இணையத்தில் எதார்த்தமாக தேடலின் போது இந்த பெண் போல உருவம் கொண்ட நரிலதா மலர் கண்களில் தென்பட்டது.
மேலும் நரிலதா மலர் பற்றி தொடர்ந்து தேடிய போது கிடைத்த செய்திகள் ஆச்சிரியப்பட வைத்தது .இந்த நரிலதா மலர் பூர்வீகம் இமயமலை அடிவாரம் என்றும் 20 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் எனபதே ஆச்சிரியம்.
நரிலதா மலர் மரம் இந்தியாவில் மட்டுமின்றி தாய்லாந்து , இலங்கை நாடுகளில் காணப்படுகிறது.
புத்த மத புராணப்படி இந்த மரத்தை கடவுள் படைத்தாக தெரிகிறது.அச்சு அசலாக பெண் நிர்வாணமாக இருக்கும் இந்த மலரை மனிதன் தான் உருவாக்கி இருக்க வேண்டும் என்று கூறுவோரும் உண்டு.
தாய்லாந்தின் தலைநகரான பேங்காக்கில் இருந்து 500 கி.மீ தொலைவில் பெட்சபூன் என்ற இடத்தில் இருக்கிறது.
தாய்லாந்தில் இந்த மரத்தை நாரிபோல் என்றழைக்கப்படுகிறது. நாரி என்றால் ஆண், பெண்ணையும் போல் என்றால் மரத்தையும் குறிக்கிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.