மீ : டேய் மழை எங்கடா போன.. இரண்டு நாளா ஆளே காணோம்...
மழை : இரு யா.. சென்னையிலே இருக்க போர் அடிக்குது... கன்னியாகுமாரி வரைக்கும் வந்திருக்கேன்... எல்லாரையும் பார்த்துட்டு வாரேன்...
மீ : டேய் மழை எங்கடா போன.. இரண்டு நாளா ஆளே காணோம்...
மழை : இரு யா.. சென்னையிலே இருக்க போர் அடிக்குது... கன்னியாகுமாரி வரைக்கும் வந்திருக்கேன்... எல்லாரையும் பார்த்துட்டு வாரேன்...
புனித பைபிள் என்று தான் நாம் கேள்விப்பட்டு இருப்போம்..
பாவிகளின் பைபிள் என்றோ.. அல்லது ஒழுக்கம் கெட்ட பைபிள் என்றோ.. நாம் சிந்தித்தது கூட இல்லை.. அப்படி தானே..
ஆனால் (THE WICKED BIBLE).. என்று ஒரு பைபிள் உலகத்தில் இருந்தது (இருக்கிறது)..
இதற்கு தமிழ் அர்த்தம் மேலே குறிப்பிட்ட வார்த்தைகள் தான்..
இப்படி ஒழுக்கம் கெட்ட பைபிள் என்று பெயர் வைத்தவர்கள் கிருஸ்துவ சபையினர்கள் தான்...
ஏன் இப்படி தங்களுடைய புனித வேதத்திற்கு பெயர் வைத்தார்கள் தெரியுமா?
1631 ல் லண்டனிலுள்ள ராயல் பதிப்பகம் மூலமாக இந்த பைபிள் வெளியிடப்பட்டது..
கிங் ஜேம்ஸ் வர்ஷனின் மறுபதிப்பாக இவற்றை வெளியிட்டு இருந்தார்கள்..
கிருஸ்துவர்கள் மதிக்ககூடிய பர்கரும் லூக்காவும் எழுதியுள்ளார்கள்.
பிரபலமான பத்து கட்டளையில் அதாவது (TEN COMENTMENTS)ல்.
ஏழாவது கட்டளையான விபச்சாரம் செய்யாதே என்ற வார்த்தையை மாற்றி விபச்சாரம் செய்..
என்று அச்சிட்டு வினியோகம் செய்யப்பட்டது.....
பரவலாக பரவியது இந்த பைபிள்..
பிறகு தான் இதை கண்டு பிடிக்கப்பட்டது.
உடனே அனைத்து பிரதிகளையும் இங்கிலாந்துக்கு அனுப்பி விட வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
இஸ்டார் சேம்பர் எனுமிடத்தில் அச்சிடப்பட்ட அனைத்து பைபிளையும் தீயிட்டு கொளுத்த பட்டது...
பதிப்பகத்தாருக்கு 300 பவுண்ட் அபராதம் விதிக்க பட்டது.
இருப்பினும் ஒரு சாரார் வேண்டுமென்று தான் இவர்கள் இப்படி பிரிண்ட் செய்தார்கள் என்று கருத்து தெரிவித்தார்கள்....
காரணம் சில வரலாற்று சம்பவங்களை அடிப்படையாக்கி வேண்டும் என்று தான் இவ்வாறு அச்சடிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்றும்.
ஒரு உலக வேதத்தில் பிழையுடன் எப்படி தெரியாமல் அச்சடித்து இருப்பார்கள் என்றும் விமர்சனம் வைக்கப்படுகிறது.
மற்றும் இந்த பைபிளில் ஏசுவை பற்றி நிறைய விஷயங்கள் இப்போது உள்ள பைபிளுக்கு மாற்றமாக இருக்கிறதாகவும் கூறப்படுகிறது. ..
இருப்பினும் இதுவே போதும் இதற்கு மேலுள்ள வாதம் பிறதி வாதத்தை பேசுவது சரியல்ல...
இப்போது விஷயம் எனனவென்றால்..
ஒழுக்கம் கெட்ட பைபிள் என்று சொல்லக் கூடிய தவறுதலாக அச்சடிக்கப்பட்ட பைபிளை முற்றுமுழுதாக அழித்து விட்டாலும் சில பிரதிகள் உலகத்தில் உள்ளது...
அதிகார பூர்வ அறிவிப்பாக டெக்சாசில் மற்றும் இங்கிலாந்திலுள்ள அருங்காட்சியகத்தில் இது பொது மக்கள் பார்வையில் படாமல் வைத்து இருந்தாலும்..
சில பிரதிகள் உலகத்தில் உள்ளதாக அறியப்படுகிறது..
இதன் சொர்ப அளவு மற்றும் பழங்கால அச்சிப்பிரதியாதளால்.. இதற்கு மவுசு அதிகம் இந்திய மதிப்பில் கோடிக் கனக்கில் இந்த பைபிளுக்கு விலையுள்ளது இன்றும் ....
கற்பம் உடலைக் காக்கும். உற்ற நோயை அகற்றும். அது, உடலைக் கற்போல மாற்றும். கற்பம் உண்பவர் நீண்டநாள் வாழ்வார் என்றும் நோயற்ற நிலையடையலாம் என்பதும் மருத்துவ வழக்காக இருக்கிறது. உலக மருத்துவம் எதிலும் காணப்படாத அரிய முறை இது.
அஞ்சு யுகத்தில் அழியாமல் காயந்தான்
மிஞ்சிய கற்பம் விளம்பினோம் நூற்றெட்டுத்
தஞ்ச முறவே தாந்தின்ன வல்லோர்க்கு
பஞ்சு நரைபோய்ப் பதிந்தோங்கி வாழ்வரே
- திருமந்திரம்..
கற்ப மருந்து உண்பதிற்கும் காலத்தை அறிந்து உண்ண வேண்டும். கற்ப மருந்தையும் குறிப்பிட்ட பொழுதுகளிலேயே உண்ண வேண்டும் என்னும் விதி பல சித்தர் நூல்களில் காணப்படுகிறது.
கற்ப மருந்திற்கும் இயற்கைக்கும் தொடர்பு தெரிகிறது. இவ்வாறு உண்ணப்படுகின்ற 108 வகை கற்ப மருந்தும், இளமைக்காலத்தில் தான் செய்தனவெல்லாம் முதுமைக் காலத்தில் செய்ய முடியவில்லையே என்று, மனம் தளர்ந்து வருந்துகின்றவர்களுக்குக் கொடையாகக் கிடைக்கக் கூடியது. கற்பம் உண்பவர்கள் என்றும் இளமையுடனிருக்கலாம்.
இவ்வகை கற்ப (HEALTH MANAGEMENT SYSTEM) முறைகளை அறியாதிருந்தால் யாருக்கு நட்டம்?
தமிழகம் எத்தனையோ அரிய கலைகளை அறிந்திருந்தும் அவை பயன்படாமல் மறந்திருப்பதைப் போல, இதையும் மற்றவை போல மறந்து ஒதுக்கி விடலாகாது...
தமிழன் முன்னாடி சாதி ஒழிப்பு போராளியாக நடிப்பது, தெலுங்கன் முன்னாடி தன் சாதிக்காரனா வேடத்தை மாற்றி கொள்வது...
மக்களே இந்த திராவிட திருட்டு கும்பலின் போலி வேடங்களை கிழித்து எறிவீர்..
வேணும்னா நாங்க சென்னையில் மழையே பெய்யல என்று சொல்லட்டுமா?
கொளத்தூரில் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை என்று சொல்லட்டுமா?
மெர்லின் மன்றோ 1950 களில் பலரின் கணவு கண்ணியாக திகழ்ந்த பேரழகி. ஆலிவுட்டில் மிகப்பெரிய நடிகை...
கொலை : ஆகத்து , 5 , 1962 (வயது:36).
இறப்புக்கு சொல்லப்படும் கதை : அதிக அளவு போதை பொருள்/ மாத்திரை, தற்கொலை..
இந்த அழகி அமேரிக்க அதிபர் ஜான்.F. கென்னடி யின் ஆசை நாயகியாக இருந்துள்ளார். நம் மன்னர்களின் அந்தப்புர அழகி போல இவர் அதிபருக்கு இருந்திருக்கிறார். மேலும் ஜான் கென்னடியின் சகோதரர் ராபர்ட் கென்னடிக்கும் மெர்லினுக்கும் தொடர்பு இருந்திருக்கிறது. கென்னடி என்பது இலுமினாட்டி குடும்பங்களில் ஒன்று என்பதை நினைவுபடுத்தி கொள்கிறேன்.
மெர்லினின் வீட்டு சமையல் காரி சொன்ன சாட்சியம் உறுதி இல்லாமல் இருக்கிறது. அவரின் தொலைப்பேசி தகவல்கள் அழிக்கப்பட்டிருக்கிறது. படுக்கை கலைய வில்லை. மாத்திரையை சாப்பிட பயன்படுத்திய தண்ணீர் குவலை இல்லை. ஒரு தம்ளர் மட்டும் படுக்கை கீழ் எரியப்பட்டுள்ளது. மெர்லினின் நாள் குறிப்பேடு காணவில்லை. மெர்லினின் மருத்துவரை அழைத்ததாகவும் சன்னலை உடைத்து உள்ளே சென்றதாகவும் அதற்குள் மெர்லின் இறந்து விட்டதாகவும் வேலைக்காரி சொல்கிறார். ஆனால் சன்னல் வெளியே இருந்து அல்ல உள்ளே இருந்து உடைக்கப்பட்டுள்ளது.
இத்தனை சந்தேகம் இருந்தும் தற்கொலை என வழக்கு மூடப்படுகிறது.
கொலைக்கு காரணங்கள்...
ஜான் கென்னடியோடு இருந்த நெருக்கத்தில் மெர்லின் எதையோ கண்டு பிடித்திருக்கிறார். அதோடு அதை வெளியில் சொல்ல முயற்சித்திருக்கிறார்.
ஜான் கென்னடியும் மனம் மாறி இலுமினாட்டிகளை பற்றி பொது வெளியில் பேசி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது...
19 ம் நூற்றாண்டில் இறந்த பிறகு ஒரு வேலை உயிர் வந்தால் மக்களுக்கு அறிவிக்கும் பொருட்டு சமாதியில் மணியை கட்டி அதன் கயிற்றை இறந்த உடலின் கைகளில் கட்டிவிடுவார்கள்...
உயிர் வந்தால் இழுத்து தகவல் தெரிவிக்க...
கடவுள் இருப்பதற்கான முதல் ஆதாரமே மனிதனின் மரணம் தான்...
சேற்றுக்குள் சிக்கிய தேசிய இனங்கள் முண்டியடித்துக் கரையேற நினைக்கும் நேரத்தில் திராவிடம் என்னும் முதலை தமிழரின் காலைக் கவ்வி இழுக்கிறது...
முதலையை முறியடிப்பது எப்போது?
சேற்றிலிருந்து எழுவது எப்போது?
நீ தமிழனில்லை, திராவிடன் என்கிறது ஒரு கூட்டம். இல்லை, இந்தியன் என்கிறது இன்னொரு கூட்டம்.
திராவிட வணிகம் தமிழகத்தில் களைகட்டி நடந்த காரணத்தால், ஆட்சி எப்போதுமே திராவிடர்கள் கையிலேயே இருக்கிறது.
தமிழரோ தொண்டராக, எடுபிடியாக, ஏமாளியாக, இளித்தவாயனாக வளம் வருகின்றார்கள்.
வணிகமோ மலையாளிகள், மார்வாடிகள் கையில் குவிந்து கிடக்கிறது. அரசியல் தெலுங்கர், கன்னடரிடம் மாட்டிக் கொண்டுள்ளது.
தமிழ்க் கலைகள் களவாடப்பட்டு தமிழர் ஓட்டாண்டியாக மட்டுமல்ல.. தமிழில் பாடினாலாயே தீட்டு என்கிற நிலையைத் தமிழகத்தினுள்ளேயே கொண்டு வந்துவிட்டனர்.
கோவிலில், வழக்கு மன்றத்தில், பள்ளியில் தமிழ் மொழி படிப்படியாக அகற்றப்படுகிறது.
ஆங்கிலமும் திராவிட மொழிகளும், இந்தியும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன.
இதுதான் திராவிடம் செய்த கோலம்..
தமிழகச் சட்டமன்றத்திற்கே தமிழரல்லாத தெலுங்கர் ஒருவரின் பெயரைச் சூட்டும் அளவிற்குத் தமிழகம் தாழ்ந்து போனது.
தாழ்ந்த தமிழகம் தலை நிமிர. இழந்த பகுதிகளை மீட்டாக வேண்டும், அழிந்த கலைகளை உயிர்பிக்க வேண்டும், விட்டுக் கொடுத்த உரிமைகளை எட்டிப் பிடித்தாக வேண்டும்.
தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளவேண்டும்.. தமிழரின் அறிவும் ஆற்றலும் உலகிற்கு பயனுற விளங்க வேண்டும்...
ஆங்கிலேயரின் கொற்றம் 1947ல் இத் துணைக் கண்டத்திலிருந்து அகன்ற போது, பிராமண மேலாதிக்கம் கோலோச்சியது..
ஆங்கிலேயருக்கு எப்படி இத் துணைக் கண்டத்தில் மண்ணுரிமை இல்லை என்பதே நெருடலற்ற உண்மை.
கன்னடருக்கும், துளுவருக்கும், தெலுங்கருக்கும், கசுமீரியருக்கும், பஞ்சாபியருக்கும், அசாமியருக்கும், மலையாளிகளுக்கும், தமிழர்களுக்கும் இதுபோன்ற இன்னபிற இனங்களுக்கும் இத்துனைக்கண்டத்தில் மண் உண்டு. மன்னுரிமையுண்டு.
பிராமணருக்கு ஏது மண்? தேசம்? நாடு? மண்ணுரிமை?
எனவே, இந்திய ஒன்றியம் உருவாக்கப்பட்டது...
தேசிய மாயை திணிக்கப்பட்டது..
ஒற்றைத் தேசியம் என்கிற கோட்பாடு சட்டப் பாதுகாப்புப் பெற்றது. ஆக, இந்த இந்தியச் சேற்றுக்குள் பல்வேறு தேசிய இனங்கள் சிக்கிச் சின்னா பின்னமாயின.
ஆனால், எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?
மராத்தியரும், பீகாரியரும், காசுமீரியரும், பஞ்சாபியரும், அசாமியரும் கிளர்ந்தெழுந்து போராடுகின்றனர்.
மலையாளிகளும் தெலுங்கரும் கன்னடரும் கமுக்கமான வேறுபல வழிகளில் தங்களது ஆளுமையைத் திணிக்கின்றனர்..
முட்டாள் தமிழா நீ மட்டும் தான் திராவிடப் போர்வையில் அடிமையாய் வாழ்கிறாய்...