19/07/2023

இனிய மாலை வணக்கம்...


வெளிச்சம் தந்தவ ஒருத்தி அவளே இருட்டுல நிறுத்தி தனியே எங்கே போனாலே...

மீ : அவ புருசன் கூட டா மெண்டலு...

மானங்கெட்ட திமுக ஆட்சி...

 


ஒழுங்காஓடி போய்டு...


 

சிங்களாய் இருப்போம்... நிம்மதியாய் வாழ்வோம்...

 


பாஜக மோடியின் இன்றைய விளையாட்டு செய்திகள்...

 


பிராடு பாஜக மோடியின் வரி பித்தலாட்டங்கள்...

 


மானங்கெட்ட சூர்யா திமுக ஆட்சியில் இதெல்லாம் நடந்துடுச்சா டா...

 


இனிய உணவு வணக்கம்...

 


திமுக திருடர்கள் கலாட்டா 😂

 


சாவு டா ஓசி கிராக்கி 🚶

 


சாராய வியாபாரி திமுக வின் மானங்கெட்ட பிழைப்பு...

 


திமுக ஓசி பொன்முடி சோலியும் முடிந்து விடும்...

 


செந்தில் பாலாஜி குடும்ப கலாட்டா...

 


திமுக திராவிடம் வாயால் வடை சுட்டு கொண்டே வேடிக்கை பார்த்த இடம்😎

 


இனிய மதிய வணக்கம்...

 


அடடா கள்ளச்சாவி...

 


திராவிட மாடல் கலாட்டா...

 


திமுக வும்... காவேரி மருத்துவமனையும்...

 


சிலை வச்சாதானே உடைப்ப முடிஞ்சா இப்ப உடைச்சு பாரு- ஸ்டாலின் ராஜதந்திரம் 😁

 


திமுக டூபாக்கூர் நடிகர் சூர்யா...

 


ஏன்டா சாதி ஒழிப்பு போராளி, எதுக்குடா உன் அமைப்பு படிவத்தில் சாதி...

ஒழுங்கா போய்டு 🚶

 


திமுக ஓசி பொன்மூடி காலி...

 


அதிகாரத்தை பயன்படுத்தி நில அபகரிப்பு வழக்கில் இருந்து விடுதலை ஆனா விட்டு விடுவோமா...

இப்ப‌ ஓசில எம்புட்டு சம்பாதிச்சன்னு விசாரனைல தெரியும்😂

முரட்டு சிங்கிள்ஸ் டா நாங்க 🚶

 


கன்னட கமல் எனும் டூபாக்கூர்...

 


விடியா திமுக ஆட்சியின் வெற்றிகரமான 12 வது லாக்அப் டெத்...

 


கன்னட நந்தினி சிறை...

 


இவளுகள கட்டி சாகுறதுக்கு.. சிங்களா நிம்மதியா வாழலாம் 🚶

 


இனிய காலை வணக்கம்...

 


பாஜக டூபாக்கூர் பொன். ராதாகிருஷ்ணன் கலாட்டா...

 


விசிக தெலுங்கர் திருமா வை வீழ்த்த திமுக தெலுங்கர் ஸ்டாலின் திட்டம்...

 


சன் டிவியே போடுறான்னா..

நிச்சயமாக வேற ஏதோ ஒன்னு நடக்க போகிறது...

விசிக 2.O வன்னியரசு தலைமையில் திராவிடம் உருவாக்க போகிறது என்று அர்த்தம்...

பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்...

 


படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை மருத்துவ திறவுகோல் என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.

கம்பளிப் படுக்கை - குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.

கோரைப்பாய் - உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.

பிரம்பு பாய் - சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.

ஈச்சம்பாய் - வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.

மூங்கில் பாய் - உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.

தாழம்பாய் - வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.

பேரீச்சம்பாய் - வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.

இலவம்பஞ்சு படுக்கை - உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.

மலர்ப்படுக்கை - ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.

இரத்தினக் கம்பளம் - நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.

இது தவிர இப்படியும் பயன்படுகிறது பாய்...

பனைஓலை பாய் பலசரக்கு வெல்ல மண்டிகளில் சரக்குகள் கையாள பயன்படும்.

மூங்கில்நார் பாய் வீடு, அலுவலகங்களில் தடுப்புசுவர், மற்றும் கோடை வெப்ப தடுப்பானாகவும் பயன்படும்.

நாணல்கோரை பாய் மக்கள் பயன்படுத்தும் எளிமையான படுக்கை விரிப்பாகும்...

தமிழர்களின் அடி அப்படி...

 


மானங்கெட்ட திமுக அன்பில் மகேஷ்...