11/08/2021

தினமும் சாக்லெட் சாப்பிடுங்க...

 


ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சாக்லெட் தின்றால், அது அரை மணிநேரம் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பயனை தருகிறது என்று ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் சாக்லெட்டை தினமும் தின்றால், அவர்களுக்கு மாரடைப்பு, பக்க வாதம் ஆகியநோய்கள் தாக்குவதற்கான வாய்ப்பு 20 சதவீதம் குறையும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

சாக்லெட்டுகளில் குறிப்பாக கறுப்பு சாக்லெட்டுக்களில் பிளவானோல்ஸ் என்ற ரசாயன பொருள் உள்ளது.

அது ரத்த குழாய்களில் ரத்தம் தாராளமாக ஓட உதவுகிறது.

ரத்த அழுத்தநோயும் 5 சதவீத அளவுக்கு குறைகிறது...

பதனி..பதனி.. 😅

 


1 லிட்டர் பெட்ரோல், டீசல்ல 31.50 ரூ வச்சு திருடிட்டு இருக்கான் மோடி 😡

 


கீழ்சாதிப் பறையனோடு நடுசாதி சூத்திரனைச் சேர்க்கலாமா? - கன்னட ஈ.வெ. ரா ஆவேசம்...

 


தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா?

பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா?

இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டு விட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது..

என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்.

நூல்: வைக்கம்போராட்ட வரலாறு – வீரமணி..

சுவாரசியமான ஒரு பேய் திகில் படம் ஓடிக்கொண்டிருந்த்து...

 


மாஸ்க் அணிந்து பாதிபேரே நிறைந்திருந்த அந்த தியேட்டரில்... 

ஒருவர் பாதியில் எழுந்து வெளியில் வந்து அவசரமாக வீட்டுக்குப் புறப்படுகிறார் அவரை பார்த்து திரையங்கின் மேனேஜர் கேட்கிறார்.....

ஏன் சார், படம் பிடிக்கலையா ..? இல்லை பார்க்க ரொம்ப பயமா இருந்ததா சார்..? 

அப்படி எதுவும் இல்லை சார்.. படம் நல்லா தான் இருக்கு...

அப்ப... ஏன் சார் பாதிப்படத்துல எழுந்து போறிங்க... யாராவது பக்கத்து சீட்டு ஆட்கள் யாராவது பிரச்சினை பணணாங்களா..?

அப்படி எல்லாம் எதுவும் இல்லை சார், ஆனா சுவாரசியமா படத்த பார்த்துட்டு இருக்கும் போது.... எனக்குப் பின்னாடி இருந்து ஒரு குரல்..

யோவ்.... தள்ளி உக்காருய்யா உன் தல எனக்கு  மறைக்குதுன்னு... கோபமா அதட்டிச்சு. அதான்.....

அட.... என்ன சார் இதுக்கா கோபப்பட்டுப் போறீங்க... சரி நீங்களும் கொஞ்சம் சமாளிச்சு உக்காந்திருக்கலாமில்ல.

நம்ம பின்னாடி உக்காந்திருக்கிறவங்களுக்கு நம்ம தலை மறச்சுதுன்னா, நாம கொஞ்சம் தள்ளி உக்கார வேண்டியது நியாயம் தானே, சார்?

யோவ், நான் உக்காந்திருந்ததே கடைசி வரிசைல தான் யா...

😜😜😜😜😜

அதிமுக பைத்தியக்கார தொண்டர்கள் கலாட்டா...

 


அதிமுக ஊழல்மணி வேலுமணிக்கு ஜெயில் கன்பார்ம் 😅

 


சன் டிவியால் அரங்கேற்பட்ட அராஜகங்களையும், அடக்கு முறைகளையும் மறந்து விட்டீர்களா?


இதோ.. உங்களின் கவனத்திற்கு...

சன் டிவிக்கு லைசன்ஸ் வழங்க பல தேசிய இனங்களை அடிமைப்படுத்தி அழித்துக்கொண்டிருக்கும் இந்திய ஒன்றியத்தின் தீவிரவாத மத்திய அரசு அனுமதி மறுப்பு விவகாரம்..

ஊடக சுதந்திரம் நசுக்கப்படுவதாக தெலுங்கர் தட்சிணாமூர்த்தி (மு.கருனாநிதி), ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் (தமிழின அழிப்பின் ஆணிவேர் தெலுங்கு கன்னட கலப்பினம் ஈ.வே.ராவின் பேரன்), தெலுங்கர் வைகோபால் சாமி நாய்டு, இ.கம்யுனிஸ்ட் டி.ராஜா ஆகியோர் சன் டிவிக்கு ஆதரவாக கருத்து..

ஊடக சுதந்திரத்தை பற்றி பேசும் தலவைர்களே..!

1. கன்னட வந்தேரி ஜெயாவின் வீட்டில் அத்துமீறி நுழைந்து அவரது படுக்கையறை முதல் கழிவறை வரை படம் பிடித்தது யார் ?

2. ஜெ.ஜெ. டிவி, பாரதி டிவி, நிலா டிவி, தமிழ்திரை டிவி இன்னும் பல தொலைக்காட்சிகளை முடக்கப்பட்டது யாரால் ?

3. தமிழகத்தில் 75% இருந்த “ஹாத்வே” கேபிள் டிவி நிறுவனத்தை அழிந்து யார் ?

4. தமிழ்திரை (தமிழர் யாருமில்லை, அணைத்து மாநில திரைதுரைகளும் கன்னட மலையாள தெலுங்கு திரைத்துறை என்ற பெயரில் இருக்கும்போது தெலுங்கு கன்னட மலையாள வந்தேறிகள் ஆளும் தமிழ்நாட்டில் மட்டும் இது தென்னிந்திய திரைத்துறையாக உள்ளது) துறை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தயாரிப்பாளர்களை மிரட்டி பெரும்பாலான திரைப்படங்களை குறைந்த விலையில் வாங்கி குவித்தது யார் ?

5. “ராஜ்” டிவியை முடக்கும் நோக்கத்தில் அதன் உரிமையாளர்களை கைது செய்து சிறையில் அடைத்தது யார் ?

6. தமிழகத்தில் ஜி டிவி குழுமம் தொலைக்காட்சி தொடங்குவதற்கு பல ஆண்டுகள் மறைமுகமாக தடையாக இருந்தது யார் ?

7. “ஜி தமிழ்” தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த செய்திகளை தடுத்து முடக்கியது யார் ?

8. “விஜய்” தொலைக்காட்சி NDTV வுடன் இணைந்து வழங்கி கொண்டிருந்த தமிழ் செய்திகளை தடுத்து நிறுத்தியது யார் ?

9. தமிழகத்தில் உள்ள பல ஆயிரம் கேபிள் ஆப்ரேட்டர்களின் வாழ்க்கையை அழித்தது யார் ?

10. “சன்” டிடிஎச் விவகாரத்தில் “ரத்தன்” டாடா -வை மிரட்டியது யார் ?

11. மெகாத்தொடர் என்ற பெயரில் தமிழ் கலாச்சாரத்தையும், தமிழ்நாட்டுப் பெண்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருப்பது யார் ?

ஆண்களை மதுவுக்கும் பெண்களை கீழ்த்தரமான மெகாத்தொடர் நிகழ்சிகளுக்கும் அடிமைகளாக வைத்துள்ளது யார்?

12. “ஜெயா” தொலைக்காட்சி குழுமத்தில் “ஜெயா ப்ளஸ்” தொலைக்காட்சி தொடங்க விண்ணப்பித்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் அனுமதிதராமல் இழுத்தடிப்பு செய்தது யாரால் ?

வந்தேரிகளுக்குள்ளான சண்டை தமிழர்களை யார் அடக்கி ஆள்வதென்று!

13. இரண்டு ரூபாயில் சினிமா பார்த்த சாமானியன் இன்று ரூ.500 வரை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது இவர்களால்தான் .

இதற்கு முதலில் பதில் கூறுங்கள்…

சோம்பேறிகள் தினம் வாழ்த்துக்கள்😁

 


திருட்டு திமுக ஸ்டாலின் கலாட்டா...

 


பாதங்களில் ஏற்படும் வெடிப்புகளைப் போக்க சில வீட்டு வைத்தியக் குறிப்புகள்...

 


பல பெண்களுக்கு பாதங்கள் வறண்டு போவது, பாதங்களில் வெடிப்புகள் ஏற்படுவது ஆகிய பிரச்சனைகள் உள்ளன. இது அவர்களின் கவனக்குறைவைக் காட்டும் அடையாளமாகும். நாம் நமது கைகளையும் கால்களையும் ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள தேவையானவற்றைச் செய்கிறோம், ஆனால் நமது பாதங்களின் தேவைகளைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம். நமது பாதங்கள் பல்வேறு வகையான பரப்புகளைத் தொடுகின்றன, தொட்டுக் கடக்கின்றன, பல்வேறு வானிலைகளை எதிர்கொள்கின்றன, ஆகவே அவற்றுக்கு அதிகமான கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஸ்பா செல்வதும் அழகு நிலையங்களுக்குச் சென்று பாதப் பராமரிப்பு செய்துகொள்ளவும் அதிக செலவாகும், பலருக்கு அதற்கெல்லாம் நேரமும் கிடைப்பது கடினமாக இருக்கலாம். பாதங்களின் வெடிப்புகளைப் போக்கவும், பாதங்களை மென்மையாகவும் இளமையாகவும் வைத்துக்கொள்ள சில குறிப்புகளை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

காய்கறி எண்ணெய் மாஸ்க் (Vegetable oil mask)..

காய்கறி எண்ணெய்கள் எளிதில் கிடைக்கின்றன, இவை பாதங்களின் வெடிப்புகளைச் சரிசெய்ய மிகவும் உதவக்கூடியவை. பாதங்களுக்கு ஈரப்பதத்தை அளிக்க, வழக்கமான மாய்ஸ்டுரைஸர்களுக்குப் பதிலாக, ஆலிவ் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். அவை இன்னும் சிறப்பாக வேலை செய்யும். இவற்றைப் பயன்படுத்தும் முறை எளிதானது - இவற்றில் நீங்கள் விரும்பும் எண்ணெயை பாதத்தில் ஊற்றித் தேய்த்து மெதுவாக மசாஜ் செய்யுங்கள். இரவு படுக்கச் செல்லும் முன்பு இதனைச் செய்யுங்கள். இதை ஒரு சில வாரங்கள் செய்தால் வியத்தகு பலன்களைக் கண்கூடாகப் பார்ப்பீர்கள். இதனைப் பயன்படுத்தும் முன்பு பாதங்களைக் கழுவி நன்றாக சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

கிளிசரின் மாஸ்க் (Glycerine mask)..

கிளிசரின் மருந்து கடைகளில் எளிதாகக் கிடைக்கும். அத்துடன் பன்னீரைச் சேர்த்துக்கொண்டால், பாதங்களில் வெடிப்புகளை குணப்படுத்துவதில் மிகச்சிறந்த பலன் கிடைக்கும். கிளிசரின் சருமத்தை மென்மையாக்குகிறது, பன்னீர் பாதத்தின் சருமத்தை சுத்தப்படுத்துவதுடன் அதற்குத் தேவையான வைட்டமின்களையும் அளிக்கிறது. இரவு தூங்கச் செல்லும் முன்பு, பன்னீரையும் கிளிசரினையும் சம அளவில் எடுத்துக்கொண்டு, கலந்து பாதங்களின் வெடிப்புகளின் மீது தேய்த்து பாதம் முழுதும் மசாஜ் செய்து கொண்டு தூங்கச் செல்லுங்கள்.

எலுமிச்சைச் சாறு (Lemon juice)

எலுமிச்சை சாறு இறந்த செல்களை அகற்ற மிகவும் உதவக்கூடியது, மேலும் இதில் அமிலத் தன்மை இருப்பதால் அது வெடிப்பு உண்டாகிய பாதங்களில் இருந்து உலர்ந்த சருமத்தை அகற்ற உதவுகிறது. வெதுவெதுப்பான நீரில் உப்பையும் எலுமிச்சைச் சாற்றையும் சேர்த்து, பாதங்களை அதில் சிறிது நேரம் வைத்திருந்தாள், களைப்படைந்த பாதங்கள் விரைவில் புத்துணர்வு பெறும். மேலும், ஒரு ஸ்கரப்பரைப் பயன்படுத்தித் தேய்ப்பதன் மூலம் பாதங்களின் சருமத்தில் இருந்து இறந்த செல்களை அகற்றலாம். இதில் பன்னீரையும் சேர்த்துக்கொள்ளலாம். அது வெடிப்புகளை குணப்படுத்த இன்னும் உதவியாக இருக்கும். எலுமிச்சைச் சாற்றுடன், கிளிசரின், பன்னீர் ஆகியவற்றையும் சேர்த்தும் வெடிப்புகளில் பூசலாம்.

தேங்காய் எண்ணெய் (Coconut Oil)..

தேங்காய் எண்ணெயை கிட்டத்தட்ட அனைத்துக்கும் பயன்படுத்தலாம். வெடிப்புண்டான பாதங்களுக்கு சிகிச்சை அளிக்கவும் அதைப் பயன்படுத்தலாம். தூங்கச் செல்லும் முன்பு, பாதங்களில் சிறிது தேங்காய் எண்ணெயைப் பூசிக்கொண்டால் போதும். தேங்காய் எண்ணெய் ஒரு இயற்கை மாய்ஸ்டுரைசராகச் செயல்படுகிறது, அது பாத வெடிப்புகளையும் குணப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, தேங்காய் எண்ணெய் சருமத்தின் பல அடுக்குகளையும் ஊடுருவிச் சென்று ஒட்டுமொத்த சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. தொடர்ந்து சில நாட்கள் பயன்படுத்தினால் வித்தியாசத்தை கண்கூடாகக் காண்பீர்கள்.

இவை உங்கள் பாதங்களை மென்மையாக்கி வெடிப்புகளை சில நாட்களில் சரிசெய்யக் கூடியவை. பயன்படுத்திப் பலன் பெறுங்கள்...

திருட்டு திமுக கலாட்டா...

 


திமுக - அதிமுக இரண்டும் பிராடு கட்சி தான்...