04/07/2021

வாழும் சேப்பாக்கம் சேகுவேரா திமுக உதயநிதியை மக்கள் பாராட்டிய போது...

 


ஓஜா பலகை மூலம் ஆவியுடன் பேசுவது எப்படி.?

 


ஓஜா பலகை பற்றி சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். எதிர்காலம் பற்றி அறியவும், இறந்தவர்களுடன் பேசவும் உதவும் ஊடகங்களில் பிரபலமானது இது தான்.

இதை தமிழில் ப்லாஞ்செட் பலகை எனவும் ஓஜா பலகை எனவும் இன்னும் பல விதமாகவும் சொல்கிறார்கள்.

இப்பதிவில் Ouija பலகை பற்றியும் அதை வீட்டில் செய்வது பற்றியும், பயன்படுத்தும் முறை பற்றியும் இதன் உண்மை தன்மை பற்றியும் சுருக்கமாக இப்பதிவு விளக்குகிறது.

ஆவியுடன் பேச ஒரு அறை வேண்டும். அங்கே விளக்கு, மின்விசிறியை அணைத்து விட வேண்டும். மேலும் குறைந்தது நான்கு பேர் தேவை. தரையில் கீழே உள்ள படத்தில் உள்ளவாறு சாக்பீஸால் வரைய வேண்டும். கூடவே ஒரு சிறு எவர்சில்வர் டம்ளரும், ஒரு சிறு மெழுகுவர்த்தியும் தேவை. அந்த மெழுகுவர்த்தி டம்ளரின் அளவிற்கு கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும். சாக்பீஸில் படத்தை வரைய வேண்டும்.

அனைவரும் சுற்றிலும் உட்கார வேண்டும் நடுவில் உள்ள வட்டத்தில் மெழுகுவர்த்தியை வைத்து கொளுத்தவும். பிறகு மெதுவாக எவர்சில்வர் டம்ளரை மெழுகுவர்த்தி மேல் கவிழ்க்க வேண்டும். எவர்சில்வர் டம்ளரின் மையத்தில் அனைவரும் தத்தம் கட்டை விரலை ஒன்றன் மேல் ஒன்றாக வைக்க வேண்டும். டம்ளரின் மையம் சூடாக இருக்கலாம்.

அனைவரும் சேர்ந்து ஆவி தோழரே வருக! ஆவி தோழரே வருக! வந்து எங்கள் எதிர்காலத்தை எங்களுக்கு சொல்லுங்கள்! ஆவி தோழரே வருக! ஆவி தோழரே வருக! என அழைக்க வேண்டும். பிறகு கட்டை விரலை எடுத்து விட்டு உங்கள் கேள்விகளை கேட்டால் ஆவி டம்ளரை நகர்த்தி பதில் சொல்லும்.

உதராணமாக எப்போது திருமணம் நடக்கும் என கேட்டால் அந்த வருடத்தை டம்ளரை குறிப்பிட்ட எண்களுக்கு நகர்த்தி பதில் சொல்லும்.

அதேபோல் பெயர், இடம் போன்றவைகளை சொல்ல எழுத்துக்களையும், ஆமாம், இல்லை என சொல்ல yes, no வையும் காண்பிக்கும்.

ஆவி உங்கள் கண்களுக்கு தெரியாது. அது குரலும் கேட்காது. ஆனால் டம்ளர் தானாக நகர்வது தெரியும்....

விடுப்பா.. விடுப்பா.. பிரிக்க முடியாதது (திருட்டும் - திமுகவும்)னு சும்மாவா சொன்னான்க 😏

 


பாஜக தெலுங்கன் முருகன் கலாட்டா...

 


திமுக கொத்தடிமைகளா கொடுக்குற ரூ.200 க்கு ஏத்தது மாதிரி கூவுங்கடா...

 


பிராடு பாஜக மோடியின் GDP சாதனை...

 


சாமானிய மக்களின் விரோதி பாஜக மோடி அரசின் விரோத போக்குக்கள்...

 


பிராடு பாஜக தெலுங்கன் முருகன் பித்தலாட்டம்...

 


திருச்சி வேலுசாமி எனும் ஒன் மேன் ஆர்மி...

 


நேரடியாக விசயத்திற்கு வருகிறேன்..

`ராஜீவ் படுகொலை: தூக்கு கயிற்றில் நிஜம்’ என்ற இந்த புத்தகத்தை ஏதேனும்  கடையில் பார்த்தாலோ.. அல்லது பழைய புத்தக கடையில் கிடந்தாலோ கூட ஒரு நொடி கூட தாமதிக்காமல் வாங்கி விடுங்கள்.

ஏனெனில்  தமிழர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய ஆவணம் அது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை அரசியல்   அதிகாரத்திற்காக திட்டமிட்டு படுகொலை செய்துவிட்டு அந்த பலியை தமிழினத்தின் மீது போட்டு பெரும் இனப்படுகொலையை செய்து முடித்ததற்கு பின் இருக்கும் அரசியலை அம்பலப்படுத்துகிறது.

அந்த படுகொலை செய்த சூத்திரதாரி யார்.. என்ன பின்புலம் என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளவேண்டுமானால் நீங்கள் பத்திரிகையாளர் பா.ஏகலைவன் எழுத்தில் உருவான இந்த புத்தகத்தை படித்தே ஆக வேண்டும். (கூடவே நளினி பிரியங்கா சந்திப்பு புத்தகத்தையும் படித்துவிடுங்கள்..)

ஒருநாள் இரவு பதினொரு மணிக்கு இந்த புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.. அதிகாலை மூன்று மணி வரை கடைசி பக்கத்தை படித்து முடிக்கும் வரை கீழே வைக்க முடியவில்லை.. ஒவ்வொரு அத்தியாயமும் நம்மை அந்த காலகட்டத்திற்கே கொண்டு செல்கிறது. நாம் ஒரு பார்வையாளனாக அந்த இடத்தில் நிற்பதுபோல் எழுத்துநடை நம்மை கட்டிப்போடுகிறது.

வேலுசாமி அவர்களின் துணிச்சல் நினைக்க நினைக்க ஆச்சர்யமாக இருக்கிறது. நாம காமெடி பீஸாக நினைக்கும் சு.சாமி எப்படிப்பட்ட சதிகாரர்.. என்பதை அந்த காலகட்டத்திலே அம்பலப்படுத்தி கூட்டம் போட்டு பேசியிருக்கிறார்.

அவர் இடத்தில் வேறொருவர்  இருந்திருந்தால் பதவி சுகத்திற்காகவும் பணத்திற்காகவும் விலை போயிருப்பார்கள். அது எல்லாவற்றையும் விட உயிர் பயம்.. ஏனெனில் அவர் கை வைத்த இடம் அப்படிப்பட்டது.

இப்போதும் அவருக்கு வருத்தம் என்னவென்றால்.. சதிகாரர்கள் வெளியில் இருக்க, கால் நூற்றாண்டை கடந்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அப்பாவிகள் விடுதலையாக முடியவில்லையே என்பதுதான்..

வேலுசாமி அவர்களுடன் ஏற்கனவே அறிமுகம் உண்டு.. அப்போதெல்லாம் அவரை ஒரு காங்கிரஸ்காரராக மட்டுமே பார்த்து வந்திருக்கிறேன்.

ஆனால் இந்த புத்தகத்தை படித்து முடித்தப்பிறகு அவர் மீது பெரும் மரியாதை வந்துவிட்டது. தமிழர்கள் கொண்டாடியிருக்க வேண்டிய.. கொண்டாட வேண்டிய ஒரு முக்கியமான நபர் வேலுசாமி...

-கார்ட்டூனிஸ்ட் பாலா

என் மரணத்திற்கு பின்...

 




சொர்கமோ...
நரகமோ...

என் 
மரணத்திற்கு பின்..

கவலையில்லை...

இரண்டையும்...

வாழும் போதே
அனுபவித்துவிட்டேன்..

காதலிலும்...
நட்பிலும்...

திருட்டு திமுக வின் பித்தலாட்டம்...

 


புதிய நாடாளுமன்றத்துக்கே 970 கோடி தான்! நீங்க 2500 கோடிக்கு ௭ன்ன ஜுராசிக் பார்க்கா கட்டபோற?😳

பெட்ரோல் வரியை குறைக்க மாநில௮ரசிடம் நிதி இல்லை, ஆனால் பூங்கா மட்டும் ௮மைக்க  ௭ங்கிருந்து வந்தது நிதி.?

கொள்ளையடிச்சு 10 வருசம் ஆச்சு, ௮துநாள கையெல்லாம் நமநமனு இருக்கு போல...

கணவன் Vs மனைவி...

 


மனைவி: நான் மரணித்த பின் இன்னொரு திருமணம் முடிக்க எவ்வளவு காலம் எடுப்பீர்? என்று கேட்டாள்.

கணவன்: உன் மண்ணறையின் மண் காயும் வரை என்றான்.

மனைவி: வாக்குத்தர முடியுமா? என்றாள்.

கணவன்: சிரித்துக் கொண்டே தருகிறேன் என்றான்.

சில காலத்தின் பின் மனைவி மரணித்து விடுகிறான்.

கணவன் ஒரு வருடமாக அடக்கம் செய்த இடத்தை பார்க்கிறான் அது காயவே இல்லை.

ஒருநாள் மாலை அவளது மண்ணறை அருகே நின்றிருந்த ஒரு மனிதனைப் பார்த்து: நீ இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டான்.

அம் மனிதன்: மரணித்த என் சகோதரியின் வாக்குமூலத்தை நிறைவேற்ற வந்திருக்கிறேன் என்றான்.

கணவன்: அது என்ன வாக்குமூலம் ?

அம் மனிதன்: இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை எனது மண்ணறையில் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்பது இறந்து போன என் சகோதரியின் மரணமொழி என்றான்.

உயிர் வாழும் போதும்.. மரணித்த பின்பும்.. பெண்களின் சதி மகத்தானது....

பாஜக மோடி கலாட்டா...

 


பாஜக மோடி பித்தலாட்டங்கள்...

 


குடிநீரை சுத்தம் செய்ய வாழைப்பழத் தோல் இருந்தால் போதும்...

 


இனி குடிநீரை சுத்தம் செய்ய பியூரிபையர் போன்ற பொருட்கள் தேவையே இல்லை. வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..

ஆச்சர்யமாக இருக்கிறதா? குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரைவிட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக கண்டு பிடித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

இப்படி ஒரு விந்தையான ஆராய்ச்சியை பிரேசில் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோசின்சியாஸ் நிறுவனம் மேற்கொண்டது. குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான அந்தக் குழு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு இதோ...

சுற்றுச்சூழல் சீர்கேடு, நீர்நிலை களில் கலக்கும் மாசு மூலம் நீரில் காரீயம், செம்பு உள்பட பல உலோகங்களும், ரசாயனப் பொருட்களும் கலந்து நீர் குடிக்க முடியாக அளவிற்கு மாசடைந்து காணப்படுகின்றது. இப்படி மாசடைந்த நீரைப் பருகினால், உடல் நலன் பாதிப்பு நிச்சயம். மாசடைந்த நீரை சுத்தமாக்குவதில் பியூரிபையர் உள்பட பல பொருட்கள் நடைமுறையில் உள்ளன. வசதிபடைத்தவர்கள், ஓரளவு சம்பாதிப்பவர்கள் மட்டுமே இதுபோன்ற பொருட்களை பயன்படுத்த முடியும். ஏழைகள் இப்படி ஒரு பொருளை கற்பனை செய்து பார்க்க முடியாது. அதற்காகவே இந்த ஆய்வு.

ஏற்கனவே தேங்காய் நார் மற்றும் கடலைத் தோல் மூலம் நீரைச் சுத்தப்படுத்தும் முறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் சில்வர் பாத்திரங்கள் மற்றும் ஷூக் களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழத் தோலைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்த ஆய்வில் இறங்கினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

நீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால், அதில் உள்ள நச்சுக்கள் உடனடியாக குறைவதை ஆய்வில் கண்டோம். நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத் தோல் உறிஞ்சி விடுகிறது. இதனால், 90 சதவிகிதம் அளவுக்கு நீர் சுத்தமாகிறது. பல கட்டங்களாக ஆய்வு செய்தே வாழைப்பழத் தோலுக்கு இப்படி ஒரு ஆற்றல் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம்.

நீரைச் சுத்தப்படுத்துவதில் இம்முறை சிறப்பானது. செலவும் குறைவு. ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன் படுத்தலாம்” என முடிகிறது ஆய்வறிக்கை.

இனி வாழைப்பழம் வாங்கினால், தோலைத் தூக்கி எறிய வேண்டாம். நீரில் போட்டு வையுங்கள்...

பாஜக மோடியின் வரி கொள்ளைகள்...

 


சராசரித் தமிழனே சாதிப்பான்...

 




நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்...

வரலாறே தெரியாத
தமிழில் புலமையே இல்லாத
அரசியல் பற்றி எதுவுமறியாத

ஒரு சராசரித் தமிழ் இளைஞன்தான்
இனத்தின் மீது அக்கறைகொண்டு
தன் வீரமும் அறிவும் மட்டுமே துணையாக ஆயுதம் தூக்கி பதிலடி கொடுத்து..

புத்தகம் எழுதும்
இயக்கம் நடத்தும்
அரசியல் பேசும்
கூட்டம் சேர்க்கும்
அதிமேதாவி தமிழ்தேசியர்களின் அத்தனை முயற்சிகளின் பலனையும் அசட்டையாக தட்டிக்கொண்டு போகப்போகிறான்..
கோடானு கோடித் தமிழர்கள் மனதில் கால்மேல் கால் போட்டு அமரப்போகிறான்..
இன்று நடப்பதெல்லாம் அவன் செயல்களுக்கு நியாயம் கற்பிக்க மட்டுந்தான் பயன்படப்போகிறது...

மரணமே என்னை அழைத்துக்கொள்...

 



மண்ணில் எல்லோர்
கண்களும்
கண்ணீர் சிந்தும்...

இன்பத்தில் சிலருக்கு
துன்பத்தில் பலருக்கு...

மண்ணிற்க்குத் தான் தெரியும்
விழுந்த நீர் துளிகள்...

வெந்நீரா
இல்லை
செந்நீரா என்று...

பழகிய நினைவுகளை
புதைத்துக் கொண்டு வாழும்...

கல்லறை
இதயமடி உனக்கு..

உன்னை போல்..

பச்சோந்தியாய் 
வாழ ஆசையில்லை..

மரணமே 
என்னை அழைத்துக்கொள்...

திமுக வும் சாதி அரசியலும்...

 


திருட்டு திமுக வும்.. ஏமாற்று வேலையும்...

 


பிராணயாமம் - நாடி சுத்தி...

 


பிராணயாமங்களின் அடிப்படை என்பது நாடி சுத்தி என்றழைக்கப்படும் சுவாச சுத்தியே.

சுவாச சுத்தி என்பது, இடதுபுற நாசித்துவாரத்தில் காற்றை உள்ளிலுத்து பின்பு காற்றை அடக்காமல் வலப்புற நாசியின் வழியே காற்றை வெளியேற்ற வேண்டும்.

அதன்பின்பு வலப்புற நாசியினால் காற்றை உள்ளிழுத்து காற்றை அடக்காமல் இடப்புற நாசி வழியே காற்றை வெளியிட வேண்டும்.

இவ்வாறாக மாறிமாறி செய்வதால் சுவாசம் சுத்தமடையும். இச்செயலின் காலத்தில் அதிகமாக கோபப்படுதல், வேகமடைதல் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாக கூடாது.

நிதானமும், அமைதியும் வேண்டும். காலை வேளையே இந்த பயிற்சிக்கு சரியானதாகும். குளிர்ந்த நீரைப்பருகி வெறும் வயிற்றுடன் இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

இந்த பயிற்சியை பழகிய பின்பு தினமும் காலை, உச்சி வேளை, மாலை வேளை என்று மூன்று நேரங்களிலும் இந்த பயிற்சியை நிதானமாக செய்ய வேண்டும்.

இப்படியே தொடர்ந்து ஒரு மாதம் செய்தால் நாடி சுத்தமடையும். இதை இன்னும் சுருக்கமாக சொல்லலாம். காற்றில் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் கலந்திருக்கின்றன. இவை நாம் சுவாசிக்கும் போது சுவாசத்தின் வழியாக உடலுக்குள் சென்று உடலை நோய்வாய்ப்படுத்துகின்றன.

இந்த நோய்க்கிருமிகளை தான் ஆலகால விஷம் என்று புராணங்கள் சொல்கின்றன. இந்த விஷத்தை முறியடிக்க வாசுகி என்னும் வாசிக்கலை முக்கியமானதாகிறது.

மூச்சுக்கலையால் உடலுக்குள் செல்லும் விஷங்கள் எல்லாம் முறிக்கப்பட்டு உடலுக்குள் தூய பிராணன் மட்டுமே நிறைகிறது. இப்படி தூயகாற்றால் உடலின் நுண்உறுப்புகள் எப்போதும் பரிசுத்த தன்மையுடன் விளங்குவனவாக அமைகின்றன.

மூச்சுப் பயிற்சி...

எல்லோருக்குமே இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கான வழிகள் தெரியாது. இளமையாக இருக்க ஆசனங்கள் உதவும். ஆசனங்களை முறையாக செய்வது நன்மை தரும்.

நம்முடைய சுவாசம் சரியாக இருக்கும் பட்சத்தில் உடலும், மனமும் புத்துணர்ச்சியை பெறும். சுவாசத்தை சரியாக செய்யாதபோது, நம் செயல்களில் கவனம் செலுத்த முடியாது. தியானமும் இதன் அடிப்படையில் உருவானது தான். மூச்சுப் பயிற்சியை முறையாக செய்தால் சிறந்த பலன்கள் பெற முடியும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு மூச்சு விடுதல் ஒரு கலையாக இருந்தது. அதை கற்றதால் உடலில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் சாதிக்க முடிந்தது. ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சு விடுகிறான். அதை பத்து முறையாக்கும்போது புத்துணர்ச்சி கிடைக்கும்.

இதனை தியானத்தின் மூலம் பெறலாம். தினமும் பத்து நிமிடம் ஒதுக்கி மூச்சுப் பயிற்சி செய்தால் பலன் கிடைக்கும். முதுகை நேராக வைத்தபடி, அமர்ந்து, கண்களை மூடி நிதானமாக மூச்சு விட்டால் புதிய அனுபவத்தை உணரலாம்.

மூச்சுப்பயிற்சி செய்பவர்கள் காலையில் 5 நிமிடம் மாலையில் 5 நிமிடம் மூச்சை மெதுவாக இழுத்து வெளியே விட்டால் நல்ல மாற்றம் தெரியும்...

மரணம்...

 



அர்த்தம் இல்லாமல் 
வாழ்க்கையை வாழ்கின்றோம் 
என்பதை அறியும் போது.. 

சிலர் தற்கொலை 
செய்து கொள்கிறார்கள்...

சிலர் காதலிக்க 
ஆரம்பிக்கிறார்கள்...

பாஜக மோடியின் அடுத்த சதி திட்டம்...

 


திருட்டு திமுக வும்... பிராடு பாஜக வும்...

 


வடக்க ௮வுக A1னா தெக்க இவுக A2 கொள்ளையர்கள்...

திருடனுக்கு திருடன் பாதுகாப்பு 🤨

கோவில்களை புனரமைக்க கோடி கணக்கில் கொடுக்கும் ௮ரசு, மக்களின் வாழ்வாதரத்தை பாதிக்க கூடிய பெட்ரோல், டீசல் விலையை குறையை மட்டும் உங்களிடம் நிதி இல்லையா? ( ஏன்)😏

கார்பரேட்_௮டிமைகள்...