11/11/2017

முருங்கைப் பூ மருத்துவம்...


முருங்கையை உணவிற்கு பயன்படுத்தும் போது பலரும் முருங்கைப் பூவை ஒதுக்குவதுண்டு. ஆனால் அதில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இயற்கை நமக்களித்த ஓர் வர பிரசாதம் ‘முருங்கைப் பூ’ என்றே கூறலாம். இதன் மகிமைகளை கீழே காண்போம்.

முருங்கைப் பூவை உணவில் சேர்த்து கொள்வதால் சளி தொந்தரவு நீங்கும்.

மேலும் முருங்கைப் பூ தலைவலியைக் குறைக்கும், கால் வலி, கழுத்து வலியையும் குறைக்கும் தன்மை இந்த பூவுக்கு உண்டு.

முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சுவைக்காக பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

பித்தமுள்ளவர்கள் முருங்கைப் பூவை உணவில் அதிகம் எடுத்துகொள்ள வேண்டும். இதனால் உடலில் உள்ள பித்த நீர் குறையும்.

நரம்பை வலிமைப்படுத்தும் தன்மை முருங்கைப்பூவிற்கு உண்டு. தொடர்ந்து முருங்கை பூவை உண்டு வந்தால் நரம்பு தளர்ச்சி முற்றிலும் குணமடையும்.

உடல் சூட்டினை தணிப்பதற்கு முருங்கைப்பூ பயன்படுத்தப்படும். முருங்கைப்பூவை கஷாயமாக்கி சாப்பிட்டால் உடல்சூடு தணியும்.

பெண்களின் உதிரப்போக்கு பிரச்சனைக்கு முருங்கைப்பூவை நன்றாக அரைத்து சாப்பிட்டால் உடனடியாக அப்பிரச்சினை அகலும்.

உடலில் உஷ்ணம் அதிகரிப்பதால் ஏற்படும் கண் எரிச்சல், கண்ணீர் நீர் வடிதல் போன்ற கண் தொடர்பான பிரச்சனைகளுக்கு முருங்கைப்பூ ஓர் நல்ல மருந்து.

முருங்கையில் உள்ள பூ, காய், வேர், கீரை, பிசின் என அனைத்திலுமே மருத்துவ குணங்கள் உள்ளன. எனவே இயற்கை நமக்களித்த இத்தகைய உன்னதமான முருங்கையை நம் எளிதாக வீட்டிலே வளர்த்து பயனடையலாம்...

திராவிடம் என்பது பிராமணிய அடிமை கருத்தியல்...


பார்ப்பான் கிழக்கே போக சொன்னால் நீ மேற்க்கே போ.

பார்ப்பான் செய் என்று சொன்னால் அதை செய்யாதே, செய்யாதே என்றால் அதை செய் --- ராமசாமி நாயுடு (எ) பெரியாரின் நிலைப்பாடு.

எல்லாம் சரி. அதை செஞ்சீங்களா திராவிடர்ஸ்....?

1. 'நாங்கள் ஆரியர்கள்' என்று பார்ப்பான் சொன்னால், நீங்க இல்லை என்று அல்லவா சொல்லி இருக்க வேண்டும்? ஆனால் அவனை விட நீங்க தான் 100 மடங்கு ஆரியன் ஆரியன் என்று அதிகமாக கூவுகிறீர்கள்...? இந்த ஒரே விசயத்திலேயே 99.99 சதவீதம் திராவிட நிலைப்பாடு கோவிந்தா... கோ.. விந்தா....

2. நாங்க தான் நால்வர்ணத்தை உருவாக்கினோம் என்று பார்ப்பான் சொன்னால், நீங்க இல்லை என்று அல்லவா சொல்லி இருக்க வேண்டும்? ஆனால், அவனை விட நீங்க தானே 100 மடங்கு 'நால்வர்ணத்தை உருவாக்கியவன் பார்ப்பான்' என்று சொல்கிறீர்கள்...?

3. இந்து மதத்தை பார்ப்பான் தான் உருவாக்கினான் என்று சொன்னால், நீங்கள் இல்லை என்றல்லவா மறுத்திருக்க வேண்டும்? ஆனால், அவனை விட 100 மடங்கு இந்து மதம் ஆரிய மதம், பார்ப்பான் மதம் என்று தானே சொல்கிறீர்கள்...?

4. 'இந்திரன் ஆரிய கடவுள். சிவன், முருகன் என அனைவருமே ஆரிய கடவுள்' என்று பார்ப்பான் சொன்னால், நீங்கள் அப்படி அல்ல என்று அல்லவா மறுத்து இருக்க வேண்டும்? ஆனால், அவனை விட 100 மடங்கு நீங்கள் தான் மேற்ப்படி கடவுள்களை ஆரிய கடவுள்கள் என்று முழங்குகிறீர்கள்?

5. சாதி என்பதை ஆரிய பார்ப்பான் தான் உருவாக்கினான் என்று அவன் சொன்னால், நீங்கள் இல்லை என்று அல்லவா மறுத்து இருக்க வேண்டும்? ஆனால், அவனை விட 100 மடங்கு நீங்கள் தானே 'சாதியை விதைத்தவன் பார்ப்பான்' என்று சொல்லி கொண்டு திரிகிரீகள்?

6. கோவில்கள் பிராமனர்களுக்கானது என்று அவன் சொன்னால், நீங்கள் இல்லை என்றல்லவா மறுத்து இருக்க வேண்டும்? மாறாக, நீங்கள் ஆட்சிக்கு வந்த பின்பு, அதே கோவில்களை அவனுக்கு தாரை வார்த்து கொண்டு தானே இருக்கிறீர்கள்?

7. இன்னார் தாழ்த்தப்பட்டவன் என்று பார்ப்பான் சொன்னால், நீங்கள் இல்லை என்றல்லவா மறுத்து இருக்க வேண்டும்? மாறாக, நீங்கள் தானே அவனை விட மூச்சுக்கு முன்னூறு தடவை தாழ்த்தப்பட்ட என்று முழங்கி கொண்டு இருக்கிறீர்கள்?

8. 'பார்ப்பனர்கள் நாங்கள் ஒருங்கிணைத்தே இருக்கிறோம்' என்று அவன் சொன்னால், அப்படி அல்ல ஒரு சில குரூர பார்ப்பனர்களின் புத்தி தான் இது, தமிழ் பார்ப்பனர்கள் எங்களுடன் தான் இருக்கிறார்கள் என்று அல்லவா கூறி இருக்க வேண்டும்?

அதற்க்கான முயற்ச்சியில் இறங்கி இருக்க வேண்டும்? மாறாக, 100 மடங்கு அவனை விட அவனது ஒருங்கிணைப்பை 'பாம்பை கண்டால் விடு, பார்ப்பானை கண்டால் அடி' என்று வளர்த்தது நீங்கள் தானே திராவிடர்ஸ்....?

9. சமஸ்கிருதம் ஆரிய மொழி என்று பார்ப்பான் சொன்னால், நீங்கள் அபப்டி அல்ல என்று அல்லவா மறுத்து இருக்க வேண்டும்? ஆனால் அவனை விட 100 மடங்கு நீங்கள் தானே சமஸ்கிருதம் ஆரிய மொழி என்று சொல்லி திரிகிறீர்கள்?

10. தமிழன் என்று யாரும் இல்லை பார்ப்பான் சொன்னால், நீங்கள் தமிழன் இருக்கிறான், இது தான் அவனுக்கான வரையறை என்று சொல்லி இருக்க வேண்டும்? அதை விட்டு விட்டு, 'யார் தமிழன், எங்கே இருக்கிறான் அவன்?' என்று பார்ப்பானை விட 100 மடங்கு தமிழன் என்கிற அடையாளத்தையே ஒழிக்க நினைப்பது நீங்கள் தானே...?

சுருக்கமாக,

பார்பானை விட திராவிடம் பேசுவோர் தான் மிக அதிகமாக பார்ப்பனியத்தை தாங்கு தாங்கு என்று தாங்கி இருக்கிறீகள் என்று தெளிவாகிறது..

எமக்கு ஒரே ஒரு கேள்வி தான்..

மேற்ப்படி எந்த இடத்தில் நீங்கள் பிராமணியத்தை எதிர்த்து இருக்கிறீர்கள் திராவிடர்ஸ்....?

அவனை விட, அவனின் கொ.ப.செ ஆக மட்டுமே செயல்பட்டு இருக்கிறீர்கள்...?

தமிழர்கள் ஒரு உண்மையை விளங்கி கொள்ள வேண்டும்..

நாங்கள் பிராமணியத்தை எதிர்க்கிறோம் என்று திராவிடர்கள் கூறுவது பொய்..

உண்மையில் பிராமணியம் என்ற ஒன்று இல்லை என்றால், இவர்களுக்கு அரசியல் இல்லை என்பதே மெய்..

எனவே, பிராமணிய வீழ்ச்சியில் பிராமணர்களை விட, இவர்களுக்கே இழப்பு அதிகம். இவர்கள் ஒருக்காலும் மேற்ப்படி இத்யாதிகளை எதிர்த்து ஒரு சுண்டு விரலை கூட நீட்ட மாட்டார்கள் என்று அறிக...

கொரியாவின் மகாராணி செம்பவளம் ஒரு தமிழ் இளவரசி அதிசய வைக்கும் ஆய்வு முடிவுகள்...


மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு.... இடைசொறுவல் செய்த வட ஆதிக்க சக்தியும்... இன்று அம்பலம்..

Orissa Balasubramani..

கொரியாவின் மகாராணி ஒரு தமிழ் இளவரசி அதிசயவைக்கும் ஆய்வு முடிவுகள்..

சென்னையில் நட்சத்திர விடுதி ஒன்றில் இந்திய கொரிய பண்பாடு பரிமாற்ற கருத்தரங்கம் ஒன்று 06.10.2015 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.

கொரிய தூதரகமும், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய இக்கருத்தரங்கில் பேசிய கொரிய நாட்டின் வரலாற்று ஆய்வாளர் ஒருவர் பேசி முடித்தபின் தமிழ் வாழ்க என்று கூறிவிட்டு அமர்ந்தார்.

காரணம், கொரிய மொழியில் ஐநூறு தமிழ் சொற்கள் உள்ளதை ஆய்வு செய்து கட்டுரை சமர்ப்பித்தவர் அவர்.

அவர் மட்டுமல்ல கருத்தரங்கில் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்த 11 க்கும் மேற்பட்ட ஆய்வாளர்களும் அடுக்கடுக்கான தகவல்களை அளித்து வியப்பில் ஆழ்த்தினார்கள்.

சரி...எதற்காக இந்த கருத்தரங்கை கொரிய அரசாங்கமே தூதரகம் மூலமாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

அதிகமில்லை ஒரு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சென்று வந்தால் சுலபமாக புரியும்.

இந்தியாவின் இளவரசி ஒருவர் கொரிய நாட்டின் மன்னரான சுரோ என்பவரை திருமணம் செய்தார்.

இதற்காக 20 பேர் கொண்ட ஒரு குழுவோடு கடல் வழியாக அந்த இளவரசி அயுத்தா என்ற கிழக்கு இந்திய பகுதியில் இருந்து தென்கொரியா சென்றார்.

செல்லும்போது ஏழு மிதக்கும் கற்கள் தம்முடன் எடுத்து சென்றார் என்பது வரலாறு.

அந்த கற்களை இன்னமும் கொரியாவில் வைத்து பாதுகாத்து, வணங்கி வருகிறார்கள் கொரிய மக்கள்.

இந்த வரலாற்று தகவல்களை ஆய்வு செய்த இந்திய ஆய்வாளர்கள் வழக்கம்போல தமிழ்நாட்டில் இதெல்லாம் நடந்திருக்காது என்று எண்ணினார்களோ என்னவோ..

அந்த இளவரசி அயோத்யா இளவரசி என்று சொல்லி வைக்க, கொரிய அரசும் பய பக்தியோடு அயோத்யாவில் இந்திய இளவரசியும், கொரிய ராணியுமான அவருக்கு நினைவிடம் கட்டிவிட்டார்கள்.

2005 ம் ஆண்டில் பார்த்த சாரதி என்கிற இந்தியாவுக்கான முன்னாள் கொரிய தூதர் எழுதிய இது தொடர்பான நாவல் ஒன்றில் அந்த இளவரசி மாமல்லையில் இருந்து சென்றதாக குறிப்பிட்ட பிறகு கொரிய அரசாங்கத்திற்கே இந்திய மருமகளை பற்றி ஆய்வு செய்யும் உந்துதல் ஏற்பட்டிருக்கிறது.

2005 இல் இருந்து தமிழ் மரபு அறக்கட்டளையின் நாராயணன் கண்ணன் அவர்கள் கொரிய தரவுகள் தமிழ் சார்ந்தது என்று சிந்தனையில் செயல் பட 2010 இல் இருந்து அவர் சார்ந்த மின் தமிழ் மடலாடும் குழுவின் முனைவர் நாகராஜன் மற்றும் கடல் சார் ஆய்வாளார் ஒரிசா பாலு என்கிற ஆய்வாளர்களும் இதில் களமிறங்கிய பிறகு தமிழ்நாட்டுக்கும் கொரியாவுக்குமான தமிழ் உறவு தெளிவாக புலப்பட தொடங்கியுள்ளது கண்டு கொரிய மக்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளனர்.

இதில் அயுத்தா என்கிற இடத்தின் பெயர் ஆய் என்று கண்டுபிடித்தவர் ஒரிஸ்ஸா பாலு.

கடல் ஆய்வின் தனித்திறன் வாய்ந்த ஒரிசா பாலு ஆய் துறை என்பது கன்னியாகுமரி ,தூத்துக்குடி ராமநாதபுரத்தின் இருந்த துறைமுக நகரங்களில் ஒன்று என்று நிரூபித்து உள்ளார்.

காரணம், 20 பேர் கொண்ட ஒரு குழுவோடு 60 நாட்களில் கொரிய செல்வதற்கான வாய்ப்புகள் ஆய் துறையில் இருந்துதான் சாத்தியம் என்று நிரூபித்தார்.

ஆமை வழித்தடங்களை பின்பற்றி உலகின் அத்தனை நாடுகளுக்கும் கடல் வழியாக சென்று திரும்பி வந்த "திரை மீளர்கள்" (கடலுக்குள் சென்று மீண்டு வருபவர்கள்) தமிழர்கள்தான் என்பதை நிரூபணம் செய்தவர் ஒரிசா பாலு.

மேலும் தமிழ்நாட்டின் இளவரசி கொண்டு சென்ற மிதக்கும் கற்கள் தமிழ்நாட்டின் குறிப்பாக ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரையிலான கடல் பகுதியில் மட்டுமே கிடைப்பவை என்பது அவரது வாதத்திற்கு வலு சேர்க்கிறது.

இது ஆய்வு குறித்த பின்னணி தகவல்கள் அவ்வளவே..

ஆய்வாளர்கள் கூறிய ஒப்புவமைகள்தான் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய விடயங்கள்.

கிபி 48 ம் ஆண்டு தமிழ்நாட்டு மன்னர் ஒருவர் கொரிய இளவரசருக்கு தனது மகளை பெண் கொடுத்து இருக்கிறார் என்றால் அதற்க்கு முன்னர் இருந்தே இரு நாடுகளுக்கும் நல் உறவு இருந்திருக்க வேண்டும்.

கடல் கடந்த நாட்டின் இளவரசர் ஒருவருக்கு தனது மகளை மனம் முடிக்க வைக்கும் நம்பிக்கை தமிழ்நாட்டின் மன்னருக்கு ஏற்பட்டு இருக்கிறது என்றால் தமிழர்களின் கடல் கடந்த உலகளாவிய உறவுகள் எப்படி இருந்திருக்க வேண்டும் ? என்கிற கேள்வியை வலுவாய் கேட்கிறார் ஒரிசா பாலு.

வெறுமனே கற்கள் மட்டுமல்ல, நாம் ஏற்கனவே முன்னர் பார்த்த கொரிய ஆய்வாளர் சொன்னது போல ஐநூறு தமிழ் சொற்கள் அல்ல 4 ஆயிரம் தமிழ் வார்த்தைகள் கொரிய மொழியில் உள்ளது என்றும் அடித்து சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டு மக்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அணிந்திருந்த அணிகலன்கள், நகைகள் அதே வடிவத்தில் கொரியாவில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. உடைகள் ஒத்துபோகின்றன. உணவு முறைகள் ஒத்து போகின்றன. தமிழ் நாட்டின் சுண்டக்கஞ்சி அங்கே மக்கோழி ரைஸ் பீர் என்று சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டின் ஊறுகாய் அங்கே கிம்சி என்ற பெயரில் பயன்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டின் அமுக்கரான் கிழங்கு அங்கே மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் விசேட நாட்களில் மாவிலை தோரணம் கட்டுவது வழக்கம். அதே வழக்கம் கொரியாவிலும் உள்ளது.

அங்கே மாமரம் இல்லை என்பதால் மிளகாய் செடி இலைகளை தோரணமாக கட்டுகின்றனர் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

தமிழ்நாட்டின் பாரம்பரிய இசைக் கலையான தப்பாட்டத்திற்கும் கொரியாவின் டிரம் கலைக்கும் 12 விதங்களில் 8 விதங்கள் ஒரே மாதிரி உள்ளன. 4 மட்டும் கொஞ்சம் வேறுபடுகின்றன.

தமிழர்களின் தற்காப்பு கலையான களரியின் பல அம்சங்கள் கொரிய தற்காப்பு கலையோடு ஒத்து போகின்றன என்பது உட்பட பல அம்சங்களை புகைப்பட ஆதாரங்களோடும், வீடியோ ஆதாரங்களோடும் முன்வைத்தார்கள் அறிவுசார் ஆய்வாளர்கள்.

இதைவிட அறிவியல் பூர்வமான ஒரு ஆய்வு அனைவரையும் அசர வைத்து. அதாவது இரும்பு பயன்பாட்டில், அவற்றை உருக்குவதிலும், பயன்படுத்துவதிலும் கொரியாவில் பின்பற்றப்படும் முறை தென்னிந்தியாவில் இருந்து கற்றுக் கொள்ளப்பட்டது குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து தான் கற்று கொடுக்க பட்டிருகிறது என்று ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டது சிறப்பு, அதை நிரூபிக்க ஒரிசா பாலு பல் வேறு தரவுகளை கொடுத்தார் .

வீட்டின் கட்டமைப்பு, வேளாண்மை செய்யும் முறைகள், சமையலறை உட்பட பல அம்சங்களில் இரு நாடுகளுக்கும் வேறுபாடே கண்டு பிடிக்க இயலாத அளவுக்கே உள்ளன.

பவளங்கள் உட்பட பல கற்கள் தமிழ்நாட்டு பாரம்பரியத்தோடு ஒத்துபோகின்றன.

இதைவிட வியப்பான தகவல் அந்த ராணியின் வம்சா வழியில் அதாவது ரத்த உறவுகளில் வந்தவர்களில் சுமார் என்பது லட்சம் பேர் கொரியாவில் தற்போதும் வசித்து வருகிறார்கள்.

தமிழ் மொழியில் இருந்துதான் கொரிய மொழி உருவாகியிருக்க வேண்டும் என்றும் கணிக்கிறார்கள் முனைவர் நாராயணன் கண்ணன் போன்ற ஆய்வாளர்கள்.

தமது நாட்டின் முன்னாள் மகராணி, மருமகள் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதை அறிந்து தமிழ்நாட்டை புனிதமான நாடாக பார்க்க தொடங்கி இருக்கிறார்கள் கொரியர்கள்.

இதற்கான முயற்சியில் கொரிய தமிழக தூதுவர் கிம் அவர்கள் மிகவும் மும்முரமாக உள்ளார்கள்.

சரி... இவ்வளவு சொன்னார்களே அந்த இளவரசி பெயர் என்னவென்று சொல்லவே இல்லையா என்ற கேள்வி எழலாம். ஏன் சொல்லவில்லை. அவர் பெயர் செம்பவளம் என்று முனைவர் நாராயணன் கண்ணன் சொல்கிறார்.

இந்த கருத்தரங்கிற்காக சுமார் 16 கட்டுரைகளை உலக தமிழ் ஆய்வு நிறுவனம் நூலாக வெளி இட இருக்கிறது.

கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை உலக தமிழ் ஆய்வு நிறுவன முனைவர் சிதம்பரம் அவர்களும் கொரியா தூதர செயலாளர் திருமதி சுதா அவர்களும் திறன் பட செய்தார்கள்.

- சிந்தியா லிங்கசாமி, சமூக, வரலாற்று ஆய்வாளர்...

பிஎஸ்என்எல் சட்டவிரோத இணைப்பு முறைகேடு வழக்கில் கலாநிதிமாறன், தயாநிதிமாறன் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட யாரையும் விடுவிக்கக் கூடாது- சிபிஐ எதிர்ப்பு...


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 57...


உணர்வுத் திறனை கூர்மையாக்குங்கள்.

தியானம் பற்றி குறிப்பிடுகையில் ஆரம்பத்தில் ‘ஒரே இடத்தில் தியானம் செய்யும் போது அந்த இடத்தில் தியான அலைகள் உருவாக ஆரம்பிக்கின்றன. நாளாக நாளாக அந்த அலைகள் வலிமைப்பட ஆரம்பிக்கின்றன. முதலில் தியானம் கைகூட நிறைய நேரம் ஆனாலும் காலப்போக்கில் அந்த இடத்தில் தியானத்திற்காகச் சென்று அமர்ந்த சிறிது நேரத்திலேயே அங்கு உருவாகி இருக்கும் அலைகளின் தன்மையால் தியான நிலைக்குச் சுலபமாகப் போய் விடலாம்’ என்று சொல்லி இருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

மனிதர்களின் எண்ணங்கள் தொடர்ந்து எண்ணும் போது சக்தி வாய்ந்தவையாக மாறுகின்றன. அவற்றை வாய் விட்டுச் சொல்லாத போதும் அவை சக்தியை இழப்பதில்லை. எண்ணங்களும், இயல்பும் ஒருவரைச் சுற்றி நுண்ணிய அலைகளாக எப்போதும் இருக்கின்றன. காலப்போக்கில் அவர்கள் வசிக்கும் இடத்தில் கூட அந்த நுண்ணிய அலைகளின் தாக்கம் அதிகப்பட ஆரம்பிக்கும் என்று சொல்கிறார்கள்.

உண்மையான மகான்கள் வாழ்ந்த இடங்களுக்கும், சில புனித வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்றவர்கள் அங்கு இருக்கையில் வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒரு வித அமைதியையும், நிறைவையும் உணர்ந்திருக்கக்கூடும். அந்த மகான்கள் வாழ்க்கைக் காலம் முடிந்து பல ஆண்டுகள் கழிந்த பின்பும் அந்த இடத்தில் அவர்களது ஆன்மிக சக்தி மையம் கொண்டிருப்பதே அதற்குக் காரணம் என்று சொல்லலாம். அதே போல அந்த புனித வழிபாட்டுத் தலங்கள் உருவாகிப் பல நூறு ஆண்டுகள் கூட ஆயிருக்கலாம். ஆனால் அந்த தலங்களை நிறுவிய மற்றும் வழிபாடு நடத்தி வந்த ஆன்மிகப் பெரியோரின் சக்தி மற்றும் பக்தி அலைகள் அங்கு இப்போதும் பரவியிருந்து நம்மை ஊடுருவுவதே நாம் உணரும் அந்த அமைதிக்குக் காரணம்.

மனதின் எண்ண அலைகள் சக்தி வாய்ந்ததாக இருந்தால் அவர்களுடைய காலம் கழிந்த பின்னும் அவற்றின் தாக்கம் அப்படியே இருக்கும் என்பதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணம். உடல் அழிந்து பல்லாண்டுகள் கழிந்த பின்னும் உள்ளத்தின் எண்ண அலைகள் வீரியமுள்ளதாக இருந்தால் அவை வாழ்வது மட்டுமல்லாமல் மற்றவர்களிடம் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பது நல்ல எண்ணங்களுக்கு மட்டுமல்லாமல் தீய எண்ணங்களுக்கும் பொருந்தும்.

தியோசபி அமைப்பின் நிறுவனரான ப்ளாவட்ஸ்கி அம்மையார் தன் அதீத சக்திகளுக்குப் பெயர் போனவர். அவர் ஒரு முறை அந்த அமைப்பின் சக நிறுவனரான கர்னல் ஓல்காட் அவர்களுடன் அலகாபாத் சென்றிருந்தார். அவர்களை இரவு உணவுக்கு ஓரிடத்திற்கு சின்னட் என்ற நண்பர் காரில் அழைத்துச் சென்றார். போகின்ற வழியில் கார் ஒரு தெரு முனையைக் கடக்கையில் ப்ளாவட்ஸ்கி அம்மையார் திடீரென்று உடல் சிலிர்த்தபடி சொன்னார். “இந்த இடத்தில் ஏதோ பெரிய கொடூரம் நடந்திருக்க வேண்டும். இரத்தம் சிந்திய இடத்தைப் போல் நான் உணர்கிறேன்”.

அலகாபாதிற்கு ப்ளாவட்ஸ்கி அம்மையார் வருவது அதுவே முதல் முறை. அதுவும் சின்னட் என்பவரின் வீட்டிற்கு வந்து தங்கியவர் அந்த வீட்டை விட்டு வெளியே வருவதும் அதுவே முதல் முறை. அப்படி இருக்கையில் அவருடைய உணர்வின் கூர்மையால் அப்படி உணர்ந்ததைக் கண்டு வியப்பு மேலிட்ட சின்னட் அந்த தெருமுனையின் அருகில் இருந்த ஒரு பெரிய கட்டிடத்தைக் காட்டி சொன்னார். ”அந்த கட்டிடத்தில் தான் ஒரு காலத்தில் சில ஆங்கிலேய அதிகாரிகள் தங்கி இருந்தனர். சிப்பாய்கள் கலகத்தின் போது ஒரு நாள் இரவு அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் சிப்பாய்கள் அவர்களைக் கொடூரமாகக் கொன்று குவித்திருந்தார்கள்.” சிப்பாய் கலகத்தில் நடந்த அந்த சம்பவம் முடிந்து பல ஆண்டுகள் கழித்தும் ப்ளாவட்ஸ்கி அம்மையார் அலகாபாத்தில் அந்த இடத்திற்குச் சென்றவுடனேயே ஏதோ ஒரு கொடூர சம்பவம் நடந்திருக்கிறது என்பதை உணர முடிந்ததை யோசித்துப் பாருங்கள்.

ப்ளாவட்ஸ்கி அம்மையாரைப் போல சற்று தொலைவிலேயே உணரக் கூடியதாகவும், பல காலம் கழித்து உணரக் கூடியதாகவும் அந்தத் திறன் இல்லா விட்டாலும் நாம் அனைவருமே அந்தந்த இடத்திலும், நிகழ்காலத்திலும் உணரக்கூடிய திறனை ஓரளவு இயல்பாகவே பெற்றிருக்கிறோம். ஆனால் அது பெரும்பாலும் வார்த்தைப் படுத்த முடியாதபடி கூட இருக்கலாம். சில வீடுகளுக்குள்ளேயே நுழையும் போதே ஒரு அசௌகரியமான உணர்வை நாம் பெறுவதுண்டு. அங்கிருந்து சீக்கிரமே போய் விட வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்து விடும். நம் தன்மைக்கு ஒவ்வாத எதிர்மறையான தன்மைகள் இருக்கிற மனிதர்கள் வசிக்கிற வீடாக பெரும்பாலும் அது இருக்கும். கலகலப்பாகவும், மகிழ்ச்சியாகவும் அனைவரும் இருக்கும் ஒரு இடத்தில் திடீரென்று யாராவது ஒரு நபர் உள்ளே வர கலகலப்பும், மகிழ்ச்சியும் காணாமல் போய் ஒரு அசௌகரியமான மௌனம் நிலவுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அவர்களுடைய மனநிலைகளுக்கு எதிர்மறையான நபராக அவர் இருந்திருப்பார். அவர் அங்கிருந்து போகும் வரை கலகலப்பு தொடராது. அதே போல ஒரு நபர் வரவால் அந்த இடத்தில் இருக்கும் பலரும் ஒரு புத்துணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் உணர்வதும் நிகழ்வதுண்டு. அந்த நபரின் இயல்பு நுண்ணலைகள் அந்த மாற்றத்தை ஏற்படுத்துவனவாக இருந்திருக்கும்.

இது போன்ற அனுபவங்கள் கூட சம்பந்தப்பட்ட மனிதர்களின் இயல்பின் நுண்ணலைகள் நல்லதாகவோ, தீயதாகவோ மிகவும் உறுதி படைத்தவையாக இருக்கும் போது மட்டுமே நாம் உணர்கிறோம். அப்படி உணரும் போதும் நாம் அதைப் பற்றி மேற்கொண்டு ஆராயப்போவதில்லை. அதற்கு பெரிய முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. ஆனால் மனிதர்கள், மற்றும் இடங்களுடைய நுண்ணலைகளை தெளிவாக உணர முடிவது ஆழ்மன சக்திகளை அடைய விரும்புவோருக்கு அத்தியாவசியத் தேவை என்று சொல்லலாம்.

பெரும்பாலும் நாம் நம் முயற்சியில்லாமல் உணரும் மற்ற நபர்களுடைய, அல்லது இடங்களுடைய நுண்ணலைகள் நம் ஆழமான இயல்புத் தன்மைகளுக்கு பாதிப்பையோ, தாக்கத்தையோ ஏற்படுத்துவனவாகவே இருக்கின்றன. அவற்றைப் பாதிக்காத, சம்பந்தமில்லாத நுண்ணலைகளை நாம் உணர்வதில்லை. ஆனால் பயிற்சியின் மூலம் நாம் நம் உணர்வுத் திறனை அதிகரித்துக் கொள்ள முடியும். அதனைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் முடியும்.

ஆழ்மன சக்தியின் ஒன்பது வகை வெளிப்பாடுகளில் Psychometry பற்றி குறிப்பிட்டு இருந்தோம். இந்த சக்தி மூலம் ஒரு பொருளை வைத்து அதன் சம்பந்தப்பட்ட விஷயங்களையும், மனிதர்களையும் அறிய முடியும். இச்சக்தி நாம் மேலே குறிப்பிட்ட நுண்ணலைகளை உணரும் சக்தியின் தொடர்ச்சி தான். மனிதர்கள் உபயோகப்படுத்திய இடங்களில் அவர்களுடைய எண்ண மற்றும் இயல்பு நுண்ணலைகள் பரவியிருப்பது போல அவர்கள் உபயோகப்படுத்துகிற பொருள்களிலும் பரவி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அதனால் அந்தப் பொருளைக் கையில் வைத்துக் கொண்டு அதை உபயோகப்படுத்திய நபரின் இயல்பு பற்றிய தகவல்கள் சொல்ல முடியும்.

பொதுவாக ஒருவரை அறிய நாம் நம் ஐம்புலன்களின் உதவியையே அதிகம் பயன்படுத்துகிறோம். அவரது தோற்றம், உடை, பேச்சு, நடத்தை ஆகியவற்றை வைத்தே அவரை எடை போடுகிறோம். ஆனால் மனித இயல்பை நன்றாக அறிந்த சாமர்த்தியமான ஏமாற்றுப் பேர்வழிகள் அப்பழுக்கற்ற தோற்றம், நடை, உடை, பேச்சுகளை வெளிப்படுத்தி யாரையும் ஏமாற்ற வல்லவர்களாக இருக்கிறார்கள். ஆனால் தங்கள் உள்ளுணர்வுத் திறன்களை மேம்படுத்திக் கொண்டவர்களை யாரும் அவ்வளவு சுலபமாக ஏமாற்றி விட முடியாது.

இனி பயிற்சிக்குச் செல்வோம்.

எல்லா ஆழ்மனசக்திகளை அடையவும் தேவையான அமைதியான மனநிலையே இதற்கும் முதலில் வேண்டும். சிறிது நேர தியானத்திற்குப் பின் முயற்சிப்பது மிகச் சரியான உணர்வு நிலைக்கு உங்களைத் தயார் செய்யும். ஒரு மனிதரைப் பற்றியோ, இடத்தைப் பற்றியோ நுண்ணலைகள் மூலம் உணர வேண்டுமானால் முதலிலேயே அவரைக் குறித்தோ, அந்த இடத்தைக் குறித்தோ மற்றவர்கள் மூலம் அறிந்த விவரங்களையும் அபிப்பிராயங்களையும் நீங்கள் வைத்துக் கொண்டிருக்கக் கூடாது. அப்படி வைத்துக் கொண்டிருந்தால் அதற்கேற்றபடி உணர நம் கற்பனை வழி வகுக்கக் கூடும்.

ஆரம்ப காலத்தில் கண்களை மூடிக் கொண்டு நுண்ணலைகளை உணர முயற்சி செய்வது நல்லது. பார்வையினால் தான் பல அபிப்பிராயங்களையும் நாம் உருவாக்குவதால் கண்களை மூடிக் கொள்வது அதைத் தவிர்க்கும். தானாக, தெளிவாக ஏதாவது ஒரு தகவலை அறியும் வரை பொறுத்திருங்கள். ஆரம்பத்தில் அதற்கு நிறையவே தாமதமாகலாம். ஆனால் அவசரப்படாதீர்கள். அப்படி பெறும் உணர்வை சில சமயங்களில் வார்த்தையாக்க முடியாமல் போகலாம். ஆனாலும் அந்த உணர்வு தெளிவாகும் வரை அதற்கு வார்த்தையைத் தந்து விடாமல் பொறுத்திருங்கள். பொறுமையாக இருந்தால் விரைவான விளைவுகளைப் பெறுவோம் என்பது ஆழ்மனம் மற்றும் ஆன்மீக மார்க்கங்களில் ஒரு மகத்தான விதி. ஆரம்பத்தில் பிரதானமான ஓரிரு விஷயங்களை மட்டும் தான் உங்களால் உணர முடியும். ஆனால் போகப் போக நிறைய தகவல்களை உங்களால் பெற முடியும்.

நீங்கள் செல்லும் புதிய இடங்களில் உள்ள நுண்ணலைகளை அறிய முயற்சியுங்கள். பின் அந்த இடங்களைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டு
நீங்கள் அறிந்ததுடன் அது பொருந்தி வருகிறதா என்பதை சரி பாருங்கள். அது போல நீங்கள் சந்திக்கும் புதிய மனிதர்களிடமும் அவர்கள் நுண்ணலைகளை உணர முயற்சி செய்யுங்கள். அதையும் உங்கள் அனுபவத்துடனும், விசாரித்துப் பெறும் உண்மையான தகவல்களுடனும் ஒப்பிட்டு சரி பார்த்துக் கொள்ளுங்கள். பொருந்தி வரா விட்டால் இரு காரணங்கள் இருக்கக் கூடும். ஒன்று உள்ளுணர்வு தரும் தகவலைப் பெறுவதில் அவசரப்பட்டிருப்பதோ, விருப்பு வெறுப்புகளைப் புகுத்தியிருப்பதோ காரணமாக இருக்கலாம். இல்லா விட்டால் நீங்கள் விசாரித்துப் பெற்ற தகவல்கள் தவறாக இருந்திருக்கலாம். அதை ஏற்றுக் கொண்டு மறுபடி தொடருங்கள்.

துவக்கத்தில் நல்லது, தீயது, அன்பு, வெறுப்பு, அமைதி, குழப்பம் என்பது போன்ற மிகப் பொதுவான நுண்ணலைகளைத் தான் உணர முடியும். ஆனால் போகப் போக அந்தப் பொதுவான உணர்வுக்குள் இருக்கும் சூட்சுமமான சில விஷயங்களையும் விடாமல் முயற்சி செய்பவர்களால் கண்டிப்பாக உணர முடியும்.

இதில் நன்றாகத் தேர்ச்சி பெற்றால் இது போல மற்றவர்கள் உபயோகித்த பொருள்களைக் கையில் வைத்து அதில் வெளிப்படும் நுண்ணலைகளை அறிய நீங்கள் முயற்சி செய்யலாம். அந்தப் பொருள்கள் உலோகமாக இருந்தால் அதன் மூலம் வெளிப்படும் நுண்ணலைகள் தெளிவாகக் கிடைக்கின்றன என்று அனுபவஸ்தர்கள் கூறுகின்றனர். ஆட்கள், இடங்கள் வெளிப்படுத்தும் நுண்ணலைகள் அளவுக்கு இந்தப் பொருட்களின் நுண்ணலைகள் பெறுவதில் தினசரி வாழ்க்கையில் பெரிய பயன் இருக்கப் போவதில்லை என்றாலும் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் முயன்று பார்ப்பதில் தவறில்லை.

இந்த நுண்ணலைகளைத் தெளிவாக உணர முடிவதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள் கூட 80 அல்லது 90 சதவீதம் தான் வெற்றி பெறுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்களே 10 முதல் 20 சதவீதம் தோல்வி அடைகிறார்கள் என்கிற போது புதிதாக முயல்பவர்கள் தங்கள் தோல்விகளைப் பெரிதுபடுத்தத் தேவை இல்லை. ஆனால் விடாமல் முயற்சி செய்யச் செய்ய நுண்ணலைகளை உணரும் திறன் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பது அனுபவ உண்மை.

நம் வாழ்விற்கு மிக மிக உதவும் சில சக்திகள் பெறும் வழிகளை அடுத்த வாரம் பார்ப்போம்.

மேலும் பயணிப்போம்....

பாஜக வின் வருமான வரித்துறை கலாட்டா...


1876 1877 1878 1879 ஆண்டுகளில் தமிழ் நாட்டில் ஆரம்பித்த பஞ்சம் 55 லட்சம் உயிர்களை காவு வாங்கியது...


தமிழ் நாடு, கர்னாடகா, ஆந்திரா, பீகார், மஹாராஸ்ட்ரா உத்திர பிரதேசத்தின் சில பகுதிகள் வரை இந்த பஞ்சம் பாதிப்பு இருந்தது..

பஞ்சத்தால் மக்கள் இங்கு மடிந்து கொண்டு இருந்த பொழுது வெள்ளைக்கார பிரிடிஷ் அரசு நம் மண்ணில் உற்பத்தியான உணவுப் பொருட்களை ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்து கொண்டு இருந்தது..

இந்த பிரிடிசு அரசின் கிறிஸ்துவம் தான் இன் நாளில் பால் பவுடர் கொடுத்து பள்ளிகளில் பாடம் சொல்லி கொடுத்த அப்பாவிகள் என்று திருட்டு திராவிடம் சொல்லுது...

அரவமும் வடுகும்...


சங்ககாலத்தில் தமிழகத்தில் இருபத்துநான்கு நாடுகள் இருந்தன. அவற்றில் வட ஆர்க்காடு செங்கல்பட்டு ஆகிய பிரதேசங்கள் அடங்கியது அருவாநாடு.

அதற்கும் வடக்கே இருந்தது அருவா வடதலை நாடு என்பது.

இதற்கும் வடக்கே இருந்தவர்கள் தெலுங்கர். அவர்கள் அறிந்த தமிழர்கள் அருவர்கள் அல்லது அரவர்கள்.

ஆகவே தமிழர்களுக்குப் பொதுவாக அந்தப் பெயர் தெலுங்கில் ஏற்பட்டது.

நமக்கும் வடக்கே இருந்ததனால் அவர்கள் வடுகர். அவர்கள் பேசும் மொழியை 'வடுகு' என்று தமிழர்கள் குறிப்பிட்டனர்.

யாழ்ப்பாணியருக்கு நாம் வடக்கே இருப்பதால் நாம் அவர்களுக்கு வடக்கத்தியார்.

தஞ்சாவூர்க்காரர்களுக்கு மதுரை/திருநெல்வேலிக் காரர்கள் தெங்கணத்தார் - தென்கணத்தார்கள் என்றால் தெற்கில் உள்ளவர்கள்.

மதுரைக் காரர்களுக்குத் தெருநெல்வேலிக்காரர்கள் 'தெற்கத்தியான்'கள்...

இலுமினாட்டியும் - உறுப்பு தான பதிவு அட்டை மோசடி...


உலகை ஆளும் இல்லுமினட்டிகள், நல்ல விசயங்கள் செய்வது போல் காட்டிக் கொண்டு, மறைந்திருந்து நம்மை ஏமாற்றுவதில் வல்லவர்கள்..

அவ்வாறு நாம் அனைவரும் ஏமாறுவது தான் இந்த உறுப்பு தான பதிவு அட்டை...

இயல்பாக ஒரு ஐந்து ஆறு வருடங்களுக்கு முன்பு வரை நமக்கு மூளை சாவு என்பதைப்பற்றி பெரிதளவு தெரியாது...

திடீர் திடீர் என பத்திரிகைகள் இங்கே அங்கே என மூளைச் சாவு செய்திகளாக அடித்து தள்ளியது.

விளைவாக நாம் அதைப் பற்றி அறிய ஆரம்பித்தோம். பிறகு அவ்வாறு இறந்தவர்களின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு நிறைய உயிர்கள் காப்பாற்றப் பட்டதாகவும் செய்திகளில் படித்தோம்..

அதற்குப் பிறகு சில தொண்டு சார் நிறுவனங்கள் ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்தார்கள் . அது தான் உறுப்பு தான அட்டை (organ donor card).
ஒருவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டால் அவராகவே தனது உறுப்புகளை பிறருக்கு தானம் செய்ய முன்பே ஒப்புக் கொள்வதற்கான சாட்சி அடையாளம் தான் இந்த அட்டை..

ஆக அந்த நபருக்கு மூளைச் சாவு ஏற்பட்டால் அவரின் உறுப்புகளை பிறருக்கு தானம் செய்யலாம்..

 இது கேட்க அருமையான திட்டமாக தான் இருக்கும்..

ஆனால் இதில் பதிவு செய்வது நமது உயிருக்கே ஆபத்தாக முடியும் .... எப்படி என்கிறீர்களா ?

ஒரு உதாரணத்திற்கு நான் ஒரு செல்வந்தர் வீட்டுப் பையன், அதீக குடியால் எனது நுரையீரல்கள் பழுதடைந்து விட்டது, அதை மாற்றாவிட்டால் நான் இறப்பது உறுதி..
ஆக நான் அந்த உறுப்பு தான அட்டை பதிவு இடத்திற்குச் சென்று இதற்காகவே இருக்கும் தரகர்கள் மூலம் எனக்குப் பொருத்தமான ஒரு நபரை கண்டுப் பிடித்து, அவரை விபத்துக்குள்ளாக்கி, மூளைச் சாவு வந்ததாக பொய் சொல்லி அவர் ஏற்கனவே வைத்திருக்கும் அட்டையை பயன்படுத்தி, அடுத்தவரைக் கொன்று சுகமாக வாழலாம்..

இது இல்லுமினாட்டிகளால் உருவாக்கப்பட்ட சதி திட்டம், ஆகவே உறுப்பு தான அட்டைகளை வாங்காதீர்கள்.. பதியாதீர்கள்..

உங்களை சுற்றி நடக்கும் பொய் அரசியலை கண்டுக் கொள்ளுங்கள்..

அறிவற்ற எந்த இனமும் வாழாது...

பாஜக பிரதமர் மோடியின் டிமானிடேசன் அறிவிப்பு வந்த ஒரு வாரத்தில் பாஜக முன்னால் அமைச்சர் 750 கோடியில் திருமணம் நடத்தினார், அவருக்கு எப்படி பணம் வந்தது என ஐடி ரைடு நடத்தப்பட்டதா ? - சிஆர் சரஸ்வதி கேள்வி...


ஐஎஸ்ஐஎஸ் யை உருவாக்கியது ஹிலாரீ கிளிண்டன் - டிரம்ப் அறிவிப்பு..


பாதிரியார்கள் கடும் அதிர்ச்சி..

பவுலர்கள் பிண வணங்கிகள்..

இஸ்லாமியர் இறைவணங்கிகள்..

ஒரு மனிதனை நீ இயேசு பிணத்தை வணங்க வா என  அழைத்தால்  ஏற்பானா.?  அல்லது இறைவனை வணங்க வா என்றால் ஏற்பானா?.

இன்றைய  இஸ்லாமியரின் முன்னோர்கள்  பெரும்பாலானவர்கள் முன்னாள் பிணவணங்கிக் கிருஸ்துவர்களே..

இறைவணங்கி மார்க்கம் உலகில் இருக்கும் வரை பிணவணங்கி மதம் வளராது. பிணவணங்கிகளால் இஸ்லாத்தை நேரடியாக எதிர் கொள்ளவே இயலாது..

அதனால்தான் தீவிரவாதங்களை செய்து விட்டு இஸ்லாமியர் மீது பழி போட்டு மதத்தை வளர்க்க முயற்சி செய்கின்றார்கள்  பிணவணங்கிப் பாதிரியார்களும் பவுலர்களும்...

ஐஎஸ்ஐஎஸ் ஒரு யூதகிருஸ்துவ தீவிரவாத இயக்கம் என்பது எல்லா பிணவணங்கிப்  பவுலர்களுக்கும் நன்கு தெரியும். தெரிந்து கொண்டே ஐஎஸ்ஐஎஸ் ஒரு இஸ்லாமிய இயக்கம் என பொய்ப்பிரச்சாரம் செய்து வந்தனர்..

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டுக் கொள்வான் தானே...

இரண்டு திருட்டு பயல்களிடையே சண்டை வந்தால் குட்டு உடைந்து உண்மை வெளிப்படும் தானே,

அமெரிக்க தேர்தல் வந்தது ,
ஐஎஸ்ஐஎஸை உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய ஹில்லாரிக்கும் அமெரிக்க பால்தாக்கரே டிரம்ப்க்கும் பதவிச் சண்டை..

டொனால்டு டிரம்ப்  கடந்த 2/ஜனவரி /2016 ல் நடைபெற்ற ஒரு பிரச்சார கூட்டத்தில் ஐஎஸ்ஐஎஸை உருவாக்கியது ஹிலாரி கிளிண்டன் தான் என பகிரங்கமாக கூறினார்..

https://youtu.be/QcEMH5YuI6E

தேர்தல் நேரத்தில் விக்கி லீக்ஸ் ஹிலாரியின் பல ஈமெயில்களை வெளியிட்டு ஐஎஸ்ஐஎஸ் ஹிலாரீ & கோ வினால் உண்டாக்கப்பட்ட யூதகிருஸ்துவ தீவிரவாத இயக்கம் என நிரூபித்தார்.  இதனால்  முன்னனியில் இருந்த ஹிலாரீ தோற்றார்..

ஏன்டா கிருஸ்துவ தீவிரவாதிகளா
ஐஎஸ்ஐஎஸை யை வைத்து பல  முஸ்லீம் நாடுகளை அழித்து விட்டீர்கள்..

ஏன்டா கிருஸ்துவ தீவிரவாதிகளா
ஐஎஸ்ஐஎஸை வைத்து பெட்ரோல் வளத்தையும் களவாண்டு - கள்ள மார்க்கெட்டில் விற்று - அரபு நாடுகளில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி விட்டீர்கள்..

ஏன்டா கிருஸ்துவ தீவிரவாதிகளா
ஈராக் சிரியா லிபியா நாடுகளில் பல கோடி முஸ்லீம்களை குண்டு வீசீ கொன்றீர்கள்..

இவ்வளவு அட்டகாசமும் செய்து விட்டு
இழவு கொடுத்த இஸ்லாமியரையே குற்றவாளியாக்கப் பார்க்கின்றீர்களே.

உங்களின் மதம் மனித குலத்திற்கு எதிரான  மதம் என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்..

ஏன்டா கிருஸ்துவ தீவிரவாதிகளே முதல் இரண்டாவது உலகப் போர்களில் மட்டும் 35 கோடிப் பேரை கொன்று பல கோடிப் பேரை ஊனமாக்கிய அசுத்த ஆவிகளே..

அமெரிக்க மண்ணின் மைந்தர்களான  செவ்விந்தியந்திரில் 10 கோடிக்கும் அதிகமானோரை கொன்ற கொடூரர்களே..

கிழக்கிந்தியக் கம்பெனி மூலம் வியாபாரிகளாக இந்தியாவில் நுழைந்து - மோசடியாக நாட்டைக் கைப்பற்றி -  நாடு முழுவதும் பெரிய சிறிய ஜாலியன்வாலாபாக் படுகொலைகளை அரங்கேற்றிய கொலைகாரக் கூட்டமே..

கொலைகளை, கொள்ளைகளை அரங்கேற்றி விட்டு பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழி சுமத்தாதீர்கள் பாவிகளே..

இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவங்களையும் மன்னிக்கும் எனபதை சொன்னதை நம்பி ஏன்டா இப்படி ஆட்டம் போடுரீங்க..

திருந்துங்கடா.. நேர்மையான வழியில் மதத்தை வளருங்கடா..  நாங்களும் உங்களுக்கு உதவுகிறோம்...

செய்தி - 10.11.2016

குடியாத்தம் அருகே கந்து வட்டி வசூலித்தவர் கைது...


குடியாத்தம் அருகே அதிக கந்து வட்டி வசூலித்தாக சீவூர் பகுதியை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் கைது. 

பூங்குளம் கிராமத்தை சேர்ந்த மனோகரன் என்பவர் கொடுத்த புகார் அடிப்படையில் குடியாத்தம்  DSP பிரகாஷ்பாபு மற்றும் நகர காவல் ஆய்வாளர் இருதயராஜ் நடவடிக்கை...

சிதம்பரத்தில் முதலைகளால் பாதிப்பு: தமிழ்நாடு அரசு உடனே தீர்வுகாண வேண்டும்...


கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் முதலைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சிக்கலுக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக தீர்வுகாண வேண்டும்.

சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை, வேளங்குடி, கடவாச்சேரி, பெராம்பட்டு, அகரநல்லூர், பழையநல்லூர், கண்டியாமேடு, பூலாமேடு, காட்டுக்கூடலூர், நந்திமங்கலம், சி.வீரசோழகன், அண்ணாமலை நகர், முத்தையா நகர், கான்சாகிப் வாய்க்கால் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள நீர்நிலைகளில் முதலைகள் உள்ளன. கரையோரத்தில் கட்டி வைக்கப்படும் ஆடு, மாடுகளை முதலைகள் கொன்று விடுகின்றன. முதலைகள் கடித்து பலர் உயிரிழந்துள்ளனர், காயமடைந்துள்ளனர்.

சிதம்பரம்  காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் பிடிக்கப்படும் முதலைகள் வக்காரமாரி ஏரியில் விடப்படுகிறது. இதனால் முதலைகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது. மழைக்காலத்தில் வக்காரமாரி ஏரியிலிருந்து முதலைகள் வெளியேறி விடுகின்றன.

அண்மையில் பெய்தமழையில், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள ஏரி, குளங்களில் முதலைகள் தஞ்சமடைந்துள்ளன. இதனால் கொள்ளிடக்கரை மற்றும் நீர் நிலையொட்டிய கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எந்த நேரத்திலும் முதலை தங்களை தாக்கும் என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

தீர்வு என்ன?

முதலைகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தமிழ்நாடு அரசு முழுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முதலைகளை பிடித்து வக்கராமாரி ஏரியில் விடுவது தீர்வு அல்ல. மாறாக, புதிய முதலைப் பண்ணை அமைக்க வேண்டும்.

நெய்வேலியில் முதலை பண்ணை அமைக்க வனத்துறை சார்பில் 75 லட்சம் ரூபாயில் திட்டம் தயாரிக்கப்பட்டு எட்டு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. ஆனால் இத்திட்டம் குறித்து அதிகாரிகளோ மக்கள் பிரதிநிதிகளோ இதுவரை கண்டு கொள்ளவே இல்லை. இனியும் தாமதிக்காமல் முதலை பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.

முதலைகள் உள்ள பகுதியில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆபத்தான இடங்களில் எச்சரிக்கை பலகைகளை வனத்துறை அமைக்க வேண்டும். ஆறுகள், குளங்கள், ஏரிகளில் மக்கள் இறங்க வேண்டிய பகுதிகளில், தண்ணீருக்குள் தடுப்புகள் அமைக்கும் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். முதலைகளால் ஆபத்து உள்ள இடங்களில் மக்கள் பாதுகாப்பாக வாய்க்கால் அல்லது ஆற்றினைக் கடக்க பாலங்கள் அமைக்க வேண்டும்.

முதலைகள் அழியும் வனவிலங்குகளின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. அதனை கொல்வது குற்றம். அதே அழியும் விலங்கு சிதம்பரம் பகுதியில் அளவுக்கதிகமாக அதிகரித்துள்ளது. மக்களை அச்சுறுத்துகிறது. எனவே, இந்த சிக்கலை தீர்ப்பதற்கான எல்லா பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்குதான் உள்ளது.

நெய்வேலியில் முதலை பண்ணை அமைப்பது உள்ளிட்ட - முதலைகளால் மக்கள் பாதிக்கப்படாமல் தடுப்பதற்கான முழுமையான திட்டத்தை வகுத்து, தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்....

கூட்டு குடும்பத்தை பிரித்தால் தானே தனித்தனி அப்பாட்மெண்ட்ஸ் பிளாட்ஸ் விற்க முடியும்...


ஆகாயத்தில் ஒரு ஒளி : அத்தியாயம் - 2.. உண்மைகள் உறங்குவதில்லை - பகுதி 8...


உண்மைகள் உறங்குவதில்லை என்ற  இந்த வருங்கால தீர்க்க தரிசனப் பகுதியில் இன்று இடம் பெற உள்ள தீர்க்க தரிசனப் பகுதி 8-ம் பகுதி ஆகும். இது பல்வேறு சம்பவங்களின் தொகுப்பாக இங்கு வெளிப்படுத்தப்பட உள்ளது.

அதாவது இன்று இடம்பெறும் 8-ம் தீர்க்க தரிசனப் பகுதியில் முதலாவதாக இடம்பெற உள்ள தீர்க்க தரிசனம் என்னவெனில் “ஆகாயத்தில் ஒரு ஒளி“ என்ற நமது தீர்க்க தரிசனத்தில் நாம்  வெளியிட்டுள்ள 31-ம் தீர்க்க தரிசனத்தை நாம் முழுமையாக நினைவில்  கொள்ள வேண்டும் எனவும், இச்சமயத்தில் தமிழக வரலாற்றில் மிகப்பெரிய பூமி திரட்டு ஒன்று தஞ்சையில் கண்டெடுக்கப்பட உள்ளதாக 8-ம் தீர்க்க தரிசனம் தனது குறிப்பை இங்கு பதிவு செய்கிறது.


மர்மங்கள் பல நிறைந்த ஒரு கோவிலைப் பற்றிய சிறப்பு கண்ணோட்டம் ஒன்று தொலைக்காட்சியில் வெளிவந்து பரபரப்பை ஏற்படும் சமயத்தில், திருச்சிக்கு அருகே உள்ள ஒரு மலைக் குன்றில் ஒரு மகா அதிசயம் நடக்க உள்ளதாகவும், அந்த நிகழ்வு ஒரு சித்தரால் நடத்தப்படும் அதிசய நிகழ்வு என்றும், இது நடக்கும் காலம் மிக அருகில் உள்ளது என 8-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகிறது.



புயல் ஒன்று தோன்றி கரையை கடக்கும் சம்பவம் இன்னும் ஒரிரு மாதத்தில் துவங்கும் என்றும், அச்சமயத்தில் வடலூரில் ஒரு அதிசய சம்பவம் ஒன்றை ஒரு சித்தர் நிகழ்த்துவார் என்றும், இச்சம்பவத்தால் மக்கள் பெரிதும் ஆச்சர்யப்படுவார்கள் என்றும், இது நிகழும் நாட்களிலேயே தமிழகத்தில் உள்ள ஒரு சிவாலயத்தின் கருவறை  இடிந்து விழும் ஒரு சோகச் சம்பவம் நடக்க உள்ளதாகவும், இச்சம்பவம் நடைபெற்றால் நாட்டிற்கு சோதனைக் காலமாக எடுத்துக் கொள்ள  வேண்டும் என 8-ம் தீர்க்க தரிசனம் ஒரு எச்சரிக்கையை இங்கே குறிப்பிடுகிறது.


இனி வானில் ஒளிக்கீற்றுகள், ஒளிவடிவ பந்து சுழற்சிகளை மக்கள் காணும் காலமாக இக்காலம் இருக்கும் என்றும், இதுவே ஒளி வடிவலான விண்ணுலக வாசிகள் பூலோகத்திற்கு வருவதற்கான முன் அறிவிப்புகள் என்று 8-ம் தீர்க்க தரிசனம் இங்கு குறிப்பிடுகின்றது.


கன்னியாகுமரி மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டிய பகுதி என்றும், அங்கு பல சோகச் சம்பவங்கள் நடக்க உள்ளதாகவும், இதனால் மக்கள் அச்சப்படுவார்கள் என்றும், இச்சம்பவங்கள் யாவும் தமிழகம் “மிகுந்த ஆபத்து“ என்ற வட்டத்தை நோக்கி செல்ல உள்ளதாகவும் இதுவே அதற்கான அறிகுறி என்று 8-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.



காலம் சென்ற பல மகா தவசிகளின் ஆன்மாக்கள் வரும் ஒரு பௌர்ணமி அன்று  கொல்லி மலையில் கூடி தவமியற்றும் ஒரு அரியச் சம்பவம் நடக்க உள்ளதாகவும் அன்று வானில் மேக மூட்டத்துடன் ஒரு ஒளி, மிகுந்த வெளிச்சத்துடன் காட்சி அளிக்கும் என்றும், இந்த சம்பவம் நடைபெறும் தினம் சித்தர்களின் ராஜ்யம் இந்த பூமியில் துவங்கும் முதல் நாளாக மக்கள் தமது பூமி கணக்கில் கொள்ள வேண்டும் என்றும், இச்சம்பவத்திற்கு பிறகு சேலம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மலைக் கோவில்களில் பல அதிசய சம்பவங்கள் நடக்க உள்ளதாக 8-ம் தீர்க்க தரிசனம் இங்கு மற்றொரு குறிப்பை தருகின்றது.


வரலாற்று சிறப்புமிக்க ஒரு தென் தமிழக சிவாலயத்தில் மிகப்பெரிய சோகச் சம்பவம் ஒன்று நடக்க உள்ளதாகவும் இதற்கு ஒரு அமைப்பு காரணமாக அமையும் என்றும் 8-ம் தீர்க்க தரிசனம் இங்கு குறிப்பிடுகின்றது.


தமிழகத்தில் கரூர் மாவட்டத்தில் மதிகெட்ட ஒருவர் திடீரென்று மனம் மாற்றம் கண்டு பதிகை பாடி பல குறிப்புகளை கூறுவார் என்றும், அவரை ஒரு ஆன்மீக அமைப்பு தன்னோடு இணைத்துக் கொண்டு மக்களை தன்பக்கம் இழுக்கும் முயற்சி ஒன்று தற்போது துவங்கிட உள்ளதாகவும், அச்சமயத்தில் நமது “ஆகாயத்தில் ஒரு ஒளி“ என்ற தீர்க்க தரிசனத்தின் 14-ம் பகுதி நடக்க துவங்கும் காலமாக இக்காலம் அமையும் என்று 8-ம் தீர்க்க தரிசனம் தனது குறிப்பை இங்கு பதிவுச் செய்கிறது.


மூன்றாம் பிறை காணும் நிகழ்வின் போது மெக்காவில் ஒரு மிகப்பெரிய சோகச் சம்பவம் நடைபெற உள்ளதாகவும் முஸ்லீம் இனத்தவர்களுக்கு இது ஒரு மகாசோகச் சம்பவமாக தங்களுக்கு அமைந்து விட்டது என  நினைத்து வேதனை அடையும் காலமாக தற்போது உள்ளது என்றும், இதன் பிண்ணனி என்னவென்று உலக முஸ்லீம் அமைப்புகள் ஆய்வார்கள் என்றும் 8-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.



கிறிஸ்துவ மதத்தில் உள்ள ஒரு இந்து சாமியார் ஒரு அறிக்கையை திடீரென்று ஒரு தொலைக்காட்சியில் வெளியிடுவார் என்றும், அச்சமயத்தில் “பாலஸ்தீன“ நாட்டில் ஒரு மகா கொடூரச் செயல் நடக்கும் என்றும், கிறிஸ்துவர்களின் நம்பிக்கையை அசைத்து பார்க்கும் ஒரு செயலாக இது இருக்கும் என்று 8-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


உண்மைகள் உறங்காது அது எப்பொழுதுமே மக்களுக்கு நிகழ்வுகளை வெளிச்சமிட்டு காட்டும் என்றும், அந்த வகையில் இந்த 8-ம் தீர்க்க தரிசனத்தில் நாம் அறிந்து கொள்ள இருப்பது “தஞ்சை பிரகதீஸ்வரர்“ ஆலயத்தின் தென்பகுதியில் திடீரென்று ஒரு பள்ளம் ஏற்படும் என்றும், இதிலிருந்து பல மகா இரகசியங்கள் வெளிப்படும் என்றும், அடுத்து இந்த உலகத்தை வழி நடத்தும் அந்த நபரை பற்றிய இரகசியங்கள் அங்கு கிடைக்கப் பெற உள்ளதாக 8-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.


காயிதேமில்லத் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய பகுதி என்றும், அங்கு பூமி வெடிப்பு ஒன்று தற்போது நிகழ உள்ளதாகவும், மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், இச்சமயத்தில் பூமியின் அதிர்வானது “பாகிஸ்தானில்“ மிகுந்த பாதிப்பை உருவாக்கி இருக்கும் என்று 8-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


சுந்தரனார் எனும் சிவனடியார் பற்றிய இரகசியங்கள் இனி தமிழகத்தில் வெளிப்பட உள்ளதாகவும், அது தர்மத்தின் விடியல் என மக்கள் பேசிக் கொள்ளும் அளவிற்கு இச்சம்பவம் அமைய உள்ளதாக 8-ம் தீர்க்க தரிசனம் நால்வரில் ஒருவரின் இரகசியத்தை அம்பலப்படுத்தும் என 8-ம் தீர்க்க தரிசனம் இங்கு மற்றொரு குறிப்பை தருகின்றது.


வரும் தை மாதம் அன்று தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஒன்று நடக்க உள்ளதாகவும், “ஆன்மீகம்“ தனது அங்கத்தை அரசியலில் வகிக்கும் சம்பவமாக உலக மக்கள் இதனை கருத வேண்டும் என்றும், நடிகர்கள் பலர் இதனுள் புக ஆரம்பிக்கும் பல சம்பவங்கள் நடக்க உள்ளதாகவும், வருபவன் ஆனந்த்த்தில் இருக்கும் போது, அவனின் மரணம் அரசியலில் மற்றொரு புதிய சகாப்த்த்தை ஏற்படுத்தும் என்றும் இது நிகழ்வதற்கு பல காலம் ஆகும் என்று 8-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை இங்கு பதிவு செய்கிறது.

ஆண்டவர் வருகையால் அகிலமும் செழிக்கும் என்ற கூற்றை இந்த தீர்க்க தரிசனத்தின் வாயிலாக நமது “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற தீர்க்க தரிசனம் தனது கருத்தை மக்கள் மத்தியில் பதிவு செய்து பெருமை கொள்ளும் நிகழ்வை காண நாம் காத்திருப்போம்.

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...

அயோக்கியர்களுக்கு துணை நிற்கும் டில்லி காவல்துறை - நீதி வேண்டும்...


இந்த இடத்திற்கு போனால் திரும்ப மாட்டீர்கள்.. காரணம் அமானுஷ்யம்...



அமானுஷ்யங்கள் மற்றும் மர்மங்கள் குறித்து கேட்பதற்கும், வாசிப்பதற்கும் சுவாரசியமாக இருக்கும்.

ஆனால் அதில் நாம் மாட்டிக் கொண்டால் அது கொடுமைகளின் உச்சம்.

உலகில் நிறைய மர்ம முடிச்சுக்கள் அவிழ்க்கபடாமலேயே இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு பதிவு தான் இது..

உலகிலேயே மிகப்பெரிய பாலைவனக் கடல் கென்யாவில் காணப்படும் “துர்கானா ஏரி” .

சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் சுவாரசியம் இங்கு காணப்பட்டாலும் ஒருவித தீராத மர்மம் இங்கு காணப்படுவதை மறைக்கவோ மறுக்கவோ முடியாது..

இந்த துர்கானா ஏரியை சுற்றிலும் சிறு சிறு தீவுகள் நிறைய காணப்படுகின்றன, அவற்றில் ஒன்று தான் “என்வைட்டினெட்”.

இதற்கு “திரும்ப வராது” என்பதே பொருள்.

பெயருக்கு ஏற்றார் போல் இங்கு செல்லும் எவருமே திரும்பி வரமாட்டார்கள்..

ஆரம்பத்தில் இங்கு மனிதர்கள் வாழ்ந்தது மட்டுமில்லாமல், அவர்கள் தங்களது வர்த்தகத்திற்காக பக்கத்து தீவுகளுக்கு சென்ற வண்ணம் தான் இருந்துள்ளனர்.

ஆனால், காலப்போக்கில் அங்கிருந்து வெளியே செல்லும் மக்களின் தொகை குறைய துவங்கியுள்ளது..

ஒரு கட்டத்தில் யாருமே அங்கிருந்து வராமல் போன காரணத்தினால் சந்தேகமடைந்த பக்கத்து தீவுகளில் இருந்தவர்கள் அந்த தீவுக்கு சென்றுள்ளனர்.

ஆனால் அப்படி சென்றவர்களும் திரும்பாமல் போக “என்வைட்டினெட்” மர்ம தீவாகவே மாறியது.

இது குறித்து பக்கத்து தீவுகளில் வசிப்பவர்களிடம் தகவல்களை சேகரித்த போது. அந்த தீவில் ஒரு பிரம்மாண்ட ஒளி வரும் என்றும் அப்போது அந்த இடத்தில் யார் இருந்தாலும் காணாமல் போய் விடுவார்கள், என்றும் அப்படித்தான் அங்கிருந்தவர்கள் காணாமல் போயிருப்பார்கள் என கூறினர்.

ஆனால் இந்த பிரமாண்ட ஒளி எப்படி வருகிறது? அது மனிதர்களை எரித்து விடுகிறதா? அப்படி இருந்தால் மனித எலும்புகளாவது மிஞ்சி இருக்க வேண்டுமே அவைகள் எங்கே என்ற கேள்விகளுக்கும் பதில் கிடைக்கவில்லை..

இந்த தீவில் காணப்படும் மக்களை வேற்று கிரகவாசிகள் கடத்தி செல்கிறார்கள் என்றும், கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்கரம் சுழல்கிறது என்றும், மக்கள் காற்றில் காணாமல் போகிறார்கள் என்றும் பரவலான கருத்துக்கள் வலம் வருகின்றன..

ஆனால் எது உண்மை என்பது இப்போது வரை வெளிவரவில்லை...

சிவகங்கையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்காக புதிதாக போடப்பட்ட சாலைகளை சேதப்படுத்தும் அதிமுகவினர். சேதப்படுத்துபவரை பாதுகாக்க போலீஸின் பேரிகார்டு...


இந்தியாவின் அழிவை நிறுத்த வேண்டும் - ராம் ஜெத்மலானி...


நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்கு ஆதரவு அளித்ததற்காக, பிரச்சாரம் செய்ததற்காக நான் இந்திய மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்.

சுதந்திர இந்தியாவில் இப்படி ஒரு ஏமாற்றுக்காரர் இது வரை பிரதமர் ஆனதே கிடையாது.

என் வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் இருக்கின்றேன்.

மரண வாயிலில் நிற்கின்றேன், எனக்கு வயது 93. பெட்டி படுக்கை எல்லாம் கட்டி வைத்து விட்டேன். இந்த உலகத்தை விட்டுப் புறப்பட ஆயத்தமாகி விட்டேன்.

அப்படி நான் போவதற்கு முன்பு, இந்த நரேந்திர மோடி கூட்டம் இனி மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடக் கூடாது என்பதற்காக என்னென்ன செய்ய முடியுமோ, அத்தனை வழிகளிலும் போராடுவேன்....

http://indianexpress.com/article/india/india-news-india/feel-guilty-and-cheated-for-helping-pm-modi-says-ram-jethmalani-2891759/

ஆந்திராவில் தமிழ் சட்டமன்ற தொகுதிகள்...


ஆந்திராவில் தெலுங்கரை விட தமிழர்கள் கூடுதலாக உள்ள சட்டமன்ற தொகுதிகள்..

கருப்பு வெளிக்கோடு கொண்டு வரையப்பட்டவை..

1) குப்பம்
2) பல்லவநேரி
3) பூதாளப்பட்டு
4) சித்தூர்
5) கங்காதரநல்லூர்
6) நகரி
7) சத்தியவேடு
8) திருக்காளகத்தி
9) திருப்பதி
10) சந்திரகிரி
11) புங்கனூர்
12) வேங்கடகிரி
13) உதயகிரி
14) சூலூர்பேட்டை
15) கூடூர்
16) சர்வபள்ளி
17) நெல்லூர்.

மேலும் 13 தொகுதிகளில் தமிழர்கள் ஏறத்தாழ தெலுங்கு பேசுவோராக மாறிவிட்டனர்..

மஞ்சள் நிறம் மட்டும் கொண்டு குறிக்கப்பட்டவை..

1) கோவூர்
2) மதனபள்ளி
3) பில்லேறு
4) தம்பலாப்பள்ளி
5) தர்மாவரம்
6) கதிரி
7) பொதட்டூர்
8) புலிவெண்டளை
9) கொடூர்
10) நெல்லூர் ஊரகம்
11) ஆத்மாகூர்
12) கவாலி
13) சிங்கனமலை

பறிபோனது மண் மட்டும் அல்ல. அதில் வாழும் மக்களும் அவர்களின் வாக்குகளும்.. அதன் மூலம் கிடைக்கும் அரசியல் அதிகாரமும் தான்..

22 மார்ச் 2016 அன்று முகநூல் பதிவாக இட்டது...

சென்னை பிரஸ் கிளப் கண்டனம்...


பாஜக அதிமுக வின் ஐடி ரைடும்.. டிடிவி தினகரனும்...


என்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன்..

ஏதோ உங்கள பயமுறுத்த ஒரு 190இடத்துல ரெயிடு விட்டான்...

நீ என்ன பண்ணியிருக்கனும்...? நடுங்கியிருக்கனும் பயந்திருக்கனும்... அதானே ஒலக வயக்கம்... அட்லீஸ்ட் பயந்த மாதிரியாவது நடிச்சிருக்கனும்...

நீங்க என்னடான்னா மொத்த குடும்பமா சேர்ந்து ஐ.டி. ரெய்டையே மொக்கப் போட்டு கலாய்ச்சி மரண பங்கம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க... வரலாற்றுல எங்குமே இல்லாத அளவுக்கு கலாய்ச்சிட்டு இருக்கீங்க...

ஒரு இடத்துல வீட்டுக்கு உள்ள சோதனைய நடந்துக்கிட்டு இருக்கும் போது வீட்டுக்கு வெளியே பசு மாட்ட வச்சு கோ பூஜை நடத்துறீங்க... ஒருத்தன் என்னடான்னா இந்த பூச்சாண்டி எல்லாம் நான் சின்ன வயசுலேயே பாத்துட்டேங்குறான்... அங்க மாட்டு சாணி தான் கிடைக்குங்குறான்... அவங்களே எதாவது வச்சுட்டு எடுக்கனுங்குறான்... இன்னொருத்தன் இந்த சோதனைல காணப்போன வாட்ச் கிடச்சுதுங்குறான்...

இதுல அவிங்க ஆளுங்க ரெய்டு அதிகாரிக்கு போன சாப்பாட்டை திறந்து சோதனைப்போட்டு தான் உள்ள அனுப்பியிருக்காங்க... இந்த அசிங்கம் உனக்கு தேவையா.... மோடிஜி..

என்னடா சின்னப்புள்ளத்தனமா இருக்கு... சோதிக்காதீங்கடா சோதனையை.. ரொம்ப வேதனையா இருக்கு... நாங்க எதுபண்ணாலும் எங்கள காமெடி பீஸாவே மாத்தினீங்கன்னா நாங்க எப்படிடா இங்க அரசியல் பண்றது? வடக்குல கேட்டுப்பாருங்கடா... நாங்க பெரிய தலக்கட்டுடா அங்க...

பாஜக வின் ஜிஎஸ்டி க்கு மக்களின் எதிர்ப்பு எதிரொலி...


28 சதவிகித ஜிஎஸ்டி வரி இருந்த 170 க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு , 50 பொருட்களுக்கு மட்டுமே தற்போது 28% ஜிஎஸ்டி வரி - ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு...

குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேர்தல் வர இருப்பதால் மக்களின் எதிர்ப்பை  உணர்ந்த பாஜக அரசு தற்போது குறைப்பதாக அறிவித்துள்ளது என எதிர்கட்சிகள் இதை விமர்சித்து வருகின்றனர்...

அரசு கேபிள் செட்டாப்பாக்ஸ்-க்கு ரூ.200 மேல் வசூலிக்கக்கூடாது: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை...


இன்று (நவம்பர் 11) முத்தமிழ்க் காவலர் திரு.கி.ஆ.பெ. விசுவநாதம் ஐயாவின் பிறந்தநாள்..


அவர், 95 அகவைவரை தமிழ்த் தொண்டு, சமயத் தொண்டு,  என பலதிறப்பட்ட தொண்டுகளாற்றிய முது பேரறிஞராவார்...