30/10/2018

பிரம்மத்தை நோக்கி - 4...


இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருள்களையும் போல நீங்களும் ஒரு பொருள் தான். ஆம் இந்த பிரபஞ்சத்தினுடைய பொருள்.

உங்களில் வாழ வேண்டும் என்ற விருப்பமே மனமாக விருத்தியாகி செயல்படுகிறது. இந்த மனம் உருவான வரலாறு, தன் உயிருக்கு ஆபத்தை உண்டாக்குவது எது? தன் உயிருக்கு பாதுகாப்பு அளிப்பது எது? என்பதை பற்றிய தகவல் தொகுப்பே மனம்.

மனம் இதன் அடிப்படையிலேயே செயல்படுகிறது. உங்களின் மனதில் எழும் எல்லா சிந்தனைகளும் நினைவுகளும் உங்களின் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டே செயல்படுகிறது.

வாழ வேண்டும் என்கிற ஆசை இல்லாத போது உங்கள் மனம் செயல்பட மறுப்பதை நீங்கள் உணர்வீர்கள். வாழும் ஆசை இருக்கும் வரை மனதின் ஓட்டத்தை நிறுத்துவது கடினம்.

நாம் வாழும் ஆசையே மனமாக செயல்படுகிறது. நான் யார்? நான் என்பது இந்த உடலை உயிரை பாதுகாக்கும் ஒரு தன்முனைப்பு இயக்கம்.

மனிதர்களுக்கு மரங்களுக்கு புழு பூச்சுகளுக்கு என எல்லாவற்றிற்கும் இந்த தன்முனைப்பு இயக்கம் உள்ளது. சரி இந்த உடல் உயிர் சுமார் பத்து வருடங்களுக்கு தாங்கும் என வைத்து கொள்வோம்.

அதுவரைக்கும் உண்டான பாதுகாப்பிற்கு தேவையான பொருளாதார நிலை, குடும்ப நிலை, சமூக நிலை எல்லாம் சரி செய்தாகிவிட்டது, பாதுகாப்பு சூழல் நிறைவாகிவிட்டது.

இனி இவன் இங்கு வந்த நோக்கத்தை கவனிக்க வேண்டும். இவன் இங்கு வந்தது இவன் விரும்பி அல்ல. இங்கு இவனாக வந்தது பிரபஞ்ச சக்தியே. இந்த இயற்கையோ நிறைவை நோக்கியே செயல்படுகிறது.

சரி நான் அடுத்து செய்ய வேண்டியது என்ன? முன்று நிலைகளான பிரபஞ்ச நிலை நமது மனநிலை நமது மனநிலையை தண்டிய பூரண நிலை.

இவற்றில் நாம் தியானத்தில் அடைவது நிறைவான பூரண நிலை. இவற்றை எல்லாம் கடந்து நாம் பூரண சமநிலையில் லயிப்போம்.

பிரம்மத்தை நோக்கிய பயணம் தொடரும்...

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் யார் ?


அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்...

வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு:

அதிசய அரசியல்வாதி:

34 கிராமங்களுக்கு சொந்தக்காரரான ஜமீன் மரபில் பிறந்தவர்.

நேதாஜியால் ஈர்க்கப்பட்டு அரசியலில் ஈடுபட்டார். இருவரும் வெள்ளையர்களை எதிர்த்து ஆயுதப்போரட்டத்தில் ஈடுபட்ட போராளிகள்.

நேதாஜி தனது அம்மாவிடம் "உங்களுடைய கடைசி மகன் இவன்" என்று தான் அறிமுகம் செய்துவைத்தார்.

"அடுத்த பிறவியில் தேவர் பிறந்த மண்ணில் தமிழனாகப் பிறக்க ஆசைப்படுகிறேன்" என்றார் நேதாஜி.

தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை.

நேதாஜியும் தேவரும் காந்தியை எதிர்த்துவிட்டு காங்ரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர்.

அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள்.

நேரு விலைபேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர்.

3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

பிரச்சாரம் என்று தன் தொகுதிப்பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார்.

எனக்கு, என் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று ஒருபோதும் கேட்டதில்லை; நல்லவர்களுக்கு வாக்களியுங்கள் என்றே கூறுவார்.

பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

ஒரே நேரத்தில் இரு தொகுதிகளில் வென்று ஒன்றை ராஜினாமா செய்வார்.

அவர் போட்டியிட்ட அனைத்தும் தாழ்த்தப்பட்டோர் அதிகம் நிறைந்த தொகுதிகள்.

இறுதிக்காலத்தில் உடல்நலக் குறைவால், வீட்டைவிட்டு வெளியேறாமல் படுத்த படுக்கையிலே இருந்தும், வென்றார்; பதவியேற்காமலே மறைந்தார்.

காமராஜர் சாதாரண இளைஞராக இருந்தபோது, அவருக்கு சொத்தாக இரு ஆடுகள் வாங்கி, வரிகட்டி வாக்குரிமை வாங்கி, தேர்தலில் போட்டியிடச்செய்து வெற்றிபெற வைத்தார். தேவர் இல்லையென்றால் காமராஜர் என்ற பெயரே தமிழ் மக்களுக்கு தெரிந்திருக்காது.

அரசு சலுகைகள் ஒன்றையும் ஏற்க மாட்டார்.

இரயிலில் இலவசமாகப் போகமாட்டார்.

சம்பளம் எதுவும் வாங்கமாட்டார்.

அரசு கொடுக்கும் சொகுசு பங்களாவில் தங்கமாட்டார்.

கையைத் தலைக்கு வைத்து திண்ணையில் தூங்குவார்.

வாழ்வில் பெரும்பகுதியை சிறையில் கழித்தவர்.

இவர் சிறையிலிருக்கும் காலத்தில் மாரடைப்பு வந்து இறந்தவர்கள், உணவுண்ணாமல் இறந்தவர்கள், தாடி வளர்த்தவர்கள், இல்லற வாழ்க்கையைத் துறந்தவர்கள், மொட்டை இட்டவர்கள் ஏராளம்.

ருசிக்கு அன்றி பசிக்கு உணவுண்பார். தவறாக ஊற்றப்பட்ட வேப்பெண்ணை சோற்றை முகம் சுழிக்காமல் உண்ட கதைகளும் உண்டு.

சொத்துக்கள் பெரும்பகுதியை தாழ்த்தப்பட்டோருக்கு எழுதிக் கொடுத்தவர்.

"சாதி வேறுபாடு பார்ப்பவன் சண்டாளன்" என்றார்.

"தலித்துகள் மீது தாக்குதல் நடத்துபவன், என் நெஞ்சைப் பிழந்து ரத்தத்தைக் குடித்த பாவியாவான்" என்றார்.

ஆங்கிலத்தை நாவிலே ஆண்டவர். டெல்லி நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய ஆங்கில உரையை கேட்டு சில நேரம் ஸ்தம்பித்துப்போனது மன்றம்; திகைத்துப் போயினர் உறுப்பினர்கள்; தூக்கிவைத்துக் கொண்டாடின பத்திரிகைகள்.

ஜோதிடம், சிலம்பம், குதிரையேற்றம்,nஃ துப்பாக்கி சுடுதல் என அனைத்து வகைக் கலைகளையும் அறிந்தவர்.

நேதாஜி இறந்துவிட்டார் என காங்ரசும் ஆங்கிலேயர்களும் கட்டிய கதையைத் தகர்த்தெறிந்தவர். இறுதிவரை நேதாஜி தேவருடன் மட்டுமே ரகசிய தொடர்பில் இருந்தார்.

ஆன்மிகத்தின் அடையாளம்:

தன் வாழ்நாள் முழுதும் பெண் வாடையே படாதவர்.

"உங்கள் அழகு மீசை பிடித்துள்ளது" ஒரு பெண் கூறியதால் , ஆண்மையின் அடையாளமான தன் மீசையை நீக்கிவிட்டு இறுதிவரை வாழ்ந்தவர்.

தான் படுத்த படுக்கையாக இருக்கும் போதும் தனக்கு மருத்துவம் செய்ய அனுமதிக்கப்பட்ட பெண் செவிலியரை ஒரு பெண் தன் உடலைத் தொடக்கூடாது என்று மறுத்தவர்.

இறுதிக் காலத்தில் "ஒரு அறுவை சிகிச்சை செய்துகொண்டால் தாங்கள் இன்னும் பல ஆண்டு காலம் வாழலாம்" என்று மருத்துவர்கள் கூற, "இறைவன் கொடுத்த உடலை குறையின்றி மீண்டும் அவனிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று கூறி, அறுவை சிகிச்சையை மறுத்து, உயிரை மாய்த்துக்கொண்டவர்.

பிறந்த நாளிலேயே இறந்த அதிசயப் பிறவி. தான் இறக்கப்போகும் நாளை முன்னரே கணித்துக் கூறியவர்.

இந்து மதத்தின் தத்துவங்களை இவரளவுக்கு யாரும் அறிந்திருக்க முடியாது.

ஒரு கூட்டத்தில் முஸ்லீம் மத போதகர்களே ஆச்சர்யப்பட்டு "எங்களது மதத்தைப் பற்றி எங்களுக்குத் தெரியாதவற்றையும் தேவர் தெரிந்து வைத்திருக்கிறார்" என்றனர். அந்த அளவு முஸ்லீம், புத்த, கிறிஸ்தவ மதக் கருத்துக்களிலும் தெளிந்திருந்தார்.

அவர் இறந்ததும் அவர் வளர்த்த மயில்கள் தன் உயிரை மாய்த்தது மன்னவன் வரலாறு மண்ணில் எழதின மயில்கள்

சித்தவித்தையில் உயர்ந்தும் நைஷ்டீக பிரம்மச்சரியத்தின் உச்சத்தைத் தொட்டும் ஈடிணையற்ற ஆன்மீகவாதியாக விளங்கினார் தேவர். அதனாலே சித்தவித்தையில் உள்ளவர்களுக்கும் நைஷ்டீக பிரம்மச்சாரியாக வாழ்ந்தவர்களுக்கும் அவரது சீடர்களால் நடத்தப்படும் “குருபூஜை” என்ற சிறப்பு பூஜையானது தேவருக்கு வருடந்தோறும் சிறப்பாக நடத்தப்படுகிறது. பால்குடம் எடுத்தல், முளைப்பாரி வளர்த்தல், முடிக்காணிக்கை செலுத்துதல் முதலிய செயல்களின் மூலம் மக்கள் தேவரை தெய்வமாக வணங்குகின்றனர்.

நேருவை தவிர்த்த தேவர் :

நேரு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆனபோது உலக முக்கியஸ்தர்கள் பலர் ஆசிய ஜோதி என போற்றி அவரை சந்திக்க நினைத்தனர். ஆனால் நேருவோ, "நான் ஃபார்வர்டு ப்ளாக் தலைவர் முத்துராமலிங்கத்தேவரை சந்திக்க விரும்புகிறேன்" எனக்கூறி சந்தித்து கைகுலுக்க கை நீட்டினார். "என் தலைவனை (நேதாஜி) காட்டிக்கொடுத்த கையை நான் தொடமாட்டேன்" எனக்கூறி நிராகரித்துவிட்டார்.

ராஜாஜி போற்றிய தேவர் :

ஒருமுறை மூதறிஞர் ராஜாஜி அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப் படுகிறது. அக்காலத்தில் பிரபலமான மூன்று பிரம்மச்சாரிகளின் பெயர்களைக் கூறி, இவர்களுடைய பிரம்மச்சரியத்திலே எது உயர்ந்தது எனக்கேட்டது அக்கேள்வி. அந்த மூன்று பேரில் முதலாமவர்kர இராமகிருஷ்ணா இயக்கத்தைச் சேர்ந்தவரும் தமிழகத்தின் முதல் கல்வி அமைச்சருமான, காந்தியவாதி திரு.அவிநாசிலிங்கம் செட்டியார் அவர்கள். இரண்டாமவர் பெருந்தலைவர் திரு.காமராஜர் அவர்கள். மூன்றாமாவார் திரு.முத்துராமலிங்கத்தேவர் அவர்கள். இக்கேள்விக்கு பதிலளித்த ராஜாஜி, “அவிநாசிலிங்கம் செட்டியார் அல்லது காமராஜரது படத்தைக் கூட முத்துராமலிங்கத்தேவரின் படத்தினருகில் வைத்துவிடாதீர்கள்” என்றார்.

கண்ணதாசன் வியந்த தேவர் :

புகை, மது, மாது, மாமிசம் என சகல கெட்ட சுவாசம் கொண்ட நான் சொல்கிறேன். இந்த உலகில் உண்மையான, ஒழுக்கமான, பிரமச்சாரி உண்டென்றால் அது உத்தம சீலர் பசும்பொன் தேவர் அவர்கள்
மட்டுமே" என்றார் காவிய கவிஞர் திருமிகு.கண்ணதாசன் "இந்து மதத்தின் பொக்கிஷம்" எனப்படும் தனது "அர்த்தமுள்ள இந்துமதம்" நூலில்.

வரலாற்று ஆய்வாளர் திரு.மருதுபாண்டியன் "நான் ஆராய்ச்சி செய்யாத தலைவர்களே இல்லை; நான் ஆராய்ந்தவர்களிலேயே மிகப்பெரும், மிகச்சிறந்த தலைவர் தேவர்தான் என்கிறார்...

திமுக கருணாநிதியின் துரோகங்கள்....


இரு குச்சிகளைக் கொண்டு அடித்து எழுப்பபடும் ஓசைக்கு... துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது?


துக்க வீடுகளில் பறை அடிப்பதன் அவசியம் என்ன?

சுமார் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு, நம் நாட்டில் (பொதுவாக உலகில்) மருத்துவர்களும், மருத்துவ வசதிகளும் மிகக் குறைவு தான்.

பேச்சு மூச்சில்லாமல் ஒருவர் சும்மா கிடந்தால் அவர் இறந்து விட்டார் என்ற முடிவுக்கு வருவது மிகவும் சிரமமான காரியமாய் இருந்தது.

இப்பிரச்சனையை போக்க சிலர் கண்டு பிடித்தது தான் பறை.

அப்படினா அதுக்கு மருத்துவ குணங்கள் இருக்கானெல்லாம் நீங்க கேட்கக் கூடாது.

பறையோசை என சொல்லப்படும், பறையிலிருந்து வரும் ஓசைக்கு அசைவு கொடுக்காத மனிதர்களே கிடையாதாம்.

அதிலிருந்து வரும் சத்தத்தைக் கேட்டவுடன் நாடி, நரம்புகள் அனைத்தும் துள்ளி குதித்துக் கொண்டு ஒரு வித அதிர்வினைக் கொடுக்குமாம்.

யார் ஒருவர் பறை சத்தத்திற்க்கும் ஆடாமல் அசையாமல் பிணம் போல் இருக்கிறாரோ, அவர் உயிர் இறந்து விட்டார் என்ற முடிவிற்கு வந்தார்களாம் நம் முன்னோர்கள்.

இரு குச்சிகளைக் கொண்டு அடித்து எழுப்பபடும் ஓசைக்கு அப்பேர்பட்ட சக்தி இருக்கிறதாம்...

தமிழர் அரசு முறையை சிதைத்த பாளையப்பட்டு முறை...


16ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை சேர, சோழ, பாண்டியர்களாகவும், சிற்றரசர்களாகவும் வாழ்ந்த தமிழர் அரசுகள் தங்களுக்குள்ளே போரிட்டு வந்த போதும் அயலக எதிரிகளை மாலிக்காபூர் படையெடுப்பு வரை வலுவாக எதிர்த்து மீண்டு வந்திருக்கின்றனர்.

அதன் பின்பு அமைந்த வடுகர்களின் ஆதிக்கத்தின் போது மட்டும் மீளவே முடியாமல் எப்படிச் சிதறுன்டு போயினர்? 

தெலுங்கு நாயக்கர்களின் 'சீரிய சிந்தனையில்' விளைந்த பாளையக்காரர்கள் முறை எதற்காக ஏற்படுத்தப் பட்டது?

விசயநகர வடுக அரசின் 'குமாரகம் பண நாயக்கன்' காலத்தில் சுல்தான்களை விரட்டும் சாக்கில் தமிழகம் மீதான படையெடுப்பு  வேட்டை நாய்கள் துணையுடன் துவங்கியது.

(பார்ப்பானை விரட்டும் சாக்கில் சமீபம் வரை தமிழனை ஆண்டு கொண்டிருக்கும் அவர்களின் திருட்டுத் திராவிட வாரிசுகளைப் போல்) 

மதுரை துவங்கி தமிழகத்தின் பேரரசுகளும், சிற்றரசுகளும் வடுகத்தின் வாள்முனையிலும், வஞ்சக முனையிலும் வீழ்ந்தன.

வீழ்த்த முடியாதவை பொட்டுக்கட்டி ஸ்பெசல் 'சொர்க்க வாசல்' ஆயுதத்தால் வீழ்த்ப்பட்டன..

கிருஷ்ணதேவராயன் காலத்தில் 'நாகமநாயக்கன்' கைப்பற்றப்பட்ட பாண்டிய நாட்டுக்குப் பிரதிநிதியாக அனுப்பி வைக்கப்பட்டான்..

கிருஷ்ணதேவராயனுக்கு அல்வா கொடுத்து   தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்த நாகமநாயக்கனை அவனது மகன் 'விஸ்வநாத நாயக்கனை' கொண்டே வீழ்த்தினர்.

தமிழகத்தைப் பாளையங்களாகப் பிரித்து சின்னாபின்னப் படுத்திய புண்ணியவான் இந்த விஸ்வநாத நாயக்கனே..

பாண்டியநாடு மட்டும், பாஞ்சாலங்குறிச்சி துவங்கி  காமநாயக்கனூர் வரை 72 பாளையங்களாகப் பிரிக்கப் பட்டன. 

பாளையத்துச் ஜமீன்களாக தெலுங்கர்களும், தெலுங்கர்கள் ஆதிக்கம் செய்ய இயலா இடங்களில் தமிழ்த் தலையாட்டிப் பொம்மைகளும் நியமிக்கப் பட்டன..

பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரன்  கெட்டிப் பொம்முலு நாயக்கரும் அவ்வழி வந்த தெலுங்கு குலக்கொழுந்தே...

பிரிக்கப்பட்ட பாளையங்களில் பாளையக்காரர் எனவும், ஜமீன்தார் எனவும் அழைக்கப் பட்டவர்கள் வைத்ததே சட்டம்.

நீட்டிய இடத்தில் வரி வசூல். பாளையத்துக்கு உட்பட்ட குடிகள் அனைத்தும் அடிமைகள்.

முக்கியமாக எந்தப் பெண்கள் வயதுக்கு வந்தாலும் முதலில் பாளையத்துக்கு தகவல் தெரிவித்தாக வேண்டும்.

இவ்வளவு வசதியை அள்ளிக் கொடுத்த விஜயநகரப் பேரரசை என்ன மானாவுக்குப் பாஸூ ரிஸ்க் எடுத்து சண்டைப் போடனும்?

புற்றுநோயை குணப்படுத்தும் கஞ்சா...


அளவோடு எடுத்தால் நலம்.. அளவுக்கு மீறினால்  நஞ்சு.. இதை மறைக்கும் மருத்துவ மாஃபியாக்கள்...

ஆன்மாவின் வேலை...


ஒருவர் தன்னைத் தாழ்த்திக் கொள்வதும், உயர்த்திக் கொள்வதும் அவரவர் மனதைப் பொறுத்தே இருக்கிறது. மனம் தன்னை உயர்த்திக் கொள்ளப் பழகிவிட்டால் இணையில்லாத இன்பநிலையை அடையலாம்.

உடல் நலம் பாதிக்கப்பட்டாலும், தானே அதனைச் சரிப்படுத்தி மீண்டும் ஆரோக்கிய நிலைக்கு வருவதற்கான ஆற்றல் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இயற்கையாகவே உள்ளது. ஆனால், நாம் தான் அந்த இயல்பை உணர்ந்து செயல்படுவதில்லை.

மனதை அடக்க நினைத்தால் அலையும். அதே சமயத்தில் அதை அறிய முனைந்தால் அது நமக்கு அடங்கிவிடும். மனம் தான் மனித வாழ்க்கையின் விளைநிலம்.

தவறான சிந்தனைகளை ஒருபோதும் நம்முள் நுழைய அனுமதிக்கக் கூடாது. அதற்கு மாறாக நல்ல எண்ணங்களை நாமே விரும்பி முயன்று மனதில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

உண்மையில் எதிரி ஒருவன் நமக்கு இருக்கிறான் என்றால் அது நம் உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணங்களே. ஒருமுறை நம் மனதிற்குள் தீய எண்ணத்தை அனுமதித்தால் அதை வெளியேற்றுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல.

ஆசைகளை அடியோடு ஒழிப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அதற்கு தேவையும் இல்லை. பதிலாக, நம் உள்ளத்தில் எழும் ஆசைகளைச் சீரமைத்து வளமான வாழ்க்கை வாழ்வதே அறிவுடைமை..

ஆன்மாவின் வேலை என்ன ?

முதலில் ஆன்மா என்னவென்று அறிந்தால் தான் அது என்ன வேலையை செய்யும் என்று உணர முடியும்.

பிறப்பெடுத்துள்ள எல்லா ஜீவன்களுக்கும் ஒரே அளவில் அமைந்திருக்கும் ஆன்மா, பிறப்பெடுக்காத, பிறப்பெடுக்க இருக்கும் இன்னும் பல கோடி கோடி ஜீவன்களுக்கும் துணையாகி நிற்கின்றது.

நாம் படித்து, கேட்டு அறிந்த அனைத்து மகரிஷிகளும், ஞானிகளும், முனிவர்களும், புத்தர் முதல் சித்தர்கள் வரை ஆன்மாவை அழிவற்றது என்றும், ஆன்மாவே இறைசொரூபம் என்றும், உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் ஆன்மவடிவே என்றெல்லாம் கண்டுணர்ந்து சொல்லி இருக்கின்றார்கள்.

இவ்வாறான ஆன்மாவின் பணி என்ன ?

ஆன்மா எல்லா உயிர்களையும் இயக்குகின்றதா ?

பேசும் சக்தி பெற்ற மனித உயிர்களை அதுதான் வழி நடத்துகிறதா ?

அதுதான் ஆறாம் அறிவா ?

ஆன்மா என்பது தான் உயிரா ?

அது மனிதரை ஆள்கின்றதா ?

என்பது போன்ற கேள்விகள் நம்முள் அடுக்கடுக்காக எழுகின்றதல்லவா..

உண்மையில் ஆன்மா என்பது, மனிதனை ஆள்வதோ, இயக்குவதோ, வழிகாட்டியோ, மனிதனின் ஆறாம் அறிவோ இல்லை.

அப்படியென்றால் பின் என்ன ?

மனிதர்களை இயக்குவது மனிதனின் மனம், ஆன்மா மனிதரை இயக்குவதாக இருந்தால் மனிதரிடம் தவறுகளோ, தோல்வியோ என்றுமே காண முடியாது.

மனிதரை வழி நடத்துவது அவனுடைய எண்ணங்களும், அவனின் கேள்வி ஞானமும் தான்.

மனிதன் ஆன்மாவின் வழிகாட்டுதலில் பயணித்தால் தவறான பாதையில் செல்லும் வாய்ப்பு எந்நாளும் மனிதருக்கு ஏற்பட்டிருக்காது.

மனிதனின் ஆறாம் அறிவாக ஆன்மா இருக்க எள்முனையளவும் வாய்ப்பில்லை.

காரணம், உலகின் எல்லா உயிருக்குள்ளும் ஆன்மா இருகின்றது. ஆனால், பலவிதமான மிருக, பறவை இனங்களின் இனப்பெருக்க உறவுகள் மனிதனின் வழக்கத்திற்கு முற்றிலும் மாறாக இருக்கின்றது.

ஆன்மா என்பது உயிரல்ல என்பதில் மாற்றுக் கருத்தில்லை, ஏனெனில் உயிர் என்பது இந்த உடலோடு சம்பந்தப்பட்டது, ஆனால் ஆன்மா நம் பிறப்போடு தொடர்புடையது.

நமது எந்த பாபமும் புண்ணியமும் ஆன்மாவை பாதிப்பதில்லை, ஆனால் உயிர் சம்பந்தமான இந்த உடலையும் மனதையும் மிகவும் பாதிக்கச் செய்கிறது.

அப்படியானால் என்ன தான் இந்த ஆன்மா என்பது ?

ஆன்மா இந்நிலையிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டது.

நமது ஒவ்வொரு அசைவையும் முழுமையாக கவனித்து, நமது சொல்லோ, செயலோ, கவனமோ, சிந்தையோ தடம் மாறும் போது உள்ளிருந்து மிக பலவீனமான குரலில் நம்மை எச்சரிக்குமே ஒரு முனகல் குரல், ஞாபகம் இருக்கிறதா ? அது நமது ஆன்மாவின் குரல்தான்.

மிரட்டும் தொனியில் இல்லாமல் கெஞ்சலிலும் கீழே மிக மெல்லியதாக நம்மை வேண்டாம் என்று தடுக்குமே அந்த குரல் நமது ஆன்மாவின் குரல்தான்.

சாதிக்க பிறந்தவன் நீ ஆனால் இப்படி உன்னை நீயே அழித்துக் கொள்கின்றாயே என்று எங்கோ தொலைவிலிருந்து யாரோ சொல்வதாக ஒரு குரல் நம் காதில் ஒலிக்குமே அது நமது ஆன்மாவின் குரல் தான்.

வெற்றியின் வித்தான நீ, தோல்வியின் மொத்த சொத்தாகி போகின்றாயே என ஈனஸ்வரத்தில் ஒரு ஓசை கேட்கின்றதே, நமது மனதின் உள்ளே, அந்த ஒலியின் உரிமையாளன் நமது ஆன்மா தான்.

நாம் தவறிழைக்க துணிந்திடும் ஒவ்வொரு சமயமும் கொஞ்சமும் சலிப்பின்றி வேண்டாம் வேண்டாமென்று நம்மை காலில் விழாத குறையாக நம்மை காப்பாற்ற கதறுகின்றதே அந்த குரல் நமது ஆன்மாவின் குரல் தான்.

ஆன்மீக வாசல் திறந்திருக்க, அபாய வாசலை நோக்கி பயணிக்கின்றாயே என்று நல்ல பாதையை நமக்கு காட்டி, நமது கையை பிடித்து நல்வழி செல்ல அழைக்கின்றதே அந்தக்குரல் நமது ஆன்மாவின் அன்பு குரல் தான்.

இப்பிறப்பில் ஆன்ம உயிர்ப்பு இல்லாத போது வரும் பிறப்பிலாவது நாம் இறையுணர்வில் ஆழ்ந்திட நம்மை விடாமல் பற்றிக் கொண்டு நம்மோடு ஒவ்வொரு பிறப்பிலும் தொடர்ந்து நம்மோடு பயணிக்கும் உற்ற துணை யார் தெரியுமா ? நமது ஆன்மா தான்.

ஆன்மீக நெறியில் ஆழ்ந்து போகும் அன்பர்களுக்கு அவர்கள் யார் என்று உணர்த்தி, முற்பிறப்பில் யாராக இருந்து இறந்தோம், இப்பிறப்பில் எதற்காக பிறந்து வளர்ந்தோம் என உணர்த்துகின்றதே ஒரு தெய்வீக ஒளி அது நமது ஆன்மாவின் ஒளி தான்.

தவ , யோக , த்யான , நியம நிஷ்டையில் மூழ்கி திளைக்கையில் , உள்ளிருந்து ஆனந்த பேரலையாக எழுந்து , உடல் முழுவதும் பரவி , மனமும் , உடலும் காணாமல் போய் , காயமே இது பொய்யடா என மெய்ப்பித்து, இறைவா , இறைவா என்ன இந்த இன்பநிலை, மானிட பிறப்பில் இப்படியும் அதிசயமா , எனக்கா , இது நானா , என்னாலும் இது சாத்தியமா என ஆனந்த பித்தனாக்கி நம்மை நமக்கு அடையாளம் காட்டப்பட உதவுகிறதே அதன் உள்ளார்ந்த வித்து நமது ஆன்மா தான்.

அடையாளம் காட்டப்பட்ட மனிதன் தன்னுணர்வை அடைந்து இனியும் தாமதிக்காமல் இறைவழியில் நடந்து இறைவனின் பதம் நாட வேண்டும் என எண்ணி துதித்து , மனமுருகி , மெய்யொன்றி அதன் வழி செல்ல முற்படும் போது ஒரு புத்தம் புது பூவை கையிலெடுப்பது போல் நம்மை எடுத்து இறைவழியில் நாம் செல்லுவதற்கு இறுதிவரை உடன் வரும் துணை யார் தெரியுமா ? நமது ஆன்மா தான்.

இப்போது தெரிகிறதா ?ஆன்மாவின் வேலையென்ன என்று..

உங்கள் ஆன்மா சொல்வதை கேளுங்கள், அன்பு வழி செல்லுங்கள். பேரானந்த அலையில் ஆடுங்கள், பேரின்ப அற்புதங்களை கண்டு உணருங்கள். வாழுங்கள் வளமோடு வாழும் நாளெல்லாம். முடி சார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பல் என்பதை மறவாதிரு மனமே..

ஈசன் என்பதன் பொருள் தெரியுமா?

ஈசன் என்ற சொல்லுக்கு அரசன், ஆள்பவன், இறைவன், மூத்தவன், கடவுள், குரு, தலைவன் என பல பொருள்கள் உண்டு.

உலகைக் கட்டிக் காக்கின்ற சிவனே உலகின் தலைவனாக இருப்பதால் ஈசன் என குறிப்பிடப்படுகிறார்.

அவருடைய இடப் பாகத்தில் இடம் பெற்றிருக்கும் தேவிக்கு ஈஸ்வரி ,ஈசானி, ஈசி என்றெல்லாம் பெயர்கள் உண்டு.

சிவனுக்குரிய நட்சத்திரமான திருவாதிரையை ஈசன் நாள் என்பர்.

அவர் விரும்பி அணியும் கொன்றை மாலைக்கு ஈசன் தார் என்று பெயர்.

சிவன் உறைந்திருக்கும் கைலாயமலை ஈசான மேரு எனப்படும்.

தன்னை நம்பி வந்தவருக்கு, அள்ளித் தரும் ஈர நெஞ்சமும், ஈகை குணமும் கொண்டவர் என்பதால், இவரை ஈசன் என்பர்...

மருத்துவ மாஃபியா உண்மை முகத்தை தோலுரித்து காட்ட வேண்டும் என்பதே எமது நோக்கங்களில் ஒன்று...


உயர் இரத்த அழுத்தம் குறைய...


பீட்ரூட் சாறு மனிதர்களின் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்..

லண்டன் மருத்துவக் கல்லூரியும் பார்ட்ஸ் சுகாதார மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் தெரியவந்தன. தினசரி 250 மிலி லிட்டர் பீட்ரூட் சாறு குடித்தால் ஒருவரின் உயர் ரத்த அழுத்தம் சுமார் 10 எம் எம் அளவால் குறைந்து போனது ஆய்வில் தெரிய வந்ததுள்ளது..

பீட் ரூட் சாறு...

பதினைந்து பேரிடம் நடத்திய ஆய்வின் முடிவில் உயர்ரத்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்த பலருக்கும் ரத்தஅழுத்தம் சராசரி அளவுக்கு குறைந்ததாகவும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்தன.

இவர்கள் பீட்ரூட் சாற்றை குடித்து மூன்று முதல் ஆறுமணி நேரம் கழித்து இவர்களின் உயர் ரத்த அழுத்தம் கணிசமாக குறைந்ததாக இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் மறுநாளும் கூட இவர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைந்தே காணப்பட்டதாகவும் இவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த ஆய்வு முடிவு பற்றி மருத்துவ நூலான ஹைபர்டென்ஷன் தெரிவித்துள்ளது.

ரத்த நாளங்கள் விரிவடையும்...

பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட் சத்து மனிதர்களின் ரத்தநாளங்களை விரிவடையச் செய்கிறது. இரத்த ஓட்டம் சீராக செல்வதால், மனிதர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைவதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வலிகளை குறைக்கிறது...

அஞ்ஞைனா என்கிற இரத்தநாள வலிநோயால் அவதிப்படுபவர்களுக்கு நைட்ரேட் மருந்து அளிப்பதன் மூலம் அவர்களின் வலியை குறைக்கிறது. அதேபோல் நைட்ரேட் சத்து அதிகம் கொண்டிருக்கும் பீட்ரூட் சாறு அதே வேலையை செய்வதாக கருதுகிறார்கள்.

நைட்ரேட் சத்தை சேமிக்கிறது...

மண்ணில் இயற்கையிலேயே இருக்கும் நைட்ரேட் சத்தை தாவரங்கள் ஒவ்வொருவிதமாக உறிஞ்சும் தன்மையையும், சேமிக்கும் தன்மையையும் கொண்டிருக்கின்றன.

இதில் பீட்ரூட் தாவரம் நிலத்தில் இருந்து உறிஞ்சும் நைட்ரேட் சத்தை தனது கிழங்கில் அடர்த்தியாக சேமிக்கும் தன்மை கொண்டது.

எனவே இந்த பீட்ரூட் கிழங்கின் சாற்றை குடிக்கும் போது, அதில் இருக்கும் நைட்ரேட் மனிதர்களின் ரத்த நாளங்களை விரிவடையச் செய்யும் வேலையை செய்கிறது.

பக்கவிளைவுகள் அற்ற பீட்ரூட்...

நைட்ரேட் சத்து அதிகம் இருக்கும் பீட்ரூட் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், ஒருவரின் உயர் ரத்த அழுத்தத்தை கணிசமாக குறைக்க முடியும் என்கிறார் நிபுணர்.

இது பக்கவிளைவுகள் அற்ற மருந்து என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

சித்த வைத்தியக் குறிப்புகள்...

தினமும் காலையில் வெறும் வயிற்றில், ஒரு கைப்பிடி அளவு கொத்த மல்லியை மென்று தின்றுவிட்டு, பின்னர் தண்ணீர் குடித்து வரவேண்டும்..

இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாய்கள் சுத்தமடையும். இரத்த அழுத்த நோய் படிப்படியாக குறையவரும். இவ்வாறு சித்த மருத்துவ நூலில் கூறப்பட்டு உள்ளது.

இது அனுபவ ரீதியாக சிலருக்கு நல்ல பலன் கொடுத்துள்ளது. பக்க விளைவுகள் ஏதுமற்ற இந்த முறையையும் பயன்படுத்திப் பாருங்கள்..

மேலும், வெள்ளைப் பூண்டை அதிகமாக உணவுடன் சேர்த்துக்கொள்வதாலும் உயர் இரத்த அழுத்தம் குறைந்து, மாரடைப்பு நோய் வராமல் தடுக்கப்படும் என்றும் மருத்துவ ஆய்வுகள் தெரியப்படுத்தி உள்ளது...

திருட்டு ஆரய வரலாறுகளை உடைக்கும் கீழடி ஆராய்ச்சி...


ஆழ்ந்த உறக்கத்துக்கு பூண்டு...


மருத்துவக்குணங்களைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தாலும், நாம் அதை எளிதில் மறந்து விடுவோம்.

அதனால் தான் என்னவோ நம் முன்னோர்கள் சமையலில் பூண்டை அதிகம் பயன்படுத்த நம்மை பழக்கப்படுத்திவிட்டனர்.

அன்றாட உணவில் பூண்டை சேர்ப்பதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளில் சில....

பூண்டில் ஆற்றல் மிக்க பல வகையான சல்பர் கலவைகள் உள்ளது.

பூண்டில் இருந்து வரும் காரமான நாற்றத்திற்கு இதுவே காரணமாக விளங்குகிறது.

அதில் முக்கிய மூலப்பொருளாக விளங்கும் அல்லிசினில் பாக்டீரியா எதிர்ப்பி, நுண்ணுயிர் எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் குணங்கள் வளமையாக உள்ளது.

குழந்தை பெற்ற பெண்களுக்கு தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது.

கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.

தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும்.

உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. ஆகையால்தான் கரையாத கொழுப்பு சத்து உள்ள மாமிச உணவு சமைக்கும்போது பூண்டை அவசியம் சேர்க்கின்றனர்.

இரவு உணவுடன் பச்சையாகவோ அல்லது பாலிலோ மூன்று பூண்டு பற்களை சாப்பிட்டால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். கனவுத் தொல்லை இருக்காது.

பூண்டிற்கு ரத்த அழுத்தத்தைக் கண்டிக்கும் சக்தி உண்டு. அதனோடு இதய தசைகளையும் ரத்தக் குழாய் தசைகளையும் வலுப்படுத்தும் சக்தி பூண்டிற்கு உண்டு.

பூண்டு ஒரு நார்சத்து மிகுந்த உணவு என்பதால் மலச்சிக்கலை அகற்றும் குணம் பூண்டிற்கு உண்டு.

பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பு இல்லாதவர்கள் பூண்டு மாத்திரைகளை சாப்பிடலாம்.

இதனால் வயிற்று உப்பிசம் நீங்கி, தொப்பை குறையும் வாய்ப்பு அதிகம்...

கூவத்தூர் கருணாஸ் பேச்சை பாருங்க...


டேய், ஊர்ல விவசாயி சாப்பாடு மற்றும் குடிக்க தண்ணிக்கூட இல்லாம செத்துகிட்டு இருக்கான் உனக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பத்தலயா டா..? 

எங்க வரி பணத்துல நோகாம சம்பளம் வாங்குறல..  நீ இதுவும் பேசுவ இன்னும் பேசுவ...

திருவிசநல்லூரில் சூரிய ஒளிக் கடிகாரம்...


14 நூற்றாண்டுகால அதிசயமாக விளங்கும் சூரிய ஒளிக் கடிகாரம்...

காலம் எதற்காகவும், யாருக்காகவும் நிற்பதில்லை... ஆனால், காலத்தால் அழியாத படைப்புகள்... பன்னெடுங்காலத்திற்கும் பெருமையை பறைசாற்றி வருகின்றன.

அந்த வகையில் கும்பகோணம் அருகே உள்ள கோவில் ஒன்றில், சூரிய ஒளியால் இயங்கும் கடிகாரம் இன்றளவும் பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமான விஷயமாக இருந்து வருகிறது.

கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிவயோகிநாதர் சிவன் கோவிலின் சுற்றுச்சுவரில் இந்த சூரிய ஒளி கடிகாரம் அமைக்கப்பட்டிருக்கிறது.

கிட்டதட்ட 1400 ஆண்டுகால பழமையான கோவிலில் உள்ள இந்த கடிகாரத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆணி, சூரிய ஒளியில் பட்டு நிழலாக விழுகிறது.

இந்த நிழல் விழும் பகுதிகள் காலை சூரியன் உதிக்கும் 6 மணி முதல் மாலை சூரியன் மறையும் 6 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்தையும் துல்லியமாக காட்டுகிறது...

அரசியல் உண்மைகள்...


அகநானூறு...


அகநானூறு சங்க காலத்தைச் சேர்ந்த எட்டுத்தொகை எனப்படும் தமிழ் நூல் தொகுப்பில் உள்ள ஒரு நூலாகும்.

இது ஓர் அகத்திணை சார்ந்த நூல் என்பதுடன் இதில் நானூறு பாடல்கள் அடங்கியுள்ளதால் இது அகநானூறு என வழங்கப்படுகிறது.

நெடுந்தொகை என்ற பெயரும் இதற்கு உண்டு.

இதில் அடங்கியுள்ள பாடல்கள் ஒரே புலவராலோ அல்லது ஒரே காலத்திலேயோ இயற்றப்பட்டவை அல்ல.

இது பல்வேறு புலவர்கள் வெவ்வேறு காலங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும்.

எட்டுத் தொகை நூல்களுள் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய ஐந்தும் அகம் பற்றியன.

இவற்றுள் அகம் என்னும் சொல்லால் குறிக்கப்படுவது அகநானூறு மட்டுமே.

அகத் த்தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்டமையால் இதனை, 'நெடுந்தொகை' என்றும் கூறுவர்.

அகநானூறு மூன்று பகுப்புகளாக அமைந்துள்ளது. அவை...

களிற்றியானைநிரை:

1 முதல் 120 வரையில் உள்ள 120 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் யானைக்களிறு போல் பெருமித நடை கொண்டவை. யானைகளின் அணிவகுப்பைப் போன்று ஓரினப் பாடல்களின் அணிவகுப்பாக அவை அமைந்துள்ளன.

மணிமிடை பவளம்:

121 முதல் 300 வரை உள்ள 180 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நீலநிற மணிகள் போலவும், செந்நிறப் பவளம் போலவும் பெருமதிப்பு உடையனவாக அமைந்து ஈரினப் பாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ளன. மணியும் பவளமும் கோத்த ஆரம் போன்று இத்தொகுப்பு அமைந்துள்ளது.

நித்திலக் கோவை:

301 முதல் 400 வரை உள்ள 100 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நித்தில முத்துக்கள் போலப் பெருமதிப்பு கொண்டவையாக அமைந்து ஒரினக் கோவை போல அமைந்துள்ளன. இத்தொகுப்பு முத்தாரம் போல் அமைந்துள்ளது.

அகநானூற்றால் அறிய வரும் வரலாற்றுச் செய்திகள்..

அகப்பொருள் நூலான அகநானூறில் புறப்பொருள் செய்திகளும் உள்ளன.

தித்தன், மத்தி, நன்னன், கரிகாற் பெருவளத்தான், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், போன்ற பெருநில வேந்தர்கள் பற்றியும், ஆதன்எழினி, ஆட்டனத்தி, அன்னிவிஞிலி, பாணன், பழையன் போன்ற குருநில மன்னர்கள் பற்றியும் எண்ணற்ற வரலாற்றுச் செய்திகளைத் தருகிறது.

அலெக்சாண்டரின் படையெடுப்பின் போது கஞ்சி நந்தர்கள் தமது செல்வங்களையெல்லாம் கங்கையாற்றின் அடியில் புதைத்து வைத்த வரலாற்றுச் செய்தியும் இந்நூலின் 20,25 ஆம் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலும் வாணிபமும்:

நாட்டை ஆளும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க "குடவோலை முறை" பழக்கத்தில் இருந்ததென்ற அரசியல் செய்திஅகந்நானூறு வழி தெரிகிறது.

யவனர்கள் வாசனைத் பொருளான மிளகைப் பெறுவதற்காகவே தமிழத்துடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்ற செய்தியை

"யவனர் தந்தவினைமாண் நன்கலம்
பொன்னோடு வந்து கறியொடு பெயரும்"

என்னும் வரிகள் மூலம் அறியலாம். இது தமிழர்களின் வாணிப வளத்தைக் காட்டுகிறது.

வாழ்க்கை முறை மற்றும் பண்பாடுகள்..

அகநானூற்றின் 86, 136 ஆம் பாடல்களில் தமிழர் தம் திருமண நிகழ்ச்சி கூறப்படுகிறது. "மணவிழாவில் மணப்பந்தலில் வெண்மணல் பரப்பி விளக்கேற்றி, மணமகளுக்கு நீராட்டி, தூய ஆடை அணிகள் அணிவித்து, இறைவழிபாடு நடத்தி, திங்கள் உரோகிணியைக் கூடிய நல்ல வேளையில் வாகை இலையோடு அருகின் கிழங்கையும் சேர்த்துக் கட்டப்பெற்ற வெண்ணூலை தலைவிக்குக் காப்பாகச் சூட்டுவர்"- என்று விளக்கப்படுகிறது...

அழிந்து வரும் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள்...


அரிக்கன் விளக்கு - காற்றால் சுடர் அணைந்துவிடாதபடி கண்ணாடிக் கூண்டு பொருத்தப்பட்ட கைப்பிடியுடன் கூடிய மண்ணெண்ணெய் விளக்கு.

அம்மி - குழவி கொண்டு மிளகாய், தேங்காய் முதலியவற்றைச் சமையலுக்கு ஏற்றவாறு அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக் கல்.

அண்டா - அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம்.

அடுக்குப்பானை - ஒன்றின் மேல் ஒன்றாக (கீழே பெரியதிலிருந்து மேலே சிறியது வரை) வைக்கப்பட்ட பானைகளின் தொகுப்பு. இதில் உப்பு, புளி, தானியங்கள் போன்றவற்றை சேமித்து வைத்திருப்பர்.

அடிகுழாய் - கைப்பிடியைப் பிடித்து அடிப்பதன் மூலம் நிலத்தின் அடியிலிருந்து நீரை வெளியே கொண்டுவரப் பயன்படும் குழாய்.

ஆட்டுக்கல் - வட்ட அல்லது சதுர வடிவக் கல்லின் நடுவே குழியும், குழியில் பொருந்தி நின்று சுழலக்கூடிய குழவியும் உடைய மாவு அரைக்கும் சாதனம்.

அங்குஸ்தான் - தைக்கும்போது கையில் ஊசி குத்தாமல் இருக்க நடுவிரல் நுனியில் அணியும் உலோக உறை.

ஓட்டியாணம் - பெண்கள் இடுப்பைச் சுற்றி ஆடையின் மேல் அணிந்து கொள்ளும் பொன்னால் அல்லது வெள்ளிப் பட்டையால் செய்யப்பட்ட ஒருவகை ஆபரணம்.

எந்திரம் - (அரிசி, உளுந்து முதலிய தானியங்களை அரைக்கவோ உடைக்கவோ பயன்படுத்தப்படும்) கீழ்க்கல்லில் நடுவில் உள்ள முளையில் சுற்றும்படியாக மேல்கல் பொருத்தப்பட்ட வட்டவடிவச் சாதனம். இதைத் திரிகல், திரிகை, இயந்திரம் என்றும் கூறுவர்.

உரல் - வட்ட வடிவ மேற்பரப்பின் நடுவில் கிண்ணம் போன்று குழியுடையதும் குறுகிய இடைப் பகுதியை உடையதும் தானியங்களைக் குத்த அல்லது இடிக்கப் பயன்படுத்துவதுமான கல்லால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட சாதனம்.

உரி - (வீடுகளில் பால், தயிர், வெண்ணெய் முதலிய பொருள்களை வைத்திருக்கும் பானைகளைத் தாங்கி இருக்கும்) உத்தரத்திலிருந்து தொங்கவிடப்பட்டிருக்கும் கயிறு அல்லது சங்கிலியால் ஆன கூம்புவடிவ அமைப்பு.

குஞ்சம் : குஞ்சலம் - (பெரும்பாலும் பெண்களின் சடையில் இணைத்துத் தொங்கவிடப்படும்) கயிற்றில் இணைக்கப்பட்ட நூல் கொத்து அல்லது துணிப்பந்து போன்ற அலங்காரப் பொருள்.

கூஜா - (குடிப்பதற்கான நீர், பால் முதலியவற்றை வைத்துக் கொள்ளப் பயன்படுத்தும்) புடைத்த நடுப்பகுதியும் சிறிய வாய்ப் பகுதியும் அதற்கேற்ற மூடியும் கொண்ட கலன்.

கோகர்ணம் - (ரசம், மோர் முதலியவற்றை ஊற்றப் பயன்படும் விதத்தில்) ஒரு பக்கத்தில் மூக்கு போன்ற திறப்பை உடைய ஒருவகைப் பாத்திரம்.

கொடியடுப்பு - ஒரு பெரிய அடுப்பும் அதிலிருந்து கிடைக்கும் வெப்பத்தைப் பயன்படுத்தும் வகையில் இணைக்கப்பட்ட சிறிய அடுப்பும் கொண்ட அமைப்பு.

சுளகு - வாய்ப்பகுதி குறுகளாகவும் கீழ்ப்பகுதி அகலமாகவும் இருக்கும்படி ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட (தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும், முறத்தைவிடச் சற்று நீளமான) ஒரு சாதனம்.

தாவணி - (இளம் பெண்கள் அணியும்) ஒரு சுற்றே வரக்கூடிய அளவுக்கு இருக்கும் சேலையின் பாதி நீளத்திற்கும் குறைவான ஆடை.

தொடி - பெண்கள் தோளை அடுத்த கைப் பகுதியில் அணிந்து கொள்ளும் பிடித்தாற்போல் (அழுத்தம்) இருக்கும் அணி வகை.

நடைவண்டி - (குழந்தை நடை பழகுவதற்காக) நின்று நடப்பதற்கு ஏற்றவகையில் மரச் சட்டத்தை உடைய மூன்று சிறிய சக்கரங்களைக் கொண்ட விளையாட்டுச் சாதனம்.

பஞ்சமுக வாத்தியம் - கோயில்களில் பூஜையின் போது வாசிக்கப்படுவதும் ஐந்து தட்டும் பரப்புகளைத் தனித்தனியாகக் கொண்டிருப்பதுமான, பெரிய குடம் போன்ற ஒரு தாள வாத்தியக் கருவி.

பாக்குவெட்டி - (பாக்கு வெட்டுவதற்குப் பயன்படும்) சற்றுத் தட்டையான அடிப்பகுதியையும் வெட்டுவதற்கு ஏற்ற கூர்மை உடைய மேற்பகுதியையும் கொண்ட சாதனம்.

பிரிமணை - (பானை போன்றவை உருண்டு விடாமல் இருப்பதற்கு ஏற்ற வகையில் அவற்றின் அடியில் வைக்கும்) பிரிகளைக் (வைக்கோல்) கொண்டு வளையம் போல பின்னப்பட்ட சாதனம்.

புல்லாக்கு - மூக்கு நுனியில் துவாரங்களுக்கு இடையில் தொங்க விடப்படும் பெண்களின் அணி வகைகளுள் ஒன்று.

முறம் - (தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும்) நுனிப்பகுதி சற்று அகலமாக இருக்கும்படி மெல்லிய மூங்கில் பிளாச்சு முதலியவற்றால் பின்னப்பட்ட தடித்த விளிம்புடைய சாதனம்.

லோட்டா - நீர் குடிப்பதற்கான நீள் உருண்டை வடிவக் குவளை.

மரப்பாச்சி - பெண் குழந்தைகளுக்கான, மனித உருவம் செதுக்கப்பட்ட மரப் பொம்மை.

மின் சாதனங்கள் வந்துவிட்ட பிறகு இத்தகைய நம் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள் எல்லாம் இப்பொழுது அழிந்து கொண்டே வருகின்றன.

முக்கால்வாசி புழக்கத்தில் இல்லை என்றே கூறலாம்.

அவற்றையெல்லாம் சேமித்து, பாதுகாத்து, அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு என்பதை நினைவில் நிறுத்துவோம்...

ஆசியாவிலே அசிங்கப்படும் பாஜக மோடியின் டிஜிட்டல் இந்திய பொருளாதாரம்...


ஒருநாள் வங்கி உங்கள் பணம் இல்லை என்று சொல்லும்...

பாகற்காயின் மருத்துவ குணங்கள்...


உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்...

1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.

2. பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.

3. பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.

4. பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.

5. ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.

6. பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.

7. பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.

8. நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.

9. ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.

10. மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது.

11. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.

12. சர்க்கரை  நோய் உள்ளவர்கள் அடிக்கடி பாகற்காயை உணவுடன் சேர்த்து  உண்டு வந்தால், கணையம் சீராகி இன்சுலின் சுரப்பு  நாளடைவில் கூடுதலாகும் வாய்ப்பு உள்ளதாக சித்த மருத்துவ நூல்கள் கூறுகிறது. 

13. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.

14. உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்...

உலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல்....


படத்துல பாக்குறது ஒத்த தட்டு தராசு. நம்ம ஊர்களுல காலங்காலமா பண்டங்கள் நிறுக்க நம்ம மக்களால பயன்படுத்தப்பட்டு வர்ர ஒண்ணு.

இதை நம் ஊரில் 'வெள்ளிகாவரை' ன்னு சொல்லுவாங்க.

சில இடங்களில தூக்கு, தூக்கு கோல்ன்னும் சொல்லுவாங்க..

 வெள்ளைக்கோல்வரை என்கின்ற
சுத்தமான, அழகான தமிழ் சொல் தான் நம்ம வாய்களுக்குள்ள நுழஞ்சி சிதஞ்சி வெள்ளிகாவரன்னு ஆகி போச்சு.

அந்த கோலுல வெள்ள நிறத்துல சில கோடுங்க வரஞ்சிருப்பாங்க..

அதனால தான் இந்த பேரு.

அந்த கோடுங்க தான் எடைகளுக்கான குறியீடு. பொதுவா தாரசுன்னா இரண்டு தட்டு இருக்குறது வழக்கம்.

ஒண்ணு எடைக்கல் வைக்கறதுக்கு. இன்னொன்னு எடை போட வேண்டியத வைக்க.

ஆனா இந்த வெள்ளிக்காவரைங்குற தூக்குகோலுல ஒரு தட்டுதான் உண்டு. அந்த கோலுல வரஞ்சிருக்குற கோடுங்க தான் எடை அளவு.

ஒவ்வொரு கோடும் ஒரு எடை அளவுக்கானது.

அங்க இங்க நகர்த்துற மாதரி அந்த கோலுல ஒரு சின்ன நூல் கயிறு கட்டியிருப்பங்க. தேவையான எடைக்குண்டான கோட்டுக்கு கயித்த நகர்த்தி பிறகு அந்த கோட்டுலயே கயித்த இருக்கி எடை போட வேண்டிய பொருள தராசுதட்டுல வச்சு கோல தூக்கி எடை போடவேண்டியது தான்.

கோல் படுக்கவசத்துல சமமா இருந்தா சரியான எடை காட்டுதுன்னு அர்த்தம். மேல பாக்க தூக்குனா நிறுக்குற பொருள் நிறுக்க வேண்டிய அளவுக்கு அதிகமா தட்டுல இருக்குன்னு அர்த்தம்.

கோல் கீழபாக்க தாந்தா குறைவா இருக்குன்னு அர்த்தம். இப்ப புழக்கத்துல இருக்குற ரெட்டத்தட்டு தராச விட இந்த ஒத்தத்தட்டு தராசுக்கு சில விஷேச தன்மைங்க உண்டு. இதுல பண்டங்கள நிறுக்க தனியா எடைக்கல்லுன்னு ஒண்ணு தேவையில்ல.

இரட்டத்தட்டுத் தராசுல ஒரு கிலோ எடைக்கு ஒரு பொருள நிறுக்கணுமுண்ண எடைக்கல் ஒரு கிலோ எடை போட வேண்டிய பொருள் ஒரு கிலோன்னு ரெண்டு கிலோ எடைய தூக்குறதுக்கான சக்திய நம்ம உடம்பு செலவழிக்கணும்.

ஆன ஒத்தத்தட்டு தராசுல இந்த பிரச்சனை இல்ல. இன்னக்கு ரயில்வே ஸ்டேசன், லாரி ஆபீஸ் மாதரி இடங்களில பண்டங்கள நிறுக்க பயன்படுத்தப்படுகிற 'மேடை சமநிலை' (Platform Balance) ங்களுக்கு மூலம் நம்ம தாத்தாங்க கண்டுபிடிச்ச ஒத்தத்தட்டு தராசு தான்.

நாம அபிவிருத்தி பண்ணியிருக்க வேண்டிய நம்ம தாத்தாக்களோட தொழில் நுட்பங்களை எல்லாம் வெளிநாட்டுக்காரன் மேம்படுத்திகிட்டு இருக்கான். நாம வேடிக்க பாத்துகிட்டு இருக்கோம். என்ன கொடுமை சார் இது?

திருவள்ளுவர் சொன்ன "சமன் செய்து சீர்தூக்கும் கோல்" இது தான்.

இந்த சமன் செய்து சீர்தூக்கும் கோல்ங்கிறது வேற ஒண்ண ஞாபாகப்படுத்துது.

தமிழ் மாதம் ஐப்பசிக்கு துலாம் மாசம்ன்னு ஒரு பேரு இருக்கு. இந்த பேரு எத்துக்குன்ன சூரியன் துலாரசில சஞ்சரிக்குற மாதம் இது. சூரியன் துலா ராசில நுழையுற நாள் அன்னக்கி பூமில பகலும் ராத்திரியும் சம நீளத்துல இருக்கும்.

அதாவது பகல் 12 மணி நேரம் ராத்திரி 12 மணி நேரம். மத்த நாளையில எல்லாம் பகலுக்கும் ராத்திரிக்கும் நீளத்துல கொஞ்சம் கூடுதல் குறைவு வித்தியாசம் இருக்கும். எனவே சமமான நீளம் கொண்ட பகலிரவை கொண்ட நாள் இருக்கிற மாதத்திற்கும் ராசிக்கும் துலாம்ன்னு பேர் வச்சிருக்கிறாங்க நம்ம தாத்தாங்க.

இன்னும் ஒரு கூடுதல் வானத்தில் துலாராசி நம்ம ஒத்ததட்டு தராசு அதாவது துலாக்கோல் வடிவத்தில் தான் இருக்கு.

இப்படி வானியல், கணக்கு, கணக்கீடு, சமானம்ன்னு நம்ம தாத்தாங்களோட பன்முக அறிவு செழிப்பை நினைச்சி பார்க்கையில் நம்மால் ஆ....ன்னு வாய பிளக்கதான் முடியுது.

நம்ம தாத்தாங்களோட அறிவு தொடர்ச்சி கண்ணி நம்ம விட்டு எப்போ, எங்கே அறுந்து போச்சுங்கிற கேள்விக்கு தான் பதில் இல்லாமல் நாம் மற்றவர்கள் முன்னால நின்றுக்கிட்டு இருக்கிறோம்...

கன்னடன் கமலுக்கு எப்படி தமிழன் வலி புரியும்...


வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


மிகவும் பிரபலமான சதிக் கோட்பாட்டு வலைத்தளங்களில் ஒன்றுக்கு பின்னால் ஒரு யுஎஃப்ஒ ஆராய்ச்சியாளர், "மென் இன் பிளாக்" என்றழைக்கப்படும் அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளை வெளியில் எடுத்துக்கூற முயற்சித்து வருகிறார்.

வேற்றுகிரகவாசிகள் இருப்பதைக் காட்டிலும் அரசாங்கத்தின் முக்கிய பணி இவர்களை பற்றிய தடயங்களை மறைப்பது தான். ஏனென்றால் இது உலகை ஆள்பவர்களுக்கு சங்கடத்தை விளைவிக்கும். மேலும் மதம் மற்றும் சட்டத்தின் ஆட்சியின் முறிவுக்கு வழிவகுக்கும்.

புதன் கிரகத்தின் மேற்பரப்பில் வேற்றுகிரக கட்டடங்களின் சான்றுகள் இருப்பதை நாசா விண்வெளி ஆய்வுப் படங்களில் கண்டறிந்ததைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார். புதன் கிரகத்தில் அவர்கள் நெருக்கமான கட்டமைப்புகளில் உள்ளனர். அவர்கள் மேற்பரப்பில் அல்லாமல் கீழே ஆழமாக உள்ளனர். தேவை கருதியே மேற்பரப்புக்கு வருகின்றனர்.

மேலும் அதன்  வெப்பம் நிலை, பகல் நேரத்தில் 800 டிகிரி பாரன்ஹீட் (430 டிகிரி செல்சியஸ்) மற்றும் இரவில் வளிமண்டல -90 டிகிரி ஃபெரேன்ஹீட் (-180 டிகிரி செல்சியஸ்) வெப்பம் அதன் வளிமண்டலத்தில் அடைந்தாலும் கூட. அங்கு, பூமி போன்ற விலங்குகள், புதைபடிவங்கள், அழிந்துபோகும் கட்டிடங்கள், மற்றும் வேற்றுகிரக மனிதர்கள், உள்ளனர் என்பதற்கான சான்றுகள் NASAவிடம் உள்ளன என்று அவர் கூறுகிறார்.

ஆனால் சந்தேகத்திற்கு இடமில்லாமல், இந்த படங்கள் மூளை செய்யும் தந்திரங்கள் என்றும், பொதுவாக கண்கள் மேகங்கள் அல்லது பாறையின் மேற்பரப்பில் உள்ள முகங்களைப் பார்க்கும் போது, ​​அவைகள் கண்களின் காட்சிபிழையாக இருக்ககூடும் என்கின்றனர். நம் சூரிய மண்டலத்தில் வேற்றுகிரக வாழ்வின் அடிப்படை வடிவங்களைக் கூட இதுவரை தாங்கள் கண்டுபிடிக்கவில்லை என்று நாசா மறுக்கிறார்.

அமெரிக்க அரசாங்கம் யுஎஃப்ஒ பற்றிய ஆய்வுகளில் ஆர்வமற்றதாக இருப்பதாகவும், வேற்றுகிரக உயிரினங்கள் சத்தியத்தை தேடுபவர்களுடைய வேலையை இடை மறுக்கிறது என்றும் கூறுகிறார்...

Conspiracy Theory ...


உங்களின் ஒட்டுமொத்த கேள்விகளுக்கும் இந்த ஒரு வார்த்தை தான் பதில் என்று நீங்கள் திரும்பி சென்று விடுகிறீர்கள்...

ஆனால் ஒரு உண்மை Conspiracy Theory என்ற வார்த்தையை உருவாக்கியவர்கள் அமெரிக்காவின் CIA தான்...

மூட்டு வலி, மூட்டு தேய்மானம், முடக்கு வாதம் ஆகியவற்றில் இருந்து தப்பிக்க...


1. பருப்பு வகைகள், பால், தயிர், புளிப்பு கூடாது.

2. மலச்சிக்கல் இருக்கக் கூடாது; நிறைய பழங்கள், நார்ச்சத்துள்ள காய்கறிகள் உண்க .

3. நிற்கும் அமரும் நடக்கும் முறை நேராக இருக்க வேண்டும்.

4. சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைபாடு நீக்குக.

5. உணவில் முடக்கறுத்தான், அரைக்கீரை, வாதநாராயணன் கீரை சேர்க்கவும்.

6. உருளைக் கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். உருளைகிழங்குச் சாற்றையும் அருந்தலாம்.

7. ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்துக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

8. இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து ஒருநாளைக்கு இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

9. வெதுவெதுப் பான தேங்காய் அல்லது கடுகு எண்ணெயில் சிறிது கற்பூரத்தைப் போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும்.

10. ஒரு தேக்கரண்டி குதிரை மசால் என்னும் கால் நடை தீவன விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டித் தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று முறை அருந்தலாம்.

11. இரண்டு தேக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் இடவெளி விட்டு மீண்டும் மூன்று வாரங்கள் குடிக்கவும்.

12. ஒரு தேக்கரண்டி பாசிப்பருப்பை இரண்டு பூண்டுப் பற்களுடன் வேகவைத்து நாளொன்றுக்கு இருமுறை சாப்பிடுக...

பாஜக மோடி க்கு இந்தியாவின் வளர்ச்சி என்பது ஜியோ நெட் தான்...


வேலூர் - விரிஞ்சிபுரம் - தமிழனின் காலம் காட்டும் கல்..


வெள்ளைகாரன் மணலில் கடிகாரம் கண்டுபிடித்து பயன்படுத்தினான்...
தமிழன் சூரியனை வைத்து கடிகாரம் கண்டிபிடித்து பயன்படுத்தினான்...

அவன் மண்ணை பார்த்து சிந்தித்தபோதே... விண்ணை பார்த்து சிந்தித்தவன் தமிழன்...

அறிவியல் வளராத காலத்திலையே சூரியனை எப்படி பயன்படுத்தலாம் என்று யோசித்த இந்த மண்ணில்தான் இன்று சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் இருந்தும் அணுவுலையை எதிர்பார்த்து நிற்கிறோம்...

இந்த கல்கடிகாரத்தை பற்றி சில:

வேலூர் அருகே விரிஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ளது வழித்துணைநாதர் / மார்கபந்தீஸ்வரர் கோயில்.

கோயிலின் உள்ளே தென்புறத்தில், "காலம் காட்டும் கல்" இருக்கிறது. அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6 முதல் 12 வரையும் எண்கள் அந்த கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தின் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியின் நிழல் எந்த எண்ணின் மீது விழுகிறதோ அதுதான் அப்போதைய நேரம் என்று அறிந்து கொள்ளலாம்...

தங்கம் கருப்பு பணத்திற்கே முதலாளி...


இளைஞர்களை இந்த கேடுட்கெட்ட மோகத்தில் இருந்து வெளியே வாருங்கள் நமக்கு காலம் குறைவாகவே உள்ளது.

உனக்கு விடுமுறை ஞாயிறு தான், அவன் கடையை திறப்பதும் இதை ஞாயிற்றுக்கிழமை தான். ஏன் ?

ஏனென்றால் நீ அடிமை என்று அவனுக்கு தெரியும் உன்னை எப்படி அவன் கடையை தேடி வர வைக்க வேண்டும் என்று அவனுக்கு தெரியும் வணிக அரசியல்...

பெண்ணியம்...


பெண் = ஆண் 

இப்போது இருக்கும் பெண்கள் நிஜமாகவே பெண் தன்மையுடன் தான் இருக்கிறார்களா ?

100 வருடங்களுக்கு முன் பெண்களுக்கு தாடி மீசை வளர்ந்தது என்ற செய்தி இருக்கிறதா ?

இப்போதுள்ள பெண்களில் 7/10 பெண்களுக்கு மீசை முளைக்கிறது தாடி வளர்க்கிறது.... ஏன் என்று கேட்டால் ஹார்மோன்களில் பிரச்சனை என்கிறார்கள்.... நாங்கள் கேட்ட கேள்வி ஏன் என்பது ஆனால் நவீன அறிவியலோ எப்படி என பதில் கூறுகிறது....

ஹார்மோன் சுரப்பதால் உடலில் மாற்றம் உண்டாகிறது.... எண்ணங்களில் மாற்றம் வருவதால் தான் ஹார்மோன் சுரக்கிறது....

இப்போதுள்ள பெண்கள் சிறு வயதில் இருந்தே ஆண்களை போல வளர்க்கப்படுகிறார்கள்... ஆண்களை போல உடைகளை உடுத்த சொல்லி தரப்படுகிறது... ஆண்களை போலவே முடிகளை வெட்ட சொல்லி தருகிறார்கள்.....

ஆண்கள் என்றால் ஏதோ உயர்ந்த இனம் போல... ஆண்களை போல ஆண்களை போல என பெண்ணியவாதிகள் செய்யும் அத்தனையும் பெண்மையை கேவலப்படுத்தும் செயலே அன்றி வேறு ஏதும் இல்லை.....

இந்த தாக்கத்தால் வளர்க்கப்படும் குழந்தை பெண்மையை விட்டு ஆண்மையை தன் உடலில் ஏற்றி கொள்கிறது.... அதனால் தான் ஆண் உடலில் வரும் ஹார்மோன்கள் இதில் சுரக்கிறது.....

பெண்மை மிகஅழகானது.... ஆண்மை கரடுமுரடானது....

இதில் சமம் என்ற பேச்சுக்குகே இடம் இல்லை....

ஒருவிடயத்தில் ஒருவர் உயர்ந்தவர்.. மற்றொரு விடயத்தில் மற்றொருவர் உயர்ந்தவர்கள்.... இந்த புரிதல் தான் அவசியமே தவிர.... நாம் சமம் நாம் சமம் என உறுதிமொழி எடுப்பது இல்லை... உண்மையாக அப்படி சமமாகவும் இருக்க முடியாது.....

இரு பொருள்களின் தளம் சமமாக உள்ளதை எடுத்து இரண்டையும் பொருத்தி பாருங்கள்.. அது நிலைதன்மை இல்லாததாகவும்..... எப்போது வேண்டுமானாலும் ஒன்றை மாற்றொன்று விலகி செல்லும் நிலையில் தான் இருக்கும்.... அதே அதில் ஏற்ற இறக்கமான பொருந்தக்கூடிய இரு அமைப்புகளை பொருத்தினால் அது எந்த வகையிலும் ஒன்றைவிட்டு மற்றொன்று பிரிந்து செல்லாது....

அது போல தான்.... ஆண் பெண் உறவுகளும் ..... அது எந்த வகையிலும் சமம் இல்லை.....  நீங்கள் சமம் சமம் என கொண்டு வந்த கருத்தியல் ஒரு வீட்டில் ஆணுக்கு ஒரு Shaving razor
பெண்ணுக்கு ஒரு Shaving razor
என்ற சமத்தில் தான் கொண்டு வந்து விட்டு இருக்கிறதே தவிர.... வேறு ஒரு மயிருக்கும் உதவவில்லை....

மூட்டாள் பத்தர்களே சாமியார்களின் ஏடிஎம் கள்...


தமிழன் கண்டு பிடிப்பான திருகை...


நம்ம தலைமுறை தொலைத்த தமிழன் கண்டுபிடிப்பான திருகையின் அனுபவம் உண்டா உங்களுக்கு...

திருகை என்பது பயறு, உழுந்து போன்ற தானியங்களை உடைத்துப் பருப்பு ஆக்குவதற்காக உள்ள சாதனமாகும். இது பொதுவாகக் கருங்கல்லினால் செய்யப்படுகின்றது..

திருகையில் இரண்டு பகுதிகள் உண்டு...

ஒன்று நிலையாக இருக்கும் கீழ்ப்பகுதி. இது கிடைத் தளத்தில் வட்ட வடிவம் கொண்டது. திருகையின் அளவுக்குத் தக்கபடி உயரம் உள்ளதாயிருக்கும். ஒரு குட்டையான உருளை வடிவம் எனலாம்..

கிராமபுறங்களில் பல பேர் வீட்டில் மதிய நிசப்தத்தை கெடுக்கும் இந்த அரைவைக்கல்லில் நடுவில், வெயிலில் காய வைத்த அரிசியை போட்டு சுத்தினால் கர கர கர சத்தத்தை ஏற்ப்படுத்தி மாவை கொடுக்கும்..

சமாச்சாரம் இது... இதை அரைக்கின்றார்கள் என்றால் வீட்டுக்கு வெளியே கூட இதன் சத்தம் கேட்கும்... இந்த சத்தம் கேட்டு வெகுநாள் ஆகி விட்டது...

இதன் மேற்பகுதியின் மையத்தில் நிலைக்குத்தாகப் பொருத்தப்பட்ட ஒரு தண்டு காணப்படும். இத்தண்டு பெரும்பாலும் இரும்பினால் செய்யப் பட்டிருக்கும்...

மற்றப் பகுதியான மேற்பகுதியும் வட்டவடிவமாகக் கீழ்ப்பகுதி போலவே இருந்தாலும், இதன் நடுப்பகுதியில் ஒரு துளை அமைந்திருக்கும் இது துளையின் அளவு, திருகையின் கீழ்ப் பாகத்தில் பொருத்திய தண்டின் விட்டத்திலும் சற்றுப் பெரிதாக இருக்கும்...

இத் துளையினூடாகக் கீழ்ப் பாகத்தின் தண்டைச் செலுத்தி இரண்டு பாகங்களையும் ஒன்றன்மீது ஒன்று வைக்கக்கூடியதாக இருக்கும். கீழ்ப் பகுதியின் தண்டைச் சுழலிடமாகக் கொண்டு மேற்பகுதியைச் சுற்றுவதற்கு வசதியாக மேற்பாகத்தின் விளிம்புக்கு அருகில் இன்னொரு தண்டு பொருத்தப்பட்டிருக்கும்..

சுற்றுவதற்கான கைபிடியாக இது பயன்படும். திருகையின் மேற்பாகத்தில் அமைந்த முன் குறிப்பிட்ட துளை மேல் அகன்றும் கீழே ஒடுங்கியும் புனல் வடிவில் அமைந்திருக்கும். திருகையின் கீழ்ப்பகுதியும் மேற்பகுதியும் ஒன்றன் மீது ஒன்று அடுக்கிய நிலையில், மேற்பகுதியின் துளைக்குள் உடைக்க வேண்டிய தானியத்தைப் போட்டுக் கைப்பிடியினால் மேற்பகுதியைச் சுழற்றுவார்கள்...

தானியம் சிறிது சிறிதாக இரண்டு கற்களுக்கும் இடையே சென்று உடைக்கப்பட்டு வெளி விளிம்பினூடாக வெளியேறும். இவ்வாறு வெளியேறும் உடைந்த தானியம் (பருப்பு) சேகரிக்கப்படும்...

அடுத்த தலைமுறையை மீட்டெடுக்கும் முயற்சியில் இதுவும் ஒன்றே,..



சிறு வயதிலேயே பள்ளிக் குழந்தைகள் இந்த கேடுக்கெட்ட காட்சிகளை பார்த்து மனதில் தவறான எண்ணத்தை விதைத்து விடக்கூடாது என்பதில் உறுதியாய் இருப்போம்...

பிராமணர் களும் ஓரினச் சேர்க்கையும்...


எண்ணிகையில் சிறுபான்மை இனமான பிராமர்கள் இம்மண்ணை நிரந்தரமாக ஆள சில யுக்திகளைக் கையாள்வார்கள்.

பெரும்பான்மை மக்களுக்குள் அடிக்கடி சண்டையை மூடிவிடுவது, அவர்களை எந்நேரமும் பதட்டமாய் வைத்திருப்பது, புதுப்புது கோட்பாடுகளைக் கொண்டு வந்து திணித்து மக்களைக் குழப்புவது போன்ற  சித்து வேலைகளை செய்வதில் வல்லவர்கள் தான் இந்தப் பிராமணர்கள்.

இயற்கைக்கு மாறாக ஓரினச் சேர்க்கையை இம்மண்ணில் முதல் முதலில் திணித்தது பிராமணர்களே.

இதற்குச் சான்றாக பழம்பெரும் பெருங்கோவில்களிலும், இந்து மதப் புராணங்களிலுமே ஓரினச் சேர்க்கையைப் பற்றிய குறிப்புகள் முதல் முதலாகத் தென்படுகின்றன.

எ.கா...

ஐயப்பன் பிறப்பு,

கிருஷ்ணன்-நாரதன் புணர்ந்து பெற்றெடுத்த அறுபது பிள்ளைகள்.

பெருங்கோவில்களுக்குள் கடந்த  நூற்றாண்டுவரை அதிகாரம் செலுத்தியது பிராமணர்களே.

சமற்கிருத புராணங்களும் பிராமணர்களால் எழுதப்பட்டவையே.


இன்றைய சுதந்திர இந்தியாவில் ஓரினச் சேர்க்கையை வெளிப்படையாய் ஆதரிப்பதும் பிராமணர்களே.

இன்றைய காலகட்டத்தில் பிராமண கார்ப்பரேட் சாமியார்களும், பிராமண சமூக ஆர்வலர்களும் தான் ஓரினச் சேர்கையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஊர்வலம் செல்கிறார்கள்.

இந்திய நாட்டையே சுரண்டிக் கொழுக்கும் கார்ப்பரேட் நிறுவங்களை பாதுகாப்பதே இவர்களின் ஒரே நோக்கம்.

எப்படி என்றால், மக்கள் அனைவரும் இவர்களுக்கு எதிராக போரடுவார்களே தவிர, கார்ப்பரேட் நிறுவங்களை மறந்து விடுவார்கள்.

அன்றும் தெருக்கூத்து, புராண நாடகம் என்ற பெயரில் ஓரினக் சேர்க்கை பற்றிய புராணக் கதைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம், பெருங்கோவில் என்ற சுரண்டல் நிறுவனத்தை பத்திரமாகப் பாதுகாத்தார்கள் பிராமணர்கள்.

அச்சுரண்டல் நிறுவனத்துக்கு எதிராக ஒரு குடிமகனும் கிளர்ந்து எழுந்ததாக வரலாறு இல்லை.

எந்த ஒரு தமிழ் சாதியும் சிந்திக்கக்கூடத் தயங்கும் ஒரு அருவெறுப்பான செயலை பிராமணன் எப்படி சர்வ சாதரணமாகச் செய்கிறான் ?


ஓரினச் சேர்கை புரியும் தன மகனுக்கு ஐயர் மாப்பிள்ளை வேண்டும் என்று ஒரு பிரபல நாளிதழில் விளம்பரம் செய்யும் பத்மா ஐயர் என்ற பாப்பாத்தியை பின்னால் இருந்து இயக்குவது யார் ?

இயக்குபவன் மாறாத வரையில் இயங்கியலும் மாறாது...

நிச்சயம் ஒரு நாள் விடை கிடைக்கும்.
நன்றி:ஆடு மேய்ப்பவன்...

பாஜக வும் நீதிபதி அணிகளும்...


ஈரானிடம் இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்தால், அது இந்தியாவின் பொருளாதாரத்தை இன்னும் அதிகமாக பாதிக்கும்...


நம்மை பொருளாதார அடிமைகளாக வைத்திருக்கவே அவர்கள் விரும்புகின்றனர்..

ஏனெனில் துருக்கி விடயத்தில் தற்போது அமெரிக்கா அமைதியாக இருக்கிறது...

அரேபியா நமக்கு எதிரி என கூறப்படும் பாகிஸ்தானுக்கு 6 பில்லியன் டாலர் தருகிறோம் என கூறியிருக்கிறார்கள்..

வருடத்திற்கு அதிகமான கச்சா எண்ணெய் உற்பத்தியில் அரேபியா முதலிடம்..

அனைத்தையும் ஒரு புள்ளியில் இணைத்து பாருங்கள்...

டெங்கு காய்ச்சலை தடுக்க...


எண்ணெய் வணிக அரசியல் முடியும் தருவாயில்... நீரின் வணிக அரசியல் ஆரம்பமாகும்...


பூகோள அரசியலின் நீரோட்ட அடிப்படையில் இந்திய பெருங்கடலில் யார்..?

அதிகாரமிக்கவர்கள் என்ற இருநாட்டின் அதிகார பசிக்கு மக்கள் பலிகடாவாக ஆக்கப்படுவார்கள்..

உதாரணம் : அமெரிக்கா - ரஷ்யா பிரச்சனையின் நடுவில் சிரியா அழிந்ததை போல...

இங்கு மனித உழைப்புகளும், வளங்களும் கொள்ளையடிக்கப்படும்...

இளைஞர்களே இனியாவது திருந்துங்கள்...


ஜியோவில் இனிமேல் ஆபாச படங்களை பார்க்க முடியாது.. வாடிக்கையாளர்களுக்கு செக்...


உலகளவில் ஆபாச இணையதளங்களைப் பார்ப்பதில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளதாக சர்வே ஒன்று தெரிவிக்கிறது.  ஆபாச இணையதளங்களுக்கு சில நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதற்கு தடை எதுவும் இல்லை.
இந்த நிலையில் ஆபாச இணைதளங்களை முடக்கும்படி உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டு இருந்தது. அதை விசாரித்த நீதிபதிகள் 857 ஆபாச இணைய தளங்களை முடக்கும்படி கடந்த மாதம் 27 ஆம் தேதி உத்தரவிட்டனர்.

தற்போது ப்ரீ டேட்டா கிடைப்பதால் ஆபாச இணையதளங்களை சிறுவர்கள் பார்ப்பதாகவும், அதனால் குற்றச் செயல்கள் பெருகுவதாகவும் காவல் துறை உயர் அதிகாரிகள் கூறி வருகின்றனர். அது மட்டுமல்லாது ஜியோ நெட்வொர்க் வந்த பிறகு ஆபாச இணையதளங்களை மக்கள் அதிகமாக பார்ப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், ஜியோ நெட்வொர்க்கில் இருந்து ஆபாச வலைத்தளங்களைப் பார்ப்பதற்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. ஜியோவின் இந்த அதிரடி திட்டத்தால், பல நல்ல மாற்றம் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறுவர்கள், இளைஞர்களிடையே நல்ல மாற்றத்தைக் கொண்டு வரப் போகிறது என்றும் கூறப்படுகிறது.

ஜியோ நெட்வொர்க்கின் இந்த திட்டத்தால் சிறுவர்கள் உள்ளிட்ட பலர் ஜியோவை பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. ஆபாச இணையதளத்தை பார்ப்பதை கட்டுப்படுத்தவே ஜியோ நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது...

தமிழக மக்களை பலி கொடுக்கும் அதிமுக ஊழல் அரசு...



நீரிழிவை கட்டுப்படுத்தும் கொய்யா இலை...


நீரிழிவுநோயால் அவதிபடுபவர்கள் அனைவருக்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது கொய்யா இலை...

கொய்யாஇலை நீரிழிவுக்கு மட்டும் பயன்படுவது அல்ல. பல அற்புதமான குணாதிசயங்களை கொண்டுள்ளது.

காயங்கள், பல் வலி ஈறு வீக்கம் வயிற்றுபோக்கு, மற்றும் வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது. கொய்யாஇலை கிருமிகளை அழித்து உடலை கட்டுக்குள்கொண்டு வந்துவிடும் சிறந்த உணவாகும்.

இதயநோய், புற்றுநோய், அல்சைமர்நோய், கீல்வாதம், தசைபிடிப்பு போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கும்.

தேவையான கொய்யா இலைகளை சேகரித்து தண்ணீரில் கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு 3 கப் தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பின்னர் இறக்கி குளிரவைக்கவும். இதை வாய் கொப்பளிக்க பயன்படுத்தலாம்.

நீரிழிவை கட்டுப்படுத்தும்:

கொய்யாஇலை ஆரோக்கியம் தரும் சிறந்த உணவு என்று ஜப்பான் நாடு உறுதிப்படுத்தியுள்ளது.

இது நிழிவுநோயை தடுக்க உதவுகிறது. கொய்யா இலையில் தயாரிக்கப்படும் தேநீரில் சுக்ரோஸ் மற்றும் மேல்டோஸ் ஆகிய இரண்டு விதமான சர்க்கரையை உறிஞ்சம் தன்மை கொண்டது.

மேலும் சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இந்த விளைவை பற்றி நியூட்ரீஷன்- மேட்டாபாலீஷம் ஆகிய இரண்டு ஆய்வுகளும் விரிவுபடுத்தியுள்ளது.

குறுகிய கால பயன்கள்: வெள்ளை சாதத்தை உட்கொண்ட பின் கொய்யாஇலை தேநீரை பருகினால் ரத்தத்தில் அதிகமாகக்கூடிய சர்க்கரை அளவு 30, 90 மற்றும் 120 நிமிடத்தில் குறைக்கக்கூடியதட தன்மையை கொண்டுள்ளது.

நீண்ட கால பயன்கள்..

இந்த கொய்யாஇலை தேநீரை நாம் தொடர்ந்து 12 வாரங்கள் பருகினால் தொடங்கும் போது இருந்த இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு வெகுவாக குறைந்திருக்கும்.

குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் கொய்யா இலை தேநீரை பருகக்கூடாது...