15/06/2017

திமுக ஏழை கட்சி....


1. கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம்

2. சன் தொலைக்காட்சி நிறுவனம்

3. மோஹனா சினிமா தயாரிப்பு நிறுவனம்

4. கிலவுட் 9 மூவீஸ்

5. ரெட் ஜெயின்ட் மூவீஸ்

6. நெப்பர்டர்ரி

7. தயா சைபர் பார்க்

8. தமிழ் மையம்

9. இன்பாக்ஸ் 1305

10. மாறன் சகோதரர் வசிக்கும் கோபாலபுர வீடு

11. தனி கோபாலபுர வீடு

12. முக.முத்து வசிக்கும் கோபாலபுர வீடு

13. திமுக தலைவர் கருணாநிதி வசிக்கும் கோபாலபுர வீடு

14. பண்ணை வீடு

15. எழிலரசி பண்ணை வீடு

16. கொட்டிவாக்கம் மாறன் சகோதரர்கள் வீடு

17. மெட்ராஸ் போட் க்ளப்

18. நுங்கம்பாக்கத்தில் உள்ள உதயநிதிக்கு சொந்தமான மால்

19. ராயல் கேபில் விஷன்

20. மன்னிவாக்கம் பகுதியில் உள்ள கனிமொழிக்கு சொந்தமான 300 ஏக்கர் கொண்ட நிலம்

21. வேளாச்சேரியில் உள்ள ஸ்டாலினின் கெஸ்ட் ஹவுஸ்

22. சிஐடி காலனி வீடு

23. எம்.எம் இன்டஸ்ட்ரீஸ்

24. எஸ்.ஆர்.எம் மருத்துவமனை பங்குகள்

25. கோடம்பாக்கத்தில் உள்ள 6 கிரவுன்ட் நிலம் கொண்ட இடம்

26. கோரமென்டல் சிமென்ட்

27. பெங்களூருவில் உள்ள வீடு

28. பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு

29. பெங்களூரு – மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீடு

30. மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான வீடு

31. ரெயின்போ இன்டஸ்ட்ரி

32. முக.தமிழரசு பண்ணை வீடு

33. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்

34. வெனரேடஷன் பப்ளிகேஷன்

35. டன்டாரா நிறுவனம்

36. மதுரை மாடக்குளம் தயாளு அம்மாளுக்கு சொந்தமான் நிறுவனம்

37. தஞ்சையில் உள்ள கருணாநிதிக்கு சொந்தமான 21.30 ஏக்கர் நிலம்

38. திருவள்ளூரில் உள்ள தயாளு அம்மாளுக்கு சொந்தமான நிலம்

39. திருவள்ளூரில் துர்கா ஸ்டாலினுக்கு சொந்தமான நிலம்

40. கள்ளந்திரியில் உள்ள அழகிரிக்கு சொந்தமான தோப்புகள்

41. அழகிரிக்கு சொந்தமான உத்தங்குடியில் உள்ள நிலம்

42. உத்தங்குடி ரிலையன்ஸ் நிறுவனத்தில் உள்ள ஒரு பங்கு

43. மதுரை தல்லாகுளத்தில் உள்ள அழகிரிக்கு சொந்தமான காலியிடம்

44. சின்னப்பட்டியில் உள்ள அழகிரிக்கு சொந்தமான காலி இடம்

45. திருப்பரங்குன்றத்தில் உள்ள அழகிரிக்கு சொந்தமான நிலம்

46. மாடக்குளத்தில் உள்ள அழகிரிக்கு சொந்தமான நிலம்

47. பொண்மேனியில் உள்ள அழகிரிக்கு சொந்தமான இடம்

48. சத்யசாய் நிறுவனத்துடனான பங்குகள்

49. சத்யசாய் நிறுவனத்தின் அடுக்குமாடி வீடுகள்

50. வாடிப்பட்டியில் உள்ள காந்தி அழகிரிக்கு சொந்தமான வீடுகள்

51. உழியங்குளத்தில் உள்ள காந்தி அழகிரிக்கு சொந்தமான நிலங்கள்

52. மேலமாத்தூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான நஞ்சை நிலங்கள்

53. திருமங்கலம் தி.புத்துபட்டியில் காந்தி அழகிரிக்கு உள்ள புஞ்சை நிலம் மற்றும் நஞ்சை நிலம்

54. மாடக்குளத்தில் தயாநிதி அழகிரிக்கு உள்ள நஞ்சை நிலம்

55. கொடைக்கானலில் உள்ள காந்தி அழகிரிக்கு சொந்தமான பண்ணை வீடு

56. திருவான்மையூரில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான காலி இடம்

57. சோலிங்கநல்லூரில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான இடம்

58. திருவான்மையூரில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மற்றொரு இடம்

59. மதுரையில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான கல்யாண மண்டபம்.

60. மாதவரத்தில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடம்

61. சென்னையில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான வீடு

62. மதுரையில் உள்ள தயாநிதி அழகிரிக்கு தயா பொறியியல் கல்லூரி

63. தயா சைபர் பார்க்

64. மதுரை மாவட்டத்தில் தயா டெக்னாலஜீஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தனியார் பேருந்துக்கள் நிறுத்துமிடம்.

65. கனிமொழிக்கு சொந்தமான அண்ணா சாலையில் உள்ள ஒரு தொழில்துறை அமைப்பு

66. வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ்

67. ஊட்டி வின்ஸ்டர் எஸ்டேட்

68. நீலகிரி டீ தோட்டம்

69. ஊட்டி தேயிலை தோட்டம்

70. அந்தமானில் உள்ள 400 ஏக்கர் மதிப்பிலான நிலம்

71. குடகு மலை பகுதியில் காப்பி கொட்டைகள் உற்பத்தி தோட்டம்

72. சினிமா தியேட்டர்கள்

73. மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை

74. சத்திய சாயிடம் இருந்து (தற்போது டிவிஎஸ் மேற்பார்வையில்) பெறப்பட்ட நிதியில் மருத்துவமனையில் கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடம்.

75. ஆர்.எம்.கே.வி பட்டு உற்பத்தி மற்றும் சேலை விற்பனை மையம்

76. ப்ரூக் பாண்ட் டீ நிறுவன பங்குகள்

77. ஐடியா தொலைப்பேசி நிறுவன பங்குகள்

78. எஸ்டி கொரியர்

79. கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் கருணாநிதி மற்றும் அவரது மனைவி தயாளு அம்மாள் பெயரில் உள்ள நிலை வைப்பு நிதி ஒன்பது கோடியே முற்பத்தி ஐந்து லட்சத்து ஐம்பத்து ஒன்பதாயிரத்து ஏழநூற்று ஏழபத்தி ஒன்பது ரூபாய்

80. அடையார் கரூர் வைசியா வங்கியில் கருணாநிதி பெயரில் நிலை வைப்பு நிதியாக 13 லட்சத்து எழுபத்தி நான்காயிரத்து அரநூற்று அறுபத்தி நான்கு ரூபாய்

81. கொத்தவல் பசாரில் தயாளு அம்மாள் பெயரில் நிலை வைப்பு நிதியாக 29 லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து ஐம்பத்தி ஐந்து ரூபாய்

82. கருணாநிதி பெயரில் கர்நாடக வங்கியில் நிலை வைப்பு நிதியாக முற்பத்தி ஒன்பது லட்சத்து அறுபத்தியிரண்டாயிரத்து தொல்லாயிரத்து தொண்ணூற்றி ஐந்து ரூபாய்

83. தயாளு அம்மாள் பெயரிலும் கர்நாடக வங்கியில் நிலை வைப்பு நிதியாக முற்பத்தி ஒன்பது லட்சத்து அறுபத்தியிரண்டாயிரத்து தொல்லாயிரத்து தொண்ணூற்றி ஐந்து ரூபாய்

84. ராயப்பேட்டை இந்தியன் வங்கியில் நடப்பு கணக்கில் கருணாநிதியின் பெயரில் பத்தாயிரத்து தொல்லாயிறத்து அறுபத்தி ஆறு ரூபாய்

85. கோடம்பாக்கம் கரூர் வைசியா வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் நிலை வைப்பு நிதியாக மூன்று கோடி ரூபாய்

86. இந்தியன் வங்கியில் நடப்பு கணக்கில் கருணாநிதியின் பெயரில் பதிநோராயிறத்து நூற்றி முற்பத்தி ஐந்து ரூபாய்

87. இந்தியன் வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் நடப்பு கணக்கில் நான்காயிரத்து எழநூற்று அறுபத்தி நான்கு ரூபாய்

88. கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கில் கருணாநிதி பெயரில் பதினோறு லட்சத்து முற்பத்து ஒன்பதாயிரத்து நானூற்று நாற்பத்தி ஓரு ரூபாய்

89. கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் இரண்டு லட்சத்து அறுபத்தி ஆறாயிரத்து இரநூற்றி இருபத்தி இரண்டு ரூபாய்

90. ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கில் கருணாநிதி பெயரில் பதிமூன்று லட்சத்து பதினைந்தாயிரத்து நூற்றி எண்பது ரூபாய்

91. இந்தியன் வங்கி ராஜா அண்ணாமலைபுரத்தில் தயாளு அம்மாள் பெயரில் ஒரு லட்சத்து அறுபத்தி ஐந்தாயிரத்து முந்நூற்றி எண்பது ரூபாய்

92. அடையார் கரூர் வைசியா வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் பதிமூன்று லட்சத்து எழுபத்தி நான்காயிரத்து அறநூற்று அறுபத்தி நான்கு ரூபாய்

93. ராஜாத்தி அம்மாள் பெயரில் இந்தியன் வங்கியில் எட்டு கோடியே நாற்பத்தி ஓரு லட்சத்து ஆறாயிரத்து அறுபத்தி ஏழு ரூபாய்

94. ராயப்பேட்டை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் நிலை வைப்பு நிதியாக தயாளு அம்மாள் பெயரில் ஆறு கோடியே தொண்ணூற்றி ஏழு லட்சத்து தொண்ணூற்று இரண்டாயிரத்து தொல்லாயிரத்து எழுபத்தி நான்கு ரூபாய்

95. இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கில் தயாளு அம்மாள் பெயரில் பதிநோராயிரத்து முந்நூற்றி எழுபத்தி எட்டு ரூபாய்

96. தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் நான்கு லட்சத்து எண்பத்தி நான்காயிரத்து இருபத்தி ஏழு ரூபாய்

97. தனியார் தொழில் நிறுவனத்திற்க்காக இந்தியன் வங்கியில் வைப்பு நிதி துவங்கப்பட்டு அதில் உள்ள இரண்டு கோடியே ஐம்பத்தி ஆறு லட்சத்து எண்பத்து ஓராயிரத்து எண்ணூற்றி எழுபத்தி எட்டு ரூபாய்

98. தேசிய பங்கு சந்தையில் கருணாநிதி பெயரில் உள்ள ஐம்பதாயிரம் ரூபாய்

99. 16 லட்சத்து இரண்டாயிரத்து முந்நூற்றி இருபத்தி ஓரு ரூபாய் மதிப்புடைய ஹோன்டா அக்கார்ட் கார்

100. 10 லட்சத்து தொந்நூற்றாராயிரம் ரூபாய் மதிப்புள்ள தயாளு அம்மாளுக்கு சொந்தமான 726 கிராம் தங்க நகைகள்


101. 1 லட்சத்து அறுபத்தி ஆராயிரம் ரூபாய் மதிப்புள்ள 2.8 காரெட் வைர கற்கல்

102. ஒன்பது லட்சத்தி எண்பத்தி ஐந்தாயிரத்து அறநூறு ரூபாய் மதிப்பிலான ராஜாத்தி அம்மாளுக்கு சொந்தமான 640 கிராம் தங்க நகைகள்

103. கருணாநிதிக்கு சொந்தமான எழுபத்தி எட்டாயிரத்து முந்நூற்று முற்பது ரூபாய் மதிப்பிலான அஞ்சுகம் பதிப்பகம் பங்கு

104. தயாளு அம்மாளுக்கு சொந்தமான எழுபத்தி எட்டாயிரத்து முந்நூற்று முற்பது ரூபாய் மதிப்பிலான அஞ்சுகம் பதிப்பகம் பங்கு

105. திருவாரூர் மாவட்டம் நம்பர் 6,வடக்கு சேத்தி தாலுகாவில் உள்ள தயாளு அம்மாளுக்கு சொந்தான ஐந்து லட்சத்து ஐம்பத்தி ஓராயிரம் ரூபாய் மதிப்புள்ள கட்டிடம்

106. திருவாரூரில் கனிமொழி பெயரில் மூன்று கோடியே பத்தொன்பது லட்சத்து எண்பத்தி ஒன்பதாயிரத்து அறநூற்று இருபத்தி எட்டு ரூபாய் மதிப்பிலான கட்டிடம்.

107. தயாளு அம்மாள் பெயரில் நம்பர் 14,முதல் மெயின் ரோடு,மைலாப்பூரில் உள்ள மூன்று கோடியே பதிநான்கு லட்சத்து முற்பத்தி எட்டாயிரத்து அரநூற்றி இருபத்தி எட்டு ரூபாய் மதிப்பிலான கட்டிடம்

108. தயாளு அம்மாள் பெயரில் மூன்று கோடியே பத்தொண்பது லட்சத்து எண்பத்தி ஒன்பதாயிரத்து அரநூற்றி இருபத்தி எட்டு கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு சந்தை பங்குகள்

109. ராஜாத்தி அம்மாளுக்கு கனிமொழி பெயரில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு கோடியே ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரத்து ஐநூற்றி மூன்று ரூபாய் மதிப்புள்ள கடன் தொகை

110. சினிமா கதை எழுத முன்கூட்டியே கருணாநிதி பெற்றுள்ள பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள முன் பணம்

111. இரண்டரை ஏக்கர் அளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் உத்தங்குடி சன் நிறுவனத்திற்க்கு அருகில் உள்ள இடம்

112. 7.53 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் கள்ளந்திரியில் உள்ள விவசாய நிலம்

113. 1.54 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நஞ்சை நிலம்

114. 57.7 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்ட சிந்தாமனி கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பு

115. 1.33 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் சிந்தாமனி கிராமத்தில் உள்ள விவசாய நிலம்

116. 1.46 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் சிந்தாமனி கிராமத்தில் உள்ள நஞ்சை நிலம்

117. 2.27 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் சிந்தாமனி கிராமத்தில் உள்ள விவசாய நிலம்

118. 1.44 ஏக்கர் பரப்பளவில் மதுரை மாவட்டம்,தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு அருகில் உள்ள முக.அழகிரிக்கு சொந்தமான கல்யாண மண்டபம்

119. 12 சென்ட் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான திருப்பரங்குன்றத்தில் உள்ள விவசாய நிலம்

120. 26 சென்ட் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மாடக்குளத்தில் உள்ள கார் பார்க்கிங் இடம்

121. 8766.5 சதுர அடி பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் பொன்மேணியில் உள்ள காலி மனை இடம்

122. முக.அழகிரி பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,மதுரை அண்ணா நகர் கிளையில் வைப்பு நிதி கணக்கில் 1 லட்சம் ரூபாய்

123. காந்தி அழகிரி பெயரில் அதே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் 50 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி கணக்கில் வைக்கப்பட்டுள்ளது.

124. தயாநிதி அழகிரி பெயரில் அதே வங்கி கிளையில் 25 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி கணக்கில் வைக்கப்பட்டுள்ளது.

125. முக.அழகிரி பெயரில் தல்லாகுளம் இந்தியன் வங்கி கிளையில் வைப்பு நிதியாக 2010ம் ஆண்டு போடப்பட்ட ஒரு கோடியே எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய்

126. அதே வங்கி கிளையில் முக அழகிரி பெயர் மொற்றொரு வைப்பு நிதியாக மற்றொரு ஒரு கோடியே எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய்

127. அதே வங்கி கிளையில் முக அழகிரி பெயரில் வைப்பு நிதியாக போடப்பட்டுள்ள ஐம்பது லட்சம் ரூபாய்

128. சென்னையில் உள்ள இந்தியன் வங்கியில் முக அழகிரி பெயரில் வைப்பு நிதியாக ஒரு கோடியே ஐம்பது லட்சத்து ஐம்பத்தி மூன்றாயிரத்து முன்னூற்றி எழுபது ரூபாய்

129. காந்தி அழகிரி பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வைப்பு நிதாயக ஐம்பது லட்சம் ரூபாய்

130. இந்தியன் வங்கி,மதுரை தல்லாகுளம் கிளையில் காந்தி அழகிரி பெயரில் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு,அதில் நாற்பத்தி மூன்று லட்சத்து நாற்பத்து மூன்றாயிரத்து தொண்ணூற்றி ஐந்து ரூபாய் உள்ளது.

131. அதே இந்தியன் வங்கி கிளையில் மொற்றொரு சேமிப்பு கணக்கு மூலம் காந்தி அழகிரி பெயரில் பதிநான்கு லட்சத்து முற்பத்தி ஒன்பதாயிரத்து நூறு ரூபாய் உள்ளது.

132. தயாநிதி அழகிரி பெயரில் மதுரை மாவட்டம்,சொக்கிகுளம் இந்தியன் வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு,அதில் ஒரு கோடியே பத்தொண்பது லட்சத்து ஆயிரத்து முன்னூற்று முற்பது ரூபாய் உள்ளது.

133. காந்தி அழகிரி பெயரில் தயா சைபர் பார்க் நிறுவன பங்குகள்

134. தயாநிதி அழகிரி பெயரில் ராயல் கேபில் விஷன் நிறுவன பங்கு மற்றும் முதலீடுகள்

135. தயாநிதி அழகிரி பெயரில் உள்ள மூன்று லட்சத்து முற்பத்தி ஏழாயிரத்து முன்னூற்றி பதினைந்து ரூபாய் கொண்ட ஆயுள் காப்பீட்டு திட்டம்

136. முக.அழகிரி வைத்துள்ள ஹோன்டா சிட்டி கார்

137. முக.அழகிரி வைத்துள்ள லேன்ட் ரோவர் கார்

138. காந்தி அழகிரி வைத்துள்ள டயோட்டா இன்னோவா கார்

139. தயாநிதி அழகிரி வைத்துள்ள ஸ்கோடா சூப்பர் கார்

140. முக.அழகிரிக்கு சொந்தமான எண்பத்தி ஐந்து கிராம் சொந்தமான தங்க நகை

141. காந்தி அழகிரிக்கு சொந்தமான எழநூறு கிராம் மதிப்பிலான தங்க நகை

142. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான ஐம்பது கிராம் மதிப்பிலான தங்க நகை

143. முக.அழகிரியின் பங்குகள் கொண்ட தயா நோய் நாடல் இயல் (தயா டயக்னாஸ்டிக்ஸ்)

144. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை மேலமாசி வீதியில் உள்ள காந்தி சில்க்ஸ்

145. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான தி டிவி

146. முக அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 2.56 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம்

147. முக அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 7.53 ஏக்கர் கொண்ட நிலம்

148. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை தெற்கு தாலுகாவில் உள்ள 21.6 ஏக்கர் அளவு கொண்ட நிலம்

149. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை தெற்கு தாலுகாவில் உள்ள 5.32 ஏக்கர் நிலம்

150. முக. அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 1.54 ஏக்கர் நிலம்

151. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை மேற்கு தாலுகாவில் உள்ள 21.32 ஏக்கர் நிலம்

152. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை கிழக்கு தாலுகாவில் உள்ள 12.61 ஏக்கர் நிலம்

153. முக அழகிரிக்கு சொந்தமான மதுரை மேற்கு தாலுகாவில் உள்ள 18535.5 ஏக்கர் நிலம்

154. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை கிழக்கு தாலுகாவில் உள்ள 83 சென்ட் பரப்பளவு நிலம்

155. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 18.5 சென்ட் நிலம்

156. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 282.2 அடி பரப்பளவு கொண்ட நிலம்

157. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 3912 அடி பரப்பளவு கொண்ட நிலம்

158. காந்தி அழகிரிக்கு சொந்தமான சத்ய சாய் நகரில் உள்ள கல்யாண மண்டபம்

159. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீடு

160. முக.அழகிரி பெயரில் உள்ள மதுரை,சத்ய சாய் நகர் வீடு

161. முக.அழகிரி பெயரில் உள்ள சென்னை,ராஜா அண்ணாமலைபுரம் வீடு

162. முக.அழகிரி பெயரில் உள்ள மதுரை,நாராயண புரம் வீடு

163. காந்தி அழகிரி பெயரில் உள்ள க்ரீன் பார்க் அடுக்குமாடி வீடுகள்

164. தயாநிதி அழகிரி பெயரில் உள்ள கொடைக்கானல் வீடு

165. முக.அழகிரி பெயரில் உள்ள மதுரை டிவிஎஸ் நகர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை நிலை வைப்பு நிதி தொகை ஒரு கோடி

166. முக.அழகிரி பெயரில் மதுரை சொக்குகளம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் உள்ள தொகை இரண்டு லட்சத்து இருபத்தி ஆராயிரம் ரூபாய்

167. காந்தி அழகிரி பெயரில் மதுரை ஆண்டால்புரம் இந்தியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் உள்ள தொகை ஒரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம்

168. முக.அழகிரி பெயரில் மதுரை டிவிஎஸ் நகர் இன்க்லியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் உள்ள தொகை ஆறு கோடியே இருபத்தி ஏழு லட்சத்து தொண்ணூற்றி நான்காயிரத்து இரநூற்று எழுபத்தி ஒரு ரூபாய் ஐம்பத்தி எட்டு காசுகள்

169. முக.அழகிரி பெயரில் டெல்லியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சேமிப்பு கணக்கில் உள்ள தொகை ஒன்பது லட்சத்து இருபத்தி மூன்றாயிரத்து முற்பத்தி ஒன்பது ரூபாய்

170. காந்தி அழகிரி பெயரில் டிவிஎஸ் நகர் இந்தியன் வங்கியில் உள்ள பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலை வைப்பு நிதி

171. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் இருக்கும் தொகை தொண்ணூற்றி நான்கு லட்சத்து தொண்ணூற்றி ஐந்தாயிரத்து அறநூற்றி இருபத்தி நான்கு ரூபாய்

172. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள நடப்பு கணக்கில் உள்ள தொகை பதிமூன்று லட்சத்து எண்பத்தி ஐந்தாயிரத்து ஐநூறு ரூபாய்

173. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள மற்றொரு நடப்பு கணக்கில் உள்ள தொகை இருபத்தி எட்டு லட்சத்து அறுபத்தி ஆறாயிரம் ரூபாய்

174. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள ஒரு கோடி ரூபாய்க்கான நிலை வைப்பு நிதி

175. தயாநிதி அழகிரி பெயரில் உள்ள 90% தயா சைபர் பார்க் பங்குகள்

176. காந்தி அழகிரி வைத்துள்ள பிஎம்டபில்யூ கார்

177. காந்தி அழகிரி வைத்துள்ள 2942.194 கிராம் கொண்ட வைர நகைகள்

178. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா கல்யாண மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்ட பாத்திர விற்பனை மூலம் கிடைக்கும் வரவு

179. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா காந்தி Finance

180. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா காந்தி ஏஜன்சீஸ்

181. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா ஏஜன்சீஸ்

182. காந்தி அழகிரி பெயரில் தென்கரை கிராமத்தின் நிலங்கள் பட்டா எண்கள் கொண்ட நிலங்கள் - 367/1A; 366/1; 366/2A2A1; 368/3A; 367/3: 366/2A20; 366/2A; 366/2A2C; 367/4: 367/3A2A; 366/2A2A2; 367/1

183. காந்தி அழகிரி பெயரில் புழியங்குளம் கிராமத்தில் உள்ள பட்டா எண்கள் கொண்ட நிலங்கள் - 273/3; 241/2A; 274/2A; 273/2; 241/3

184. காந்தி அழகிரி பெயரில் தி.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டா எண்கள் கொண்ட நிலங்கள் - 83/3; 76/2C; 83/4; 83/6A; 83/1AB; 83/2A213; 76/2A2; 76/2B1; 76/2B2; 76/2A1; 83/68; 83/5: 83/5A; 2611; 52/2A

185. காந்தி அழகிரி பெயரில் திண்டுக்கல் – கொடைக்கானல் சாலையில் உள்ள 82.3 சென்ட் நிலம்

186. காந்தி அழகிரி பெயரில் உத்தங்குடியில் உள்ள 19.236 சதுர அடி நிலம்

187. காந்தி அழகிரி பெயரில் அய்யப்பாகுடி கிராமத்தில் உள்ள 7.8 சதுர அடி நிலம்

188. காந்தி அழகிரி பெயரில் நந்தனத்தில் உள்ள 5488 சதுர அடி கொண்ட நிலம்

189. காந்தி அழகிரி பெயரில் நந்தனத்தில் உள்ள 5376 சதுர அடி கொண்ட நிலம்

190. காந்தி அழகிரி பெயரில் நம்பர் 58,எஸ்ஆர்எல் லக்க்ஷ்மன நகர்,கொட்டிவாக்கத்தில் உள்ள 1854 சதுர அடி நிலம்

191. காந்தி அழகிரி பெயரில் மாதவரத்தில் உள்ள 1320 சதுர அடி நிலம்

192. அனுஷ்கா தயாநிதி பெயரில் திருச்சியில் உள்ள 182 ஏக்கர் நிலம்

193. அனுஷ்கா தயாநிதி பெயரில் அரியநல்லூரில் உள்ள 36 ஏக்கர் நிலம்

194. அனுஷ்கா தயாநிதி பெயரில் சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் உள்ள 18 ஏக்கர் நிலம்

195. ஒய்.என் வெங்கடேஷ் பெயரில் நாகர்கோவிலில் உள்ள நூற்றி இருபது கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு

196. ஓய்.என் வெங்கடேஷ் பெயரில் சென்னையில் உள்ள நூற்றி முற்பது கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு

197. கயல்விழி அழகரி பெயரில் மதுரையில் உள்ள ஐம்பது கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு

198. விவேக் ரத்னவேல் பெயரில் உள்ள கிலவுட் நைன் மூவீஸ் பங்குகள்

199. அஞ்சுக செல்வி பெயரில் அமெரிக்காவில் உள்ள நானூறு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு

200. கனிமொழி கருணாநிதி பெயரில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கி கணக்கு எண் 966231430ல் உள்ள நிலை வைப்பு நிதி தொகை ஒரு கோடியே இருபத்தி நான்கு லட்சத்து தொண்ணூற்றொன்பதாயிரத்து நாற்பது ரூபாய்


201. கனிமொழி பெயரில் ஸ்டான்டர்ட் சார்டட் வங்கி கணக்கு எண் 42611111116ல் உள்ள இருபத்தி ஆறாயிரத்து நூற்றி நாற்பது ரூபாய்

202. ஆதித்யா அரவிந்தன் பெயரில் ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கி கணக்கு எண் 6132093527ல் உள்ள நிலை வைப்பு நிதி ஒரு லட்சத்து இருபத்தி ஆறாயிரத்து முண்ணூற்றி பண்ணிரெண்டு ரூபாய்

203. கனிமொழி பெயரில் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இந்தயன் வங்கி கணக்கு எண் 966226522ல் உள்ள நிலை வைப்பு நிதி நான்கு கோடியே நாற்பத்தி ஒரு லட்சத்து முற்பத்தி இரண்டாயிரத்து தொல்லாயிரத்து அறுபத்தி நான்கு ரூபாய்

204. ஆதித்யா அரவிந்தன் பெயரில் ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கி கணக்கு எண் 6012044985ல் உள்ள சேமிப்பு தொகை ஐம்பத்தி ஐந்தாயிரத்து இரநூற்று இருபது

205. கனிமொழி பெயரியல் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700256ல் உள்ள முற்பது லட்சத்து எழுபத்தி ஓராயிரத்து எண்ணூற்றி எட்டு ரூபாய் நிலை வைப்பு நிதி

206. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700853ல் உள்ள இரண்டு கோடியே பதிநோரு லட்சத்து எண்பத்தி நான்காயிரத்து ஐநூற்றி முற்பத்தி ஆறு ரூபாய் நிலை வைப்பு நிதி

207. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700258ல் உள்ள முற்பத்தி எட்டு லட்சத்து நாற்பத்தி ஏழாயிரத்து நானூற்றி ஐம்பது ரூபாய் நிலை வைப்பு நிதி

208. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700260ல் உள்ள மூன்று லட்சத்து ஐம்பத்தி மூன்றாயிரத்து நூற்றி பதிநாறு ரூபாய் நிலை வைப்பு நிதி

209. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 12300400700262ல் உள்ள பதிமூன்று லட்சத்து ஐம்பத்தி ஒன்பதாயிரத்து அறநூற்று அறுபத்தி ஐந்து ரூபாய் நிலை வைப்பு நிதி

210. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400900384ல் உள்ள எண்பத்தி நான்கு லட்சத்து எண்பத்தி ஓராயிரத்து நாற்பத்தி ஒன்பது ரூபாய் நிலை வைப்பு நிதி

211. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400106532ல் உள்ள ஒரு கோடி ரூபாய் நிலை வைப்பு நிதி

212. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700261ல் உள்ள நாற்பத்தி இரண்டு லட்சத்து ஆறாயிரத்து தொல்லாயிரத்து நாற்பத்தி ஒரு ருபாய் நிலை வைப்பு நிதி

213. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 12310050045043ல் உள்ள மூன்று லட்சத்து பதினாறாயிரத்து அறநூற்று முற்பத்தி எட்டு ரூபாய் நிலை வைப்பு நிதி

214. கனிமொழி பெயரில் ஐசிஐசிஐ வங்கி கணக்கு எண் 000101044568ல் உள்ள ஒரு லட்சத்து எழுபத்தி நான்காயிரத்து எழநூற்றி முற்பத்தி ஐந்து ரூபாய் சேமிப்பு பணம்

215. கனிமொழி பெயரில் ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கி கணக்கு எண் 469695205ல் உள்ள மூன்றாயிரத்து நாணூற்றி எழுபத்தி எட்டு ரூபாய் சேமிப்பு பணம்

216. கனிமொழி பெயரில் டெல்லி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கணக்கு எண் 30213090547ல் உள்ள பதிநான்கு லட்சத்து அறுபத்தைந்தாயிரத்து ஐநூற்றி தொண்ணூற்றி ஐந்து ரூபாய் சேமிப்பு பணம்

217. வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் பங்கு

218. கலைஞர் தொலைக்காட்சி பங்கு

219. ராஜாத்தி அம்மாள் பெயரில் பெற்ற ஒரு கோடியே முற்பத்தி ஓரு லட்சத்து ஐம்பத்தி ஓராயிரத்து ஐநூற்றி மூன்று ரூபாய் கடன்

220. கனிமொழிக்கு சொந்தமான ரேஞ்சர் ரோவர் வண்டி எண் TN 06H 4656

221. இன்னும் பல..

வேற்று உலக வாசிகளும் பேரழிவும் -1...


வெடித்து சிதறும் எரிமலைக் குழம்புகள் சூரியனையே மறைக்கும் அளவுக்கு அதன் புகை மண்டலங்கள் பெருசா இருக்கும்....

அழிவை உண்டாகும் பூகம்பங்கள், சுனாமிகள்..

பூமி பந்தை தாக்கும் எரிக்கர்களால் ஏற்படும் மாபெரும் பேரழிவுகள்..

உலகளவில் உருவாகும் மாபெரும் பேரழிவுகள்..

இவை அணைத்தும் இயற்கையின் சீற்றத்தால் ஏற்படுத்த பட்டதா அல்லது அதீத சக்தி வாய்ந்த வேற்று உலக வாசிகளால் திட்டமிட்டு உருவாக்க பட்டதா...

மனித இனத்த அடிமை படுத்த அழிக்க ஏற்படுத்த பட்ட வேலையா ?

பூமியில் வாழ்கின்ற  லட்சக்கணக்கான மக்கள் கடந்த காலத்தில் வேற்று உலக வாசிகளின் வருகை நிச்சயம் இருந்து இருக்கணும்னு நம்புறாங்க..

அப்படி இருந்த அதோட விளைவு என்ன ?

தொண்மைகால வேற்று உலகித்தனர் நம் வரலாற்றை வடிவமைக்க உதவினார்களா ?

வேற்று உலக வாசிகளுக்கும் உலகெங்கும் நடக்கும் பேரழிவுகளுக்கும் தொடர்பு உண்டா ?

அவர்கள் யார் ? எதற்காக வந்தனர் ? எங்கே சென்றனர் ? இதற்கான காரணங்கள் என்ன ?அவர்கள் விட்டு சென்றதென்ன ? மீண்டும் வருவார்களா?

உண்மையை பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து இந்த பகுதியை வாசியுங்கள் பல தொடர்களாக இது உருவெடுக்க உள்ளது...

எழுத்து-அஸ்கர் .அ  (WARRIOR)...

ஷா நவாஸ் கான் யார் என்றே தெரியாது - அதிமுக எம்எல்ஏ சரவணன்...


MLA சரவணன் - Moon Tv ஷா நவாஸ் கான் சந்திப்பு புகைப்படம்...

திமுக - அதிமுக இரண்டுமே மக்கள் பிரச்சனை பற்றி பேசுவதே இல்லை...


பாஜக பொன்னாரும் மத்திய அமைச்சர்தான் கட்கரியும் மத்திய அமைச்சர்தான்....


ஆனால் பொன்னார் ஏன் கீழ உட்கார்ந்து இருக்கார், மராட்டியன் கட்கரி மட்டும் ஏன் நாற்காலியில் இருக்கிறார் என்று மட்டும் சிந்தித்து விடாதீர்கள் பக்தாள்ஸ்...

அன்றைய தினம் பிறந்த நாள் காணும் மாணவ மாணவியருக்கு ஸ்கூல் ப்ரேயரின் போது பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வேண்டும் - பள்ளிகளுக்கு பள்ளி கல்விதுறை சுற்றறிக்கை...


பாஜக கலாட்டா...


தமிழ் நாட்டைத் தமிழர் ஆள்வதென்பது தமிழ்த்தேசியமா?


தமிழ்நாட்டைத் தனியாகப் பிரித்தெடுப்பது தமிழ்த்தேசியமா?

புரிதல் வேண்டும்..

ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு பொருளுண்டு..

ஆட்சி அதிகாரம் பெறுவது அரசியலாகுமே ஒழிய ஒருக்காலும் தேசியமாகாது..

தேசியம் என்பது தாயக விடுதலை..
தமிழ்மொழியின் விடுதலை..

தமிழ்த் தேசியம் என்பது தமிழுக்கான தேசத்தை மீட்டெடுக்கின்ற கருத்தியல்..

இந்திய ஒன்றியத்தின் தீவிரவாத வல்லாதிக்கத்தின்கீழ் கங்காணி முதல்வராவது தேசியமன்று..

இப்போது சொல்லுங்கள்...

இந்திய திராவிட அடிமைகள் தமிழ்தேசியம் தமிழ்தேசியம் என்று சொல்லி சுயநலமாக தமிழர்களை ஏமாற்றி பிழைத்து கொண்டிருக்கின்றனர் தமிழர்களே..

தனி தமிழ்நாடே உண்மையான தமிழ்தேசியம்...

பாஜக மோடியும் சாதனையும்...


கதிராமங்கலம் பிரச்சனை திசைதிருப்ப மீடியா செய்யும் செயல் கூவத்தூர் வீடியோ...


பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா சாதனை...


தொழில் செய்வதற்கு உகந்த நாடுகளின் தர வரிசை பட்டியலில் இந்தியாவிற்கு 130 வது இடம் , உலக வங்கி வெளியிட்டுள்ள பட்டியலுக்கு இந்திய அரசு எதிர்ப்பு... தவறு இருப்பதாக குற்றச்சாட்டு...

நியுசிலாந்த் முதல் இடத்திலும் , சிங்கபுர் இரண்டாவது இடத்திலும், டென்மார்க் 3 வது இடத்திலும் இடம் பெற்றுள்ளது.

இந்தியா 130 வது இடத்தில் இடம் பெற்றிருப்பதால் வெளிநாட்டு முதலீடுகள் குறையும் நிலை ஏற்படும்.


உலக வங்கியின் மதிப்பீட்டில் தவறு இருப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அது கணக்கிடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது...

அதானே பாஜக சம்பந்தப்பட்ட நிறுவனம் எல்லாம் வெளிநாட்டிற்காக தானே வேலை செய்கிறது...

உலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல்....


படத்தில் பார்ப்பது ஒத்த தட்டு தராசு.

நம்ம ஊர்களுல காலங்காலமா பண்டங்கள் நிறுக்க நம்ம மக்களால பயன்படுத்தப்பட்டு வர்ர ஒண்ணு. இத நம்ம ஊர்ல 'வெள்ளிகாவரை' ன்னு சொல்லுவாங்க. சில இடங்களில தூக்கு, தூக்குகோல்ன்னும் சொல்லுவாங்க.

வெள்ளைக்கோல்வரை என்கின்ற
சுத்தமான, அழகான தமிழ் சொல்தான் நம்ம வாய்களுக்குள்ள நுழஞ்சி சிதஞ்சி வெள்ளிகாவரன்னு ஆகி போச்சு.

அந்த கோலுல வெள்ள நிறத்துல சில கோடுங்க வரஞ்சிருப்பாங்க. அதனாலதான் இந்த பேரு. அந்த கோடுங்கதான் எடைகளுக்கான குறியீடுங்க. பொதுவா தாரசுன்ன இரண்டு தட்டு இருக்குறது வழக்கம். ஒண்ணு எடைக்கல் வைக்கறதுக்கு. இன்னொன்னு எடை போட வேண்டியத வைக்க. ஆனா இந்த வெள்ளிக்காவரைங்குற தூக்குகோலுல ஒரு தட்டுதான் உண்டு. அந்த கோலுல வரஞ்சிருக்குற கோடுங்க தான் எடை அளவு. ஒவ்வொரு கோடும் ஒரு எடை அளவுக்கானது.

அங்க இங்க நகர்த்துற மாதரி அந்த கோலுல ஒரு சின்ன நூல் கயிறு கட்டியிருப்பங்க. தேவையான எடைக்குண்டான கோட்டுக்கு கயித்த நகர்த்தி பிறகு அந்த.கோட்டுலயே கயித்த இருக்கி எடை போட வேண்டிய பொருள தராசுதட்டுல வச்சு கோல தூக்கி எடை போடவேண்டியது தான். கோல் படுக்கவசத்துல சமமா இருந்தா சரியான எடை காட்டுதுன்னு அர்த்தம். மேல பாக்க தூக்குனா நிறுக்குற பொருள் நிறுக்க வேண்டிய அளவுக்கு அதிகமா தட்டுல இருக்குன்னு அர்த்தம்.

கோல் கீழபாக்க தாந்தா குறைவா இருக்குன்னு அர்த்தம். இப்ப புழக்கத்துல இருக்குற ரெட்டத்தட்டு தராச விட இந்த ஒத்தத்தட்டு தராசுக்கு சில விஷேச தன்மைங்க உண்டு. இதுல பண்டங்கள நிறுக்க தனியா எடைக்கல்லுன்னு ஒண்ணு தேவையில்ல. இரட்டத்தட்டுத் தராசுல ஒரு கிலோ எடைக்கு ஒரு பொருள நிறுக்கணுமுண்ண எடைக்கல் ஒரு கிலோ எடை போட வேண்டிய பொருள் ஒரு கிலோன்னு ரெண்டு கிலோ எடைய தூக்குறதுக்கான சக்திய நம்ம உடம்பு செலவழிக்கணும்.

ஆன ஒத்தத்தட்டு தராசுல இந்த பிரச்சனை இல்ல. இன்னக்கு ரயில்வே ஸ்டேசன், லாரி ஆபீஸ் மாதரி இடங்களில பண்டங்கள நிறுக்க பயன்படுத்தப்படுகிற 'மேடை சமநிலை' (Platform Balance) ங்களுக்கு மூலம் நம்ம தாத்தாங்க கண்டுபிடிச்ச ஒத்தத்தட்டு தராசு தான். நாம அபிவிருத்தி பண்ணியிருக்க வேண்டிய நம்ம தாத்தாக்களோட தொழில் நுட்பங்களை எல்லாம் வெளிநாட்டுக்காரன் மேம்படுத்திகிட்டு இருக்கான். நாம வேடிக்க பாத்துகிட்டு இருக்கோம். என்ன கொடுமை சார் இது?....

திருவள்ளுவர் சொன்ன "சமன் செய்து சீர்தூக்கும் கோல்" இது தான். இந்த சமன் செய்து சீர்தூக்கும் கோல்ங்கிறது வேற ஒண்ண ஞாபாகப்படுத்துது. தமிழ் மாதம் ஐப்பசிக்கு துலாம் மாசம்ன்னு ஒரு பேரு இருக்கு. இந்த பேரு எத்துக்குன்ன சூரியன் துலாரசில சஞ்சரிக்குற மாதம் இது. சூரியன் துலா ராசில நுழையுற நாள் அன்னக்கி பூமில பகலும் ராத்திரியும் சம நீளத்துல இருக்கும்.

அதாவது பகல் 12 மணி நேரம் ராத்திரி 12 மணி நேரம். மத்த நாளையில எல்லாம் பகலுக்கும் ராத்திரிக்கும் நீளத்துல கொஞ்சம் கூடுதல் குறைவு வித்தியாசம் இருக்கும். என்வே சமமான நீளம் கொண்ட பகலிரவை கொண்ட நாள் இருக்கிற மாதத்திற்கும் ராசிக்கும் துலாம்ன்னு பேர் வச்சிருக்கிறாங்க நம்ம தாத்தாங்க.

இன்னும் ஒரு கூடுதல் வானத்தில் துலாராசி நம்ம ஒத்ததட்டு தராசு அதாவது துலாக்கோல் வடிவத்தில் தான் இருக்கு.

இப்படி வானியல், கணக்கு, கணக்கீடு, சமானம்ன்னு நம்ம தாத்தாங்களோட பன்முக அறிவு செழிப்பை நினச்சி பார்க்கையில நம்மால் ஆ.... ன்னு வாய பிளக்கதான் முடியுது. நம்ம தாத்தாங்களோட அறிவு தொடர்ச்சி கண்ணி நம்ம விட்டு எப்ப, எங்க அறுந்து போச்சுங்கிற கேள்விதான் பதில் இல்லாம நம்ம முன்னால நின்னுக்கிட்டு இருக்கு.....

தமிழினமே விழித்தெழு...


இலுமினாட்டி யும் பிச்சைகார படத்தின் அரசியலும்...


2020  இந்தியா இல்லுமினாட்டிகளின் கையில் ?

உலகை பொருளாதாரத்தின் மூலம் தன் கட்டுக்குள் வைத்திருக்கும் உலக வங்கி முதலாளிகள் தான் இந்த இல்லுமினாட்டிகள்..

2020 இந்தியா வல்லரசு...

முக்கியமான 13 குடும்பங்களிடம் தான் 90% உலக பொருளாதாரம் மொத்தமும் இருக்கிறது என்றால்  கொஞ்சம் நம்ப கஷ்டமாக தான் இருக்கும்.. ஆனால் உண்மை அது தான், காரணம் வங்கி முதலாளிகள் இவர்கள்.. பணத்தை அச்சிட்டு உலகுக்கே கடன் தருபவர்கள்..

இந்த இல்லுமினாடிகள் எதை செய்தாலும் அதை அவர்களின் திரைப்படங்கள், கார்ட்டூன்கள் மூலம் மறைமுகமாக சொல்வது வழக்கம்..

இவர்களின் கைக்கூலிகள் தான் திரைத்துறையில் நிலைத்து நிற்க முடியும்.

இவர்களை பகைத்தவர்கள் அனைவரும் மர்மமான முறையில் இறந்திருப்பார்கள்.

அதற்கு எடுத்துக்காட்டாக புரூஸ்லீ, மைக்கேல் ஜேக்ஸன், அமேரிக்க முன்னாள் பிரதமர் ஜான் எப் கென்னடி.. என்று பட்டியல் நீளும்..

தமிழ்த் திரைத்துறை இதற்கு விதிவிளக்கல்ல.. தமிழ் படங்களிலும் இந்த இல்லுமினாட்டிகள் அவர்களின் திட்டத்தை அழகாக பதிவு செய்கிறார்கள்.

பிச்சைக்காரன் , ஜில் ஜங் ஜக் படங்கள் எல்லாம் இவர்களின் தயாரிப்புகள் தான்.

இதில் பிச்சைக்காரன் படத்தில் லஞ்சத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுக்களை ஒழிச்சுட்டா இந்திய வல்லரசாயிடும் என்று சொல்கிறார்கள்.

யாரும் லஞ்சம் வாங்கி, பணத்த பதுக்க மாட்டார்களாம்.  வேறுவழியின்றி எல்லாரும் பணத்தை வங்கியில் போடுவார்களாம்.

பிறகு ஒரு முட்டாய் வாங்கனும்னா கூட பயோமெட்ரிக் கார்ட தேய்ச்சுதான் வாங்க வேண்டும். அதை இந்த வங்கிகள் கண்காணிக்கும். அதன் பிறகு ஒவ்வொரு தனிமனிதனையும் வங்கியோட நேரடிக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள்.. லஞ்சம் ஒழிந்து விடுமாம்..

இந்த வங்கிகள் அனைத்தும் தனியார் முதலாளிகளின் கையில் இருக்கும். ஒரு நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் இவர்களின் கட்டுக்குள் கொண்டு வருவதே இவர்களின் உண்மையான நோக்கம்.

இதை நிறைவேத்த Twenty – Twentyல் இந்தியா வல்லரசாகி விடும் என்று ஓயாமல்  ஊடகத்தில் பரப்பிக்கொண்டு  இருக்கிறார்கள்.

இதற்க்கு தான் கேஸ் சிலிண்டரின் விலையை ஏத்தி அதை மானியமாக வேணும்மென்றே  வங்கியில போட்டு விடுகிறார்கள்.

இதுக்குதான் கட்டாய வங்கிக்கணக்கை இலவசமா செய்து தருகிறார்கள்.

இதுக்குதான் தெருத்தெருவாக ஊடுருவி மகளிர் சுயஉதவிக்குழு என்கிற  பெயரில் Bio-Metric கார்டை  கையில் தந்து கந்து வட்டி கொடுக்கிறார்கள்.

இவை எல்லாம் இவர்கள் முன்பே திட்டமிட்டு செய்யும் மாய சூழ்ச்சி..

மக்களுக்கான உண்மையான தலைவன் வரும்பொழுது லஞ்சம் தானே ஒழியும்.. இது இன்று பிரதான சிக்கலாக காட்டப்படுவதற்கு பின்னால் இந்த வங்கி முதலாளிகளே உள்ளார்கள்..

இந்த ஜில் ஜங் ஜக் படத்தில் 2020 இந்தியா எப்படி இருக்கும் என்று மறைமுகமாக காட்டப்படுகிறது...

1000 ருபாய் 500 ரூபாய்கள் படத்தில் காட்டப்படும் காட்ச்சிகளில் புழக்கத்தில் இல்லை. வேண்டுமென்றே ஆர்.ஜே பாலாஜி நூறு ருபாய் கட்டை தூக்கி போடும் காட்சியை பதிவு செய்துள்ளார்கள். இது மறைமுகமாக இந்த இலுமினாட்டிகள் நமக்கு சொல்லும் கருத்து.

2016 இல் இந்தியாவில் பாஜக மோடியால் 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டும் விட்டது..

இந்தியா இந்த உலக வங்கிகளுக்கு நிரந்தர அடிமையாகும். நாம் அனைவரும் நிரந்தர கூலிகளாக்கப்படுவோம்...

பாஜக மோடியும் தமிழின அழிப்பும்...


தமிழினமே மீண்டும் ஒரு புரட்சிக்கு தயாராகுங்கள்...


பத்தரை மணிக்கு கைது செய்யப்பட்ட திமுக ஸ்டாலின் மதிய சாப்பாட்டுக்கு பின் விடுவிக்கப்பட்டார்...


திராவிட ஆட்சியாளர்களின் சதியை பாருங்க... (மற்றவர்களுக்கும் புரிய வைங்க)...


ஆந்திராவில் நாயுடு /ரெட்டி இரண்டும் உயர்ந்த ஜாதி அதாவது F .C (FORWARD CASTE) அதே நாயுடு ரெட்டி தமிழ்நாட்டில் O.B.C அதாவது பிற்படுத்தபட்டோர்...

இதில் என்ன விஷயம் இருக்குனு நினைக்கலாம்..

அதாவது உண்மையான தமிழ் ஜாதிகளில் உள்ள பிற்படுத்தபட்டோர் இடங்களை இந்த வந்தேறி பணக்கார உயர்சாதி தெலுங்கர்கள் அபகரித்து சொகுசு வாழ்க்கை வாழுகிறார்கள்... தமிழ் ஜாதிகள் தலையில் துண்டு தான்...
(திராவிட கட்சிகள் தலைவர்களும், 30% சதவீததிற்கு மேலாக மாவட்ட செயலாளர்கள் இந்த நாயுடு, ரெட்டி கூட்டத்தை சேர்ந்தவங்க தான்).

சரி, இதனால என்ன நம்ம அந்த மாநிலத்திற்கு போனாலும் நமக்கும் வேலை வாய்ப்பு கிடைக்குமே என்று நினைக்கிறீர்களா?

நீங்கள் எத்தனை ஆண்டுகள் கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் வாழ்ந்தாலும் நீங்க தமிழ் சாதிகளை சார்ந்தவர்களாக இருந்தால், அங்கு மற்ற மாநிலத்தவர் பட்டியலில் தான் உங்களுக்கு வேலை கிடைக்கும்.. ஒரு போதும் அவங்க கூட சேர முடியாது...

எப்படி இருக்கு பார்த்தீங்கல்ல...

தமிழ் நாட்டில் திட்டமிட்டு இந்த மாதிரி அடுத்த மாநில சாதிக்காரங்க 60% அரசாங்க வேலையில் ஈடுபடுத்த படுகிறார்கள் என்ற தகவலும் வந்துள்ளது.. (எல்லாரும் BC ல இருப்பதால் வெளியே தெரிவதில்லை).

சரி, தமிழ் சாதிகள் யாரெல்லாம் என்று கேட்கீறீர்களா?

இதெல்லாம் 1970லேயே சட்ட நாதன் ஆணையம் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியிடம் கொடுத்துள்ளது..

கருணாநிதிக்கு பெரும் அதிர்ச்சி.. அந்த பட்டியலில் அவர் சாதி உட்பட, இப்போது திராவிட கட்சிகளின் தலைவர்கள் யாரோடைய சாதியும் அந்த பட்டியலில் இல்லை.

இப்போது புரியுதா ஏன் கேரளா, ஆந்திரா, கர்நாடகவில் எல்லாம் யார் யார் மலையாளி, தெலுங்கர், கன்னடர் என்ற கேள்வி இல்லை, தமிழ் நாட்டில் மட்டும் வருகிறது என்று.

யாரெல்லாம் தமிழர்கள் என்று கேட்கிறவன் எவனும், சட்டநாதன் கொடுத்த பட்டியலில் இல்லாத சாதிக்கார பயல்கள் தான்.

இதையெல்லாம் எப்படி நம்புவது?

சட்ட நாதன் அறிக்கையை தேடி படிங்க.. இல்லைனா, இதை சோதிச்சு பாருங்க.

தமிழ் நாட்டில் தலைமை செயலாளர் உட்பட பதவிகளில், கடந்த 50 ஆண்டுகளில் எத்தனை தமிழர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், என்று பாருங்கள் புரியும்.

அப்படியே எதாவது வாரிய இயக்குனர் போன்ற பதவிகளில் நியமிக்க பட்டாலும் நேர்மையான தமிழ் சாதி அதிகாரிகள் எவ்வளவு இன்னலுக்கு ஆளக்கப்பட்டுள்ளனர் (உதாரணம், சகாயம், உமா சங்கர் (வெறுத்து போய் மத போதகரவே மாறிவிட்டர்) போன்றவர்கள்)..

கடந்த 50 ஆண்டுகளாக ஏன் ஒருவரும் இதை பேசவில்லை?

பேசினார்கள் நிறைய பேர். ஆனால் அதை பத்திரிகையோ, தொலைக்காட்சியும் காட்டாது.. ஏன் என்றால் 90% பத்திரிகைகள் அவர்கள் கையில் தான் உள்ளது.

அப்படியே ஒருத்தன் மேலேறி வந்தாலும், சாதி முத்திரை குத்தி சாதி கட்சியாக மாற்றி விடுவர்.. ஆனால் தெலுங்கர்கள் யார் வந்து கட்சி ஆரம்பிச்சாலும், சாதி பற்றி பேச மாட்டார்கள்.

2009க்கு பிறகு, இலங்கையில் நம் தமிழ் சொந்தங்கள் செத்தபிறகு தான் அவர்களின் முழுமையான சதி வெளியே தெரிந்தது.

அப்ப, இதெல்லாம் சரி செய்வது எப்படி?

இந்த இட ஒதுக்கீட்டு சதியை ஒரு போதும் தமிழர்கள் கேள்வி கேட்டு விட கூடாது என்று தான், நமக்குள் (தமிழ் சாதிக்குள்) சண்டையை மூட்டி விட்டு தமிழ் சாதி அல்லாதவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறார்கள்..

நாம் தமிழர்களாக உணர்வு பெற்று மீண்டு, ஒற்றுமையாக தமிழனின் கீழாக அணியானால் மட்டுமே இதை மீட்டெடுக்க முடியும்.. ஆட்சி தமிழனின் கைக்கு வர வேண்டும்.

அப்படி இல்லைனா என்ன நடக்கும்?

அப்படியில்லாமல், நான் ரொம்ப நாளாக திமுகவில், அதிமுகவில், தேமுதிகவில் இருந்து விட்டேன் சொல்லிட்டு இருந்தீங்கனா, அவனுகளும் மராட்டிய ரசினி, தெலுங்கர் விசாலுனு இறக்கி விட்டுட்டே இருப்பானுங்க. அப்புறம் மொத்தமா ஒரு நாள், தமிழர்கள் எல்லாரும் வந்தேறினு, குண்டு போட்டு கொல்வானுங்க (இலங்கையில் அது தான் நடந்தது).. என்னைக்கு அவனுக மெஜாரிட்டியா மாறுறானுகளோ, அன்றைக்கு பாருங்க..

இது புரியாமல், நாம் தமிழர் என்று திரியுரவங்களை கிண்டல் பண்றது, கேலி பண்றது..

இப்போதைக்கு தமிழர்கள் ஒற்றுமை தான் வேண்டும்.

இந்த 7 கோடி தமிழர்களில் ஒருத்தனுக்கு கூடவா, நம்மை ஆள தகுதி இல்லை...

நம்ப முடியாத உண்மைகள்...


நம்ப முடியாத உண்மைகள் - ஒசாமா பின்லேடன்...


நம்ப முடியாத உண்மைகள்...


நம்ப முடியாத உண்மைகள்...


விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காத காஞ்சிபுரம் கலெக்டருக்கு ஜாமினில் வர முடியாது அரஸ்ட் வாரண்ட் - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி...


விவசாய நிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரங்கள் வைக்கப்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை நிறைவேற்றாத காஞ்சிபுரம் கலெக்டர், எரிசக்தி துறை செயலாளர், வருவாய் அலுவலர், செங்கல்பட்டு ஆர்.டி.ஓ , டி.ஆர்.ஓ, ஆகியோருக்கு ஜாமினில் வெளிவர முடியாது அரஸ்ட் வாரண்ட் ஐ சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது...

அதிமுக செல்லூர் ராஜூ பேச தொடங்கிய போது தி.மு.கவினர் தெர்மாகோல் தெர்மாகோல் என்று கத்தியதால் அரங்கம் முழுவதும் சிரிப்பலை...


தமிழக டெட்பாடி வியாபார அரசு...


டைம்ஸ் நவ் வீடியோ குறித்து பேசியதற்காக எங்களை வெளியேற்றி விட்டனர் - சாலைமறியலில் ஈடுபடும் ஸ்டாலின் பேட்டி...


சேகுவாரா...


ஜூன் 14 ஒரு சரித்திரத்தின் பிறந்தநாள்.

அது சராசரி குழந்தையின் அழுகை -
சத்தம் அல்ல. ஒரு புரட்சியாளனின்
வீர முழக்கம்.

செல்வந்த குடும்பத்தில் பிறந்தும்
எளிமையாக வாழ்ந்து.
சே என செல்லமாக அழைக்கப்பட்ட
மகத்தான புரட்சியாளனே..

ஒடுக்கப்பட்ட மக்கள் எல்லாம்
உன் மக்கள் என்றெண்ணி
அவர்களுக்காக ஓயாமல்
போராடிய உத்தமனே..

ஆஸ்துமா நோய் உன்னை
ஆட்கொண்ட போதும் -
அடர்ந்த காட்டுக்குள் பதுங்கி
பட்டினியோடு யுத்தம் செய்த
புரட்சியாளனே..

அக தூய்மை போதுமென்று
புறத்தூய்மை கவனிக்காது
பன்றி என்றழைக்கப்பட்ட
தூயவனே..

மண்டியிட்டு வாழ்வதற்கு
மரணமே மேல் என்று
நெஞ்சுயர்த்தி மரணத்தை
வரவேற்ற மாவீரனே..

காலில் குண்டடி பட்டபோதும் - உன்னை
சிறைவைத்திருந்த பள்ளிக்கூடத்தின்
பரிதாப நிலையை கண்டு
உள்ளம் துடித்த நல்லவனே..

நிற்க வைத்து சுடு என்று
நீ சொல்ல - மறுத்தவனை
பார்த்து கோழையே நீ சுடுவது
சே வை அல்ல ஒரு சாதாரண
மனிதனை என்று மரணத்தின்
விளிம்பிலும் செருக்குடன்
கர்ஜித்த மாவேரனே..

எந்த நாட்டிலோ பிறந்து
எந்த நாட்டு மக்களுக்காகவோ போராடி
எந்த நாட்டு மண்ணிலோ உயிர்விட்ட
சுயநலமற்ற சுத்தமான வீரனே..

மரணம் உன் உடலுக்கு தானே ஒழிய
எண்ணங்களுக்கு இல்லை.

தோட்டாக்கள் தொடர்ந்து சீறும் என்ற
உன் வீர முழக்கம் ஒவ்வொரு புரட்சியாளனின் மனதிலும் இன்றும் ஒளித்துக்கொண்டு தான் இருக்கிறது...

தமிழா விழித்துக் கொள்...


நம்ப முடியாத உண்மைகள்...


GST குழப்பமாக உள்ளது என்பவர்கள் மட்டும் படிக்கவும்...


அம்மா முன் கைகட்டி வாய்பொத்தி தலைகுனிந்து  படுபவ்யமாக நிற்கும் ரஜினிக்கும் GST க்கும் உள்ள சம்பந்தம் கீழே.. இதனைப் புரிந்து கொண்டால் உங்களுக்கு எல்லாம் எளிதில் விளங்கும்.

மலையாள நடிகர் மோகன்லாலின் மாமனார் முன்னாள் நடிகர்-தயாரிப்பாளர் பாலாஜி.

பாலாஜியின் அக்கா பெயர் விஜயா பார்த்தசாரதி.

விஜயா பார்த்தசாரதி ஒய்.ஜி. மகேந்திரனின் அம்மா ஆவார்.

ஒய்.ஜி.மகேந்திரனின் மனைவியின் தங்கை பெயர் லதா.

லதா, ரஜினிகாந்தின் மனைவியாவார்.

லதா ரஜினிகாந்தின் மகள் பெயர் ஐஸ்வர்யா.

ஐஸ்வர்யாவின் கணவர் நடிகர் தனுஷ்.

லதாரஜினியின் தம்பி பெயர் ரவி ராகவேந்திரன்.

ரவி ராகவேந்திரனின் மகன்தான் இசையமைப்பாளர் அனிருத்.

ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் பெயர் மதுமிதா.

மதுமிதாவின் கணவர் பெயர் அருண்.

இந்த அருண், விஜயா சாமுண்டீஸ்வரியின் மகன் ஆவார்.

விஜயா சாமுண்டீஸ்வரியின் அப்பா யாரு தெரியுமா? பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன்.

பாலிவுட் நடிகை ரேகாவின் தந்தையும் இந்த ஜெமினி கணேசன் தான்.

இப்போ தெளிவாயிடிச்சா?

சரி… இப்போ சொல்லுங்க…

மோகன்லாலுக்கும் ரேகாவுக்கும் என்ன உறவு?

இதற்கு மட்டும் விடை கண்டு பிடித்துவிட்டீர்கள் என்றால் உங்களுக்கு GST விதிகள் எல்லாம் சாதாரணமாக்கும்.

பாஜக மோடி பக்தாஸ்களும்.. போட்டோஷாப் டூபாக்கூர் வேலைகளும்...


டேய் பக்தாள்.. போட்டோஷாப்பா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாடா..

பாஜக மோடியும் தமிழின அழிப்பும்...


கதறி கண்ணீர்விடும் கதிராமங்கலம், ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் நாளை இது தான் நிலை…

நேற்று இடிந்தகரை, கூடங்குளம்.
இன்று நெடுவாசல்,கதிராமங்கலம்
நாளை ஒட்டுமொத்த தமிழ்நாடா..?

சொந்த ஊரை விட்டு வெளியேறி பக்கத்து ஊரின் தென்னந்தோப்பில் வசிக்கும் நிலையில் சொந்த நாட்டில் அகதிகளான தஞ்சை மாவட்டம் ,திருவிடைமருதூர் வட்டம் கதிராமங்கலம் மக்கள்..
                                                                                                                                                          பன்னாட்டு கம்பனிகள் காலுன்ற அரசு மக்கள் நிலங்களை கொள்ளை அடிப்பதா? எம் தமிழினம் கண்முன்னே அழிந்து சாவதா? அதை ஒட்டு மொத்த தமிழகமும் பார்த்து கொண்டு இருக்குமா?

இது குறித்து வழக்கறிஞரும் தமிழ்த்தேச மக்கள் கட்சி தலைவருமான தோழர் புகழேந்தி பாண்டியன் அவர்கள் கூறுகையில்...

காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சித்து வரும் வேளையில் அதை எதிர்த்த மக்கள் போராட்டங்கள் அத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாத அளவுக்கு பேரெழுச்சிப் போராட்டங்களாக நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் போராட்டம் அதற்கு சிறந்த உதாரணம்.

இந்நிலையில் மக்கள் போராட்டத்தை ஒடுக்கி அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்திய, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

அதன் அடிப்படையில் மயிலாடுதுறை அடுத்த கதிராமங்களம் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்த ONGC நிறுவனம் முயற்சித்தபோது அதை எதிர்த்து மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

போராட்டக்காரர்களை கைது செய்த காவல்துறை போராட்டத்தின் முன்னணி சக்திகளான பேரா .செயராமன் உட்பட 11பேர் மீது பிணையில் வெளிவர முடியாத வழக்குகள் போட்டு சிறையிலடைத்துள்ளது.

இதன் அடுத்த கட்டமாக கதிராமங்களத்தில் ஆயிரக்கணக்கான காவலர்களைக் குவித்து 144 தடை உத்தரவும் போடப்பட்டு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான வேலைகளை இந்திய, தமிழக அரசுகள் அப்பகுதியில் செயல்படுத்துகின்றனர்.

கதிராமங்களம் கிராமத்தில் 15000 க்கும் மேற்பட்ட மக்கள் 144 தடை உத்தரவால் ஊரை விட்டு வெளியேற முடியாமலும் அண்டை கிராம மக்கள் அப்பகுதிக்குள் செல் முடியாமலும் மீறி செல்பவர்களை கைது செய்தும் காவல்துறை அராசகம் செய்கிறது.

கதிராமங்களத்தில் மக்களை ஒடுக்கி ஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இதே நடைமுறையை டெல்டா பகுதி முழுக்க செயல்படுத்த அரசும் காவல்துறையும் Ongc நிறுவனமும் கடுமையாக முயல்கின்றன.

அதற்காக கதிராமங்களததில் உயிர்பலி கொடுக்கவும் அரசு தயங்காது என்ற அபாயக்குரல் அப்பகுதி மக்களிடமிருந்து, தமிழக மக்களுக்கு கோரிக்கை வந்த வண்ணம் உள்ளது.

தமிழக மக்களே அணிதிரள்வோம்.. தமிழக நிலங்களைக் காப்போம்..

இந்திய, தமிழக அரசுகளே...

கதிராமங்களத்தில் போடப்பட்ட 144 தடை உத்தரவை உடனே திரும்பப் பெறு..

மக்களை ஒடுக்கும் காவல்துறையை கதிராமங்களத்திலிருந்து உடனடியாக வெளியேற்று..

கதிராமங்களத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்தாதே..

கதிராமங்களத்திற்காக போராடியதற்காக சிறையில் அடைக்கப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்..

என்ற கோரிக்கைகளோடு தமிழக மக்கள் கதிராமங்களத்தை காக்க ஓரணியில் திரள்வோம் என்கிறார்...

பதிவு - கலியுக பாரதி

குறிப்பு : தமிழர்களை அழிப்பதற்காக இந்திய மற்றும் தமிழக அரசுகள் இனைந்து மக்களை அடித்து உடைத்து திட்டத்தை திணிக்கிறார்கள்.. மேலும் தமிழகத்தை அழிப்பதற்காக அனைத்து திட்டமும் மக்களின் எதிர்ப்பை மீறி திணிப்பதால்.. இந்தியாவிடம் இருந்து விடுதலை வேண்டும் என்று ஐ.நா மன்றம் மற்றும் காமல்வெல்த் மாநாட்டில் அவசர வழக்காக பதிவு செய்யுங்கள்...

மேலும் அவரவர் வாழும் நாடுகளிலும் இதை போலவே அந்த நாட்டின் அரசாங்கத்தில் பதிவு செய்யுங்கள்...

தமிழக டெட்பாடி அரசிற்கு ஆதரவாக பெண்களிடம் வீரத்தை காட்டிய காவல்துறைக்கு பரிசாக பதவி உயர்வு கொடுத்திருக்கிறது டெட்பாடி அரசு...


தமிழக அரசு மதுபானத்தை காப்பதற்காக பெண்களை அடித்ததால் இந்த பதவி உயர்வை இரகசியமாக கொடுத்திருக்கிறது தமிழக டெட்பாடி அரசு...

திமுக வும் டூபாக்கூர் வேலையும்...



மீத்தேன் விவகாரத்துல டி. ஆர். பாலுவை தலை தெறிக்க ஓட விட்டவர் நம்மாழ்வார், இப்ப மீத்தேன் எடுக்க கதிராமங்கலத்த போலீஸ் சுத்தி வளைச்சு வச்சிருக்கும் போது, அத பத்தி பேசாம இறந்து போன நம்மாழ்வார் மேல காண்டாகி அவரப் பத்தி இல்லாததும் பொல்லாததும் புரளி பேசுறீங்கன்னா, உங்களையும் கருணாநிதியவும் கையெழுத்து போட்டுட்டு அப்புறம் படிக்கலன்னு பீலா விட்ட ஸ்டாலினையும் சாணி தண்ணில கழுவி ஊத்துறது தப்பே இல்லடா 200 ஓவா சில்லறை பசங்களா...

முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது...


முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது.கி.மு 13 முதல் 14 பில்லியனுக்குள்.

பெரும் வெடியில் உலகம் தோன்றியது.

கி.மு 6 – 4 பில்லியன்

பூமியின் தோற்றம்.

கி.மு. 2.5 பில்லியன்

நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.

கி.மு. 470000

இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.

கி.மு. 360000

முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கி.மு. 300000

யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.

கி.மு. 100000

நியாண்டெர்தல் மனிதன்
கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.

கி.மு. 75000

கடைசி பனிக்காலம். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.

கி.மு. 50000

தமிழ்மொழியின் தோற்றம்.

கி.மு. 50000 – 35000

தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.

கி.மு. 35000 – 20000

ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.

கி-மு. 20000 – 10000

ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )

கி-மு. 10527

முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.

கி.மு. 10527 – 6100

பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன், நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்.

கி.மு. 10000

கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது. உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000.

கி.மு. 6087

கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.

கி.மு 6000 – 3000

கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.

கி.மு. 5000

உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதாரோ, ஹரப்பா.

கி.மு. 4000

சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.

கி.மு – 4000

கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம். சுமேரியாவில் புதை பொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.

கி.மு – 3200

சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.

கி.மு – 3113

அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.

கி.மு – 3102

சிந்து சமவெளிக் தமிழர்களின் “கலியாண்டு” ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது.

மண்டையோட்டு வடிவங்களின் வகைகள்

இடமிருந்து வலம்: நெடுமண்டை நீள்வட்ட வடிவம்; இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்- நீளுருண்டை வடிவமும் ஆப்பு வடிவமும்; நடுமண்டை ஐங்கோண வடிவம்.

கி.மு – 3100 – 3000

துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.

கி.மு – 2600

எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.

கி.மு – 2387

இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.

கி.மு – 2000 – 1000

காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி – சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி – சம்பரன் ஆட்சி.

கி.மு – 1915

திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.

கி.மு. – 1900

வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.

கி.மு. 1500

முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

கி.மு. – 1450

உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.

கி.மு. – 1316

மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது.

கி. மு. 1250

மோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.

கி. மு . 1200

ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.

கி. மு. 1000

உலக மக்கள் தொகை 50 மில்லியன்.

கி. மு. 1000-600

வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.

கி. மு. 950

அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.

கி. மு. 950

வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.

கி. மு. 925

யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.

கி. மு. 900

இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.

கி. மு. 850பின்

இபபோதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.) தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன, கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மருதக்காஞ்சி, முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, முதலிய நூல்கள் தோன்றின. திருக்குறள் தலையாய நூல், பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும், முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது, கார்நாற்பது, நாலடியார் திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின.

கி. மு. 776

கிரேக்கத்தில் (கிரிஸ்) முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி.

குழந்தைகள் குகையில் கண்டு எடுக்கப்பட்ட மண்டையோடு. மென்டோனா, இத்தாலி. பித்திக்காந்திரோப் பஸ் 1 யின் மண்டையோடு. (தூபுவா 1891ல் கண்டு எடுத்தது) சீனாந்திரோப்பஸின் மண்டையோடு (மீட்டமைப்பு: கெராஸிமவ்)

கி. மு. 750

பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.

கி. மு. 700

சொரோஸ்டிரேணியிசம் பெர்சியாவில் சொரோஸ்டரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா.

கி. மு. 623- 543

கெளதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.

கி. மு. 600

லாவோ – துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது.

கி. மு. 600

கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமஸ்கிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமஸ்கிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.

கி. மு. 599 – 527

மகாவீரர் காலம். ஜெயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து.

கி. மு. 560

பித்தகோரசு கிரேகத்தில் (கீரிஸ்) கணிதம், இசைக் கற்றுக் கொடுத்தக் காலம். மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.

கி. மு. 551-478

கன்பூசியஸ் காலம். சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்வி, மக்களின் வாழ்முறை, மதம் யாவும்.

கி. மு. 500

கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன். இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன்.

கி. மு. 478

இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.

கி. மு. 450

ஏதேன்சில் சாக்கரடீஸ் புகழோடு இருந்த காலம்.

கி. மு. 428 – 348

சாக்கரடீஸ் மாணவர் புளுட்டோவின் காலம்.

கி. மு. 400

கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம். பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.

கி. மு. 350 – 328

உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்)

கி. மு. 326

அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.

கி. மு. 305

சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம். கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர்.

கி. மு. 302

சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.

கி. மு. 300

சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.

கி. மு. 300

கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் – மக்களின் மொழி. நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.

கி.மு. 273-232

மெளரிய பேரரசர் அசோகர் காலம். தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது. கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.

கி.மு. 270-245

சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்.

கி.மு. 251

புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்

கி.மு. 245-220

சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.

கி.மு. 221

புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.

கி.மு. 220 – 200

கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.

கி.மு. 220-180

குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி. உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி, ஆதிமந்தி, ஆகியோர் வாழ்ந்த காலம்.

கி.மு. 200

முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.

கி.மு. 200

தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.

கி.மு. 125-87

ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.

கி.மு. 87-62

செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி

கி.மு. 62-42

யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)

கி.மு. 42-25

பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள். இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என அவ்வை பாராட்டினார், மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.

கி.மு. 31

உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.

கி.மு. 25-9

இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.

கி.மு. 9-1

கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம்...

பாஜக வும் தூய்மை இந்தியாவும்...


இது தான் தூய்மை இந்தியாவாடா?

பாஜக  கும்பலோடு பாஜக அமைச்சர் படை எப்படி தூய்மைப்படுத்துகிறது பாருங்கள்...