15/10/2021

சந்திர வழிபாடு...

 


சந்திர வழிபாடு என்ற உடனே ஏதோ இஸ்லாமிய வழிபாடு என நினைப்போர் பலர்.

ஆனால் சந்திரவழிபாடு என்பது சந்திரனின் நுட்பங்களை உணர்ந்து அதன்படி வாழ்க்கையை வகுத்து கொள்ளுவது மேலும் நமக்கு தேவையானதை சந்திரனை வைத்து அடைவது...

அப்படி சந்திரனில் என்ன இருக்கிறது? எப்படி செயல்படுகிறது?

செயற்கைகோள் உருவாக்கப்பட்டது இயற்கை துணை கோளான சந்திரனைப் பார்த்து தான்...இரண்டும் ஒரே வேலையை செய்கிறது. [தொழில் நுட்பவாதிகளுக்கு செயற்கை கோள் பழங்குடிகளுக்கு சந்திரன்].

சூட்சுமம் அறிந்தவனே உலகை ஆளுகிறான்.

இந்த சூட்சுமத்தை கண்டு பிடித்தது  சித்தர்கள் எனும் Documentory makers இல்லை.

பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கையின் அசைவுகளை கவனித்து  அதை பயன்படுத்திய பழங்குடிகள்.

இந்த நுட்பம் நமது பலிகொடுக்கும் குலதெய்வ வழிபாட்டில்  உள்ளதால் தான் பலநூறு ஆண்டுகளாக ஊன் உண்ணாமை, சைவம் வைணவம் சமணம்  பெளத்தம் ஆசீவகம் போன்ற பல கருத்தியல்கள் நம்மிடம் வழிந்து திணிக்கப்பட்டது.

தற்போது தமிழ் வரலாற்றை மீட்கிறேன் என களம் இறங்கியுள்ளவர்கள் வாயிலாக நம்மிடம் மீண்டும் திணிக்கப்படுகிறது.

இதில் ஆச்சரியம் என்னவெனில் தென் தமிழகமக்கள் தங்கள் பழங்குடி வழிபாடான குலதெய்வ வழிபாட்டை  விட்டு ஒரு  அடி கூட நகராமல் இருப்பதே.

அவர்கள் இப்போதும் கோபுர கோவில் வழிபாட்டை  ஏற்று கொள்ளவில்லை...

ஆயுத பூஜை கொண்டாடுவானுங்களா இல்லையா 😏

 


பாஜக சங்கிகள் பரிதாபங்கள்...

 


ஒ.. இதற்கு பெயர் தான் காதலா...




ஆடைகள் கலைந்தால் தானே
சுவைக்க எளிதாக  இருக்கும்...

சந்தேகக்காரியே
வீண் யூகங்கள் வேண்டாமடி..

நீ விரும்பி குடிக்கும்
காபியை தான் சொன்னேன்...

😁😁😁

சித்தர் ஆவது எப்படி - 21...

 


உள்ளிருந்து ஓங்கும் உன்னதத்தின் இரகசியம்...

பெற்ற தாயை மகன் மறந்தாலும், பிள்ளையை தாய் மறந்தாலும், உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும், உயிரை தேகம் மறந்தாலும், கற்ற நெஞ்சகம் கற்றவற்றை மறந்தாலும், கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும் நல்ல தவத்தோர் உள்ளிருந்து ஓங்கும் நமசிவயத்தை நான் ஒரு பொழுதும் மறக்க மாட்டேன் என பொருள் பட வள்ளலார் பாடி இருக்கின்றார்..

இதில் உள்ளிருந்து ஓங்கும் என்ற வரி தான் மிக மிக முக்கியம்.. நமசிவய என்ற பஞ்ச பூத சக்தி, தேகத்தின் உள்ளே அமர்ந்து ஓங்க தொடங்கும் பொழுது மட்டுமே, தேகத்தில் உயிர் நிற்கும்..

கண நேரம் ஆயினும் அந்த ஓங்குதல் நடைபெற வில்லையென்றால், சுற்று புற காற்று மண்டல அழுத்தத்தால் ஒடுங்குதல் என்ற செயல் நடைபெற்று, தேகம் நசுக்கப் பட்டு வேதனை படுகிறது..

பிறந்த குழந்தை மூச்சு விட தெரியவில்லை என்றால் உடனே இறந்து போகும்..

இந்த மூச்சானது தேகத்தின் உள்ளே புகுந்து, வெளி உலக சூழ் நிலைகளின் ஒடுக்குதல் என்ற செயலுக்கு எதிராக ஓங்குதல் என்ற செயலை உருவாக்கி தேகத்தை சமநிலை படுத்துகிறது..

இந்த காரணத்தினால் தான் நாம் நான்கு விநாடிகளுக்கு ஒரு முறை சுவாசித்து, உள் நுழைந்த காற்று மண்டலத்தினால் உள்ளே ஓங்குதல் என்ற செயல் பாடு நடை பெற்று நம் தேகம் சமசீர் அடைந்து உயிர் வாழ்கிறோம்..

ஆக மொத்தத்தில் உள் இருந்து ஓங்குதல் மூலம் மட்டுமே தேகத்தில் உயிர் வாழ்கிறது..

ஓங்குதல் என்ற செயல் பாடு நடக்கும் போது மட்டுமே தேக திசுக்கள் விரிவடையும் தன்மையால் இன பெருக்கம் அடைந்து அதன் மூலம் தேகம் வலுவடைகிறது..

இந்த சூழ்நிலையில் சுற்று புற சூழ்நிலைகளால் உருவாகும் ஒடுங்குதல் என்ற செயல் பாடு, சுவாச ஒழுங்கின்மை காரணமாக அதிகரித்து, தேகம் சிறுக சிறுக வலுவிழந்து, முடிவில் மரணம் கவ்வுகிறது...

ஆகவே ஓங்குதலுக்கு உதவாத சுவாச பயிற்சிகள் அத்தனையும் தேகத்தை நாசப் படுத்துகிறது..

மிக முக்கியமாக சுவாசத்தின் மூலமாக நடைபெறும் ஒங்குதல் என்ற செயல் பாட்டிற்றிக்கு, சுவாச இல்லாத நிலையில் ஒரு மாற்று பயிற்சியின் மூலம் அந்த ஓங்குதல் நடை பெற வில்லை என்றால், சுவாச மற்ற நிலையில் தேகத்தில் உயிர் நிச்சயமாக தங்காது..

அந்த மாற்று பயிற்சியை பயிலாத வரை ஜீவ சமாதி என்பது சாத்தியமில்லை...

சுவாசத்தின் மூலம் இல்லாமல் அந்த மாற்று பயிற்சியின் மூலம் மட்டுமே அந்த உள் இருந்து ஓங்குதல் மூலம், புதையுண்ட ஜீவ சமாதியில் ஓரு மகான் தன் தேகம் அழியாமல் காத்து, தன் தேக கனலை காத்து, தன் ஒளி தேகத்தால் செயல் பட முடியும்..

அந்த மாற்று பயிற்சியை கற்றுக் கொள்ளாமல், உள் இருந்து ஓங்குதலை இழந்து, ஜீவ சமாதி என்று புகுந்தவர்கள் அத்தனை பேரும் மரணத்தை தழுவியவர்களே...

இதனால் தான் உள் இருந்து சதா காலமும் ஓங்குதலை நடத்தும் நமசிவய என்ற ஜீவ சக்தியை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன் என்று வள்ளலார் சொல்லுகின்றார்..

அந்த உள் இருந்து ஓங்குதலை பெற மாற்றுப் பயிற்சியினை கற்று பயின்ற பின் சுவாசம் என்ற ஒன்று மனிதனுக்கு தேவை இல்லை..

அப்படி வெளி சுவாசம் தேவையில்லாத மனிதனே ஜீவ சமாதிக்கு தகுதி உடையவன் ஆகிறான்..

அவன் வெளி சுவாசத்தால் செயல் படும் ஒழுங்கின்மையிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு..

பரி பூரண ஒழுங்கு என்ற அந்த உள் ஓங்குதலில் தன் தேகத்தை வேண்டிய காலம் காத்து தன் ஒளி தேகத்தில் செயல் ஆற்றுகின்றார்கள் சித்தர் பெரு மக்கள்...

கடைசி பந்து வரைக்கு சாகடிப்பானுங்க...

 


பாஜக மோடி கலாட்டா...

 


நண்பனின் மனைவிக்கு அறிவுரை சொன்னது தப்பா..

 




நண்பனின் மனைவிக்கு நான் கூறியது...

உங்கள் கணவரை நேசியுங்கள்...

அடிக்கடி டீயோ, காபியோ கேக்குறார் என்றால்.. 

உங்கள் நிறுத்தாத பேச்சை புத்துணர்ச்சியுடன் கேட்க விருப்புகிறார் என்று அர்த்தம்.

மற்ற அழகான பெண்களை பார்க்கிறாரா?

என் பொண்டாட்டிய விட அவ என்ன அழகான்னு செக் பண்றார்னு அர்த்தம்.

உங்கள் சமையலை குறை கூறிக் கொண்டே இருக்கிறாரா?

அவரது சுவையறியும் திறன் கூடிக்கொண்டே போகிறது என்று அர்த்தம்.

இரவில் குறைட்டை விட்டு உங்கள் தூக்கத்தை கெடுக்குறாரா?

உங்களை மணந்தபின் தான் நிம்மதியாக உறங்குகிறார் என்று அர்த்தம்.

உங்கள் பிறந்தநாளுக்கு பரிசு
வாங்கி தரவில்லையா?

உங்கள் எதிர்காலத்துக்கு பணம் சேமித்து வைக்கிறார் என்று அர்த்தம்.

நேசித்தே ஆகவேண்டும்.. உங்களுக்கு வேற வழியும் இல்லை.

ஏனென்றால்.....

கணவனை கொல்வது
சட்டப்படி குற்றம்...
இதுக்கு போய் நண்பன் கோவப்படுறான்...
😁😁😁

பார்ரா.. பரட்ட மண்டயில இம்பூட்டு அறிவிருக்கு...

 


கன்னட பலிஜா ஈ.வெ. ராமசாமி எனும் பெரியார்...

 


நாம் பின்பற்றத் தகுந்த முறையில், நமக்கு பயன்படுகிற முறையில் எந்த இலக்கியம் இருக்கிறது?

தொல்காப்பியம் என்று சொல்லுவார்கள். மொழிப்பற்று காரணமாக சொல்வார்கள். ஆரியத்திலிருந்து விலகி, ஆரியக்கருத்துக்களை எதிர்த்து சொன்னார் என்ற முறையில் அதில் ஒன்றுமே இல்லை என்று 1958 டிசம்பர் மாதம் வள்ளுவர் மன்றத்திலே கூறுகிறார். இதுதான் இவருடைய இலக்கிய ஆராய்ச்சி..

ஈ.வே. ராமசாமி நாயூடுவுடைய இலக்கிய ஆராய்ச்சியின் முடிவு என்ன தெரியுமா?

உண்மையாகப் பார்ப்போமானால் நமக்கு இலக்கியமே இல்லை. இலக்கியங்கள் என்று பாராட்டத் தகுந்த இலக்கியங்கள் இருக்கின்றன. நாம் பின்பற்றத் தகுந்த முறையில் நமக்குப் பயன்படுகிற முறையில் எந்த இலக்கியம் இருக்கிறது? என்று கேட்கிறார்.

இதுதான் இவருடைய இலக்கிய ஆராய்ச்சியின் முடிவு.

சங்க இலக்கியங்கள் இருக்கின்றனவே. அந்த இலக்கியங்களில் புறநானூறு இருக்கின்றனவே. அதில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனாரின் பாடல் பின்பற்றத் தகுந்தவையாக இருக்கின்றதே.

இனியவை நாற்பது, இன்னா நாற்பது, நாலடியார் இருக்கின்றதே.

இதையெல்லாம் ஈ.வே. ராமசாமி நாயூடு படித்திருக்க மாட்டாரா?

நிச்சயம் படித்திருப்பார். ஆனால் அவருடைய நோக்கமே தமிழரை, தமிழைக் கேவலப்படுத்துவது தானே..

சரி நமக்கு இலக்கியங்களே இல்லை என்று வைத்துக் கொள்வோம்.

ஈ.வே. ராமசாமி நாயூடு ஒரு இலக்கியத்தைக் கொடுத்திருக்கலாமே. அல்லது அவரது கழகத் தோழர்களாவது ஒரு இலக்கியத்தைக் கொடுத்திருக்கலாமே. அப்படி ஒரு இலக்கியம் இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம். ஏன் அவ்வாறு செய்யவில்லை?

நாம் பின்பற்றும் முறையில், நமக்குப் பயன்படுகிற முறையில் ஒரு இலக்கியத்தை ஈ.வே. ராமசாமி நாயூடு கொடுத்திருக்கலாமே.

இதிலிருந்தே தமிழ் மொழி பழிப்புதான் ஈ.வே. ராமசாமி நாயூடுவுடைய நோக்கம் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் வளர பகுத்தறிவுவாதிகளின் பங்கு என்ன?

தமிழை வளர்ப்பதற்கு பதில் ஆங்கிலம் வளர்வதற்கு மாநாடு நடத்தியவர்கள் தானே இந்த பகுத்தறிவுவாதிகள்...

பிராடு பாஜக மோடி எனும் கேடி அரசு...

 


Ghost Rider தமிழனின் சங்கிலி கருப்பன்...

 


Ghost Rider எனும் காமிக் கதாபாத்திரம் Ray Krank மற்றும் Dick Ayers எனும் இருவரால் 1949ல் உருவாக்கப்பட்டது.

இக்கதாபாத்திரம் முதலில் கருப்புக் குதிரையின் மீது கருப்பு ஆடையணிந்த நெருப்பு உடலைக் கொண்ட மாந்திரீக கலைகள் அறிந்த வீரனைப்போல வடிவமைக்கப்பட்டது.

இவன் கைகளில் சங்கிலியுடன் பேய்களை கட்டுப்படுத்துவதில் வல்லவன்.

பிரபமடைந்த இக்கதாபாத்திரம் பல காமிக்குகளில் இடம் பெற்றது.

பின்னர் காலமாற்றத்திற்கு ஏற்ப குதிரைக்குப் பதில் இருசக்கர வாகனத்தில் வருவதாக வடிவமைத்தனர்.

இதுவும் நல்ல பிரபலமடைந்தது, இக்கதாபாத்திரத்தை கொண்டு Ghost Rider சினிமாவும் எடுக்கப்பட்டது.

இவற்றில் நாம் கவனிக்க வேண்டியது முதலில் உருவாக்கப்பட்ட இக்கதாபாத்திர வடிவமைப்பை...

நம் ஊர்களில் வழிபடப்படும் சங்கிலிக்கருப்பன் எனும் கிராம தெய்வத்தின் வடிவமைப்புடன் அப்படியே ஒத்துப் போகிறது.

கருப்புக்குதிரையில் கையில் சங்கிலியுடன் கருப்பு உருவமாக இத்தெய்வம் வலம் வருமென கிராமங்களில் வாய்மொழிக்கதைகள் உண்டு.

எந்த ஒரு கற்பனைக் கதாபாத்திரத்திற்கும் ஒரு முன்னோடி இருந்தாக வேண்டும். எந்த மேற்கத்திய கலாச்சாரத்திலும் இப்படி ஒரு கடவுளோ, கதையோ இருந்ததாக கேள்வியில்லை.

நம் வரலாறும் கலாச்சாரமும் எப்படி நம்மிடமிருந்து கடத்தப்படுகிறது என்பதை ஆராய்வது முக்கிய கடமையாகும்.

இல்லையெனில் ஒருநாள் நம்மிடம் அடையாளம் எதுவும் இருக்காது...

அடேய் பிராடு வியாபாரி...

 


இயேசு பேசிய கடைசி வார்த்தை தமிழா..?

 


சித்தர்கள் பறப்பது எப்படி?

நம் புராணங்களில் சித்தர்கள் முனிவர்கள் போன்றவர்கள் பறந்து வருவதைப் போல படித்திருக்கிறோம்.

சில திரைப்படங்களில் காட்சிகளாகக் கூட கண்டிருக்கிறோம். அது எப்படி சாத்தியம் ஆகிறது.

சித்தர்கள் பறந்து செல்பவர்கள், நீரில் நடப்பார்கள். அந்தரத்தில் மிதப்பார்கள் என்றெல்லாம் படித்திருக்கிறோம் அல்லவா.

அவை எதுவும் மாயாஜால்மோ அல்ல நடக்க முடியாத கட்டுக் கதையோ அல்ல. பிறகு எப்படி பறக்கிறார்கள்?

எல்லா ஜீவன்களுக்கும் இரண்டு உடல்கள் இருக்கும். ஒன்று நாம் கண்ணால் காணக்கூடிய எலும்பும் சதையும் கொண்ட புற உடல். மற்றொன்று கண்களுக்குப் புலப்படாத மாயா உடல்.

உதாரணமாக, நாம் பின்னால் ஒருவர் தொடும் தூரத்தில் வந்தி சத்தமில்லாமல் நின்றால் கூட நம்முடைய உள்ளுணர்வு காரணமாக திரும்பி பார்த்து விடுவோம். யோரோ நம் பின்னால் நிற்பது போல இருக்கிறதே என்ற உள்ளுணர்வின் உந்துதல் எதனால் ஏற்படுகிறது?

அருகே நிற்பவர் நம் புற உடலைத் தொடாவிட்டாலும் ஆத்மாவின் உடலான மாய உடலைத் தீண்டி நிற்பதால் நமக்கு உள்ளுணர்வு உண்டாகிறது. இவ்வாறு நடமாட்டத்தை உணர்வலைகளின் வாயிலாகவும் மின்காந்தப் புலத்தின் பரிமாற்றத்தாலும் நாம் கண்ணால் பார்க்காவிட்டாலும் உணர முடிகிறது.

இவற்றில் புற உடல் புவி ஈர்ப்பு விசைக்கு கட்டுப்பட்டது. மாய உடல் ஆத்மாவின் உடல். இது பூமியின் ஈர்ப்பு விசைக்கு கட்டுப்படாதது.

ஆத்மாவில் லயித்திருக்கும் போது மாய உடலோடு ஒன்றியிருப்பதும், புற உலகில் லயித்திருக்கும் போது சாதாரண உடலோடு ஒன்றியிருப்பதும் நடக்கிறது.

சித்தர்களும் முனிவர்களும் தொடர்ந்த பயிற்சியின் மூலமாக மாய உடலையும், புற உடலையும் ஒரு சேர இயக்க கற்றுக் கொள்கிறார்கள்.

மொத்த சக்தியையும் நாபி எனப்படும் தொப்புளுக்கும் கீழே உள்ள இடத்தில் ஒரு உருண்டையைப் போல திரட்டி அந்த சக்தியையே உடலின் மைய புள்ளியாகக் கொண்டு புவி ஈர்ப்பு விசைக்கு எதிர் விசை கொடுத்து பறக்கிறார்கள்...

மாய உடலை இயக்கும் போது புவியீர்ப்பிலிருந்து விடுபட்டு இவர்களால் பறக்க முடியும். மாய உடலின் ஆதிக்கத்தைக் குறைத்து புற உடலை இயக்கும் போது புவியீர்ப்பு விசைக்குக் கட்டுப்பட்டு சராசரியாக இயங்க முடியும்.

இவ்வாறு இவர்களால் புவி ஈர்ப்பு விசையைக் கட்டுப்படுத்த முடியும் போது அந்தரத்தில் நடக்க முடிகிறது. நீரில் நிற்க முடிகிறது. அதற்கு காரணம் தொடர்ந்த பயிற்சிகளால் புற மற்றும் அக உடல் இரண்டின் சக்தியையும் இயக்கக் கற்று விடுகிறார்கள். பிரபஞ்சத்தின் சக்தியோடு முழுமையாக ஒன்றி விடுகிறார்கள்.

சலனமற்ற மனமும் அமைதியான தியானமும் இதுபோன்ற உள்ளிருப்பு சக்திகளை வெளியே கொண்டு வர உதவும் முதல் படிகள் என்று பெரியோர்கள் கூறுகிறார்கள்.

நம்மைப் போன்றவர்கள் தான் சலனப்படாத நிமிடங்கள் கூட கிடையாதே.. அதனால் தான் 58 பெருக்கல் 28 என்ன என்று கேட்டால் கூட மன சக்தியை பயன்படுத்தாமல் கால்குலேட்டருக்குத் தாவுகிறோம்...

திமுக தெலுங்கர் ஸ்டாலின் செய்த கொலையை சொன்னவர்...

 


என் பதிவுகளை படிக்க வரும் வாசகர்களே...



தீபாவளி போனஸ் தரல னு யாரும் போராட்டம் பண்ண கூடாது உங்களுக்கு தேவையான அளவுக்கு அனுப்பி இருக்கிறேன் பிரிச்சு எடுத்துக்கோங்க 😁

தீபாவளி வேற வருது ஸ்வீட் சாப்ட முடியுமா தெரியலயே... 😔

 


சித்தர் ஆவது எப்படி - 20...

 


அதுவாய் இருப்பதும், அதைப் பற்றி இருப்பதும்...

ஆன்மீகம் இரண்டாய் பிளந்து போய் இருக்கிறது.. ஒன்று அதுவாய் இருக்கும் மிக உன்னத நிலை.. மற்றொன்று அது என்ற ஒன்றை மறந்து விட்டு அதனால் காரியப் பட்ட விசயங்களையும், அதைப் பற்றிய விசயங்களில் மூழ்கி போய் அது என்ற அந்த ஒன்றின் தொடர்பை முற்றிலும் இழந்து விட்ட நிலை..

அதுவாய் இருக்கும் அந்த நிலையில் பல கோடி மக்களில் ஒருவர் தான் இருக்கிறார்..

மற்றவர்கள் எல்லாம் அது என்ற ஒன்றை பற்றிய விசயங்களில் பற்றிக் கொண்டு இருக்கும் நிலை....

சத்திய நிலையில் அதுவாக இருக்கும் சத்திய மகான்கள் உலக மக்கள் தொகையில் சிலர் மட்டுமே..

ஆனால் பற்றிய விசயங்களில் பற்றிக் கொண்டு அசத்திய நிலையில் உண்மை அற்ற நிலையில் தவித்துக் கொண்டு இருப்பவர்களே மற்ற அனைவரும்..

கடவுளை யாரும் நினைப்பதில்லை..

கடவுளை பற்றிய விசயங்களில் பற்றி பற்றி அதனால் தோன்றியவற்றில் மூழ்கி கடவுள் நினைப்பே இழந்து போய் விட்டனர்..

கடவுளை சொல்லுகின்ற போது அது பல பேருக்கு வியப்பை தரும்.. ஆனால் புரிவதில்லை..

கடவுளை பற்றி சொல்லுகின்ற போது புரிவது போல தோன்றும்.. ஆனால் சத்தியம் விளங்குவது இல்லை..

அது சத்தியமாக இருக்கிறது.. அது என்பதை விளக்க வந்தவைகள் சித்தாக உள்ளது..

அப்படி விளக்க, விவரிக்க வந்தவைகளில் சிக்கி கொள்ளாமல் விளக்க வந்தவைகள் சுட்டி காட்டும் அந்த சத்தியத்தை பிடிப்பதே புத்தி அறிவு..

ஆனால் இன்றைய நிலையில் அந்த சத்தியத்தை பிடிப்பது அவ்வளவு எளிதாக இல்லை..

காரணம் விளக்க வந்தவைகளின் பிடிப்பு மிக வலுவாக உள்ளது..

அதிலிருந்து விடுதலை பெற முடியாமல் மனிதன் தவிக்கின்றான்.. அந்த தவிப்பின் வெளிப்பாடே மதவெறியாக மாறி விட்டது..

சித்து சுட்டிக் காட்டும் சத்தை பிடிப்பவர்கள் தான் சித்தர்கள்..

சித்து சுட்டி காட்டுபவைகளில் சிக்கி கொண்டவர்கள் பித்தர்கள், மன நோயாளிகள், மத வெறியாளர்கள்..

சத்தை பிடிப்பவர்களிடம் மட்டுமே அன்பு என்ற புனிதம் இருக்கும்..

விளக்க வந்தவைகளில் சிக்கி கொண்டவர்கள் விடுதலை பெற வேண்டுமானால் சத்து நிலையை மட்டுமே அனுபவப் படும் தோன்றா நிலையை அனுபவப் படும் போது மட்டுமே விடுதலைக் கிடைக்கும்..

கடவுளை பற்றிய விசயங்கள் அங்கே தொலைந்து போய் கடவுளையே அறியும் உன்னதம், புனிதம் கிடைக்கும்..

அந்த தோன்றா நிலையையும் அங்கே கிடைக்கும் சத்தியமான பிரபஞ்ச பேராற்றலை பெறுகின்ற புனித நிலையையும் பெறுவதையே முக்கிய நோக்கமாக கொண்டு நம் வாழ்க்கை பாதையை அமைத்துக் கொள்வோம் என்றால் சித்தர் ஆவது திண்ணம், உறுதி....

போ போ ஓரமா போய் விளையாடு...

 


யோ பிராடு மோடி.. தீபாவளி செலவுக்கு பணம் கொடு யா 😒