12/03/2022

சேக் உசேன் - மருதுபாண்டித் தளபதி...

 


ஏதோ தமிழ்-இசுலாமியர் தமிழ் மக்களுக்காகக் குரல்கொடுப்பதை வரலாற்றில் நடக்காத அதிசயம் போல விளம்பரப்படுத்துவதை நிறுத்துங்கள்.

தமிழன், அவன் எம்மதத்தான் ஆனாலும் தமிழனாகத்தான் தன்னை நினைக்கிறான்.

மருதுபாண்டியர் ஆங்கிலேயப் படையை எதிர்த்து போரிட்டபோது அவர்களது வலதுகரமாக விளங்கியவர் ஒரு இசுலாமியர்.

அவர்தான் 'இச்சப்பட்டி சேக் உசேன்'.

மருதுபாண்டியரைத் தோற்கடித்த கர்னல் வெல்ஸ் தனது 'இராணுவ நினைவுகள்' நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மருதுபாண்டியரையும் அவரது குடும்பத்தாரையும் தூக்கிலிட்டு கொன்றபிறகு..

சேக் உசேனை உடல்முழுவதும் சங்கிலியால் கட்டி இரும்புக்குண்டுகளுடன் பிணைத்து

மருதுபாண்டியர் படையைச் சேர்ந்த 72பேரை கப்பலில் ஏற்றி நாடு கடத்தினார்கள்.

மலேசியாவின் பினாங்கு தீவில் கொண்டு சிறை வைத்தார்கள்.

சேக் உசேன் இறுதிவரை அடங்கிப்போகாமல் முரண்டு பிடித்தார்.

சங்கிலியால் பிணைக்கப்பட்ட இரும்பு குண்டுகளுடன் நகரமுடியாமல் கிடந்த போதும் அவர் இறுமாப்புடன் இருந்தார்.

இறுதியில் பட்டினி போட்டு கொல்லப்பட்டார்.

மறக்கக்கூடாது தமிழர்களே

மறக்கக்கூடாது...

இனிய இரவு வணக்கம்...

விரைவில் இருவருக்கும் திருமணம்... அதையும் சொல்லுங்கடா...

இனிய இரவு வணக்கம்...

LPG சிலிண்டர் பற்றிய உண்மைகள்...

திராவிட அமைப்புகளே...

 


காவிரியில் காட்டிக்கொடுப்பு..

கச்சத்தீவில் கழுத்தறுப்பு..

பாலாற்றில் காட்டிக்கொடுப்பு..

முல்லைப்பெரியாற்று உரிமை விட்டுக் கொடுப்பு..

ஈழத் தமிழர்களை அழிக்க துணை நிற்பு..

தமிழ்நாடு முழுக்க தெலுங்கருக்கு சிலைகள்..

கருணாநிதி கட்டிய சட்டமன்றத்திற்கு தெலுங்கன் ஓமந்தூரார் பெயர்..

சென்னையின் ஒவ்வொரு தெருவுக்கும் தெலுங்கன் பெயர் தெலுங்கர் சிலைகள்..

பூங்காக்கள் தோறும் தெலுங்கரின் பெயரில்.

தமிழ்நாட்டு இசையோ தெலுங்கில்..

பள்ளிகளிலோ தமிழே இல்லை.. ஆங்கிலம்..

சாதி ஒழிப்பு சாதி ஒழிப்பு என்று மேடை தோறும் பேசினாலும் மாதத்திற்கொரு சாதிச்சண்டை..

ஆளுங்கட்சி கன்னடர்  என்றால் எதிர்க்கட்சி தெலுங்கர்..

அவனை விட்டால் அதற்கடுத்து வருவதற்கு தயாராய் மற்றொரு தெலுங்கர்..

இங்கே தமிழர்கள் கட்சி தொடங்கினால் அது சாதிக்கட்சி..

வந்தேறிகள் தொடங்கினால் அது திராவிடக் கட்சி..

குடிமகன்களாக தமிழர்கள் ஆக்கப்பட்டுள்ள அவலம்..

கூலிகளாக தமிழர்கள்..

வந்தேறிகள் கையில் தொழில் வளம், அதிகாரம், ஊடகம்.

உணவகம் முதல் கக்கூஸ் ஏலம் எடுப்பது வரை வந்தேறிகள் கையில்..

இப்படி இந்த நூறு ஆண்டுகளில் உங்கள் திராவிடத்தால் நீங்கள் சாதித்தது என்ன?

உங்கள் திராவிடத்தின் கொள்கை பிராமண ஒழிப்பா? தமிழின ஒழிப்பா?

மீ Vs கடவுள்...

பீட்டா ஐட்டங்களை அடித்து விரட்டினால் தான் முடிவு...

மராட்டிய ரஜினி கலாட்டா...

சடையவர்மன் சுந்தரபாண்டியன்...

 


சோழர்கள் தமிழ் வரலாற்றிலேயே பெரிய அரசை நிறுவி உலகின் முதல் கடல் கடந்த பேரரசை அமைத்து பேருரு எடுத்து நின்ற காலம் அது.

அநாபய சாளுக்கியன் என்ற வேற்றினத்தான் சோழ அரசைக் குறுக்குவழியில் கைப்பற்றிய பிறகு சோழப் பேரரசு வீழத் தொடங்கியது..

இந்த நிலையில் 13ம் நூற்றாண்டில் பிற்பகுதியில் தமிழர்களின் பாண்டிய அரசு பேரெழுச்சி பெற்றது.

இவர்களில் முதன்மையானவன்

"சடைய(ஜடா)வர்மன் சுந்தரபாண்டியன்".

வடதமிழகத்தில் ஆதிக்கம் பெற்றுவிட்ட ஹொய்சளர்களை (கன்னடர்களை) தோற்கடித்து காவிரியாற்றுப் பகுதியை மீட்டான்.

இலங்கையின் அரசனைத் தோற்கடித்தான்.

தெலுங்கு சோழன் கண்டகோபாலனை போரில் கொன்று காஞ்சியையும் நெல்லூரையும் மீட்டான்.

நெல்லூரில் அந்த வெற்றியைக் கொண்டாடினான்...

சாதி வியாபாரி விசிக தெலுங்கன் திருமா கலாட்டா...

நானும் முகநூல் தொடங்கிய காலத்திலிருந்து உபயோகிக்கிறேன்.....

இனிய மாலை வணக்கம்...

கார்ப்பரேட் தரகர் பாஜக மோடியின் அடுத்த புதிய தொழில்...

அய்யோக்கிய பயலுங்க 🚶

நம்ப முடியாத உண்மைகள் - mosquito...

தமிழருக்கு மட்டுமா சாதி பிரச்சனை ?

 


தமிழர்களுக்கு சாதி இவ்வளவு பெரிய பிரச்சனையாக இருப்பது ஏனென்றால்...

மற்ற மொழிக்காரர்களுக்கு அவர்கள் இனவரலாறே சிறிதாக இருக்கும் போது, அதை விட நீளமான வரலாறு இங்கே ஒவ்வொரு தமிழ்ச் சாதிக்கும் இருக்கிறது..

தமிழின் பழமையோடு ஒப்பிடும் போது தூண் முன் துரும்பாகத் தெரியும் சாதியப் பழமையை தூக்கிப் போடுங்கள்.

அப்போது தான் தனிநாடு பெற்று ஆராய்ச்சிகள் செய்து தமிழின் பழமையை நிறவ முடியும்...

தெலுங்கச்சி ரோஜா கலாட்டா...

திருட்டு திமுக ஸ்டாலின் பித்தலாட்டம்...

நம் தாய் மொழி...

 


மொழி சிலர் சொல்வதைப் போல கருத்துப் பரிமாற்றக் கருவி மற்றுமல்ல...

தாய்மொழி தன்னம்பிக்கையின் அடையாளம், நம் வரலாற்றுப் பெட்டகம்.

அதில் பண்பாடு, இன அடையாளம் என அனைத்தும் பொதிந்து கிடக்கின்றன..

எதிரி முதலில் கை வைப்பது மொழியில் மட்டுமே..

அதை அழித்தால் போதுமானது, ஓர் இனத்தை இல்லாதாக்க...

விழித்தெழு தமிழா...

உரோம விருட்சம்...

 


உரோம விருட்சம் என்று ஒருவகை மரம் உண்டு. இம்மரம் சதுரகிரியில் உள்ள இராமதேவரின் ஆசிரத்தின் கிழக்கு திசையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இது சாம்பல் நிறத்தில் மருதமரம் போல் உயர்ந்து விசாலமாய் வளர்ந்து இருக்கும், இதன் இலை தாமரை இலைபோல் வட்டமாய் ஒருவகை சுளை உள்ளதாய் இருக்கும்.

அடிமரத்தின் தூறிலிருந்து மேல் நுனிவரை பட்டையின் மேல் ரோமம் நிறைந்து மஞ்சள் வர்ணமான பூ பூக்கும். இதைக்கண்டு பிடித்து முறைப்படி காப்புக்கட்டி சாபநிவர்த்தி செய்து அடிமரத்தில் ஒரு துளை போட்டு அதில் ஒரு பலம் (35-கிராம்) பாதரசத்தை விட்டு அதன் குச்சியால் ஆப்பு அடித்து இரண்டு மாதம் சென்று அதை எடுத்தால் ரசம் கட்டி மணியாக இருக்கும்.

அதை எடுத்து அதன் பட்டையை அரைத்து அதற்கு கவசமிடு10 எருவில் புடம்போட்டு பத்திரம் செய்யவும்.

இதை வாயில் போட்டுக்கொண்டு வெட்டினால் உடலில் வெட்டு ஏறாது. குண்டு பாயாது. புலி, யானை போன்ற மிருகங்களாலும் பாம்பு, தேள் போன்றவைகளாலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.

இது ஒரு கற்பம் இதனால் நரை, திரை, முப்பு, பிணி நிங்கி காயசித்தி உண்டாகும். இதை இடையில் கட்டிக்கொண்டு நூறு பெண்களை புண்ர்ந்தாலும் விந்து விழாது.

இதை துடையில் கிழித்து வைத்து தைத்து விட்டால் பத்துயானை பலமுண்டாகும். சரீரம் வஜ்ஜிர சரீரமாகும். ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சாவு கிடையாது. சரீரம் ஜோதி மயமாய் பிரகாசிக்கும்.

இம்முறையால்தான் கருவூரார், காலங்கிநாதர் சித்தி அடைந்ததாக சித்தர் நூல்கள் சொல்லுகின்றன.

மேலும் இதன் பட்டையை இரும்பு படாமல் எடுத்து சூரணித்து அரை தேக்கரண்டி வீதம் தேனில் கலந்து ஒரு மண்டலம் உண்டாலும் காயசித்தி உண்டாகும். தேகத்தில் காந்தி (தேஜஸ்) கூடும் என்று சித்தர்களின் நூல்கள் குறிப்பிடுகின்றன...

ஜெயலலிதா மரணமும்... ஆறுமுகசாமி ஆணையம் கலாட்டாவும்...

பெண்ணை நம்பாமல் சிங்களாக வாழ்வோம்...

நம்ப முடியாத உண்மைகள்...