25/08/2018

நீ தோள் மேல நடக்க விடு.. இல்ல உன் தலை மேல நடக்க விடு... அதை ஏண்டா வீடியோ எடுத்து போடுற....


இதை பார்த்துட்டு ஒவ்வொரு வீட்டுலேயும்.. இப்படி ஆசைப்பட்டா நிலைமை என்னடா ஆகுறது....

அடேய் நீ மட்டும் என் கண்ணுல சிக்குன....

பூசை என்ற சொல்லேயில்லாத மொழி எப்படி பூசைக்குரிய மொழியாகும்?


உலகில் வழக்கொழிந்து (செத்துப்போன) மொழியாகிய சமக்கிருதத்துக்கு மந்திரம் உண்டு தந்திரம் உண்டு.

அதுதான் கோயில்களில் பூசைக்குப் பயன்படுத்தப்பட வேண்டும்.

தெய்வத்தமிழுக்குப் பதிலாக சமக்கிருதத்தில் தான் தமிழர்கள் பூசை செய்ய வேண்டும்.

தமிழில் தில்லையில் தேவாரம் பாடினால் கூட தீட்டுப்பட்டு விடும் என்று வாதாடுகிறார்கள் சமக்கிருதவாதிகள்.

இன்றும் தமிழ் நாட்டிலேயே தமிழர்களின் முன்னோர்கள் கட்டிய கோயில்களில் தமிழில் தேவாரம் பாடுவதற்குத் தமிழர்கள் போராட வேண்டிய நிலையில் உள்ளது அங்குள்ள நிலைமை.


இதில் வேடிக்கை என்னவென்றால் யாராலும் பேசப்படாத மொழியாகிய சமக்கிருதம் பூசைக்குரியது, வழிபாட்டுக்குரிய மொழி என்று வாதாடுகிறார்கள்.

ஆனால் பூசை  (வடமொழியில் பூஜை) என்ற சொல்லே சமக்கிருதம் அல்ல.

அது தமிழிலிருந்து இரவல் வாங்கப்பட்ட சொல்லென 1927 இல் இந்தியாவின் தொன்மையைப் பற்றிய கட்டுரையை எழுதிய Jarl Charpentier's என்பவரும், சமக்கிருத மொழியிலக்கண அகராதியை தயாரித்து வெளியிட்ட பேராசிரியர் Manfred Mayrhofer என்பவரும் கூறுகிறார்கள்.

பூசை என்ற சொல்லே இல்லாத மொழி எப்படி பூசைக்குரிய மொழியாக முடியும்.

நாயன்மார்களால் தமிழில் பாடி இறைவனை உருகவைத்து அற்புதங்கள் பலவற்றை நடத்திக்காட்டிய தமிழ் தான் உண்மையில் பூசைக்குரிய மொழியாகும்.

அதிலும் சிலர் சமக்கிருதம் தான் தமிழுக்கும் ஏனைய மொழிகளுக்கும் தாய் அதுவே மூத்த மொழி என்கிறார்கள்.

தமிழிலிருந்து இரவல் வாங்கிய மொழி எப்படி தமிழுக்குத் தாயாக முடியும்?

தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும் முதலை யுண்ட பாலனை யழைத்தது மெலும்பு பெண்ணுருவாக் கண்ட தும்மறைக் கதவினைத் திறந்ததுங் கன்னித்தண்டமிழ்ச் சொல்லோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்.


Tamil Roots of Puja or Pujai...

பூசை சமக்கிருத சொல் அல்ல தமிழிலிருந்து இரவல் வாங்கப்பட்டது.

Jarl Charpentier's 1927 paper in Indian Antiquary connects the meaning and etymology of pooja with 'smearing,' the smearing of images etc with things like red powders etc.  The origin of the word Puja lies in the Dravidian Languages. Two possible Tamil roots have been suggested:  Poosai "to smear with something" and Poosei "to do with flowers".

Mayrhofer **suggests the derivation of pUjA from Tamil (Dravidian). 'pUcu' (to smear).

"If puujaa originally refers to worship, the Dravidian etymology from the root puucu 'to smear' is quite acceptable. We must remember that among the oldest objects of worship in South Asia are the sacred trees, and smearing the tree trunks with red-coloured powders and oils was an integral part of  the early tree cult (cf. e.g. J. Auboyer, Daily life in ancient India, 1961, page 154).

"If puujaa originally refers to worship, the Dravidian etymology from the root puucu 'to smear' is quite acceptable. We must remember that among the oldest objects of worship in South Asia are the sacred trees, and smearing the tree trunks with red-coloured powders and oils was an integral part of  the early tree cult (cf. e.g. J. Auboyer, Daily life in ancient India, 1961, page 154).

(** Manfred Mayrhofer (26 September 1926 – 31 October 2011) was an Austrian Indo-Europeanis who specialized in Indo-Iranian languages. Mayrhofer served as professor emeritus at the University of Vienna. He is noted for his etymological dictionary of Sanskrit...

அதிமுக எடப்பாடியின் ஏமாற்று வேலைகள்...


வேற்றுகிரக வாசிகளின் ரகசிய தளங்கள்...


எகிப்து பாலைவனத்தில் அமைந்துள்ள மிகப் பழமையான பிரம்மாண்டமான கைசா பிரமிடுகளின் கட்டுமான பணியில் பண்டைய எகிப்து மக்களுக்கு வேற்றுகிரகவாசிகள் உதவியிருக்கக் கூடும் என்ற கருத்து நிலவுகிறது.

பூமியை ஆராய்ச்சிசெய்ய வேற்றுகிரகவாசிகளால் கட்டப்பட்டதே பிரமிட் என்னும் இரகசிய தளங்கள்.
பண்டைய எகிப்தியர்களிடம் ஒரு நல்ல பழக்கம் உண்டு. அவர்களின் சிந்தனையில் உதித்த அனைத்து விஷயங்களையும் அடுத்த தலைமுறைக்கு உதவும் வகையில் எழுதிவைக்கும் பழக்கம் கொண்டவர்கள். அந்த குறிப்புகள் அனைத்தும் புனிதஎழுத்து முறையிலும், மறைபொருள் குறியீடுகள் நிறைந்ததாகவும் யாருக்கும் விளங்காததாகவும் இருக்கும். அந்த எழுத்துக்கள் ஹீரோகிளைஃபிக்ஸ் (Hieroglyphics) என அழைக்கப்படுகிறது.

பிரமிடின் கல்வெட்டு ஓவியம் ஒன்றில் ஒரு போர்வை போன்று அமைந்த வானம் திறந்துகொண்டு கண்ணைக் கூசும் அளவிற்கு அதன் ஒளிக்கீற்று கீழே இறங்கி மனிதர்களுக்கு ஞானம் அளிப்பதை போன்ற சில ஓவியங்களும், சிற்பங்களும், மற்றும் சில குறியீடுகளும் காணப்பட்டன. இது வேற்றுகிரகவாசிகள் மற்றும் வின்கலன்கள் இருப்பதை உணர்த்துகின்றன.


ஸ்பிங்க்ஸ் பிரமிடைப் போன்ற ஓர் பிரமிடு உருவச்சிலை செவ்வாய்க் கிரக பிரமிடுகளுக்கு அருகே காணப்படுவதாகக் கூறியிருக்கின்றனர். அவர்கள், செவ்வாய்க் கிரகத்தில்
சைடோனிக் எனஶ்ரீக் குறிக்கப்படும் ஒரு பகுதியில் காணப்படும் பிரமிடு போன்ற அமைப்புகளுக்கும், எகிப்தின் பிரமிடுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கக் கூடும் என்றும் கருதுகின்றனர். 

உலகில் பல இடங்களில் அமைத்துள்ள பிரமிடு அமைப்புகள் அனைத்தும் இணைத்து பார்க்கும் போது...

அந்த காலத்தில் உலகம் முழுவதும் உள்ள அணைத்து இடங்களிலும் தொடர்பை ஏற்படுத்தும் ஒரு அமைப்பை போல இருக்கிறது இது ஒரு wireless communication கம்பி இல்லா தொடர்பு முறையை போல செயல் பட்டு இருக்குமா?

இப்படியாக திட்டமிட்டு ஓர் தளத்தை அமைத்து பூமியை சில மனிதகுல விரோதிகள் துணையுடன் ஆராய்ந்து வருகின்றனர் வேற்றுக்கிரக வாசிகள். ஆனாலும் பூமியை பற்றி முழுதாக ஆய்வு செய்த பின்னர் அவர்களின் செயல்திட்டம் என்ன என்று தெரியவில்லை.ஆகவே இந்த இரகசிய தளம் பற்றிய உண்மை விரைவில் வெளிவரும் எனவும் சதிகோட்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.....

மனிதன் உருவத்தில் வாழும் வேற்றுகிரக வாசிகள்...


மிருகத்தின் மேல் ஒரு ஸ்திரீ.. ஐரோப்பிய பாபேல் கோபுரம்...


நீ கண்ட பத்துக் கொம்புகளும் பத்து ராஜாக்களாம், இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை, இவர்கள் மிருகத்துடனே கூட ஒருமணி நேரமளவும் ராஜாக்கள்போல அதிகாரம் பெற்றுக் கொள்ளுகிறார்கள்.(வெளிப்படுத்தின விசேஷம் 17:12)

மேலே பத்து ராஜாக்கள் என்று சொல்லப்படுவது ஐரோப்பா கண்ட அதிபர்களை குறிக்கிறது. இவர்கள்தான் ஒரே யோசனைக்காரர்கள். 
(வெ.வி 17:17)

அந்த பத்து ராஜாக்கள்
ரஷ்யா
பிரிட்டன்
பிரான்ஸ்
ஜெர்மனி
இத்தாலி
கிரீஸ்
பெல்ஜியம்
டென்மார்க்
அயர்லாந்து
வாடிகன்.

இவைகளில் ரஷ்யா பலம் வாயந்த நாடு. தானியேல் தீர்க்கதரிசியால் சொல்லப்பட்ட கரடி – இப்போதைய ரஷ்யா.

இந்த ஐரோப்பியர்கள் ஒன்றுச்சேர்ந்து ஐரோப்பிய யூனியன் அமைப்பு ஏற்படுத்தி யூரோ என்ற பொதுவான நாணயத்தை வைத்துள்ளனர். இதன் தலைமையகம் புரூசல்ஸ்- பெல்ஜியத்தில் உள்ளது. இது வைரங்களுக்கு பெயர்போன வர்த்தக நகரம். இந்த கட்டிடத்திற்க்கு முன்பாக ஒரு சிலை உள்ளது. ஒரு ஸ்திரீ மாட்டின்மீது அமர்ந்திருக்கும் சிலை.


இதை வெ.வி. புத்தகம் 17: 3 ல் காணலாம். அந்த ஸ்திரீ பாபிலோனிய
(அசுத்த ஆவி)யை குறிக்கிறது. 
மாடு – மிருகம் வர்த்தகத்தை
( Bull Market) குறிக்கிறது. இந்த ஸ்திரீயானவள் ஐரோப்பிய ராஜாக்களின் வர்த்தகத்தை கட்டுப்டுத்தக்கூடியவளாக இருக்கிறாள்.

ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவப்புநிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக்கண்டேன். (வெளி.  விசேஷம் 17 :3)

ஐரோப்பிய பாபேல் கோபுரம்...

இந்த ஐரோப்பா யூனியன் கட்டிடத்தை பார்த்தீர்களினால் நிம்ரோத் கால பாபேல் கோபுரம் போலவே இருக்கும். நிம்ரோத் காலத்தில் மக்கள் தங்களுக்கென வானுயர கோபுரம் கட்டி உயர்த்த நினைத்தார்கள். வரலாற்றின்படி நிம்ரோத் ராஜாவாக பராக்கிரம சாலியாக இருந்திருக்கிறான். நிம்ரோத் பலத்த வேட்டைக்காரன் என்று சொல்லுகிறது.  தன் ராஜ்யத்தை பெரிதாக்க நினைத்து கட்ட ஆரம்பித்தான்.

ஆனால் கர்த்தர் அவர்கள் பேசிய ஒரே மொழியை தாறுமாறாக்கி பூமி முழுதும் சிதறடித்தார். இந்த வம்சாவழி ஆவியுடையவர்களே தற்போது இந்த கட்டிடத்தை கட்டியுள்ளதை அறிய முடிகிறது.

இன்னொன்று, இந்த யூனியனின் பார்லிமென்ட் கட்டிடத்தில் உள்ள அவைக்கூடத்தில் (பாபேல் டவர் என
அழைக்கப்படுகிறது) மொத்தம் 673 சீட்டுக்கள் (நாற்காலி) உள்ளன. அரைவட்ட வடிவில் நாற்காலிகள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளது.


அந்த 666ம் நாற்காலி யாருக்கானது என்பதை பார்ப்பதற்க்கு முன்பு
இங்கு ஒரு வசனம் கூறியாக வேண்டும்.

தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறுமளவும், அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், ஒரே யோசனையுள்ளவர்களாயிருந்து, தங்கள் ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்.

அந்திக்கிறிஸ்துவிடம் அதிகாரம் பெற்றுக்கொள்பவர்கள். ஆதரிப்பவர்கள். அவனின் 7 வருட ஆட்சியில் 666 முத்திரையை பதித்து கொள்ளுபவர்கள். இந்த அந்திக்கிறிஸ்து சாத்தானின் ஆவியுடையவன்.

673 நாற்காலிகள் இப்படி ஓதுக்கப்பட்டுள்ளது.

660 Marchiani

661 Montfort

662 Quiero

663 Souchet

664 Thomas-Mauro

665 Zizzner

666 –

667 Cappato

668 Turco

669 Bonino

670 Pannella

671 Dupuis

672 Della Vedova

666 எண் யாருக்கும் ஒதுக்கப்படவில்லை. இதிலே ஞானம் விளங்கும், அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன், அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது, அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.   (வெளி.விசேஷம் 13 :18)

வலதுகையிலும் நெற்றியில் குத்தப்படும் முத்திரையும் 666.

சீட் எண் 666 ம் காலியாக உள்ளது.

இந்த 666 க்காரனை வரவேற்க ஒரே யோசனையுள்ளவர்கள் என வேதம் சொல்லும் ராஜாக்கள் தயாராயாய் இருப்பதைப் பாருங்கள். உலகத்தில் நம் கண்கள் முன்பே நடந்து வருகிறதை பாருங்கள்.

அக்கிரமக்காரன் (அந்திக்கிறிஸ்து) வெளிப்படுவான். அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம் பண்ணுவார்.
(2 தெசலோனிக்கேயர் 2 :8)

இந்தியாவில் அரசியல் பற்றியே ஊடகங்கள் செய்திகளை போட்டு உலகில் நடப்பதை வெளிச்சத்திற்க்கு கொண்டுவராமலும் அந்த பாபிலோன் காலத்திலேயே நாம் வாழ்ந்துக் கொண்டிருப்பதை மறைக்கின்றனர்...

பண்டைய கால பயோலஜி...


Jamie Gufierez என்ற பேராசிரியர் கொலம்பியாவில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருந்த போது 27 செண்டிமீட்டர் விட்டம் கொண்ட டிஸ்க் ஒன்று கிடைத்தது.

2 கிலோ எடை கொண்ட அந்த டிஸ்க் பார்ப்பதற்கு நாம் இன்றைய காலத்தில் பயன்படுத்தும் CD, DVD போல இருக்கிறது.

இதன் காலத்தை ஆராய்ந்த Jamieக்கு பேரதிர்ச்சி காரணம் இந்த டிஸ்க் சுமார் 6000 வருடங்கள் பழமையானது. இதன் காலத்தை அறிந்ததும் Jamieன் ஆர்வம் அதிகமானது. அதில் செதுக்கப்பட்டிருந்த உருவங்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் அது. அந்த சிறிய டிஸ்கில் கிட்டத்தட்ட 50 உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன.

சில உருவங்களை பார்த்த உடனேயே கணிப்பதப்போல் இருந்தாலும் சில உருவங்களை யூகிப்பது சவாலாக இருந்தது. எனவே வேறுசில ஆய்வாளர்களிடம் ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

இப்படி ஒருவர் கை ஒருவராக மாறிமாறி இறுதியாக ஒரு உயிரியல் ஆய்வளரிடம் போய் சேர்ந்தது. இதனை ஆய்வு செய்த உயிரியல் ஆய்வாளருக்கு ஒரு நிமிடம் இதயத்துடிப்பே நின்றுவிடுவது போலிருந்தது.

ஆம் அந்த டிஸ்கில் இருந்தது அத்தனையும் உயிரியல் சம்பந்தமான தகவல். அதுவும் இன்றைய காலகட்டத்தில் மைக்ரோஸ்கோப் மூலம் ஆய்வுசெய்து கண்டறியப்பட்ட உண்மைகள்.

அப்படி என்னதான் அந்த டிஸ்கில் இருந்தது என்று கேட்கிறீர்களா?

ஒரு மனித உயிர் கருவாகி உருவாகி முழுவடிவம் பெற்று குழந்தையாக மாறும் வரை அனைத்தையும் வெட்ட வெளிச்சமாக விளக்கப்பட்டுள்ளது.

ஆணின் உயிரணு பெண்ணின் கரு முட்டையை அடைந்து இணைந்து முழுகருவாக மாறி பின் செல் பிளவுகளின் மூலம் உடலை பெருவது என்று அனைத்துமே தெள்ளத்தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்திலும் உச்சம் ஒரு செல்லின் உள்ளே இருக்கும் வேதிப்பொருட்களை பற்றி விளக்கியிருப்பது.

இது எப்படி சாத்தியம்...

6000 வருடங்களுக்கு முன்பு மனிதனின் கரு வளர்ச்சியை பற்றி அறிந்திருந்தார்கள் என்று நினைக்கும் போதே ஆச்சர்யம் தாங்க முடியவில்லை.

இதில் இன்னும் ஒருபடி மேலே சென்று நாம் மைக்ரோஸ்கோப் மூலம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் செல், செல் பிளவு, அதன் உள்ளே இருக்கும் வேதிப்பொருட்கள் என்று அனைத்தையும் புட்டுபுட்டுவைத்தால் நாம் என்ன நினைப்பது.

இந்த டிஸ்கின் வடிவமும் நம்மை சிந்திக்க தூண்டுகிறது. நாம் இன்று தகவல்களை சேமித்து வைக்கை CD, DVDயை பயன்படுத்துகின்றோம். அதே வடிவில் அதே பயன்பாட்டிற்காக இந்த டிஸ்கையும் உருவாக்கியிருக்கிறார்கள். இதன்மூலம் என்ன கூற நினைக்கிறார்கள்.

கோடி கோடியாக செலவு செய்து ஆய்வுக்கூடங்களில் நடத்தப்பட்ட பெரிய பெரிய உயிரியல் கண்டுபிடிப்புகளை இப்படி சர்வசாதாரணமாக 27 செண்டிமீட்டர் டிஸ்கில் கூறிசென்ற அந்த அறிவில் மேன்பட்ட பூர்வகுடி எது? அவர்கள் என்ன ஆனார்கள்?

இன்னும் எவ்வளவு கண்டுபிடிப்புகள் அதிசயங்கள் அவர்களால் நிகழ்த்தப்பட்டன.

இந்த டிஸ்கும் தகவல்களும் பொய் என்று சொல்பவர்களும் உண்டு.

இந்த தகவல் பொய்யாக இருந்தால் யாருக்கும் எந்த நட்டமும் இல்லை.

ஆனால் உண்மையாக இருந்து நிராகரிக்கப்பட்டால் இழப்பு மனித இனத்திற்கே...

நாட்டு வாழை பழங்கள்...


எதையும் அடையலாம்...


நீங்களோ, உங்கள் குழந்தைகளோ, இந்த பூமியில் வாழ முதல் தகுதியும், கடைசி தகுதியும் , தேவையானதும், வாழ்வதற்கும் ஒன்றே ஒன்று தான்...

அன்பு மட்டும் தான்.. அன்பு தான் இருக்கும் அலைவரிசைகளில் மிக உயர்ந்த மற்றும் சக்தி வாய்ந்த அலைவரிசை...

உலக புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் நிகோலா டெஸ்லா எத்தனையோ அறிவியல் கண்டுபிடிப்புகளை தந்திருந்தாலும் அவற்றுள் " நேர்மறையான ஆற்றல் " தான் அவரின் முக்கியமான மற்றும் நல்ல கண்டுபிடிப்பு.

எதிர்மறையான ஆற்றலை விட நேர்மறையான ஆற்றலுக்கு தான் நூறு மடங்கு அதிக சக்தியும், அலைவரிசையும் உள்ளதை நிருபித்து காட்டினார்.

அன்பு தான் இருக்கும் அலைவரிசைகளில் மிக உயர்ந்த மற்றும் சக்தி வாய்ந்த அலைவரிசை...

நீங்கள் பேசும் ஒவ்வொரு நேர்மறையான அன்பான வார்த்தைகளும் உங்கள் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி தருகிறது.

உங்களுடைய வலிமையான நேர்மையான உணர்வுகள் தான் நல்ல வாழ்க்கைக்கான இணைப்பு பாலம்...

அன்பு, சந்தோஷம், பரவசம், பேரானந்தம், மகிழ்ச்சி, நம்பிக்கை, நன்றி உணர்தல், புன்னகை தான் உங்களுடைய வலிமையான நேர்மறையான உணர்வுகள்.

உங்களுடைய வலிமையான நேர்மறையான உணர்வுகள் மூலம் நீங்கள் எதையும் அடையலாம்... அது எவ்வளவு பெரிதாக இருந்தாலும்...

பாஜக அடிமை அதிமுக எடப்பாடியின் ஏமாற்று வேலைகள்...


தமிழகத்தில் 24 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு...


உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால், தொழிலாளர் நலத்துறைக்கு மாற்றம்.

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன், தொல்பொருள் துறை ஆணையராக நியமனம்.

ஈரோடு - கதிரவன், மதுரை - நடராஜன், சிவகங்கை - ஜெயகாந்தன், சென்னை - சண்முகசுந்தரம் ஆகியோர் ஆட்சியர்களாக நியமனம்.

திருவள்ளூர்- மகேஷ்வரி ரவிக்குமார் ,கடலூர் - அன்புச்செல்வன் , கிருஷ்ணகிரி-  எஸ்.பிரபாகர், ராமநாதபுரம்- வீரராகவராவ் ஆகியோர் ஆட்சியர்களாக நியமனம்...

யார் எல்லாம் அந்த அடிமைகள் ?


தமிழரின் அடையாளத்தை திராவிடர் என்ற பெயரால் அழிக்கும் முயற்சி மொழிவாரி பிரிவினைக்குப் பிறகும் தொடர்ந்து கொண்டிருக்கிறது...


தமிழர்களை தமிழ்நாட்டிலேயே அதிகாரமற்றவர்களாக்கும் மூளைச் சலவை வேலையைத்தான் திராவிடம் செய்து வருகிறது...

அதிமுக அரசு 885 கோடியே 26 லட்சம் சுருட்டல்...


அரசாங்கம் யாருக்கானது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்...


வாழ்க்கை முழுவதும் மக்களுக்காக போராடும் ஒரு தியாகி இவர்...

இன்றுவரை அதன் ரகசியத்தை கொஞ்சம்கூட கசியவிடவே இல்லை...

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-11...


ஸ்வாமி ராமாவைப் போலவே ஜேக் ஷ்வார்ஸ் என்ற ஹாலந்துக்காரரும் தன் உடலில் பல விந்தைகள் செய்து காட்டக் கூடியவராக இருந்தார். ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் ஆணிகளின் படுக்கையில் படுப்பது, கூரிய வாள்களின் மேல் நடனமாடுவது, ஆணிகளையும், ஊசிகளையும் உடலில் துளைத்துக் கொண்டு பின் காயங்களை ஆற வைத்துக் காட்டுவது போன்ற செயல்களைக் காட்டி வந்த அவர் இரு முறை இரண்டாம் உலகப் போரில் நாசிகளிடம் சிக்கி சித்திரவதைகளுக்கு ஆளானார். இரண்டாம் முறை சிக்கிய பின் மற்ற இரண்டு கைதிகளுடன் சுவரின் கீழ் சுரங்கத்தைத் தோண்டி ஒரு மாத காலத்திற்குள் தப்பி விட்டார். பின் இங்கிலாந்து ராணுவத்தில் சேர்ந்து பணி புரிந்த அவர் பின்னர் அமெரிக்காவில் குடியேறினார்.

ஜேக் ஷ்வார்ஸ் 1958ல் மனித உடலின் மீது மனதிற்குள்ள சக்தியை வெளிப்படுத்தும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் அலெத்தியா உடல்-உள்ளம் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவினார். ஸ்வாமி ராமாவை ஆராய்ச்சி செய்த மென்னிங்கர் நிறுவனம் அவரையும் ஆராய்ச்சி செய்தது. பெரிய ஊசி ஒன்றை எடுத்து அவர் தனது கையில் குத்திக் கொண்ட பின்னரும் இரத்தம் அவர் உடலிலிருந்து கசியாததைக் கண்ட ஆராய்ச்சியாளர்கள் திகைத்தனர். ஒரு ஆராய்ச்சியாளர் "இரத்தத்தைக் கசிய வையுங்கள் பார்க்கலாம்" என்று சொல்ல அடுத்த கணம் ஷ்வார்ஸ் அந்த ஊசியைக் குத்திய இடத்திலிருந்து இரத்தத்தை கசிய விட்டார். ஆராய்ச்சியாளர்கள் பெருகி வரும் இரத்தத்தை நிறுத்தச் சொன்னார்கள். அவர் அடுத்த கணமே அந்த இரத்தக் கசிவை நிறுத்திக் காட்டினார்.

சாதாரண ஊசிகள் அல்லாமல் துருப்பிடித்த ஊசிகள் மற்றும் ஆணிகளாலும் தன் உடலை ஷ்வார்ஸ் துளைத்துக் காண்பித்தார். ஆனால் அவர் உடலில் எந்த பாதிப்பும் இல்லை. எரியும் சிகரெட்டுகளை உடலில் அழுத்திக் காண்பித்தார். சிவந்த, கருகிய காயங்கள் தெரிந்தனவே ஒழிய அவற்றாலும் அவர் உடலில் எந்தப் பாதிப்பும் இல்லை. ஊசிகள், சிகரெட்டுகளால் ஏற்பட்ட காயங்கள் உடனடியாக ஆறின. எப்படிப்பட்ட வடுக்களானாலும் 24 மணி நேரம் முதல் 48 மணிகளுக்குள் உடலிலிருந்து மறைந்தன. வருடக்கணக்கில் இது போன்ற செயல்களில் ஈடுபட்ட ஷ்வார்ஸின் தோல் எந்த வடுவுமில்லாமல் குழந்தையின் தோலைப் போல் மொழு மொழுவென்று இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இத்தனை அற்புதங்கள் புரிந்த ஷ்வார்ஸ் அதைத் தன்னால் மட்டுமே முடிந்த பெருஞ்சாதனையாகக் கருதவில்லை. மூளை அலைகளில் ஒரு குறிப்பிட்ட அலையை ஏற்படுத்திக் கொண்ட பின்னர் என்ன கட்டளையிட்டாலும் உடல் அதை ஏற்றுக் கொள்ளும் என்றார். சரியான பயிற்சியால் இதை யாராலும் செய்ய முடியும் என்றார். சில மூச்சுப் பயிற்சிகளாலும், தியானத்தாலும் மூளையில் அந்த அலைகளை ஏற்படுத்த முடியும் என்று கூறினார். 2000 ஆம் ஆண்டு இறந்த ஜேக் ஷ்வார்ஸின் அலெத்தியா உடல்-உள்ளம் நிறுவனம் இன்றும் செயல்பட்டு வருகிறது.

இதே போல் சுமார் நூறாண்டுகளுக்கு முன்பு உடலைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த நரசிங்கஸ்வாமி என்ற யோகியைப் பற்றி பால் ப்ரண்டன் என்ற தத்துவ ஞானி தன் "ரகசிய இந்தியாவில் ஒரு தேடல்" என்ற நூலில் குறிப்படுகிறார். சர் சி வி இராமன் உட்படப் பல விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்கள் முன்னிலையில் கல்கத்தாவில் ப்ரசிடென்ஸி கல்லூரி இயற்பியல் அரங்கத்தில் நரசிங்கஸ்வாமி செய்து காட்டிய அற்புதத்தை டாக்டர் பாண்ட்யோபாத்யாயா என்பவர் மூலம் கேள்விப்பட்டதாக அவர் சொன்னார். விஞ்ஞானிகள், மருத்துவர்கள் அடங்கிய குழு நரசிங்கஸ்வாமிக்கு கந்தக அமிலம், கார்பாலிக் அமிலம், பொட்டாசியம் சயனைடு மூன்றும் கலந்த கலவையை ஒரு பாட்டிலில் தர அவர் அதை அவர்கள் முன்னிலையில் குடித்தார். இதில் ஒன்றே கொடிய விஷம். மூன்றும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? பிறகு கண்ணாடியைப் பொடி செய்து தந்தனர். அவர் அதையும் விழுங்கினார். என்ன தான் செய்து காட்டுவேன் என்று நரசிங்கஸ்வாமி சொல்லியிருந்தாலும் இந்த மூன்றைக் குடித்து அவருக்கு ஏற்படப் போகும் உயிராபத்திற்கு உதவ மருத்துவர் குழு தயாராகவே இருந்தது. ஆனால் நரசிங்கஸ்வாமி எந்த வித பாதிப்பும் இல்லாமல் சகஜமாகவே இருந்திருக்கிறார். மருத்துவக் குழுவினரின் உதவி தேவையிருக்கவில்லை.

அவர் முன்னால் இருந்த குழுவினர் எந்த விதத்திலும் ஏமாந்து விடக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தனர். மூன்று மணி நேரமாகியும் பாதிக்கப்படாமல் இருந்த நரசிங்கஸ்வாமி ஏதாவது கண்கட்டு வித்தை செய்து அந்த அமிலக்கலவையைக் குடிக்கவில்லையோ என்ற சந்தேகத்தில் அவர் வயிற்றுக்குள் இருந்தவற்றை பம்ப் செய்து வெளியே எடுத்து மருத்துவ பரிசோதனை செய்து பார்த்தனர். அதில் அத்தனை விஷங்களும் இன்னமும் இருந்தன. மறு நாள் அவர் மல பரிசோதனை கூட செய்து பார்த்திருக்கின்றனர். கண்ணாடித் துகள்கள் அவற்றில் இன்னமும் இருந்திருக்கின்றன.


தன் உடல் மீது இப்படியொரு கட்டுப்பாட்டை ஒருவரால் வைத்துக் கொள்ள முடியும் என்பதை அதுவரை
கண்டிராத அந்தக் குழுவினர் எப்படி இந்தக் கொடிய விஷங்கள் உங்கள் உடலைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்கிறீர்கள்? என்று நரசிங்கஸ்வாமியைக் கேட்ட போது அவர் சொன்னாராம். நான் உடனடியாக யோக நித்திரைக்குப் போய் என் மனதை ஒருமைப்படுத்தி இந்த விஷங்களுக்கு எதிர்ப்பு சக்தியை என் உடலில் உருவாக்கி விடுவேன்..

(இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட பால் ப்ரண்டன் நரசிங்கஸ்வாமியை சந்திக்க முயன்றார். ஆனால் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தன் யோக சக்தியை வெளிப்படுத்திக் காட்டும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள எப்போதும் பயணத்தில் இருந்த அவரை பால் ப்ரண்டனால் சந்திக்க முடியவில்லை.

பால் ப்ரண்டன் 1932ஆம் ஆண்டு நரசிங்கஸ்வாமியின் மரணத்தை பத்திரிக்கைகளில் பார்க்க நேர்ந்தது. ரங்கூனில் நரசிங்கஸ்வாமி இப்படி ஒரு நிகழ்ச்சியில் செய்து காட்டி முடித்த பிறகு பல பத்திரிக்கையாளர்கள், அவரைப் பார்க்க வந்தவர்கள் எல்லோருமாய் அவரை சூழ்ந்து கொள்ள அவரால் உடனடியாக யோக நித்திரைக்குச் செல்ல முடியாததால் விஷ முறிவுக்கான சக்தியை உடலில் ஏற்படுத்திக் கொள்ள அவரால் முடியவில்லை. துரதிர்ஷ்டவசமாக அதனால் அவர் உடனடியாக அங்கேயே அவர் இறந்து போனார்.)

மனித மனம் தன் உடலில் இவ்வளவு கட்டுப்பாட்டை வைத்துக் கொள்ள முடியும் என்றால், இத்தனை சாதனகளை உடலில் புரிய முடியும் என்றால் புற்றீசல் போல் பலப்பல நோய்கள் கிளம்பி வரும் இக்காலத்தில் நாம் பெரும்பாலான நோய்களின் தீர்வாக மனதை ஏன் முறையாகப் பயன்படுத்தக் கூடாது?

சிந்தியுங்கள். மேலும் பயணிப்போம்...

பாஜக குருமூர்த்தி ஓர் இலுமினாட்டி...


சாஸ்த்ரா பல்கலைகழகம் வெளியிட்டு உள்ள லிங்க்...

கயவர்கள் இதை அழிக்க கூடும் என்பதால் பாதுகாக்கப்பட்டும் உள்ளது.

http://www.sastra.edu/illuminati

Illuminati is e-magazine of Sastra University

அதில் மாணவர்களுக்கான சந்தேகம் வந்தால் illuminatimags@yahoo.com இந்த மெயிலில் கேட்கணுமாம்.

Any queries/feedback can be sent to illuminatimags@yahoo.com

கொள்ளிடம் மதகுகள் உடைந்தது என்பது அரசின் திட்டமிட்ட சதி...


காவிரி கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை என்று போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்ததும், கால்வாய்களை தூர்வாரி தண்ணீர் விட வேண்டிய கட்டாய சூழ்நிலை வந்ததும், மதகுகள் உடைகின்றன.

தண்ணீரை கடலுக்கு கொடுப்போமே தவிர விவசாயத்திற்கு கொடுக்கக் கூடாது என்ற முடிவுடன் அரசு செயல்படுகிறது.

ஒன்று மக்கள் விவசாயத்தை விட்டுவிட்டு ஊரை காலி செய்துவிட்டு கூலி வேலைக்கு நகரங்களுக்கு செல்ல வேண்டும்.

அல்லது குறைந்தபட்சம் வாழ்ந்த மண்ணை விட்டு வெளியேறக்கூடாது என்றால், குடிப்பதற்காகவது மக்கள் போராட வேண்டும்.

பல்வேறு கிராமங்கள் ஒன்றிணைத்து கூட்டமைப்பாக செயல்பட்டு பெரும் போராட்டத்தை கட்டமைக்க வேண்டிய காலக்கட்டம் இது.

தவறினால் எத்தனை டிஎம்சி தண்ணீரை இயற்கை வழங்கினாலும், காவிரி டெல்டா பாலைவனமாகப் போவது உறுதி...

இந்த உவனின் உலகம்...


திருமந்திரம் கூறும் சத்தியம் இதுவே...


உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே

திருமந்திரம் கூறும் சத்தியம் இதுவே...

தமிழ் மறையான இதுவே நாம் அறிந்து கொள்ள வேண்டிய மிகப்பெரிய உண்மை ஞானம்.. இறை இரகசியம்..

நம் உடலாகிய கோயிலில் உயிராக தானே வீற்றிருக்கிறான் எல்லாம் வல்ல இறைவன்! இறைவன் பெருஞ்ஜோதியானவன் எங்கும் நிறைந்தவன்! இறைவனே ஜீவனாக சிறு ஜோதியாக நம் உடலில் உறைந்துள்ளான்! என்ன விந்தை இது?  அவனே படைத்து, காத்து, அழித்து, எதற்கு இந்த நாடகம்? ஏனிந்த திருவிளையாடல்?

இன்றுவரை இந்த உலகில் தோன்றிய மதங்களும், மார்க்கங்களும், மகான்கள் அனைவரும் சொன்னதும் ஒப்புக்கொண்டதும் இந்த உண்மை ஒன்றையே! இறைவன் ஒருவரே அவர் ஜோதி ஸ்வரூபம்! நம் உடலில் உயிராக இருப்பதும் அவரே! அவனின்றி ஓர் அணுவும் அசையாது! இதை மறுப்பவர் யாருமில்லை! எம்மதமும் இந்த உண்மைகளை மறுத்ததில்லை! உலகர் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரே உண்மை இது ஒன்றே!!

எல்லாம் வல்ல இறைவன் பெருஞ்ஜோதிமயமானவன் என்றும் அவனே சிறுஜோதியாக நம் உடலில் உயிராக இருக்கின்றான் என்பதும் தான் மனிதனாக பிறந்த நாம் அரிய வேண்டிய மாபெரும் இரகசியம்!

இதை அறிந்தவன், தகுந்த குருமூலம் உணர்ந்தவன் தான் ஞானம் பெறுவான்! அறிந்தால் மட்டும் போதாது! குருமூலம் தீட்சை மூலம் உணரவும் வேண்டும்! தவம் செய்யவும் வேண்டும்! அப்போதுதான் ஞானம் கிட்டும்! இறையருள் பெறலாம்!

இந்த ஞான இரகசியத்தை அறியாமல் இந்த உலகில் நீங்கள் வேறு எதை செய்தாலும் ஞானம் கிட்டாது?

தன் உயிரை அறிவதே, உணர்வதே இறைவனை அறிவதும் உணர்வதுமாகும்! தன்னை அறிவதே கடவுளை அறிவதாகும்! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!

உயிர் நம் உடலில் எங்கிருக்கிறது? என தெரிந்தால் தானே! எப்படி இருக்கிறது என்று தெரிந்தால் தானே தவம் செய்ய முடியும்?

கடோபநிசத்தில் எமதர்மனிடம் நசிகேசன் உயிர் பற்றி, கடவுள் பற்றி கேட்க அவர் கூறுகிறார், “இறைவன் மனிததேகத்தில் சின்முத்திரை அளவான இடத்தில் புகையில்லாத ஜோதியாக விளங்குகிறான்”. என்று? இதில் உடனே நாம் இரு விசயங்களை தெரிந்துகொள்ளலாம். ஒன்று இறைவன் மனித தேகத்திலும் உள்ளார் என்பது!

மனித தேகத்தில் உள்ளார் சரி? நாம் வெளியே பார்க்கும் ஜோதி – தீ புகையுள்ளது இறைவன் பெருஞ்ஜோதியானவன் – தீ வண்ணன் புகையில்லாத ஜோதிஸ்வருபம் இதுவும் சரி!? நம் உடலில் எங்கிருக்கிறது? அந்த ஜோதி – உயிர் – இறைவன்? சின்முத்திரை அளவான இடம்! இதுதான் மாபெரும் இரகசியம்! குருஊபதேசம் மூலம் அரிய வேண்டியது! அடியேன் இங்கே குரு எங்களுக்கு உபதேசித்ததை எழுதுகிறேன்!

நன்றாக கவனமாக பாருங்கள்! மனித தேகத்தில் சின்முத்திரை அளவான இடத்தில் உள்ளார்! சின்முத்திரை பிடித்துக் கொண்டு உட்கார சொல்லவில்லை! சின்முத்திரை பிடித்தால் அதாவது நமது கை பெருவிரலும் ஆள்காட்டி விரலும் தொட்டுக் கொண்டநிலை அல்ல! ஆள்காட்டி விரல் மடக்கி பெருவிரலின் மத்தியிலுள்ள கோடை தொட்ட நிலையில் மற்ற மூன்று விரலும் நீட்டியபடி இருப்பதே சின்முத்திரை.

இப்படி சின்முத்திரை பிடித்தநிலையில் கை பெருவிரல் மத்தியிலுள்ள கோடு வரை உள்ள இடமே நம் கண் அளவு! வைத்துப் பாருங்கள்! சின்முத்திரை – கண்போல தோன்றும்! அதாவது இறைவன் மனித தேகத்தில் கண்ணில் ஜோதியாக துலங்குகிறான் என்பதே மாபெரும் ஞான இரகசியாமாம்...

திராவிட மலையாளிகளுக்கு எவ்வளவு திமிர்... மற்றும் நன்றி கெட்ட தனம்...


இந்போதே அனைத்து உதவிகளும் நிறுத்த பட வேண்டும்...

மூலிகை சாறில் முழுமையான ஆரோக்கியம்...


நம் முன்னோர்கள் பலன் அறிந்து பயன்படுத்தி வந்த மூலிகைகள் ஏராளம்.

மூலிகைகளை சாறாகவும், கஷாயமாகவும் செய்து சாப்பிடுவதன் மூலம் நோய்கள் நம்மை நெருங்கவிடாமல் செய்யலாம்.

இதோ, சில மூலிகைகளும், அதன் பலன்களும்....

அருகம்புல் - ரத்த சுத்தி
இளநீர் - இளமை
வாழைத்தண்டு - வயிற்றுக்கல், மலச்சிக்கல்
வெண் பூசணி - அல்சர்
வல்லாரை - மூளை, நரம்பு வலுபடும்
வில்வம் - வேர்வையை வெளியேற்றும்
கொத்தமல்லி - ஜீரண சக்தி
புதினா - விக்கல், அஜீரணம்
நெல்லிக்காய் - முடி வளர்ச்சி, அழகு
துளசி - தொண்டை சளி, சோர்வு
முடக்கத்தான் - மூட்டு வலி, வாதம்
தூதுவளை - தும்மல், இருமல்
கரிசிலாங்கண்ணி - பார்வை திறன் மேம்படும். கல்லீரல் நோய்
கடுக்காய் - புண்களை ஆற்றும்
அகத்தி இலை - உடல் உஷ்ணம்
ஆடாதொடா - ஆஸ்துமா, குரல் வளம்...

ஊடகங்களே மக்களின் முதல் எதிரி...


மழை பற்றிய சகுனங்கள்...


மலைக்க வைக்கும் நம் முன்னோர்களின் சாதனை...

கீழ்கண்ட சகுனங்கள் தோன்றினால் மழை வரும்...

1. தும்பி பறந்தால் தூரத்தில் மழை.

2. தட்டான் தாழப் பறந்தால் மழை.

3. அந்தி ஈசல் அடை மழை.

4. எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை.

5. தவளை கத்தினால் மழை.

6. மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை.

7. கொக்கு மேடேறினால் மழை.

8. பகற்பொழுதில் சேவல் கூவி வானத்தைப் பார்த்தால் மழை.

9. கழுதை காதை உயர்த்தினால் மழை.

10. ஈசல் பறந்தால் மழை.

11. புற்றிலே ஈசல் பறந்தாலும், மண்ணிலே கரையான் கூடினாலும் மழை.

12. பாம்புகள் மரத்தில் ஏறினாலோ அல்லது திறந்த வெளியில் புணர்ச்சியில் ஈடுபட்டாலோ மழை.

13. பசு மாடுகள் கன்றைத் தேடி வீட்டிற்கு ஓடினால் மழை.

14. பூனைகள் நிலத்தை பிராண்டினால் மழை.

15. குழந்தைகள் அணைக்கட்டி விளையாடினால் மழை.

16. மலைகள் நீல நிறமாக காட்சியளித்தால் மழை.

17. குகைகள் பனிமூட்டத்தால் மறைக்கப்பட்டிருந்தால் மழை.

18. ஓணான்கள் வானத்தைப் பார்த்தால், மரத்தில் ஏறி விளையாடினால் மழை.

19. பூனை, எலி, பாம்பு முதலிய பிராணிகள் காரணமின்று அங்குமிங்கும் ஓடினால் மழை.

20. மயில்கள் நடனமாடினால் மழை.

21. பசுக்கள் சூரியனையும் , வானத்தையும் பார்த்தால் மழை.

22. பச்சோந்திகள் மரத்தின் மீது அமர்ந்து தன் நிறத்தை மாற்றிக்கொண்டால் மழை.

23. பசுக்கள் நிழலிடங்களை விட்டு நகர மறுத்தால் மழை.

24. நாய்கள் வீட்டிற்கு வெளியே செல்ல மறுத்தால், வானத்தைப் பார்த்து குரைத்தால் மழை.

25. சிட்டுக்குருவிகள் மண்ணில் புரண்டு விளையாடினால் மழை.

26. மீன்கள் நீரில் துள்ளி விளையாடினால் மழை.

27. பறவைகள், மிருகங்கள் நுனிப்புல் உண்பதைக் கண்டால் மழை.

28. நீரின் சுவை மாறுதல், உப்பு நீர்த்துப் போதல், மோர் புளித்து போதல் நடந்தால் மழை.

29. இரும்பு பொருட்களிலிருந்து மாமிச வாடை வந்தால் மழை.

30. சந்திரனை சுற்றி சிவப்பு நிற வளையம் காணப்பட்டால் அல்லது சந்திரனின் நிறம் கோழியின் கண் போன்று காணப்பட்டால் மழை.

31. வட கிழக்கில் மின்னல் தோன்றினால் மழை

32. மேகங்களால் மறைக்கப்பட்ட சந்திரனிலிருந்து பிரதி சந்திரன் தோன்றினால் மழை.

33. இரவு நேரங்களில் இடி முழங்கினால், பகல் நேரத்தில் மின்னல் அடித்தால், கிழக்கு திசையிலிருந்து குளிர்ந்த காற்று வீசினால் மழை.

நம் இயற்கையை கண்டறிந்த இயற்கை ஞானிகளை போற்றுவோம்.....

வளைகுடா அதிரடி முடிவு.. பாஜக மோடி தடுத்தாலும் 700 கோடி கேரளாவிற்கு வழங்க முடிவு...

       
வளைகுடா தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் அங்குள்ள இந்தியர்கள் மூலம் சிறு சிறு தொகையாக கேரளா அரசின் நிவாரண வங்கிக் கணக்கில் செலுத்த ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன...

பாஜக அடிமை அதிமுக எடப்பாடியும் பொய்யும்...


அஷ்டகர்ம மூலிகைகள் அறுபத்தி நான்கு...


பண்டைய காலத்தில் வாழ்ந்து பல அற்புதங்களை செய்த நம் தமிழக சித்தர்கள் மூலிகைகளை கொண்டே மந்திர உருவேற்றி பல காரியங்களில் வெற்றியடைந்தனர்.

அதன்படி அவர்கள் பயன்படுத்திய மூலிகைகள் அஷ்டகர்மங்கள் ( எட்டு சித்திகள் ) செய்ய ஒரு சித்திக்கு 8 மூலிகை என அஷ்ட சித்திக்கு 64 மூலிகைகள் ஆகும். அஷ்டகர்மம் என்பது 1. ஆகர்ஷனம், 2. உச்சாடனம், 3. தம்பனம், 4. பேதனம், 5. மாரணம், 6. மோகனம், 7. வசியம், 8. வித்வேஷனம் ஆகும். இந்த அஷ்ட கர்ம செயல்களை பற்றி விரிவாக காணலாம்.

1. ஆகர்ஷனம் : நமக்கு தேவையானதை இருக்கும் இடத்திலிருந்து நாம் இருக்கும் இடத்திற்கே வரவழைக்கும் வித்தையாகும்.

இதற்கு உதவும் மூலிகைகள்...

1. வேளை, 2. உள்ளொட்டி, 3. புறவொட்டி, 4.சிறு முன்னை, 5. குப்பைமேனி, 6. அழுகண்ணி, 7. சிறியாநங்கை, 8. எருக்கு என எட்டு மூலிகைகளாகும்.

இதில் மிருகங்களை அழைப்பதற்கு - வேளை, குப்பைமேனி.

பெண்களை அழைப்பதற்கு - உள்ளொட்டி, அழுகண்ணி.

அரசர், பிரபுக்ளை அழைப்பதற்கு - சிறுமுன்னை.

துர்தேவதைகளை அழைப்பதற்கு - புறவொட்டி.

தேவதைகளை அழைப்பதற்கு - எருக்கு.

அனைத்து அழைப்பிற்கும் - சிறியாநங்கை.

2. உச்சாடனம் : பேய், பிசாசு, கெட்ட ஆவிகள், நோய்கள் தீமைகளை விரட்டியடித்தல்.

இதற்கு பயன்படும் மூலிகைகள்...

1. பேய் மிரட்டி, 2. மான் செவிகள்ளி, 3. தேள்கொடுக்கி, 4. கொட்டைகரந்தை, 5. வெள்ளை கண்டங்கத்திரி, 6. மருதோன்றி, 7. பிரமதண்டு, 8. புல்லுருவி ஆகும்.

இதில் மிருகங்களை விரட்ட - பேய்மிரட்டி.

எதிரிகளை விரட்ட - மான்செவிகள்ளி.

உடலில் ஏறிய விஷங்களை விரட்ட - தேள்கொடுக்கி.

நீர்வாழ் உயிரனங்களை விரட்ட - கொட்டைகரந்தை.

கால்நடைகளை விரட்ட - வெள்ளை கண்டங்கத்தரி.

பூத பைசாசங்களை விரட்ட - மருதோன்றி, புல்லுருவி.

பிறர் நமக்கு செய்யும் தீமகளை விரட்ட - பிரமதண்டு.

3. பேதனம் : ஒன்றை மற்றொன்றாக மாற்றுதல், அதாவது ஒரு விஷயத்தை நினைத்து நம்மிடம் வருபவரை அந்த நினைப்பை வேறுபட்டு போகும்படி செய்தல்.

இதற்கு பயன்படும் மூலிகைகள்...

1. வட்டதுத்தி, 2. செம்பசளை, 3. மாவிலங்கு, 4. பாதிரி, 5. கோழியாவரை, 6. சீந்தில்கொடி, 7. புடலங்கொடி, 8. ஆகாயதாமரை ஆகும்.

நெருப்பின் உக்கிரத்தை பேதிக்க - வட்டதுத்தி.

மனிதனின் எண்ணத்தை பேதிக்க - செம்பசளை.

பூத, பிசாசுகளை பேதிக்க - மாவிலங்கு, பாதிரி.

துர்தேவதைகளை பேதிக்க - கோழியாவரை.

எதிரிகளை பேதிக்க - சீந்தில்கொடி.

பெண்களை பேதிக்க - புடலங்கொடி.

வியாதிகளை பேதிக்க - ஆகாயதாமரை.

4. மாரணம் : கொல்வது அல்லது மாற்றுவது. உலோகங்களை அதன் தன்மையில் இருந்து மாற்றுவது. எதிரிகளுக்கு நோயை உண்டாக்கி கொல்வது.

இதற்கு பயன்படும் மூலிகைகள்...

1. நச்சுப்புல், 2. நிர்விஷம், 3.சித்திரமூலம், 4. அம்மன் பச்சரிசி, 5. கார்த்திகை கிழங்கு, 6. மருதோன்றி, 7. கருஞ்சூரி, 8. நாவி ஆகும்.

மனிதர்களை மாரணம் செய்ய - நச்சுப்புல், நிர்விஷம்.

வியாதிகளை மாரணம் செய்ய - சித்திரமூலம், கருஞ்சூரை.

கண்ணாடிகளை மாற்ற - அம்மன் பச்சரிசி.

மிருகங்களை மாரணம் செய்ய - மருதோன்றி, கார்திகை கிழங்கு.

5. மோகனம் : பிறரை நம்மிடம் மயங்கி இருக்க செய்வது.

இதற்கு பயன்படும் மூலிகைகள்...

1. பொன்னூமத்தை, 2. கஞ்சா வேர், 3. வெண்ணூமத்தை, 4. கோரைக்கிழங்கு, 5. மருளூமத்தை, 6. ஆலமர விழுது, 7. நன்னாரி, 8. கிராம்பு ஆகும்.

பெண்களை மோகிக்க - பொன்னூமத்தை.

பொதுமக்களை மோகிக்க - கஞ்சா வேர்.

உலகத்தை மோகிக்க - வெண்ணூமத்தை.

விலங்குகளை மோகிக்க - கோரைக்கிழங்கு.

தேவதைகளை மோகிக்க - மருளூமத்தை.

அரசர்களை மோகிக்க - ஆலம்விழுது.

மனிதர்களை மோகிக்க - கிராம்பு.

எல்லாவற்றையும் மோகிக்க - நன்னாரி.

6. வசியம் : எல்லாவற்றையும் நம்மிடம் விருப்பமாகவும் இஷ்டமாயும் இருக்க வைத்தல்.

இதற்கு பயன்படு்ம் மூலிகைகள் 1. சீதேவிச் செங்கழுநீர், 2. நிலவூமத்தை, 3. வெள்ளை விஷ்ணுகிரந்தி, 4. கருஞ்செம்பை, 5. வெள்ளை குன்றி மணி, 6. பொன்ணாங்கன்னி, 7. செந்நாயுருவி, 8. வெள்ளெருக்கு ஆகும்.

இராஜ வசியத்திற்கு - சீதேவி செங்கழுநீர்.

பெண் வசியத்திற்கு - நிலவூமத்தை.

லோக வசியத்திற்கு - வெள்ளெருக்கு.

ஜன வசியத்திற்கு - கருஞ்செம்பை, விஷ்ணுகிராந்தி.

விலங்கு வசியத்திற்கு - வெள்ளை குன்றி மணி.

தேவ வசியத்திற்கு - பொனணாங்கன்னி.

சாபம், வழக்குகள் வசியத்திற்கு - செந்நாயுருவி.

7. வித்துவேஷனம் : பகையை உண்டாக்குதல். இதற்கு பயன்படும் மூலிகைகள். 1. கருங்காக்கனம், 2. வெள்ளை காக்கனம், 3. திருகு கள்ளி, 4. ஆடுதின்னாபாளை, 5. பூனைக்காலி, 6. கீழாநெல்லி, 7. ஏறண்டம், 8. சிற்றாமணக்கு ஆகும்.

அரசர்களுக்குள் பகை உண்டாக்க - கருங்காக்கணம்.

தேவர்களுக்கு - வெள்ளைக்காக்கணம், திருகுகள்ளி.

பூத, பைசாசங்களுக்கு - ஆடுதின்னாபாளை.

பெண்களுக்கு நோய் உண்டாக்க - பூனைக்காலி.

எதிரிகளால் உண்டாகும் ஆபத்தை தடுக்க - கீழாநெல்லி.

உணவை உண்ணாமல் செய்ய - சிற்றாமணக்கு.

8. தம்பனம் : தடுத்து நிறுத்துத்தல், விலங்குகளின் வாயை கட்டுதல்.

இதற்க்கு பயன்படும் மூலிகைகள்...

1. கட்டுக்கொடி, 2. பால்புரண்டி, 3. பரட்டை, 4. நீர்முள்ளி, 5. நத்தைச்சூரி, 6. சத்தி சாரணை, 7. பூமிச்சர்கரை, 8. குதிரைவாலி ஆகும்.

விந்துவை கட்ட - கட்டுக்கொடி, பால்புரண்டி, நீர்முள்ளி.

தண்ணீரைக்கட்டி அதன் மேல் அமர - கட்டுக்கொடி.

பெண்களின் முலைபாலை கட்ட - பால்புரண்டி.

வயிற்றுப் போக்கை நிறுத்த - பரட்டை.

கற்களை கறைக்க - நத்தைச்சூரி.

செயல்களை செயல்படாமல் கட்ட - சத்திசாரணை.

திரவத்தை கட்டி திடமாக்க - பூமிச்சர்கரை கிழங்கு.

கருப்பையில் உள்ள கருவை கட்ட - குதிரைவாலி.

மேற்படி மூலிகைகளை உரிய நாளில் காப்பு கட்டி, சாபநிவர்த்தி மந்திரம் சொல்லி பிடுங்கி வந்து உரிய மந்திர உருவேற்றி மேற்பட்ட அஷ்டகர்ம செயல்களை செய்ய அனைத்தும் ஜெயமாகும்...

இதுவே அரசாங்கம்...


தேசிய கட்சிகள் ஆட்சிக்கு வந்தா இதை தனியாரிடம் ஒப்படைக்கும்...


தமிழகத்துல புதுசா சொல்லப்படுற தற்சார்பு பொருளாதார திட்டத்துல அரசாங்கமே எடுத்து நடத்துனா ?

ரெண்டுமே அடிமைத்தனம் தான், உனக்கு ஓரளவு ஊதியம் மட்டுமே கிடைக்கும்.

ஒவ்வொருவனும் தனக்கான முதலாளியாவதே தற்சார்பு...

1000 கோடி சொத்து.. முன்னாள் அமைச்சரின் பேத்திக்கு மாப்பிள்ளை தேவை.. பத்திரிகை விளம்பரத்தால் பரபரப்பு...


ஒரு பிரபல நாளிதழில் முன்னாள் மத்திய அமைச்சர் தனது பேத்திக்கு மணமகன் தேவை என விளம்பரம் கொடுத்துள்ளார். அதில் தமிழகத்தின் முன்னாள் மத்திய அமைச்சரின் பேத்தி, 1000 கோடி சொத்து, இந்து நாடார், சொந்தமாக இன்ஜினியரிங் கல்லு£ரி மற்றும் மால்கள் உள்ளன.

அதோடு ஏராளமான தொழில்கள் உள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஒரு செல்போன் நம்பரும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பத்திரிகை விளம்பரம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

ஆனால் அந்த முன்னாள் மத்திய அமைச்சர் யார் என்பது தெரியாமல் இளைஞர்கள் குழம்பி போய் உள்ளனர். இந்த விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...

பாஜக - அதிமுக வால் படுகொலை செய்யப்படும் டெல்டா பகுதிகள்...


தமிழா சிந்தி...


நம் தமிழ்நாட்டில் இப்போது வந்தேறிகளின் தொல்லை அதிகமாகி கொண்டேயுள்ளது.

அவர்களின் தாய் நாட்டிற்கும் அவர்களால் போக முடியாது ஏன்னெனில் அங்கு அவர்களை மதிக்க மாட்டார்கள் மதிக்க  ஆட்களும் இல்லை.

இதனால் அவர்கள் நம் தாய்  தமிழ் நாட்டில் தங்கி திராவிடம் மற்றும் இந்தியம் என்று பேசி நம்மை ஏமாற்றி கொண்டு உள்ளார்கள்...

மேற்கு இந்தியா - வட இந்தியா இணையும்...


நாங்கள் கூறும் வணிக குழுக்கள் இவர்களே...


ஒருநாளில் எத்தனை கோடி கருப்புப்பணம் இவர்களின் மூலம் இங்கு புரளுகிறது என தெரியுமா..?

எனக்கு தெரிந்து இதுவரை இவர்களைப்பற்றி எந்த கட்சிகளும் பேசியதில்லை..

இவர்கள் சாதாரண வணிகர்கள் தானே என சாதாரணமாக கடந்து செல்லாதீர்கள்..

நினைவில் கொள்ளுங்கள் நாம் இன்னும் மாத ஊதியத்திற்கு வேலைக்கு தான் செல்கிறோம்..

ஆனால் எங்கோ இருந்தோ வந்த இவர்கள் நமக்கு முதலாளியாக இருக்கிறார்கள்...

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-10...


ஸ்பூன், இரும்புக்கம்பி, சாவி போன்ற பொருள்களை சிலர் தங்கள் மனோசக்தியால் வளைத்துக் காண்பித்தார்கள் என்றால் ஸ்வாமி ராமா என்ற இந்திய யோகி தன் உடலிலேயே பல அற்புதங்களை செய்து காட்டக் கூடியவராக இருந்தார். அவரைப் பற்றிக் கேள்விப்பட்ட அமெரிக்க மனோதத்துவ ஆராய்ச்சி நிறுவனமான மென்னிங்கர்· பௌண்டேஷன் 1969 இறுதியில் அவரைத் தொடர்பு கொண்டு அவரை ஆராய்ச்சி செய்ய அனுமதி கேட்ட போது அவர் ஒத்துக் கொண்டார். 1970 ஆம் ஆண்டு மார்ச் 28 முதல் 30 வரை மூன்று நாட்கள் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அவரை டாக்டர் டேனியல் ·பெர்குசன், எல்மர் மற்றும் அலைஸ் க்ரீன் ஆகியோர் பரிசோதனைகள் செய்தனர்.

முதல் நாள் அவரிடம் என்னென்ன அபூர்வ செயல்கள் செயல்கள் செய்து காண்பிக்கப் போகிறார் என்று கேட்டுக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் அதனைக் கண்காணிக்கத் தேவையான நவீன கருவிகளைத் தயார் நிலையில் வைத்துக் கொண்டார்கள். அவர்கள் சோதனைக்கான நிபந்தனைகளையும் அவரிடம் சொல்லி விளக்கினர். ஸ்வாமி ராமா அது வரை எந்த பரிசோதனையிலும் ஈடுபடுத்தப்பட்டவரல்ல. அவருக்கும் தன் சக்திகளை அந்த அதிநவீன கருவிகளைக் கொண்டு பரிசோதித்துக் கொள்வதில் ஆர்வம் இருந்தது.

ஸ்வாமி ராமா இரண்டாவது நாள் தன் வலது கையின் வலது பக்கத்திற்கும், இடது பக்கத்திற்கும் இடையே உடலின் வெப்பநிலையை மாற்றிக் காட்டுவதாகக் கூறினார். அவர் குறிப்பிட்ட இடங்களில் அவரது வலது உள்ளங்கையில் உடல் வெப்பத்தை அளக்கும் நவீன கருவிகள் தனித் தனியாகப் பொருத்தப்பட்டன. பரிசோதனை முடியும் வரை அந்தக் கையை எந்தக் காரணத்தைக் கொண்டும் அசைக்கக் கூடாதென அந்த ஆராய்ச்சியாளர்கள் சொன்னார்கள். அவர்கள் அவர் கையை அசைக்காமல் இருக்கும்படியும் பார்த்துக் கொண்டார்கள்.


ஆரம்பத்தில் வலது கையின் வலது பக்க, இடது பக்க வெப்ப நிலைகள் ஒரே அளவில் (90 டிகிரி F) இருந்தன. பின் அவர் ஒரு பக்க வெப்ப நிலையை 89 டிகிரிக்கும், மறுபக்க வெப்ப நிலையை 91 டிகிரிக்கும் மாற்றினார். ஒரே கையில் இரு பக்கங்களுக்கு இடையில் 2 டிகிரி வித்தியாசம் இருந்தது. மூன்று நிமிடங்கள் கழித்து ஒரு பக்க வெப்பநிலை 88 டிகிரிக்கும், இன்னொரு பக்க வெப்பநிலை 95 டிகிரிக்கும் மாறியது. இரண்டாவது அளவீட்டில் இரு பக்கங்களுக்கும் இடையே 7 டிகிரி இருந்தது. அப்படியே படிப்படியாக அந்த வித்தியாசத்தை 9 டிகிரிக்கும், கடைசியாக 11 டிகிரிக்கும் உயர்த்திக் காட்டினார். இது அந்த ஆராய்ச்சியாளர்களை அதிசயிக்க வைத்தது. மருத்துவ ரீதியாக ஒரு கையில் வேறு வேறு வெப்பநிலை இருப்பது சாத்தியமில்லை. அப்படி இருக்கையில் அந்தக் கையை அசைக்கக்கூட செய்யாமல் ஒரு பக்கத்திற்கும் மறுபக்கத்திற்கும் இடையே 11 டிகிரி வித்தியாசத்தை அவர் ஏற்படுத்தியது அற்புதமாகவே அவர்களுக்குத் தோன்றியது.

அடுத்ததாக ஸ்வாமி ராமா தன் இதயத்துடிப்பையும் ஏற்றி இறக்கிக் காட்டினார். இதயத் துடிப்பை அதிகரித்துக் காட்டியதைப் பெரிய விஷயமாக ஆராய்ச்சியாளர்கள் நினைக்கவில்லை. ஆனால் இதயத்துடிப்பை தாங்கள் சொல்கிற சமயத்தில் குறைத்துக் காட்ட முடியுமா என்று ஆராய்ச்சியாளர்கள் கேட்ட போது ஸ்வாமி ராமா சம்மதித்தார். அவர்கள் சொன்ன சமயத்தில், ஒரு நிமிடத்திற்கு 21 இதயத்துடிப்புகள் குறைத்து வியப்பூட்டினார்.


பின்னர் உணவருந்துகையில் பேசுகையில் இதயத்துடிப்பை சில நிமிடங்களுக்கு நிறுத்தக் கூட தன்னால் முடியும் என்றும் ஆனால் அதற்கு மூன்று நாட்கள் உபவாசம் இருந்து ஆயத்தமாக வேண்டும் என்றும் ஸ்வாமி ராமா சொன்னார். ஆனால் அவருடைய குருகா ஆயத்தமே இல்லாமல் மூன்று வினாடிகளில் செய்து காட்டுவார் என்று ஸ்வாமி ராமா சொன்னார். (அவருடைய குருவைப் பற்றிக் கேட்டதற்கு அவருடைய குரு பிரமிக்கத்தக்க சக்திகள் படைத்த யோகி என்றாலும் அவருக்கு பிரபலமாவதில் விருப்பமில்லை என்றும் அது ஆன்மீக வாழ்க்கைக்கு இடைஞ்சல் என்று கருதுபவர் என்றும் சொன்னார்). உபவாசம் இருந்து செய்து ஆயத்தமாக சமயமில்லாததால் ஓரளவு இதயத்துடிப்பைத் தன்னால் நிறுத்திக் காட்ட முடியும் என்றும் எத்தனை நேரம் நிறுத்திக் காட்டினால் அதை சாதனை என்று எடுத்துக் கொள்வீர்கள் என்றும் கேட்க ஆராய்ச்சியாளர்கள் பத்து வினாடிகள் நிறுத்திக் காட்டினால் போதும் என்று சொன்னார்கள். மறுநாள் ஸ்வாமி ராமா 16.2 வினாடிகள் தன் இதயத்துடிப்பை நிறுத்திக் காட்டினார்.

இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளியானவுடன் ஸ்வாமி ராமா அமெரிக்காவில் மிகவும் பிரபலமானார். எனவே மீண்டும் 1970ஆம் ஆண்டு இறுதியில் உரையாற்றவும், பரிசோதனைகளுக்காகவும் அமெரிக்காவிற்கு அழைக்கப்பட்டார். ஒரு பரிசோதனையில் 14 அங்குல, 7 அங்குல அலுமினிய ஊசிகள் இங்கு காட்டியுள்ள படத்தில் உள்ள படி அளவுகள் குறித்த ஒரு வட்ட அமைப்பில் வைக்கப்பட்டிருந்தன. சற்று தொலைவில் ஸ்வாமி ராமா அமர்த்தப்பட்டிருந்தார். அவர் அந்த ஊசிகளை தன் மூச்சுக்காற்றால் எந்த விதத்திலும் அசைக்க முடியாதபடி ஒரு பிரத்தியேக முகமூடி (அதுவும் இங்கு காட்டப்பட்டுள்ளது) அவருக்குத் தரப்பட்டு இருந்தது. அதை அணிந்து கொண்டு சில மந்திரங்களை உச்சரித்து அந்த ஊசிகளை ஸ்வாமி ராமா அசைத்துக் காட்டினார்.

சிகாகோவில் ஒரு முறை உரையாற்றிக் கொண்டிருந்த போது உடலில் உள்ள 'சக்ரா'க்களைப் பற்றியும் அந்த சக்ராக்களுக்கு சக்தியை அதிகப்படுத்த முடியும் என்றும் அப்போது அவை ஒளிர்வதைக் கண்ணால் கூடக் காண முடியும் என்றும் ஸ்வாமி ராமா சொன்னார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த மருத்துவர் ஒருவர் சந்தேகத்துடன் கேட்டார். "கண்ணால் காண முடியும் என்றால் அதைப் புகைப்படம் எடுக்கவும் முடியும் அல்லவா? நீங்கள் இப்போது செய்து காட்டினால் நான் பொலொராய்டு காமிராவில் புகைப்படம் எடுக்கிறேன். முடியுமா?"


அதற்கு சம்மதித்த ஸ்வாமி ராமா அங்கேயே தன் இதயச் சக்ராவிற்கு சக்தியை அனுப்பி அந்தச் சக்ராவை ஒளிரச் செய்தார். அப்போது அந்த மருத்துவர் அதைப் பல புகைப்படங்கள் எடுத்துப் பார்த்து பின் தான் சந்தேகம் தெளிந்தார். அந்தப் புகைப்படங்களில் ஒன்றை நீங்கள் இங்கே காணலாம்.

இந்த ஆராய்ச்சிகளில் முதல் மூன்றும் பரிசோதனைக் கூடத்தில் பல பார்வையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் முன்னிலையில் செய்யப்பட்டவை. கடைசி அற்புத நிகழ்ச்சி பொதுக் கூட்டம் ஒன்றில் எல்லோர் முன்னிலும் நிகழ்த்திக் காட்டப்பட்டது. ஆழ் மனதின் சக்திகள் செய்து காட்ட முடிந்த அற்புதங்கள் தான் எத்தனை...

மேலும் பயணிப்போம்...

பாஜக வானதி சீனிவாசன் Zylog மெகா வங்கி மோசடி...


இந்தியா என்பது நாடல்ல... ஓர் நிறுவனம்...


கடந்த சில நூற்றாண்டுகளில் சில மேற்கத்திய அரசுகள் பல நாடுகளை தங்கள் காலணி ஆதிக்க நாடுகளாக மாற்றின.

நமது நிலமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பிரிட்டிசிடம் முழுமையாக மாட்டிக் கொண்டது.

இந்தியாவை வெற்றிகரமாக ஆட்சி செய்து கொண்டிருந்தது அந்த நிறுவனம்.

அப்பொழுது சில உண்மையான தேசிய விடுதலை வீரர்களான நேதாஜி போன்றோர்,  "இது எங்கள் நாடு நீ வெளியேறு என முழங்கினர்".

ஆயித போராட்டங்களால் நிறுவனத்தின் சொத்துக்கள் அழிந்தன.

ஒத்துழையாமை இயக்கம் நிறுவனத்திற்கு வருமான இழப்பை ஏற்படுத்தியது.

இந்திய தேசிய இராணுவமும் நாடு கடந்த இந்தியாவின் முதல் இராணுவ பிரதமரான நேதாஜியும் ஜப்பானின் உதவியோடு இந்தியாவை மீட்க பயணமானார்.

அவர்கள் ஜப்பானுக்கு மிரட்டல் விடுத்தார்கள். "இந்தியாவையும் அந்தமானையும் சுபாஸையும் எங்களிடம் ஒப்படைத்துவிட்டு திரும்பி போ" இதுவே மிரட்டல். 

ஜப்பான் அடிபணிய மறுத்தது.  இரண்டு அணு குண்டுகள் ஜப்பானை தாக்கின.

ஜப்பான் அவர்கள் சொன்னதை செய்து விட்டு நாடு திரும்பியது...

பூமியின் உண்மைகள்...


காமம் - உடலுறவு உண்மைகள்...


உடல் உறவு என்பது வெறும் இச்சைக்காக அல்ல அது மருத்துவம். இதை தவறாக நினைக்காதிர்கள் எல்லா உயிர்களுக்கும் உள்ள நிகழ்வு தான்.

உடலுறவு கொள்வதன்  பயன் 30 மற்றும் 40 வயதிற்கு மேல் பட்ட ஆண் பெண் உங்களுக்கு அவசியம்....

தினமும் தன் துணையுடன் உடல் உறவு கொண்டால் அது மன அழுத்தத்தைக் குறைக்கும், உடலுறவின் போது டோபமைன் என்ற பொருள் உடலில் சுரக்கும் இது மன அழுத்தத்தை குறைக்கும்.

வாரத்திற்கு மூன்று நாட்கள் ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் அளவுக்கு உடலுறவு கொள்வது என்பது ஓர் மாதத்தில் 50 மைல்கள் ஜாக்கிங் செய்ததற்கு சமம் ஆகும், ஜிம்முக்கோ ஜாகிங்கோ போக முடியாதவர்கள் தினமும் படுக்கையில் உடற்பயிற்சி செய்யுங்கள்.

செக்ஸ் உறவு கொள்வது ரத்த அழுத்தத்தை குறைக்கும், டயஸ்டாலிக் ப்ளட் பிரஷர் எனப்படும் இரத்த அழுத்த கீழ் லிமிட்டினை குறைக்க உதவும்.

சளி பிடிப்பதலிருந்து விடுவிக்கும், எதிர்ப்பு சக்தியை கூட்டும்.

தினமும் செக்ஸ் உறவு கொள்பவர்களுக்கு அவர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், ஹீமோகுளோபின் என்ற வேதிப்பொருள் உடல் உறவு கொள்வதால் உடலில் சுரக்கும், இது சளி பிடிப்பதை எதிர்க்கும் ஆண்டிஜென் ஆகும், இதனால் சளிபிடிப்பது போன்ற தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.

தினம் உடலுறவு கொள்வது உங்களை இளமையாக வைத்திருக்கும். மேல்நாட்டவரின் 100% ரகசியம் இதுதான்.

ஆரோக்கியமான இதயம், அடிக்கடி உடலுறவு கொள்ளும் ஆண் பெண் இருவருக்கும்  இதய நோய் பாதிப்பு மற்றவர்களை விட 85% குறைவாக உள்ளதாம். மேலும் ஸ்ட்ரோக்கின் பாதிப்பும் 95% குறைவாக உள்ளதாம்.

மைக்ரேன் தலைவலி, உடல் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்க வேண்டுமெனில் நல்ல உடலுறவு கொண்டால் போதும்.

மாதத்திற்கு 20 நாளுக்கு மேல் உடலுறவு கொள்ளும் ஆண் பெண் இருவருக்கும் 99% கேன்சர் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம்.

அதிக உடல்உறவு கொல்லும் பெண்களுக்கு...

1. இரத்த சோகை ( தலஸ்மியா)
2. கர்பபை புற்று
4. கர்பபை நீர் கட்டி ( பைப்ராய்ட் )
5.மூச்சடைப்பு
6. கை கால் மூட்டு வழி
7. வெள்ளை படுதல்
8. உடல் சோர்வு
9.கண்பார்வை குறைதல்
10. உடல் பருமன்

ஆகியவை அன்டாது.

நமது இந்திய பெண்களில் 10% மட்டுமே 40 வயதை தான்டியும் ஆரோக்கியமாக உள்ளனர்.. மீதி 90 சதவிகித பெண்களில் உடல் ஆரோக்கியமாக இல்லை.. காரணம்?

அவர்கள் 35 வயதுக்கு மேல் உடல் உறவில் ஆர்வம் கொல்வதில்லை. அதனால் உடல் புத்துணர்ச்சி பெறுவதில்லை.

இந்த தகவலை வெளியட்ட ரஸ்ய கைனகோலைஜி ஆய்வாளர்களுக்கும் இதனை மொழி பெயர்த்து இணயத்தில் பதிவு செய்த நமது மகப்பேரு மருத்துவர் திருமதி கற்பகம் ஐயங்கார் அவர்களுக்கும் நன்றி.

உடல் உறவு என்பது வெறும் இச்சைக்காக அல்ல அது மருத்துவம் ஆகவே பெண்கள் ஆரோக்யமாக இருக்க உறவு கொள்ளுங்கள்  கனவறோடு அவருக்கும் இது மருத்துவமாகும். இல்லறமே நல்லறம்...