20/08/2018

கன்னட ஈ.வே.ரா அவரது பெருமைக்குரிய பெண்ணியம். அதைப் பின்பற்றுவோர் பலர் உண்டு...


ஆண்கள் கண்டிப்பாய்த் திருமணம், வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் செய்து கொள்ளக் கூடாது.

ஆண்கள் மாத்திரம் நன்றாகப் படித்து, வாழ்க்கைக்குப் போதுமான நல்ல வருவாயுடன் வாழ்ந்தால், அதற்கேற்றபடி பெண்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வந்து சுகம் கொடுத்து, சுகம் பெற்றுக் கொண்டு போவார்கள்.

ஒரு 10, 20-பேரிடையில் இப்பழக்கம் ஏற்பட்டால் இது பரவிவிடும். யாரும் தவறாகவும் கொள்ள மாட்டார்கள்.

-ஆதாரம்: விடுதலை 02.03.1969.

வேசி மகன் என்று பார்ப்பான் சொன்னதைவிட அருவருப்பாக இல்லை ஈவேரா பேசியது?

மேலும்..... விபச்சாரம் என்பது தப்பல்ல. அதைக் கட்டுப்படுத்துவதால் தான் திருட்டு, கோளாறு, கெடுதி எல்லாம் ஏற்படுகிறது. முன் காலத்தில் போதிய வைத்திய வசதி இல்லாததால் மேக வியாதி என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது வைத்திய வசதி வளர்ந்து விட்டது.

இளைஞர் கெட்டுப் போவார்கள் என்றால், ஏன் கெட்டுப் போவார்கள், கல்யாணம் ஆனவுடன் தானே திருந்தி விடுவார்கள்..

-ஆதாரம்- தந்தை பெரியார் 95ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் (1973).

கையில் பணத்தையும், பத்திரிகையையும் வைத்துக் கொண்டு ஒரு கேடி, ரௌடி..... அரசியல்வாதியாக விளங்கினால் பெண்ணியம் இப்படித்தான் பெருமைப்படும்...

இயற்கையை அழித்து மனிதா நீ வாழ நினைத்தால் அழிந்து போவது நாம் தான்...


இயற்கை பல முறை எச்சரித்து வருகிறது...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் ராணுவ வீரர்கள் நிலைமை...


கவனத்தைக் கவர விரும்பாதே...


உன்னைப் பற்றி யாருமே தெரிந்து கொள்ளாத வகையில் உன் வாழ்க்கையை அமைத்துக் கொள்.

நீ இந்த உலகத்தில் இல்லாதது போலவே உன் வாழ்க்கை இருக்கட்டும்.

உன்னுடைய நடவடிக்கைகள் ஒருவருக்கும் தெரியாமல் இருக்கட்டும்.

நீ இங்கு இருப்பதே ஒருவருக்கும் தெரிய வேண்டாம்.

ஆன்மிகத்தின் வெடிப்பை அப்போது தான் உன்னால் அடைய முடியும்.

இல்லையென்றால், அகந்தை எப்போதும், ஒரு கடினமான பாறையாகச் செயல்பட்டு, அந்த வெடிப்பைத் தடுத்து நிறுத்தி விடும்.

நீ எதற்காக கவனிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறாய்?

ஏனென்றால், நீ யார் என்பதைப் பற்றி உனக்கு நீயே ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

அப்படியானால், நீ கவனிக்கப்படுவதன் மூலம், நீ யார் என்பது எப்படிப் புலனாகும்?

நீ உன்னைப் பற்றிக் கண்ணாடியில் பார்ப்பதால் தெரிந்து கொள்ள முடியாது.

அவர்கள் உன்னை பாராட்டுகிறார்களோ, விமர்சிக்கிறார்களோ, அந்தக் கண்கள் கண்ணாடியைவிட மேம்பட்டதாக இருக்க முடியாது, நண்பர்கள், எதிரிகள் அனைவருமே கண்ணாடிகள் தான்.

நீ உன்னைப் பற்றி, நேரடியாக, உடனடியாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நீ உள்ளுக்குள் செல்ல வேண்டும்.

கவன ஈர்ப்பில் தான் அகந்தை வாழ்கிறது.

அது ஒரு தவறான விஷயம். அதைப் புரிந்து கொண்டு, அதிலிருந்து வெளியே வாருங்கள்.

நீ அதிலிருந்து மீண்டுவிட்டால், வித்தியாசமான ஒரு அமைதியும், நிம்மதியும், சாந்தமும் உனக்கு ஏற்படும்.

இயற்கையான, தங்குதடையற்ற ஒரு பரமசுகம் உனக்குள் பொங்கத் தொடங்கும்.

ஓர் உட்புற நடனம் சம்பவிக்கும். உட்புற நடனம் மட்டுமே, தன்னை மறந்த ஒரு நிலை அங்கே இருக்கும்.

அதை நீ அடையாத வரையில், நீ வாழ்வது போலியான வாழ்க்கை.

நீ யாரையும் ஏமாற்றவில்லை. ஆனால், உன்னை நீயே ஏமாற்றிக் கொள்கிறாய்...

கதறும் கதிராமங்கலம்...


திராவிடக் கலப்பற்ற தமிழ்த் தேசியத்தைக் கட்டியெழுப்புவோம்...


திராவிடத்தையும் ஈ.வெ.ரா.வின் கருத்தியலையும் தலையில் ஏற்றிக் கொண்டு தமிழ்த் தேசியம் பேசுகிற தமிழர்கள்..

தொன்மையான மொழி தமிழ்மொழி, தொன்மையான மாந்தன் தமிழ் மாந்தன்.

தொன்மையான கண்டம் குமரிக்கண்டம் எனப் புலப்படுத்திய பாவாணரின் உன்னதக் கோட்பாடு இருக்கும்போதே தமிழர்க்குத் தன்மானத்தையும் அறிவையும் ஊட்டியவர் ஈ.வெ.ரா.வே எனக் கதை அளக்கிறார்கள்.

தொன்மையான மொழியையும் இன அடையாளங்களையும் இலக்கண இலக்கியங்களையும் கொண்ட தமிழன்..

ஈ.வெ.ரா. வால்தான் தன்மானத்தையும் அறிவையும் பெற்றான் எனக் கூறுவது பேரிழிவில்லையா?

37ஆம் அகவையில் தன் மனைவியை இழந்த தமிழ்த் தென்றல் திரு.வி.க அவர்கள்..

ஒரு பெண் தெய்வத்தைத் தொட்ட கைகளால் மற்றொரு பெண் தெய்வத்தைத் தொட மாட்டேன் என்று மறுமணத்தை மறுத்தவர்.

அம் மாமனிதரைத் தன்மானமும் அறிவும் உள்ளவர் என்பதா?

அல்லது தனது 72ஆம் அகவையில தான் வளர்த்த 26 அகவை இளம் பெண்ணை மறுமணம் புரிந்து கொண்டு அதற்குக் காரணங்களைக் கற்பித்த ஈ.வெ.ரா. தன்மானமும் அறிவும் உள்ளவரா?

உழவன் ஒருவன் பயிரின் மேலுள்ள நச்சுப் புச்சிகளுக்கு மருந்து அடிப்பதற்கு மாறாக மண்புழுவிற்கு மருந்து அடித்து மண்ணையே மலடு ஆக்குவதுபோல், ’பகுத்தறிவு’ என்ற பெயரில் தமிழரின் பண்புகளையும் மாண்புகளையும் இழித்தும் பழித்தும் பேசியதுடன்..

தமிழினத்தைத் தாழ்த்தி மலடாக்கிய பின்னர்த் தமிழர்க்குத் தலைமைதாங்க தமிழருள் தகுதியுள்ளவர்கள் எவரும் இல்லை என்று உளறியவாறு ’தமிழர்களுக்குத் தலைவர்’ தாமே எனத் தம்பட்டம் அடித்துக்கொண்ட ஈ.வெ.ரா. தன்மானமும் அறிவும் உள்ளவரா?

இமயமலைக்கும் விந்தியமலைக்கும், கங்கை ஆற்றுக்கும் சிந்து ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்த ஆரியவர்த்திலிருந்த சூத்திரப் பட்டத்தைத் தமிழர்க்குச் சூட்டி இழிவுபடுத்தினார் ஈ.வெ.ரா.

தமிழர்களைப் பிராமணர்கள் ’சூத்திரன்’ என்று அழைத்ததாகக் கூறிய ஈ.வெ.ரா. தமிழர்களை ’சூத்திரர்’ ’சூத்திரர்’ என்று திரும்பத் திரும்பச் சொல்லித் தமிழரிடம் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கியதுடன், தமிழ் இலக்கியங்களையும் கூடக் கொச்சைப்படுத்தினார்.

தமிழ்மொழியையும் தமிழ்த் தேசிய இனத்தையும், மொழிவழித் தேசியத்தையும் சிதைத்துச் சீரழித்த ஈ.வெ.ரா. வையும் அவரது திராவிடக் கருத்தியலையும் முற்றும் முழுதாக மறுக்கும் துணிவில்லாத தமிழ்த் தேசியர்களால் தமிழ்த் தேசியத்தை ஒருக்காலமும் படைக்கவியலாது.

ஈ.வெ.ரா.வின் முழுமுதல் நோக்கமே தமிழ் மொழியை இழிவுபடுத்தித் தமிழ் இனத்தைத் ’திராவிட’ இனமாக்கித் தமிழ்நாட்டின் எல்லைகள் பறிபோகக் காரணமாயிருந்து..

தமிழர் மீது தெலுங்கர்கள் கொண்ட ஆளுமையை நிலை நாட்டுவதேயாகும்.

ஆகையால் தமிழர்களே.. 75 ஆண்டுக்காலம் தமிழினத்தைத் திராவிட இனமாகத் திரித்துரைத்துத் தமிழ் மொழியையும், தமிழ் இனத்தையும் பழித்துப் பேசியதுடன்..

தமிழ்நாட்டின் எல்லைகள் பறிபோன போது பச்சையாக காட்டிக்கொடுத்துத் தமிழ்நாட்டிற்கு இரண்டகம் செய்த ஈ.வெ.ரா. வையும் அவரது திராவிடக் கருத்தியலையும் முற்றாகப் புறந்தாள்ளுவோம்..

திராவிடக் கலப்பற்ற தமிழ்த் தேசியத்தைக் கட்டியெழுப்புவோம்...

தமிழினமே விழித்தெழு...


கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவமாகும் முடக்கத்தான் கீரை...


முடக்கத்தான் வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகைக் கீரை. இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது.

முடக்கத்தான் கீரையை எண்ணெயில் வதக்கி மிளகாயும், உப்பும் சேர்த்துத் துவையல் அரைத்துத் பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.

இந்தக் கீரையைச் சன்னமாக நறுக்கி வெங்காயம் அதிகமாகச் சேர்த்துப் பொரியல் செய்தும் சாப்பிடலாம்.

கொடியை மிளகு, சீரகத்துடன் சேர்த்து ரசம் வைக்கலாம்.

துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் வேறு பருப்புகளுடன் இந்தக் கீரையைச் சேர்த்துக் கூட்டும் செய்யலாம்.

அதோடு, அடை செய்வதற்கும், தோசை மாவை புளிக்க வைப்பதற்கும் இந்தக் கீரையை அரைத்துச் சேர்த்துக் கொள்ளலாம்.

முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன.

முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மலச்சிக்கல், மூல நோய், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்கள் குணமாகின்றன.

இந்தக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும்.

முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி உட்கொண்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

இந்தக் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி நிற்கும்.

கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.

வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை நல்லது.

பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளுக்கு இந்தக் கீரையின் சாறு ஒரு மேஜைக்கரண்டி போதும்.

இந்தக் கீரையை அரைத்து கர்ப்பிணிப் பெண்களின் அடிவயிற்றில் கட்டினால் சுகப்பிரசவமாகும்....

விபச்சார ஊடகங்களின் கேவலமான செய்தி...


கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மது போதையில் காவல் துறையினருடன் தகாரறில் ஈடுபட்ட வடவள்ளி இளைஞர் சுதர்சனுக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை...


போக்குவரத்து காவல்துறை காவலருடன் இணைந்து 10 நாட்கள் போக்குவரத்தை சீர்படுத்த வேண்டும் என்று உத்தரவு போட்டது.

நீதீமன்றத்தின் உத்தரவினை அடுத்து கோவை ஆம்னி பேருந்து நிலையம் முன்பு நேற்று சுதர்சன் போக்குவரத்து சீர் செய்யும் பணியினை  தொடங்கினார்...

இயற்கை...


திருட்டு திராவிடர்ஸ்...


இந்த எழுத்துச் சீர்திருத்தங்கள் ஈ.வே. ரா வினால் செய்யப்பட்டதாம்...

திராவிடப் புரட்டுக்கு ஓர் அளவே இல்லையா டா...

உண்மையில் குடியரசு செய்தித்தாளில் ஒரு நாள் அச்சுக்கோர்க்கும் போது 'ணை'யின் பழைய வடிவ எழுத்து இல்லாததால். ணை-இல் உள்ள இரண்டு குறிகளையும் சேர்த்து 'ணை' என்று போடச் சொன்னார் ராமசாமி.

இப்படித்தான் சீர்திருத்தத்தைக் கண்டு பிடித்தார்.

அன்று 'ணை'யின் பழைய வடிவ எழுத்து இருந்திருந்தால் அதையே பயன்படுத்தியிருப்பார்.

மற்றபடி இதெல்லாம் ஈ.வே.ரா. செய்த சீர்திருத்தங்கள் இல்லை.

வழைமை போல் திராவிடக் கட்டுக் கதையே இது.

இந்த புதிய எழுத்து வகைகள் காலந்தோறும் தமிழறிஞர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறவையே.

அவற்றைத் திருடியும், சேர்த்து வெட்டி, ஒட்டியும் தனது சீர்திருத்தங்களாக குடியரசு -வில் எழுதினார் ராமசாமி. என்னவொரு கட்டுக்கதையப்பா..

ஈ.வே.ரா. இந்தத் திருத்தங்கள் மட்டுமா செய்தார்?

தமிழையே ஆங்கில எழுத்துக்களில் எழுத வேண்டுமென்றல்லவா சொன்னார்..

திருத்தத்திற்கு தேவையே இல்லாமல் போய்விடும் கிழவனுக்கு.

தமிழை ஆங்கிலத்தில் எழுது என்பது, ஒருவன் தன் மனைவியை அடுத்த வீட்டுக்காரனிடம் அனுப்பி குழந்தை பெற்றுக்கொள் என்பது போன்ற விடயம்...

மழை வெள்ளமும்... வல்லாதிக்க சக்திகளும்...


முதலில் இந்த பிரபஞ்ச சக்தி என்றால் என்ன என பார்ப்போம்...


இந்த சக்தி இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து இருக்கின்றது. இது இயற்கையாகவே  எல்லா உயிரினத்திலும் உள்ளது.

நாம் நம்முடைய செயற்கையான வாழ்கைமுறையின் மூலம்  நம்முடைய சக்தியை பெருமளவு இழந்து விட்டோம்.

மீதம் இருப்பது நம்மையும் அறியாமல்  நாம் செய்யும் சுவாசத்தின் மூலமும் அவ்வப்போது நாம் செய்யும் தியானம் மற்றும்  இறைவழிபாடு மூலமும் தான்.

இந்த பிரபஞ்ச சக்தியை பெற வேண்டும் என்றால் நாம் செய்ய வேண்டுவது தியானம் அல்லது  இறைவழிபாடு போன்றவைதான்.

இதில் தியானம் என்பது நாம் நினைப்பது போல முற்றும் துறந்த நிலை அல்ல. மாறாக  தியானம் என்பது ஒரு சுவாச பயிற்சியே ஆகும்.

நல்ல அமைதியான காற்றோட்டமான இடத்தில்  அமர்ந்து ரிலாக்ஸாக உங்களுக்கு பிடித்தமான ஒன்றை நினைத்து கொண்டு இருந்தாலெ போதும்  உன்கள் உடம்பு தானாக பிரபஞ்ச சக்தியை கிரகிக்க ஆரம்பிக்கும்.

ஆனால் நீங்கள்  சிந்திக்கும் விஷயம் நேர்மறையாகவும் உங்கல் மனதிற்கு அமைதியை தரகூடியதாகவும் இருக்க
வேண்டும்.

இந்த நிலை உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்க கூடியதாகவும் உங்கள் உடம்பை  நீங்கள் தள்ளி நின்று மனதளவில் ரசிக்க கூடிய நிலையிலும் இருக்க வேண்டும்.

பலர் தியானமும் இறைவழிபாடும் வெவ்வேறு என நினைக்கின்றார்கள். அது மிகவும் தவறு.  இறைவழிபாடும் ஒரு வகையான தியானமே.

இறைவழிபாட்டில் மனதை ஒருமுக படுத்தி இறைவனின்  அருலை நாம் உள்வாங்கி கொள்கின்றோம்.

தியானத்தின் மூலம் மனதை ஒருமுகபடுத்தி பிரபஞ்ச  சக்தியை உள்வாங்கி கொள்கின்றோம்.

நாத்தீகர்கள் இறைவனை பிரபஞ்ச சக்தி என கூறுகின்றார்கள்.

ஆத்தீகர்கள் இறைவனின் சக்தியை பிரபஞ்ச சக்தி என நம்புகின்றார்கள்.

சரி இதனால் என்ன பலன்...

நிறைய இருக்கின்றது குறிப்பாக உடல் ஆரோக்கியமாக இருக்கும். நன் உடலில் வரகூடிய  வியாதிகளுக்கு குறிப்பாக தோல் சம்பந்தபட்ட வியாதிகளுக்கு பல காரணங்கள் இருந்தாலும்  அதற்கெல்லாம் மூல காரணம் நம் உடலில் இருக்க கூடிய பிரபஞ்ச சக்தியில் அளவு குறைந்து  போனதே ஆகும்.இந்த சக்தியினால் ந உடலில் ரத்த ஓட்டம் சீராகின்றது.. ரத்தஓட்டம்  சீராகும் போது நம் உடம்பு புத்துணர்ச்சி அடைகின்றது. முறையான இல்லர வாழ்கைக்கும் இது  துணை புரிகின்றது. இதய சம்பந்தமான வியாதிகளை பெருமளவு குறைகின்றது. இரத்த அழுத்தம்  போன்ற நோய்கள் அறவே வராது. இன்னும் சொல்ல போனால் நம் உடம்பிற்கு வரகூடிய பாதி  வியாதிகளுக்கு மனமே காரணம் என நான் சொல்ல வில்லை மருத்துவம் சொல்கின்றது. இந்த  தியானம் மற்றும் இறைவழிபாடு மூலம் நன் உடல் வியாதிகளில் பாதியை போக்கி  கொள்ள முடியும் என்பதே அறிவியல் உண்மை.

தியானத்தின் பலனை இந்த ஒரு பதிவில் எழுதிவிட முடியாது. என்னால் முடிந்ததை நான்  தற்போது பதிவிட்டுள்ளேன். இதை தொடர்ந்து எழுது ஆசையும் ஆர்வமும் என்னிடம்  இருக்கின்றது.அதற்கான உங்கள் ஆதரவை நீங்கள் உங்கள் ஓட்டின் மூலமாகவோ அல்லது  கருத்தின் மூலமாகவோ தெரிவிக்க வேண்டும் என மிக தாழ்மையுடன் கேட்டு
கொள்கின்றேன்...

திமுக - திக கலாட்டா...


மூவேந்தர் ஓரினமே...


இராசேந்திர சோழன் வெளியிட்ட தங்க காசு...

இந்த நாணயத்தில் சேர, சோழ, பாண்டிய சின்னங்களான மீன், வில், புலி மூன்றும் உள்ளன.

இது அகமதாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது,
அந்நாட்களில் தமிழ்நாட்டாண்மை (தமிழ் தேசிய) சிந்தனைக்கு எடுத்துக்காட்டு..

என்னதான் அடித்துக்கொண்டாலும் அவர்கள் தமிழனாகத்தான் இருந்தார்கள்...

மழை வெள்ளமும்... வல்லாதிக்க சக்திகளும்...


செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...


பண்டையக் காலத் தமிழர்கள் இலக்கியமும், வாழ்வியலும் மட்டுமின்றி அறிவியலிலும் சிறந்து விளங்கியிருக்க வேண்டும்..

இப்படி தான் சமைக்க வேண்டும் என்பதில் இருந்து அந்த உணவை எந்த வகையிலான பாத்திரங்களில் சமைக்க வேண்டும், எவ்வாறு சாப்பிட வேண்டும் என அனைத்தையும் ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறு அமைத்திருக்கின்றனர்.

ப்ளீஸ்... பிளாஸ்டிக் பாட்டில்ல தண்ணி குடிக்காதீங்க, நாம் இன்று தண்ணீர் பருகப் பயன்டுத்தி வரும் பிளாஸ்டிக் உபகரணங்கள் 100% உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பவை.

முக்கியமாக ஆண்களுக்கு ஆண்மையை பாதிக்கும் தன்மை உடையவை.

நாண்ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவதால் உடலுக்கு ஆபத்து தான்.

ஆனால், நமது முன்னோர்கள் பயன்படுத்திய செப்புப் பாத்திரங்கள் இதற்கு நேர் எதிராக 100% ஆரோக்கிய நன்மைகளை தருபவையாக இருக்கின்றன. அதைப் பற்றி ஸ்லைடுகளில் விரிவாகப் பார்க்கலாம்...

பாக்டீரியாக்களைக் கொல்லும் : செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் ஊற்றி வைத்து பருகுவதால் நீரில் இருக்கும் கிருமிகள் கொல்லப்படுகின்றன. முக்கியமாக வயிற்று உபாதைகள் மற்றும் வயிறு சார்ந்தப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் கிருமிகளை முற்றிலுமாக அழிக்கப் பயன்படுகிறது செப்புப் பாத்திரங்கள்.

தைராய்டு : தைராய்டு சுரப்பிகளை கட்டுப்படுத்த, சீரான முறையில் செயல் இயக்கம் நடைப்பெற, வெகுவாக உதவுகிறது செப்புப் பாத்திரங்கள். செப்பு பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதனால் உங்கள் உடல்நலம் பாதுகாக்கப்படுகிறது.

மூட்டு வலி : செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் பருகுவதனால், மூட்டு வலியை குறைக்க, குணமடைய செய்ய முடியும்.
காயங்கள் விரைவில் குணமடைய
செப்பு உங்கள் உடலில் செல்கள் புதிதாக வளரவும், ஆரோக்கியமாக இருக்கவும் வழிவகுக்கிறது. இதனால், உங்களுக்கு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டாலும் அது விரைவாக குணமடைய செப்பு உதவுகிறது.

மூளையின் செயல்திறன் : மூளையில் நியூரான்களுக்கு மத்தியில் இருக்கும் இடைவெளியை மையிலின் என்னும் உறை மூடிப் பாதுகாக்கிறது. இந்த மையிலின் உறைகளைப் பாதுகாக்க செப்பு உதவுகிறது. எனவே, செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

செரிமானம் : செப்புப் பாத்திரங்களில் நீரைப் பருகுவதனால் செரிமானப் பிரச்சனைகளில் இருந்து நல்ல தீர்வு காணக் இயலும்.

இரத்த சோகை : சிகப்பு இரத்த அணுக்கள் உடலில் பெருமளவில் உற்பத்தி செய்ய செப்பு நீர் பயன்படுகிறது. எனவே, செப்புப் பாத்திரங்களில் நீர் பருகுவதனால் இரத்த சோகை கோளாறுக்கு சீரான தீர்வு காண முடியும்.

பிரசவக் காலங்களில் : பிரசவக் காலங்களில் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதை சரி செய்ய செப்புப் பாத்திரங்களில் நீர் பருகுவது நல்ல தீர்வு அளிக்கும். மற்றும் பிரசவக் கால நோய் தொற்றுகள் அன்றாமல் பாதுகாக்கும்.

புற்றுநோய் : புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளை உடலில் அண்டவிடாமல் தவிர்க்க செப்புப் பாத்திரங்களில் பயன்படுத்தப்படும் நீர் உதவுகிறது. மற்றும் இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைக்கிறது.

முதிர்ச்சி : செப்பில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் உங்கள் சருமத்தை பாதுகாக்கிறது. இதனால், உங்கள் சருமத்தின் முதிர்ச்சி அடையும் தன்மையைக் குறைத்து உங்களை என்றும் இளமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது...

169 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்ட நெல் ஜெயராமனுக்கு திட்டமிட்டு பரப்பப்பட்டதா கேன்சர் - விவசாயிகளே உஷார்…


அமானுஷ்யம் - லிங்கனும் கென்னடியும்...


அமெரிக்க ஜனாதிபதி லிங்கனின் வாழ்க்கைக்கும், மற்றொரு ஜனாதிபதியான ஜான் எஃப் கென்னடியின் வாழ்க்கைக்கும் இடையே நிறைய ஒப்புமைகள் உள்ளன. நம்ப முடியாத நிஜங்களாக உள்ள அவற்றைப் பற்றிய தகவல்கள் கீழே…

ஆப்ரஹாம் லிங்கன்...

ஆப்ரஹாம் லிங்கன் காங்கிரஸ் மகா சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது 1846.
ஜான் எஃப் கென்னடி தேர்ந்தெடுக்கப்பட்டது 1946.

லிங்கன் துணை தலைவர் பதவிக்கான தேர்வில் தோற்றது 1856.
ஜான் எஃப் கென்னடி துணை தலைவர் பதவிக்கான தேர்வில் தோற்றது 1956.

லிங்கன் ஜனாதிபதி ஆனது 1860.
ஜான் எஃப் கென்னடி ஜனாதிபதி ஆனது 1960.

ஜான் எஃப். கென்னடி...

லிங்கன் தோற்கடித்த ஸ்டீபன் டக்லாஸ் பிறந்தது 1813.
கென்னடி தோற்கடித்த ரிச்சர்ட் நிக்ஸன் பிறந்தது 1913.

லிங்கன், கென்னடி இருவருமே சிவில் விவகாரங்களில் தொடர்பு கொண்டிருந்தனர்.

இருவரது மனைவிகளுமே வெள்ளை மாளிகையில் வசித்தபோது குழந்தையைத் தொலைத்தனர்.

இருவருமே சுட்டுக் கொல்லப்பட்டது ஒரு வெள்ளிக் கிழமையில்.

இருவருக்குமே காயம் பட்டது தலைப் பகுதியில்.

லிங்கனின் செயலாளர் பெயர் கென்னடி
கென்னடியின் செயலாளர் பெயர் லிங்கன்.

இருவருமே கொல்லப்பட்டது அமெரிக்காவின் தெற்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களால்.

இருவருமே தோற்கடிக்கப்பட்டது அதே தெற்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களால் தான்.

இருவருடைய துணைத் தலைவரது பெயரும் ஜான்ஸன் என்பது தான். லிங்கனின் துணைத் தலைவர் பெயர் ஆண்ட்ரூ ஜான்ஸன். அவர் பொறுப்பில் இருந்தது 1847. லிங்கனை வென்ற அவர் பிறந்தது 1808.

கென்னடியின் துணைத் தலைவர் பெயர் லிண்டன் ஜான்ஸன். அவர் பொறுப்பில் இருந்தது 1947. கென்னடியை வென்ற அவர் பிறந்தது 1908.

லிங்கனைக் கொன்ற ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1838ல்.
கென்னடியைக் கொன்ற லே ஹார்வி ஒஸ்வால்ட் பிறந்தது 1939ல்.

கொலையாளிகள் இருவரும் மூன்று விதமான பெயரில் அழைக்கப்பட்டார்கள்.

லிங்கனைக் கொன்றவர் ஜான் என்றும், வில்க்ஸ் என்றும், பூத் என்றும் மூன்று வகையாக நண்பர்களால், உறவினர்களால், தங்கள் அதிகாரிகளால் அழைக்கப்பட்டார்.

அதுபோல கென்னடியைக் கொன்றவர் லே என்றும், ஹார்வி என்றும், ஒஸ்வால்ட் என்றும் அழைக்கப்பட்டார்.

இருவருடைய பெயரிலும் மொத்தம் 15 எழுத்துக்கள் இருந்தன.

லிங்கன் கொல்லப்பட்ட தியேட்டரின் பெயர் ஃபோர்ட்.
கென்னடி கொல்லப்பட்டது லிங்கன் என்ற பெயர் கொண்ட ஃபோர்ட்’ தயாரித்த காரில்.

லிங்கனைக் கொன்ற ஜான் தியேட்டரிலிருந்து தப்பி ஓடி ஒரு கிடங்கில் பிடிபட்டான்.
கென்னடியைக் கொன்ற ஒஸ்வால்ட் ஒரு கிடங்கிலிருந்து தப்பி ஓடி தியேட்டரில் பிடிபட்டான்.

பூத் மற்றும் ஓஸ்வால்ட் இருவருமே தங்கள் தண்டனையை அனுபவிக்கும் முன்னரே கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவங்கள் எல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?

இல்லை.. இல்லை.. இதெல்லாம் தற்செயல் தான் என்கிறீர்களா?

ஓரிரண்டு விஷயங்கள் வேண்டுமானால் தற்செயலாக இருக்கலாம். இவ்வளவு விஷயங்களும் தற்செயலாக இருக்குமா என்ன?

சரியாக கவனியுங்கள்...


கன்னட ஈ.வெ. ராமசாமியும் தமிழின அழிப்பும்...


அணுகுண்டை வெற்றிகரமாக பரிசோதித்த மாமனிதர் அப்துல் கலாம் தாய்மொழி கல்வியே சிறந்தது என்று கூறுகின்றார்.....

அப்துல் கலாம் அவர்கள ஆங்கிலம் கற்று ஆங்கில மொழியில் பேராசியர் செய்யும் திறன் கொண்டவர்...

ஆனால் விபசார விடுதி, காவேரிகரை என்று ஆராய்ச்சி செய்து வெற்றிகரமாக் 75 வயதில் 26 வயது வளர்ப்பு மகளை கட்டாயமணம் முடித்த கன்னட ஈ.வெ. ராமசாமி  ஆங்கில மொழி கல்வியே சிறந்தது என்று கூறுகின்றார்......

கன்னட ஈ.வெ.ராமசாமி அவர்கள ஆங்கில மொழி அடிப்படை கூட தெரியாது, கற்று கொள்ளவில்லை மழைக்கு கூட பள்ளிகூடம் பக்கம் ஒதுங்கியது கிடையாது..

திராவிட புரட்சி என்பது பக்கத்து வீட்டுக்காரனை மட்டும் பலியாக்கி குளிர் காயும் திருட்டே...

மலையாளிகளை பழித் தீர்க்கும் இயற்கை...


தமிழில் உள்ள எழுத்துக்கள்...


தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன. அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்...

அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்
தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம்
நா -----> நாக்கு
நீ -----> நின்னை
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு
பூ -----> மலர்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்...

உணர்ச்சிகள்...


நீங்கள் நினைத்தது நடக்க செய்யும் பிரபஞ்சத்திற்கான மாயாஜால நன்றி செயல் முறைகள்...


இது ஒரு அற்புதமான பிரபஞ்சம், இப்பிரபஞ்சம் எல்லா நல்ல விஷயங்களையும் என்னிடம் கொண்டு வந்து சேர்க்கிறது...

இப்பிரபஞ்சம் எல்லா நல்ல விஷயங்களிலும் எனக்கு சாதகமாக இயங்குகிறது. நான் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இப்பிரபஞ்சம் எனக்கு ஆதரவு அளித்து வருகிறது...

என் அனைத்து தேவைகளையும் இப்பிரபஞ்சம் உடனடியாக பூர்த்தி செய்து வருகிறது...

இந்த அற்புதமான பிரபஞ்சத்திற்கு நன்றி ,அபரிமிதமான இயற்கை வளங்களுக்கு நன்றி...

தினமும் இதை பலமுறை சொல்லி கொண்டே இருங்கள்...

தினமும் உங்களால் நம்ப முடியாத மாற்றத்தை உணர்வீர்கள்...

திமுக திருடர்கள் கூடவே இருந்து பயிற்சி பெற்றவனாயயிற்றே...


மலையாளத் துரோகம் ஓயாதா...


தேனியிலிருந்து ச அன்வர் மற்றும் எஸ் ஆர் சக்கரவர்த்தி...

பொறுமையாகத்தான் இருக்கிறோம்... எதுவும் பேசிவிடக் கூடாது. அப்பாவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உயிர்ச்சேதமும்... பொருட்சேதமும் அதிக அளவில் இருக்கிறது. மழையும் நின்றபாடில்லை என்பதால் அளவுகடந்த பொறுமையோடு அமைதி காக்கிறோம்.

ஆலுவாவையும்... எர்ணாகுளத்தையும் தண்ணீர் சூழ முல்லைப்பெரியாறு அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீரே காரணம் என்று சகட்டுமேனிக்கு விமர்சிக்கும் மலையாள இனவெறிக் கும்பல்களை கிழித்து தொங்கவிட வெகு நேரமாகாது.

Malayalavarthaikal என்கிற மலையாள செய்திச்சேனலில் தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணை உடையப்போகிறது என செய்தி போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

Shanisindia என்கிற சேனலிலோ... பிரபல முன்னறிவிப்பாளர் நாஸ்டர்டாமே 2020 ம் ஆண்டு ஜீலை 6,7,8 ஆகிய தேதிகளில் முல்லைப்பெரியாறு அணை உடையும் என்று சொல்லியிருக்கிறாராம்.

இன்னொரு பேப்பயலோ breaking mullaiperiyar in hd என்று அணை உடைந்து போகுமாறு கிராபிக்ஸ் செய்து காட்சிப்படுத்தியிருக்கிறான்.

பீர்மேடு சட்டமன்ற உறுப்பினர் பிஜீமோளும்... தேவிகுளத்து ராஜேந்திரனும்... உடும்பஞ்சோலை எம் எம் மணியும் எரிகிற தீயில் எண்ணெய் வார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதோ உடையப்போகிறது அணை... அதோ உடையப்போகிறது என்று இந்த அரைவேக்காடுகள் ஊளையிட ஆரம்பித்து 38 ஆண்டுகள் முடியப் போகிறது. ஆனால் ஒரு சிறு கீறல்கூட விழவில்லை.

இதற்கிடையில் நேற்று முன்தினம் இடுக்கியைச்சேர்ந்த ரசூல் என்கிற அறிவாளி நேராக உச்சநீதிமன்றம் சென்று அணையின் நீர்மட்டத்தை 142 லிருந்து 139 ஆக குறைக்கவேண்டும் என்று மனுப்போட்டு வெற்றியும் பெற்றிருக்கிறார்.

இந்த மனுமீது தீர்ப்பளித்த நீதியரசர் தீபக் மிஸ்ரா மற்றும் இந்து மல்ஹோத்ரா அடங்கிய குழுவின் வழிகாட்டுதல்படி...

நீர்மட்டத்தை குறைப்பது குறித்து தமிழக-கேரள அரசின் தலைமைச் செயலாளர்களுடன் முல்லைப் பெரியாறின் பேரிடர் மேலாண்மைக்குழு உடனடியாக ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது. கண்டிப்பாக தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாகவே வர வாய்ப்புள்ளது.

மலையாளிகளின் வஞ்சகத்திற்கு ஒரு எல்லையே கிடையாதா என மனம் கொதிக்கிறது.

முல்லைப் பெரியாறு அணைக்கு வரக்கூடிய தண்ணீரை மறித்து இடுக்கி அணைக்கு  கொண்டு செல்வதற்காக இதே மலையாளிகள்.. 1971 லிருந்து 1984 வரை மூன்று அணைகளைக் கட்டியதை வசதியாக மறந்துவிட்டார்கள்.

கட்ச் அணை

சபரிகிரி அணை

ப்ளீச்சிங் அணை

என்கிற மூன்று அணைகளும் முல்லைப்பெரியாறை மறித்து கட்டிய அணைகளாகும்.

மேற்கண்ட இந்த மூன்று அணைகளும் கடந்த ஜீலை இறுதியிலேயே நிரம்பிவிட்டது.

ஆனால் முல்லைப்பெரியாறு 142 அடியை எட்டியது ஆகஸ்ட் 15 ம் தேதிதான்.

ஜீலையிலேயே மேற்கண்ட மூன்று அணைகளிலிருந்தும் உபரி நீரை திறக்க ஆரம்பித்து விட்டார்கள்.அதனால்தான் முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறக்காமலேயே இடுக்கி அணை தன் முழுக்கொள்ளளவை எட்டியது.

ஆகஸ்ட் 15 ல் தான் பெரியாறு அணை திறக்கப்பட்டது. ஆனால் ஆலுவாவையும்... எர்ணாகுளத்தையும்... நெடும்பாசேரி விமான நிலையத்தையும் வெள்ளம் சூழ்ந்தது ஆகஸ்ட் 6.மறக்க வேண்டாம்.

மேற்கண்ட மூன்று அணைகளில் திறக்கப்பட்ட உபரிநீர் வண்டிப்பெரியாறு இரும்புபாலத்தின் கீழே கரைபுரண்டு ஜீலை இருபதாம் தேதிமுதல் கரைபுரண்டு ஓட ஆரம்பித்தது பிஜீமோள் கண்களுக்கு தெரியவில்லையா.

இதற்கெல்லாம் மேலாக ஆனையிறங்கல் அணை நீர்... குளமாவு அணை நீர்... செருதோணி அணை நீர்... கல்லாற்றில் பெருக்கெடுத்து ஓடும் நீர்... பாம்பனாறு சுரங்கம் வழியாக செல்லும் நீர்... மாட்டுப்பெட்டி... குண்டல அணைகளிலிருந்து வெளியேறும் நீர் என கிட்டத்தட்ட எண்பதாயிரம் கனஅடி தண்ணீர் இடுக்கியை முற்றுகையிட்டதாலேயே இடுக்கி அணை நிரம்பியது.

மிகத்தந்திரமாக மலையாள அரசியல்வாதிகள் செய்த இந்த செயல்களே இன்றைக்கு அவர்களுக்கு எதிராக திரும்பியிருக்கிறது.

வாசுதேவநல்லூர் அருகே இருந்த செண்பகவல்லி அம்மன் கோவில் அணைக்கட்டை உடைத்து அதையும் இடுக்கி அணைக்கு கொண்டுவந்து சேர்த்தவர்கள்தான் இன்றைக்கு யோக்கியர்கள் போல வேசமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முதல்வர் பினராயி விஜயனின் நடிப்போ திலகனின் நடிப்பைத்தாண்டி உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

முல்லைப்பெரியாறு அணையில் திறக்கப்படும் நீரால் நாற்பது லட்சம் மக்கள் மாண்டுபோவார்கள் என பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டு களரி ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

அட முட்டாள்களே...

முல்லைப்பெரியாறு நீர் பள்ளத்ணாக்கில் பாயும் ஒரு ஆறு என்பது ஏன் உங்கள் மண்டைகளுக்கு உறைப்பதில்லை.

பெரியாற்றில் திறந்துவிடப்படும் நீர் புல்மேடு... வல்லக்கடவு... வண்டிப் பெரியாறு.... உப்புத்துறை... தேங்காய்க்கல்... பசுமலை... நேரிகுளம்... உப்புத்துறை வழியாக இடுக்கி அணைக்கு செல்கிறது.

வழிநெடுகிலும் பெரியாற்று நீரால் எவருக்கும் துளி அளவு பாதிப்பில்லை என்று தெரிந்தும் மலையாள வெறியர்கள் முல்லைப்பெரியாறை குறிவைக்க காரணம் இடுக்கி அணையின் மூலம் வரும் 780 மெகாவாட் மின்சாரமே.

ஆகவே மலையாள வெறியர்களே முல்லைப்பெரியாறு அணையை உடைக்கும் முன்பு கேரள அரசு சட்டவிரோதமாக கட்டியிருக்கும் கட்ச் அணை சபரிகிரி அணை மற்றும் பிளீச்சிங் அணைகளை இடித்து தரைமட்டமாக்குங்கள்.

ஆலுவாவும் எர்ணாகுளமும் தண்ணீரில் மூழ்கக்காரணம் இந்த மூன்று அணைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர்தான்.

அதிலும் இந்த ஏசியாநெட் சேனல்கார பொறுக்கிகளின் அடாவடியும்... மலையாள மனோரமா என்கிற மஞ்சள் பத்திரிக்கை நடத்துகின்ற மாமாக்கள் செய்கிற அட்டகாசமும் கொஞ்சநஞ்சமல்ல.

மழை வெள்ள சேதத்திற்கு நிவாரணம் தேடச்சொன்னால்  மானங்கெட்டவனுக முல்லைப்பெரியாறை உடைக்கணும்கிறான்.

இனி பொறுப்பதற்கில்லை.மலையாள துரோகங்களை இனி சகிக்கமுடியாது. யூடியூபில் முல்லைப்பெரியாறு அணையைப்பற்றி தவறாக பிரச்சாரம் செய்தால் முதலில் செருப்பால் அடிப்போம்... பின்னர் உச்சநீதிமன்றம் செல்வோம்.

பிகு-இதைப்படிச்சிட்டு ஐயய்யோ கேரளா முங்குதேனு எவனாவது முனங்கினா ஆழ்ந்த அனுதாபங்கள்....

தமிழகத்தை அழிக்க வருகிறது நியூட்ரினோ திட்டம்...


இறந்தவர்களை மீண்டும் தோண்டியெடுத்து 3 ஆண்டுக்கு ஒருமுறை மேக்கப் போடும் திகில் சடங்கு...


டொராஜன் என்ற் அழைக்கப்படும் இந்தோனேஷிய சுலாவெசி பகுதி மலைவாழ் மக்களிடம் ஒரு வித்தியாசமான சடங்கு உள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் குடும்பத்தின் இறந்தவர்களின் சடலங்களை தோண்டி எடுத்து அவற்றிற்கு மேக்கப் போட்டு மரியாதை செலுத்தும் விநோத பண்டிகை ஒன்றை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த மக்களுக்கு இந்தப் பண்டிகைதான் மிக முக்கியமான பண்டிகை ஆகும். தங்கள் இனத்தின் முன்னோர்களின் ஆன்மா தங்களுடன் வாழ்வதாகவும், மனித வாழ்வில் மரணம் ஒரு முடிவல்ல என்றும் அவர்கள் நம்புவதால் இந்தப் பண்டிகையை கொண்டாடுவதாக தெரிவிக்கின்றனர்.


இவர்கள் தங்கள் குடும்பத்துக்கு உள்ளேயே திருமணம் செய்து கொள்வதாலும், வெளியூர் போய் அங்கே இறந்து போனால் தனது உடல் இச்சடங்கை தவற விட்டு விடக்கூடும் என்பதாலும் அவர்கள் அந்தப் பகுதியைவிட்டு எங்கும் வெளியேறுவதில்லை.

இக்காரணங்களால் இப்படி ஒரு இன மக்கள் இந்தோனேஷியாவில் வாழ்வதே கடந்த 46 ஆண்டுகளுக்கு வரை யாருக்கும் தெரியாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

1970-இல் அங்கு வந்த டச்சு கிறிஸ்தவ மிஷனரிகளே இவர்களின் இருப்பை கண்டறிந்து உலகம் அறிய செய்தது...

யூனியன் ஆஃப் சவுத் இந்தியா...


அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் வசித்து வரும் Lea Kapiteli என்ற யுவதி தான் மனித இனத்தை சேர்ந்தவரல்ல எனக் கூறி அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளார்...


22 வயதான இந்த யுவதி தான் செவ்வாய் கிரகவாசிகளின் மரபணுவை கொண்ட கலப்பினம் எனக் கூறியுள்ளார்.

செவ்வாய் கிரகத்தில் மட்டுமல்லாது அண்டவெளியில் உயிர்கள் இருப்பதாகவும் அவர்கள் பூமியில் உள்ள மனிதர்களுடன் இணைந்து கலப்பினங்களை உருவாக்கி வருவதாகவும் யுவதி தெரிவித்துள்ளார்.

தனது பிறப்பு பற்றி கருத்து வெளியிட்டுள்ள யுவதி, தனது தாய் நித்திரையில் இருந்த போது, செவ்வாய் கிரகவாசிகள் தன்னை பெற்றெடுக்க தேவையான அடிப்படை மரபணுவை தனது தாயின் வயிற்றில் வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தமது மகள் சிறிய வயதில் இருந்து வித்தியாசமானவராக இருந்தார் என யுவதியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

தனக்கு இணையான வயதுடைய நண்பர்கள் நண்பிகளுடன் பழகுவதை தவிர்த்து வந்ததாகவும் சிறு வயது முதல் வேறு உலகங்கள் பற்றி பேசி வந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர.

எவ்வாறாயினும் தன்னை செவ்வாய் கிரக பெண் எனக் கூறும் இந்த யுவதி செவ்வாயில் வாழும் உயிரினத்தின் படங்களை வரைந்துள்ளார்.

ஓவியங்களை வரைந்தால், அவர் ஓவியம் வரைய கற்றுக்கொண்டவர் அல்ல என்பதும் முக்கியமானது.

யுவதி தியான நிலையில், தனது உலகத்திற்கும் செல்லும் சந்தர்ப்பங்களை ஓவியமாக வரைந்துள்ளார்.

அண்டவெளி முழுவதும் உயிரினங்கள் இருப்பதாகவும் அவர்கள் தமது இனத்தை பெருக்க கலப்பு முறையை பயன்படுத்தி வருவதாகவும் யுவதி கூறுகிறார்.

மிகவும் முன்னேற்றமான டெலிபதி மூலம் அந்த உயிரினங்கள் அண்டவெளி முழுவதும் மனதால் பயணம் செய்கின்றனர் எனவும் தானும் தினமும் சில மணிநேரம் மனதால், செவ்வாய் கிரகத்திற்கு சென்று வருவதாகவும் யுவதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அண்டவெளியில் இருக்கும் தனக்கு பிடித்த இடங்களும் தான் இவ்வாறு சென்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து கண்டுபிடித்த வேறு கிரகங்கள் பற்றி இந்த யுவதி சிறிது நேர நித்திரையின் பின் தெளிவாக விபரிப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

யுவதியின் அசாதாரண நிலை காரணமாக அவர் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். எனினும் அவரது உடல் நிலையில் எந்த பாதிப்பும் இல்லை என பரிசோதனைகளில் கண்டறியப்பட்டது.

மேலும் யுவதியின் அதி சக்தி வாய்ந்த மனநிலை தொடர்பிலும் பரிசோதனையாளர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

அப்படியானால் இந்த யுவதி கூறுவது போல் செவ்வாய் கிரகத்தில் வாழும் முன்னேறிய உயிரினங்கள் பூமியில் லட்சக்கணக்கான கலப்பினங்களை உருவாக்க போவது உண்மையா?. இந்த யுவதி கூறுவது போல் எதிர்காலத்தில் உலகத்திற்கு இது தெரியவரலாம்...