14/10/2022
அட.. இந்த மானங்கெட்டவனா தமிழர் தலைவர்...
25வயதில் காசியில், இவருக்கு ஒருவன் கூட பிச்சை போடமாட்டேன் என்று துரத்தியடித்தான். அவ்வளவு நல்லவர்.
பின், இடுப்பில் அரைஞான் கயிற்றில் ஒரு பவுன் மோதிரத்தை மாட்டிக் கொண்டு, பிராமணன் போட்ட எச்சில் இலையை வழித்து தின்றேன் என்று மார்தட்டிக் கொண்ட, இவர் எல்லாம் பகுத்தறிவுவாதியா?
இந்த அறிவு கெட்ட செயலை எந்த தமிழனும் செய்யமாட்டான். நீ தமிழர்களுக்கெல்லாம் தலைவன் என்று நீயே நாடகமாடினாய்..
தமிழருக்கு வரலாறு இல்லை,
தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி,
தமிழை படிக்காதே ஆங்கிலத்தை படி,
தமிழன் எதற்கும் லாயக்கு அற்றவன் என்று தமிழனை இழிவு படுத்தி, கேவலப்படுத்திய இவரும், தமிழனை இழிந்தவன் தாழ்ந்தவன் என்று கேவலபடுத்திய பிராமணனும் ஒன்று தானே...
அதையும் விட மேலாக தமிழனின் முதுகில் குத்திய துரோகி..
பிச்சை எடுப்பவனை பிச்சைக்காரன் என்று கூறலாம், மற்றவன் தின்று தூக்கிப் போட்ட எச்ச இலையை தின்றவரை என்ன வென்று அழைப்பது?
திருட்டு திமுக சர்வாதிகாரி பரிதாபங்கள்...
நாள்தோறும் காலையில் நம்மவர்கள் யாரும் எந்தப் புதுப் பிரச்னையையும் உருவாக்கி இருக்கக் கூடாதே என்ற நினைப்போடுதான் கண் விழிக்கிறேன்.
இது சில நேரங்களில் என்னை தூங்கவிடாமல் கூட ஆக்கிவிடுகிறது...
திமுக வாடகை வாயன் வெற்றிமாறனை வச்சு செத்த - டாக்டர் கிருஷ்ணசாமி...
ஒரு basic knowledge கூட தெரியாத இவன்லாம் எப்படி டைரக்டர் ஆனான் இந்த வெற்றி மாறன் - டாக்டர் கிருஷ்ணசாமி...