14/06/2023
செந்தில் பாலாஜி vs பாஸ்கரன்...
உன் வேண்டுதல் வீன்போகலயா.... பாஸ்கரன்...
உண்மையிலே இவர் கும்பிடுற சாமி
எங்கே இருக்குனு விசாரிச்சு... நாமளும்
ஒரு தடவை போய்ட்டு வரனும்... 🚶
திமுக ஸ்டாலின் vs செந்தில் பாலாஜி...
செந்தில் பாலாஜி மேல கேஸ் போட்டது யாருடா :: அண்ணன் (திமுக) தாங்க..
செந்தில் பாலாஜிய கைது பன்ன சொல்லி போராடுனது யாருடா :: அண்ணன் (திமுக) தாங்க..
இப்ப செந்தில் பாலாஜிய கைது பன்ன கூடாதுன்னு போராடுறது யாருடா :: அதுவும் அண்ணன் (திமுக) தாங்க..
2021 ல நடக்க வேண்டிய சம்பவம் கோர்ட் தலையீட்டால இழுபறில இருந்துச்சு இப்போ கோர்ட் அந்த ஸ்டே செல்லாதுன்னு அறிவிச்சுடுச்சு சட்டம் தன் கடமைய செய்கிறது...
இதில் காட்டிக்குடுத்ததும் இப்ப கூட்டிக்குடுக்குறதும் திமுக தான் பாஸ் மத்திய சாரி ஒன்றிய அரசு இல்லை..
புரிஞ்சிக்கிட்டு போராடுங்க ஊப்பீஸ்...
டீச்சர் அப்பவே சொல்லுச்சு...
டீச்சருக்கு நான் லவ் லெட்டர் கொடுக்கும் போது அந்த டீச்சர் என்னைய கழுதை மேய்க்க தான் நீ லாய்க்குனு சொல்லுச்சு...
நான் தான் டீச்சர் பேச்சை கேட்கல..
ஒரு வேல கேட்டிருந்தா இன்னேரம் உலக பணக்காரன் பட்டியலில் வந்திருப்பேனோ என்னவோ...
🚶🚶🚶
இரு தரப்பு கோவில் தகராறு. பறையர் Vs அருந்ததியர் கோவில் பிரச்சினைனு சொல்லப்படுது...
இதே பட்டியல் சமூகம் Vs வேறொரு சமூகமா இருந்திருந்தா மொத்த மீடியாவும் அங்க தான் இருந்திருக்கும்.
இந்த சம்பவத்த எந்த புரட்சி பொறுக்கிகளாவது சாதிவெறினு எழுதுவானுங்களா?
ஆனால், அடுத்த சமூகத்தோட சொந்த குலதெய்வ கோவில்ல உரிமை வேணும்னு ஒப்பாரி வைப்பானுங்க...
திமுக செந்தில் பாலாஜி கலாட்டா...
டேய் ஒன்னும் பண்ணமாட்டங்கடா...
தியாகிக்கு நடிப்புக்கான
"திராவிட ஆஸ்கார் விருது" ரெடி பண்ணுங்க....
😄😄😄😄😄😄😄😄😄😄😄😄
திருட்டு திராவிடமே ஒழிந்து போ...