13/10/2020

திருட்டு 420 திமுக எம்.பி யை கதறவிடும் மக்கள்...

 


எங்களை MP ஆக்கினால் நகைக்கடன் தள்ளுபடி என்றீர்கள், நம்பி நகைவைத்து கடன் வாங்கினோம், உங்களுக்கு ஓட்டும் போட்டோம்...

ஆனா இப்போ உங்க கிட்ட எம்பி பதவி இருக்கு.. எங்க நகை ஏலம் போய்விட்டது. என்று திமுக எம்பிக்களை கேள்விகேட்டு ஓடவிட்ட பாமரமக்கள். 

அனைத்து தொகுதி மக்களும் இப்படி துணிந்து கேள்வி கேட்டு திமுக எம்பிக்களை ஓடவிட வேண்டும்...

முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விழையும்...

மரு வை போக்கும் மருத்துவம்...

மரு (Skin Tag) உதிர...

இன்றைய சூழ்நிலையில் ஏராளமானவர்களிடம் பரவலாக காணப்படுவது மரு [Skin Tag] ஆகும்.

இதனை சுலபமாக உடலில் இருந்து அகற்றலாம். அதற்கு அம்மான் பச்சரிசி செடி தேவை...

அம்மான் பச்சரிசியின் இலையினை ஒடித்தால், பால் தோன்றும். இதனை மரு மீது பூசவும்.

மேலும், சில இலைகளை ஒடித்து மரு முழுதும் பூசவும்...

இது போல் தினமும் பூசி வர, நான்கு ஐந்து தினங்களில் மரு உதிர்ந்து விடும்...

இதெல்லாம் ஒரு கொள்கையா..? 🙄

 


விளம்பரத்தில் வரும் கலப்பட தின்பண்டம் , மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்கள் என எல்லாமே நோயை உண்டாக்கும்... எல்லாம் அவர்கள் கட்டமைத்ததே...

 


நல்ல எண்ணங்களும் கெட்ட எண்ணங்களும்...

 


எல்லோருக்கும் நல்ல எண்ணங்களும் கெட்ட எண்ணங்களும் கலந்தே வருகிறது...

இதில் கெட்ட எண்ணங்களை எடுத்து செயல்படுத்துபவர்களுக்கே பிரச்சனை ஏற்படுகிறது...

உதாரணமாக உங்கள் உயிர் நண்பர் நீங்கள் செய்த தவறுக்காக உங்களை அடித்து விடுகிறார்.

தவறு உங்கள் மீது இருந்தாலும் உங்களுக்கு கோபம் என்ற உணர்வு மூலம் அவரை திருப்பி கடுமையாக தாக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்.

அந்த தீயெண்ணத்தை எடுத்து செயல்படுத்தி விட்டீர்கள் எனில், ஓர் நல்ல நட்பை நீங்கள் இழக்க வேண்டி வரும்.

அதே சமயத்தில் வந்த தீய எண்ணத்தை கண்டுகாமல் விட்டுவிட்டு அமைதியாக இருந்து விட்டால் அந்த பிரச்சனை பாதிப்பு இல்லாமல் முடிந்து விடும் அல்லவா.

அதனால் முடிந்தவரை தீய எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்காதீர்.

பெரும்பாலும் நல்லெண்ணங்களை எடுத்து செயல்படுத்தி சாமர்த்தியத்துடன் வாழ்பவனே. நிம்மதியை அடைகிறான். மற்றவர்கள் துன்பத்தில் திலைக்கிறார்கள்.

எண்ணங்கள் கடலில் உண்டாகும் அலைகளை போன்றது. அதை தடுக்கவோ கட்டுபடுத்தவோ முடியாது.

ஆனால் எண்ணத்தை எடுக்கும் உரிமை நம்முடையது தான். எனவே பார்த்து எடுங்கள். மகிழ்சியாக வாழங்கள்...

அமுக்கு டுமுக்கு அமால் டுமால் 😂

 


ஏது மொழி போர் தியாகிகளா..? அடேய் அண்ணாமலை எந்த மொழி போராட்டத்துல போராடுனாங்க🤣

 


பெண் போல உருவம் கொண்ட நரிலதா மலர்...


இணையத்தில் எதார்த்தமாக தேடலின் போது இந்த பெண் போல உருவம் கொண்ட  நரிலதா மலர் கண்களில்  தென்பட்டது.

மேலும் நரிலதா மலர் பற்றி தொடர்ந்து தேடிய போது  கிடைத்த  செய்திகள் ஆச்சிரியப்பட வைத்தது .இந்த  நரிலதா மலர்  பூர்வீகம் இமயமலை  அடிவாரம் என்றும் 20 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் எனபதே ஆச்சிரியம்.

நரிலதா மலர் மரம்  இந்தியாவில் மட்டுமின்றி தாய்லாந்து , இலங்கை நாடுகளில்  காணப்படுகிறது.

புத்த மத புராணப்படி இந்த மரத்தை கடவுள் படைத்தாக தெரிகிறது.அச்சு அசலாக பெண் நிர்வாணமாக இருக்கும் இந்த மலரை மனிதன் தான் உருவாக்கி இருக்க வேண்டும் என்று கூறுவோரும் உண்டு.

தாய்லாந்தின் தலைநகரான பேங்காக்கில் இருந்து 500 கி.மீ தொலைவில் பெட்சபூன் என்ற இடத்தில் இருக்கிறது.   

தாய்லாந்தில் இந்த மரத்தை நாரிபோல் என்றழைக்கப்படுகிறது. நாரி என்றால் ஆண், பெண்ணையும் போல் என்றால் மரத்தையும் குறிக்கிறது...

இந்தியா என்பது நாடல்ல.. ஒன்றியம்...

 


எடப்பாடி ஆட்சியில் எங்கும் எதிலும் மோசடி...

 


விவசாயிகளை கைவிட்ட எடப்பாடி அரசு...

 


வழக்கறிஞர்கள் தவறு செய்தால் ஒன்றும் செய்ய முடியாதா..?

 


தமிழ்நாடு பார் கவுன்சிலின் உத்தரவு...

சமூக ஆர்வலர்கள் இதை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்...

அடிச்சான் பாரு ஆப்பு வக்கீல்களுக்கு...

வக்கீல் தொழில் செய்பவர்கள் தன் கட்சிக்காரயிடம் நாணயமாக நடக்காமல் இருக்கும் வக்கீல் மீது தமிழ்நாடு பார் கவுன்சில் வசம் புகார் தந்தால்...

வக்கீல் கட்சிக்காரர்களிடம் வாங்கப்பட்ட பணத்தை திருப்பி தர வேண்டும் என்று தமிழ்நாடு பார் கவுன்சில் உத்தரவு...

அது மதுரை மாவட்ட நீதி மன்றம் வளாகத்தில் நோட்டீஸ் ஒட்ட பட்டுள்ளது..

குறிப்பு : வழக்கறிஞர்கள் உங்களை அடித்தாலோ ஏதோ ஒரு வகையில் தொந்தரவு செய்தாலும்.. காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து அந்த நகலை பார் கவுன்சிலில் கொடுத்தால்... அந்த வழக்கு முடியும் வரை அவர்கள் வழக்கறிஞராக பணியாற்ற முடியாத படி.. பார் கவுன்சில் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது...

பணத்திற்காக முற்றும் திறப்பவர்கள் தான் நடிகர்கள்...

 


மோசம் போயிட்டோம் பங்காளி 😂

 


துன்பம் நிரந்தரமாய் நீங்க...

 


துன்பம் வரும் போது அதை அப்படியே அனுபவியுங்கள். அதைக் கண்டு ஓட வேண்டாம். அப்படி ஓடினால் அது உங்களைத் துரத்திக் கொண்டு தான் வரும்.

அதை மறக்க நினைத்தால் அது உங்கள் மனதில் ஆழத்தில் பதுங்கி விடும். மன வியாதிகளுக்கு மருந்து கொடுத்தால் அது உள்ள துன்பத்திலிருந்து உங்களை விலகி ஓடச்செய்யும்.

அதனால் துன்பத்திலிருந்து உங்களுக்கு நிரந்தர விடுதலை கிடைக்காது. நீங்கள் துன்பத்தினால் வரும் வடுவை தைரியமாக முழுமையாகப் பார்க்க வேண்டும்.

உங்கள் அறையில் அமைதியான சூழ்நிலையில் தனிமையில் அமர்ந்து வேறெதிலும் மனம் ஈடுபடாது உங்கள் உள்போராட்டங்களைக் கவனியுங்கள்.

உங்கள் உள்ளே உண்டான வடுவின் வலியை முழுமையாக மேலே கொண்டு வந்து உணர்ந்தால் அது உங்கள் இதயத்தைப் பிழியும். அது மரண வலியாகத் தான் இருக்கும்.

அதை அனுபவித்துத் தான் ஆக வேண்டும். அப்போது நீங்கள் ஒரு குழந்தை போலக் கதறலாம். தரையில் புரண்டு அழலாம்.

அப்போது அந்த வலி உங்கள் உடல் முழுவதும் பரவி இருப்பதை உணர்வீர்கள்.

துன்பம், கவலை என்று ஏற்படும் போது அதை மறக்க அல்லது வெளியே தள்ள இதுவரை பழக்கப் பட்டிருக்கிறீர்கள்.

அதற்கு மாறாக அதை எவ்வளவு அதிகப் படுத்த முடியுமோ, அப்படி அதிகப் படுத்தி, அதை நீங்களே ஜீரணம் செய்வது என்பது ஒரு புதுமையான மாறுபட்ட செயல்.

அது உங்கள் இயல்பாக மாற கொஞ்சம் நாட்கள் ஆகும்.

அப்படி அந்த சக்தியை முழுமையாக ஜீரணம் செய்து விட்டால், அது உங்கள் உடலோடும் உள்ளத்தோடும் கலந்து விட்டால் உங்களிடம் புதுமையான ஒரு கதவு திறக்கும்.

அதன் வழியாக நீங்கள் ஒரு புதிய பயணத்தை தொடங்குவீர்கள்.

நீங்கள் எப்போது அந்த வலியை பரிபூரணமாக ஏற்றுக் கொண்டு விட்டீர்களோ, அதனுடன் கலந்து விட்டீர்களோ, அதன்பிறகு அது உங்களுக்கு ஒரு வலியாகவோ, துன்பமாகவோ தெரியாது.

ஒரு பெரிய ரசாயன மாறுதல் உங்களுக்குள் இப்போது நடந்திருக்கிறது.

இப்போது உங்கள் வலி, துயரம், கவலை, இறுக்கம் அனைத்தும் மகிழ்ச்சி, ஆனந்தம், புத்துணர்ச்சி,பூரிப்பாக மாறி இருக்கும்.

இதை நீங்கள் அனுபவத்தில் தான் உணர முடியும்...

இலுமினாட்டி ரோத்ஸசீல்டும் இந்திய வங்கிகளும்...

 


1934 ம் ஆண்டு ரூபாய். 100 மதிப்புள்ள பங்குகளாக முதல் பெறப்பட்டு இந்தியா ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்டது.. கீழ் உள்ள படத்தில் உள்ளவர்கள் தான் அதன் பங்குதாரர்கள்.

ஆனால் 1949 ம் ஆண்டு பங்குதாரர்களிடம் இருந்து பங்குகளை இந்தியா ரிசர்வ் வங்கி திரும்ப வாங்கி கொண்டது.  அன்று முதல் இந்தியா ரூபாயின் மதிப்பு குறைய ஆரம்பித்ததது.

1947 ம் ஆண்டு அமெரிக்கா டாலருக்கு இணையாக இருந்த இந்திய ரூபாய் மதிப்பு இன்று 63 .91 பைசாவுக்கு மாறி உள்ளது. இதன் அர்த்தம் இந்திய மதிப்பு குறைந்துள்ளது.

இரண்டாம் உலக போருக்கு பணம் தேவை பட்டதால், பங்குதாரர்களை கொண்டு உருவாக்கப்பட்ட ரிசர்வ் வங்கியானது, போருக்கு பிறகு உருவாக்கப்பட்ட IMF (International Monetary Fund)யின் கீழ் வருகிறது.

IMF 1944 ல் உருவாக்கப்பட்டது. அதன் வழிகாட்டுதலின் பேரில் 1949 ல் இந்தியா ரிசர்வ் வங்கி, பங்குதாரர்களுக்கு பணம் கொடுத்து, தனி சட்டத்தின் கீழ் இந்தியாவிற்கு கீழ் வருகிறது.

ஆனால் IMF யின் அதிகபட்ச பங்குதாரர் United States Department of the Treasary.

United States Department of the Treasary யின் அதிகபட்ச பங்குதாரர் Federal Reserve Bank of New York.

Federal Reserve Bank of New York யின் பங்குதாரர் ரோத்ஸசீல்டு..

நேரடியாக ரோத்ஸசீல்டு, இந்தியா ரிசர்வ் வங்கி யோடு தொடர்பு படுத்தி கொள்ளவில்லை ஆயினும், ரோத்ஸசீல்டு வசமே, இந்திய வங்கிகளும் உள்ளன.

ரூபாய் , தங்கம் , பெட்ரோல் மட்டும் அல்ல , bitcoin உருவாக்கி அதன் மதிப்பு நிர்ணயம் செய்வதும் ரோத்ஸசீல்டு குடும்பம் மட்டுமே...

பாஜக மோடி கலாட்டா...

 


பாஜக மோடியும் ஊழலும்...

 


தமிழா இனமே எல்லை.. அதுவே அரண்...

 


மலையாளிகளுக்கு அமைப்புகள்  இருக்கின்றன... தமிழரையோ தெலுங்கரையோ மற்றவர்களையோ அதில் பார்க்க முடியாது.. சேர்க்க மாட்டார்கள்...

தெலுங்கருக்கு அமைப்புகள் இருக்கின்றன.. நூல் பிடித்தது மாதிரி தெலுங்கர்கள் மட்டும் தான் உள்ளே இருப்பார்கள்.. ஒரு தமிழரையோ மற்றவர்களையோ உள்ளே விடமாட்டார்கள்...

கன்னடர், பஞ்சாபியர், வங்காளியர். இத்தாலியர், இங்கிலாந்தியர் என்று

எல்லோருமே அப்படித்தான் இருகிறார்கள். அதாவது, மிகச் சரியாக இருகிறார்கள்..

ஆனால் எல்லா தமிழ் அமைப்புகளுக்குள்ளும் தெலுங்கர்கள் இருகிறார்கள் மற்றவர்களும் இருகிறார்கள்...

இருகிறார்கள மட்டுமல்ல..  பெரும்பாலானவற்றில் அவர்களே பொறுப்புகளில் இருகிறார்கள்..

இந்த இழிவுக்கு முட்டுக் கொடுக்க அந்தகாலத்துப் பராசக்தி படம் முதலே நமக்கு உசுப்பேத்திக் கொண்டே இருகிறார்கள்..

வந்தாரை வாழவைத்த தமிழ் நாடு  என்று.. இதைக் கேட்டு கேட்டு மெய் மறந்து மயங்கிக் கிடக்கிறார்கள் நம் தமிழர்கள்.. மயங்கிய நிலையில் இருக்கும் தமிழர்களிடம் இருந்து  எல்லாவற்றையும் உருவிக் கொண்டிருக்கிறார்கள்...

தமிழ்நாட்டிலுள்ள தமிழத் தேசிய அமைப்புகளின் தொடர் தேய்மானத்திற்கு பின்னணியில் இருப்பது திட்டமிட்ட ஊடுருவலே...

மார்சியம் பேசுவார்கள், பெரியாரியம் பேசுவார்கள், பொதுவுடைமை பேசுவார்கள், விடுதலைப் புலிகளைப் பற்றி பேசுவார்கள், ஈழம் பற்றி உருகுவார்கள், திராவிடம் பேசுவார்கள், தமிழ் பற்றிப் பேசுவார்கள்...

ஆனால் தமிழர், தமிழர் நாடு, தமிழர் அரசியல் பற்றி வாய் திறக்க மாட்டார்கள்..

விடுதலைப் பயணத்தில் இமயம் போன்று எதிரே நிற்கிற எதிரிகளைவிட எலிபோல இருக்கிற ஊடுருவல் தான் பேரிடர் நிறைந்தது..

நாடும் மொழியும் நம் இரு கண்கள்...

தமிழர் நாடு நமது இலக்கு....

சங்கிகள் பொழப்பு மானங்கெட்ட பொழப்பு...

 


திராவிடம் என்றாலே விபச்சாரம் தானே...

 


சுவருடன் உரையாடு தியான யுக்தி....

உனது அறையில் உட்கார்ந்து கொண்டு தனிமையில் பேசு. நீ பேசுவதை கவனிக்க யாரும் அங்கிருக்க தேவையில்லை. உண்மையில் யார் கவனிக்கிறார்கள் ? நீ சுவருடன் பேசலாம், அது இன்னும் அதிக மனித்தன்மையுடையதாக இருக்கும். ஏனெனில் நீ யாருக்கும் எந்த பிரச்னையையும் உருவாக்கப் போவதில்லை. நீ யாரையும் கொடுமைப்படுத்துவதில்லை, நீ யாருக்கும் சலிப்பை ஏற்படுத்துவதில்லை.

ஆனால் அமுக்கி வைக்காதே. அடக்கி வைத்தல் உன்னுள் ஒரு சுமையை ஏற்படுத்தும். சுவரின் எதிரே உட்கார்ந்து நல்லதொரு உரையாடலை செய். ஆரம்பத்தில் அது சிறிதளவு பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும், ஆனால் அதை அதிக அளவு செய்ய செய்ய அதில் உள்ள அழகை உன்னால் பார்க்க இயலும். அதில் குறைந்த அளவு வன்முறையே உள்ளது. அது யாருடைய நேரத்தையும் வீணடிப்பதில்லை, ஆனால் அது அதே வழியில் அதே வேலையை செய்கிறது. நீ சுமை குறைந்ததை உணர்கிறாய்.

சுவருடன் நடக்கும் ஒரு நீண்ட பேச்சுக்குப் பின் நீ மிகமிக தளர்வாக உணர்கிறாய். உண்மையில் ஒவ்வொருவரும் அப்படி நடக்க விரும்புகின்றனர். மக்கள் சுவருடன் உரையாட ஆரம்பித்துவிட்டால் இந்த உலகமே இன்னும் சிறப்பானதாகவும் அதிக அமைதியானதாகவும் இருக்கும்.

முயற்சி செய்து பார். இது ஒரு ஆழமான தியானமாகும். சுவர் கவனிப்பதில்லை என்று மிகவும் நன்றாக தெரியும், ஆனால் அது ஒரு பொருட்டல்ல என்பதால் இது ஒரு நல்ல தியானமாகும்...

திமுக தெலுங்கர் ஸ்டாலின் நடத்தும் மினி நாடக கம்பெனியின் பைத்தியக்கார தனத்தை என்னென்று சொல்வது...

 


அதிமுக வின் இந்த தண்ணீர் தொட்டி 7.70 லட்சம்...

 




தமிழ் தேசியம் குறுகிய வட்டமாம். மனிதநேயம் தான் அதைவிடப் பெரியதாம்...

 


அப்படியே பார்த்தாலும், பேரண்டத்துடன் ஒப்பிட்டால் உலகமே சிறியது தான். கடுகளவு கூட கிடையாது.

என் உரிமையை நான் ஒரு நொடிக்கு எடுத்துக் கொண்டால் மறுநொடி இந்த உலகமே அழியும் என்ற நிலை வந்தாலும் கவலை இல்லை.

இவ்வுலகம் அடங்கிய சூரிய குடும்பத்தோடு பால்வெளி அண்டமே அழிந்து போனாலும் பேரண்டம் பாதிப்பேதும் இல்லாமல் தொடர்ந்து இயங்கத் தான் போகிறது.

ஆக என் உரிமையை விட்டுக் கொடுக்க என்னால் முடியாது...

கூத்தாடிக்கு பணம் தான் முக்கியம்...

 


நடிகைகள் மறுவாழ்வு மையமாக மாறிய பாஜக 🤣

 


வெங்காயச்சருகுகளால் மூடப்பட்டிருந்ததே....

 


பொக்ரான் அணுகுண்டுச் சோதனையும், சித்தர்களின் கண்டுபிடிப்பும்...

பொக்ரைனில் அணுகுண்டு வெடித்து பரிசோதனை செய்யப்பட்ட போது, இந்தியா கூறிய பிறகே உலக நாடுகளால் அறிய முடிந்தது. 

அமெரிக்கா போன்ற வல்லரசுகள் கூட ஆச்சரியப்பட்டன. 

எந்த ஒரு செயற்கைக்கோளாலும் (satellite) முன் கூட்டி அறிய முடியவில்லை. என்ன காரணம் தெரியுமா?

அணுகுண்டைச் சுற்றி வெங்காயச் சருகுகளால் மூடப்பட்டிருந்ததே. வெங்காயச் சருகுகளுக்குள் எந்தவொரு கதிரியக்கமும் நுழைய முடியாது என்பதை கண்டு பிடித்துக் கொடுத்தவர் பதினெண் சித்தர்களில் ஒருவரான போகர் மகரிசி...

தமிழகம் கலப்படத்தில் களவாடப்படுகிறது...

 


திருட்டு திமுகவும் ரவுடிகளும்...

 


திருட்டு வந்தேறி திமுக வும்... பாஜக வும்...

 


திருட்டு திமுக வின் பித்தலாட்டம்...

 


அன்று: கேரளாவை பாருங்கள் கொரோனாவை அவர்கள் எப்படி கையாளுகிறார்கள்.😂

இன்று: கேரளா ஒரு மாநிலம் மட்டும் தான் கொரோன குறித்து உண்மை தகவல்களை வெளியிடுகின்றது 🤣

பாஜகவில் இணைகிறார் குஷ்பு...


காங்கிரஸ் செய்திதொடர்பாளர் குஷ்பு, நாளை பாஜகவில் இணைகிறார்...

டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில், குஷ்பு இணைகிறார்...

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைவதற்காக குஷ்பு, டெல்லி புறப்படுகிறார்...

பாஜக ஊடகம் என்றால் சும்மாவா... பிராடு பயலுங்க...

 


பறையர், புலையர் பற்றி கன்னட ஈவேரா (முரசொலி படம்)...

 


ஈ.வே.ரா பற்றி பொய் பரப்புரை...

அவர் பறைச்சி ரவிக்கை போட்டதை கிண்டல் செய்யவில்லை.

புலையர் சமூக பெண்கள் ரவிக்கை போட்டதைத் தான் கிண்டல் செய்தார்.

பள்ளர்களும் பறையர்களும் படித்ததைத் தான் அவர் கிண்டல் செய்தார்.

ஆகவே பறையர்களை அவர் கிண்டல் செய்ததாக பொய்ப்பிரச்சாரம் செய்ய வேண்டாம்.

ஈ.வே.ரா வை பிரிந்து தனிக்குடித்தனம் போட்ட கருணாநிதி முரசொலியில் போட்ட தெளிவான படம்...