24/03/2018

கேரளா மாணவிகளின் மார்பகங்களை தர்பூசணியுடன் ஒப்பிட்டு பேசிய இஸ்லாமிய பேராசிரியருக்கு எதிர்ப்பு...


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்பூசணியுடன் கூடிய தனது அரைநிர்வாண புகைப்படத்தை பதிவிட்ட இஸ்லாமிய பெண்ணான ரெஹனா பாத்திமா, எனது உடல், எனது உரிமை. அந்த பேராசிரியர் மற்றும் இஸ்லாம் மதம் பெண்களை தொடர்ந்து உயிரற்ற பொருட்கள் போல நடத்துகிறது என்றார்.

மேலும் இஸ்லாத்தில் உள்ள பெண் அடிமைத்தனத்தை எதிர்த்து தான் தொடர்ந்து போராட போவதாக தெரிவித்துள்ளார்...

O பன்னீர் செல்வம் இல்ல பூஜ்ஜியம் பன்னீர் செல்வம்...


செயின் பறிப்புக் குற்றவாளிகளுக்கு போதை மருந்து சப்ளை செய்த சாகுல்அமீது, இப்ராஹிம் ஆகிய இருவர் சென்னையில் கைது...


சென்னையில் கைதான செயின் பறிப்புக் குற்றவாளிகளிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான உண்மை வெளியானது.

அதென்ன போதை மருந்து என்று விசாரித்ததில், அது ஒரு இருமலுக்கு சாப்பிடும் மருந்து சார், ஆனால் அதை ஒரு மூடி சாப்பிட்டாலே தூக்கம் வரும். நாங்கள் ஒரு வேலைக்கு ஒரு பாட்டிலை குடிப்போம், சும்மா காற்றில் பறப்பது போல் இருக்கும், உடம்பு முறுக்கிவிட்டது போல் இருக்கும், செயின் பறிக்கும் முன் ஒரு பாட்டில் மருந்தைக் குடித்துவிட்டுக் கிளம்புவோம்.

இதற்கு எங்கும் அலையத் தேவையில்லை. இதற்காக தனியாக மருந்து மட்டும் வாங்கி விற்கும் கடைகள் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ளன என்றும் அவற்றை மொத்தமாக வாங்கி தங்களுக்கு விற்பனை செய்வதாகவும்  தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சிந்தாதிரிப்பேட்டையில் இரண்டு மெடிக்கல் ஷாப்களில் போலீஸார் அதிரடியாக சோதனை நடத்தி மேற்கண்ட மருத்துகளைக் கைப்பற்றினர்.

மருத்துவர் பரிந்துரை இல்லாமல் போதைப் பொருளாக தனி நபருக்கு அதிக அளவில் மருந்தை விற்றதாக சாமி நாயக்கன் தெருவில் மெடிக்கல் ஷாப் வைத்திருக்கும் சாஹுல் ஹமீது (62), இப்ராஹிம்(42), ஆகிய இரண்டு பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

சிறிய மாவட்டத்தின் போராட்டத்திற்கே கார்பரேட் இப்படி திட்டம் போடுகிறார்கள் என்றால்...


மாநில அளவில் நடக்கும் போராட்டங்களுக்கு எப்படி இருக்கும் என்று சிந்தித்து பாருங்கள்...

திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா...


திராவிடத்தின் ஆணிவேர்...


பார்ப்பனர்களை தமிழர் என்று நிறுவுவதில் ஏன் இவ்வளவு அக்கறை காட்டவேண்டும்?

பார்ப்பன வெறுப்பு தான் திராவிடத்தின் ஆணிவேர்.

முன்னேறிய தமிழ்ச் சமூகமான பார்ப்பனர் மீதான பிறரது பொறாமையை மூலதனமாக வைத்து தான் திராவிடம் இங்கே நுழைந்து வந்தேறிகள் அந்த இடத்தைப் பிடிக்க உதவியது.

பார்ப்பனர் தமிழர் என்பதே உண்மை.
அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

திராவிடம் எதிர்ப்பது பார்ப்பனரையே..

பிராமணரை அல்ல...

தமிழர் வழிப்பாட்டு தளங்களை கைப்பற்றி மாற்றுவதே... இந்திய திராவிட திட்டம்...


திருச்சியில் பாடத்தை கவனிக்காமல் இருந்த மாணவியை தலைமை ஆசிரியர் ஒருவர் மாட்டு ஊசியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...


திருச்சி மாவட்டம் ஆலம்பட்டியை சேர்ந்தவர் ஜோசப். இவருக்கு 9 வயதில் தீனா மேரி என்ற பெண் இருக்கிறார். தீனா மேரி ஆலம்பட்டி அரசு ஆரம்ப பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜான் பிரிட்டோ, பாடம் நடத்தி கொண்டிருந்ததாகவும், அதனை தீனா மேரி கவனிக்காமல் தனது வகுப்புத் தோழிகளுடன் கையில் மாட்டு ஊசியை வைத்து விளையாடி கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர் ஜான் பிரிட்டோ, மாணவி வைத்திருந்த மாட்டு ஊசியை பறித்து அதனை தீனா மேரியின் முதுகில் பலமாக குத்தியுள்ளார். இதனால் மாணவியின் முதுகு வீங்கி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், தலைமை ஆசிரியரை கைது செய்துள்ள போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்த தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

நாகர்கோவிலில் மாணவன் சட்டையை கழற்ற சொல்லி பள்ளி நிர்வாகி கொடுமைப்படுத்திய சில தினங்களில் திருச்சியில் இந்த சம்பவம் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது போன்ற சம்பவங்கள் தொடர தொடர மாணவர்கள் தீவிர மன அழுத்தத்திற்கு உள்ளாகி ஆசிரியர்களை தாக்குவதாகவும், மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாகவும் கல்வி ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்...

சட்டம் தன் கடமையை செய்கிறது...


பிரபஞ்சத்தின் இயக்க விதி...


உலகில் சம்பாதிக்கபபடும் மொத்த பணத்தில் தொண்ணூற்றாறு சதவிகிதத்தை, உலகில் உள்ள மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் வகிபவர்கள் மட்டுமே சம்பாதிகிறார்கள், அவர்களுக்கு நமக்கும் உள்ள வித்தியாசம் என்ன ?

அவர்கள் எதோ ஒன்றை புரிந்து வைத்து இருகிறார்கள், நமக்கு அது தெரியவில்லை ?

அந்த ரசசியம் என்னவென்று பார்ப்போம்...

நாம் அனைவரும் ஒரே மஹா சக்தியுடன் தான் இணைந்து செயல்படுகிறோம், ஒரே விதிகள் (சக்தி) தான் எல்லாவற்றையும் வழி நடத்துகின்றன, அதாவது ஈர்ப்பு விதி தான் அந்த ரகசியம்.

நீங்கள் இப்போது மனதில் என்ன என்ன நினைத்து கொண்டு இருக்கிறீர்களோ அவை அனைத்தையும் நீங்கள் இப்போது  ஈர்த்து கொண்டு இருகிறீர்கள் என்று அர்த்தம்.

உங்களது ஒவ்வொரு எண்ணமும் உண்மையில் ஒரு மெய்யான மெய்பொருள் தான். அது ஒரு சக்தி.

பிரண்டிஸ் மல்போர்ட் (1834-1891) இந்த பிரபஞ்சத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஈர்ப்பு விதி நீங்கள் தான் என்று இந்த உலகில் வாழ்ந்து மறைந்த மாபெரும் ஆசான்கள் கூறியுள்ளார்கள்.

வில்லியம் ஷேக்ஸ் பியர், ராபர்ட் பிரௌனிங், வில்லியம் போன்ற கவிதை மூலமாக இதை கூறி உள்ளார்கள்.

இன்னும் பல பேர் தங்களது இசை மூலமும், ஓவியங்கள் மூலமும் இதை வெளிப்படுத்தி உள்ளார்கள்..

இந்து மதம், புத்த மதம், யூத மதம்,  கிருத்துவ மதம், இஸ்லாம், ஹீர்மேடிக் பாரம்பரியம் போன்ற மதங்களும் மற்றும் பாபிலோனிய மற்றும் எகிப்து நாகரிகங்களும் இதை வெளிப்படுத்தி உள்ளன.

காலத்தின் மூலதோடையே இவ்விதி உதித்தது உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கனத்தையும், ஒவ்வொரு செயலையும், நீங்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு விசயத்தையும் இவ்விதி தான் நிர்ணயிக்கிறது.

இந்த ஈர்ப்பு விதியை நடைமுறை படுத்துவது நீங்கள் தான், அதை நீங்கள் உங்களது எண்ணங்கள் மூலமாக செய்கிறீர்கள்.

இதற்கு இன்னொரு பெயரும் உண்டு "படைப்பு அமைப்பின் சகலமும் சார்ந்து இருக்கும் ஒருபோது பிறலாத மாபெரும் விதி" மெய்யறிவு படைத்தோர் இதை எப்போதும் அறிந்து இருந்தனர்.

பண்டைய காலத்தில் பாபிலோனியர்கள் செல்வ செழிப்பாக வாழ்ந்து இருப்பார்கள், உலகில் உள்ள தொங்கும் தோட்டத்தை உருவாகிய பெருமை அவர்களுக்கு உண்டு.

பிரபஞ்ச விதிகளை சரியாக புரிந்து கொண்டு அதை பயன்படுத்தியது மூலம் வரலாற்றிலேயே அவர்கள் செல்வசெழிப்பான முறையில் வாழ்ந்தார்கள்.

மிகப்பெரும் பணக்காரர்கள் எல்லோரும் செல்வத்தை ஈர்த்தவர்கள் (அதாவது சம்பாதித்தவர்கள்) இந்த ரகசியத்தை தெரிந்தோ தெரியாமலோ உபயோகபடுத்தி உள்ளார்கள்.

அவர்கள் எப்போது அபரிவிதமான செல்வ செழிப்பான எண்ணங்களை எண்ணி கொண்டிருகின்றனர்.

அதற்கு நேர் மாறான எண்ணங்களை அவர்கள் மனதில் எழாமல் பார்த்து கொண்டனர்.

அவர்கள் மனது முழுவது எப்போதும் செல்வ செழிப்பு பற்றி மட்டும் தான் எண்ணிக் கொண்டு இருகிறார்கள்,  அவர்களிடம் இருந்த செல்வ செழிப்பு குறித்த ஆதிக்க எண்ணங்களே அவர்களுக்கு செல்வங்களையும், செழிப்புகளையும் கொண்டு வந்து சேர்த்து உள்ளன.

அது தான் ஈர்ர்பு விதியின் இயக்க விதி.. இன்னும் ஈர்க்கும்...

பாஜக மோடியின் தேர்தல் தில்லு முல்லு அம்பலம்...


தமிழர் இசையே உலகத்திலேயே மிகவும் பழமை...


குமரிக்கண்டத்து இசை...

உலகத்திலேயே மிகவும் பழமையுடைய இசைத் தமிழர் இசையே. உலகில் சிறந்த இசை இந்திய இசையே. அதிற்சிறந்தது தமிழிசையே. தமிழிசையே இன்று உழையிசையடிப்படையில் தாய்பண்களையும், கிளைப்பண்களையும் வகுத்தும், பழந்தமிழ் குறியீடுகளையும் பண் பெயர்களை வடச்சொல்லாக மாற்றியும் ”கருநாடக சங்கீதம்” எனப் பெயரிட்டு வழங்கி வருகின்றனர். கேள்வியைச் சுருதி என்றும், நிலையை ஸ்தாய் என்றும் மொழி பெயர்க்கப்பட்டுப் பயன்படுத்தப் படுகிறது.

குமரிக்கண்டத்துத் தமிழர் நுண்மாண் நுழை புலத்தராயும் , தலைசிறந்த நாகரிகமுடையராயும், எஃகுச் செவியராயும் இருந்தமையால், ஏழு பேரிசையும், ஐந்து சிற்றிசையும் ஆகிய பன்னீரிசையை (சுரத்தை) யும் கண்டு ஆயப்பாலை என்னும் முறையில் எழு பாலைப்பண்களைத் திரிந்ததும் அன்றி, அப்பன்னீரிசையும் வட்டப்பாலை என்னும் முறையில் 24 ஆகவும், திரிகோணப்பாலை என்னும் முறையில் 48 ஆகவும், சதுரப்பாலை என்னும் முறையில் 96 ஆகவும் நுட்பமாகப் பகுத்து எல்லையற்ற இசைப் பேரின்பத்தை நுகர்ந்திருந்தனர் என்று ஆராய்ச்சி அறிஞர்கள் கண்டுணர்த்துயுள்ளனர்.

பேரிசை ஏழு (ஸ்வரங்கள் 7): குரல் (ஸட்ஜம்; ஸ), துத்தம் (ரிஷபம்; ரி), கைக்கிள்ளை (காந்தாரம்; க), உழை (மத்தியமம்; ம) இளி (பஞ்சமம்; ப), விளரி (தைவதம்; த), தாரம் (நிஷாதம்; நி) என்பவையாகும். சிற்றிசையை (ரி,க,ம,த,நி) ஆகணம் என்று, குரலும் (ஸ) இளியும் (ப) அல்லாத பேரிசையை அந்தரம் என்றும் வழங்கினர்...

எவனோ பாஜக விற்கு சூனியம் வச்சிட்டான்...


திமுக செயலு வாட்சுமேன் வேலைக்கு கூட லாயக்கு இல்லாதவர் என்று சும்மாவா சொன்னார் திமுக தலைமை பேச்சாளர்....


துண்டு சீட்டு ஸ்டாலின் பழமொழிகள்...

யானை வரும் முன்னே....
மணி வரும் பின்னே....

அண்டர் (Hunter) எழுதிய இந்தியா என்ற நூலில்...


தொலை நாடுகளில் எல்லாம் அன்று பேசப்பட்ட மொழி தமிழே...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை ஆதரித்து வலு சேர்ப்போம் தமிழா...


நெகிழி அரக்கன்...


எல்லாரயும் அழிச்சு தன்னையும் அழிச்சுக்குற நாகரீக கூட்டம் தான் இந்த மனித இனம்..

காடுகளின் கடவுளாம் களிறுகளுக்கு நேரும் கொடுமை..

நீலகிரி வனப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பை மேட்டில் தினமும் உணவு தேடி அலையும் யானைக் கூட்டங்கள்...

இந்த குப்பைகளால் ஏற்படவிருக்கும் பாதிப்பு மிக கொடியது...

நாதெள்ளா நகைக்கடை வங்கி மோசடி... பாஜக மோடி.. இவனை எந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க போற...


இந்துத்துவவாதிகள் ஏன் வால்மிகி ராமாயனத்தை ஏற்பதில்லை ?


வால்மிகிக்கு பின் 2000 ஆண்டுகள் கழித்து cutting, fitting செய்த ராமாயனத்தை ஏற்கிறார்கள் ?

வால்மிகி ராமாயனத்தில் கூறப்பட்ட விசயங்கள் வருமாறு...

1. ராமன் ஒரு மது பிரியன்.

2 . ராமன் காட்டு விலங்குகளை வேட்டையாடி இறைச்சி உண்டான்.

3. ராமனுக்கு சீதையுடன் சேர்த்து சில மணைவிகளும், பல வைப்பு பெண்களும் இருந்தனர்.

4. ராமன் ஒரு அரசனுக்கு பிறந்து அரசனானவன் மட்டுமே ஒழிய கடவுள் அவதாரம் இல்லை.

5. ராமனின் மணைவியான சீதை அவனுக்கு தங்கை முறை.

6. ராமன் இலங்கையில் அசோக வணத்தில் சீதையை சந்தித்தபோது, மது அறுந்திக்கொண்டு 3 பெண்களின் மடியில் படுத்துக்கொண்டு ஆடினான்.

7. சீதை ராமனுடனான உறவில் திருப்தியின்றி இருந்தாள்.

8. தெரிந்தே தான் ராமன் போட்ட கோட்டை தாண்டினாள்.

9. ராவணனின் அழகில் மயங்கினாள்.

10. விருப்பபட்டே ராவணனுடன் லங்கை சென்றாள்.

11. அனுமன் லங்கை வந்தபோது வருத்தமடைந்தாள்.

12. ராவணன் ராமனை விட பன்மடங்கு அழகானவன்.

13. அதிகம் படித்ததோடு, அமைதி குணம் கொச்டவன்.

14. சீதையை கடத்தி வர சென்ற போதிலும், காட்டில் அவள் அழகை பார்த்து காதல் கொண்டான்.

15. சீதையின் விருப்பத்தோடே அவளை லங்கை அழைத்து சென்றான்.

16. ராமன் சீதையை நடத்தியதை விட மிக கன்னியமாக ராவணன் நடத்தினான்.

17.ராவணனின் பத்து தலைகள் என்பது அவனது அறவாற்றலை உவமைப்படுத்தவே.

18. ராவணன் ஜாதி கட்டமைப்புகளை (வர்ணாசிரமத்தை) எதிர்த்த ஒரு சிவ பக்தனாக இருந்தான்.

19. ராவணன் ஆட்சியில், லங்கை அழகிலும் வளத்திலும் திலைத்திருந்ததனால், பொறாமையுடன் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

20. ராவணன் மீது சீதைக்கு காதல் இருந்ததால், சீதையை தீயில் இறங்கி கற்பை நிறுபிக்க சொன்னான்.
 
கம்பராமாயனம், துளசிதாஸ் ராமாயனம், பௌத்த ராமாயனம், ஆதியாத்ம ராமாயனம், வைசித ராமாயனம், ஆணந்த ராமாயனம், அகத்திய ராமாயனம், அத்புத ராமாயனம், ரங்கநாத ராமாயனம், குமுன்டெண்டு ராமாயனம், கொத்த ராமாயனம், கிரித்திவாசி ராமாயனம், கன்னாச ராமாயனம், டன்டி ராமயனம், பவர்த்த ராமாயனம், மந்தனி ராமாயனம்...

இவைகள் எல்லாம் 12 ம் நூற்றாண்டுக்கு பின் திரித்து, புதுப்பித்து எழுதப்பட்டவை.

original version என்பது 5 ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வால்மிகி ராமாயனம் தான்..

அதை படித்தால்... ராவணன் நல்லவனாகவும், ராமன் அயோக்கியனாகவும், சீதை பாவப்பட்ட பெண்ணாகவும் உணரப்படும்..

தமிழன் தைரியமாக இருக்க வேண்டும்...

காரைக்குடி, மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் விழாவில், 30 ஆண்டாக அலகு குத்தும் முஸ்லிம் பக்தர்...


சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் மாசி பங்குனி திருவிழாவில் நேற்று, பூக்குழி இறங்குதல், அலகு குத்தி பால் குடம் எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள், உடம்பில் அலகு குத்தி, நேர்த்திக்கடன் செலுத்தினர். முத்தாலம்மன் கோவிலில், இதற்கான அலகு குத்துதல் நடக்கிறது.

வைரவபுரத்தைச் சேர்ந்த முஸ்லிம் பக்தர் சாதிக் என்பவர், இந்த பணியில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டுள்ளார். மிக நேர்த்தியாக அலகு குத்துவதால், பெரியவர் முதல் சிறியவர்கள் வரை நாடி வருகின்றனர். பால் குடத்துக்கு முந்தைய நாள், இவரும் அலகு குத்தி, நேர்த்திக்கடன் செலுத்துகிறார்.

அவர் கூறுகையில், முத்துமாரி ஆத்தாவுக்காக என் உயிரையும் கொடுப்பேன்; 100-க்கும் மேற்பட்ட அலகுகள் உள்ளன. இது எனக்கு கிடைத்த பாக்கியம், என்றார்...

20 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்தது செல்லாது - டெல்லி உயர் நீதிமன்றம்...


இழப்பீடு கேட்ட திண்டுக்கல் விவசாயிகளுக்கு மனசாட்சியே இல்லாம் 3 , 5 , 7, 10 ரூபாய்க்கு காசோலை வழங்கிய அதிகாரிகள், விவசாயிகள் வேதனை...


அமைச்சர் செல்லூர் ராஜுவின் துறை இது என்பது குறிப்பிடதக்கது...

விவசாயிகள் கேட்டதற்கு எதுவும் கூறாத அதிகாரிகள் , சட்டமன்றத்தில் இது குறித்து ஒருவர் கேள்வி எழுப்பியதும் தவறு நடந்து விட்டதாக அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்  என பாதிக்கப்பட்ட விவசாயிகள் தரப்பில் கூறப்படுகின்றது...

அட பாவிகளா கருத்து கணிப்பு வரைக்கும் போய்டீங்களே...


மாற்றம்....


மாறுதல் இல்லாத வாழ்க்கை தேக்கமடைகிறது. தேக்கமடையும் வாழ்க்கை பாரமாகிறது. தேக்கத்தால் அழுந்தப்படும் மனிதன் உள்ளுக்குள் சாக ஆரம்பிக்கிறான்.

ஆகவே மாறுதல் வாழும் மனிதனுக்கு மிகவும் தேவை.

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று எவன் ஒவ்வொரு நாளையும் புதிய உற்சாகத்தோடும், புதிய கண்ணோட்டத்துடன் ஆரம்பிக்கிறானோ அவன் மகிழ்ச்சியிலும், சாதனையிலும் மற்றவர்களை விட முந்தி நிற்கிறான்.

சரி மாறத்தயார், ஏன் மாற வேண்டும், எப்படி மாற வேண்டும், உண்மையான மாறுதல் எப்படி நிகழும், அதன் பயன்கள் என்ன என்று கேட்பவர்களுக்கு இரத்தினச் சுருக்கமாக கிறிஸ்டியன் லார்சன் பதில் சொல்கிறார்.

அவர் மாறுதலைப் பற்றிக் கூறும் இந்த பொன்னான வார்த்தைகளை நீங்களும் படித்து ரசியுங்கள்.

நல்ல மாறுதல்களுக்கு உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள்...

The greatest remedy in the world is change; and change implies the passing from the old to the new. It is also the only path that leads from the lesser to the greater, from the dream to the reality, from the wish to the heart's desire fulfilled.

It is change that brings us everything we want. It is the opposite of change that holds us back from that which we want. But change is not always external. Real change, or rather the cause of all change, is always internal.

It is the change in the within that first produces the change in the without. To go from place to place is not a change unless it produces a change of mind a renewal of mind.

It is the change of mind that is the change desired. It is the renewal of mind that produces better health, more happiness, greater power, the increase of life, and the consequent increase of all that is good in life. And the constant renewal of mind -- the daily change of mind -- is possible regardless of times, circumstances or places.

He who can change his mind every day and think the new about everything every day, will always be well; he will always have happiness; he will always be free; his life will always be interesting; he will constantly move forward into the larger, the richer and the better; and whatever is needed for his welfare today, of that he shall surely have abundance.

- Christian Larson...

சாகர்மாலா திட்டம் வேகமாக தொடங்குகிறார்கள்... எம் தமிழினமே விழித்தெழு...


பேய்கள் பற்றிய பல உண்மைகள் -பயப்படாதிங்க...


மனிதனாகப் பிறந்தால் எல்லாருக்குமே பொதுவாக பேய்களை பற்றி ஒரு திகில் இருக்கும். பேய்களை பற்றி பேசினாலே கண்களை மூடிக் கொள்பவர்கள் நிறையப் பேர். பயமில்லாதது போல் காட்டிக் கொண்டு, பயந்தாங்கொள்ளியாக வீரவேஷம் போடுபவர்கள் பலபேர். எனவே பயப்படாமல், ஜாலியாக பேய்களை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் தெரிஞ்சிக்கலாமா?

பேய்கள் உறங்குவதில்லை. தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும் வரை அலைந்தபடியே இருக்குமாம்.

பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளவே விரும்பும். எனவே தான் அறைகளில் நறுமணம் அல்லது வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன.

பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காணமுடியும். உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக் கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம்.

பேய்கள் அல்லது ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல. விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும்.

பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல விரும்பாதவ்ரகள் தான் கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக சுற்றுவார்களாம்.

பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உங்கள் எதிர்காலம் நன்றாகவே தெரியும். சில நேரங்களில் அவை கனவுகளின் மூலம் வெளிப்படுத்த முயற்சி செய்யும்.

பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோன உடல்களை சுற்றியோ அல்லது சுடுகாட்டிலோ இருக்காது. எப்பவுமே கோவில்கள், ஆலயங்கள் என வழிபாட்டுத் தலங்களை அண்டியே சுற்றிய படி இருக்குமாம். சிலநேரம் பாழடைந்த கட்டடங்களை அண்டியும் இருக்கும்.

பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உணர்ச்சிகள் (feelings) உண்டு. ஆனால் உணர (sense) முடியாது.

பேய்கள் அல்லது ஆவிகள் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அல்லது தன் சாவுக்கு காரணமானவர்களுக்கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக் கொள்ள முயற்சிக்கும்.

பேய்கள் அல்லது ஆவிகளால் கொலை செய்ய முடியாது. ஆனால் ஒருவன் தன்னைத்தானே கொலை செய்யும் அளவுக்கு தூண்டி விடும் சக்தி உண்டு.

பேய்கள் அல்லது ஆவிகளால் தரையை கால்களால் தொட முடியும். கைகளாலோ அல்லது உடலின் வேறு பகுதிகளாலோ அல்ல. எனவே தான் உங்களால் அவைகளின் காலடி ஓசையை கேட்க முடியும்.

பேய்கள் அல்லது ஆவிகளால் ஒரு மனித உடலில் புகுந்து மற்றொருவருடன் தகவல் தொடர்பு கொள்ள முடியும்.

பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்கள் மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள் வீட்டில் அருகில் இருக்க முடியும்.

பேய்கள் அல்லது ஆவிகள் இறந்து போனவரின் உடலை அடக்கம் செய்யும் வரை அவர்களை பற்றி யார் பேசிக்கொண்டு இருந்தாலும் அருகில் நின்று கேட்கும் குணம் உண்டு.

பேய்கள் அல்லது ஆவிகளை சாதாரணமாக் காணக்கூடியவர்களின் இரத்த பிரிவு (Blood Group) ‘O’ (+) அல்லது O’ (–) ஆக இருக்கும். மற்றவகை இரத்த பிரிவு உள்ளவர்களின் கண்களுக்கு தெரிவது அபூர்வம்.

குழந்தைகளாக இறந்து போயிருந்தால் பேய்கள் அல்லது ஆவிகள் தேவதைகள் என அழைக்கப்படுவார்கள்.

பேய்களால் சும்ம இருக்க முடியாது. எப்பொழுதும் தங்கள் மேல் கவனம் இருக்க வேண்டும் என்பதற்காக மற்றவர்களை தொந்தரவு செய்த படியே இருக்குமாம்.

பேய்கள் எப்போதுமே தாங்கள் இறந்து விட்டதாக நினைப்பது இல்லை. எதாவது ஒன்றை செய்து தான் இறக்கவில்லை என்பதை நிரூபிக்க முயற்சிக்கும்.

பேய்கள் பல்வேறு விதங்களில் மனிதர்களுடன் தொடர்பு கொள்ளுகின்றன.. கனவுகள், மர்ம குறியீடுகள், தானாக எழுதுவது, சத்தம், புகை, போன்ற பல்வேறுவகையான தந்திரங்களை பயன்படுத்துகின்றன.

பேய்களுக்கு வாசனை மோப்பசக்தி அதிகம். சில வாசனைகளை அவைகள் நுகர்ந்த்து அது பிடித்துவிட்டால் அங்கே தன்னை இருக்க வைக்க முயற்சிக்கும். சில வகை பெர்ஃபியூம் வாசனைகளும் ரொம்ப பிடிக்குமாம்.

பேய்களுக்கு நேரம் காலம் தெரியாது என்றாலும், நள்ளிரவு நேரங்களில் பகலை விட கூடுதலாக அலையும். எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், சத்தங்கள் இருந்தால் பேய்கள் வராது என்று நினைப்பவர்களும் உண்டு. ஆனால், பேய்களால் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் வேகத்தையும், அதன் இயக்கத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் சக்தி நிச்சயமாக உண்டு.

அமைதியான இடம், நிசப்த்தமான இடங்கள், நேரங்களில் திடீரென சத்தத்தை உண்டாக்கி திகிலூட்டுவது பேய்களுக்கு பிடித்த விடயம்.

பேய்கள் ஒளிக்கீற்று, அமானுஷ்யக் கோடுகள், மூடுபனி, புகார், கருநிழல், நிழலுக்குள் நிழல், மங்கலான தெரிவது, கரு உருவம், காற்றுத் தூசிகள், காற்று போன்றவைகள் மூலம் தங்களை வெளிப்படுத்துகின்றன. முழு உருவத்தையும் எப்பொழுதும் வெளிப்படுத்துவது இல்லை. ஆனால் சாத்தியம் உண்டு. சலங்கை சத்தம், பெண்குரல் சிரிப்பு போன்ற சினிமாவில் காண்பிக்க படுபவை கூடுமானவரை கற்பனையே.

கூட்டமாக வருபவர்களுக்கு பேய்கள் தன்னை வெளிப்படுத்த விரும்புவதில்லை. அதில் ஒரு ஆளை தேர்ந்தெடுத்து அவரை மட்டுமே பின்தொடர்ந்து செல்லும்.

பேய்கள் குழந்தைகள், அல்லது பெண்கள், ஆண்கள் உடலுக்குள் நுழைய முடியும். பேய்களுக்கு நிறை அதிகம் என்பதால் அவைகளுக்கு நிறைய சக்தி தேவை என்பதால் பீடிக்கப்பட்டவர்கள் அதிகமாக சாப்பிடுவார்கள். நிறைய சக்தியை உறிஞசி விடுவதால் பீடிக்கப்பட்டவர்கள் நாளடைவில் மெலிந்து போவார்கள்.

பேய்களுக்கு ஞபாக சக்தி அதிகம். வாழும் காலத்தில் நடந்த உணர்வுப் பூர்வமான விடயங்களை , சம்பவங்களை அடிக்கடி நினைத்து பார்க்குமாம். ஆனால், சாவுக்கு காரணமான சம்பவம் தான் அதிகம் நினைவில் நிற்கும். பழிவாங்கும் எண்ணம் ஏற்பட அதுவே காரணமாகும்.

குழந்தைகள், மிருகங்களால் பேய்களை அடையாளம் காணமுடியும். மிருகங்களின் மீதும் பேய்கள் இறங்கி அவைகளை தாறுமாறாக செயல்பட வைக்க முடியும்.

பேய்களுக்கு உதவிசெய்யும் குணம் உண்டு. பல சந்தர்ப்பங்களில், குழந்தைகள் முதல் பெரியவர்களை காப்பாற்றி இருப்பதை நீங்களே கேள்விப்பட்டிருப்பீர்கள். பேய் ப்பிடித்தவருக்கே பல சமயங்களில் உதவி செய்த சம்பவங்களும் உண்டு. அவர் குடும்பத்தினரை கூட ஆபத்துகளில் காப்பாற்றியிருக்கிறது. புதையல்கள், கொலைகளில் துப்புகளை கூட காட்டிக்கொடுத்தும் இருக்கின்றனவாம்.

இருப்பிடத்தை விட்டு வெளியே வராத பேய்களும் உண்டு. ஆனால், அந்த வழியாக யார் வந்தாலும் அவர்களை மட்டும் பயமுறுத்தி வேடிக்கை காட்டும் பழக்கம் பேய்களுக்கு உண்டாம்.

பேய்கள் இடம் பெயரும் பொழுது பயங்கர காற்று, காற்றுச்சுழல், நீர்நிலைகள் அதிருதல், சுழிகள் உண்டாகுதல், மரங்களை முறித்தல், கதவுகள் தானாக அடிபடுதல் போன்றவை ஏற்படுகின்றன...

இராணுவமயமாகும் தமிழகம்.. தமிழா விழித்துக்கொள்...


கேரளத்தில் தமிழர்களின் நிலை...


தமிழ்நாட்டில் வசதி வாய்ப்பு களோடும், அரசியல் செல்வாக்கோடும் வாழும் மலையாளிகள் போல் கேரளத்தில் நம் தமிழர்கள் வாழ்கிறார்களா?

கடந்த சில ஆண்டுக்கு முன் தமிழகத்தில் ஓணம் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை விட்டதுபோல்  பொங்கல் பண்டிகைக்காக திருவனந்தபுரம் நகரத்திற்கு மட்டும் ஒரு நாள் விடுப்பு கேட்டு கேரள அரசிடம் திருவனந்தபுரத் தமிழர்கள் விண்ணப்பித்தார்கள்.

ஆனால் விடுமுறை கிடையாது என்று கேரள அரசு அறிவித்தது. இதைக் கண்டித்து அங்குள்ள தமிழர்கள் கேரளத் தலைமைச் செயலகத்தின் முன் பொங்கல் வைக்கும் போராட்டத்தினை நடத்தி சிறை சென்றார்கள்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர்கள் ஒரு காலத்தில் கேரளாவில் பெரும் ஏலக்காய் எஸ்டேட் முதலாளிகளாக இருந்தவர்கள். இவர்களின் கதை பெரும் துயரம் நிறைந்தது.

கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியானாலும், கம்யூ னிஸ்ட் ஆட்சியானாலும் ஏலக்காய் எஸ் டேட்டிற்குச் சென்று ஒரு ஏக்கருக்கு ஐம்பதாயிரம், ஒரு லட்சம் என்று மிரட்டி பணம் பறித்தார்கள்.

மலையாளி களுக்கு அதிகக்கூலி கொடுத்து கட்டுப் படியாகாததால் விவசாய வேலைக்கு தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்களை அடித்து விரட்டினார்கள்.

பிறகு முழுக்க முழுக்க மலையாளிகளையே வேலைக்குச் சேர்க்க வேண்டும் என்று மிரட்டினார்கள்.

இதனால் வந்த விலைக்கு நிலத்தை விற்று விட்டு மீண்டும் தமிழகத்திற்கே வந்து காலம் கழிக்கிறார்கள் நம் தமிழர்கள்.

மலையாளிகள் எந்த அளவிற்கு விழிப்புடனும் ஒரு கட்டுக்கோப்புடனும் திகழ்கிறார்கள் என்பதற்கு மேற்சொன்ன சம்பவங்கள் எல்லாம் சின்னச் சின்ன எடுத்துக் காட்டுகள்தான்.

இதையெல்லாம் தடுத்து நிறுத்த ஒரு தற்காப்புப் போருக்காகவாவது தமிழர்கள் தயாராக வேண்டாமா?

அரசியல் சட்டம் வகுக்கப்பட்ட காலத்திலேயே காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்புச் சட்டப்பிரிவான 370 கொண்டு வரப் பட்டது. அதன்படி காஷ்மீரில் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை வாங்க முடியாது.

அவரவர் தாய்மொழியில் வரவு செலவு கணக்கெழுதிக் கொள்ளலாம் என்ற சிறப்பு விதியும் வகுக்கப்பட்டது.

இதன்படி இன்று தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்கள் கடைகள் நடத்தி வரும் மார்வாடி, குஜராத்தி, மலையாளிகள் அவர்களின் தாய்மொழியிலேயே வரவு செலவுக் கணக்கு எழுதுவதால் நமது வருமான மற்றும் விற்பனை வரித்துறை அதிகாரிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது.

இதைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட வந்தேறிகள் விற்பனை வருமான வரித்துறையினரை ஏமாற்றி வருகின்றனர். அல்லது லஞ்சம் கொடுத்து சரிக்கட்டுகின்றனர்.

இப்படி பிறமொழியினரின் பொருளாதார ஆதிக்கம் தமிழ் மண்ணில் வேர்பிடித்து நிற்பதை பிடுங்கி எறிய வேண்டுமானால் மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்ட 1956க்குப் பிறகு தமிழ்நாட்டில் குடியேறி சொத்து வாங்கியவர்களின் சொத்துக்கள் செல்லாது என்று சட்டம் இயற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் இந்த துணிச்சலான செயலைச் செய்ய முதுகெலும்புள்ள முதலமைச்சரால் மட்டுமே முடியும்.

தமிழனையே தலைவனாகவும், வழிகாட்டியாகவும் ஏற்று வீறு நடை போடுவோம்...

நாம் ஒரு குறுகிய கால உயிர்வாழ் உயிரினம் என்பதை மறந்துவிடாதே...


பானை போல வயிறு இருக்கா? தொப்பையை குறைக்க சுலபமான வழி...


உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. அதிலும் அந்த எடையை குறைக்க நிறைய பணத்தை செலவு செய்து குறைக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.இவற்றால் உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு முழுவதும் குறைந்துவிடாது. அதற்கு தினமும் வீட்டு சமையலறையிலேயே சூப்பரான மருந்து இருக்கிறது. அத்தகைய வீட்டு மருந்துகளை சாப்பிட்டு வந்தால், உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு நிச்சயம் குறைந்துவிடும். அது என்னென்ன வென்று பார்ப்போமா...

உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.

இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்கிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்...

இந்தியமும் திராவிடமும் தமிழகத்தை அழித்துக் கொண்டிருக்கிறது...


உறங்கியது போதும் விழித்தெழு தமிழா...

நீங்கள் ஒரு காந்தம்...


உண்மையில் ஒவ்வொரு மனிதனும் ஒரு காந்தம். எப்படி காந்தம் பல பொருட்கள் சுற்றி இருந்தாலும் இரும்புத் துண்டுகளை மட்டுமே கவர்ந்திழுக்குமோ மனிதனும் தனக்குத் தக்க மனிதர்களையும், சூழ்நிலைகளையும் மட்டுமே தன் வாழ்க்கையில் கவர்ந்திழுக்கிறான்.

காந்தத்திற்கும் ஒரு படி மேலே போய் அவன் தன் காந்த சக்தியைத் தானே தீர்மானம் செய்கின்ற சக்தி பெற்றிருக்கிறான்.

அவன் தன் காந்த சக்தியின் தன்மையை தீர்மானிக்கும் முக்கியமான விதங்கள் மூன்று.

முதலாவது, கர்மா - மனிதன் முன்பு விதைத்ததை அறுவடை செய்யத் தேவையான மனிதர்கள் அவனால் ஈர்க்கப்படுகிறார்கள். அதற்கான சூழ்நிலைகள், நிகழ்ச்சிகள் எல்லாம் தானாக அவனைத் தானாக வந்தமைகின்றன. முன்பு சில செயல்களைத் தீர்மானித்து செயல் புரிந்த அந்தக் கணத்திலேயே அதன் விளவுகளுக்கான காந்த சக்தியைத் தன்னிடம் ஏற்படுத்திக் கொள்கிறான். எல்லாம் துல்லியமான கணக்கோடு சரியான நேரத்தில் அவன் வாழ்வில் வந்து சேருகின்றன.

இரண்டாவது, ஆழ்மன நம்பிக்கைகள் - உலகில் நல்ல விஷயங்களில் ஆழமான நம்பிக்கைகள் கொண்டிருப்பவர்கள் நல்ல மனிதர்களையும் நல்ல விஷயங்களையும் தங்கள் வாழ்வில் தங்களை அறியாமல் வரவழைத்துக் காண்கிறார்கள். அதே போல நல்ல விஷயங்களில் அவநம்பிக்கையை ஆழ்மனதில் வளர்த்துக் கொள்கிற மனிதர்கள் அதை உறுதி செய்கிறது போன்றவற்றையே தங்கள் வாழ்வில் வரவழைத்துக் கொள்கிறார்கள். நான் அப்போதே சந்தேகப்பட்டேன் என்று பிறகு தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இவர்கள் அப்படி வரவழைத்துக் கொண்டதே தாங்கள் தான் என்பதை அறிவதில்லை.

மூன்றாவது அதீத ஆர்வம் - ஒரு மனிதன் எதில் எல்லாம் அதீத ஆர்வம் காட்டுகிறானோ அதுகுறித்து மேலும் ஞானமும், அனுபவங்களும் தரக் கூடிய மனிதர்களையும், சந்தர்ப்பங்களையும் காந்தமாக ஈர்த்துக் கொள்கிறான்.

ஆன்மீக ஆர்வம் அதிகமாக இருந்த விவேகானந்தரை ராமகிருஷ்ண பரம்ஹம்சரிடம் அழைத்துச் சென்றது அந்த காந்த சக்தியே. அதே போல் ஆன்மீகம் என்ற பெயரில் சித்து வித்தைகளில் அதிக ஆர்வம் காட்டுபவர்களைப் போலிச் சாமியார்களை சந்திக்க வைப்பதும் அந்தக் காந்த சக்தியே. இப்படி அவரவர் ஆர்வம் காட்டும் விஷயங்களில் ஆர்வத்தின் தரத்தைப் பொறுத்தே அவன் அனுபவங்களை விருத்தி செய்யக் கூடியவை அவனை வந்து சேருகின்றன.

ரமண மகரிஷி தானாகப் போய் ஆன்மிகப் பிரசாரம் செய்ததில்லை. சிஷ்யகோடிகளைச் சேர்த்ததில்லை. திருவண்ணாமலையை அடைந்த பிறகு அந்த ஊரை விட்டு வெளியே எங்கும் சென்றதில்லை. பல நாட்கள் தொடர்ந்து மௌனமாகவே இருந்திருக்கிறார். ஆனாலும் அவரது ஆன்மீக காந்த சக்தி இந்தியாவில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் பல ஆன்மீகவாதிகளை அவரிடம் வரவழைத்த அதிசயத்தைக் கண்டிருக்கிறோம்.

ஆகவே தற்போது நம்மிடம் உள்ளதும், இது வரை வந்ததும் நாம் காந்தமாகக் கவர்ந்தவையே. நாம் நம் வாழ்வில் எல்லாவற்றையும் மேலே குறிப்பிட்ட மூன்று வழிகளில் வர வைத்திருக்கிறோம். பிற காந்தங்களால் நாம் கவரப்படுவதும் இந்த விதிகளின் படியே. பிரபஞ்சம் இந்த மூன்றின்படியே எல்லாவற்றையும் நமக்கு வினியோகித்திருக்கிறது.

இந்தப் பேருண்மை நம்மை ஒரு விதத்தில் ஆசுவாசப்படுத்துகிறது. வாழ்க்கையில் பலவற்றைத் தேர்ந்தெடுப்பதில் நமக்குள்ள சுதந்திரத்தை இது கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த மூன்றில் முதல் விதியான கர்மாவால் வந்தது நமது பழைய சுதந்திரமான செயல்களின் விளைவு என்பதால் அதைத் தவிர்க்கும் சக்தி மட்டும் நமக்கில்லை. அதை அனுபவித்து தீர்த்துக் கொள்ளுதலே ஒரே வழி.

இரண்டாவது, ஆழ்மன நம்பிக்கைகள். நோய்க்கிருமிகளின் சக்தி மேல் பலமான நம்பிக்கை வைத்திருப்பவன் சீக்கிரமே நோய்வாய்ப்படுகிறான். தன் உடலின் எதிர்ப்பு சக்தி மீது நம்பிக்கை வைத்திருப்பவன் சீக்கிரமாக நோய்வாய்ப்படுவதில்லை. அப்படியே நோய் வந்தாலும் வந்த வேகத்தில் அது போயும் விடுகிறது என்று இன்றைய மருத்துவம் கண்டுபிடித்து இருக்கிறது.

ஆழ்மனதில் முன்பே வைத்திருக்கும் தவறான நம்பிக்கைகளை உடனடியாக மாற்றிக் கொள்வது சிறிது கஷ்டமே என்றாலும் அது முடியாததில்லை. நாம் எதை பலமாக நம்புகிறோம், எதை எதிர்பார்க்கிறோம் என்பதைப் பட்டியலிட்டு அதில் தேவையற்றவற்றையும், தவறானவற்றையும் நீக்கிக் கொள்ளுதல் நலம்.

அதற்கு எதிர்மாறான நல்ல விஷயங்களைப் பற்றி படித்தும், கேட்டும், அப்படி வாழ்பவர்களின் சகவாசத்தை வளர்த்துக் கொள்ளுவதும் சிறிது சிறிதாக நம் ஆழ்மன நம்பிக்கைகளை நல்ல திசையில் திருப்பும். நம் முன்னோர்கள் இதன் முக்கியத்துவத்தை பெரிதும் உணர்ந்து நல்ல மனிதர்களின் சேர்க்கையை "சத் சங்கம்" என்ற பெயரில் வலியுறுத்தியுள்ளார்கள்.

மூன்றாவதான ஆர்வம் நம் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. உயர்ந்த விஷயங்களில் ஆர்வம் காட்டும் போது நல்ல எண்ண அலைகளை நாம் ஏற்படுத்துகிறோம். அவை பலப்படும் போது நன்மையைப் பெருக்குகின்ற பலதும் நம் வாழ்வில் வந்து சேர ஆரம்பிக்கும். நாம் எதில் அதிக ஆர்வம் காட்டுகிறோம் என்பதை முதலில் கவனியுங்கள்.

அடுத்தவர்களின் தவறுகளைக் கண்டுபிடிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுபவன் தன் தவறுகளை வளர்த்துக் கொள்கிறான். சில்லரை விஷயங்களிலேயே அதிக ஆர்வம் காட்டுபவன் அந்தத் தரத்திலேயே சாதித்து மடிகிறான். ஆர்வத்தின் தரத்தைப் பொறுத்தே பெறுகின்றதன் தரமும் அமையும்.

நீர் நிறைந்திருக்கும் டம்ளரில் பாலை நிரப்ப வேண்டுமானால் முதலில் நீரைக் கொட்ட வேண்டும். பின்பு தான் அதில் பாலை நிரப்ப முடியும். அது போல அற்ப விஷயங்களில் ஆர்வம் காட்டிக் கொண்டு பெரிய சாதனைகள் புரிய நாம் கனவு காண்பது வீணே. முதலில் அற்பங்களை அப்புறப்படுத்துங்கள். மேற்போக்கான ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்வில் அற்புதங்களை எதிர்பார்க்காதீர்கள். உங்கள் ஆர்வம் உங்களிடம் ஆழமாக இருக்குமானால் மட்டுமே அது காந்தத் தன்மை பெறும்.

எனவே இது வரை நாம் கவர்ந்தவற்றின் கணக்கை நம் வாழ்வில் ஆராய்வோம். எதற்கும் யாரையும் குறை கூறாமல் கவர்ந்து பெற்றதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வோம். இனி எதைக் கவர வேண்டும் என்று சிந்தித்து அவற்றை நம் மனதில் ஆழப் பதிப்போம். அதற்கான ஆர்வத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி அதைப் பலப்படுத்துவோம்.

இப்படி புதிய காந்த சக்தியை நம்மில் வளர்த்துக் கொண்டால் மீதியை இந்த பிரபஞ்ச விதிகள் பார்த்துக் கொள்ளும். வாழ்க்கை சிறப்படையும். அதற்குத் தேவையான சூழ்நிலைகள் நம் வாழ்வில் அமைய ஆரம்பிக்கும். சந்தர்ப்பங்கள் உருவாகத் துவங்கும். உதவும் படியான மனிதர்கள் நம் வாழ்வில் வந்து சேர்வார்கள். கனவுகள் மெய்ப்படும்...

நெல்லிக்காய்...


மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள
மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்
கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா
யாமலக முண்ணமுறை யால்
-ஆசான் தேரையர்.

முதியவர்கள் இளமை நிறைந்தவர்கள் போல் அழகுடன் இருக்க நெல்லிக் கனியை பாகம் செய்து சாப்பிடச் சொல்கின்றனர்.

நெல்லிமுள்ளி, மருதம்பட்டை, கடல் அழிஞ்சில், மஞ்சள் ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் வாங்கி ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் 40 கிராம் படிகார பற்பம் கலந்து வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு (அரை ஸ்பூன்) காலை- இரவு இருவேளையும் உணவுக்குப்பின் சாப்பிட்டு வர எப்பேர்ப்பட்ட சர்க்கரை நோயும் கட்டுப்படும்.

சிறுநீரகக் கோளாறு, இரத்தச் சோகை, மஞ்சள் காமாலை மற்றும் அஜீரண நோய்களுக்கு நன்மருந்தாகிறது. சர்க்கரை நோயாளியின் கணையத்தை வலுவேற்ற உதவும். மூப்பினை ஏற்படுத்தும் தொல்லைகளைப் போக்கி, உடல் உறுப்புகளை நல்ல நிலையில் வைக்கும் திறன் படைத்தது.

நெல்லிக்காயை எலுமிச்சை இலைகளுடன் சேர்த்து விழுது போல் அரைத்தெடுத்து, பாலுடன் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் நரை இருந்தாலும் கருக்கத் தொடங்கி விடும்.

நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்...

தமிழர் கட்டிடக்கலை...


தமிழர் கட்டிடக்கலை என்பது பண்டைக்காலத் தமிழர்களின் கட்டிடங்கள் வடிவமைப்புச் செய்வதற்கான கலையும் அறிவியலும் ஆகும்.

தமிழர்கள் மிக நீண்ட காலமாகவே ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் நிலையாக வாழ்ந்துவருபவர்கள். தனித்துவம் வாய்ந்த ஒரு பண்பாட்டைக் கொண்டிருப்பவர்கள். மொழி, இலக்கியம், கலை போன்ற துறைகளில் கிறிசுத்(ஸ்)துவுக்கு முந்திய நூற்றாண்டுகளிலேயே உயர்நிலை எட்டியிருந்தவர்கள்.

இத்தகைய பின்னணியிலே, மக்கள் வாழ்வதற்கான இல்லங்களும், அரசர்களுக்கான மாளிகைகளும், வணக்கத்தலங்களும், பொதுக் கட்டிடங்கள் பலவும் உருவாக்கப் பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. இவையெல்லாம் அழிந்துபோகக்கூடிய பொருட்களால் கட்டப்பட்டதால் எதுவும் எஞ்சவில்லை.

ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னரே தமிழ் நாட்டில் கற்களால் கட்டிடங்கள் கட்டப்பட்டன. இக் கட்டிடங்களில் மிகப் பெரும்பாலானவை கோயில்களே. இவை கட்டிடக்கலையின்உயர் மரபைச் சாந்தவை. ஆனாலும் இவற்றோடு இணையாகச் சாதாரண மக்களுக்கான வீடுகளையும் கட்டிடங்களையும் உள்ளடக்கிய இன்னொரு கட்டிடக்கலை மரபும் இருந்தது.

ஆறாம் நூற்றாண்டளவில் தொடங்கிய கற்கட்டிட மரபு நாயக்கர் காலம் வரை வளர்ந்து வந்தது. இதுவே திராவிடக் கட்டிடக்கலை எனப்படுகின்ற கட்டிடக்கலை மரபாகும். இதன் பின்னரும் தற்காலம் வரையில் ஆங்காங்கே தனித்துவமான வகைகளைச் சேர்ந்த கட்டிடங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
இத்தகைய எல்லாவகைக் கட்டிடக்கலைகளினதும் கூட்டுமொத்தம் தமிழர் கட்டிடக்கலை எனப்படலாம்.

தமிழர் கட்டிடக்கலையில் பொதுவாக மூன்று உறுப்புகள் காணப்படுகின்றன . அவை தாங்குதளம் , சுவர் மற்றும் விமானம் (அல்லது கோபுரம்) ஆகும்...

திமுக தெலுங்கர் ஸ்டாலினே.. குடும்பச் சண்டையை எல்லாம் அரசியல் ஆக்காதீங்க...


பாஜக கட்சியை சேர்ந்த 3 நபர்களை எம்எல்ஏக்களாக (நியமன எம்எல்ஏ) கிரண் பேடி நியமித்தது செல்லும் - சென்னை உயர் நீதிமன்றம்...


போட்டியிட்ட ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத பாஜக.. பின் புற வாசல் வழியாக புதுச்சேரி சட்டமன்றத்திற்குள் நுழைவதாக புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

மேலும் டிடிவி தினகரன் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்த வழக்கில் தீர்ப்பை தள்ளிப் போகும் நிலையில் பாஜக கட்சியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் உடனே தீர்ப்பு வந்தது எப்படி எனவும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றது...

சினிமா என்பது நம்மை திசை திருப்பவே...


காந்தம் இன்னும் ஈர்க்கும்...


உங்களது மனக்கண்ணில் ஒன்றை உங்களால் பார்க்க முடிந்தால் , அது கண்டிப்பாக உங்களது கைகளில் தவழும்.

உங்களது தேவை என்னவோ அதை பற்றி நீங்கள் சிந்திக்க ஆரம்பித்தால், உங்களது அந்த எண்ணத்தை ஆதிக்க எண்ணமாக மாற்ற முடியும் என்றால், கண்டிப்பாக நீங்கள் நினைத்ததை உங்களால் வாழ்வில் கொண்டு வரபோவது உறுதி.

ஆற்றல் மிக்க இந்த விதியின் மூலம் எண்ணங்கள் பௌதீக பொருட்களாக பரிணமிக்க போகின்றன.

எண்ணங்கள் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் பயணிக்கும் என்று பெரும்பாலான மக்கள் புரிந்து கொள்வதில்லை, நம்மால் எண்ணத்தை அளவிட முடியும்.

நாம் நமக்கு தேவையான விசயத்தை பற்றி திரும்ப திரும்ப எண்ணி கொண்டே இருக்க வேண்டும்.

நான் அதிக மதிப்பெண்கள் வாங்க வேண்டும், பெரிய வீடு வாங்க வேண்டும், கார் வாங்க வேண்டும், நீங்கள் இது போல் தொடர்ந்து எண்ணி கொண்டே இருக்கும் போது, நீங்கள் தொடந்து அதன் எண்ணங்களை ஒரு குறிபிட்ட அலைவரிசையில் வெளிப்படுத்தி கொண்டு இருக்கறீர்கள்.

எண்ணங்கள் அந்த காந்த சமிகைகளை வெளியே அனுப்பி அவற்றிற்கு இனையானவற்றை உங்களிடம் ஈர்க்கின்றன.

எண்ணங்கள் காந்த சக்தி உடையவை, நீங்கள் சிந்திக்கும் போது எண்ணங்கள் குறிபிட்ட அலைவரிசையில் பிரபஞ்சதினுள் அனுப்பபடுகின்றன.

அவை அதே அலைவரிசையில் உள்ள அணைத்து விசயங்களையும் ஈர்க்கின்றன, பிரபஞ்சத்திற்கு அனுப்பப்படும் ஒவ்வொன்றும் திரும்ப அதன் மூலத்துக்கே அனுப்பப்படும், அந்த மூலம் தான் நீங்கள்.

உதரணமாக நாம் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை நாம் பார்க்கிறோம், அது எப்படி நம் டிவியை வந்து சேர்கிறது, அதன் ஒளிபரப்பு நிலையத்தில் இருந்து, ஒளிபரப்பபடுகிறது, நாம் வீட்டில் நமக்கு எந்த சேனல் தேவையோ அதற்கு ஏற்ற சேனல் மாற்றும் போது அது சம்பந்தமான அலைகளை உள்வாங்கி நமக்கு படமாக காண்பிக்கிறது டிவி.

இதே போல மனிதனும் ஒரு ஒளிபரப்பு கோபுரம் தான், அதாவது சிக்னல்களை வெளியே அனுப்பி கொண்டு இருக்கும் ஒரு உயிர் உள்ள ஒளிபரப்பு கோபுரம் தான்.

நாம் எந்த மாதிரி அலைகளை வெளியே அனுப்புகிறோமோ அதற்கு ஏற்றார் போல நமது வாழ்க்கை அமைகிறது.

ஏன் என்றால் நம்மிடம் இருந்து எந்த மாதிரி அலைவரிசை வெளியே போகிறதோ, அதே மாதிரி தான் நமக்கு எல்லாமும் வந்து சேரும்.

உங்களது வாழ்வில் இப்போது நடைபெற்று கொண்டிருக்கும் காட்சிகள் அனைத்தும், உங்களிடம் இருந்து வெளியே போன எண்ணங்கள் கவர்ந்து இழுத்தவையே.

உங்கள் வாழ்கையில் நீங்கள் எதாவது மாற்ற விரும்பினால் , முதலில் நீங்கள் வெளிப்படுத்தி கொண்டிருக்கும் எண்ணங்களின் அலைவரிசையை மாற்ற வேண்டும்.

எப்போதும் நல்ல எண்ணங்களையே சிந்தியுங்கள். நம் எல்லோருக்கும் பிரச்சினை இங்கு தான் உள்ளது.

பெரும்பாலான மக்கள் எல்லோரும் தனக்கு என்ன வேண்டாமோ அதை பற்றி மட்டும் தான் சிந்தித்து கொண்டு இருக்கிறோம்.

பிறகு எனக்கு மட்டும் ஏன் வாழ்கையில் எனக்கு பிடிக்காத அல்லது விரும்ப தகாத நிகழ்சிகளாக நடக்கிறது என்று புலம்புகிறோம்.

இதை பற்றி இன்னும் விரிவாக அடுத்த தொடரில் பார்க்கலாம் . காந்தம் இன்னும் ஈர்க்கும்...

பாஜக ரத யாத்திரையின் மத அரசியல் கலாட்டா...


ஒன்றாக பயணிக்க தயாராக இருங்கள்...


உங்களை முழு அடிமையாக வல்லாதிக்க சக்திகளிடம் கொடுப்பதே அவர்களின் வேலை..

நமக்கு ஆபரேசன் ராவணா என்பதாகும்..

நீங்கள் எந்த மதமாக இருந்தாலும் நாம் அவர்களுக்கு ராவணின் பிள்ளைகள் தான்..

நீங்கள் அவர்களின் இந்துத்துவா மதத்தை பின்பற்றினாலும் நீங்கள் ராவணனின் பிள்ளைகள் தான்..

மதத்தை கடவுளாக பாருங்கள், தமிழர்களாக ஒன்றணையுங்கள்...

https://tamil.oneindia.com/news/india/telugu-film-actor-sivaji-accuses-bjp-is-planning-operationm-dravid-to-capture-power-in-si-315092.html

திருட்டு விபச்சார ஊடகங்களே தயாரா..?


நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது காங்கிரஸ். அடுத்து என்ன செய்யப் போகிறது அதிமுக ? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு...


முன்னதாக தம்பிரை காங்கிரஸ் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர ஆதரவு தந்தால் நாங்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரத் தயார் என பேட்டி அளித்திருந்தார்...

மராட்டிய ரஜினி இன்னும் கட்சியே ஆரம்பிக்கலையே டா... அதுக்குள்ள ராஜினாமாவா...


திமுக தெலுங்கர் ஸ்டாலின் ஒரு வகையில் அவரின் இனத்திற்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று சொல்லலாம்...


அதிமுகவில் இருக்கும் நீங்கள் எல்லாம் பதவி, பணத்திற்காக சொந்த மண்ணை விற்றுக் கொண்டிருக்கிறீர்கள் தம்பிதுரை அவர்களே.. நினைவில் கொள்ளுங்கள்...

பிளினி என்ற பயணி (கி.பி.79 இல்)...


சங்கத்தமிழ் நூல்களுக்கு இணையான நூல்களை நான் வேறு எந்த நாட்டிலும் வேறு எந்த மொழியிலும் கண்டதில்லை...

அன்புக்குரிய தூத்துக்குடி வாழ் நண்பர்களே...


இனிய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்...

ஸ்டெர்லைட் போராட்டம் பற்றிய என் தனிப்பட்ட கருத்துங்கள்...

1. நாம் ஒரு சினிமா பார்க்க தியேட்டருக்கு போறாம் என்றால் 6மணி காட்சிக்கு தூரத்தை பொருந்து சில மணிநேரத்திற்கு முன்பே கிளம்ப தயார் ஆகி, தியேட்டர் வந்து டிக்கெட் வாங்கிட்டு 5.40க்குள் தியேட்டருக்குள் சென்று விடுவோம்.

9மணியளவில் சினிமா நிறைவுப் பெறும், அப்புறம் வீட்டிற்கு வர தூரத்தை பொருந்து நேரம் ஆகும்.

2.30 மணி நேர மனமகிழ்ச்சிக்கு கிட்டத்தட்ட 5 முதல் 6 மணிநேரம் செலவிடுகிறோம்.

நம்முடைய ஊரில் நம் சந்ததியினர்கள் மனமகிழ்ச்சியாக வாழ நாளை(24/03/18) ஒருநாள் மாலை 4 முதல் 9 வரை நேரத்தை ஓதுக்கி குடும்பத்துடன் கலந்துக் கொண்டு போராடுவோமாக.

2.நான் போகவில்லை என்றால் என்ன மற்றவர்கள் கலந்து கொள்ளார்கள், எனக்கு ஏன் வீண் வம்பு என நினைக்காமால் குடும்பத்துடன் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

3.இப்படி போராட்டம் செய்தால் ஸ்டெர்லைட்-ஐ முடிவிடுவார்களா? என கேள்வியை சிலர் கேட்கலாம். இப்படி நம் முன்னோர்கள் நினைத்து இருந்தால் நாம் இப்போது இப்படி சுதந்திரமாக இருக்க முடியுமா என்பதை சிந்தித்து பாருங்கள்.

4.போராடினால் முடிவிடுவார்களா என்றால்? ஆம் முடிவிடுவார்கள்.

போராடினால் நாம் வெல்லலாம், வான் வீதியில் கால் வைக்கலாம் என்ற கூற்றுப்படி நாம் வெல்லாம்.

5.புரோட்டா கடைகளில் வழக்கத்தை விட சனிக்கிழமை-யில் அதிகளவு விற்பனை இருக்கும்போது, அவர்களே நாளை கடை அடைந்துட்டு குடும்பமாய் நாளைய மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அப்படியென்றால் நாம் நிச்சயமாக குடும்பத்துடன் கலந்துக் கொள்ள வேண்டும்.

6.நம் சந்த்தியினருக்கு சொத்துகளை சேர்கிறோம், அதுப்போல சுத்தமான காற்றை, சுத்தமான நீரை நம் சந்ததியினர் அனுபவிக்க வேண்டுமென நீங்கள் கருதினால் நாளைய மாநாட்டில் கலந்துக் கொண்டு சிறப்பிப்போம்.

7.நமக்கு ஏன் வம்பு என நினைக்காமல், நம் சந்ததியினர் நிம்மதியாக வாழ வேண்டுமென்று விரும்புகிறவர்கள், நாளைய ஆர்பாட்டத்தில் கலந்துக் கொண்டு சிறப்பிக்க அன்போடு அழைக்கிறேன்.

8.நாளை ஒருநாள் ஆர்பாட்டம், வாழ்நாள் எல்லாம் இன்பமயம்.

9.போபால் விஷவாயு தாக்குதல் போல நம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் மூலமாக அழியாமல் இருக்க நாளைய மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பிப்போமாக.

10.லண்டனில் போராட்டிடாங்க, ஐ.நா-வில் பேசிட்டாங்க, ஆதலால் நாம போகவில்லை என்றாலும் வெற்றி நிச்சயம் என நினைத்து வராமல் இருந்துவிடாதீர்கள்.

கேளுங்கள் தரப்படும் என்ற கடவுளின் கூற்றுபடி நாளைய மாநாடு மூலமாக அரசிடம் நாம் கேட்போம், நிச்சயமாக வெற்றி கிடைக்கும்.

மாநாட்டில் அனைவரும் கலந்துக் கொண்டு சிறப்பக்கவும், வெற்றிகரமான நடைபெறவும் எல்லாம் வல்ல இறைவரிடம் பிராத்திப்போமாக.

போராளியாக உங்களில் ஒருவனாக..

தேசியன்
ஆமா.அருண் விஜய் காந்தி
தலைமை ஒருங்கிணைப்பாளர்
இந்திய தேசிய இளைஞர் இயக்கம்...

மொழியறிஞர் காலின் மாசிகா...


தென்னாசியாவில் மிகப்பழங்காலத்தில் ஒரு பொதுவான மூதாதைமொழி இருந்துள்ளது. அதுவே தொல்தமிழ்...

மீத்தேன் திட்டத்திற்கு திமுக ஆட்சியில் ஒப்புதல் அளித்தது உண்மைதான். அதன் பாதிப்புகள் தெரியாமல் ஒப்புதல் அளித்துவிட்டோம் - ஸ்டாலின் திருவாரூரில் 2015...



இன்னன்ன மந்திரிபதவிகளை குடும்பத்தினருக்குத் தந்தாள் தான் அமைச்சரவையில் சேருவோம் என்று இங்கிருந்து சக்கர நாற்காலியை டெல்லி வரை உறுதிச் சென்று அடம் பிடித்து அலசி ஆராய்ந்து வாங்கத் தெரியும்...

பேரனின் நிறுவனமாக இருந்தாலும் , கறாராக பேசி பங்கு பிரித்து காசை வாங்கிக் கொள்ளத் தெரியும் ...

75 ஆண்டு அரசியல் அனுபவம் கொண்டவர் என்று ஊர் ஊராகச் சென்று சுய தம்பட்டம் அடித்துக் கொண்டும் , செய்கின்ற போக்கிரித் தனத்திற்கு எல்லாம் ராசதந்திரம் என்று பெயர் சூட்டி தற்பெருமை ஜம்பமடித்துக் கொள்ளத் தெரியும்...


ஆனால் அப்பாவி மக்களின் நிலத்திற்கு , நீர் வளத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதை மட்டும் தெரிந்துக் கொள்ளாமல் ஒப்புதல் கொடுத்தார்களாம் ....

இந்த அசிங்கங்கள் ஒழிந்தால் தான் தமிழக அரசியலுக்கே விடிவுகாலம்...

திராவிட திருடர்கள்...