11/06/2017

தமிழ் தந்தை பாவலரேறு பெருஞ்சித்தனர்...


இன்று ஜூன் 11 அரிமா என அன்போடு அழைக்கப்படும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் நினைவு நாள்.

ஒரு இலக்கியவாதியாக, தமிழ் அறிஞராக மட்டுமன்றி, அடங்கா தமிழராக தமிழையும் தமிழர் தேசங்களையும் காக்க போராடிய ஒரு கொள்கை மிக்க போராளியாகவும் அறியப்பட்டவர் பாவலரேறு அவர்களாவார்.

தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் தமிழகத்தில் முதன்முறையாக வந்த காலத்தில் அவரையும் அவரது தோழர்களையும் அரவணைத்து காத்ததோடு பல வேறு ஈழ போராளிகளுக்கும் அடைக்கலம் கொடுத்து எல்லோரையும் ஒற்றுமையாக வைத்திருக்க முயன்றவர்.

தமிழ் நாட்டின் விடுதலை ஒன்றே தமிழர்களின் விடுதலைக்கு ஒற்றை வழி என போராடிய தோழர் தமிழரசன் போன்ற தமிழ்தேசிய தலைவர்களுக்கு ஆதரவு சக்தியாக விளங்கி தனித்தமிழ் நாட்டுக்கு தொடர்ந்து முழங்கி வந்தவர்.

பல போராட்டங்களில் நேரடியாக போராடி 20 முறை சிறை சென்று வந்தவர்.

இந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் தமிழீழ போராட்டம் வரை இவரது அடங்கா வீரத்தின் வெளிப்பாட்டில் எதிரிக்கு அடங்கா அரிமாவாக தோற்றமளித்தவர்.

பெருஞ்சித்திரனார் 10-03-1933 இல் துரைசாமியார், குஞ்சம்மாள் ஆகியோருக்கு சேலம் மாவட்டம், சமுத்திரம் ஊரில் பிறந்தார்.

இவரின் இயற்பெயர் இராசமாணிக்கம் என்பதாகும். பெருஞ்சித்திரனார் தம் தந்தையார் பெயரின் முன்னொட்டை இணைத்து துரை-மாணிக்கம் எனத் தொடக்க காலத்தில் பெயர் வைத்துக் கொண்டார்.

பெருஞ்சித்திரனாரின் தொடக்கக் கல்வி சேலத்திலும் ஆத்தூரிலும் அமைந்தது. இவருக்கு உயர்நிலைப்பள்ளியில் சேலம் நடேசனாரும், தமிழ் மறவர் பொன்னம்பலனாரும் ஆசிரியர்களாக விளங்கித் தமிழறிவும் தமிழ்உணர்வும் புகட்டினர்.

பெருஞ்சித்திரனார் பள்ளியில் பயிலும் காலத்தில் தமிழ் ஈடுபாட்டுடன் கற்றவர். "குழந்தை' என்னும் பெயரில் கையெழுத்து ஏட்டைத் தொடங்கி மாணவர் பருவத்தில் நடத்தியவர். பின்பு அருணமணி என்னும் புனைபெயரில் "மலர்க்காடு' என்னும் கையெழுத்து ஏட்டினை நடத்தினார். மல்லிகை, பூக்காரி என்னும் பாவியங்களைப் பள்ளிப்பருவத்தில் இயற்றிய பெருமைக்குரியவர்.

பெருஞ்சித்திரனார் 1950இல் பள்ளிப்படிப்பை நிறைவு செய்த பின்னர்ச் சேலம் நகராட்சிக் கல்லூரியில் பயின்றார். பாவாணர் அங்குப் பணிபுரிந்தபொழுது அவர்தம் மாணவராக விளங்கித் தமிழறிவு பெற்றார்.

கல்லூரியில் பெருஞ்சித்திரனார் பயிலும் காலத்தில் பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் விளங்கினார். எனவே தாம் இயற்றிய மல்லிகை, பூக்காரி என்னும் இரு பாவியங்களையும் எடுத்துக்கொண்டு பாவேந்தரைச் சந்திக்க புதுச்சேரி சென்றார்.

ஆனால் பாவேந்தர் அந்நூல்களைப் பார்க்க அக்காலத்தில் மறுத்துவிட்டதையும் பின்னர் ஒரு நூலைக் கொய்யாக்கனி எனும் பெயரில் அவரே அவர் தம் அச்சகத்தில் அச்சிட்டுத் தந்ததையும் பெருஞ்சித்திரனார் குறிப்பிடுவதுண்டு.

பெருஞ்சித்திரனார் கல்லூரியில் பயிலும் போது கமலம் என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அப் பெண்ணே தாமரை அம்மையாராக இன்று மதிக்கப்படும் அம்மையார் அவர்கள்.

தாமரை அம்மா ஈழத்து போராளிகளுக்கு ஒரு தாயாக திகழ்ந்தவர். குறிப்பாக தேசிய தலைவர் பிறப்பாகரன் அவர்களின் பாசத்தை வென்றெடுத்தவர்.

பெருஞ்சித்திரனார் புதுவையில் அஞ்சல் துறையில் முதன்முதலில் பணியில் இணைந்தார். ஐந்து ஆண்டுகள் புதுவையில் வாழ்க்கை அமைந்தது. அக்காலத்தில் பாவேந்தருடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. 1959 இல் பெருஞ்சித்திரனாருக்குப் பணிமாற்றல் கிடைத்துக் கடலூருக்கு மாற்றப்பட்டார். இச்சூழலில் பாவாணர் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அகரமுதலித் துறையில் பணியேற்றார். பாவாணர் விருப்பப்படி தென்மொழி என்னும் பெயரில் இதழை 1959இல் பெருஞ்சித்திரனார் தொடங்கி நடத்தினார். அரசுப் பணியில் இருந்ததால் தன் இயற்பெயரான துரை-மாணிக்கம் என்பதை விடுத்துப் பெருஞ்சித்திரன் என்னும் புனைபெயரில் எழுதினார்.

தென்மொழியின் தொடக்க ஏட்டில் சிறப்பாசிரியர் பாவாணர் எனவும் பொறுப்பாசிரியர் பெருஞ்சித்திரன் எனவும் பெயர்கள் தாங்கி இதழ் வெளியானது. தென்மொழியின் 16 இதழ்கள் வெளிவந்த சூழலில் பொருள் முட்டுப்பாட்டால் இதழ் இடையில் நின்றது. பின்பு கருத்துச் செறிவுடனும் புதுப்பொலிவுடனும் மீண்டும் வந்து கல்லூரி மாணவர்கள் தமிழாசிரியர்களால் விரும்பிப் படிக்கப்பட்டது.

தமிழ்ப்பற்றும் தமிழ் உணர்வும் கொண்டு தம் பாட்டு ஆற்றலால் இதழை நடத்திய பெருஞ்சித்திரனார் அக்காலத்தில் சுடர் விட்டு எழுந்த இந்தி எதிர்ப்புப் போரில் தம் உரையாலும் பாட்டாலும் பெரும் பங்காற்றினார்.

இந்தி எதிர்ப்புப் போரில் இவர்தம் தென்மொழி இதழிற்குப் பெரும் பங்குண்டு. தம் இயக்கப்பணிகளுக்கு அரசுப்பணி தடையாக இருப்பதாலும் முழுநேரம் மொழிப் பணியாற்றவும் நினைத்து அரசுப்பணியை உதறினார். இவர் எழுதிய பாடல்கள் இந்தி எதிர்ப்பு உணர்வைத் தூண்டுவதாக அரசால் குற்றம் சாற்றப்பெற்றது. இவருக்கு இதனால் சிறைத் தண்டனை கிடைத்தது.வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது ஐயை என்னும் தனித்தமிழ்ப் பாவியத்தின் முதல் தொகுதியை எழுதினார்.

பெருஞ்சித்திரனார் சிறையில் இருந்து வெளிவந்த பிறகு மாணவர்கள் படித்துப் பயன்பெறும் வண்ணம் தமிழ்ச்சிட்டு என்னும் இதழைத் தொடங்கினார். இவ்விதழில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் விரும்பும் வண்ணம் பாட்டுகளையும் கட்டுரைகளையும் வரைந்தார். தம்மை ஒத்த பாவலர்களின் படைப்புகளையும் வெளியிட்டு ஊக்கப்படுத்தினார்.

பாவாணரின் உலகத்தமிழ்க்கழகம் தோற்றம் பெற்றபொழுது அதில் இணைந்து பணிபுரிந்தவர். அதுபோல் பாவாணர் அகரமுதலி தொகுப்பதற்குப் பொருளுதவி செய்யும் திட்டத்தைத் தொடங்கி உதவியவர்.

தென்மொழிப் பணியை முழுநேரப் பணியாக அமைத்துக்கொண்ட பிறகு 1972இல் திருச்சியில் தென்மொழி கொள்கைச் செயற்பாட்டு மாநாடு ஒன்றை நடத்தினார். 1973இல் தென்மொழி கொள்கைச் செயற்பாட்டு மாநாடு மதுரையில் நடத்த முயற்சி செய்தபோது சிறை செய்யப்பட்டார். இக்காலக்கட்டங்களில் தமிழ் உணர்வுடன் பாடல் வரைந்த உயர்செயல் நினைத்துப் பாவாணர் அவர்கள் "பாவலரேறு' என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்.

தமிழகம் முழுவதும் தென்மொழி இதழ் வழியாகவும் பொது மேடைகள் வழியாகவும் தனித்தமிழ் உணர்வைப் பரப்பிய பெருஞ்சித்திரனாரின் வினைப்பாடு உலகம் முழுவதும் பரவியது. எனவே மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளில் வாழ்ந்த தமிழ் மக்களின் அழைப்பினை ஏற்று 1974இல் சிங்கை மலையகச் செந்தமிழ்ச் செலவை மேற்கொண்டார். இச்சுற்றுச்செலவிற்குப் பின் கடலூரில் இருந்து தென்மொழி அலுவலகம் சென்னைக்கு மாறியது.

இந்தியாவில் நெருக்கடி நிலை நடைமுறைக்கு வந்தபோது பெருஞ்சித்திரனார் சிறைப்பட்டார். அப்போது ஐயை நூலின் இரண்டாம் பகுதியை எழுதி முடித்தார். பெருஞ்சித்திரனார் பன்னெடுங்காலமாக எழுதிக் குவித்திருந்த தமிழ் உணர்வுப் பாடல்கள் முதற்கட்டமாக முறையாகத் தொகுக்கப்பட்டு கனிச்சாறு என்னும் பெயரில் மூன்று தொகுதிகளாக (1979) வெளிவந்தன.

பெருஞ்சித்திரனார் தம் இதழ்களில் எழுதியதோடு அமையாமல் பகுத்தறிவு, தென்றல், முல்லை, வானம்பாடி தமிழ்நாடு, செந்தமிழ்ச் செல்வி, விடுதலை, உரிமை முழக்கம், தேனமுதம், சனநாயகம், குயில் முதலிய இதழ்களில் எழுதியவர்.

பெருஞ்சித்திரனாரின் பாட்டுத்திறமை முழுவதையும் காட்டுவனவாகவும், கொள்கை உணர்வினை வெளிப்படுத்துவனவாகவும் விளங்குவன இவர்தம் கனிச்சாறு நூலாகும். இந்நூலின் மூன்று தொகுதிகளுள்ளும் 1. தமிழ், 2. இந்தி எதிர்ப்பும் இன எழுச்சியும், 3. நாட்டுரிமை, 4. பொதுமை உணர்வு, 5. இளைய தலைமுறை, 6. காதல், 7. இயற்கை, 8. இறைமை, 9. பொது என்ற அமைப்பில் பாடல்கள் அமைந்துள்ளன. தமிழ்மொழியின் சிறப்பினையும் தமிழுக்கும் தமக்கும் உள்ள தொடர்பினையும் பெருஞ்சித்திரனார் சீரிய யாப்பமைப்பில் பாடியுள்ளார்.

"என்மொழி, என்னினம், என்நாடு நலிகையில்
எதனையும் பெரிதென எண்ண மாட்டேன் - வேறு
எவரையும் புகழ்ந்துரை சொல்ல மாட்டேன்! - வரும்
புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும்
பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்! - இந்த(ப்)
பூட்கையில் ஓரடி தள்ள மாட்டேன்!

என்று தமிழ்மொழியின் வளர்ச்சியைவிட, தனக்கெனத் தனியான ஒரு வளர்ச்சி இல்லை என்று பாடியவர் பெருஞ்சித்திரனார்.

1981இல் பாவாணர் இயற்கை எய்திய நிகழ்வு பெருஞ்சித்திரனாருக்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்தது.

மொழிப்பற்றும் இனஉணர்வும் ஊட்டி வளர்த்த தம் ஆசிரிய பெருமகனாரின் மறைவு குறித்துப் பெருஞ்சித்திரனார் எழுதிய கட்டுரை கண்ணீர் வரச் செய்யும் தரத்ததாகும்.

பெருஞ்சித்திரனார் 1981இல் உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பை நிறுவி தமிழகம் முழுவதும் இயக்கம் கட்டி எழுப்பினார். அதன் அடுத்த முயற்சியாக 1982இல் தமிழ் நிலம் என்னும் ஏட்டைத் தொடங்கி நடத்தினார்.

1983-84ஆம் ஆண்டில் மேற்கு உலக நாடுகளில் இவர்தம் சுற்றுச் செலவு அமைந்தது. 1985இல் மலேசிய நாட்டிற்கு இரண்டாவது முறையாகப் பயணம் செய்தார்.

1988இல் செயலும் செயல்திறனும் என்னும் நூல் வெளிவந்தது. மொழி, இனம், நாட்டு உணர்வுடன் பாடல்கள் புனைந்து, இதழ்கள் நடத்தி, மேடைதோறும் தமிழ் முழக்கம் செய்து, இயக்கம் கட்டமைத்து உண்மையாகத் தமிழுக்கு வாழ்ந்த பெருஞ்சித்திரனார் 11.06.1995இல் இயற்கை எய்தினார்.

இவர்தம் நினைவைப் போற்றும் வண்ணம் சென்னை மேடவாக்கத்தில் "பாவலரேறு தமிழ்க்களம்' என்னும் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களின் செயற்திறனை வளர்க்கும் வண்ணம் தனது படிப்பறிவையும் பட்டறிவையும் சான்றாய் வைத்து சிறந்த பல கட்டுரைகளையும் நூற்களையும் ஆக்கியவர்.

பெருஞ்சித்திரனார் தன் மொழிவழி முன்னோடி இயக்கமான தனித்தமிழ் இயக்கத்தவர்களிடமிருந்து தீவிரமாக வேறுபடும், முரண்படும் புள்ளி அவரின் அரசியலாகும். தமிழ்நாடு இந்திய அரச கட்டமைப்பிலிருந்து விடுபட்டு தனித்தமிழ்நாடு என்பதாக தனித்தேசமாக உருவாகவேண்டும் என்பது பெருஞ்சித்திரனாரின் அரசியல் நிலைப்பாடாகும். அவர் தனது தென்மொழி இதழின் முதல் இதழிலிருந்து இதனை வலியுறுத்திவந்தார்.

அவர் எழுதிய நூல்கள்:

அறுபருவத் திருக்கூத்து
ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்
இட்ட சாவம் முட்டியது
இனம் ஒன்றுபட வேண்டும் என்பது எதற்கு?
இலக்கியத் துறையில் தமிழ்வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்
இளமை உணர்வுகள்
இளமை விடியல்
உலகியல் நூறு
எண் சுவை எண்பது
ஐயை (பாவியம்)
ஓ! ஓ! தமிழர்களே
கற்பனை ஊற்றுக் கட்டுரைகள்
கழுதை அழுத கதை
கனிச்சாறு (எட்டு பாடற்தொகுதிகள்)
கொய்யாக் கனி (பாவியம்)
சாதித் தீமைகளும் அதை ஒழிக்கும் திட்டமும்
சாதி ஒழிப்பு
செயலும் செயல்திறனும்
தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
தன்னுணர்வு
தமிழீழம்
திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-1
திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-2
திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-3
திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-4
நமக்குள் நாம்....
நூறாசிரியம்
நெருப்பாற்றில் எதிர் நீச்சல்
பள்ளிப் பறவைகள்
பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்)
பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்-1
பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்-2
பாவியக் கொத்து (இரண்டு தொகுதி)
பாவேந்தர் பாரதிதாசன்
பெரியார்
அருளி
மகபுகுவஞ்சி
மொழி ஞாயிறு பாவாணர்
வாழ்வியல் முப்பது
வேண்டும் விடுதலை
கவிதைக்கீற்றுகள்[தொகு]

பெருஞ்சித்திரனாரின் கவிதைகள் எழுச்சி மூட்டுபவை. அத்தகைய கவிதைகளில் ஒரு கவிதை:

உனக்கு மட்டும் நீ உழைத்தால்
உலகம் உன்னை நினைக்குமா?
தனக்கு மட்டும் வாழ்ந்து செத்த
தனியன் வாழ்வை மதிக்குமா?

உந்தன் குடும்பம் உந்தன் வாழ்க்கை
உந்தன் நலங்கள் உந்தன் வளங்கள்
என்று மட்டும் நீயும் ஒதுங்கி இருந்துவிடாதே!
நீ இறந்தபின்பும் உலகம் இருக்கும் மறந்துவிடாதே!

சொந்தம் பேசி சொந்தம் வாழ
சொத்து நிலங்கள் மனைகள் சேர்க்க
என்று மட்டும் வாழ்ந்துபோக எண்ணிவிடாதே!
நீ இருந்து சென்ற கதையை மறக்க பண்ணிவிடாதே!

அன்னை நிலமும் அன்னை மொழியும்
அனைத்து மக்கள் வாழ நினைக்கும்
உன்னை உலகம் மறப்பதில்லை ஒதுங்கிவிடாதே!
நீ உழைக்கும் உழைப்பில்
உலகம் செழிக்கும் பதுங்கிவிடாதே!

- பாவலரேறு பெருஞ்சித்திரனார்...

தமிழ் இனத்தின் முதன்மை அடையாளமே நம் பெயர் தான்...


அதை ஆரிய, அரேபிய,  வடமொழியில் சூடி கொள்வது எப்படி என்றால் பெற்ற உன் பிள்ளைகளுக்கு வேறு ஒருவனின் பெயரை முதல் எழுத்தாக வைப்பதற்க்கு ஒப்பாகும்.

நல்ல தமிழ் பெயரை இடுங்கள்
போனது போகட்டும்..

இனிவரும் நம் தலைமுறைக்காகவது நல்ல தூய தமிழ் பெயர்களை இடுவோம்.

சோசியம், நியுமராலசி, ராசி போன்ற என்ன தேவையென்றாலும் பாருங்கள்...

முடிவில் தமிழ் பெயராக இருக்கட்டும் இதை மனதில் நிலை நிறுத்தி கொள்ளுங்கள்...

இலுமினாட்டியும் இரட்டை கோபுரம் தகர்ப்பும்..


இரட்டை கோபுரம் தகர்ப்பு ஓர் False flag operation...

அதாவது ஒரு குறிப்பிட்ட குழுக்களின் மீது பழி போடுவதற்காக செய்யப்படுவது.

இரட்டைக் கோபுர தகர்ப்பு முகமதியர் மீது பழி போடுவதற்காக செய்யப்பட்டது.

இரட்டை கோபுரம் தகர்ப்பு.. அதன் மூலம் அரேபிய நாடுகளை கைப்பற்றுவதற்காகவும் இனங்களை ஒழிப்பதற்காகவும் செய்யப்பட்டது.

விமானம் மோதி கட்டிடம் இடியுமா?

மரத்தின் மீது மோதிய விமானம்..

மேலே கொடுக்கப்பட்ட படங்களின் மூலம் விமானங்கள் எதன் மீதாவது மோதினால் விமானங்கள் தான் அழியுமே தவிர கட்டிடங்கள் அழியாது அதுவும் இரும்பு ரீப்பர்களால் கட்டப்பட்ட கட்டிடம் அழியாது.

அதுவும் இப்படி நொறுங்காது..

விமானம் மோதினால் கட்டிடத்தில் இப்படி புகை வருமா?

இந்த படங்களில் இருந்து இது வெடி பொருள் வெடிக்கும் முன் ஏற்படும் புகை என்பது தெரிகிறது.

இரட்டைக்கோபுரம் உள்ளே இருந்து வெடிபொருட்கள் வெடித்ததால் அழிந்தது என்பது தெளிவாகிறது.

செய்தது யார்?

இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட நாளில் அங்கே பணி புரிந்த ஒரு யூதர் கூட பணிக்கு செல்லவில்லை.

நான் சென்ற பதிவுகளில் இலுமினாட்டிகள்  தங்கள் பணியாளர்களாக யூதர்களை பயன்படுத்துகிறார்கள் என கூறியிருந்தேன்..

இது இலுமினாட்டிகளால் நிகழ்த்தப்பட்டவை...

தந்தி டிவி புரோகர் பீகாரி பாண்டே வந்தேறியே நீ இந்தி நாட்டுக்கு கிளம்பு...


அய்யாக்கண்ணு 1970 ஆண்டிலிருந்து திமுகவின் உறுப்பினர்...


திமுக உறுப்பினர் அட்டை வைத்து இருக்கிறார்..

அவரது மகளை மு.க. ஸ்டாலினின் சொந்தத்தில் திருமணம் செய்து கொடுத்து இருக்கிறார்.

மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்  பேரிலேயே டெல்லியிலும் சென்னையிலும் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்.

இதற்காக கோடிக் கணக்கில் பணம் பெற்று இருக்கிறார்.

மீத்தேன் விஷயத்தில்  தமிழக  விவசாயிகள் ஸ்டாலின் மேல் கொண்டிருக்கும் கோபத்தை மறைத்து, அவர்களை மறுபடியும்  திமுகவின் பக்கம் அழைத்து செல்லும் வேலையை அய்யாக்கண்ணு மேற்கொண்டு இருக்கிறார்.

இவரது போராட்ட களத்துக்கு மற்ற தலைவர்கள் வரும்போது இல்லாத ஒரு சந்தோஷம் ஸ்டாலின் வரும்போது மட்டும் நூறு மடங்கு பொங்கி வழியும் இவருக்கு..

விசாயிகளுக்கு நட்ட ஈடு தருவதைக் காட்டிலும், மீத்தேன் விஷயமே ஒட்டு மொத்த  தமிழகத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விஷயமாகும்.

அப்படி இருக்கும் போது மீத்தேன் விஷயத்தை பேசாமல், விவசாயிகளுக்கு நட்ட ஈடு, இழப்பீடு என்று பேசி, மீத்தேன் விஷயத்தில் இருந்து மு.க. ஸ்டாலினை காப்பாற்றி வருகிறார் இந்த அய்யாக்கண்ணு.

அப்படி இல்லாவிட்டால், போராட்ட களத்துக்கு வரும் மு.க. ஸ்டாலினின்  சட்டையைப் பிடித்து, இவர்  மீத்தேனுக்கு கையெழுத்துப் போட்டுட்டு இப்ப எங்கடா இங்க வந்தே படவா ராஸ்கல் ? என்று கேட்டு இருப்பார். ஆனால் அப்படி செய்யவில்லையே...

ஸ்டாலின் வந்து விட்டால் போதும் குதி குதி என்று குதிக்கிறார் அதை உன்னிப்பாக கவனியுங்கள்...

குறிப்பு : திமுக போராட்டத்திற்கு ஸ்டாலின் அழைத்தார் என்ற ஒரே காரணத்திற்காக டெல்லி போராட்டத்தை நிறுத்தி விட்டு திமுக போராட்டத்தில் கலந்து கொண்டு விருந்து உண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது...

விவசாயிகளின் துரோகி அய்யாக்கண்ணு...

தமிழ்நாடு சுடுகாடாக மாறப்போகும் இடங்கள்...


தமிழகத்தில் - ஹைட்டரோ கார்பன் மற்றும் மீத்தேன்-க்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கும் இடங்கள்.

1). கருவேப்பிலைக்குறிச்சிக்கும் விருத்தாச்சலத்திற்கும் இடையில் உள்ள - கண்ணூர்..

2). புவனகிரிக்கும் கீரப்பாளையத்திற்கும் இடையில் உள்ள - கிளியனுர்.

3). புவனகிரிக்கும் விருத்தாச்சலத்திற்கும் இடையில் உள்ள - எரம்பூர்.

4). புவனகிரிக்கும் விருத்தாச்சலத்திற்கும் இடையில் உள்ள, மனவெளி அருகிலுள்ள - பூதராயன்பேட்டை.

5). புவனகிரியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஊர் பேரு தெரியாத இடம்..

6). சிதம்பரத்திற்கும் காட்டுமன்னார்கோவிலுக்கும் இடையிலுள்ள தாவரத்தாம்பட்டு அருகிலுள்ள - மெய்யத்தூர்.

7). சிதம்பரத்திற்கும் காட்டுமன்னார்கோவிலுக்கும் இடையிலுள்ள டி.நெடுஞ்சேரி அருகிலுள்ள - நெய்வாசல்.

8). சிதம்பரத்திற்கும் காட்டுமன்னார்கோவிலுக்கும் இடையிலுள்ள டி.நெடுஞ்சேரி அருகிலுள்ள - பூர்த்தங்குடி.

9). கருவேப்பிலைக்குறிச்சிக்கும் விருத்தாச்சலத்திற்கும் இடையில் உள்ள - வடக்குபாளையம்.

10). கருவேப்பிலைக்குறிச்சிக்கும் விருத்தாச்சலத்திற்கும் இடையில் உள்ள - பாளையம்கோட்டை.

11). ஆண்டிமடம் காடுவெட்டி இடையில் உள்ள - கோவில்வழக்கை.

12). ஆண்டிமடம் அருகிலுள்ள - கூவத்தூர், அக்னீஷபுரம்.

13). ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் இடையிலுள்ள - கீழக்குடியிருப்பு.

14). ஜெயங்கொண்டம் சிறுகொளத்தூர் இடையிலுள்ள - தேவனுர்.

15). ஜெயங்கொண்டம் உடையார்பாளையம் இடையில் உள்ள - சூரியமணல்.

16). மயிலாடுதுறை சேந்தன்குடி இடையிலுள்ள - மண்ணம்பந்தல்.

17). மயிலாடுதுறை நெய்வாசல் இடையிலுள்ள - பண்டூர், மகாராஜபுரம்.

18). கும்பகோணம் நெடுங்கொல்லை அருகிலுள்ள - கடமங்குடி, பரவனூர்.

19). திருப்பனந்தாள் திருமங்கலக்குடி இடையிலுள்ள - சூரியமூலை.

20). கதிரமங்கலம் பந்தநல்லூர் இடையிலுள்ள - முள்ளுக்குடி.

21). மயிலாடுதுறை குத்தாலம் அருகிலுள்ள - அரையபுரம், கோமல்.

22). மயிலாடுதுறை பண்டாரவாடை மாப்படுகை அருகிலுள்ள - பொன்னுர்.

23). மயிலாடுதுறை ஆனதாண்டவபுரம் அருகிலுள்ள - சேந்தன்குடி.

24). தரங்கம்பாடி பொறையார் திருக்களாச்சேரி அருகிலுள்ள - ஈச்சங்குடி, நரசிங்கநாதம்.

25). கும்பகோணம் காரைக்கால் இடையிலுள்ள - எழுமகளூர், எ.கிளியனூர்.

26). மயிலாடுதுறை திருவாரூர் இடையிலுள்ள - தேவூர், கீரனூர்.

27). திருப்பனந்தாள் அருகிலுள்ள - திருலோக்கி.

28). சேத்தியாத்தோப்பு சோழதரம் அருகிலுள்ள - நந்தீஸ்வரமங்கலம்.

29). குறிஞ்சிப்பாடி நெல்லிக்குப்பம் அருகிலுள்ள - பச்சாரபாளயம்.

30). புவனகிரி, நெடுஞ்சேரி அருகிலுள்ள - கீழநத்தம்.

31). காட்டுமன்னார்குடி அய்யன்குடி அருகிலுள்ள - குச்சூர்.

32). காட்டுமன்னார்குடி முத்தம் அருகிலுள்ள - ஆச்சாள்புரம்.

33). கங்கைகொண்டசோழபுரம் பாப்பாக்குடி இடையில் - ஊருபேரு தெரியாத இடம்.

34). ஆடுதுறை மங்கநல்லூர் இடையிலுள்ள - கஞ்சுவோய், மாம்புலி.

35). மயிலாடுதுறை குத்தாலம் அருகிலுள்ள - சென்னியநல்லூர்.

36). கும்பகோணம் திருமங்கலக்குடி அருகிலுள்ள - வேப்பத்தூர்...

உங்க ஊர்காரனுங்க அக்கப் போர் தாங்காம வேற ஊருக்கு போய் இருக்குயா...



நடிகை நடிகர்கள் பவுன்சர்கள் வைக்கும் காலம் போய் தற்போது அமைச்சர்களுக்கும் பவுன்சர்கள் பாதுாப்பு கொடுக்கும் காலம் வந்து விட்டது...


எந்த அமைச்சர் என தெரிகின்றதா...

அமைச்சருக்கே நாட்டில் பாதுகாப்பு இல்லையா அல்லது அந்த அளவிற்கு அமைச்சருக்கு எதிர்ப்பு அதிகமா ?

நம்ம சோத்துல மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...


தண்ணீரை தனியாருக்கு தாரைவார்த்த போது அமைதி காத்தோம். இப்போது தண்ணீர் பஞ்சத்தில் அழிகிறோம்..

இன்று உண்ணும் உணவிற்கும் அந்நிய பெருநிறுவனங்களிடம் கையேந்தனுமா..

என்ன செய்ய போகிறோம்?

தமிழக விபச்சார ஊடகங்கள்...


இந்தியாவுடன் இருப்பதால் தலைக்காவேரி பகுதி குடகுமலையை இழந்தோம்...


இந்தியாவுடன் இருப்பதால் கன்னியாகுமரி மாவட்டத்தின் சரி பாதியை இழந்தோம்..

இந்தியாவுடன் இருப்பதால் ஆந்திர விற்கு தமிழக நிலப்பகுதி 70000 சதுர கிலோ மீட்டர் தாரை வார்த்து கொடுத்தோம்..

இந்தியாவுடன் இருப்பதால்  பெரியாறு அணையின் நீர் ஆதார பகுதி  தேவி குளம் பீர்மேட்டு பகுதியை இழந்தோம்..

இந்தியாவுடன் இருப்பதால் தமிழ் மீனவர்கள் மீன் பிடி தளம்மான கச்ச தீவை இழந்தோம்..

இந்தியாவுடன் இருப்பதால் தமிழ் மீனவர்கள் நாயை போல் சுடப் படுகின்றார்கள்..

இந்தியாவுடன் இருப்பதால் ஆற்று நீர் வரத்தை இழந்தோம்..

இந்தியாவுடன் இருப்பதால் நம் வரி பணத்தை அடுத்த மாநிலங்களுக்கு தாரை வார்கின்றோம்..

இந்தியாவுடன் இருப்பதால் கல்வியையும் இழக்கின்றோம்..

இந்தியாவுடன் இருப்பதால் தமிழர்களின் அடையாளத்தை இழக்கின்றோம்..

இந்தியாவுடன் இருப்பதால் தமிழர்கள் வரலாற்றை இழக்கின்றோம்..

இந்தியாவுடன் இருப்பதால் நம் மண்வளத்தை ஹிந்தியர்கள் கொள்ளை அடித்து செல்கின்றார்கள்..

இந்தியாவுடன் இருப்பதால் நம்  நிலக்கரி வளத்தை தாரை வார்கின்றோம்..

இந்தியாவுடன் இருப்பதால் தமிழர்கள் காலம் காலத்திற்கு வாழ வைக்கும் எண்ணை வளத்தை கொள்ளை அடிக்க நினைக்கின்றது ஹிந்திய அரசு..

இந்தியாவுடன் இருப்பதால் உலகே எதிர்க்கும் மீத்தேன், நியூட்ரீனோ, அணுஉலையை எல்லாம் தமிழர்கள் மீது திணிக்கிறது...

இந்தியாவுடன் இருப்பதால் நாளை...?

தொடர்ந்து நெய் சாப்பிடுவதால் இத்தனை பலன்களா?


பெரும்பாலான மக்கள், நெய் வெறும் கொழுப்பு மட்டும் நிறைந்த, ரத்தக் கொழுப்பை உயர்த்தும் குணம் உடையது என்ற தவறான எண்ணத்துடன் உணவில் நெய்யை அறவே சேர்ப்பது இல்லை.

ஆனால் ஆயுர்வேதத்தில், நெய்யினை உணவில் தினந்தோறும் எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. நெய் ஒரு மிகச் சிறந்த போஷாக்கான மருத்துவ குணம் வாய்ந்த பொருள். வாயு மற்றும் பித்த சம்பந்தமான நோய்களுக்கு நெய் மிக முக்கியமான மருந்து.

நெய் எளிதில் ஜீரணமாகி விடும். சாப்பிட்டவுடன் அவை கொழுப்பாக உடலில் தங்கப்படுவதில்லை. மாறாக எனர்ஜியாக எரிக்கப்படுவதால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்காது.

மாலைக்கண் மற்றும் கிட்டப் பார்வை, தூரப்பார்வை என பார்வை குறைபாடு இருப்பவர்கள் கட்டாயம் நெய்யை சேர்த்துக் கொள்வதால் கண் பார்வை தெளிவடையும்.

பால், தயிர் போன்றவற்றில் ஒவ்வாமை இருப்பவர்கள் தாராளமாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். அவற்றிலுள்ள லாக்டோஸ் இல்லையே தவிர அவற்றின் பண்புகள் ஒத்திருக்கும்.

நெய்யில் நிறைய நேர்மறையான குணங்கள் இருப்பதால் அதனை சாப்பிடுவதால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் என ஆயுர்வேதம் கூறுகின்றது.

மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு. அவை மருந்துக்களின் குணங்களை செல்களின் சுவருக்குள் ஊடுருவச் செய்கிறது.

மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.

சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின்மையே.

இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்...

எச்ச ராஜாவிற்கு நல்ல மரியாதை கொடுத்த பசங்களுக்கு கோடான கோடி நன்றிகள்...


பாஜக தலைமையகமான கமலாலயத்துக்கு வெடிகுண்டு பார்சல்...


உலகமஹா உத்தமர்கள்..

1. தென்காசி RSS அலுவலகத்தில் குண்டுவீச்சு - RSS நிர்வாகிகள் கைது.

2. திண்டுக்கல் பாஜக அலுவலகத்தில் குண்டுவீச்சு - பாஜக நிர்வாகி கைது.

3. கோவை, திருப்பூர், நாகர்கோவில் பாஜக நிர்வாகிகள் வீட்டில் குண்டுவீச்சு. போலீஸ் விசாரணையில் சம்பந்தப்பட்டவர்களே விளம்பரத்திற்காகவும், பதவிக்காகவும், போலீஸ் பாதுகாப்புக்காகவும் தங்கள் வீட்டில் தாங்களே குண்டுவீசியதாக கைது செய்யப்பட்டனர்.

4. தென்காசி கோவில் தேர் எரிப்பு : இந்து நகர தலைவர் கைது.

இந்தியாவில் பாஜக, RSS ஐ தாண்டிய உத்தமர்கள் வேறு யாரும் கிடையாது. அப்படியிருக்கையில் பாஜக தலைமையகமான கமலாலயத்துக்கு வெடிகுண்டு பார்சல் யார் அனுப்பியிருப்பார்கள்..?

பாஜக மோடியும் மத வெறி அரசும்...


சென்னையில் போராடி வரும் விவசாயிகளை கைது செய்ய நேற்று போலீசார் வந்த பொழுது...


எங்களை கைது செய்தால் நாங்கள் நிர்வாணமாக போராடுவோம்.. அந்த புகழ் தமிழக காவல் துறையை வந்து சேரும் என்றதும் காவல் துறையினர் திரும்பி சென்றனர்...

பாஜக மோடி அரசும் ஊழலும்...


கங்கையை சுத்தம் செய்ய இதுவரை மட்டும்  11 ஆயிரம் கோடி செலவு,  இது வரை ஒன்றும் தூய்மை செய்யபடவில்லை..

இதைப் பற்றி யாரும் பேச மறுக்கிறார்கள் இந்திய மக்களும் எப்போது விழிப்படைய போகிறார்களோ?
இந்துத்துவ அடிமைகளும் எப்போது உணரப் போகிறதோ? வேதனை...

Narendra Modi ஆட்சி பதவியேற்ற போது 2020 க்குள் கங்கை நதி சுத்தம் செய்யப்படும் என்று கூறி இருந்தார்..

பிறகு 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கங்கை நதி சுத்தம் செய்யும் திட்டத்தின் முதல் கட்டம் முடிவடையும் என கூறி இருந்தார்.

பிறகு அதைப் பற்றி இரண்டாண்டுகள் பேசாமல் மௌனம் காத்தார்கள்
Bharatiya Janata Party (BJP) யின் மத்திய அமைச்சர்கள் மற்றும் மோடி உட்பட..

பிறகு திடீரென்று இந்த ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 11 ஆயிரம் கோடி நதிநீர் சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்டுள்ளது என்று கணக்கீடு வந்தது.

பிறகு அதிலிருந்து மௌனமாக இருந்தார்கள் தற்போது திடீரென்று பாஜக அமைச்சர் உமா பாரதி கங்கை நதியைச் சுத்தம் செய்ய 10 வருடங்கள் ஆகும் என கூறியுள்ளார்..

ஆனால் கங்கை நதியில் ஒரு துளி நீர் கூட சுத்தம் செய்யப்படவில்லை என்றும், தினமும் 3000 லிட்டர் வரை அசுத்தமான நீர் கங்கை நதியில் கலக்கிறது என்றும் தேசிய தூய்மை தீர்ப்பாயம் ஆய்வு செய்து தெரிவித்துள்ளது.

ஒரு வேலையும் ஆகவில்லை ஆனால் தற்போது வரை 11 ஆயிரம் கோடிகள் கணக்கு காட்டியுள்ளார்கள் பாஜக ஆட்சியாளர்கள்..

ஆனால் கங்கை நதி சுத்தமான பாடில்லை, பிணங்களும் கழிவுகளும் மிதக்கத் தான் செய்கிறது..

ஆக பணமெல்லாம் எங்கே?

பதினோராயிரம் கோடிகள் எவன் அப்பன் வீட்டு பணம்?

கங்கை நதி அசுத்தமாவதே அகோரிகளால் தான், அவர்கள் தான் பிணங்கள் உட்பட அனைத்து கழிவுகளையும் மிதக்க விடுகிறார்கள், ஆக அவர்களைச் சார்ந்தோரே அசுத்தம் செய்து விட்டு அவர்களே அதனை சுத்தம் செய்ய பல ஆயிரம் கோடிகள் ஒதுக்கி, அதை சுத்தமும் செய்யாமல் கோடிகளை விழுங்கினால் என்னதான் அர்த்தம்?

இந்திய மக்களும் இந்த புள்ளி விவரங்களை அறியாமல் தங்கள் பணத்தைதானே கொள்ளையடிக்கிறா
ர்கள் என்ற வருத்தமும் இல்லாமல் இருக்கிறார்கள், இந்துத்துவ பாசிச பயங்கரவாத Rashtriya Swayamsevak Sangh : RSS , Hindu Munnani கூட்டமும் இதனை உணராமல் எதற்க்கெடுத்தாலும் பாரத் மாதாகி ஜெ என்று ஊளையிடுகிறது.

காலக் கொடுமை..

ஊழல் இல்லாத ஒரே கட்சி பாஜக தான் என்று தினந்தோறும் ஊளையிடும்
Tamilisai Soundararajan , H Raja , Pon Radhakrishnan , Vanathi Srinivasan , KT Raghavan ஆகிய டேஷ் பக்தர்களிடம் இந்த பதினோராயிரம் கோடி என்னவாயிற்று என்றுக் கேட்டால் தேசத் துரோகி என்பார்கள். அயோக்கியர்கள்...

ரஜினி எனும் புது பச்சைத்தமிழன் பற்றிய சிறு குறிப்பு வரைக...


விசிக திருமாவும் தமிழின துரோகங்களும்...


இலுமினாட்டி அமெரிக்கா நாட்டின் அதிபர் டிரம்பின் அடுத்த இலக்கு என்ன?


விவசாயிகளின் நிலமையை விளக்கும் ஒரு ஓவியம்...


விவசாயிகளின் போராட்டம் மீண்டும் ஆரம்பம் கண்டுகொள்ளாத அரசு...

பாஜக மோடியும் விவசாய அழிப்பின் பின்னணியும்...


தமிழினமே ஒன்றுபடு...


பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவும்.. காப்ரேட் வியாபாரமும்...


இந்த டிஜிட்டல் இந்தியாவில் இப்படி பிளாஸ்டிக் அரிசியை ஊடுருவ விட்டவர்கள் யார்?

தந்தி விபச்சார ஊடகமும்.. பீகாரி பாண்டேவும்...


பீகாரி பாண்டே அவர்களே இதுதான் உங்கள் கருத்துகணிப்பா?

இதில் எங்கே சீமான், திருமாவளவன் பெயரை காணவில்லை?

இன்னும் அரசியலுக்கே வராதா பச்சை குழந்தை சிவாஜிராவ் பெயர் இருக்கு எப்படி?

எந்த ஊர்ல கருத்துக்கணிப்பு எடுத்திங்கப்பா?

அந்த 8 சதவிகிதம் மற்றவர்கள் என்று போட்டு இருக்கிங்களே அது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கான ஆதரவா?

இந்தா ரங்கராஜ் பாண்டே லேடி வெர்சன்.. வந்தோமா சுவச்சா பாரத்ல நாலு குப்பைய அள்ளுனோமானு இருக்கனும்..


உசிலம்பட்டில வந்து இந்த மாதிரி பேசுறதுதுக்கு எவ்வளோ அதுப்பு வேணும்..

ஹே பய்யா.. ஏக் பிளேட் பானி பூரி..

இவ்ளோ தான் எங்களுக்கு தேவையான ஹிந்தி.. கிளம்பு கிளம்பு...