01/07/2021

இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால்...

 


விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களுக்கும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களுக்கும் அருமருந்து தான் மஞ்சள், பால் மற்றும் மிளகு.

குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.

இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள்.

பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித் தொழிக்கும் ஆற்றல் பெற்றது.

அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது.

மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமல், சளி சரியாகி விடும்...

வரி கொள்ளையன் பாஜக மோடியின் பித்தலாட்டம்...

 


பாஜக மோடியின் எய்ம்ஸ் மருத்துவமனை பித்தலாட்டம்...

 


இந்தியா 'நாடு' என்று சட்டமே சொல்லவில்லை...

 


இதே நாளில் 1950ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த சட்ட வரைவு இந்தியர் என்றோ இந்தியா என்றோ எங்குமே குறிப்பிடவேயில்லை.

இந்தியர் (indians) என்று எங்கும் வரவில்லை, இந்தியாவில் வாழும் குடிமக்கள் (citizens of india) என்று தான் குறிப்பிடுகிறது.

பழனி பாபா (அகமது அலி) என்ன சொல்கிறார் கேளுங்கள்...

இந்தியா என்பது ஒரு நாடே இல்லை சகோதரர்களே..

இந்திய சாசன சட்ட புத்தகத்தில் (indian constitution) இந்தியா நாடு (nation) என்ற வார்த்தையை யாராவது காண்பித்தால் 10லட்சம் ரூபாய் தருகிறேன் சகோதரர்களே..

இந்திய சாசன சட்டம் என்பது இந்தியாவிற்கு வேதம் போல,

எப்படி முஸ்லிம்களுக்கு குரானோ கிருஸ்துவர்களுக்கு பைபிலோ,

அப்படியே இந்தியாவிற்கு இந்திய சாசன சட்டம்.

அதில் எங்குமே 'இந்திய நாடு' என்று குறிப்பிடவில்லை.

'Indian union territory' (இந்திய ஒன்றிணைவு பிரதேசம்) என்று தான் சொல்கிறது...

இந்திய ஒன்றிய அரசு...

 


கோவிட்ஷீல்ட் தடுப்பூசி போட்டவர்கள் ஐரோப்பாவிற்குள் அனுமதியில்லை...

 


பாஜக மோடியின் முதலாளி அம்பானி வரி ஏய்ப்பு...

 


டிஜிபி சைலந்திரபாபு உண்மைகள்...

 


வரி கொள்ளை கூட்டம் பாஜக மோடி அரசின் கலாட்டா...

 


ஏழை மாணவர்கள் டாக்டர் ஆகக்கூடாது என்ற உண்மையை சொன்ன பாஜக கரு. நாகராஜன்...

 


அதிமுக ராஜேந்திர பாலாஜி கலாட்டா...