500 மற்றும் இழப்பீட்டுத் தொகை சேர்த்து ரூபாய் 41300 கிடைப்பதற்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு நன்றி.

அதனால் ஏமாற்றும் நோக்கத்துடன் எவரேனும் செயல்பட்டால் நீங்கள் நீதிமன்றத்தை அணுகலாம்...

செய்தி -S.G.புபதி

தேமுதிக வழக்கறிஞர் ஜி.எஸ். மணி அவர்களே பதில் சொல்லுங்கள்...


மத்திய அரசையும்.. மற்ற மாநில அரசையும் முதலில் உங்க தீர்ப்புக்கு மரியாதையை கொடுக்க சொல்லிட்டு அப்புறம் தமிழகத்திற்கு சொல்லவும்...


நீட் தொடர்பான நீதிமன்ற வழக்குகளில் அயோக்கியதனமான தீர்ப்பை வழங்கியவர்கள் நீதிபதி என்ற பெயரில் இருக்கும் ஆர்எஸ்எஸ் நாய்கள்...


இந்த நாய்களுக்கு இந்த யோசனையை சொல்பவர்கள் பாஜக அயோக்கிய தேசதுரோகிகள்..

தமிழகத்தில் நீட்டுக்கு எதிரான போராட்டத்தை வீரியமைடடையாமல் தடுக்க ஒடுக்க பாஜக அயோக்கியர்களின் திட்டமே இந்த உச்சாநீதிமன்ற தீர்ப்பு...

சமூக அநீதிக்கு துணை போகும் நீட்: புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மை - பாமக நிறுவனர் டாக்டர் இராமதாஸ் அறிக்கை...


நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம் மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதல்ல... கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக்கல்வி வாய்ப்புகளை பறிப்பது தான்  என்பதை நிரூபிக்கும் வகையில் புள்ளி விவரங்கள் வெளியாகி வருகின்றன. பணம் இருந்தால் மட்டும் தான் மருத்துவக் கல்வியைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியும் என்ற நிலை உருவாகி வருவது சமூகத்துக்கு நல்லதல்ல.

தமிழகத்தில் நடப்பாண்டில் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்பட்ட 3534 அரசு ஒதுக்கீட்டு இடங்களில், 1220 இடங்கள் சி.பி.எஸ்.இ உள்ளிட்ட பிற பாடத்திட்ட மாணவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளன. மாநிலப் பாடத்திட்ட மாணவர்களைக் கொண்டு 2314 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மாநிலப் பாடத்திட்ட மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை மத்தியப் பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும் நீட் தேர்வு எவ்வாறு பறிக்கிறது என்பது குறித்து ஏற்கனவே விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. நீட் தேர்வு மாநிலப் பாடத் திட்ட மாணவர்களிலேயே வசதி படைத்த மாணவர்களுக்கு சாதகமாக உள்ளது என்பது தான் தமிழக அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களில் இருந்து நிரூபிக்கப்பட்டிருக்கும் வருத்தமளிக்கும் உண்மை.

மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் 2314 பேரில் 1004 மாணவர்கள்  பழைய மாணவர்கள் ஆவர். அதேபோல் மருத்துவம் சேர்ந்துள்ள சி.பி.எஸ்.இ மாணவர்கள் 1220 பேரில் 351 பேர் பழைய மாணவர்கள் ஆவர். இவர்கள் அனைவருமே 2016-ஆம் ஆண்டில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர். கடந்த ஓராண்டாக வேறு எதுவும் செய்யாமல் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான், மராட்டியம், கேரளம் ஆகிய மாநிலங்களில் உள்ள புகழ்பெற்ற பயிற்சி மையங்களுக்கு  சென்று நீட் தேர்வுக்காக சிறப்புப் பயிற்சி பெற்று வந்தவர்கள் ஆவர். நீட் சிறப்புப் பயிற்சிக்காக ஒவ்வொரு மாணவரும் செலவிட்ட தொகை ரூ.5 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது.

இந்தியா முழுவதும் பல்வேறு வகையானப் பாடத்திட்டங்கள் இருப்பதால் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காகத் தான் நீட் தேர்வு நடத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்பட்டது சமவாய்ப்புக் கொள்கைக்கு எதிரான முதல் துரோகமாகும். அடுத்ததாக கிராமப்புற ஏழை மாணவர்கள் ஒரே நேரத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கும், எந்த வசதியும் இல்லாமல் சொந்த முயற்சியில் நீட் தேர்வுக்கும் தயாராகும் போது, வசதி படைத்த ஒரு தரப்பினர் மட்டும் 12-ஆம் வகுப்பை முடித்து விட்டு, நீட்டுக்காக மட்டும் ஓராண்டு  படித்து மருத்துவ இடங்களை கைப்பற்றிச் செல்வது எந்த வகையில் சமவாய்ப்பும், சமூக நீதியும் ஆகும்.

12-ஆம் வகுப்புத் தேர்வுக்கு ஓராண்டும், நீட் தேர்வுக்கு இன்னொரு ஆண்டும் தயாராவது என்பது பணம் கொட்டிக் கிடக்கும் வசதி படைத்த குடும்பத்து மாணவர்களுக்கு மட்டுமே சாத்தியமானதாகும்.  அன்றாடம் வேலைக்கு சென்று அரை வயிற்றை நிறைக்கும் ஏழைக் குடும்பத்து மாணவர்களுக்கு இது சாத்தியமல்ல. இப்படியாக நன்றாக படிக்கும் ஏழை மாணவர்களின் வாய்ப்புகளையெல்லாம் பறித்து  பணக்கார மாணவர்களுக்கு தாரை வார்ப்பதற்காகத் தான் நீட் கொண்டு வரப்பட்டிருக்கிறது  என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் இல்லை. சமூகநீதியை இதைவிட கொடூரமாக கொலை செய்ய முடியாது.

இதனால் தான் நீட் தேர்வு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று இந்திய மருத்துவக் குழு வலியுறுத்திய போதிலும், அதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடுமையாக எதிர்த்தார். அதன்பின்னர் 2010-ஆம் ஆண்டு நீட் அறிமுகப்படுத்தப் பட்ட பின்னரும் அதை பாட்டாளி மக்கள் கட்சி மிகக்கடுமையாக எதிர்த்ததற்கு காரணம் இது தான். நீட் தேர்வுக்கு சமூக அநீதியை ஊக்குவிக்கும் என்ற பா.ம.க.வின் குற்றச்சாற்று நிரூபிக்கப்பட்டுவிட்டது.

எனவே, நீட் தேர்வை எப்பாடுபட்டாவது விரட்டியடிக்க வேண்டியது நமது கடமையாகும். அக்கடமையை நிறைவேற்றுவதற்காகவே வரும் 12-ஆம் தேதி சென்னையில் நீட்டுக்கு எதிராக பா.ம.க. போராட்டம் நடத்துகிறது.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எவ்வாறு நெருக்கடி ஏற்படுத்தப் பட்டதோ, அதேபோன்ற நெருக்கடியை இப்போதும் ஏற்படுத்தி நீட் அநீதியிலிருந்து தமிழகத்தை மீட்க மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும்...

இந்தியா முழுக்க பரவும் நீட் எதிர்ப்பு போராட்டம்...


நீட் தேர்வை எதிர்த்தும் மாணவி அனிதாவுக்காகவும் WTO அலுவலகத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள் மற்றும் மாணவர்கள் மீது ஜாமீனில் வரமுடியாத பிரிவுகளில் வழக்கு...


நீட் தேர்வுக்கு எதிராக சென்னையிலுள்ள இந்திய அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தை முற்றுகையிட்ட 2 திருநங்கைகள் மற்றும் 10 மாணவர்களை ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப் பிரிவின் கீழ் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். நீட் தேர்வை ரத்துச் செய்யக் கோரியும் அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் தமிழகம் மற்றும் புதுவையில் மாணவர்கள், இளைஞர்கள், பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொறியியல் மாணவி திருநங்கை கிரேஸ் பானு உள்ளிட்ட 12 பேர், சென்னை கிண்டியில் உள்ள இந்திய அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்தினர். அதனையடுத்து போலீசார், இவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத ஐபிசி143, 353,188, 447 ஆகிய பிரிவின் கீழ் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இந்திய அறிவுசார் சொத்துரிமை அலுவலகம், மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் கீழ் உள்ளது. இந்த அமைச்சகம் 'வேர்ல்ட் டிரேட் ஆர்கனைசேஸன்' உடன் செய்துகொண்ட ஒப்பத்தந்தின் காரணமாகத்தான் கல்வி சேவைத் துறையிலிருந்து, தனியாருக்கு மாற்றப்பட்டது. ஆகையால் அதை ரத்துச் செய்யக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் அவர்கள் அனைவரும் கைது செய்யபப்ட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது...

உலகத் தமிழினமே...


தற்போது நீங்கள் செய்ய வேண்டியது.. நீங்கள் வாழும் நாட்டின் நீதிமன்றம்.. அரசாங்கம்.. இந்திய தூதரகத்தில் மனு தாக்கல் செய்யுங்கள்...

பொருள் : இந்தியாவில் தமிழினத்தை அழிக்க இந்திய அரசும் அதற்கு துணையாக நீதிமன்றமும் செயல்படுகிறது.. ஆகையால் இந்திய நீதிமன்றத்தில் தமிழர்களுக்கு எதிராகவே தீர்ப்பு கொடுக்கப்படுகிறது.. இது போன்ற உங்களுக்கு தெரிந்த விடயத்தை அனைத்தும் பதிவு செய்யுங்கள்..

மிக முக்கியமாக.. காமன்வெல்த் மாநாடு மற்றும் ஐநா இரண்டிலும் பதிவு செய்யுங்கள்...

இதுவே தற்போதைய இந்திய சூழ்ச்சியில் இருந்து தமிழகத்தை காக்க முடியும்...

நீட்டிற்கு எதிராக போராடினால் எந்தெந்த பிரிவில் வழக்கு போட முடியுமோ போடுங்கள் கடுமையாக நடவடிக்கை எடுங்கள் தயவு தாட்சன்யம் பார்க்கக் கூடாது - தமிழக அரசிற்கு பாஜக மோடி வேலைக்காரன்.. உச்ச நீதிமன்றம் உத்தரவு...


நீட்டிற்கு எதிரான போராட்டம் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் - உச்ச நீதிமன்றம்..

வழக்கு தொடர்ந்த அதே நபர் அனிதா வின் மரணத்திற்கு நீதி விசாரனை வேண்டும் எனவும் கோரி இருந்தார், அதை பற்றி தற்போது விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது குறிப்பிடதக்கது...

பாஜக புரோகர்ஸ்..


இவனுங்க இப்போது வெளியே வரமாட்டானுங்க... ஒரு வேளை போராட்டம் தமிழகம் முழுவதும் பரவி இருந்தால் வந்திருவானுங்க...

கிருஷ்ணகிரியில் நீதிமன்ற உத்தரவையும் மீறி இன்று ஜாக்டோ ஜியோவின் எழுச்சி மிக்க மறியல் போராட்டம்...


சென்னை குன்றத்தூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் போராட்டம்...


சென்னை சேப்பாக்கத்தில் நீட் சட்ட நகலை எரித்து சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்...


திண்டுக்கல் RVS கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவிகள்...


ஆய்த எழுத்து...


ஃ - ஆய்த எழுத்து தமிழில் உள்ள ஒரு சிறப்பு எழுத்து ஆகும்.

ஆய்த எழுத்தைத் தனியே பயன்படுத்துவது அரிது.

பழந்தமிழில் பரவலாக ஆய்த எழுத்து பயன்படுத்தப்பட்டதிலும், தற்காலத்தில் ஆய்த எழுத்தின் பயன்பாடு அரிதே.

சில நேரங்களில் பகரத்துடன் சேர்த்து (ஃப) ஆங்கில எழுத்தான f-ஐக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.

ஆய்த எழுத்தை அஃகேனம் என்றும் அழைப்பர்...

திமுக வின் சாதனை...


நீட் போராட்டம் எதிரொலி: சென்னை புதுக்கல்லூரிக்கு இன்று விடுமுறை - கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு...


நார்வே நாட்டில் வாழும் தமிழர்கள் இந்திய தூதரகத்தில் நீட் தமிழகத்திற்கு தேவையில்லை என்பதையும், இந்திய ஒன்றிய அரசு மாநில உரிமைகளில் தலையிட வேண்டாம் என்று எச்சரித்தும் அறிக்கை கொடுத்துள்ளனர்...


பாஜக வும் தேச பத்தியும்...


எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து டெபாசிட் செய்துள்ள ரூ.85 கோடியை மாணவர்களுக்கு பிரித்துக் கொடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு...


86 கோடி 136 மாணவர்களுக்கு தலா ஒருத்தருக்கு 60 லட்சம் கெடைக்கும்.

இப்போ காட்டுங்க புதிய தலைமுறை உங்க நடுநிலைய எங்க இதைப் பற்றி நேர்படப் பேசுல விவாதம் வைய்யி பாப்போம்?

இல்ல..

சன் செய்தி தொலைக்காட்சி
செய்தி7 தொலைக்காட்சி
செய்தி18 தொலைக்காட்சி

இப்படி இன்னும் இருக்கின்ற ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் விவாதம் நடக்குமா?

பாஜக மோடியின் ஊழல் சாதனை...


தமிழக குறுக்கு வழி எடுப்பாடி அரசுக்கு ஆப்பு...


குட்கா விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க செப்டம்பர் 14ஆம் தேதி வரை தடை: உயர்நீதிமன்றம்...

தேசவிரோத சக்திகளும், ஐஎஸ்., அமைப்புடன் தொடர்புடையவர்களும் தான் தமிழகத்தில் போராடுகிறார்கள் - டாக்டர். கிருஷ்ணசாமி...



இவன் தமிழகத்தில் மருத்துவம் படிப்பதற்காக தெலுங்கின பிறப்பை மாற்றி போலி சான்றிதழ் தயாரித்து தமிழன் என்று ஏமாற்றி மருத்துவம் படித்து..

அதே போலி தமிழன் அடையாளத்தோடு மகன் மகள் என்ற அனைவரையும் மருத்துவம் படிக்க வைத்து தமிழ் மக்களை ஏமாற்றிய இந்த கிருஷ்ணசாமி மேல்...

ஏன் தேச துரோக வழக்கு, மற்றும் பல பிரிவிகளில் வழக்கு போடக் கூடாது..?

பூம்புகார் மர்ம முடிச்சி இறுதி பகுதி...


இங்கு கண்டு பிடிக்கப்பட்ட முக்கியமானவைகள் சிலதை முதலில் பாப்போம்.

எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க கண்டுபிடிப்பை தமிழர்கள் என்ற ஒற்றை காரணம் காட்டி மறுத்துள்ளது இந்தியா என்பது உங்களுக்கு புரியும்..

பூம்புகாரில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட முடிவில் பின் வருபவைகள் ஆதாரபூர்வமாக தெரிகின்றது.

1 இயேசு கிருஸ்து பிறப்பதற்கு முன்பே உலகில் ஆங்காங்கே உள்ள நாகரீகத்தில் தமிழக நாகரீகமும் இருந்துள்ளது.

2 சுட்ட செங்கற்கள் கிடைத்துள்ளதால் அன்றைய காலத்திலையே சுட்ட செங்கற்கள் பயன்படுத்தும் முறை உள்ளதாக அறிய முடிகிறது.

3 இந்நகரம் கடலில் 75 அடி ஆழத்தில் மூழ்கி இருப்பதால் அன்றிலிருந்து இன்றுவரை கடல் 75 அடி உயர்ந்துள்ளதாக அறிய முடிகிறது.

4 இக்காலகட்டத்தில் தான் குமரி கண்டம் நீரில் மூழ்கி அழிந்தது என்ற வரலாற்று பேருண்மையும் அறிய முடிகிறது ,

5 அந்த வகையில் இயேசு கிருஸ்து வுக்கு முன் கிட்டத்தட்ட 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குமரிக்கண்டம் இருந்ததாகவும் அறிய முடிகிறது.

6 இந்த காலகட்டத்தில் தான் ஆழி பேரலையினால் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தனி நாடாகவும் மாற வசதியாக பிரிந்துள்ளது.

7 இந்திய பெருங்கடல் மற்றும் வங்க அரபிக்கடல் என்ற தோற்றம் முழுமையாக வெளிப்பட்டது..

8 இந்த இரண்டு கடல்கள் பிரித்தமையால் உலக வரைபடமும் சரியான அளவில் இன்றுவரைக்கும் முழு வடிவம் பெற்றது...

9 கி மு , 17,௦௦௦ அல்லது 10,௦௦௦ ஆண்டுகளில் தான் பனிப்பாறைகள் உருகியதால் கடல் நீர் மட்டம் உயர்ந்து பல நாடுகளை அழிக்கவும் செய்துள்ளது என்ற வரலாற்று உண்மை தெரிந்துள்ளது.

10 இயற்கையின் மாறுபாடுகள் முக்கியமாக கடலால் ஏற்படும் இயற்கை சீற்றங்கள் உட்பட நில நீர் பகுதி மாற்றங்கள் என்பவற்றை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளது..

இவ்வளவு முக்கியமான வரலாற்று தகவல்களை தந்த பூம்புகார் ஆய்வறிக்கையை தமிழகத்தில் மட்டுமல்ல முழு இந்தியாவிலும் வெளியிட கூடாது என்ற கேடுகெட்ட பார்ப்பனீயம் வேலை செய்தது.

அதன் தாக்கத்தால் தமிழகத்தில் கூட இவர் வெளியிட முடியவில்லை.

இவ்வளவையும் கேமராவில் பதிவு செய்தவர் இதை வெளியிட முடியாமல் தவிர்த்தார்..

காரணம் இந்திய ஊடகங்கள் இந்த ஆய்வை வெளியிட கூடாது என்று கட்டளை..

இதனால் நொந்து போன கிரஹாம் அமெரிக்காவின் லேர்னிங் தனியார் தொலைக்காட்சியில் நெடும் தொடராக அண்டர் வேல்டு எனும் தலைப்பில் வெளியிட்டார்..

ஆச்சர்யத்தையும் வியப்பையும் ஏற்படுத்திய இந்த தொடர் மூலம் வெளிநாட்டு பயணிகள் பூம்புகார் நோக்கி வரவும் ஆரம்பித்தனர்..

இந்நிலையில் சில நல்லவர்களின் தொடர் அழுத்தத்தால் ஒரே ஒரு நாள் மட்டும் இந்த ஆய்வை வெளியிட அரசு அனுமதித்தது அதுவும் எங்கே தெரியுமா ?

தமிழகத்தில் அல்ல பெங்களூருவில்...

பெங்களுர் கண்காட்சியில் ஒரே ஒரு நாள் மட்டும் இந்த ஆய்வுகள் கண்காட்சியில் வைக்கப்பட்டது..

இதன் முக்கியத்துவம் உணர்ந்த லேர்னிங் சேனல் நெடுந் தொடராக underworld எனும் தலைப்பில் வெளியிட்டு தமிழின எதிர்ப்பு வெறியர்களுக்கு தக்க பாடம் புகட்டியது..

என்னதான் இருந்தாலும் தமிழகத்தின் ஆய்வை தமிழகத்தில் திரையிட முடியாமல் போனதற்கு இந்த வட நாட்டு
கும்பல்களே காரணம்...

இப்போது சொல்லுங்கள்.. இந்தியா யாருக்கான நாடு.? 

பூம்புகார் மர்ம முடிச்சி - 2...


ஏற்கனவே பூம்புகார் ஆரம்பித்த விஷயத்தை சொன்னேன் அதில் இந்திய அரசு பணம் இல்லையென்று கைவிரித்தது என்றும் சொன்னேன்.

அதே அரசு இல்லாத துவாரகையை துருவி பலகோடியை விரயம் செய்ததையும் சொன்னேன் பின்பு
இந்தியாவே தலை குனிவை ஏற்படுத்துகிற செய்தி என்று ஒன்றை சொன்னேன்.

அது என்ன தெரியுமா ?

இவ்வளவு பெரிய இந்தியா பணம் இல்லையென்று கைவிரித்த நிலையில்
இங்கிலாந்தை சேர்ந்த கிரஹாம் ஹான்காக் இந்தியா வருகிறார்.

இவர் உலக கடல்வாழ் ஆய்வில் தேர்ச்சி பெற்றவர் இவரது ஆய்வுகளை பல பல்கலை கழகங்கள் அங்கீகரித்துள்ளது...

கோவா சென்ற அவர் பூம்புகார் சம்பந்தப்பட்ட ஏடை தூசு தட்டி அது சம்பந்தமான விபரங்களை கேட்டு கொண்டு அவர் பயணப்பட்டார்.

பூம்புகாரை நோக்கி...

ஆய்வு செய்ய நான் தயார் அதற்கான பணம் எங்கே போவது இந்தியா கைவிரித்து விட்டதே என்று யோசித்த அவர்..

தொடர்பு கொண்டார் இங்கிலாந்தை சார்ந்த சேனல் 4 என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தை..

அவர்கள் இவ்வளவு பாரம்பரியமிக்க ஆய்வுக்கு நாங்களும் குறிப்பிட்ட பணத்தை தருகிறோம் என்றது..

இன்னும் பணம் தேவையே என்றுணர்ந்த கிரஹாம் அமெரிக்காவை சார்ந்த லேர்னிங் சேனல் என்ற நிறுவனத்திடமும் பேசி ஒப்பந்தம் போட்டு ஆய்வில் இறங்குகிறார்..

இது தான் இந்தியாவுக்கே கேவலம்..

இந்தியாவில் உள்ள மிகவுமே பழமையான நாகரீகத்தை இந்தியா கேவலம் பணம் இல்லையென்று ஒதுக்கும்பொழுது..

எங்கிருந்தோ வந்து நான் பாத்துக்குறேன் என்று அங்கே இங்கே என்று பணத்தை தயார் செய்து ஆய்வாய் வெளியிட..

அயலவனுக்கு என்ன தலைவிதியா ?

அவனுக்கு தெரிந்த பொக்கிஷம் இங்குள்ள வட மாநிலத்தவனுக்கு தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும்..

இதே பூம்புகார் நகரம் குசராத்திலோ மத்திய பிரதேசத்திலோ இருந்து இருந்தால் இந்நேரம் இந்தியாவே அங்கு தான் கண் வைத்து இருக்கும்..

பூம்புகார் இருப்பது தமிழர்கள் நகரில் அல்லவா அப்படிதான் செய்யும் இந்த பார்ப்பனிய கும்பல்..

இவர் ஆய்வில் தெரிந்த விஷயங்கள்...

கடலில் சுமார் 75 அடி ஆழத்தில் மிகப்பெரிய சாம்ராஜ்யமே புதையுண்டு
கிடப்பதை அதிகாரபூர்வமாக அறிவித்தார்..

அதன் வயது தான் வட நாட்டு கும்பல்களுக்கு எரிச்சலாக மாறியது.

ஐஸ் ஏஜ் என்று சொல்லக்கூடிய பனிக்கட்டி காலத்தில் ஐஸ் உருகி இந்நகரம் மூழ்கி இருக்கலாம் என்று சொன்னார் .

இந்த ஐஸ் ஏஜ் காலம் எவ்வளவு தெரியுமா ?

சுமார் 17 ஆயிரம் ஆண்டுகள்..

வரலாற்று சிதைவுகள் படி சுமார் 11 ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது இந்த நகரம் மூழ்கி என்று அறிக்கையை சமர்ப்பித்தார்..

இங்கும் சில தமிழ் விரோதிகள் கேள்வி எழுப்பினர் அதாவது பனிக்காலம் நடந்தது 17 ஆயிரம் ஆண்டுகள் பூம்புகார் பற்றி நீங்கள் சொல்வது 11 ஆயிரம் ஆண்டுகள் அப்படியானால் எப்படி சாத்தியம் என்றார்கள்.

இதற்கு விடை என்ன தெரியுமா ?

இந்த பனிப்பாறைகள் கொஞ்சம் கொஞ்சமாக தான் உருகின அதன் உருகு தன்மை சுமார் 7 இல் இருந்து 5 ஆண்டுகள் தொடர்ந்ததாக சொல்லுகிறார்கள்.

அப்படி பார்க்கப் போனால் பூம்புகார் 11 ஆயிரத்து 500 வருடங்கள் ஆகிறது ...

அப்பா எவ்வளவு பெரிய நாகரீகம் இது.

மெசபொமிய ஹரப்பா முகாசத்தாரோ சிந்து சமவெளி இவற்றுக்கெல்லாம் முன்னோடி இந்த பூம்புகார் தான் ....

இப்படிப்பட்ட அதிசயத்தை இந்தியா [வட மாநில] கும்பல் விட்டு வைக்குமா ?

தடைவிதித்து இந்த ஆய்வை வெளியிட..

காரணம் தமிழர்கள் எங்களை மிகைத்து விடுவார்கள் என்று பயந்து ..

ஆனாலும் வெளியிடப்பட்டது எங்கே தெரியுமா ?

தமிழ்நாட்டில் அல்ல

பிறகெங்கே ?

பேசுவோம்...

பூம்புகார் மர்ம முடிச்சி - 1...


பூம்புகார் பல மர்மங்களுக்கு விடை தெரியாத புதிர்..

இப்படியாக இந்த பூம்புகாரை நீங்கள் வாசித்தது இல்லை தொடராக வரக்கூடிய இந்த பதிவினை முழுவதும் படியுங்கள் இறுதியில் நீங்களே தெரிந்து கொள்வீர்கள்..

இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சி நிலையம் கோவாவில் உள்ளது.

1990 ஆண்டு இந்நிறுவனம் பூம்புகாரை ஆய்வு செய்யப்போவதாக அறிவித்தது.

தொடர்ந்து 3 ஆண்டுகள் ஆய்வுகள் செய்தது, அதில் பூம்புகாரில் இருந்து 3 கிலோமீட்டர் சுற்றுப்பகுதியில் பல கிணறுகள் இருப்பதை கண்டு பிடித்தது.

இதன் தொடர்ச்சி தரங்கம்பாடி வரையில் இருப்பது கண்டு பிடிக்க பட்டது.

ட ;வடிவ கட்டிடங்கள் மற்றும் சங்ககால பொருட்களையும் கண்டு பிடித்தது.

அக்காலகட்டத்தில் தொல்லியல் துறையை சார்ந்தவர்கள் மற்றும் இலக்கிய மனிதர்களிடமும் பெரும் சந்தோஷத்தையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கி கொண்டு இருந்த நேரம் அது.

காரணம் நமது முன்னோர்களது பொருட்கள் மற்றும் தமிழர்களின் நாகரீகங்கள் தமிழர்களுக்கு பெருமை சேரக்கூடிய அம்சங்கள் அதில் இடம் பெற்று இருந்தது.

இன்னும் தோண்ட தோண்ட பொக்கிஷங்கள் தமிழர்களின் வாழ்க்கை வரலாறு நமக்கு கிடைக்கும்.

தமிழன் தலை நிமிர்ந்து நிற்கலாம் என்றெல்லாம் தமிழ் அறிஞர்கள் உட்பட அனைவரும் சந்தோசப்பட்டு கொண்டு இருக்கும் வேளையில்..

இந்தியா ஒரு அறிக்கையை வெளியிட்டது அந்த அறிக்கை என்ன தெரியுமா ?

போதிய நிதி பற்றாக்குறையால் இந்த பூம்புகார் நகர ஆய்வை நாங்கள் நிறுத்துகிறோம் என்றது..

[கீழடி நினைவில் வருகிறதா தொடருங்கள்]..

இது அப்படியே இருக்கட்டும் ..

இன்னொருபக்கம் இதே காலகட்டத்தில்  குஜராத்தில் உள்ள துவாரைகளை அகழ்வாய்வு செய்து கொண்டு இருந்தது இந்திய அரசு.

பூம்புகாரை விடவும் பல கோடி செலவில் துவாரைகள் ஆய்வு செய்யப்பட்டது.

காரணம் என்ன தெரியுமா ?

துவாரகை கண்ணன் வாழ்ந்ததாக சொல்லப்படுகிற நகரம்.

சிந்துசமவெளிக்கு முந்தைய நாகரீகம் துவாரகை நாகரீகம் என்ற பொய்யை அறிவிக்க முயற்சி எடுத்த அத்தனையும் வீண்.

ஆகவே கண்ணனை வரலாற்றில் காண்பித்துவிட வேண்டும் என்ற நோக்கில் பல கோடியை கொட்டி ஆய்வு செய்த இந்திய அரசுக்கு எதிர்பார்த்தது கிடைக்கவில்லை.

ஆகவே பல கோடி வீண் செலவு...

அதே வேளையில் ஒரு நகரமே தண்ணிக்கு அடியில் இருப்பது எவ்வளவு பெரிய விஷயம்.

அது பழங்காலமாக மொசப்படிமியா விட மிகப்பழமையான தமிழர்களின் நாகரீகத்தை வட நாட்டு கும்பல் எப்படி தான் சகிக்கும்.

கீழடி புறக்கணிக்க பட்டதற்கு இப்பொழுது காரணம் புரிகிறதா ?

ஆனால் விடவில்லை இந்த பூம்புகார் நகர ஆய்வு ?

பின்பு எப்படி ஆய்வு தொடரப்பட்டது.

இந்தியா கைவிரித்த நிலையில் யாரால் முடியும் ?

ஆனாலும் முடியும்.

எப்படி ?

இந்தியாவே தலை குனிவை ஏற்படுத்துகிற செய்தி தான் அது.

சரித்திரம் தொடரும்..

காத்திருங்கள் ...

என்ன ஒரு பொருப்பான பதில் - கண்டிப்பாக இவங்களுக்கு சிலை வைக்க வேண்டும்...


குலக் கல்வி முறையை அமல்படுத்த அரசின் அணைத்து துறைகளிலும் காவிமயமாக்கி வைத்துக்கொண்டு சட்டப்படி என்று சொல்லி பூ சுற்ற பார்க்கிறீர்களா?

ஒருவன் Passport இல்லாமலே உலகநாடுகள் முழுக்க சுற்ற முடியும்...


ஒருவனுக்கு உலக பண மதிப்பில் 6 லட்சம் கோடி சொத்து இருக்கிறது எனில் அவன் எவ்வளவு பெரிய ஆளாக  இருப்பான்...

ஆனால் அவன் தன்னை சாதாரணமான ஆளாக காட்டிகொள்கிறான் எனில் அவனுக்கும் மேல் ஒரு கூட்டம் இருக்கிறது என்று அர்த்தம் அந்த கூட்டத்தை தான் மன்னர் குடும்பம் என்று சொல்கிறேன்.

இங்கே நகரத்தார்கள் என்று இருப்பவர்கள் அனைவரும் வெள்ளாளர்களே உண்மையான நகரத்தார்கள் இவர்கள் இல்லை...

இதையே தான் மா.பொ.சி மறைமுகமாக கேட்டார் இன்று அவர் பேரன் கேட்கிறேன்...

உண்மையான நகரத்தார்கள் எங்கே சிலப்பதிகாரத்தில் சொல்லிய நகரத்தார்களுக்கும் உங்களுங்கும் எந்த ஒற்றுமையும் இல்லையே நீங்கள் வெள்ளாளர்கள் தானே ?

ஆதாரம் : பேசியிருப்பது பா.சிதம்பரம் (நகரத்தார்) மகன்.. கார்த்திக் சிதம்பரம்...

வரலாறு முக்கியம் பாஜக பத்தாள்ஸ்...


பெயர் குறிப்பிடாத நபர், நிறுவனங்களிடமிருந்து பாஜகவிற்கு ரூ 460.78 கோடி, காங்கிரசிற்கு ரூ 186.04 கோடி நிதி - 2016 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்ட அறிக்கை...


20 ஆயிரத்திற்கும் குறைவாக பெறப்படும் நன்கொடைகளின் source (யாரிடமிருந்து வந்தது)  என சட்டப்படி அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் சொல்லத் தேவை இல்லை.

20 ஆயிரத்திற்கு மேல் நன்கொடை கொடுத்தவர்களின் விபரங்களை சொல்லியாக வேண்டும்.

இந்த நிலையில் 20 ஆயிரத்திற்க மேல் கொடுத்தவர்கள் என பாஜக ரூ 76.85 கோடிக்கு கணக்கு காட்டியுள்ளது.

20 ஆயிரத்திற்கும் குறைவாக கொடுத்தவர்கள் என ரூ 460.78 கோடி கணக்கு காட்டியுள்ளது. இதில் ரூ 460.78 கோடி யாரிடமிருந்து பெறப்பட்டது என்ற விபரங்கள் இல்லாதவையாகும்.

இதே போன்று காங்கிரஸ் கட்சி 20 ஆயிரத்திற்கு மேல் வந்த நிதி என ரூ 20.42 கோடி கணக்கு காட்டியுள்ளது.

20 ஆயிரத்திற்கும் கீழ் வந்த நிதி என ரூ 186.04 என கணக்கு காட்டியுள்ளது.

இதில் ரூ 186.04 கோடி யாரிடமிருந்து பெறப்பட்டது என்ற விபரங்கள் இல்லாதவையாகும்...

ட்விட்டரில் நடிகர் கமல்ஹாசனை கிண்டல் செய்த கஸ்தூரி...


நடிகர் கமல்ஹாசன் டிஜிட்டல் அரசியல் செய்கிறாரா? அவர் வைத்திருப்பது டிஜிட்டல் கட்சியா? என நடிகை கஸ்தூரி ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளார்...

பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் நடத்தும் நினைவேந்தல் நிகழ்வு...



புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி பொய் சான்றிதழ் விவகாரம் எல்லாம் வெளி வாருகிறது...


இப்படி இருக்கும் போது எப்படி நீட் தேர்வை தடை செய்யும் இந்த பாஜக மோடியின் கார்ப்பரேட் அரசு?


தமிழன்டா...


இராமநாதபுரத்தின் வீர மங்கை வேலு நாச்சியார்...


இராமநாதபுரத்தின் வீர மங்கை வேலு நாச்சியார் பற்றிய வரலாற்று தகவல்..

எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை என்றால் அவர் ஒருவர்தான். வேலு நாச்சியார். வீரம் என்றால் சாதாரண வீரம் அல்ல, மாபெரும் படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரம்.

‘சக்கந்தி’’ இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள ஊர். வேலுநாச்சியார் பிறந்தது இங்கேதான். தந்தை முத்து விஜயரகுநாதசெல்லதத்துரை சேதுபதி. இராமநாதபுர மன்னர். தாய் முத்தாத்தாள் நாச்சியார். இவர்களின் ஒரே பெண் குழந்தை வேலுநாச்சியார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது இந்தக் காலத்தில் நாம் சொல்லும் பழமொழி. ஆனால் அந்தக் காலத்தில் அதற்கு உதாரணமாய் இருந்திருக்கிறார் வேலுநாச்சியார். சிறுவயதில் வேலுநாச்சியாருக்கு தெரிந்த ஒரே மூன்றெழுத்து வார்த்தை வீரம். தெரியாத மூன்றெழுத்து வார்த்தை பயம்.

வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார். இவையனைத்தும் அவருக்கு பிற்காலத்தில் உதவின. வீர விளையாட்டுக்கள் மட்டுமன்றி பாடங்களிலும் வேலு நாச்சியார் கெட்டிதான். பத்து மொழிகள் தெரியும்.மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்கள் தெரியும். இப்படி வீறுகொண்டும் வேலு கொண்டும் வளர்ந்த இளம் பெண் வேலுநாச்சியார் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை. வேலு நாச்சியாரின் அழகிலும் வீரத்திலும் மனதைப் பறிகொடுத்த சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர், வேலு நாச்சியாரை மணமுடித்தார். அது 1746_ம் வருடம். வேலுநாச்சியார் சிவகங்கைக்கு குடிபுகுந்தார்.

ஆற்காடு நவாப்பின் பெரும்படை ஒன்று இராமநாதபுரத்தைத் தாக்கி கைப்பற்றியது. நவாபின் அடுத்த குறி சிவகங்கைதான். ஆசைப்பட்ட இடங்களை அடையாமல் விட்டதில்லை நவாப். நேரம் பார்த்து நெருங்குவார் . சிவகங்கை மன்னர் முத்துவடுமுகநாதரம் லேசுபட்டவர் அல்ல. போர்க்கலைகள் தெரிந்தவர். வீரம் செறிந்தவர். விவேகம் பொதிந்தவர்.

முத்துவடுக நாதரின் மனைவியான வேலு நாச்சியார் வீரனுக்கு ஏற்ற வீராங்கனையாகத் திகழ்ந்தார். இவர்களுக்கு உறுதுணையாக போர்ப்படை தளபதிகளாக சின்ன மருது, பெரிய மருது சகோதரர்கள். வீரத்துக்கு பெயர் பெற்றவர்கள். நேரம் பார்த்துக் கொண்டிருந்த நவாப்புக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. சிவகங்கையைத் தாக்க ஆங்கிலேயேப் படைகள் நவாப்புக்கு உதவ முன்வந்தன. அவர்களிடம் நவீனரக ஆயுதங்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு சிவகங்கையைத் தாக்கி தன் கட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டார் நவாப்.

ஒரு முறை மன்னர் முத்து வடுகநாதர் காளையர் கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது நவாபின் படைகள் காளையர் கோயிலைச் சுற்றி வளைத்தனர். ஆங்கிலேயர் கொடுத்த போர்ச் சாதனங்களைக் கொண்டு தாக்கினர். வடுகநாதரும் அவரது படைகளும் வீரப்போர் புரிந்தனர். இருந்தும் அவர்களால் அந்தத் தாக்குதலைச் சமாளிக்க இயலவில்லை. வடுகநாதர் இறந்தார் இளவரசியும் கொல்லப்பட்டார். காளையர் கோயில் கோட்டை நவாப்படைகளின் வசமாகியது.

இந்தச் சமயத்தில் நாச்சியாரைக் கைது செய்ய படை ஒன்றை அனுப்பினான் நவாப். அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கியது. ஆனால் நாச்சியார் மடங்கவில்லை. ஆவேசத்துடன் போரிட்டார். எதிரிப்படைகளை சிதறி ஓடச் செய்தார். இறந்த கணவரை சென்று பார்த்துவிட வேண்டுமென்பதுதான் அவரது ஒரே இலக்காயிருந்தது. ஆனால் தளபதிகளாயிருந்த மருது சகோதரர்கள் அவருக்கு வேறு ஆலோசனை வழங்கினார்கள். ‘கோட்டை வீழ்ந்துவிட்டது. அரசர் இறந்துவிட்டார். நீங்களும் போய் சிக்கிவிட்டால் நம்மால் நவாபை பழிவாங்கமுடியாது. நாட்டைக் கைப்பற்றவும் நாட்டின் பெருமையைக் காப்பாற்றவும் நீங்கள் வாழ்ந்தாக வேண்டும். அதனால் அங்கே போகக் கூடாது’ என்றார்கள். ஆனால் நாச்சியார் கேட்கவில்லை. கணவரின் உடலைக் காண காளையர் கோயில் சென்றார். இதற்குள் நவாப் கூட்டமும் ஆங்கிலேயப் படைகளும் சிவகங்கைக்குள் நுழைந்துவிட்டன.பல்லக்கு ஒன்றில் ஏறி மருது சகோதரர்களின் பாதுகாப்போடு சிவகங்கையிலிருந்து தப்பிச் சென்றார். விடிய விடிய குதிரையில் பயணம் செய்து மேலூர் சென்றார்கள்.

நாவபை வீழ்த்த ஹைதர் அலி உதவியை வேலு நாச்சியார் நாடினார் :

வீரத்தில் மட்டுமல்ல, விவேகத்திலும் கெட்டி. நவாபையும் ஆங்கிலேயர் படையினரையும் வீழ்த்த மன்னர் ஹைதர் அலி உதவியை நாடுவது என்று தீர்மானித்தார். ஏனென்றால் ஆங்கிலேயருக்கும் நவாப்புக்கும் பரம எதிரி ஹைதர் அலி. தான் ஒளிந்திருந்த காடுகளிலிருந்து ஹைதர் அலிக்கு உதவி கேட்டு கடிதம் எழுதினார். அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லில் இருந்தார். கடிதங்களை ஹைதர் அலியின் அரண்மனையின் முன்பு மூன்று குதிரை வீரர்கள் வந்து நின்றார்கள். வேலு நாச்சியாரிடமிருந்து வருவதாகச் சொன்னார்கள். ஹைதர் அலி அவர்களை உள்ளே வரவழைத்தான். ‘வேலு நாச்சியார் வரவில்லையா?’’ என்று ஹைதர் அலி கேட்க, தன் தலைப்பாகையை கழற்றினான், ஒரு வீரன், அது வேலு நாச்சியார். ஹைதர் அலியுடன் உருது மொழியை சரளமாகப் பேச அவருக்கு மேலும் ஆச்சர்யம்.

தன் வேதனைகளையும் இலட்சியத்தையும் ஹைதர் அலியிடம் விளக்கினார் வேலுநாச்சியார். அவரிடமிருந்த வீரத்தைக் கண்ட ஹைதர் அலி தன்னுடைய கோட்டையிலேயே தங்கிக் கொள்ள அனுமதி தந்தார். அங்கிருந்து தனது போர்ப் படைகளைப் பெருக்கத் துவங்கினர். வேலு நாச்சியாரின் லட்சியம் ஆங்கிலேயப் படையை அழிப்பது, நவாபை வீழ்த்துவது.

ஹைதர் அலி தந்த நவீன ரக ஆயுதங்களுடன் நவாப்படைகளுடன் போர் செய்யக் கிளம்பினார். வேலு நாச்சியார். முதலில் காளையர் கோயிலைக் கைப்பற்றினார். சிவகங்கையிலும் திருப்பத்தூரிலும் நவாப்பின் படைகளும் ஆங்கிலப் படைகளும் பரவி நின்றன. அவற்றைத் தோற்கடித்தால்தான் சிவகங்கையை மீட்க முடியும். வேலு நாச்சியார் தனது படைகளை இரண்டாகப் பிரித்து ஒரு படைக்கு சின்ன மருதை தளபதியாகவும், இன்னொரு படைக்கு பெரிய மருதுவுடன் இணைந்து வேலு நாச்சியார் தலைமை வகித்தார். சின்னமருது தலைமையிலான படை திருப்பத்தூரில் இருந்த வெள்ளையர் படைகளை வீழ்த்தியது.

விஜயதசமி அன்று சிவகெங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும். வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது. இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை. வெட்டுண்டு விழுந்தார்கள். பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு ஓடினார்கள்.சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. அவரது சபதம் நிறைவேறியது.

வேலு நாச்சியார் சிவகங்கையின் அரசியானார். அவருடைய காலம் வீரத்தின் காலமாக இருந்தது. தனது அறுபத்தாறாவது வயதில் இறந்தார், வேலு நாச்சியார். அவரது வாழ்க்கை தமிழ் மண்ணின் வீரத்துக்கு சாட்சியாக இன்றும் இருக்கிறது...

கபிலரின் குறிஞ்சி பாட்டில் கூறிய 99 தமிழ் பூக்கள்...


1. காந்தள்
2. ஆம்பல்
3. அனிச்சம்
4. குவளை
5. குறிஞ்சி
6. வெட்சி
7. செங்கொடுவேரி
8. தேமா (தேமாம்பூ)
9. மணிச்சிகை
10. உந்தூழ்
11. கூவிளம்
12. எறுழ் ( எறுழம்பூ)
13. சுள்ளி
14. கூவிரம்
15. வடவனம்
16. வாகை
17. குடசம்
18. எருவை
19. செருவிளை
20. கருவிளம்
21. பயினி
22. வானி
23. குரவம்
24. பசும்பிடி
25. வகுளம்
26. காயா
27. ஆவிரை
28. வேரல்
29. சூரல்
30. சிறுபூளை
31. குறுநறுங்கண்ணி
32. குருகிலை
33. மருதம்
34.கோங்கம்
35. போங்கம்
36. திலகம்
37. பாதிரி
38. செருந்தி
39. அதிரல்
40. சண்பகம்
41. கரந்தை
42. குளவி
43. மாமரம் (மாம்பூ)
44. தில்லை
45. பாலை
46. முல்லை
47. கஞ்சங்குல்லை
48. பிடவம்
49. செங்கருங்காலி
50. வாழை
51. வள்ளி
52. நெய்தல்
53. தாழை
54. தளவம்
55. தாமரை
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி
59. சேடல்
60. செம்மல்
61. சிறுசெங்குரலி
62. கோடல்
63. கைதை
64. வழை
65. காஞ்சி
66. கருங்குவளை (மணிக் குலை)
67. பாங்கர்
68. மரவம்
69. தணக்கம்
70. ஈங்கை
71. இலவம்
72. கொன்றை
73. அடும்பு
74. ஆத்தி
75. அவரை
76. பகன்றை
77. பலாசம்
78. பிண்டி
79. வஞ்சி
80. பித்திகம்
81. சிந்துவாரம்
82. தும்பை
83. துழாய்
84. தோன்றி
85. நந்தி
86. நறவம்
87. புன்னாகம்
88. பாரம்
89. பீரம்
90. குருக்கத்தி
91. ஆரம்
92. காழ்வை
93. புன்னை
94. நரந்தம்
95. நாகப்பூ
96. நள்ளிருணாறி
97. குருந்தம்
98. வேங்கை
99. புழகு

நம்ப முடியாத மருத்துவ உண்மைகள்...


சாதி - மதம் ரீதியாக அடையாளப்படுத்தி ஒர் தமிழர் கட்சியை எதிர்க்க சொன்னால்..


எதிர்க்க சொல்லும் நீங்கள் தான்
சாதீ - மத வெறியர்கள்...

என்கிற உண்மையை மறந்து விடாதீர்கள்...

முதலில் அனைவரும் தமிழர் என்று சிந்திக்கத் தொடங்குங்கள்...

தமிழர் விடுதலை உருவாகும்...

திருட்டு திராவிடம்...


நாயுடு ஹால்.
அஹர்வால் கார்மெண்ட்ஸ்.
டாக்டர் ரெட்டிஸ்.
சேட்டு கடை.
நாயர்  டீ கடை,
பட்டேல் எக்யூப்மெண்ட்ஸ்.

இப்படி வந்தேறிகள்  சாதி அடையாளத்தோடு. வியாபாரம் செய்யலாம். அது பகுத்தறிவு...

அதையே மண்ணின் மைந்தர்கள் ஒவ்வொரும் தங்கள் உரிமை, மற்றும் அரசியல்  அதிகாரம்  வேண்டி போராடினால், அதற்கு சாதி சாயம் பூசிட வேண்டியது.

திராவிடத்தின் பல்பறிவு எது  என்று தமிழர்கள் தெரிந்து வைத்து  கொண்டார்கள்..

எனவே திராவிடத்தை வேட்டையாடும் நேரம் இது.

ஆகவே தமிழர்கள் அனைவரும்  ஒன்று  கூடுவது  காலத்தின்  கட்டாயம்...

தீபாவளி கொண்டாடும் தமிழர்களே அசுரன் யார் என்று தெரியுமா?


அசுரர் என்பது காரணப் பெயரே...

சுரன் என்றால் சுரபானம் (மது) அருந்துபவர். அசுரன் என்றால் மது அருந்தாதவர்கள்.

ஆரியர்கள் தங்கள் வழக்கப்படி நல்லவற்றை கெட்டவை என்றும், நல்லவர்களைக் கெட்டவர்கள் என்று நிலைநிறுத்த மக்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லி அவை வழக்கத்திற்கே வந்துவிட்டன.

இந்த முறையில் மக்களின் மூளைக்கு விலங்கிட்டும், பல மன்னர்களின் துணையாலும் புத்தர்கள், சமணர்கள் பலரைக் கொன்றும், யாக குண்டங்களில் இட்டுக் கொளுத்தியும், கழுவேற்றியும் அழித்தனர்.

அசுரர் என்பவர் வலிமை மிக்க, கொல்லாமை விரதம் பூண்ட, நல்லெண்ணம் கொண்ட நாகரிகம் மிக்க தமிழர்களையே குறிக்கிறது.

அது தவறாகக் கொள்ளப்பட்டு, மக்களை நம்பவைத்துள்ளனர்.

இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடும் மக்கள் மானமும் அறிவும் இல்லாமல் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்வதாகும்.

இராவணனின் வீழ்ச்சிக்கு பிறகு சில காலம் கழித்து ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்த தமிழ் மன்னர்களில் ஒருவனே நரகாசுரன்...

நரகாசுரனும் மற்றைய பல மன்னர்களும் ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்து வீர மரணம் அடைந்தார்கள்.

கடைசியில் தமிழினத்தை வெற்றி கொண்ட ஆரியர்கள் தமிழர்களின் வரலாற்றை திரிவுபடுத்தினார்கள்.

இன்று விடுதலைப் போராளிகளை ஆக்கிரமிப்பாளர்கள் பயங்கரவாதிகள் என்று சொல்வது போல் அன்று ஆரியர்கள்  தமிழின விடுதலைக்காக போரடியவர்களை அரக்கர்கள் என்று சொன்னார்கள்.

முறிக்கிய மீசையோடு கம்பீரமாக நின்று தமிழ் மண்ணைக் காக்க இறுதிவரை போராடி தன்னுயிரை ஈந்தவர்களுக்கு கொம்புகளும் கோரமானபற்களும் முளைத்து விட்டன.

ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்!

சிங்களப் படைகள் யாழ் நகரைக் கைப்பற்றிய நாளை நாம் கொண்டாடுவோமா?

நிச்சயமாகக் கொண்டாடுவோம், சிங்களம் தமிழினத்தை முழுமையாக வெற்றி கொண்டால்.

அப்பொழுது நம் விடுதலைப் போரளிகளுக்கும் கொம்புகளும், கோரமான பற்களும் முளைக்கும். வெற்றி பெற்றவன் திணிப்பதே வரலாறு என்று ஆகின்றது. தோற்று போனவனின் வரலாறு அவனுடனேயே புதைகுழிக்குள் புதைக்கப்படுகிறது.

நமது தமிழ் மன்னர்கள் அன்று தோற்றுப் போனார்கள். அதனால் அரக்கர்கள் ஆகி விட்டார்கள்.

இப்படி அரக்கன் ஆக்கப்பட்டு விட்ட ஒரு விடுதலை வீரனின் நினைவு நாளை நாம் மகிழ்ச்சியாகக் தீபாவளி என்று கொண்டாடுகிறோம்.

ஆரியர்கள் தமிழினத்தை வென்றது மாத்திரம் அன்றி, வென்ற நாளை தமிழர்களையே கொண்டாட வைத்து விட்டார்கள்...

இதை உணர்ந்து தமிழினம் இந்த தீபாவளியைகொண்டாடுவதை நிறுத்த வேண்டும்...

தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே மழையில் மாணவர்கள் போராட்டம்...


தமிழக காவல்துறை சாதனை...


நம் நாட்டில் இந்த மாதிரி ஒட்ட இடம் பத்தாது...


சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள எல்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்கா முன்பு, தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மன்றத்தின் (FITE ) பெண்கள் பிரிவு சார்பில், "மருத்துவர் அனிதாவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் ஒன்றுகூடல்" நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வு Forum for IT Employees தலைவர் வசுமதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது...


கடந்த வாரம்  01 செப்டம்பர் 2017 அன்று, மாணவி அனிதாவை நீட் தேர்வின் அநீதி  தற்கொலைக்கு தள்ளியது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதற்கு முழுப் பொறுப்பும் இந்திய, தமிழக அரசுகளே என்று தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தொடர்ச்சியாக நடந்து வரும் இப்போராட்டங்களில் இன்று ஐ.டி துறையினரும் தங்களை இணைத்துக் கொண்டனர்.

பன்னிரண்டாம் வகுப்பில் 1200 -க்கு 1176 மதிப்பெண் பெற்ற அனிதாவை கொன்றுவிட்டு, நீட் அனைவருக்கும் பொதுவான தேர்வு என்று இந்திய அரசு பொய் பரப்புரை செய்து வருகிறது. 1200 -க்கு 600 மதிப்பெண், அதாவது 50 விழுக்காடு மதிப்பெண் பெற்றாலே ஒரு மாணவன் நீட் எழுத தகுதியடைவான், நீட் -டில் தேரிவிட்டால் அவன் மருத்துவரும் ஆகிவிடமுடியும். இவ்வாறு மருத்துவத் துறையில், மருத்துவர்களின் தரத்தை குறைப்பதோடு, சமத்துவமான கல்வி இல்லாத நாட்டில் சாதிய ஏற்றத்தாழ்வை நிலைநிறுத்தவே "நீட்" தேர்வை கொண்டு வந்துள்ளது இந்திய ஒன்றிய அரசு. அதன் பொருட்டுதான் AIIMS , JIPMER கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளித்த இந்திய அரசு, தமிழ்நாட்டிற்கு விலக்கு கொடுக்க மறுத்துள்ளது.

அனிதாவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்திய நிகழ்வில், திரைப்பட இயக்குனர் வ.கவுதமன், கல்வியாளர் திரு. பிரின்சு கசேந்திர பாபு, FITE பொதுச் செயலாளர் வினோத், துணை தலைவர் ராசன் ஆகியோர் இந்திய அரசின் வஞ்சகத்தையும், தமிழக அரசின் கையாலாகாத்தனத்தையும் கண்டித்து உரையாற்றினார்.

இந்த ஒன்றுகூடலில் பல்வேறு ஐ.டி நிறுவனங்களைச் சேர்ந்த 300 -க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தினர்;

* மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும்.

* "நீட்" தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு நிரந்தர விலக்கு வேண்டும்.

* பொதுப் பட்டியலில் இருக்கும் கல்வித் துறையை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.

இறுதியாக, மருத்துவர் அனிதாவிற்கு  மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது...

ஓரு ஆசிரியைக்கு இருக்கும் சுயமரியாதை கூட தமிழகத்தின் ஆட்சியாளர்களுக்கு இல்லையே - திமுக ஸ்டாலின் வேதனை...


திமுக ஸ்டாலின் முதலில் உனக்கு சுயமரியாதை இருந்தால் உன் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை பதவியை ராஜினாமா செய்ய சொல்லு...

பின் குறிப்பு : மானம்.. சுயமரியாதை அது இது என்று எதுவும் இல்லாததை பற்றி  நீயும் உன் திமுக கட்சியும் பேசவே கூடாது...

மதுரையில் இன்று நீட் தேர்வை எதிர்த்தும் அனிதா மரணத்திற்கு நினைவேந்தல் நடத்திய மாணவ மாணவியர் 83 பேரை மதுரை காவல்துறை எனும் ஏவல்துறை நள்ளிரவில் ரிமாண்ட் செய்துள்ளது...