08/09/2017

பாஜக மோடியுடன் இந்த படத்தில் இருப்பவனின் பெயர் டினு ஜெயின்...


இவனின் சாதனைகள் சரித்திரம் படைக்கும் அளவிற்கு அபாரமானது.

அப்படி என்ன சாதனை என கேட்கிறீர்களா.

இவன் ஒரு செக்ஸ் ரேக்கட், அதாவது மாமாவுக்கு எல்லாம் பெரிய மாமா தலைவன்.

சாதாரணமாக நாம் கணிக்க முடியாத இடத்தில் எல்லாம் ரகசியமா  விபச்சாரம் நடக்கும்.

அதன்  மாஸ்டர் மைண்ட் இவன் தான். சமீபத்தில் நாகலாந்து பெண்ணுடன் கைது செய்யப்பட்டான்.

பெண்களை மிரட்டி விபச்சாரத்தில் தள்ளுவது, கடத்தி கொண்டு செல்வது,  ஆங்காங்கே பியூட்டி பார்லர், சலூன், ஸ்டார் ஹோட்டல் என விபச்சார சந்தை நடத்துவது என பல அறிய புகழுக்கு சொந்தகாரன்.

இவனுக்கு மோடி முதல் அமீத் ஷா வரை பல பாஜக தலைவர்களுடன் தொடர்பு உள்ளது.

இப்போ இவன் யார் என்றே தெரியாது என பாஜக பரிவாரங்கள் பெரும் தலைவர்கள் ஜகா வாங்கி கொண்டு இருக்கின்றன..

யார் என்றே தெரியாதவனா பிரதமரை சந்திக்கும் அளவிற்கு செல்வாக்கு பெற்று இருக்கிறான் என எவனாவது கேட்டால்...

அவனை தேசதுரோகி என கூறி சோலியை முடித்து விடுவார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.