காவிரி நீரை கர்நாடகா தருகின்றதோ இல்லையோ..
நாம் போராடுவது போல் நடிக்க வேண்டும்..
அப்போதுதான் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடியாரை வெல்ல முடியும்".
- மயிலாடுதுறை திமுக கூட்டத்தில் முடிவு...
மக்களை சந்திக்க தைரியமின்றி ரூம் போட்டு திட்டமிடுகின்றனர்...
மக்களை ஏமாற்றுவதில் திமுக Phd முடித்துள்ளது. திட்டம் தீட்டுறது ஓகே. வீடியோ வெளிய வந்துடுச்சே...