கடவுள்கிட்டயே அரசியல் பண்ணுறான்...
அவன் காப்பாத்துவான்..
இவன் காப்பாத்துவான்..
காத்திருக்காம...
எல்லாரும் வாங்கடானு சொல்லிட்டான்...
கடவுள்கிட்டயே அரசியல் பண்ணுறான்...
அவன் காப்பாத்துவான்..
இவன் காப்பாத்துவான்..
காத்திருக்காம...
எல்லாரும் வாங்கடானு சொல்லிட்டான்...
856. கோடியாம்....
உஜ்ஜயினி மகாகாளி கோவில் ...
காத்துக்கு தாங்காத சிலைக்கு 856 கோடி செலவு பன்னிருக்கேன்னு...
போலியா கணக்கு காமிச்சிருக்கானுங்க...
ஆனா கடவுள் பெரிய கணக்கு வாத்தியான் தான்....
பாஜக ஊழல் செஞ்சதை...
ஒரு காத்தை வச்சு அம்பலப்படுத்திட்டான் கடவுள்...😊😊
#ஊழல்_பாஜக
சென்னையில் கரூர் க்ரூப் என சொல்லி மனோகர், சம்பத், ஷியாம் ஆகியோர் தங்களை தொடர்புக் கொண்டு, கடை விற்பனைக்கு ஏற்ப பணம் வசூல் செய்வதாகவும், அதை தடுக்க கோரியும் சென்னை மண்டல டாஸ்மாக் மாவட்ட மேலாளருக்கு, அனைத்து சங்கக்கூட்டு நடவடிக்கை குழு கடிதம்...
பத்துரூபாபாலாஜி மாடல்...